நாமம் போட்ட நபருக்கு காவல்நிலையத்தில் நடந்த சம்பவம். ..!ஒட்டு மொத்தமாக மாறிய நிலவரம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • நாமம் போட்ட நபருக்கு காவல்நிலையத்தில் நடந்த சம்பவம். ..!ஒட்டு மொத்தமாக மாறிய நிலவரம். .. ஒன்று கூடிய இந்துக்கள்! #thirupathi #policestation #tamilnadu #udhayanithi #perumaltemple #government
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

ความคิดเห็น • 131

  • @tnnews24digital
    @tnnews24digital  10 ชั่วโมงที่ผ่านมา +4

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 8 ชั่วโมงที่ผ่านมา +50

    ஒரு மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த அந்த அரசு அலுவலர் காவல் துறை அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 9 ชั่วโมงที่ผ่านมา +39

    அட்ராசக்க அடராசக்க🎉 சரியான பதிலடி. வாழ்க இந்துமதம் 🎉 இப்படிதான் ஒன்றிய பாரதமும் இருக்கனும்.🎉

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 6 ชั่วโมงที่ผ่านมา +10

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!! பாரதி

  • @palanichamimm9587
    @palanichamimm9587 7 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு.❤

  • @deivakumar6490
    @deivakumar6490 9 ชั่วโมงที่ผ่านมา +19

    Unity is strength. Congratulations

  • @covaigovinth1164
    @covaigovinth1164 8 ชั่วโมงที่ผ่านมา +30

    பெரிய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும்

  • @MuthuKumar-ug4uy
    @MuthuKumar-ug4uy 8 ชั่วโมงที่ผ่านมา +21

    இந்து மதம் சார்ந்த மக்கள் ஒன்று பட்டால் மட்டுமே இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டார்கள் அனைத்து மதம் மதிக்க வேண்டும் அது தான் மதச்சார்பற்ற நம் நாட்டில் இப்போது ஏன் இப்படி

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 7 ชั่วโมงที่ผ่านมา +14

    இந்த எழுச்சிதான் ஹிந்துக்கள் நம் மதத்தையும் இந்த ஆட்சியும் மற்றவர்களும் மதிப்பார்கள் , மதிக்கவைக்க வேண்டும்

  • @SankarS-p8n
    @SankarS-p8n 8 ชั่วโมงที่ผ่านมา +18

    காவல் நிலையம்வருபவர்கள் முகத்தைதான்
    பார்க்கவேண்டும்
    நெற்றியைபார்க்ககூடாது சிலகருப்பு
    ஆடுகளால் காவல்
    துறைக்குகெட்டபெயர் வாழ்கபாரதம்
    வளர்கபாஜக

  • @Saptagiri9691
    @Saptagiri9691 9 ชั่วโมงที่ผ่านมา +20

    சரியான💯✨ ✔️. பொது நல வழக்கு போடவேண்டும்.

    • @mahboyys5170
      @mahboyys5170 6 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤🎉❤🕍⛪🕋💯👍🇳🇪🌹

  • @meenasujith613
    @meenasujith613 9 ชั่วโมงที่ผ่านมา +12

    Om Namo Venkatesaya

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 9 ชั่วโมงที่ผ่านมา +38

    இதுவே வேற்றுமதத்தினருக்கு நடந்திருந்தால் 6000 பேர் கூடியிருப்பார்கள்
    இந்துக்களுக்கு இப்பதான் வழிப்புனர்வு வரகிரது

    • @rockStarjob
      @rockStarjob 8 ชั่วโมงที่ผ่านมา

      Y வேற்று மதம் தேவையில்லாமல் இளுக்காதீர்கள். நீங்கள் ஏன் முறையாக உங்கள் பசங்க to முதியோர்கள் வரை அனைவரும் அன்றாடம் school, college ,function, it company , office place la ellarum நாமத போடுகள். சீர்திருத்தம் முதலில் உங்களிடம் இருந்து ஆரம்பம் செய்யுங்கள்.

    • @Kannan-v4w
      @Kannan-v4w 7 ชั่วโมงที่ผ่านมา +2

      இந்த. ஒற்றுமைபத்தாது

    • @rockStarjob
      @rockStarjob 6 ชั่วโมงที่ผ่านมา

      @@jayakumarjaya2303 வேற்று மதம் காரணம் அல்ல. தினமும் ஆண் பெண் இருபாலரும் நாமம்.போட்டு விட்டு உங்கள் கடமையற்றுங்கள்

  • @DB-hz1gu
    @DB-hz1gu 7 ชั่วโมงที่ผ่านมา +10

    இந்துக்கள் 40/40 Vote போடுங்க இன்னமும்......

