Top 10 Father Daughter Songs [Jukebox] || Evergreen Tamil Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • A7's compilation of some of the best Father & Daughter Tamil Songs".
    Subscribe: / @a7songs994
    Thank you to the Music Directors, Lyricists, Musicians, Singers and Actors.

ความคิดเห็น • 2.9K

  • @yassararafath5370
    @yassararafath5370 ปีที่แล้ว +3463

    எனக்கு கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகின்றது எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் மழை போல் வந்து விட்டது 😭😭😭😭😭 எனக்கும் இந்த மாதிரி பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீங்களும் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏

    • @wajeelovely6485
      @wajeelovely6485 ปีที่แล้ว +107

      In Sha Allaah Intha Year Ungalukku Allaah twins babies pirakka bless Pannuwaru Aameen Aameen Ya Rabbaal Aalameen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @devika.bdevika.b8104
      @devika.bdevika.b8104 ปีที่แล้ว +49

      Ok God bless you Don't wery

    • @antonysemon7922
      @antonysemon7922 ปีที่แล้ว +44

      Nan pray pannuran bro don't worry

    • @mayaloveabi5060
      @mayaloveabi5060 ปีที่แล้ว +38

      Kantipa ella samytaium venti kolkiren kavala patathika ok

    • @rahamathnisha4630
      @rahamathnisha4630 ปีที่แล้ว +27

      Insha Allah intha yr unggalukku baby pirakkum

  • @gayathrimuruga2608
    @gayathrimuruga2608 2 ปีที่แล้ว +102

    அப்பா நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன் மகளாக பிறக்கும் வரம் வேண்டும்....

  • @rajeenaldtdas3802
    @rajeenaldtdas3802 10 หลายเดือนก่อน +75

    எனக்கு ஒரு கர்வம் இருக்கிறது, ஏனெனில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். இறைவன் என் அம்மாவையே எனக்கு மகளாக தந்தார்.

  • @leoganesh1859
    @leoganesh1859 5 หลายเดือนก่อน +167

    எனக்காகவும் pray பண்ணுங்க...8 வருடங்களாக குழந்தை இல்லை... எனக்கு பெண் குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள்... நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்... நன்றி

    • @Manojkumar-zz8ed
      @Manojkumar-zz8ed 5 หลายเดือนก่อน +5

      உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் சகோ

    • @rajeshneelamohan9120
      @rajeshneelamohan9120 5 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @mohammeds6500
      @mohammeds6500 5 หลายเดือนก่อน +1

      My prayers are with you!

    • @manokaranmanivasakan5141
      @manokaranmanivasakan5141 5 หลายเดือนก่อน

      kat barachapi temple

    • @ranjinijaya7177
      @ranjinijaya7177 4 หลายเดือนก่อน

      Neenga chennai ah

  • @premaroty8837
    @premaroty8837 ปีที่แล้ว +8

    அவருடைய. வாழ்க்கையில். வசந்தம் மலர ஒரு மழலைச் செல்வத்தை அடைய தாங்கள்அருள் புரீவாராக அல்லா நின்கருணை மூலம் குழந்தை செல்வம் அவருக்கு கிடைக்கட்டும்

  • @RameshRamesh-ez5st
    @RameshRamesh-ez5st 3 ปีที่แล้ว +1499

    Enakku 4 pen kulanthaigal..... 1st baby my amma.... 2nd baby my sister.....3rd baby my wife..... 4th baby..... My baby.... Life is fullfilled.... Thanks god......

    • @kasthuris2731
      @kasthuris2731 3 ปีที่แล้ว +55

      வாழும் போதும் அப்பாதான் எதற்கும் முன்வரவேண்டும்.அப்பாபோன பின்னாலும் எதற்கும் அப்பா பேச்சே மனதில் ஒலிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்👍👍🙏🙏

    • @srinivasang1972
      @srinivasang1972 3 ปีที่แล้ว +27

      Wow , you are too much blessed 👏👏👏

    • @RameshRamesh-ez5st
      @RameshRamesh-ez5st 3 ปีที่แล้ว +6

      @@srinivasang1972 thank u

    • @rohinip4095
      @rohinip4095 3 ปีที่แล้ว +10

      Sprr anna neenga

    • @rohinip4095
      @rohinip4095 3 ปีที่แล้ว +9

      Hates off you na

  • @padmamalinimalini4297
    @padmamalinimalini4297 3 ปีที่แล้ว +2287

    எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை, எல்லாமே என் கணவர் தான். ❤❤❤❤

    • @petchiammals9784
      @petchiammals9784 3 ปีที่แล้ว +45

      Super sister👌

    • @lathasubha2707
      @lathasubha2707 3 ปีที่แล้ว +51

      Same like me

    • @sivakumars2401
      @sivakumars2401 3 ปีที่แล้ว +14

      GREAT

    • @priyankas2241
      @priyankas2241 3 ปีที่แล้ว +28

      Best one in our life sister don't worry about ur family ur family is ur husband only all the best for ur life

