Hogenakkal Fish | Hogenakkal Fish Fry | Hogenakkal Meen Kulumbu | Hogenakkal | Fish Fry |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @ஜெயங்கொண்டம்சாமி
    @ஜெயங்கொண்டம்சாமி 3 ปีที่แล้ว +15

    சூப்பர் நிச்சயம் ஓகேனக்கல் செல்லும் போது முத்து அக்கா அவர்களிடம் சமைக்க சொல்லி சாப்பிடுவேன்
    நன்றி ஓகேனக்கல் பெருமையை பகிர்ந்தமைக்கு

  • @pandiyanpandiyan8536
    @pandiyanpandiyan8536 3 ปีที่แล้ว +13

    என் ஊர் தர்மபுரி ஒகேனக்கல் பெருமையை பகிர்ந்ததற்கு நன்றி சகோதரா

  • @kalaraj9871
    @kalaraj9871 3 ปีที่แล้ว +4

    நாங்களும் இப்படி தான் வாங்கி கொடுத்தோம் சூப்பரா செஞ்சி கொடுத்தாங்க நன்றி

  • @rangachannel9223
    @rangachannel9223 3 ปีที่แล้ว +1

    கறி குழம்பு மீன் குழம்பு வை விட உங்கள் தமிழ் வர்ணனை சூப்பர்

  • @qwerty.o8159
    @qwerty.o8159 3 ปีที่แล้ว +4

    இது தான் எங்கள் ஊர் பெருமை

  • @sureshsujay654
    @sureshsujay654 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing our district pride Hogenakkal😉😊

  • @shanthilogisticservices1766
    @shanthilogisticservices1766 4 ปีที่แล้ว +48

    எங்கள் ஊரின் பெருமையை பகிர்ந்தமைக்கு நன்றி...

  • @dravidanramesh.mramesh.m4769
    @dravidanramesh.mramesh.m4769 4 ปีที่แล้ว +3

    சுவையான மீன் மற்றும் கறி குழம்பு !, அருமையான பிண்ணணி குரல்வளம்,......

  • @kalpana8825
    @kalpana8825 3 ปีที่แล้ว +2

    என்ன தமிழின் பொழிவு அருமை பெருமைகளை சமையல் அருமை

  • @selvaprabhakaranselvaprabh8360
    @selvaprabhakaranselvaprabh8360 3 ปีที่แล้ว +2

    நல்ல சுவையாக சமைத்துக் கொடுப்பார்கள்

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 3 ปีที่แล้ว +31

    ஐயா உங்கள் பதிவு அருமை அதைவிட தமிழ் சொற்பொழிவு மிக இனிமை நன்றி 👍

  • @shanmugam1737
    @shanmugam1737 3 ปีที่แล้ว +7

    Dharmapuri's one pride among many

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 3 ปีที่แล้ว +1

    உங்கள் மொழிவளமை அருமை நண்பரே

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்து எங்களை வளர செய்யும்.

  • @vaidhegip8057
    @vaidhegip8057 3 ปีที่แล้ว +1

    Miga miga arumaiyana padhivu mikka nandri❤️

  • @gowripadma4027
    @gowripadma4027 ปีที่แล้ว

    Mutton hokkenakkal aruvi pakkathuleyea kidaikkudha

  • @cibirocky668
    @cibirocky668 3 ปีที่แล้ว +2

    My favourite Place Hogenakkal

  • @umamaheshwari4940
    @umamaheshwari4940 2 ปีที่แล้ว

    Cook Pani tharathugu avllo charge panraga

    • @greenhuntstudio
      @greenhuntstudio  2 ปีที่แล้ว +1

      குழம்பு 1 kg Rs 150, வறுவல் 1 kg Rs 100.