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 8 ชั่วโมงที่ผ่านมา +12

    குல்லா போட்டு வரலாமா.

  • @jeganjegan9751
    @jeganjegan9751 10 ชั่วโมงที่ผ่านมา +15

    துறை அலுவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @EAGAMBARAM-ii2bg
    @EAGAMBARAM-ii2bg 10 ชั่วโมงที่ผ่านมา +16

    ஏங்க இத்தனை பேர் போயூம் உடனேயே அவர சும்மாவா விட்டு விட்டு வந்தீர்கள் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

  • @kasturaibai4462
    @kasturaibai4462 8 ชั่วโมงที่ผ่านมา +6

    Supar supar. Hindhukale vizhithu kollungal

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை

  • @mohanasundrammohan1304
    @mohanasundrammohan1304 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Hindus must be united always to save Hindus in India and rest of the world

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 10 ชั่วโมงที่ผ่านมา +36

    அந்த SSI மீது துறை ரீதியான நடவடிக்கை என்பது கண்துடைப்பாகத்தான் திமுக அரசு எடுக்கும். எனவே தக்க ஆதாரங்களுடன் நீதிமன்றம் செல்ல வேண்டும்.

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 10 ชั่วโมงที่ผ่านมา +8

    SSI must be removed from service, if the person was a SC or muslim will he talk like this,the the Great court must come forward and take up issue.

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Jai shree Ram 🚩

  • @muralis6344
    @muralis6344 10 ชั่วโมงที่ผ่านมา +11

    Very Very nice 👌 supersambavam antha naiya serrupala adinga

    • @ramaraj6491
      @ramaraj6491 8 ชั่วโมงที่ผ่านมา +1

      An excellent said dear Brother 🌹❤️🌹😂😅😂

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 4 ชั่วโมงที่ผ่านมา

    பெரியவருக்கும் சின்னவருக்கும்‌ 2026 ம் ஆண்டு இப்படி பெரிய பெரிய நாமம் போட பெருமாள் அருள் புரிவாராக..

  • @devask7595
    @devask7595 8 ชั่วโมงที่ผ่านมา +2

    அங்க நாலாயிரம் கோடி ஒருத்தன் நாமம் போட்டான் அதை கேளுங்கடா ஆனா மாமா போட்டோ ஒன்னு கேக்குறாங்க

  • @shankarganesh1556
    @shankarganesh1556 10 ชั่วโมงที่ผ่านมา +8

    நடவடிக்கை தேவை

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 10 ชั่วโมงที่ผ่านมา +22

    குல்லா போட்டு கிட்டு போலீஸ் ஸ்டேஷன் வரலாமா

    • @rockStarjob
      @rockStarjob 8 ชั่วโมงที่ผ่านมา +1

      குள்ளா பொடுரடு இருக்கட்டும். நமாம் உங்கள் religion கட்டாயம் என்றால் school, college, marriage function, iT எம்பிளோயே, ஆபீஸ் work எல்லாத்துலயும் கடை பிடியுங்கள், அதை விட்டு மற்ற வரின் மீது வெறுப்பின் காரணமாக இது போன்ற விசயத்தை செய்யாதீர்கள்.

    • @rockStarjob
      @rockStarjob 8 ชั่วโมงที่ผ่านมา +1

      பிற மதத்தினர் இடம் போட்டி போடுவது அல்ல. நீங்க உங்கள் மத அடிப்படையில் சரியாக பின்பற்றுங்கள். மற்ற மதத்தை குறை கூற வேண்டாம்

    • @rockStarjob
      @rockStarjob 7 ชั่วโมงที่ผ่านมา +1

      நீங்கள் மற்ற வரை குல்லா. போடா வேண்டும். உங்கள் உயிர் உள்ள வரை உங்கள் சமூகம் மத அடிப்படையில். நாமம் உயிர் உள்ள வரை கடைபிடித்து உங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி கொண்டு இருங்கள்

    • @marickanisundarrajan9306
      @marickanisundarrajan9306 7 ชั่วโมงที่ผ่านมา +1

      @@rockStarjob அரசு அதிகாரி கேட்ட கேள்வி

  • @MariA-lm2fc
    @MariA-lm2fc 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumai nanba

  • @unnikrishnangopi9695
    @unnikrishnangopi9695 9 ชั่วโมงที่ผ่านมา +7

    Check his religion should be a converted person, but still claiming all the Hindus benefits

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 6 ชั่วโมงที่ผ่านมา +2

    மன்னன் எவ்வழி. மக்கள்
    அவ்வழி
    யதா ராஜா. தேதி. ப்ரஜா

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 8 ชั่วโมงที่ผ่านมา +3

    காவலர் செய்தது தவறு❌

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Demand action on the concerned police official.

