2020 Is a Beginning | Arctic Oil vs Future | Permafrost Explained | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

ความคิดเห็น • 2.5K

  • @abbasriders3478
    @abbasriders3478 4 ปีที่แล้ว +84

    நல்ல பதிவுகள் எத்தனை மனிக்கு வந்தாலும் அதை ஆதரிப்பேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள் விக்கி...

  • @murugeshtp1
    @murugeshtp1 4 ปีที่แล้ว +72

    எனக்கு எப்ப video போட்டாலும் Ok தான். Because I'm regularly checking your videos and watching ☺️

    • @balaanand4996
      @balaanand4996 4 ปีที่แล้ว

      Seperate ah Weekend ku oru schedile & Weekdays ku oru schedule nu vachukonga Vicky..

    • @SuperSalemking
      @SuperSalemking 4 ปีที่แล้ว

      @@balaanand4996 lllllll

    • @SuperSalemking
      @SuperSalemking 4 ปีที่แล้ว

      @@balaanand4996 lllll

    • @ariomsiva5047
      @ariomsiva5047 4 ปีที่แล้ว

      அருமை பதிவு, விக்கி அவர்களே, 7 pm எல்லோருக்கும் உகந்த நேரம் என்பது என் கருத்து, நன்றி.

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 4 ปีที่แล้ว +97

    அருமையான பதிவு அண்ணா.
    7மணிக்கு போடுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை நாங்கள் ஆதரிப்போம்

  • @asanahamed5523
    @asanahamed5523 4 ปีที่แล้ว +13

    தலைவா பீதீ ஓவரா இருக்கு பட் இயற்கை சக்தி ஒன்னு இருக்கு "அது வாழ அது தன்னையே பாதுகாக்கும்"

  • @appurajan6817
    @appurajan6817 4 ปีที่แล้ว +11

    Bro to tell honestly I am not watching any news , two TH-cam channels which gives me more info.
    1. Tamil pokkisham
    2. Madan Gowri
    Vikki bro you are awesome in collecting data. Can't able to stop without watching your videos. Keep doing your research works and knowledge sharing for us. Timing doesn't matters. God bless you and your work.

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 ปีที่แล้ว

      Mg waste uh ... tp ok

    • @muthusamyperiyasamy1586
      @muthusamyperiyasamy1586 4 ปีที่แล้ว +1

      Madan gowri ya... Kojam yosinga..
      I too used to watch his channel for an year. Later I realised waste pannitom nu

    • @petsanimals5065
      @petsanimals5065 4 ปีที่แล้ว

      @@muthusamyperiyasamy1586
      MG waste ah y?
      TP ?

    • @titusgnanaraj372
      @titusgnanaraj372 4 ปีที่แล้ว +1

      Watch Saravanan padamaban

    • @appurajan6817
      @appurajan6817 4 ปีที่แล้ว

      @@titusgnanaraj372 ok bro

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 4 ปีที่แล้ว +59

    எத்தனை மணிக்கு உங்கள் பதிவுகள் வந்தாலும் காத்திருந்து கேட்பேன்.

    • @SLCMusics
      @SLCMusics 4 ปีที่แล้ว +1

      Konjam yengaloda video vai parungal, atharavu kudungal....sub thathi vidungal... Nandri

  • @shanmugamls9508
    @shanmugamls9508 4 ปีที่แล้ว +16

    எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் என்ன நினைத்தாலும் அது நடக்காது.இறுதி வெற்றி இயற்கைக்கே.இணைந்து சென்றால் வாழலாம்.எதிர்த்துச்செயல்பட்டால் மாளுவோம்.

    • @isaig892
      @isaig892 4 ปีที่แล้ว +1

      Yes 100 % true bro

  • @raghumari6826
    @raghumari6826 4 ปีที่แล้ว +64

    Office time is 9 to 6 after one hour travelling to home 🏠🏠🏠 so time is ok

  • @beinghuman2187
    @beinghuman2187 4 ปีที่แล้ว +11

    Put according to your comfortable time. we will watch it whenever we are free.

