Brother நான் 1992 ல் குவைத்தில் வீட்டு டிரைவராக வேலை செய்தேன். இருந்த வீட்டில் பாபா இல்லை மமாவும் அவரது பெண் பிள்ளைகள் மூன்று பேரும் ஒரு பையனும். மாதம் முடிஞ்சா சம்பளம் தர மாட்டார்கள். சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடுக்கனும். ஒரு வருடத்துக்கு மேல் என்னால் இருக்க முடியவில்லை வீட்டைவிட்டு வெளியேறி நண்பன் ஒருவனின் உதவியுடன் மற்றொரு இடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் வேலை செய்தேன். ஒரு வெள்ளிக்கிழமை ரூமில் நான் தூங்கிக் கொண்டு இருக்கையில் திடீரென வந்த போலிஸ் வீசா இல்லாமல் வெளியில் இருந்த குற்றத்துக்காக 17 நாட்கள் சிறையில் வைத்து பிங்கள் எடுத்து அனுப்பினார்கள். இவை நடந்து சுமார் 30 வருடமாகிறது. குடும்பக்கஸ்டம் காரணமாக திரும்பவும் குவைத் வர ஆசைபடுகிறேன். அப்படி வந்து ஒரு பிரச்சினை இல்லாமல் வேலை செய்ய முடியுமா?
கவலை வேண்டாம் நண்பா. விரைவில் அனைத்தும் சரியாகிவிடும். அடுத்த தடவை, மாலைதீவு try பண்ணுங்க. அங்கு $500 அமெரிக்கா டாலர் முதல் மேல் சம்பளம் கிடைக்கும். நாட்டுக்கும் பக்கம். அவசரம் என்றை போய்வரலாம்.
Bro Nanum BBA than padichurukken Inga namma ooru Finance company la working experience 4 years irukku Ippo family kashtam Kuwait la enna mathiri work kedaikkum bro? Naa Married bro age 30 fresher than naa
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இடம் மாற்றிக்கொண்டே வந்தால் சம்பளம் கூடும்… ஒரே இடத்தில் இருந்தால் வேஸ்ட்…. முடிந்தளவு ஐரோப்பா நாடுகளுக்கு சென்றால் செட்டில் ஆகிடலாம்… அரபுநாடுகளில் வேலை பார்ப்பதற்கு ஊரிலேயே இருக்கலாம்🙃
I have subscribed and liked to support you Don’t worry bro keep posting more videos and be more happy you will get 1000 KD from TH-cam only Good luck ❤
@@mineandmytravel Same too you bro one year aprm kekkanum... 💯❤️.... Continues saa video poodunga epovum ungakalukku support ta naanga yirukkom unga subscriber from and All over world..... ❤️💯
Bro we are from srilanka My husband need house driving jop,he have experience in Qatar 10 years. Helper/driver. Srilanka so big problem, naanga wala ethawathu help panna mudiyuma pls.
நான் 2010 வந்தேன்
2010...ல 60கேடி
2011...ல 70கேடி
2012...ல 80கேடி
அப்பறம் ஊருக்கு போய்ட்டு புதுவீட்டுக்கு வந்தேன்
2013...ல 100கேடி
மறுபடியும் ஊருக்கு போய்ட்டு வந்து புதுவீடு
2014...ல 120கேடி
2015..லயும் 120கேடி
2016...ல 130கேடி
2017..லயும் 130கேடி
2018...ல 140கேடி
2019..லயும் 140கேடி
2020...ல 150கேடி
2021..லயும் 150கேடி
2022..லயும் 150கேடி
2023..லயும் 150கேடி
கூட கேட்டா இதே அதிகம்னு சொல்றாங்க
ரொம்ப வேலையும் இல்லை
வயசும் 53 ஆயிருச்சு
இது தான் என்னோட 13வருட குவைத் வாழ்க்கை..❤
Bro yenaku yethum visa radi panna la ma
Brother நான் 1992 ல் குவைத்தில் வீட்டு டிரைவராக வேலை செய்தேன். இருந்த வீட்டில் பாபா இல்லை மமாவும் அவரது பெண் பிள்ளைகள் மூன்று பேரும் ஒரு பையனும். மாதம் முடிஞ்சா சம்பளம் தர மாட்டார்கள். சம்பளத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடுக்கனும். ஒரு வருடத்துக்கு மேல் என்னால் இருக்க முடியவில்லை வீட்டைவிட்டு வெளியேறி நண்பன் ஒருவனின் உதவியுடன் மற்றொரு இடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் வேலை செய்தேன். ஒரு வெள்ளிக்கிழமை ரூமில் நான் தூங்கிக் கொண்டு இருக்கையில் திடீரென வந்த போலிஸ் வீசா இல்லாமல் வெளியில் இருந்த குற்றத்துக்காக 17 நாட்கள் சிறையில் வைத்து பிங்கள் எடுத்து அனுப்பினார்கள். இவை நடந்து சுமார் 30 வருடமாகிறது. குடும்பக்கஸ்டம் காரணமாக திரும்பவும் குவைத் வர ஆசைபடுகிறேன். அப்படி வந்து ஒரு பிரச்சினை இல்லாமல் வேலை செய்ய முடியுமா?
