மலையாள பூபதியாம் மலையாளம் மணிகண்டராசன் எங்கே ஐயப்பன் பஜனை பாடல்🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • 😍அன்பு உறவுகளே வணக்கம் 🙏
    கோவில்பட்டி வேலாயுதபுரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வைத்து ஐயப்பன் கன்னி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது அதில் எங்கள் பஜனை குழு நண்பர்களோடு கலந்து கொண்ட தருணம்
    ஸ்ரீ தர்ம சாஸ்தா பஜனை குழு
    கோவில்பட்டி 🙏

ความคิดเห็น • 24