  • @ரமணன்
    @ரமணன் 4 ปีที่แล้ว +14

    ஒரு வழியா தமிழ் TH-camr ‘ழ’கரத்த பெரும்பாலும் சரியா பலுக்கற்த இப்பதான் கேக்கறன் 👏🏿
    இது போல Englishல மட்டுமே கேட்டிறிந்த செய்திகள தமிழ்ல வழங்கியமைக்கு பாராட்டுக்கள் 🙌🏿

  • @shivesshi6848
    @shivesshi6848 4 ปีที่แล้ว +25

    i think 7 clock is suitable.. because i'm from Malaysia, and the time most likely i watch your video was 10-11pm before i go to bed. Anyway it's up to you Anna, don't stress your self. Peace

  • @prathapJP1
    @prathapJP1 4 ปีที่แล้ว +35

    நல்ல செய்திகள் எப்பொழுது வந்தாலும் பரவாயில்லை. காத்திருப்போம்

  • @prabakaranselva5430
    @prabakaranselva5430 4 ปีที่แล้ว +35

    ப்ரோ ஜூன் 21மாயன் காலண்டர் பத்தி சொல்லுங்கா

  • @praveenmichael9095
    @praveenmichael9095 4 ปีที่แล้ว +2

    This timing is more comfortable bro. In Most of us will get time to watch after 8 or 9 only.

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 4 ปีที่แล้ว +20

    விசயம் தான் முக்கியம் நண்பா...Time முக்கியம் இல்லை...

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว +17

    எப்போது வேண்டுமானாலும் காணொளி போடுங்க நேரத்திர்காக Stress எடுத்துகாதீங்க Freeya work பன்னுங்க சகோ

  • @arunprasadhsj
    @arunprasadhsj 4 ปีที่แล้ว +53

    Whenever u upload, I'll watch before I sleep so timing isn't a issue for me bro. You are doing a great job.

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 4 ปีที่แล้ว +1

      Same thought

    • @kamalar908
      @kamalar908 4 ปีที่แล้ว +1

      Nanum apadi than

    • @tamilalltrendings1896
      @tamilalltrendings1896 4 ปีที่แล้ว +1

      Ganja Pathi oru video podunga vicky Pls...Athula textile make panlam, tea make panlam,oil,etc...,more than 30 natural manufacturing benefits iruku,antha plant water supply romba minimum intake panum,oru country economy level sudden hike panra power iruku...athan developed countries awaken aitu legal panitinga,athala economy increase panatha velia maraikranga,,,athu Oru bothai Chedi itha thavara Vera etha pathium yarukum therila antha plant benefits...its side effects is 98% less than alcohol and cigarettes...please make only one video.... Its also connected to our ancient india...anyone can search it's history in india...please everyone research it...ipo china beat pana...antha economy nala use agum

  • @Afrozebujji
    @Afrozebujji 4 ปีที่แล้ว +89

    இந்த நேரத்தில் சீனாவில் கொரோனாவே இல்லை எப்படி என்று அமெரிக்க நாடு கேள்வி எழுப்புவதால் சீனா போடும் நாடகம்தான் மீண்டும் லாக்டவுன்....

    • @selva752
      @selva752 4 ปีที่แล้ว +5

      Maybe erukalam...

    • @b.sathishkumarsathya4121
      @b.sathishkumarsathya4121 4 ปีที่แล้ว +1

      உண்மை

    • @boobalan.r8209
      @boobalan.r8209 4 ปีที่แล้ว

      7pm 9pm ok

    • @gsteelmani1109
      @gsteelmani1109 4 ปีที่แล้ว

      உண்மை

    • @aravintharavinth6438
      @aravintharavinth6438 4 ปีที่แล้ว +5

      ஆமா சகோ இறப்பு விகிதமே அங்க காணோம் மத்த நாடுகளுக்கு சந்தேகம் வரகூடாதுனு நாடகம் போடுற மாதிரி இருக்கு ஆனால் சீனாவும் நோயை பரப்பிய அடியாள் தான் ஆனா இதற்கு பின்னால் நிழல் அரசாங்கம் விளையாடுகிறது

  • @deepanpraba8992
    @deepanpraba8992 4 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்லும் போதே பயமாக இருக்கிறது நாளைய சங்கதிங்க எப்படி வாழ போகிறார்கள் என்று 🤔🤔😔😔

  • @nanthakumarm7272
    @nanthakumarm7272 4 ปีที่แล้ว +1

    Neenga eppo pottalum vdo pathutu thaan thunguven enna pathi kavala padaathinga.. Meetham irukum nanbargalai kelungal. ☺

  • @ctechtamil4025
    @ctechtamil4025 4 ปีที่แล้ว +12

    அன்பு தோழருக்கு 🙏 உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்போழுது உங்கள் காணோளியை பதிவேற்ரவும் உங்கள் காணோலியை கான நாங்கள் எப்பொழுதும் ஆவலாக இருக்கிறோம்.