  • @sarveshsivabharathisarvesh6963
    @sarveshsivabharathisarvesh6963 3 ปีที่แล้ว

    Nan sapduruken...vera levela irukkum

  • @sudha3203
    @sudha3203 3 ปีที่แล้ว +2

    Hi.. Nanga eppo hognekkal ponalum indha akka kitta than samayal seyya vaippom.. Romba tasty ya seiranga.. Super ka

  • @komukomathi3236
    @komukomathi3236 3 ปีที่แล้ว

    En mama inga tha poaranga happy journey mama 😘😘😘

  • @chandrankaliyamoorthy13
    @chandrankaliyamoorthy13 3 ปีที่แล้ว +2

    எச்சு ஊருது ஆகா

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா மிக அருமை

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr ปีที่แล้ว

    சமைத்து கொடுக்க எவ்வளவு வாங்குகிறார்கள்

  • @kumarsenthil4500
    @kumarsenthil4500 3 ปีที่แล้ว +1

    கறி மற்றும் மீன் சமைத்துக் கொடுப்பதற்கு எவ்வளவு கட்டணம் என்று குறிப்பிட்டு இருக்கலாம்

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +2

      கறிக்கும் மீனுக்கும் 1 கிலோவிற்கு Rs 150. சீசன் காலத்தில் 200 வாங்குவார்கள்.

    • @kumarsenthil4500
      @kumarsenthil4500 3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @muthukumaransubramanian205
    @muthukumaransubramanian205 3 ปีที่แล้ว +1

    neenga ean tamizh-la thalladringa ? namma thinamum pesara mozhiyila pesalame ..

  • @vinithasn9806
    @vinithasn9806 3 ปีที่แล้ว +2

    Enga ooru samayal ,superb one and fantastic taste ,then nice experience.

  • @lushiyapeter2057
    @lushiyapeter2057 3 ปีที่แล้ว

    என்ன மசாலா bro

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว

    காவிரி ஆற்றங்கரையில் இயற்கையான முறையில் அசைவ உணவை சமைத்து சுவையோடு வழங்கும் இங்கு வாழ்கின்ற சமையல் செய்து தரும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை பெறுவதை ஒரு சமூக பணி என்றே கொள்ளலாம்.

    • @greenhuntstudio
      @greenhuntstudio  2 ปีที่แล้ว

      நல்ல சமூக கருத்து.

  • @behonest5270
    @behonest5270 3 ปีที่แล้ว

    Ur tamil was good. Your native place?

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      Tamilnadu ,Dharmapuri (dt). Pennagaram

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 3 ปีที่แล้ว +9

    இயற்கையா மசாலா அரச்சத ஏன் எங்களுக்கு காட்டல..
    தக்காளி சின்னவெங்காயம் கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் தான் எண்ணெய் ல வதக்கி அரைப்பாங்க, மற்ற மசாலா ஐட்டம் எல்லாம் சக்தி மசாலா தான்...
    இயற்கையா மசாலா அரைச்சாங்களாம் இவரு அத பார்த்தாராம்..😂😂
    மசாலா பொடி எல்லாம் ரெடிமேட் தான்
    ..
    தக்காளி வெங்காயம் கறிவேப்பிலை புளி சீரகம் மிளகு
    மிளகாய் பொடி, மல்லி பொடி, மீன் மசாலா, சாம்பார் பொடி ன்னு எல்லாம் மிக்ஸ் பண்ணி வதக்கி அரைச்சு
    ஒரு நல்ல டேஸ்ட் க்கு கொண்டு வந்துருவாங்க..

    • @bikersworld9994
      @bikersworld9994 3 ปีที่แล้ว

      @a.r.zeenath Gani Ibnu amunt enna bro

  • @prasanthhotchips4658
    @prasanthhotchips4658 2 ปีที่แล้ว

    Super thalava

  • @julieevangalin3860
    @julieevangalin3860 3 ปีที่แล้ว

    Nangalum anga sapitu irukkum super aga irukkum

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      Hai julie இந்த வீடியோவை பார்த்தமைக்கு நன்றி..உங்கள் நான்பர்களுக்கு பகிரவும்.

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +2

    Super video

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 3 ปีที่แล้ว +2

    சூப்பர்ங்க...சமைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்....

  • @jagantn2997
    @jagantn2997 3 ปีที่แล้ว +1

    Enga Ooru tharumaru😋😋

  • @Damo19691
    @Damo19691 3 ปีที่แล้ว +1

    Sir ,Rice நாமவங்க kanuma& mutton curry சமைக்க தனி கூலியா

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      மட்டன் பெரும்பாலும் ஓகேனக்களில் கிடைக்காது. மீன்தான் இருக்கும் . அரிசி வீட்டிலே இருந்துகூட எடுத்துவரலாம். செய்வதற்கு மட்டும் கூலி தந்தால் போதும். கூலி தனி தனிதான்.

