This is what happened in all previous raids- jagatratchagan, Natham Viswanathan, ponmudi, list goes on 0.1% money only goes to govt treasury rest all unknown or not checked 🤦🤦🤦🤦
இதை எப்படி திசை திருப்பனும்னு எங்களுக்கு ( இந்த தொலைகாட்சி அல்ல) தெரியாதா? இன்னிக்கு சாயங்காலம் பாருங்க எடப்பாடி பத்தியும் இரட்டை இலை சின்னத்தை பத்தியும் எப்படி கிழி கிழின்னு கிழிக்கப்போறோம்.
பணம் இல்லை என்றால் தான். ஆச்சரியப்பட வேண்டும் 😮 😮 வைப்பதற்கு இடம் தெரியாமல் எவருக்கும் பகிர்ந்து கொள்ளாமல் 😊 தன் புளிப்பின் பின்னணியில். .. 😊 பணத்தை எங்கே வைப்பது டாஸ்மாக் ஆன. சொந்தங்கள்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை ₹1000 இல்லை என்று பொதுச் செயலாளர் மகன் வீட்டில் மற்றும் எவ்வளவு பணம் என்றால் எல்லா அமைச்சர் வீட்டில் எல்லாம் எவ்வளவு பணம் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும் திராவிட மாடல்🎉🎉🎉🎉
நான் அமைச்சரின் தொகுதி.அவரைப்பற்றி சில வரிகள்.இவர் மிகவும் ஏழ்மையான அமைச்சர்.தொககுதியில் மிக நல்ல பெயர் அதனால்தான் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக 688 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தொகுதி மக்கள் கூபிட்ட உடனே 5வருடத்தில் வந்திடுவார்.எப்பவும் கோட்டூர் புரத்தில் இருப்பார் இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்.அவர் எங்கள் தொகுதியில் போட்ட மேம்பாலங்கள் என்னமுடியாத அளவு.ஏன் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி 2கிமீ இந்த தூரத்தை கடக்க வெறும் அரை மணி நேரத்தில் செல்வோம்.அவ்வளவு அருமையான சாலை.இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்ல பல நாட்கள் ஆகும்.ஆனால் நிறையப் பேர் நினைப்பது இவர் மூத்த அமைச்சர்.இவரைப்பற்றி தொகுதியில் கேட்டால் நிறைய பேர் வாழ்த்துவார்கள்(தயவு செய்து கேட்காதீர்கள்) முடிந்தால் வரும் தேர்தலில் பார்ப்போம்...
@MiracleMan005 நண்பரே இவை அனைத்தும் உண்மை.நீங்கள் வேறு மாவட்டம் என்றால் ஒன்று சொல்கிறேன்.இவர் அமைச்சர் என்பதில் வெட்கப்படுகிறோம்.முடிந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்னை கேள்வி கேளுங்கள் தப்பில்லை...
ஐய்யா பாவமய்யா பணமே இல்லாத ஏழை வீட்டில் எதுக்கய்யா சோதனை என்னய்யா நடக்குது ஐய்யா நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியவானாக அரி சந்திர அவதார ம இநத தமிழக திமுக வின் ஆஸ்த்தான மூத்த அமைச்சர் கள் அனைவரும் ஏழை ஐய்யா பரம்பரை பரம்பரையாக ஏழை வீட்டில் எதுக்கய்யா அமலாக்க துறை சோதனைகளை செய்து என்னய்யா கிடைக்க போகிறது ஐய்யா விஞ்ஞான பூர்வமாக ஊழல் களை செய்வது அதிலிருந்து விஞ்ஞான பூர்வமாக தப்பித்து கொள்ளுவது எப்படி என்பது தான் இந்த தமிழக திமுக வின் தலைவர் முதல் தொண்டர்கள் திறமையான ஆளுமை மிக்க தலைமை என்பது ஊரே அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா
எல்லாம் சரி அந்த வீட்டு வேலைக்காரன், வாட்ச் மேனை கூட கைது பண்ணி ஜெயிலில் போட முடியாது, எதுக்கு இந்த வேலை, போய் ஒன்னும் இல்லாதவன் கிட்ட போய் வீரத்தை காட்டலாம் அதிகாரிகளே..