  • @vijayalakshmi8245
    @vijayalakshmi8245 4 ปีที่แล้ว +10

    8:00 PM ok since after finishing all works we can watch your video with care...
    If you upload it in whichever time I will watch it for sure... now a days I've addicted to your videos, daily I will watch it before going to bed.

    • @SLCMusics
      @SLCMusics 4 ปีที่แล้ว

      Konjam yengaloda video vai parungal, atharavu kudungal....sub thathi vidungal... Nandri

  • @pugalg5151
    @pugalg5151 4 ปีที่แล้ว +9

    ஏழு மணி சரியாக இருக்கும்
    ஒவ்வொரு பதிவிளும் புள்ளிகளை இணைக்கும் விதம் அருமை. வாழ்த்துக்கள் தம்பி

  • @ashokkumar042003
    @ashokkumar042003 4 ปีที่แล้ว +27

    7 pm is a perfect timing,
    Waiting for a episode for kizhadi.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 4 ปีที่แล้ว

    அருமையான ஆனால் பெரும்அதிர்ச்சிகரமான பதிவு உலகெங்கும் உள்ள இளையசமுதாயங்கள் சிந்திக்க வேண்டிய விஷையம் நன்றி

  • @leomasterpiecelee5500
    @leomasterpiecelee5500 4 ปีที่แล้ว +9

    Any time , if I don’t see your video in a day I feel my day is incomplete, it’s very informative, I use to hate history in my school and college days, but you made me understand so easily, thank you bro.

  • @quiethonestly
    @quiethonestly 4 ปีที่แล้ว +17

    7pm is fine

  • @priyasekarsekar4175
    @priyasekarsekar4175 4 ปีที่แล้ว +21

    வீண் பிரச்சினை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சந்தோஷமா வாழ்ற வழியைப் பார்ப்போம்
    தெய்வமே காப்பாத்துங்க

    • @SLCMusics
      @SLCMusics 4 ปีที่แล้ว +1

      Apadiye...yengaloda video open pani paruga, athravu kudunga sub ah thati vidunga..

  • @mmahesh9867
    @mmahesh9867 4 ปีที่แล้ว +3

    பேராசை பெருநஷ்டம் . அனைத்து நாட்டு மக்களுக்கும் இந்த செய்திகள் சென்றடைய வேண்டும்.

  • @simpefan
    @simpefan 4 ปีที่แล้ว +4

    Timing we are ok from Malaysia.... I watch every morning while on the way to work

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 ปีที่แล้ว +13

    நீங்க எத்தனை மணிக்கு காணொளி பதிவு செய்தாலும் நாங்க பார்ப்போம் அண்ணா... video reach ஆகல-னு சொல்லவே சொல்லாதீங்க. நீங்க video upload பண்ணாத நாட்கள்-ல கூட.. உங்க video miss பண்ணது இல்ல... 👍👍👍👍

  • @sankarsekar1097
    @sankarsekar1097 4 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு அண்ணா
    உங்க விருப்படி வீடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @arjunansericulture1532
    @arjunansericulture1532 4 ปีที่แล้ว +9

    நீங்க எப்ப போட்டாலும் பாப்போம்... உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது

  • @raghuraman9156
    @raghuraman9156 4 ปีที่แล้ว

    உங்க நேரமெனக்கிடல் அருமை விக்கி ஆதலால் உங்கள் சூழ்நிலைக்கேற்ற பதிவிடலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்💐💐💐💐

  • @ravikumar.p8194
    @ravikumar.p8194 4 ปีที่แล้ว

    நான் உங்கள் காணொலிகளை சில நாட்களாக தான் பார்த்து வருகிறேன் , அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது 💐

  • @s.murugaianadvocate5517
    @s.murugaianadvocate5517 4 ปีที่แล้ว +11

    7 o' clock release is right time.