    • @amirthikaadesigns9416
      @amirthikaadesigns9416 3 ปีที่แล้ว +15

      Don't worry sister god blessed u a lot they r always with u

  • @rathytheveraja2788
    @rathytheveraja2788 2 ปีที่แล้ว +86

    எங்க அப்பாவும் எங்களை கஸ்ரப்பட்டு வளர்தார். அண்ணன் தம்பி இருவரும் எங்கள் அப்பாவை வைத்து உருப்பட்டனர் . ஆனால் அப்பா சகோதரங்களுக்காக விட்டுக்கொடுத்து எல்லாவற்றையும் இழந்தார். இருப்பினும் தன்னம்பிக்கையை மட்டும் விடவில்லை . அவரால் முடிந்தவரை எங்களை பார்த்துக் கொண்டார். ஒரு தருணத்தில் அவருக்கு கை , கால் இழுத்து படுக்கைக்கு போய்விட்டார். கணவன் , பிள்ளைகளுக்காக என் அம்மா கிடைத்த வேலைகளை செய்தார் . தன் தாலி கொடியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விற்று எங்களை வளர்த்து ஆளாக்கினா. அப்பா ஓரளவு சுகமானபின்பு அவரால் முதலேமாதிரி தன்வேலையை ( பொற்கொல்லர் ) தொடரமுடியாத நிலையிலும் ஒரு கையால் காது குடும்பி அடித்து கொண்டு போய் விற்று தனக்குரிய பொருட்களை மட்டுமாவது வாங்கிக் கொண்டு வருவார். நாங்கள் தற்போது வெளிநாடுகளில் சந்தோசமாக இருக்கின்றோம் . ஆனால் எங்களை பேணி பார்த்த அப்பா எங்களோடு இப்போ இல்லை. 1990 யுத்தம் நடந்த சமயத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தாமதமானதால் இறந்து விட்டார். இப்போது நினைத்தாலும் நெஞ்சு விம்முகின்றது. அதற்கு பதிலாக அம்மாவை இரு மடங்காக சேர்த்து பார்த்தோம் . அம்மாவும் 2019 கொரோணா சமத்தில தவறிவிட்டாங்க . கட்டி அழ முடியவில்லை சகோதரி . இத்தனை துயரங்களுடனும்தான் வாழவேண்டிய சூழ்நிலை . கவலை வேண்டாம் சகோதரி. அவர்களின் ஆசீர்வாதம்கள் எமக்கு எப்போதும் உண்டு.🙏

    • @begood....
      @begood.... ปีที่แล้ว +2

      Kavali pada dheenga
      Unga koodave dhaan unga appavum ammavum erupaanga ❤️
      I'm 18 years old I'm going to write my medical entrance exam on May 7 2023
      I am writing this only for my father
      I will pass this exam akka
      Pls enakkaagavum pray pannunga

    • @basheerbasheer3226
      @basheerbasheer3226 7 หลายเดือนก่อน

      இனம் பார்த்திபன் நானும் இதே சூழ்நிலை

    • @Babumanickam1974
      @Babumanickam1974 2 หลายเดือนก่อน

      உங்கள் கட்டுரை நெஞ்சம் நெகிழ்ந்தது.

  • @thilochinna4603
    @thilochinna4603 2 ปีที่แล้ว +179

    பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா மட்டும் தான் Hero I miss you appa 😘😘😘😘 I

    • @hidarali4737
      @hidarali4737 2 ปีที่แล้ว +2

      Yes

    • @ashokm3206
      @ashokm3206 2 ปีที่แล้ว +5

      ஆண் குழந்தைகளுக்கும் அவர் அவர் அப்பாகள் ஹீரோ தான்

    • @thaslimanasrin2944
      @thaslimanasrin2944 2 ปีที่แล้ว

      Yes 😭😭😭

    • @sebatistella2343
      @sebatistella2343 2 ปีที่แล้ว

      Really 👍👍

    • @stellajesuraj4635
      @stellajesuraj4635 2 ปีที่แล้ว

      Ama 😭😭

  • @selvarajarjunan606
    @selvarajarjunan606 ปีที่แล้ว +20

    என் மூத்த மகளைப் பிரிந்து 12வருடங்கள் கடந்து விட்டது.எப்போது பார்ப்பேனோ...கண்ணீர் வழிய comments ல் மகளின் பெயரைத் தேடி களைத்தேன்

  • @v.anoksha7001
    @v.anoksha7001 ปีที่แล้ว +120

    கூன் விழுந்து குறுகி இருந்தாலும் குழந்தை மீது வைத்துஇருப்பது கோடி அன்பு. என்றும் குறையாத பாசம் கொண்டவர் தந்தை மட்டுமே. வீரனாக இருந்தாலும் பெண் குழந்தை பாசத்திற்கு அடிமையாகி விடுகிறான் அப்பா 🌹

  • @malaithulilaw
    @malaithulilaw 3 ปีที่แล้ว +444

    நீ அமைத்த வழித்தடத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறேன்... வழி நெடுகிலும் உன்னை தேடினேன்..... எங்கும் உன் தன்னம்பிக்கை என் மனதுக்கு படி கற்களாக தெரிந்தது... இறுதி வரை வந்தாலும் உன்னை பார்க்க முடியாது.... இறந்த பிறகே நான் உன்னை காண வருவேன்.... கோபத்துடன் உன் மகள் 😭😭😭