2019 வழக்கில் இவ்வளவு சீக்கிரமாக சோதனை நடத்திய தற்காக அமலாக்கத்துறைக்கு எனது வாழ்த்துக்கள். சிறிது அறிவு இருப்பவர்களுக்கும் இது புரியும், இவை யாவும் கண் துடைப்பு.
தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் எவ்வளவு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்தார்கள் அதற்கு ஆன செலவு எவ்வளவு மீதம் எவ்வளவு உள்ளது.பொதுமக்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்று கணக்கு பார்க்கும் படி பார்வைக்கு வைக்கப்படும்.இந்த மாதிரி சம்பளத்தை மட்டுமே வாங்கி கொண்டு நியாயமான முறையில் மக்களுக்கு சேவை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.எங்களை எந்த கட்சியாவது சேர்த்து கொள்ளுமா.மக்கள் தான் ஒரு வாய்ப்பு கொடுத்து விடுவார்களா.எல்லாம் பதுங்கிறவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள்.
இது வெறும் அரசியல் பயமுறுத்தல் மட்டுமே 8 கோடி சொத்து மதிப்பு என்று தேர்தல் பத்திரத்தில் பதிவு செய்த முதல்வரின் செனடாப் ரோடு வீட்டு மதிப்புக்கு மட்டும் ஈடாகுமா அவர் கார் மற்றும் பல குடும்ப அறக்கட்டளைகள் வருமானம் இதெல்லாம் 8 கோடி சொத்திர்க்குள் அடங்கி விடுமா? என்று ed வருமான வரித்துறை அறியாமலா இருக்கும் சாதாரணமான மக்கள் ஒரு 10/20 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் வரியில் ஏதாவது தவறுதலாக சிறு தொகையை விட்டு காட்டி இருந்தால் அதை அனைத்து வழிகளிலும் ஆராய்ந்து கண்டு பிடித்து அவருக்கு 300% அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பும் வருமான வரித்துறை பல கல்லூரிகள் பல சாராய ஆலைகள் வைத்தும் பல மணல் கல் குவாரிகள் அரசாங்க காண்டிராக் எடுத்து சுமார் 40 ஆண்டுகளில் பல ஆயிரம்/லட்சம் கோடி சொத்தை தமிழக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து தமிழக அரசின் கடன் 9 லட்சம் கோடியாக உயர்த்தி தாங்கள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த விபரங்கள் ed IT போன்றவற்றிற்கு தெரியாதா என்ன? எல்லாம் கண் துடைப்பே மக்களை ஏமாற்றும் வேலை 25000 கோடி முதலீடு இலங்கையில் செய்தவர் அது எப்படி சாத்தியம் என்று கேட்காமலேயே அவருக்கு 1000 கோடி அபராதம் கட்டி விட்டால் எல்லா சொத்தும் வெள்ளையாகி விட்டது இது போல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்ன செய்ய😢
இப்ப உங்களுக்கு பணம் இருக்கறது பிரச்சினையா? இல்ல அவங்க கிட்ட இருக்கறதுல பிரச்சனையா?..... அப்படியே இருந்தாலும் இதுல ஆச்சரிய பட எதுவும் இல்லை...... ஐயா ஒரு வார்டு கவுன்சிலர் எப்படி வசதியா இருக்கார்னு போய் பாருங்கய்யா 😂😂😂........ அவங்கள ஒப்பிடும் போது இது குறைவுதானு நான் நினைக்கிறேன் 😅😅😅😅
கமெண்ட்ஸ் எல்லாம் படித்தேன். நன்றாக உள்ளது. This is just ED Raid. DMK ஐ எதுவும் செய்திடல் முடியாது. 2026ல் மீண்டும் நாங்கள்தான் ஆட்சியில் அமர போகிறோம். எழுதிவைத்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை குடிசை வாழ் பிரஜைகளுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து வாழ்வாதாரம் செய்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் எங்களால் வாழ வைக்கப்பட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றனர். அவர்கள் எந்த ஒரு சூழலிலும் எங்களுடனே இருப்பார்கள். பார்த்துக்கொண்டு இருங்கள். என்றென்றும் DMK.