  • @marugo237
    @marugo237 4 ปีที่แล้ว +11

    After office timing only we can see your videos, so 7pm timing is ok bro

  • @madhanssm62
    @madhanssm62 4 ปีที่แล้ว +22

    ஏழு மணி சரியாதான் இருக்கும் நன்பா நன்றி

  • @seenuvasan33
    @seenuvasan33 4 ปีที่แล้ว +3

    7pm is best time to delivery ur msg be coz i am in singapore(here4:30pm) my heartfelt thanks for a your effort.

  • @umamaheswariselvakumar3155
    @umamaheswariselvakumar3155 4 ปีที่แล้ว +12

    No problem whenever u post,because see this everyday around 10.pm.

  • @velmurugans684
    @velmurugans684 4 ปีที่แล้ว +10

    நீங்கள் உங்கள் காணொளிகளை இரவு 9.00 மணிக்கு நல்ல வரவேற்பை பெறும், இனி வாழும் காலத்தில் பல மாற்றங்களையும் பிறச்சினைகளையும் ௭திர்கொள்ளும் ௮ளவிற்கு நாம் அனைவரும் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @kmk130385
    @kmk130385 4 ปีที่แล้ว +11

    எப்ப போட்டாலும் பாக்க போறோம். வேற வேலை வெட்டி என்ன இருக்கு. ஆனா தலைவரே வேற லெவல் விடியோ. 👍✌️🙏🇮🇳

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 4 ปีที่แล้ว +6

    Well done சகோ லேட்டாக video போட்டாலும்
    இது போன்ற பயனுள்ள விடயங்களை போடவும்

  • @mahendren8911
    @mahendren8911 4 ปีที่แล้ว

    உங்களுடைய உழைப்பு உங்களுடைய காணொளியை பார்க்கும் பொழுது என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. வாழ்த்துக்கள்.

  • @elengeshkumar1151
    @elengeshkumar1151 4 ปีที่แล้ว

    மிக அருமையான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு, தினமும் இரவு தமிழ் பொக்கிஷம் பதிவை பார்த்த பிறகு தான் படுக்கைக்கு செல்வேன், இரவு 7 மணிக்கு பதிவு மிக சிறப்பு.👍

  • @vijaychandran8526
    @vijaychandran8526 4 ปีที่แล้ว +21

    7 மணி என்பது சரியாக இருக்கும்

  • @lingeshkirsh
    @lingeshkirsh 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு 👍
    7'o clock is best

  • @drparthiban629
    @drparthiban629 4 ปีที่แล้ว +8

    8:30pm-9:00 pm...okay then only it will reach your entire audience...

  • @karthikraja8910
    @karthikraja8910 4 ปีที่แล้ว

    நண்பா நீங்கள் தரும் தகவல் அனைத்தும் அபரிமிதமான தகவல் மிக்க நன்றி

  • @santhoshg9691
    @santhoshg9691 4 ปีที่แล้ว +3

    Five o clock is too early , as usual timing was really good. I use to see your vedio and go to sleep..

  • @muniyasamymurugan
    @muniyasamymurugan 4 ปีที่แล้ว +28

    மனிதனின் பேராசையால் ஒட்டு மொத்தமாக இந்த அற்புதமான பூமியை மிகவேகமாக சிதைத்து வருகிறான்..
    மதிகெட்ட மனிதன்..

  • @mansoorkhan9019
    @mansoorkhan9019 4 ปีที่แล้ว +11

    எல்லாம் அழிந்து உலகம் பழைய நிலைக்கு திரும்பும்

  • @spandiyan860
    @spandiyan860 4 ปีที่แล้ว +5

    மிகச் சரியான நேரம் இரவு 7 மணி 👌👍👍

  • @poojaraghavangpl2244
    @poojaraghavangpl2244 4 ปีที่แล้ว

    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக இருக்கிறது ,

  • @karu8878
    @karu8878 4 ปีที่แล้ว +2

    I'm also travelling more than 25 years to China.