😢
😢
கவலை வேண்டாம் நண்பா. விரைவில் அனைத்தும் சரியாகிவிடும். அடுத்த தடவை, மாலைதீவு try பண்ணுங்க. அங்கு $500 அமெரிக்கா டாலர் முதல் மேல் சம்பளம் கிடைக்கும். நாட்டுக்கும் பக்கம். அவசரம் என்றை போய்வரலாம்.
கண்டிப்பா சகோ நன்றி உங்கள் ஆதரவுக்கு ❤️🙏🏻🙏🏻🙏🏻
@@mineandmytravel enaku Anga driving gob kedaikuma
👍👍👍
nanum kuwait la irunthen.ippo maldves la nalla sambalathil work panren
@@SUNSHINE-UAEவயது 45 எனக்கு டிரைவர் வேலை கிடைக்குமா
Honestly ❤ video very interesting ✊🏻 from 🇱🇰 TH-camr Rifkan 🤝go ahead எல்லாம் சரிவரும் bro
Thankyou bro ❤️
இவணுகழ் எப்பவும் நம்மழநாயாத்தான் பாப்பாணுகழ்
Konjam speed ah pesunga bro nalla irukkum
Haha ok ok beginning stage 🤣
சில பேர் வாங்கும் சம்பளம் குறைவாக தான் இருக்கும் ஆனால் அதிகம் வாங்குவதாக சொல்வார்கள் நீங்கள் புதியவர் போக போக சம்பளம் கூட்டி கிடைக்கும் கவலை வேண்டாம்
காத்திருப்போம் அண்ணே ❤️❤️
வீட்ல டிரைவர் வேலை நாய் படாதபாடு!
Super Nanpa
🙏🏻
கறி சமைக்க எந்த மசாலா தூள் பாவிக்கனும் என்ற ஒரு விடியோ போடுங்க நண்பா
Bro naan avlo periya cook la illa bro 😂 irrundhalum na use pnradha solren bro kandipa
Bro, you are a true man👍
Thanks bro❤️
Thanks brother ❤
ஃபுல் வீடியோ பாத்துட்டேன் பஸ்ட் விளம்பரமும் வந்துச்சு
Nandri anne❤️
Bro video length podunga
Very very low salary bro Nanum jaharalathan house maid en salary 120 kd bro
Hi
Ama bro
Good information for new people your videos
Thanks bro
ப்ரோ என் கணவர் வீட்டு டிரைவர் தான் 3 வருஷமா இருக்காக சம்பளம் 150 சொன்னாங்க ஆனா போன புதுசுல 80 தந்தாக இப்ப 100 தராங்க ஆன நிறைய வேல வாங்குறாங்க
எனக்கும் அதே சூழல் தான் அக்கா வந்துவிட்டோம் என்று இருக்கிறேன்
Fell pannathiga bro கடவுள் துணை இருப்பார்
3 வருசத்துலயா நம்ப முடியலம்மா...
என் கமெண்ட்ட பாருங்க
தொியும்
Romma kvalaya erukku .