மக்கள் பணத்தை மக்களிடம் தாருங்கள் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் சேர்த்து வைத்திருக்கும் பணம் எங்களுடைய பணம் எங்களிடமே தந்து விடுங்கள் விடுங்கள் அப்படியே துபாய் சென்று உதயநிதியின் சொத்துக்கலையை அதையும் எங்கள் தந்து விடுங்கள் பொது மக்களுக்கு மக்களுக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பிரச்சனையை திசைதிருப்ப மத்திய அரசும் மாநில அரசும் செய்த உத்தி தான் இந்த கதிர் ஆனந்து வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பண கட்டுகளோ விவகாரமோ?
இந்த பணம் எல்லாம் பாவம் அவர்கள் அப்பா அம்மா மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து கஷ்டப் பட்டு சம்பாதித்தது. இவர்கள் எல்லாம் எப்படி கெளரவமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இதே நபர் மீது பலமுறை வருமான துறை ரெய்டு நடத்தி இருக்கு. இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை? கதிர் ஆனந்த் மீது இந்த முறையாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.🤔
முதல்ல முதல்வர் அவர் மகன் உதய் வீட்டில் போய் அமலாக்கத்துறை திடீர் சோதனை செய்யுங்கள் அதுவும் நடு இரவில் சோதனை செய்யுங்கள் இன்னொரு இந்தியா நாடு மாதிரி ஒரு நாட்டை விலைக்கு வாங்கும் அளவுக்கு பணம் சொத்துக்கள் குவியல் குவியலாக கிடைக்கும் உங்களுக்கு அத்தனைப் பணமும் சொத்தும் அப்பாவி தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணம்.
இந்தப் வருடப் புத்தாண்டில் என் காதில் மங்கல இசை கேட்கிறது.....
😂😂😂❤
Kadharudaa soothra sanghi 😊
😂😂😂😂😂
உபிஸ் ரூ.200😂😂@@jamesedward4746
யோவ் நக்கல்யா உனக்கு 😂😂😂
பொங்கல் பணம் 1000 ஒவா தரியா இல்லையா? இல்லை பணம் இல்லை அந்த பணத்தை நாங்க எடுக்கிறோம் 😂
அதுக்குதான் இந்த ரெய்டு
எல்லாம் சரி. ஆனா ஆக்க்ஷ்ன் ஒன்றும் இருக்காது. மக்கள் மறந்து விடுவார்கள்
நாம்தான் மக்கள்.நாமும் மறக்காமல் , நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
This is what happened in all previous raids- jagatratchagan, Natham Viswanathan, ponmudi, list goes on
0.1% money only goes to govt treasury rest all unknown or not checked 🤦🤦🤦🤦
நம்ம வரிப்பணம் எப்படி எல்லாம் போகுது... ஒரு அமைச்சர் வீட்டில் இவோலோ பணம் என்றால்???
கோர்ட் ஜாமீன் முன் பின் கொடுக்கும் 😂😂😂😂 பிரபஞ்சமே கேடீகவேண்டும்
@@Venkataraman-b6t 🙏
Excellent sir
பாதாள அறையில் உள்ளது எப்போது வெளிவரும். பாதாள பைரவிக்குதான் தெரியும்
@@SA-xe1ez 🙏
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்.......
தெய்வம் தெரிந்தே அள்ளும்
இந்த மாதிரி செய்த தவறுகளுக்கு அவர்கள் அடுத்த எலெக்ஷன் நிற்காமல் தண்டனை அளிக்கும் வரை கேட்டுக் கொள்கிறேன் வணக்கம்
ஐயா விட்றாதீங்க கோடிக்கணக்கில் வெச்சிருப்பான் 😂😂😂
Yes😂😂😂😂
😂😂😂😂😂😂😂
அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிடாதிங்க😂😂
Superya
😂😂😂😂
பொங்கல்..போனஸ்..😂😂
😂😂😂
பல லட்சம் கோடி ரூபாய் வைத்து இருப்பான்
டீ செலவுக்கு வைத்திருப்பதை கண்டு பிடித்ததத்துக் கே ஷாக் ஆகி விட்டா எப்படி......
உண்மை உண்மை
அடேய்
இது ஓர் பாக்கெட் செலவுக்கு வச்சிருக்கிற பணம்...