    • @r.divyamca7713
      @r.divyamca7713 3 ปีที่แล้ว +17

      Nice lines...that you had expressed my feelings as such.
      .👍🏽

    • @kannanasr1631
      @kannanasr1631 3 ปีที่แล้ว +3

      Naanum

    • @rowdybabys1234
      @rowdybabys1234 3 ปีที่แล้ว +6

      Super sister,same feel

    • @kannanasr1631
      @kannanasr1631 3 ปีที่แล้ว +6

      Same feelings

    • @kannanasr1631
      @kannanasr1631 3 ปีที่แล้ว +3

      @@rowdybabys1234 thank you sister

  • @gnanamoorthy3706
    @gnanamoorthy3706 11 หลายเดือนก่อน +5

    என் ஆத்தாளே! இந்த வருத்தத்தை போக்கு தாயே🙏🙏🙏🙏

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 3 ปีที่แล้ว +14

    நல்ல இனிமையான பாடல்கள். மனசுக்கு இதமாக சந்தோமாக உள்ளது. 💐💐💐👍👍👍

  • @duraidurai3798
    @duraidurai3798 3 ปีที่แล้ว +2

    எல்லா பாடல்களுமே அருமை என்னை மறந்தேன் ஏனெனில் எங்கப்பாவ ஞாபகப்படுத்தியால்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏

  • @muruganr3292
    @muruganr3292 3 ปีที่แล้ว +467

    I LOVE MY DAD......MY FATHER IS MY HERO🥰🥰🥰😘😘😘😘😘😘😍😍😍😍🤩🤩🤩🤩❤️❤️❤️ MISS U PAAA ......😭😭😭😭😭அப்பா நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன் மகளாக பிறக்கும் வரம் வேண்டும்....

    • @dharanimanoharan4305
      @dharanimanoharan4305 3 ปีที่แล้ว +5

      ❤️😭

    • @stellajesuraj4635
      @stellajesuraj4635 3 ปีที่แล้ว +2

      😭😭😭

    • @babuv7473
      @babuv7473 3 ปีที่แล้ว +3

      சூப்பர் சிஸ்டர்

    • @babuv7473
      @babuv7473 3 ปีที่แล้ว +3

      நான் இருக்கேன் உனக்கு அண்ணனா

    • @priyamani8591
      @priyamani8591 3 ปีที่แล้ว +1

      Yes ❤😭

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு சூப்பர் அய்யா எனக்கு அந்த
    உணர்வைசோல்லதேரியவில்லைநன்றிநன்றி பேத்தி யைஅடிகடிபார்பேர்கள
    அய்யா

  • @nandhinisiva2993
    @nandhinisiva2993 ปีที่แล้ว +10

    My first love and my first hero and my first teacher and my everything is my daddy....love u daddy...❤❤ He is my world's best gift....😍😍😍 love u mummy....❤❤

  • @radhapriyadharshinijayakum4175
    @radhapriyadharshinijayakum4175 2 ปีที่แล้ว +547

    அப்பா இருந்த வரை புரியாத அர்த்தம் இன்று புரிந்தது. அப்பா means everything in the world. I miss my dad

  • @mohamedfahirmohamedfahir1247
    @mohamedfahirmohamedfahir1247 ปีที่แล้ว +5

    I Miss You Dad Indha Paadalai Ketkum Podhu Kanneer Vadihiradhu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @parimalaparimala5754
    @parimalaparimala5754 3 ปีที่แล้ว +64

    Appa really miss you Appa........ Feel hurt Appa......... 😔😔😔😔😔 pls come back Appa miss you so much

    • @jmm6304
      @jmm6304 3 ปีที่แล้ว +1

      He is always with you dear. He didn't leave you 💞

    • @rnivedha9494
      @rnivedha9494 3 ปีที่แล้ว

      😔 Notg can be satisfied, if the place of father is empty
      Miss you dad

    • @pritiravikumar3836
      @pritiravikumar3836 3 ปีที่แล้ว

      God is with you always ❤!

  • @anehaamsa5675
    @anehaamsa5675 2 ปีที่แล้ว +156

    Iam sixteen years old.
    என் தந்தை என்கூட இல்லை. ஆனால் நான் என் தந்தை மீது வைத்திருக்கும் உண்மையான பாசம் என் தந்தையையும் என்னையும் ஒரு நாள் ஒன்று சேர்க்கும். I love❤ my father.

    • @vigneshaaryanamr4780
      @vigneshaaryanamr4780 ปีที่แล้ว +5

      Don't feel sister your father always with you...

    • @ishans1720
      @ishans1720 ปีที่แล้ว +2

      Don't feel sister

    • @begood....
      @begood.... ปีที่แล้ว +1

      Kandipppa neenga oru naal seruveenga

    • @jkmobilemayiladuthurai8731
      @jkmobilemayiladuthurai8731 ปีที่แล้ว +1

      நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் கண்டிப்பாக இறைவன் உங்களை ஒன்று சேர்ப்பான்

    • @saralsaral6027
      @saralsaral6027 ปีที่แล้ว

      No feel unaku God erukaru okay........🥰🥰

  • @HariHaran-rg6sd
    @HariHaran-rg6sd 3 ปีที่แล้ว +198

    இந்த பாட்டை முன்னம் விட இப்போது என் குழந்தைகளை பிரிந்து இருக்கும்போது ரொம்ப வலியுடன் கூடிய இதமாக இருக்கிறது...இறைவா எங்களை சேர்த்துவை🙏🏻

  • @user-dq1nt8md1m
    @user-dq1nt8md1m ปีที่แล้ว +27

    எனக்கு பிடித்த அப்பா இறந்து விட்டார் இந்த பாடலைக் கேட்கும் போது என் கண்ணில் தன்னால் கண்ணீர் வரும் 😢😢😢......