  • @m.k.nanthakumarkumar4231
    @m.k.nanthakumarkumar4231 3 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான முடிவு

  • @jayakumargovind7621
    @jayakumargovind7621 5 ชั่วโมงที่ผ่านมา

    Very Good

  • @shokha7656
    @shokha7656 6 ชั่วโมงที่ผ่านมา

    இனி பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளும் திருநீர் சந்தனம் குங்குமம் அணிந்து செல்ல வேண்டும். பெண் பிள்ளைகள் பூ சுடி செல்ல வேண்டும். இது ஹிந்து மக்கள் வாழும் நாடு🙏🧡💛💚🙏

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 ชั่วโมงที่ผ่านมา

    சகுனி ஒருவர் அவர் குடும்பம் ஆட்சி ஆனால் தமிழ்நாடே அவராய்

  • @komathigovindan8258
    @komathigovindan8258 28 นาทีที่ผ่านมา

    Super

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 9 ชั่วโมงที่ผ่านมา +4

    Ur govt no good 😊😅😅😅😅😅 waste 🤣🤣🤣🤣🤣 why give vote this type of govt 🤣🤣🤣🤣🤣🤣🤣 next time don't give vote this type of
    Govt 🤣🤣🤣🤣🤣🤣

  • @sraja28586
    @sraja28586 8 ชั่วโมงที่ผ่านมา +2

    The police officer, whose employment is funded by taxpayer money, primarily from the Hindu majority, should be dismissed for his behavior. Does the police manual prohibit someone from entering a station with sacred ash on their forehead? If the officer acted out of personal bias against Hindutva while on duty, his conduct is unacceptable and deserves condemnation. A departmental inquiry or a mere transfer to the Armed Reserve Forces is insufficient.

  • @gamingempire7916
    @gamingempire7916 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Eni Namam pottuthan police station poga vendum Hindu ottrumai

  • @harikrishna00200
    @harikrishna00200 2 ชั่วโมงที่ผ่านมา

    Jai sriram ❤

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 8 ชั่วโมงที่ผ่านมา +1

    வழக்கு பதிவு செய்யுங்கள் உடனே

  • @selvakumarm9662
    @selvakumarm9662 5 ชั่วโมงที่ผ่านมา

    Jai hind Jai shree ram

  • @ganesanm4608
    @ganesanm4608 8 ชั่วโมงที่ผ่านมา +8

    அந்த எஸ்ஐ சொன்னது சரிதான் இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் சாதனத்தை ஒழிப்போம் என்ற துணை முதல்வர் ஆட்சி நடக்கும் போது அவர் அப்படி தானே சொல்வார் வாழ்க விடியல் ஆட்சி வாழ்க திராவிட மண்

  • @ramaraj6491
    @ramaraj6491 8 ชั่วโมงที่ผ่านมา +4

    இது தமிழ்நாடா ? இல்லை
    இலந்தைக்காடா?
    முறனாக நடந்து கொண்ட
    காவல்துறை அதிகாரியை
    DISMISS செய்யுங்கள். இந்து மதத்தினர் மீது இப்படி நடவடிக்கை எடுக்க வெட்கமாக இல்லை?
    என்னமோ போங்கடா .....🤣😂🤣😂🤣😂🤣

  • @sasi_kumar10
    @sasi_kumar10 10 ชั่วโมงที่ผ่านมา +5

    Thirutu thimuka aliga

  • @rajadon2620
    @rajadon2620 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Police Naiiiii....

  • @kannamanips3287
    @kannamanips3287 6 ชั่วโมงที่ผ่านมา

    No suspension only Dismiss

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 ชั่วโมงที่ผ่านมา +1

    2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மக்கள். பாரதிய ஜனதா கட்சிக்கு. படா ஜூட் பார்ட்டி பிஜேபி க்கு அப்படிப்பட்ட நாமம் போடுவார்கள் (!!!!!!!!!)😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @elangovank1322
    @elangovank1322 3 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுகவை பொறுத்தவரை எதிர் கட்சியாக இருந்தால் மட்டும் தான் மக்களுக்கு நல்லது நடக்கும். தமிழர்களே நாம் இந்தியாவில் வாழும் இந்துக்கள் என்பதை உணருங்கள்.

  • @krishnamuruganantham5499
    @krishnamuruganantham5499 8 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👍

  • @lakshmikumarsrinivasan7184
    @lakshmikumarsrinivasan7184 3 ชั่วโมงที่ผ่านมา

    இந்துக்களை மிகவும் ஏளனமாக நினைக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துப் பேசுகின்றார்கள்.சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் புரிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது

  • @RajuRaju-qm5ow
    @RajuRaju-qm5ow 3 ชั่วโมงที่ผ่านมา

    Think about all Hindus....