  • @adaikkanjiadaikkanji9046
    @adaikkanjiadaikkanji9046 3 ปีที่แล้ว

    Nan saptrukken bro semmaya irukkum

  • @vasudevansundharam5178
    @vasudevansundharam5178 4 ปีที่แล้ว +5

    காஞ்சிபுரத்தில் ஒரு கிலோ மீன் கிளீன் பண்ண 20 ரூபாய் வாங்குறாங்க

  • @PalaniPalani-kg4fr
    @PalaniPalani-kg4fr 3 ปีที่แล้ว +1

    vedio migavum arumai👌🏿

  • @kamalmohideen9832
    @kamalmohideen9832 3 ปีที่แล้ว +1

    Ohenakal latha tour vanthapa Jewell and mony and cash hand back mudichitu poitanuga

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      இங்கு மட்டுமல்ல எங்கு சுற்றுலா போனாலும் நாம் . எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @Com-ys8nv
    @Com-ys8nv 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு 💐👌👌

  • @mahasri4403
    @mahasri4403 3 ปีที่แล้ว

    Milla nanri
    Jyothi

  • @balajita4173
    @balajita4173 4 ปีที่แล้ว

    Super bro👍👍keep going...
    How much u paid for that akka for cooking???

    • @greenhuntstudio
      @greenhuntstudio  4 ปีที่แล้ว +4

      1 kg 100 rs

    • @balajita4173
      @balajita4173 4 ปีที่แล้ว

      @@greenhuntstudio thanks bro 👍👍👍

    • @Raghul2523
      @Raghul2523 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio pls send contact number

    • @sivakumar-qs9re
      @sivakumar-qs9re 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio meen mattum vaangi kudutha pothumaa? illa maththa samyal items lam vaangi kudukkanummaa...?

  • @riyasdheen6266
    @riyasdheen6266 3 ปีที่แล้ว +3

    ஓக்கேனக்கல் பிரதான அழகிய அருவி வீடியோவில் மிஸ் அதுவும் பதவிவு செய்து இருத்தல் இன்னும் அழகாக இருந்தது இருக்கும்

  • @manocb26
    @manocb26 3 ปีที่แล้ว

    How much they will ask

  • @MusicinGrooves
    @MusicinGrooves 3 ปีที่แล้ว +6

    Wish the cooking utensils are replaced with stainless steel instead of aluminium for health reasons and food safety

  • @jancylibiya2091
    @jancylibiya2091 3 ปีที่แล้ว +2

    Unga Tamil semma comedy bro

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +5

      தாய் மொழி என்றும் இழிவாகாது .நன்றி

    • @parthibanmanavalan980
      @parthibanmanavalan980 3 ปีที่แล้ว +1

      தாய்மொழியில் பேசுவது அவமானம் இல்லை
      தாய் மொழியை மறந்து இங்கிலீஷ் பேசுறீங்களே அதுதான் தவறு

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      @@parthibanmanavalan980 ஆங்கிலம் கலந்து பேசும் வியாதி எனக்கும் உள்ளது .மாற்ற முயற்சி செய்கிறே ன்.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை

  • @veluvelu6728
    @veluvelu6728 4 ปีที่แล้ว

    Evlo kasu vangananga

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว +1

    Super taste of the international system

  • @neelakandansv3322
    @neelakandansv3322 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      நண்பர்களுடன் பகிருங்கள் நன்றி.

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว +1

    Very nice brother

  • @karthikkarthik6290
    @karthikkarthik6290 3 ปีที่แล้ว

    Samayl panne kudutha amount how much to amount
    Please request Comeetment

  • @rskspg2182
    @rskspg2182 3 ปีที่แล้ว

    முத்து அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா?

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      வீடியோவில் உள்ளது...