  • @ganesanbala5694
    @ganesanbala5694 4 ปีที่แล้ว +10

    நீங்க எப்போ வீடியோ வெளியிட்டாலும் நாங்க பாப்போம் அண்ணா நன்றி

  • @fanofideas1100
    @fanofideas1100 4 ปีที่แล้ว +12

    Anna Uyghur Muslim in China pathi pesuka...pls

  • @shalumaashalumaa3893
    @shalumaashalumaa3893 4 ปีที่แล้ว +30

    அண்ணா மாயன் காலண்டர் பத்தி பேசுங்க,ஜீன் 21 உலகம் அழிய போகிறது என்ற வதந்தி பரவுகிறது

    • @vimalrajs7145
      @vimalrajs7145 4 ปีที่แล้ว +1

      Full of rumor pls don't believe in such things 👍

    • @cholabarathi1204
      @cholabarathi1204 4 ปีที่แล้ว +1

      அப்படி வந்தால் மனித இனம் முதலில் அழியட்டும்

  • @abishaik4616
    @abishaik4616 4 ปีที่แล้ว +3

    7மணி அருமையாக இருக்கிறது அண்ணா!!!!!!! 💯 பதிவின் கால அளவை குறைத்தால் மிகவும் ஈர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்*💯🔥🔥🔥🔥🔥🔥😊❗❗❗❗❗❗❗❗

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 4 ปีที่แล้ว

    Connecting the dots ,ungal pathivu evening 5'o clock vanthal nanraga irukkum.

  • @pskabilan
    @pskabilan 4 ปีที่แล้ว +14

    நாம் பசுமையை நோக்கி செல்லும் பட்சத்தில் பூமியை மீட்கலாம்... பசுமையை நோக்கி ஒன்று சேர்வோம்....🤞👍

    • @sriram36
      @sriram36 4 ปีที่แล้ว +1

      vaaipilla Sir... endru ovvoru manithan peraasaiyai ozhikkindraano, andru thaan pasumai nokki selvom...

    • @pskabilan
      @pskabilan 4 ปีที่แล้ว +1

      @@sriram36 இன்றைய நிலையில் பசுமை பூமியே ஒரு பேராசை தான்... அந்த பேராசையை அடைவது நம் கடமை... முயன்றால் முடியும் ஐயா 🙏

    • @sriram36
      @sriram36 4 ปีที่แล้ว +1

      @@pskabilan nambuvom

  • @ramarajiyamnalan7136
    @ramarajiyamnalan7136 4 ปีที่แล้ว +26

    விக்கி மாப்ள one like please 😁

  • @super8239
    @super8239 4 ปีที่แล้ว +7

    ஏழு மணிக்கேபதிவு செய்யுங்கள்அப்போதுதான் நிறைய செய்தி கிடைக்கும்

  • @joysanthosh1792
    @joysanthosh1792 4 ปีที่แล้ว

    நீங்க சொல்றத பார்த்தா உண்மையிலேயே எனக்கு பயமா இருக்கு😮😮

  • @darushmike9083
    @darushmike9083 4 ปีที่แล้ว +1

    Every history repeating every 60 years n even Astrology also same. The questions is are we aware what's happening surrounding us? Or are we prepare for greatest challenges ever? Study, analysis and make preparations for the worsen situations switch to possible ways.

  • @navaraajkumar1691
    @navaraajkumar1691 4 ปีที่แล้ว +17

    For any type of infection there will be 100% effective treatment solutions is of sure.
    "MARATTHE VACCHAVEN .....THANNI UTHUVAAN "...
    GOD created the world and all living things including human, God will show all the safe ways to all is of sure. No one's drama never will work out at all in any form any where any time is the fact .

  • @aravindhanikuttan6423
    @aravindhanikuttan6423 4 ปีที่แล้ว +5

    மக்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.........7pm.....ok👍

  • @komalaneethu4677
    @komalaneethu4677 4 ปีที่แล้ว +5

    Hi, vicky getting scare to survive the future is a very big 🙆‍♀️question mark omg timing's is ok no problem

  • @nave2n
    @nave2n 4 ปีที่แล้ว +1

    7pm is perfect timing vicky.
    And for more facts I recommend everyone to watch. "the years of living dangerously" by nat geo... And follow The years project... We are destroying the earth at unprecedental rate... :(

  • @ssrikanth006
    @ssrikanth006 4 ปีที่แล้ว

    Permafrost arumaiyana thagaval nandri Timing before 8:30pm is good 👍

  • @devaprasad6179
    @devaprasad6179 4 ปีที่แล้ว +5

    2008, டெட்ராய்ட், போர்ட்நாக்ஸ் பதிவு .