    • @Jacculin
      @Jacculin 11 หลายเดือนก่อน

      Don't feel about it and Miss my dad hero

  • @suganthar511
    @suganthar511 2 ปีที่แล้ว +4

    கவலைபடாதீர்கள் கணவர் நல்லவராக அமைய கொடுத்து வைத்திருக்கிறீர்கள்

    • @monisha714
      @monisha714 7 หลายเดือนก่อน

      😢❤

  • @pavithra8744
    @pavithra8744 3 ปีที่แล้ว +36

    One and only true luv , no one replace him , luv u always appppppppppaaaaaaaaaaa

  • @sathishsanthiya924
    @sathishsanthiya924 3 ปีที่แล้ว +194

    என் வாழ்வில் நான் ஆசைப்பட்டு நடந்த ஒரே நிகழ்வு என் மகள் தியா👸💃💖. இன்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் .🙏🙏🙏

    • @bhuvaneshwaris4882
      @bhuvaneshwaris4882 2 ปีที่แล้ว +2

      Ur very likey. But I have one son. No daughter I feel very sad.

    • @deepikagopal4976
      @deepikagopal4976 2 ปีที่แล้ว +2

      Diya is so lucky to have you in her life.

    • @sabarivel5227
      @sabarivel5227 2 ปีที่แล้ว +3

      Yennoda ponnukum thiya tha name.she is now 5month old...

    • @jeevakithulgala9514
      @jeevakithulgala9514 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️🥰

    • @jeevakithulgala9514
      @jeevakithulgala9514 ปีที่แล้ว

      @@ydchannel6327 q❤️❤️❤️

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc 3 ปีที่แล้ว +4

    நாங்கள் எல்லோரும் வெளிநாடுகளில் வசிக்கின்றோம் . எங்களுக்கு இருவரும் உள்ளார்கள் . வயதாகியுள்ளது அவர்களுக்கு இப்பவும் அப்பாவோடு தான் கதைப்போம் .எதுவாயினும் .❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RohanRavi-q1u
    @RohanRavi-q1u 5 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி ஒரு பெண் குழந்தை அனைவறுக்கும் பிரக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி என்று பராத்திப்போம் 😭😭😭😭😭😭😭😭😭😭👃👃👃👃👃👃👃👃👃👃 ஓம்
    அல்லாஹ கர்த்தரே

  • @kavimakavi4268
    @kavimakavi4268 3 ปีที่แล้ว +13

    Miss you dad yaarum chiru vayathil elakka kutatha sontham..... Naan elaththa sontham..... 😭 neenga eruththurukkalam

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் பதிவு அற்புதமான பாடல் நன்றி அய்யா

  • @peacewithease5370
    @peacewithease5370 3 ปีที่แล้ว +354

    APPA=EVERYTHING😍🌍❤✨👀💯

  • @asmafathiasmafathi9510
    @asmafathiasmafathi9510 3 ปีที่แล้ว +4

    ♥My 1st hero my dad my world 🌍 is my dad I LOVE YOU SO MUCH DADDY 😘💋

  • @meenakalai9775
    @meenakalai9775 3 ปีที่แล้ว +5

    My evtg is my dad... 😭My super hero and booster... My dad... Ilove you appa.. 😭😘😘😘 Intha song appa song ketale aluga ta varum first... 😭😭Mis u appa... Mis u Lott 😭😭

  • @cheruyalneelan3930
    @cheruyalneelan3930 3 ปีที่แล้ว +46

    I love you Appa. Everything is showing your memories because you're mixing into the world. I love you Appa (Balakrishnan). Ever lasting memories. 👨‍👧💕💞

  • @ramyababu2092
    @ramyababu2092 3 ปีที่แล้ว +45

    No words to speak about my father iam speechless daddy I miss u pa. he is my hero..I miss u pa !

  • @sathyabamasathybama6451
    @sathyabamasathybama6451 3 ปีที่แล้ว +18

    எங்கப்பா எங்களுக்கு பாடுறது போல இருக்கு

  • @jaffrinfathimasheikabdulra5602
    @jaffrinfathimasheikabdulra5602 2 ปีที่แล้ว +17

    I am 16 and my sister is 8 we lost our father 7 months ago ,I can't control myself while hearing these songs as my father is the most valuable gift for me and world's best father.We miss you a lot appa.We know that you will miss us lot.Please come back to as if possible😭😭😭😭😭😭😭😭please appa ,neenga illama engalala mudiyala

  • @MarimuthuMarimuthu-of7ks
    @MarimuthuMarimuthu-of7ks 2 หลายเดือนก่อน +1

    நிச்சயமாக கடவுள் உங்களுக்கு கொடுப்பார்

  • @vedhaa9159
    @vedhaa9159 3 ปีที่แล้ว +38

    😍😍😍Appa...most powerful word in this world ❤❤❤

  • @radhavenkatesan5560
    @radhavenkatesan5560 3 ปีที่แล้ว +10

    My appa is great. Man of integrity. .

