தன் காதலி கல்யாணத்தை நிறுத்த கோபிநாத்திடம் உதவி கேட்ட இளைஞன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +10

    சினிமா இயக்குனர்களில் ஹரி அவர்களின் படங்கள் எவ்வளவு வேகமும் பரபரப்பும் இருக்கிறதோ??
    அதே போல் troll சேனல்களில் உங்கள் சேனல் அதே வேகமும், பரபரப்பும், எடிட்டிங் எல்லாமே டாப் கியர் தான்.
    எடிட்டிங் செய்த உங்கள் உழைப்பிற்கு, திறமைக்கு தனி பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் சேனல் பெயரை எடிட்டிங் கிங் troll சேனல் என்று பெயரை மாற்றுங்கள்.
    மீண்டும் மீண்டும் பார்க்க வைப்பது உங்களின் ஸ்பீட் எடிட்டிங் மட்டும் தான்.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว +16

    விட்டுக்கொடுத்து வாழப்போகும் அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கண்டிப்பாக கிடைக்கும்.மனம் தளராமல் தன் தாய் தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் சிறப்புடன் வாழ வாத்துக்கள்.

  • @sakthimuthuramsaktimuthura5172
    @sakthimuthuramsaktimuthura5172 ปีที่แล้ว +32

    காடு கரைய வித்து வாய் வயத்தக்கட்டி படிக்க அனுப்பும் தாய் தந்தை நிலையை இவர்கள் அடையும் போது தான் தெரியும் இந்த பூமர் அங்கிளின் நிலை.நல்ல விஷயம் எதை சொன்னாலும் பூமர் அங்கிள்.வெளிநாடு மாதிரி கலாசாரம் வேண்டும் என்கிற போது அவர்களைப் போல குறிப்பிட்ட வயதுக்கு மேல் தாய் தந்தையை சாராமல் தனியாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.தாய் தந்தையரின் கஷ்டம் குறையும்.மேலை நாடுகளில் தரமான கல்வி இலவசம்.ஆனால் இங்கு அதற்காக தான் பெற்றோர்களின் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டி இருக்கு.சமுதாயத்தை உற்று பாருங்கள்.கடும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் அனைவரும் பூமர் அங்கிள் தான்.நானும் பூமர் அங்கிள் தான்.ஒரு நாள் நீங்களும் இதே நிலையை அடைந்து தான் ஆக வேண்டும்.

    • @ManiSelbam
      @ManiSelbam 10 หลายเดือนก่อน

      Bro neenga yaarunu therila but ungaluku oru big salute bro currecta sonneenga congratulations 👌👏👍🙏💯💐 avaru pearu Got Gobinath i'lla.. G... P.... N... Ivana paartha
      Yeanakku. 2 ketta vaartha vaaila varuthu..... Onnum solla virumpala... Avan Avan than pillaya padikka vaikka Raapagala kanmulichi ulaikiran.. Ivan yennadana
      Mama Veala paakuran.. Thu🙊🙈👎👎👎👎👹

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว +3

    True sadhigal illayadi pappa
    Kula thaazhchi uyarvu solal paavam 🌺🙏🌹🔥

  • @Simplysarath143s
    @Simplysarath143s 9 หลายเดือนก่อน +2

    8:26 Love panni caste paakama ok soldra avalukulaam innu generation maarala adhunaala avastha padura pala perku andha kastam puriyum including meeee also😶😔

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +10

    மிஸ்டர் கோபி... ப்ரோகர் வேலையை மிகச் சரியாக செய்கிறார்!

  • @Varun_VK_72
    @Varun_VK_72 ปีที่แล้ว +4

    Inspector sir show la orey paithyama iruku sir 😅😅😅

  • @blessinvimala442
    @blessinvimala442 ปีที่แล้ว +15

    Reality bro became reality couple.. bro simply he is wow and blessed and sweet family

  • @nanthakumar1948
    @nanthakumar1948 ปีที่แล้ว +5

    இப்ப எல்லாம் யாரும் அரேஞ்ச் மேரேஜ்க்கு பொண்ணு தரது இல்ல அதனால எல்லாரும் லவ் பண்ணுங்க இல்லன்னா பொண்ணு யாருக்கும் கிடைக்காது இதுதான் உண்மை நிலவரம்

  • @taylordurdon4873
    @taylordurdon4873 ปีที่แล้ว +5

    உங்களுக்கெல்லாம் ஸ்டாலின் தா சரியான cm😂

  • @dhanat6993
    @dhanat6993 ปีที่แล้ว +2

    குரங்கு வித்தை காட்டி பிழைக்க வேண்டி இருக்கிறது .