    • @praveenkumar-he8wu
      @praveenkumar-he8wu 3 ปีที่แล้ว

      9159898783

    • @spgwbd9574
      @spgwbd9574 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio Yeah later found it , thanks a lot

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 2 ปีที่แล้ว

    Normal ah ve pesunga. Nanna irukum

  • @pradeepveni6372
    @pradeepveni6372 3 ปีที่แล้ว +2

    Pesuvathu Nadagam pol irukkirathu...

  • @karthikr9484
    @karthikr9484 3 ปีที่แล้ว

    nan intha locationku friends kooda ponen... but not satisfied with their food as they are hiding some fish pieces we bought while cooking... its nice place to visit but not to ask to buy and cook there..

  • @ganeshana8784
    @ganeshana8784 3 ปีที่แล้ว

    Engal. District

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      தர்மபுரி என்று கூறுங்கள்

  • @manasaulley8809
    @manasaulley8809 3 ปีที่แล้ว

    Excellent 👌

  • @bpprasad
    @bpprasad 3 ปีที่แล้ว +3

    தூய தமிழ் பொருந்தவில்லை.. ஏதோ கிரிக்கெட் கமெண்ட்ரி மாதிரி உள்ளது.. ..

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +2

      முயன்று பார்பது தவறேதுமில்லை.நன்றி

    • @dhanamlakshmi2162
      @dhanamlakshmi2162 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio super

  • @martinaudiosalem
    @martinaudiosalem 4 ปีที่แล้ว +3

    Suuuuuper sir

  • @sathyaseelan9731
    @sathyaseelan9731 3 ปีที่แล้ว

    Enga ooru

  • @saravanankirubakaran9522
    @saravanankirubakaran9522 4 ปีที่แล้ว +1

    cooking pannithara evalo amount bro

    • @greenhuntstudio
      @greenhuntstudio  4 ปีที่แล้ว

      மீன் 1 கிலோ விற்கு 100

  • @dhatchayanim
    @dhatchayanim 3 ปีที่แล้ว

    Video nice...but pls spk in petchu tamil

  • @mohanraj-bi1nc
    @mohanraj-bi1nc 3 ปีที่แล้ว

    ningal solum nigalvil muthal marukaruthu panaiyel seliyhal than iyarkai murai

  • @veluvelu6728
    @veluvelu6728 4 ปีที่แล้ว

    Videokku illa seirathukku 1kg evlo

    • @greenhuntstudio
      @greenhuntstudio  4 ปีที่แล้ว

      ஒரு கிலோவிற்கு 100

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 ปีที่แล้ว

    Now many people doing it as a small business

  • @manmohandurai6423
    @manmohandurai6423 3 ปีที่แล้ว

    Super nice vedio

  • @karthickkarthick317
    @karthickkarthick317 3 ปีที่แล้ว

    super bro

  • @ரோஸிகண்ணன்
    @ரோஸிகண்ணன் 3 ปีที่แล้ว +1

    மளிகை ஜமானும் நம்ப வங்குனுமா ப்ரோ

  • @pradeeppradeep7114
    @pradeeppradeep7114 3 ปีที่แล้ว +1

    My village is kaveri

  • @vmt6087
    @vmt6087 3 ปีที่แล้ว +5

    நீங்க வாங்கியிருக்கிற மீன் ஆற்று மீனோ குளத்து மீனோ இல்லை.....வளர்ப்பு மீன் அது....கட்லா,ரோகு,பேப்லட்....

  • @veluvelu6728
    @veluvelu6728 4 ปีที่แล้ว

    Thank u G

  • @assumptaeugene6385
    @assumptaeugene6385 2 ปีที่แล้ว

    Good tamil..

  • @mariappangold5640
    @mariappangold5640 3 ปีที่แล้ว

    Super super super

  • @gopalarumugam9651
    @gopalarumugam9651 3 ปีที่แล้ว

    COMMENTRY IS LIKE 1970 OLD RADIO ....

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      old is gold { tamil }

    • @gopalarumugam9651
      @gopalarumugam9651 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio THATS ONLY PROVERB NOT SUITABLE FOR 2021...COULD BE MORE INTERESTING

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @rajaeiayaraja9260
    @rajaeiayaraja9260 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @anithaa6325
    @anithaa6325 3 ปีที่แล้ว +1

    Enga ooru na summava unmaiya anga poi sapitu parunga elarum frds adichika mudiyathu

  • @parthil623
    @parthil623 3 ปีที่แล้ว

    சாப்பிடுகின்றனர் அவர் ஒருவர் பெயர் சரவணன் என்னுடைய பெயர் பார்த்திபன்

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      உங்கள் நண்பரா சரவணன் ...மற்றவருக்கு பகிரவும் subscribe பண்ணவும் நன்றி.