மக்களுக்குகொடுக்க1000பணம்இல்லை
அய்யோ போச்சே..பூராம் வேர்வை சிந்தி உழைச்சு சேர்த்து வச்ச காசு போச்சே 😢
இதை எப்படி திசை திருப்பனும்னு எங்களுக்கு ( இந்த தொலைகாட்சி அல்ல) தெரியாதா? இன்னிக்கு சாயங்காலம் பாருங்க எடப்பாடி பத்தியும் இரட்டை இலை சின்னத்தை பத்தியும் எப்படி கிழி கிழின்னு கிழிக்கப்போறோம்.
😂😂😂😂
போன தடவை பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் 7.5 கோடி கைப் பற்றினார்களே . அதன் பிறகு என்னாயிற்று?
\_/
!
"0"
Om sreem kreem kleem, Suvaahaaa! 7.5 கோடி !
Om sreem kreem kleem, Suvaahaaa! 11.00 கோடி !
Om sreem kreem kleem, Suvaahaaa! இன்னும் பலப்பல கோடி !
பிஜேபிக்கு போய் விட்டது
படித்த வேலையில்லாத பசி பட்டினியை சந்திக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை நேர்மையான முறையில் உருவாக்க வேண்டும்
திகார்
நம்ம சுடலை வீட்டல எப்ப சோதனை போடுவிங்க; அல்லக் கைகளை விட்டுவிட்டு புளியங் கொம்ப முறிங்கப்பா. முத மூனு வருடத்தல முப்பது ஆயிரம் கோடிங்கறாங்க.
இன்னும் ஒரு வருடம் வெயிட் பண்ணு
அது கமிஷன் வாங்கிருவானுங்க.பிஜேபி கள்ள பொண்டாட்டிதான் திமுக.
பணம் இல்லை என்றால் தான். ஆச்சரியப்பட வேண்டும் 😮 😮 வைப்பதற்கு இடம் தெரியாமல் எவருக்கும் பகிர்ந்து கொள்ளாமல் 😊 தன் புளிப்பின் பின்னணியில். .. 😊 பணத்தை எங்கே வைப்பது டாஸ்மாக் ஆன. சொந்தங்கள்
புடிஸ்சு என்ன ஆக போகுது 😂😂😂
இப்பவும் MP
வரும் தேர்தலிலும் MP😂😂😂போங்கடா நீங்களும் உங்க ரைடும் 😂
ஒரு ஆனியும் புடுங்க முடியாது..அடுத்த பிரச்னை வந்தா இத மறந்து போயிருவாங்க ..அவன் அடுத்தது ஆட்டைய ஆரம்பித்து விடுவான்..நாம அடுத்த பிரச்சனைக்கு கமன்ட் பன்னீட்டு போயிருவோம்..ஜெயில்லையா போட போறாங்க ...
Very wonderful message 🎉🎉🎉
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை ₹1000 இல்லை என்று பொதுச் செயலாளர் மகன் வீட்டில் மற்றும் எவ்வளவு பணம் என்றால் எல்லா அமைச்சர் வீட்டில் எல்லாம் எவ்வளவு பணம் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும் திராவிட மாடல்🎉🎉🎉🎉
இந்தியாவிற்கே பட்ஜெட் போடலாம்
Andha Paati ku Rs.1000 cut pannaa.... Poster serupa kalati thaan adikum.
Modi ji congratulations. You are very fast. Keep it up
நான் அமைச்சரின் தொகுதி.அவரைப்பற்றி சில வரிகள்.இவர் மிகவும் ஏழ்மையான அமைச்சர்.தொககுதியில் மிக நல்ல பெயர் அதனால்தான் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக 688 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தொகுதி மக்கள் கூபிட்ட உடனே 5வருடத்தில் வந்திடுவார்.எப்பவும் கோட்டூர் புரத்தில் இருப்பார் இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்.அவர் எங்கள் தொகுதியில் போட்ட மேம்பாலங்கள் என்னமுடியாத அளவு.ஏன் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி 2கிமீ இந்த தூரத்தை கடக்க வெறும் அரை மணி நேரத்தில் செல்வோம்.அவ்வளவு அருமையான சாலை.இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்ல பல நாட்கள் ஆகும்.ஆனால் நிறையப் பேர் நினைப்பது இவர் மூத்த அமைச்சர்.இவரைப்பற்றி தொகுதியில் கேட்டால் நிறைய பேர் வாழ்த்துவார்கள்(தயவு செய்து கேட்காதீர்கள்) முடிந்தால் வரும் தேர்தலில் பார்ப்போம்...