  • @MahaLakshmi-el1jf
    @MahaLakshmi-el1jf 3 ปีที่แล้ว +504

    My strongest beleive that no one in this world can love a girl More than her father 💯❤️

  • @maviuthaya8198
    @maviuthaya8198 ปีที่แล้ว +3

    1st and bast Hero my Dad
    I love you appa
    Nan sakum varikkum appa nenga en kooda irukkanum ithan ennoda dream

  • @selvigunavathi5282
    @selvigunavathi5282 2 ปีที่แล้ว +7

    Yenakku appa ella. But now my husband, appa mathiri paththukkiranga. So i m lucky. I love my husband 🌹❤

  • @sanjur7416
    @sanjur7416 3 ปีที่แล้ว +259

    Miss my dad enga appa illanu ennale nenaikka mudiyala intha song kekkum pothu ennoda appa en kudave irukka mathiri irukkum I miss you APPA

    • @dharshinivijayakumar1249
      @dharshinivijayakumar1249 3 ปีที่แล้ว +12

      Don't fell ur dad is always with you each and every sec

    • @dhanugeetha5920
      @dhanugeetha5920 3 ปีที่แล้ว +10

      I miss appa

    • @stellajesuraj4635
      @stellajesuraj4635 3 ปีที่แล้ว +8

      Yes for me too, my appa passed away 18 days back . Enakunu enakaga valntha ore uravu. Miss u appa ,plz vanthidunga

    • @thejashree9659
      @thejashree9659 3 ปีที่แล้ว +3

      @@stellajesuraj4635 me too miss my Appa we R four daughters.he loved us like any thing.2 yrs ago he left us &went.he sacrificed all his life to us.Appa we miss you a lot Appa where R U my Appa

    • @sharmilaj7465
      @sharmilaj7465 3 ปีที่แล้ว +4

      Don't think that ur dad is not with u ,he is also behind u and with u

  • @sakthikumarm4480
    @sakthikumarm4480 3 ปีที่แล้ว +33

    All girls first hero in her life is dad😢😢😢.In every moment they will support her ..They are our soul always..👨👨👨🤴🤴🤴I am always 'dad's little princess '...😍😍😍...I ❤❤u papa .....🤴🤴😍😍

  • @merinajoy2711
    @merinajoy2711 3 ปีที่แล้ว +74

    En appa enna vittu poitaru......😭😭😭aana en husband enna en appa mathiri pathukararu 😘😘😘😘😘

    • @vvinitha2104
      @vvinitha2104 3 ปีที่แล้ว +1

      Super sister u so very lucky

  • @SaraswathiRavi-ty8nj
    @SaraswathiRavi-ty8nj 4 หลายเดือนก่อน +1

    ILikeThisSongs❤❤❤❤whyThisSongsIlikeMisNaOruDadEmotion😊😊😊

  • @MohamedNazeer-kk3je
    @MohamedNazeer-kk3je ปีที่แล้ว +1

    I love u daddy 😘😘😘😘 .........
    My life My uzuru ❤
    Eppavum sandhosama endha oru theengum varama nalla padiya vaalanum insha allah 😘😘😘

  • @allunder1roof8
    @allunder1roof8 3 ปีที่แล้ว +81

    Is there any hero better than father,they are the real god give a wish to them it will come to us......it is real 🤗🤗🤗

    • @vamshikrish8711
      @vamshikrish8711 3 ปีที่แล้ว

      My favourite hero father 😎😎

    • @FantasyCat1
      @FantasyCat1 3 ปีที่แล้ว

      Pupupiiiig

    • @annee3049
      @annee3049 3 ปีที่แล้ว +1

      My favourite is my father. But he expired on Feb 11th 2021. I am not able to digest his death. I miss him. There is no compensation relationship in this world.

    • @R_I_M_A.I_S_H_A_A_N
      @R_I_M_A.I_S_H_A_A_N 3 ปีที่แล้ว

      Sure

    • @rajeshkumarr3208
      @rajeshkumarr3208 3 ปีที่แล้ว

      @@FantasyCat1 h

  • @rajarajan6018
    @rajarajan6018 3 ปีที่แล้ว +4

    கலிகாலத்தில் பந்த பாசங்கள் செத்துவிட்டது என்று நினைத்தேன் ஆனால் இங்கு கருத்து பதிவிட்டவர்களை பார்த்து பெருமை படுகிறேன்.

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 ปีที่แล้ว +85

    Father is the only person who never reveal bad about anything in the world. I am in my middle age still i cry a lot missing him at my home. I always feel that why girls are sent to her inlaws place after marriage. We have to live for our family. Great songs. Thank you for uploading.

  • @inbakarthi3082
    @inbakarthi3082 2 ปีที่แล้ว +4

    Amazing song collection... thnx for sharing ..
    god bless u dear..

  • @rajalakshmi5903
    @rajalakshmi5903 ปีที่แล้ว +6

    My father is one of my best support.he left out 23 years. Still he is my role model. Super songs wow.

  • @aneshanair9440
    @aneshanair9440 3 ปีที่แล้ว +173

    My father passed away yesterday and I’m 15 years old..miss you Acha😭💔🥺

    • @pilsonvincentvimalathas198
      @pilsonvincentvimalathas198 2 ปีที่แล้ว +6

      Really sorry sister but I tell you all time he bless you and he with you

    • @jyothinair7512
      @jyothinair7512 2 ปีที่แล้ว +6

      Don't worry molu. Wherever whenever his blessings with you.

    • @priyadharsinigane6660
      @priyadharsinigane6660 2 ปีที่แล้ว +6

      Your father is with you always 😢

    • @YouTuber-xb5cs
      @YouTuber-xb5cs 2 ปีที่แล้ว +4

      Take care of u my child . Be bold and brave .