  • @arularul3352
    @arularul3352 ปีที่แล้ว +2

    Ama da
    ... Saathi ilama enga da pochi.. Kanda sathi paiyana.. Kadikalama

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 ปีที่แล้ว +1

    காமத்தை காதல் என்றும் சொல்லலாம்...
    காதல் என்ற போர்வையில் காமம் செய்கின்றனர்...
    கல்யாணம் செய்வதே (மணமகன், மணமகள், உறவுகள் மற்றும் உற்றார் சம்மதத்துடன்) காமத்துக்காக தான்...

  • @jagadev2012
    @jagadev2012 ปีที่แล้ว +4

    இந்த கோபி நல்லா பாக்குறான்டா மாமா வேலை.....

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว +6

    ஆண் பெண் அத்தனைக்கும் காதல் பைத்தியம் முற்று இருக்கிறது

    • @arulselvarajanthonysamy3435
      @arulselvarajanthonysamy3435 ปีที่แล้ว +1

      அதற்கு பெயர் காமம்...
      இவர்கள் செய்யும் காதலை காமம் என்றும் சொல்லலாம்...
      காதல் என்ற போர்வையில் காமம் செய்கின்றனர்...
      கல்யாணம் செய்வதே (மணமகன், மணமகள், உறவுகள் மற்றும் உற்றார் சம்மதத்துடன்) காமத்துக்காக தான்...

    • @sumaiya6233
      @sumaiya6233 ปีที่แล้ว

      @@arulselvarajanthonysamy3435 ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பம் என்றதொரு அமைப்பு ஏற்படுத்துவதற்காக தான் திருமணம் உங்கள் மனதிற்கு தோன்றியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்

  • @yeshwanthyeshwanth4099
    @yeshwanthyeshwanth4099 ปีที่แล้ว +7

    2:46😂😂

  • @Nt_prabu
    @Nt_prabu ปีที่แล้ว +1

    4:38 😂😂😂

  • @msdkmk6353
    @msdkmk6353 ปีที่แล้ว +3

    மேல்நாட்டு கலாச்சாரம் இங்கு வந்துவிட்டது.🎉

  • @Georgemanickam
    @Georgemanickam ปีที่แล้ว +2

    sound ah rompa vaikkaathinga bro

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  ปีที่แล้ว +1

      Sorry for the mistake brother next time correctah panidren brother 😊

  • @k.jeyanthik.jeyanthi1970
    @k.jeyanthik.jeyanthi1970 ปีที่แล้ว +2

    Namma nattu future neraya paithiyam

  • @Stonekey65019
    @Stonekey65019 ปีที่แล้ว +60

    ஒரு ஜாண் வயிற்றுக்கு எப்படி எல்லாம் எல்லாரையும் கூட்டி வைத்து குரலி வித்தை காட்ட வேண்டி இருக்கிறது...........

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +4

      😂😂😂 Some times he shows his immaturity by silly statements and irritating comments 😂😂😂😂😂.

    • @veeramalai8404
      @veeramalai8404 ปีที่แล้ว +1

      😂😂😂😂😁😁😁😁😁

    • @selvakumar5663
      @selvakumar5663 ปีที่แล้ว +1

      Sanathanam defeated

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +2

      அது தான் ஒரிஜினல் மாமா
      கோட் கோபி நாற்றம்

  • @Ananth8562
    @Ananth8562 ปีที่แล้ว +2

    Editing ultimate bro 😂

  • @Mathiazhagan-e6c
    @Mathiazhagan-e6c ปีที่แล้ว +2

    Kaadhaluekka uruka vendom
    Parithaviekka vendom
    Kannier sinthavendom
    Manaalan kaanamal kalainga vendom
    Appathan kaadhal purium
    Kadhaluekku thavam eruekka thonuma?

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp ปีที่แล้ว +4

    Kindly do not show the the cinema dialogues in between ur show. Very irritating.pl. stop it. Pl. Show ur talent.