Life very hard bro
Bro Chennai erunthu Kuwait varalama offer vanthuruku
Bro na Kuwait la EMI la 2nd i phone vangitu india vanthuta return pogala na ipo dubai poga mudiuma
Bro Nanum BBA than padichurukken Inga namma ooru Finance company la working experience 4 years irukku
Ippo family kashtam Kuwait la enna mathiri work kedaikkum bro? Naa Married bro age 30 fresher than naa
bro Kwait La Edhum Vaccant Irukkuma bro Iruntha Koncha Inform Pannunga en Kitta Page Laisans irukku Koncha Support pannu ga 😢😢
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இடம் மாற்றிக்கொண்டே வந்தால் சம்பளம் கூடும்… ஒரே இடத்தில் இருந்தால் வேஸ்ட்…. முடிந்தளவு ஐரோப்பா நாடுகளுக்கு சென்றால் செட்டில் ஆகிடலாம்…
அரபுநாடுகளில் வேலை பார்ப்பதற்கு ஊரிலேயே இருக்கலாம்🙃
அந்த எண்ணம் தான் எனக்கு கொஞ்ச நாட்களாக ஓடி கொண்டு இருக்கிறது பணத்தை விட மனிதர்களை மனிதனை மதிக்கிறது அந்த நாடு
குவைத் நாட்டு குடிமக்கள் அங்கு வேலைக்கு செல்லும் மற்ற நாட்டவர்களை மனிதனாகவே மதிப்பதில்லை….
@@vvvchallenger456 unamathan pa.....kommala nai mari vela vanguranuga
Assalamu alaikum vhr bro....... salari 3month kodukkala apdi irupagala brother
Keaka sollunga bro oorla kastam solli
Hii...na mahboula la irukken broo...🙋🏼♂️
Na jahra bro
Ok da nanga porathu 🇬🇧
Hello From Salmiya
👌💕😇
Thanks bro ❤️
👍🏻
🙏🏻
ப்ரோ நீங்க Kuwait la இருக்கீங்கலா நானும் குவைத் jahara தான் இருக்கேன் ப்ரோ
நானும் மதுரை மேலூர் தான் ப்ரோ
Ok ok bro driver dhn ah neengalum
எல்லா மூஞ்சிலும் கொஞ்சம் சோகம் தெரிகிறது..55 வயதுக்கு வேலை கிடைக்குமா..நான் கல்லூரி ஆசிரியர்
Kuwait cost of living video podunga
Inga irukkum kulirukku udal miga ilaichu poguma sollunga konjam
Cooling ku illa inga ullah food ku apdi dhn irrukum
❤
Hai as salaam u alaikum bro neenga yenda ooru
Wa alaikum salam madurai bro
Very nice good pro
nenga kuwait la ya....isaivani
👍🏻👍🏻
Kasu anupurathaa Asian Bankku poka jii Commission kamiyathaa irukum
friday madum no commission
Ok bro next time try panrdn thanks bro
Entha area la eruku Asian Bank
Hi dear💕
Hello 😊
🎉🎉sinhalen danwada
Bro video ethule edit panreenge
I have subscribed and liked to support you
Don’t worry bro keep posting more videos and be more happy you will get 1000 KD from TH-cam only
Good luck ❤
Thankyou so much for your words bro indha comments pathu rombha happy bro ❤️❤️❤️❤️
Bro degree complete pannavangalam Kuwait varalam bro vaccine eruka bro paducha velai sollunga bro ❤️
Bro na mattum enna padikamaya vandhuruken inga 😖😖😖 vacancy vandha solren bro kandipa
Bro my salery ....120kd ...6 year😅
6yrs ah 120 ah
my salary 160 kd bro
My salery 130 2years achu
Hi friend.... you still working in Kuwait....
😘😘
☺️
யூடியூப்ல ஜெயிப்பிங்க புரோ
Thanks for this words bro ❤️❤️❤️❤️
One day meet pannalama brother
Kandipa bro
Guwait 1ruppee india 250rs 🔥🔥
Hmm ama 265 above
@@mineandmytravel spr bro
ஹாய்
Hi
Enak 140 kd iruk bro naanum house driver thaan
Super bro
Chennaila bike rider incentive illama petrol poga Rs.1500 one day sambarikuran
my hus angsthan erukkar
Super bro
Bro நீங்க குவைத் வந்து yevlo year aahuthu
9th month bro idhu
@@mineandmytravel mm okbro
Yellaam nearam bro yenkku license munnadi 90 KD License aprm 110 nu sonnanga but yinga yenkku 4 months ahh 90 KD thaa Thaaranga ennna Panna bro.....