    • @reshmamanu4304
      @reshmamanu4304 2 ปีที่แล้ว +7

      Same situvashion... But 14 years ... But i love my dad... ❤️❤️❤️😔😔😔

  • @sivagami9071
    @sivagami9071 2 ปีที่แล้ว +3

    என் அப்பா என்ன விட்டு இறந்து விட்டார் ஆன என்ன அவர்க்கு ரொம்ப பிடிக்கும் 😭😭😭 பாடல் கேட்கும் போது கூடவே இருகிறார்கள் என்று உணர்ந்துகிறன்

  • @rabinram5797
    @rabinram5797 3 ปีที่แล้ว +109

    அப்பா மறக்க முடியாத கவிதை 😭😭😭😭😭

    • @Tharagopi8769
      @Tharagopi8769 10 หลายเดือนก่อน

      Appa yanaku kedacha oru varam epavum avara maraka mudiyathu avar ila la nalum avar Yan kuta tha erukaru mis you Appa sorry love you

  • @anujaa1236
    @anujaa1236 2 ปีที่แล้ว +1

    Love u iyya... 100 yrs nalla healthooda neenga naala irukkanum... Yaarukkum kedaikkatha daddy my daddy...

  • @gunasekaran857
    @gunasekaran857 6 หลายเดือนก่อน +1

    God bless you brother.... I pray with Jesus for you....

  • @radharadha6744
    @radharadha6744 3 ปีที่แล้ว +38

    Love yu appa so much for every daughter it's very emotional video for all daughters they wont leave for any reason miss u daddy.. I dnt know hw much years I will keep u safe but I knew tht u r a safe to me.. This song make me cry... For my my u r my everything.... My heart full of u nly.....

  • @shobaravishankar1199
    @shobaravishankar1199 3 ปีที่แล้ว +20

    I love my dad very much......he also loves me more.....no one can fulfill in that place .......he is my best hero.......love u daddy...lots of love......😍😍😍😍😍😍

  • @shinykiruba9190
    @shinykiruba9190 3 ปีที่แล้ว +14

    My father is my hero 😘I LOVE YOU APPA😘

  • @Meenukutty_06
    @Meenukutty_06 3 หลายเดือนก่อน

    Yenniki yenda achana bayankara ishtam.......... Even though he is near me ............. tears fall from my eyes automatically while I listen to these songss .... Father's love is always great to each and every girl child like me😍😍😍😍😘😘

  • @ananthsreeram4311
    @ananthsreeram4311 2 ปีที่แล้ว +40

    Father and daughter relationship is the most beautiful relationship. Thanks for accumulating all songs in one.

    • @ragulsd6490
      @ragulsd6490 ปีที่แล้ว

      Enga appa enga kooda iruntha vara engaluku kastam theriyathu anal ipo kasta padran appa illa

  • @nafisha5363
    @nafisha5363 2 ปีที่แล้ว +252

    எனக்கும் அப்பா இல்லை.. இந்த பாடல்கள் கேட்கும்போது கண்ணீர் வருகிறது 😌

    • @paramanathensatheeshan9455
      @paramanathensatheeshan9455 2 ปีที่แล้ว +2

      Don't worry friend 😢

    • @yasirrisay1722
      @yasirrisay1722 2 ปีที่แล้ว +1

      Me too

    • @nishanisha1028
      @nishanisha1028 ปีที่แล้ว +2

      Enaku appa illa😭😭😭😭😭

    • @uthayarajahrajah2721
      @uthayarajahrajah2721 ปีที่แล้ว

      I LOVE MY DAUGHTERS.
      MAY GOD BLESS AND ALWAYS PROTECT THEM.

    • @mkashamani6020
      @mkashamani6020 ปีที่แล้ว +1

      எனக்கு அம்மா இல்லை.... அவுங்களுக்கு பதில அப்பா இருக்காங்க.......

  • @elangomuthu4302
    @elangomuthu4302 ปีที่แล้ว +14

    Best gift for today's Daughter's day. Nostalgic.

  • @amarshasikala6664
    @amarshasikala6664 3 ปีที่แล้ว +13

    Real Appa love a feel Panna enakku koduthu waikala. APPA ERUNTHUM

  • @malaiarasanmalaiarasan1361
    @malaiarasanmalaiarasan1361 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்....நினைத்தது நடக்கட்டும்.....

  • @ChintuChintu-zb3bc
    @ChintuChintu-zb3bc 4 หลายเดือนก่อน +1

    I really misssss you somch apaaaaaaaaa my dad is my everything my word 🌎❤️😘😔😔😔😔😭😭😭😭😭😭

  • @arunaashmika8597
    @arunaashmika8597 3 ปีที่แล้ว +11

    Nanna I miss you❤😭😘 I love you ndhuku naku chepakunda vadhili velavu 😩😩😫

  • @AKILANVIPGVIP
    @AKILANVIPGVIP 2 ปีที่แล้ว +4

    I love my daddy 😘😘👨‍👧 ( krishnamoorthi) my super hero 😍 after merryed I really I really miss my daddy😭😭😭😭😭love u appa love u so much my everything 🤗

  • @keerthanasakee1622
    @keerthanasakee1622 3 ปีที่แล้ว +56

    My amma passed away when I'm 12..my favourite became everything to me ... I'm 25 now and have 2 kids tooooo...
    Bt still my papa shares everything to me first although he has an another family....❤️❤️❤️❤️ love Pa and thank for making me this much strong....