😂bro no more comedy
@MiracleMan005 நண்பரே இவை அனைத்தும் உண்மை.நீங்கள் வேறு மாவட்டம் என்றால் ஒன்று சொல்கிறேன்.இவர் அமைச்சர் என்பதில் வெட்கப்படுகிறோம்.முடிந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்னை கேள்வி கேளுங்கள் தப்பில்லை...
தமிழகத்தில் மங்கள இசை கேட்கிறது 🎉🎉🎉 இனிமையாக
அது சரி... சோதனை இட்டு என்னத்த பிடுங்க போகிறீர்கள்????
இதுவரை அமலாக்கத்துறை பிடுங்கிய ரிசல்ட் தெரியும் தானே
Intha பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுங்கள்.
இந்த லட்சணத்தில் 5000 ரூபாய் பணம் அச்சிட போவதாக அரல்பரசல் வேறு...
வரும் தேர்தலுக்கு முன்னாடி அனைத்து பணமும் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாகவும் ஒரு செய்தி வருகிறது மோடி ஐயா வாழ்க😂🎉😂
I Like it
இந்த கண் துடைப்பு நாடகம் எல்லாம் வேண்டாம்
சோதனை மட்டுமே நடக்கும் இதற்கு மேல் நடவடிக்கை இல்லை
அவ்வளவுதான் உத்தரவு
ஏழை மக்களுக்கு உதவி பண்ணுங்களேன்
சூப்பர் ❤❤❤
என்ன சோதனை நடந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
முடிவில் பலன் மிகப்பெரிய பூஜியமாகத்தான் இருக்கும். 😢
பாலிமர் வேல்ராஜ் உன்னுடைய கம்பீர குரலில் இதை சொன்னால் நன்றாக இருக்குமே
மத்திய அரசு இவர்களை சாதாரணமாக விடக்கூடாது
ஐய்யா பாவமய்யா பணமே இல்லாத ஏழை வீட்டில் எதுக்கய்யா சோதனை என்னய்யா நடக்குது ஐய்யா நியாயவானாக நீதிமானாக தர்மவானாக சத்தியவானாக அரி சந்திர அவதார ம இநத தமிழக திமுக வின் ஆஸ்த்தான மூத்த அமைச்சர் கள் அனைவரும் ஏழை ஐய்யா பரம்பரை பரம்பரையாக ஏழை வீட்டில் எதுக்கய்யா அமலாக்க துறை சோதனைகளை செய்து என்னய்யா கிடைக்க போகிறது ஐய்யா விஞ்ஞான பூர்வமாக ஊழல் களை செய்வது அதிலிருந்து விஞ்ஞான பூர்வமாக தப்பித்து கொள்ளுவது எப்படி என்பது தான் இந்த தமிழக திமுக வின் தலைவர் முதல் தொண்டர்கள் திறமையான ஆளுமை மிக்க தலைமை என்பது ஊரே அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா
எந்த தண்டனையும் எவருக்குமா தெரியவருவது இல்லை விளம்பரம் பெருமூச்சு விட்டு கடந்து செல்வோம்.
எல்லாம் சரி அந்த வீட்டு வேலைக்காரன், வாட்ச் மேனை கூட கைது பண்ணி ஜெயிலில் போட முடியாது, எதுக்கு இந்த வேலை, போய் ஒன்னும் இல்லாதவன் கிட்ட போய் வீரத்தை காட்டலாம் அதிகாரிகளே..
, ? பாவம் எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம் பதில் சொல்ல வேண்டும் மக்கள் பாவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மக்கள்
கடைசியில இது எங்கள் பணம் இல்லை என்று சொல்வார்கள் வேறு ஒன்றும் பண்ண முடியாது அவர்களை
இது. தாண்ட. திமுக. திராவிட. மாடல் 🥰🥰🥰... செய்தி.. சூப்பர்.