  • @dinacute5739
    @dinacute5739 4 ปีที่แล้ว +7

    7'o clock ok ji.....

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 4 ปีที่แล้ว +6

    7.00 மணி என்பது சௌகரியமாக உள்ளது நண்பரே.

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 4 ปีที่แล้ว

    I used to watch before sleep. Hope most of us doing the same. So no worries about any delay. You are doing a great job. Thank you

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 4 ปีที่แล้ว

    Anytime is good time, as long as you post a video. Because of you, my knowledge is growing. Thankyou , brother Vicky.

  • @vaishnica8151
    @vaishnica8151 4 ปีที่แล้ว +9

    7 மணி ஓகே அண்ணா 👍

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +8

    emergency ♈️♈️♈️,bro
    please talk about "Vegan"and
    its sideffects,,, ,, , , , , ,, ,

    • @rajarahul7457
      @rajarahul7457 4 ปีที่แล้ว +2

      U can be a vegetarian, but u never can't be a vegan.. if anyone say he / she is a vegan, then he must be 👽 or paithiyam...

    • @manikumar980
      @manikumar980 4 ปีที่แล้ว

      What is vegan

    • @rajarahul7457
      @rajarahul7457 4 ปีที่แล้ว

      @@manikumar980 never eat animal meat or use Animal product.. not even honey products or milk products, even silk dresses, lether shoes or bag... never use Any thing of an animal..

    • @blackpearl5834
      @blackpearl5834 4 ปีที่แล้ว

      @@manikumar980 search about it bro.
      Vegan in tamil

    • @karthikabaskaran9590
      @karthikabaskaran9590 4 ปีที่แล้ว

      Appo vaccinations kuda use panna matangalla super because so many vaccinations are used with animal products

  • @prashanthdevi5256
    @prashanthdevi5256 4 ปีที่แล้ว +5

    when green house gas more in a short period of time is emmitted it will eventually lead to an another ice age

  • @kavinprasath6626
    @kavinprasath6626 4 ปีที่แล้ว

    Vicky brother i unterstand very well you work very hard and gathered messages from arround the world because of our people realy you are a good teacher for us,day by day we are learn alot from you, time doesn't matter, god bless you brother

  • @Jeganmohan3
    @Jeganmohan3 4 ปีที่แล้ว

    No issues... 7pm or 9pm but i can watch in office hours. And your information is good get international knowledge and politics... உங்களுக்கும் உங்கள் குழுவினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

  • @boopathii5785
    @boopathii5785 4 ปีที่แล้ว +9

    Who is most powerful Russia or USA
    Weapon , man power , cypher weapons , secret intelligence ella sides iruthu pakum pothu ethu powerful country solluga Anna
    USA election kuta Russia hakers vilayatitaga kuta open sollita apo kuta USA direct Russia kuta war pannala

    • @saranmass3126
      @saranmass3126 4 ปีที่แล้ว +1

      bro epaium usa russia war varathu...world war 2 la rendum allies tha...ipo ella naatukum sanda mooti vtutu rendu naadum weapons sales panranga

    • @boopathii5785
      @boopathii5785 4 ปีที่แล้ว

      Athu therium bro evaga other country weapons sale panni santa pota solluga katasi varaikum evaga santa pota mata
      Ana Russia power ena nu yarukum therila evalo weapons iruku atha vita hakers evalo per iruka therila

    • @saranmass3126
      @saranmass3126 4 ปีที่แล้ว

      @@boopathii5785 bro missiles la russia va adichika mudiathu bro...king of missiles ae russia tha..russia athigamana missiles vechirukanga.suppose russia vum america vum war vantha russia only win but america ku neraiya country support eruku

    • @saranmass3126
      @saranmass3126 4 ปีที่แล้ว

      @@boopathii5785 russia hackers pathi athigama news varathu bro...only american election time la matum tha solluvanga

  • @karthikrangaraj6440
    @karthikrangaraj6440 4 ปีที่แล้ว +18

    இரவு 10 மணிக்கு வந்தாலும் உங்கள் பதிவிற்காக காத்திருப்பேன்

    • @MrGovarathana
      @MrGovarathana 4 ปีที่แล้ว

      I too same.. We will wait and anyway we will watch it. Without missing your valuable video..