  • @DevaPriyaK-or2cc
    @DevaPriyaK-or2cc 8 หลายเดือนก่อน +1

    I love my dad forever ❤❤ I dedicated to my appa😢😢 Eppomae enn appa avaru evvalavu kastam pattalum engala nalla happy vaichiruparu ❤❤ Thanks pa everything

  • @user-xc4lz6qo8m
    @user-xc4lz6qo8m 7 หลายเดือนก่อน +4

    என் அப்பாவை ரொம்ப மிஸ் பன்றேன்😭😭❤.........

  • @chithraljlj2496
    @chithraljlj2496 3 ปีที่แล้ว +14

    My dad is my life ♥️😘😘and everything to mee in this🌎

  • @siddhujanani5316
    @siddhujanani5316 3 ปีที่แล้ว +6

    என்னோட உலகமே என்னுடைய அப்பா தான் என்னுடைய ஆசை அவருக்கு ஒரு நிமிடம் முன்பு நான் இறப்பது தான் I love my daddy only

    • @everythingshere3777
      @everythingshere3777 3 ปีที่แล้ว +1

      Vera level ma, but avarala oru nalum atha thaanga mudiyathu, because he's the Father

    • @rajarajan6018
      @rajarajan6018 3 ปีที่แล้ว +1

      அந்த என்னம் தவறு, நீங்கள் நீண்ட நாட்களுக்கு வாழ்ந்தால் தான் உங்கள் தந்தை ஆன்மா சாந்தி அடையும்

    • @rajaram-pk8dl
      @rajaram-pk8dl 3 ปีที่แล้ว

      Dear child , you have very simply expressed the depth of your love upon your father .
      Life is a god - given right . One has to lead it peacefully and happily .
      No parents can afford to tolerate their child ' s premature demise . Their heart may break then .
      If you truly love your parents think not in these lines .
      You must excel in your line of operation , be it business , education or charity .
      The praise and plaudit you fetch or secure in your life will set an example for your children as well.
      You must seek happiness with your parents showering their love and affection upon your children .
      Can you imagine if your father had read your comment over here , how hurt he would have felt ?
      Child , wish you a long , happy and prosperous life with all your kith and kin .
      Your kindheartedness is your virtue , dear . Goodhearted people like you must live long .
      My blessings stay with you , dear .

  • @sandhyarani1417
    @sandhyarani1417 3 ปีที่แล้ว +6

    Malayalikal..... Evide...
    Njagalum aswathikkarunde.....🌹

  • @ganesanmariappan64
    @ganesanmariappan64 10 หลายเดือนก่อน +1

    எனது மகள்கள்களுக்கு இந்த songs ஹிப்ட் மூன்றும் தேவதைகள் 👌🙌👏🙏

  • @kirushanthj9572
    @kirushanthj9572 2 ปีที่แล้ว +1

    ❤️உத்தே நீ பார்க்க
    உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ
    செத்தே போனாலும்
    உன் குரலில் வாழ்வே நீளாதோ❤️ appa mahal

  • @saralahdevisubramaniam1015
    @saralahdevisubramaniam1015 3 ปีที่แล้ว +7

    Daddy you're my first love, missing you so much daddy.. love u always

  • @vijayanv8750
    @vijayanv8750 3 ปีที่แล้ว +101

    Every girls super hero is her father. As a girl I know how is the feeling towards my dad. Love you papa

    • @arunaashmika8597
      @arunaashmika8597 3 ปีที่แล้ว

      S but ah Luck yekkuva rojulu undadhu bro 🥺🥺😭

    • @vijayanv8750
      @vijayanv8750 3 ปีที่แล้ว

      @@arunaashmika8597 hi I am not bro. I am a girl. Vishnu is my brother

    • @sundaresancongress7970
      @sundaresancongress7970 3 ปีที่แล้ว

      Me too

    • @revathypaaru4569
      @revathypaaru4569 3 ปีที่แล้ว

      Really I love my dad 🥺🥺😘😘😘

    • @naveen5582
      @naveen5582 3 ปีที่แล้ว

      I love U papa

  • @jesuslovesualot0603
    @jesuslovesualot0603 3 ปีที่แล้ว +29

    My dad is my hero he also an my favorite I can't as he any hero in this world I love him as like an a my heart loveable dad❤❤❤❤🥰🥰when I think he I was in different feelings come to my mind and in my heart I ❤u dad

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 ปีที่แล้ว +3

    பெண்பிள்ளை தமிழ்நாட்டில் பிறப்பது பாவம்.