ஸ்டாலினின் இரும்பு கரம் உங்களை சும்மா விடாது 😂😂😂
2019ல நடந்ததா ஒரு சுற்று ஆட்சி முடிஞ்சி அடுத்த ஆட்சியே தொடங்கியாச்சி ஒரே குரளி வித்தையா இருக்கு
😂😂😂 சூப்பர்......👌👌👌
ஒரு லட்சம் கோடி ஊழல் பண்றவன் கிட்ட, வெறும் ஒரு கோடி தான் கடிச்சது...
Uruttungadaa
84 வயதில் கிழவனுக்கு நக்கல் நய்யாண்டி ஜாஸ்தி அவனை ஏதாவது பண்ணுங்கடா retired ஆக்கி வீட்டுல rest எடுக்க விடுங்கள்😂
இதெல்லாம் கொசுறு. 60000 கோடி ரூபாய் இருப்பதாக சொந்தக் கட்சிக்காரனே கூறினானே?
2019 வழக்கில் இவ்வளவு சீக்கிரமாக சோதனை நடத்திய தற்காக அமலாக்கத்துறைக்கு எனது வாழ்த்துக்கள்.
சிறிது அறிவு இருப்பவர்களுக்கும் இது புரியும், இவை யாவும் கண் துடைப்பு.
ஒரு மண்ணாங்கட்டி நடவடிக்கையும் இருக்காது. ஓரிரு நாள் செய்தியாக வலம் வரும். அவ்வளவுதான்.
தேர்தலுக்கு காசு கொடுக்கும் அப்படிதான் வெற்றி
மக்கள் வரிப்பணம்
இந்த பணம் எல்லாம் காட்பாடி கழனியில் எர் ஒட்டி சம்பாரித்த பணம் நம்புங்க சார் 😂😂ப்ளீஸ்
😅😅😅
11 ithu romba kammi bro
மறுபடியும் அவரை தேர்ந்தெடுத்த மக்களின் மரத்தைதான் பாராட்டியே ஆகவேண்டும். வாழ்க பணநாயகம்.
எப்படியே 2025பொங்கல் பொங்க ஆரம்பம் 😂😂😂.
நெஞ்சு வலி நாயகன் செந்தில் பாலாஜி போல் நடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
அரசியலில் இது சகஜம்,, இது தான் பேர், புகழ்...இதுதான் அரசியலில்மதிப்பு...
இதைவிட பிஜேபியை தவிர வேறு எந்த கட்சியும் இந்தியாவில் இருக்க கூடாது என்று ஒரு சட்டம் போடலாம்
எத்தனையோ ஏழைகள் கஸ்ட்டத்திலும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாதிரியான கேடிகளை யெல்லாம் இறைவன் இயற்கை தண்டிப்பது உறுதி.❤
இப்போது பொங்கலுக்கு கொடுக்க நிதி பற்றாக்குறை..
ஆனால் 2026.. பொங்கலுக்கு வாரி வழங்குவார்கள்... ஏனெனில் அப்போது தானே தேர்தல் வரப்போகுது😊😊😊
Athula oru 5 kattu kudungada pothum en life settle agirum😢😢
தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யும் பணம் எவ்வளவு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்தார்கள் அதற்கு ஆன செலவு எவ்வளவு மீதம் எவ்வளவு உள்ளது.பொதுமக்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் அந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்று கணக்கு பார்க்கும் படி பார்வைக்கு வைக்கப்படும்.இந்த மாதிரி சம்பளத்தை மட்டுமே வாங்கி கொண்டு நியாயமான முறையில் மக்களுக்கு சேவை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.எங்களை எந்த கட்சியாவது சேர்த்து கொள்ளுமா.மக்கள் தான் ஒரு வாய்ப்பு கொடுத்து விடுவார்களா.எல்லாம் பதுங்கிறவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள்.