Ama bro enaku sapadu net ellam naan dhn bro apdiyea adjusut panni 1yr aprm keattu pakanum bro
@@mineandmytravel Same too you bro one year aprm kekkanum... 💯❤️.... Continues saa video poodunga epovum ungakalukku support ta naanga yirukkom unga subscriber from and All over world..... ❤️💯
TH-cam vantingal lae innu views vandhadhum sambadipinga
Neraiya gulf la drivers ku ippo pudhu trend youtube channel
Insha allah duwah pannunga bro
Hi bro
Hi bro
1OO kd india la evolovu bro irukkum plz replay
27k bro
qatar user bajirao sri lankan door to door delivery pannalama anna💙💙
Bro anga job kedaikuma driver ku
Vacancy vandha kandipa solren bro
@@mineandmytravel Thanks bro konjam sollunga please
Bro we are from srilanka
My husband need house driving jop,he have experience in Qatar 10 years. Helper/driver.
Srilanka so big problem, naanga wala ethawathu help panna mudiyuma pls.
Hii
unga husband whatsup nnumber thanga...na pesaren
வந்து எத்தனை மாதம் ஆச்சு எந்த ஊர்
8 madura
nenga entha oor....ippo kuwait la irkenga la....
Hi ji I'm Kuwait qadisiya
Na jahra bro
100-30= 70 ,17000 தான் பாய் வருது் சுத்த வேஸ்ட்
Ama bro
How are you friend
Allhamdhulliah
How about you
Bro kuwait la enga irukinga
Saad al abdullah bro
Ok naan hawally iruken bro
thuwani welai eppadi bro kastama
😢
😇
Yo ya UK polam
Bro driver job kedaikuma ?
Solre bro vabdha
Neega yandha area bro naa khaifan
Jahra bro
Bro job kedaikuma car driver gulf experience eruku
Bro qatar ponga anga nalla salary tharanga
Inimea no house driver bro 🤣
Jahar ல ஏங்கய இருக்கிரிங்க
you tupe la salary evalvu bro varuthu
வுரைதா உனய்சியா இருங்கன்
😳😳😳😳😳😳
Neenga keattingale bro
Bro 1 day ku 100 dinar ahh
Bro 1 day ku 100 kd na namma than bro kodisvaran 1 month ku 100 bro....
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
Nallah irruken bro
Dont use thala thalapathy seeman thirumavalavan hash tags.... it wont give boost to videos...
Ok brother
Best is 🇦🇪 uae
Endha area bro
Jahra bro
@@mineandmytravel al jahra va illa farwaniya kitta irukura zahra va bro
@@mineandmytravel na saad al abdullah bro neenga tamilnadu la enga bro
@@aakashaakashabi2875 madurai bro
முடிந்த அளவு கோல்ட் எடுதிருங்க ப்ரோ
என் கோல்ட் எடுக்க சொல்றிக
Hi
Hy bro
Yella chatkum nenga reply pand😍rathu romba happy.... Thnku😍😍😍
@@vidhyamathi-qo7fx my pleasure🙏🏻
Anna driver job iruka pls sollunga
Kandipa solre bro
Better you can go to Maldives
Kandipa bro try pannanum
Hi bro unga owner horn atichi kuppitathinga
ok bro ❤️❤️❤️
Soo soo
Soo?
Anna home driver visaku tattoo kuthirukalama
Meikkurathu eruma .ethula enna perumal.. chumma sonnen....varlam pa...work than konjam athigama erukkum...kavanama vanga🎉🎉🎉
Bro you location jahra ?
Ama bro
Apudi onnum ahathu bro na monthly 500 anupuvan kathim visa tn
Bro na monthly 800 mela anupuren
Acting drivers in our tamilnadu at least 25000 to 35000 here and why should you go to gulf and suffer man
Kptc school bus salary yevlo bro
180kd mela vanguranga bro
Bro உங்க ஊர் எது?
💐👌👌👌👌😊😍👍👍👍👍💞💞
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
Bro niga Salem ha
Madurai bro
Yo ena yaa 800 kd 200 kd oluga solluyaaa
200 dhn solliruken
neega yandha area bro
Kuwaitla qurtuba bro ninga kuwait enga bro
Jahra bro
@@mineandmytravel jahra la yenga
Kuwait la yenke bro
Saad al abdullah bro
@@mineandmytravel Nan abuhalifa bro
2004 35 kd sl
நான் சவுதில ஹவ்ஸ் டிரவர் 170 தினார் வாங்கிறேன்
1700 riyal ah. Bro
வாங்க ரூமுக்கு