  • @priyamadhu7432
    @priyamadhu7432 2 ปีที่แล้ว +69

    I miss my father on my schools, now 20 year's passed but still he is my hero forever

  • @nishidhamb4276
    @nishidhamb4276 3 ปีที่แล้ว +404

    My father My hero this song makes me cry

  • @harishKumar-ol5xx
    @harishKumar-ol5xx 3 ปีที่แล้ว +16

    Everything is my dad♥️♥️

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +23

    All Legends Father and Daughter relationship and Songs are always Arumai

  • @mariyappanmurugan2314
    @mariyappanmurugan2314 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு குழந்தை தினமும் உறங்க உதவும் பாடல் தொகுப்பிற்கு மிக்க நன்றி 🙏

  • @T.R.B.GOMES_JR
    @T.R.B.GOMES_JR 3 ปีที่แล้ว +2

    en muthal kulanthai pen kulanthai.... en veetin muthal aishwaryam en amma irandu en manaivi moondru en magal... waiting for her arrival😍😍😍😍😍🥰🥰😊😊😊😊😊🥰

  • @sivanathan4838
    @sivanathan4838 3 ปีที่แล้ว +76

    The pain I lost My Dad💔 Cant even Fix It Forever! 💔😞

    • @aiswaryavijayakumar8273
      @aiswaryavijayakumar8273 3 ปีที่แล้ว +3

      May his soul rest in peace

    • @gshuba4774
      @gshuba4774 3 ปีที่แล้ว +3

      Yes...i too miss my dad...a.llll....oooo...ttt this makes me cry

    • @kalpanaanandraj836
      @kalpanaanandraj836 3 ปีที่แล้ว +1

      No one can replace father's place, i have gone through the same situation 😥😥😭😭

    • @kasthuris2731
      @kasthuris2731 3 ปีที่แล้ว +2

      யாராலும் அப்பாவின் ஸ்தானத்தை நிரப்ப முடியாது😥🙏🙏

    • @vg6936
      @vg6936 3 ปีที่แล้ว

      No one replace dad

  • @Priyadarshinik788
    @Priyadarshinik788 3 ปีที่แล้ว +28

    these songs brings tears in my eyes ... love you appa

  • @alfie131bell
    @alfie131bell 3 ปีที่แล้ว +209

    God has blessed me with three daughters❤️

    • @deepasignspondy
      @deepasignspondy 3 ปีที่แล้ว +7

      Really blessed you. I have three boys

    • @mohammadfayaz2193
      @mohammadfayaz2193 3 ปีที่แล้ว +3

      ماشاء الله

    • @meenakshirajendran5187
      @meenakshirajendran5187 3 ปีที่แล้ว +1

      Great!

    • @Life_of_3
      @Life_of_3 3 ปีที่แล้ว +3

      Congratulations bro, really god gifted to you..

    • @mokishraj1331
      @mokishraj1331 3 ปีที่แล้ว +6

      எங்க அப்பா எங்களுக்கு தெய்வம்
      நாங்கள் முவரும் பெண்பிள்ளை எங்களை வளர்க மிகவும் கஷ்ட. பட்டனர்

  • @pavitraindran3055
    @pavitraindran3055 3 ปีที่แล้ว +3

    I'm really miss yuew daddy.. negge erunthurunthaa naa kastam pathuthu eruke mathe.. every second I still think yuew NAINAA.. negge ellethee enthe vazlkai nerakam.. rombe vazlikithu NAINAA.. ethuku melle yennalwr strong ah eruke mudhiyaler.. I miss yuew alot paaa

  • @saralsaral6027
    @saralsaral6027 ปีที่แล้ว +1

    Appa enpathu God kotutha 🎁... Tq God.....😘 love you so much appa...🌏sooo Miss you too 😇💖💐🎉🥰👑💕🥳🤩.......

  • @SureshSuresh-dl8ez
    @SureshSuresh-dl8ez 2 ปีที่แล้ว +3

    My dady is my First Hero,My first Love,❣️🥰,I Love my Father always......💜,I Love you Appa......😘,Thanks for this songs

  • @nivethag1bio519
    @nivethag1bio519 3 ปีที่แล้ว +4

    Love u appa🤩💙my hero,great supporter and my everything 😘👨‍👧👨‍👧

  • @fufhfhf2232
    @fufhfhf2232 3 ปีที่แล้ว +14

    This song is make me cry.....

  • @PremKumar-xf8vw
    @PremKumar-xf8vw 3 หลายเดือนก่อน

    My World is my dad Miss you appa unna romba romba romba Miss panran appa ,😭😭😭😭😭😭😭😭😭

  • @udhayakumar543
    @udhayakumar543 2 ปีที่แล้ว +4

    மனதிற்கு இனிமையான பாடல்

  • @varshas3848
    @varshas3848 3 ปีที่แล้ว +73

    I miss you appa 😭😭 no one can replace my dad's place

    • @jaykunju2842
      @jaykunju2842 3 ปีที่แล้ว +2

      My daughter is my world. .😍😍😍😘😘

    • @pagarmakanpadi5394
      @pagarmakanpadi5394 3 ปีที่แล้ว +2

      When appa is near by no value ,for most of children, i don know about you, how about you💚🙏🙏🙏

    • @தமிழ்ப்பூஞ்சோலை
      @தமிழ்ப்பூஞ்சோலை 3 ปีที่แล้ว +1

      naanum apppaava miss panren.... aluthaaum thirumbi vara mudiyaatha idathukku poittaanga

    • @pagarmakanpadi5394
      @pagarmakanpadi5394 3 ปีที่แล้ว

      @@தமிழ்ப்பூஞ்சோலை , anbai tehdathai , anbai kathu, ni pirantha palanai anbavipai, onn thaithai athma santhosama erukum🌹🌹🌹🙏🙏🙏

    • @jaykunju2842
      @jaykunju2842 3 ปีที่แล้ว

      @@தமிழ்ப்பூஞ்சோலை vishamikanda namuku thunayaay kadavul erikkum