  • @buvanadharmayogan9736
    @buvanadharmayogan9736 9 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮

  • @critics22
    @critics22 9 ชั่วโมงที่ผ่านมา

    Madam it seems that u are having cold and fever// take care/

  • @sankarta1906
    @sankarta1906 10 ชั่วโมงที่ผ่านมา

    There is no relationship between his name and activities.Complete contrast

    • @My-stress-buster-Ziya
      @My-stress-buster-Ziya 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Yendha conceptula ungalakku name kkum activities kkum relationship vendum

  • @ChennappaV
    @ChennappaV 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Evan our dravida model police

  • @ManimaranKala-bd7gf
    @ManimaranKala-bd7gf 7 ชั่วโมงที่ผ่านมา

    Antha police ai dismiss
    Seiyunga.avan mirugama
    Iruppan.

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 7 ชั่วโมงที่ผ่านมา

    let police has to suspend from job

  • @HzEh-zp1ox
    @HzEh-zp1ox 4 ชั่วโมงที่ผ่านมา

    The, s pretes😢DMK

  • @MariA-lm2fc
    @MariA-lm2fc 6 ชั่วโมงที่ผ่านมา

    Intha ottumaithan vendum

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 10 ชั่วโมงที่ผ่านมา +3

    செய்தியைச் செய்தியாக வாசிக்காமல்.. தேவையே இல்லாமல் இழுத்து.. இழுத்துத் தொடக்கம் முதலே பேசும் உங்களின் பேச்சும் எங்களுக்கு எப்போதும் "அதிர்ச்சி " அளிக்கிறதே.. என்ன செய்யலாம் சொல்லுங்கள் !

  • @rockStarjob
    @rockStarjob 8 ชั่วโมงที่ผ่านมา +1

    IT company ku poyi namam pootu ponga ....
    Marriage function. Ku போயி நாமம் போடு போ
    ஸ்கூல் ku நாமம் போட்டு பொங்க
    காலேஜ் ku நாமம் போட்டு போ
    hospital ku நாமம் போட்டு போ அதை விட்டு பிரச்சினை செய்யும் நோக்கில் police ஸ்ட்டேஷன் ku செல்ல கூடாது.
    உங்கள் பசங்களுக்கும், school, காலேஜ், marriage function இருந்தாலும் நாமம் follow. பணுங்க அட விட்டு அதை குறை சொல்லும் விதமாக நடகதீங்க.

  • @rockStarjob
    @rockStarjob 7 ชั่วโมงที่ผ่านมา +1

    முதலில் உங்களிடம் சீர்திருத்தம் வேண்டும். உங்கள் மத அடிப்படையில் சரியாக இருங்கள். நாமம் தினமும் கடைபிடியுங்கள். ஆனால் தாங்களோ police station ku மற்ற வரை குறை கூறும் விதம் அழகல்ல.
    இன்றோடு உங்கள் சமூக மக்கள் அனைவரும் நாமம் போடுங்கள். உங்கள் உயிர் உள்ள வரை நாமம் போடுங்கள் .

  • @gopalc3588
    @gopalc3588 5 ชั่วโมงที่ผ่านมา

    Government uuliarkalukku hidukkalai avamathikka g o anuppiyatha

  • @gopalc3588
    @gopalc3588 5 ชั่วโมงที่ผ่านมา

    Appo muslim kulla udan varakkoodatha enna

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 9 ชั่วโมงที่ผ่านมา

    Why this lady cry horsly

  • @VIGNESHK-g1h
    @VIGNESHK-g1h 8 ชั่วโมงที่ผ่านมา

    Irritating news reader

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அவனை ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 10 ชั่วโมงที่ผ่านมา

    super

  • @dineshs1191
    @dineshs1191 8 ชั่วโมงที่ผ่านมา +1

    He shld be suspended

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 6 ชั่วโมงที่ผ่านมา

    Antha SSI meethu nadavadikkai edukka vendum.police department down, down.

  • @kannanchari5069
    @kannanchari5069 10 ชั่วโมงที่ผ่านมา

    எங்கம்மா"போயிருந்தீர்கள்?

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 5 ชั่วโมงที่ผ่านมา

    இந்துக்களே விடவே விடாதீர்கள்

  • @arunmozhi487
    @arunmozhi487 4 ชั่วโมงที่ผ่านมา

    கண்டிப்பாக அந்த இன்ஸ்பெக்டர் இந்துவாக தான் இருப்பான். இவன் இப்படி இருப்பதனால் தான் திமுக ஆட்சியில் இருக்கு

  • @DB-hz1gu
    @DB-hz1gu 7 ชั่วโมงที่ผ่านมา

    இந்துக்கள் 40/40 Vote போடுங்க இன்னமும்......