  • @n.k.sn.k.s9868
    @n.k.sn.k.s9868 3 ปีที่แล้ว +1

    தமிழ் புலவர் கூட தமிழ்ல இப்படி பேசி இருக்கமாட்டார் ஐயா hahaha

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      இப்படி பேசினால் குற்றமா?

  • @kpsenterprise8030
    @kpsenterprise8030 3 ปีที่แล้ว

    Nanri nanpa

  • @cbegolf11
    @cbegolf11 3 ปีที่แล้ว

    why?

  • @rajalakshmimuniraji6523
    @rajalakshmimuniraji6523 3 ปีที่แล้ว

    Dharmaburi nan appadinu solla eanaku eappavume perumai undu

  • @SenthilKumar-ep1zu
    @SenthilKumar-ep1zu 3 ปีที่แล้ว

    Vaithegi kathirunthal movie nabagam varuthu

  • @nithyasri1877
    @nithyasri1877 4 ปีที่แล้ว +1

    Srp ...bro....

  • @chandrasakar7191
    @chandrasakar7191 3 ปีที่แล้ว

    Supar na

  • @mahimaxgaming08
    @mahimaxgaming08 3 ปีที่แล้ว +1

    Enga ooru❤️

  • @kumargopalsamy1720
    @kumargopalsamy1720 3 ปีที่แล้ว

    அங்கேயே சாப்படனுமா கட்டிஎடுத்துக்கலாமா.ரூமுக்கு பே ய் சாப்ட்க்கலாமா.பாத்திரம்வைத்துக்கனுமா........

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      அங்கேயே சாப்பிடலாம் பொட்டலம் கட்டி நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கும் எடுத்துச்செல்லலாம். பாத்திரம் எதுவும் தேவை இல்லை .சிறிய பாத்திரம் அங்கேயே கடையில் விற்கின்றது. 30 ரூபாய் முதல் இருக்கின்றது.

    • @kumargopalsamy1720
      @kumargopalsamy1720 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio ரிப்பேள வழங்கியதற்கு நன்றி நன்றி....👍🙏🙏

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว

      @@kumargopalsamy1720 இந்த விடியோவை பார்த்ததற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.நன்றி சார்.

  • @vairavanal
    @vairavanal 3 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 ปีที่แล้ว

    Nice.food

  • @umauma-uy6xu
    @umauma-uy6xu 3 ปีที่แล้ว

    இஞ்சி பூண்டு விழுது தானே சொல்லணும், பசை ன்ரது தப்பு

  • @vadivelr8495
    @vadivelr8495 3 ปีที่แล้ว

    Bro , contact no sariya therila, share panunga bro

  • @thirunavukkarasuthirunavuk4036
    @thirunavukkarasuthirunavuk4036 3 ปีที่แล้ว

    Goodfood

  • @vinot7304
    @vinot7304 3 ปีที่แล้ว

    Hi

  • @everestcalltaxi3984
    @everestcalltaxi3984 3 ปีที่แล้ว

    👌

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 ปีที่แล้ว

    👍

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Tasty non veg

  • @matheswaranskm3958
    @matheswaranskm3958 3 ปีที่แล้ว

    பத்து பேர் என்றால் RS 1000

  • @thenmozhithenu7147
    @thenmozhithenu7147 3 ปีที่แล้ว

    500 like

  • @venkatachalama4463
    @venkatachalama4463 3 ปีที่แล้ว

    GRAVY is a HINDI word.

    • @greenhuntstudio
      @greenhuntstudio  3 ปีที่แล้ว +1

      மாற்றிகொள்கிறேன் அய்யா

    • @theasihanjayc1272
      @theasihanjayc1272 3 ปีที่แล้ว

      @@greenhuntstudio good attitude sago..accept the critics..muyarchi tiruvinaiaakkum.valthukal sago