  • @manikandan9256
    @manikandan9256 ปีที่แล้ว +4

    நம்நாட்டில்.கருதடைசட்டம்மட்டும்இருந்தால்காதலேஇந்தபூமியில்இருக்காது

  • @venugopalan2694
    @venugopalan2694 ปีที่แล้ว +7

    போங்கடா போக்கத்தவங்களா! காதல் எதை நோக்கி பயணிக்குது?
    எல்லாம் ஒருவகைக் தெனவுதான்.வாழ்க்கைல துணையாக வரவள Mistress னு சொல்லுவாங்க.கொஞ்சநாள் கழித்து Miss. Stress என்பாங்க.
    Love relation proves to be a cause of ruin.

  • @funnyvideosinwhatsapp3097
    @funnyvideosinwhatsapp3097 ปีที่แล้ว +7

    Mostly telling fakely..

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw ปีที่แล้ว +2

    kiramathil....
    niyanana..nadaththu.unakkutheriyum.pillaigalaikedukkaathirgal..ethu.thavaiya

  • @ruthramoorthi6884
    @ruthramoorthi6884 ปีที่แล้ว +1

    Nanbar thanaku vibuthi adithathai unaravillai

  • @anandj2802
    @anandj2802 ปีที่แล้ว +11

    Climax la rolex entry super 😂

  • @judyenjaline0113
    @judyenjaline0113 ปีที่แล้ว +5

    08:08 Yarra antha vaathi 😂😂😂

  • @pathiban6939
    @pathiban6939 ปีที่แล้ว +1

    Pongada love illai kathirekayum illai yella male female affection

  • @stalinraj981
    @stalinraj981 ปีที่แล้ว +1

    Yellow chudhiar girl look like Nayandhara....

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน

      Blue shirt looks Uday stalin

  • @fathimaaysha8061
    @fathimaaysha8061 ปีที่แล้ว +3

    😂😂😂😂😂😂

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy ปีที่แล้ว

      ❤😂😂😂😂😂

  • @ibnaas7447
    @ibnaas7447 ปีที่แล้ว +1

    9:18 paithiyama iven

  • @The_IND_Miyota
    @The_IND_Miyota ปีที่แล้ว +2

    Antha Balaiah kaga Subbed

  • @Rishwan.666
    @Rishwan.666 ปีที่แล้ว +3

    Paditchu munnerura valiya paarudaa *unda 🗿

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 ปีที่แล้ว +11

    காலத்தின் மதிப்பு காதலுக்கு தெரியாது. அப்பா அம்மா வின் பொறுப்பை ஏற்காமல் என்ன காதல்?

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว +1

      மோக நரம்புகளின் இளமை சுற்றுலா
      காமம் தீர்ந்தால் கசக்கும் FORMULA
      கண்றாவி காதல் அவ்வளவு தான்.
      அய்யா கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இரண்டே வரிகள் --
      இந்திரியம் தீர்ந்துவிட்டால்
      சுந்தரியும் பேய் போலே!!!

  • @swaranvlogssj
    @swaranvlogssj ปีที่แล้ว +4

    Episode??????

  • @KandasamiKandasami-n5u
    @KandasamiKandasami-n5u ปีที่แล้ว

    Yo gobi née tv angernna manusanaya burusan bondadiyoda bedroom kuda eduthu poduviyaya managed da ale

  • @Gayathri19942
    @Gayathri19942 ปีที่แล้ว +4

    யாப்பா எடிட்டர் வாழ்க..வாழ்க...

  • @venkataraman3316
    @venkataraman3316 ปีที่แล้ว +1

    Tamil kalacharam kettuponathuku vijay t v yim oru karanam

    • @sivag2032
      @sivag2032 11 หลายเดือนก่อน

      Gopinath mutual satti vachu Ella parents vaira eraiya vechavan

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +3

    இந்த பெண்கள் அப்பா அம்மா நல்ல பையனை பார்த்து திருமணம் செய்ய மாட்டார்கள் என தெனாவட்டில் இங்கு வந்தவர்களா. பெற்றோர் கட்டுப்பாட்டில் இல்லா ஜீவன் கள் என தெரிகிறது.

  • @shabthaharihari9051
    @shabthaharihari9051 ปีที่แล้ว +2

    டே இது மாதிரியான நிகள்ச்சி எல்லாம் தேவைகள் இல்லை இது எல்லாம் வரும் இளைய சமுதாத்திற்க்கு சீற் கேடு

  • @bhuvanaswaranbhuvanaswaran5857
    @bhuvanaswaranbhuvanaswaran5857 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