இது வெறும் அரசியல் பயமுறுத்தல் மட்டுமே 8 கோடி சொத்து மதிப்பு என்று தேர்தல் பத்திரத்தில் பதிவு செய்த முதல்வரின் செனடாப் ரோடு வீட்டு மதிப்புக்கு மட்டும் ஈடாகுமா அவர் கார் மற்றும் பல குடும்ப அறக்கட்டளைகள் வருமானம் இதெல்லாம் 8 கோடி சொத்திர்க்குள் அடங்கி விடுமா? என்று ed வருமான வரித்துறை அறியாமலா இருக்கும் சாதாரணமான மக்கள் ஒரு 10/20 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் வரியில் ஏதாவது தவறுதலாக சிறு தொகையை விட்டு காட்டி இருந்தால் அதை அனைத்து வழிகளிலும் ஆராய்ந்து கண்டு பிடித்து அவருக்கு 300% அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பும் வருமான வரித்துறை பல கல்லூரிகள் பல சாராய ஆலைகள் வைத்தும் பல மணல் கல் குவாரிகள் அரசாங்க காண்டிராக் எடுத்து சுமார் 40 ஆண்டுகளில் பல ஆயிரம்/லட்சம் கோடி சொத்தை தமிழக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து தமிழக அரசின் கடன் 9 லட்சம் கோடியாக உயர்த்தி தாங்கள் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்த விபரங்கள் ed IT போன்றவற்றிற்கு தெரியாதா என்ன? எல்லாம் கண் துடைப்பே மக்களை ஏமாற்றும் வேலை 25000 கோடி முதலீடு இலங்கையில் செய்தவர் அது எப்படி சாத்தியம் என்று கேட்காமலேயே அவருக்கு 1000 கோடி அபராதம் கட்டி விட்டால் எல்லா சொத்தும் வெள்ளையாகி விட்டது இது போல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்ன செய்ய😢
😔😔 இவனுங்கலில் ஒருத்தன் கூட தெரமாட்டானா வாழ்க மாடல் ஆட்சி
பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லாததற்கு காரணம் இப்போது புரிகிறதா 😅😅😅
திமுக தலைமையே தகவல் கொடுத்திருக்கலாம். உள்கட்சி குடைச்சல் குறையும்.
Super. Very good news.. I am very happy Annachi😂😂😂😂
சூப்பரான திமுக இனி வேண்டாம் 👎👎👎👎👎😭😭😭
எங்கும் ஊழல் நடக்க வில்லையா என்று உயர் பதவிகளில் இருப்பவர்கள் கேட்க்க போகிறார்கள். சொகுசு வாழ்க்கை அ வ க்களுக்கு மட்டுமே.
அந்த பணத்தை எல்லாம் பொங்கல் பரிசாக எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
😂 ஒன்றும் ஆகபோரதுஇல்லைஅவர்கள்சுதந்திரமாகநடமாடுவார்கள்😢
பேர் வச்சிருக்கான் பாரு பூஞ்சோலை பூஞ்சோலை விடாதீங்க விடாதீங்க விடாதீங்க
அந்த 11 கோடி ரூபாயும் லிப்ஸ்டிக் வாங்க பதுக்கி வச்சிருப்பானுக
தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு உதவி செய்ய பணம் இல்லை இவர்களிடையே எவ்ளோ கோடி கோடியாக இருக்குது பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே 🤔
இப்ப உங்களுக்கு பணம் இருக்கறது பிரச்சினையா? இல்ல அவங்க கிட்ட இருக்கறதுல பிரச்சனையா?.....
அப்படியே இருந்தாலும் இதுல ஆச்சரிய பட எதுவும் இல்லை......
ஐயா ஒரு வார்டு கவுன்சிலர் எப்படி வசதியா இருக்கார்னு போய் பாருங்கய்யா
😂😂😂........
அவங்கள ஒப்பிடும் போது இது குறைவுதானு நான் நினைக்கிறேன் 😅😅😅😅
Nice Jai shree ram
5000 இல்ல 10000 பணம் அச்சடிக்க வேண்டும்.
பொங்கல் பணம் 1000 கொடுக்காத போதே தெரியும்... இங்க தான் இருக்கு போல....
கமெண்ட்ஸ் எல்லாம் படித்தேன். நன்றாக உள்ளது. This is just ED Raid. DMK ஐ எதுவும் செய்திடல் முடியாது. 2026ல் மீண்டும் நாங்கள்தான் ஆட்சியில் அமர போகிறோம். எழுதிவைத்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை குடிசை வாழ் பிரஜைகளுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து வாழ்வாதாரம் செய்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் எங்களால் வாழ வைக்கப்பட்டவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றனர். அவர்கள் எந்த ஒரு சூழலிலும் எங்களுடனே இருப்பார்கள்.