  • @rameshramesh-bd2wu
    @rameshramesh-bd2wu 4 ปีที่แล้ว +4

    7:30 - 8 is the perfect time

  • @murugana3013
    @murugana3013 4 ปีที่แล้ว

    Thanks bro, I am from west Africa, you are doing great job, your is very good to me. Keep it up, congrats

  • @manikandan-kb5iz
    @manikandan-kb5iz 4 ปีที่แล้ว

    Hi Vicky, I guess this is the perfect time to read for others who came from work. Though we are work from home and time would need to allow us to listen. but I personally do "learning" from your video at the early morning :)
    you are doing a great job to society and keep doing that. Thanks for your research and sharing the information.

  • @kamartheen2758
    @kamartheen2758 4 ปีที่แล้ว +18

    ப்ரோ அஸ்ஸாம் பத்தி எரிகிறது அதைப்பற்றி நீங்கள் பேசவே இல்லையே

  • @SMARTBharath
    @SMARTBharath 4 ปีที่แล้ว +6

    Onnum solurathuku ila.. :(
    Mothama poi sera vendiyathu than

  • @balaganeshdevaraj6942
    @balaganeshdevaraj6942 4 ปีที่แล้ว +8

    இந்த உலகில் நாம் செய்வது தவறு என்பதை உணர்ந்த ஏன் தவறு செய்கிறார்கள்😾

  • @pointofview..7832
    @pointofview..7832 4 ปีที่แล้ว

    இந்த மாதிரி பதிவுகளை சேமித்து ஒரு தொடராக வையுங்கள்.. புவிவெப்பமயமாதல் பற்றி மேலும் பேசுவீர்கள் என்றே நம்புகிறேன்.. தினமும் கேட்டுகொண்டு இருக்கிறேன்... சிறப்பு

  • @karthikeyank3219
    @karthikeyank3219 4 ปีที่แล้ว

    Time does not matter for me when the content is fruitful. thank you so much for your valuable videos.

  • @msd8264
    @msd8264 4 ปีที่แล้ว +7

    அடக்கடவுளே போற போக்க பாத்தா எதிர்கால சந்ததியினர் வாழவே முடியாது போலயே.

  • @அம்பேத்கார்-ப8ப
    @அம்பேத்கார்-ப8ப 4 ปีที่แล้ว +15

    தமிழ்லே தலைப்பு வையுங்க சகோ👈🏿👈🏿👈🏿👈🏿👈🏿நீங்க என்ன என்ன பேச போறிங்க என்னு தமிழ்லே தலைப்பு போடுங்க👈🏿👈🏿👈🏿👈🏿👈🏿👈🏿👈🏿

  • @keetakumar5938
    @keetakumar5938 4 ปีที่แล้ว

    பல உலக நடப்புகளை உங்கள் வழி தெரிந்து கொள்கிறோம். எனவே எந்த நேரமாக இருந்தாலும் ஏற்புடையதுதான்.

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 4 ปีที่แล้ว

    சகோ மிக அவசியமான மிக ஆபத்தான எச்சரிக்கையை உங்களது பதிவு மூலம் அறிய முடிந்தது.........

  • @rameshmasilamaniramesh4894
    @rameshmasilamaniramesh4894 4 ปีที่แล้ว +5

    சரி நண்பா 7மணிக்கே பேடுங்க அறுமையான பதிவு

  • @balajiradha29
    @balajiradha29 4 ปีที่แล้ว +5

    Time to leave Earth
    ... Going Mars☺️😝

    • @nagoo1608
      @nagoo1608 4 ปีที่แล้ว +1

      Bro, pinnadi seat la yennaku oru ticket blease😂

    • @Ramya837
      @Ramya837 4 ปีที่แล้ว

      Enaku oru seat podungu bro unga pakathiliey👏👏👏👏👏☝👍🔙

  • @MCM_Harish
    @MCM_Harish 4 ปีที่แล้ว +1

    Bro 10.00pm is the best time I think because it is huge treat before sleeping

  • @rajendranr9132
    @rajendranr9132 4 ปีที่แล้ว

    I really learning new things. Thank you for all the info Sir. Great work sir....

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi3951 4 ปีที่แล้ว

    Super , your work should continue for every tamil listenwrs, god bless you

  • @pasupathikrishna2537
    @pasupathikrishna2537 4 ปีที่แล้ว

    நல்ல தொரு வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி தோழரே