பார்த்துக்கொண்டு இருங்கள். என்றென்றும் DMK.
மக்கள் பணத்தை மக்களிடம் தாருங்கள் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் சேர்த்து வைத்திருக்கும் பணம் எங்களுடைய பணம் எங்களிடமே தந்து விடுங்கள் விடுங்கள் அப்படியே துபாய் சென்று உதயநிதியின் சொத்துக்கலையை அதையும் எங்கள் தந்து விடுங்கள் பொது மக்களுக்கு மக்களுக்கு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பிரச்சனையை திசைதிருப்ப மத்திய அரசும் மாநில அரசும் செய்த உத்தி தான் இந்த கதிர் ஆனந்து வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பண கட்டுகளோ விவகாரமோ?
பொங்கல் பரிசு பணம் இல்லை அரசிடம்.
சோதனை வேஸ்ட் ஒன்னு கைதும் பண்ண மாட்டாங்க. வழக்கும் சிறிது காலத்தில் என்ன ஆனது என்று தெரியாது
2019 ஆதாரத்தின் பேரில் 😂😂😂 என்ன ஒரு வேகம்... Shame on you ED. 🤡
இனி வழுவான நடவடிக்கை என்ன எடுப்பிங்க
சாமானியன் இவ்வளவு (வரி) பணத்த திருடுனா சும்மா விடுமா இந்த சட்டம்......
நல்ல ஆட்சியில் நாடேடி தர்பார்
இந்த பணம் எல்லாம் பாவம் அவர்கள் அப்பா அம்மா மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து கஷ்டப் பட்டு சம்பாதித்தது. இவர்கள் எல்லாம் எப்படி கெளரவமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இதே நபர் மீது பலமுறை வருமான துறை ரெய்டு நடத்தி இருக்கு. இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை? கதிர் ஆனந்த் மீது இந்த முறையாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.🤔
முதல்ல முதல்வர் அவர் மகன் உதய் வீட்டில் போய் அமலாக்கத்துறை திடீர் சோதனை செய்யுங்கள் அதுவும் நடு இரவில் சோதனை செய்யுங்கள் இன்னொரு இந்தியா நாடு மாதிரி ஒரு நாட்டை விலைக்கு வாங்கும் அளவுக்கு பணம் சொத்துக்கள் குவியல் குவியலாக கிடைக்கும் உங்களுக்கு அத்தனைப் பணமும் சொத்தும் அப்பாவி தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணம்.
மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள் பார்க்கிறோம் அரசியல் வியாதிகளின் பணக்கோட்டை கான்குறோம் 😊
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகைக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை நிதி பற்றாக்குறை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
என்ன Raid விட்டாலும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சரியான கணக்கை வைத்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த அளவுக்கு நல்லவர்கள்.
ஹாஹாஹா
களவாணிகளுக்கு
நல்லவர்கள்.னு அகராதியில் இருக்கா
வெறும் சோதனை மட்டுமே செய்கிறீர்கள்,நடவடிக்கை இல்லையே அதுதான் வேதனை😂😂😂😂.தி மு க,பா ஜா க டீலிங் இருக்கீங்க எங்க நடவடிக்கை எடுப்பங்க😢😢😢😢
பாவம் இந்த திராவிட கட்சிகளின் தலைவர்கள் ஏழைகள் 😢😢😢😢
இதில் என்ன ஆச்சர்யம்?? திமுக MP வீட்டில் கட்டு கட்டாக பணம் இல்லையென்றால் தான் ஆச்சர்யம்..
தேர்தலுக்கு இன்னும் ஒர வருடத்திற்குமேல் உள்ளது அதற்குள் ஏன் ரெய்டு
0 உண்மை சரியாக சொன்னீர்கள் அடுத்து கைதாக போவது நீங்கள்தான்
மாநில அரசுக்கு தைரியம் இருந்தால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறையை கைது செய்யலாம்
காவல்துறை தன் கடமையைச் செய்ததா? அட என்ன ஆச்சரியம்!