🔴LIVE : கோபத்துடன் வெளியேறிய அன்புமணி.. பாமகவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு | PMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 20

  • @marissonmaris7599
    @marissonmaris7599 5 ชั่วโมงที่ผ่านมา

    மிக அருமையான நாடகம்

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்புமணி அரசியலுக்கு வரும் போது ராமதாஸ் மகன் என்பதை தவிர வேற என்ன தகுதி இருந்தது என்ன அனுபவம் இருந்தது என்று அன்புமணியால் கூற முடியுமா?

  • @sakthivel1563
    @sakthivel1563 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா இதெல்லாம் கட்சியில் நடக்கும் போங்க என் வேலைய பாருங்க எல்லாம் ஐயாவுக்கு தெரியும் போங்கய்யா இல்லாவிட்டாலும் பல பிரச்சனை இருக்குது உடனே முடிஞ்சிடுச்சா இல்லையா போங்கய்யா

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 4 ชั่วโมงที่ผ่านมา

    அன்புமணிய இப்போதும்கூட நம்பமுடியவில்லை

  • @YesudossThomas-w2q
    @YesudossThomas-w2q 6 ชั่วโมงที่ผ่านมา

    ரெண்டு பேரும் நல்லா காமெடி பண்ணுங்க

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 4 ชั่วโมงที่ผ่านมา

    நல்லா நடிக்கிறீங்க வரபோற தேர்தளுக்காக. வாழ்த்துக்கள் அய்யா மக்களை முட்டாளாகவே நினைக்கிறீங்கள்

  • @pattabiraju4396
    @pattabiraju4396 6 ชั่วโมงที่ผ่านมา

    Have to maintain discipline.

  • @ramkumar-fk8wh
    @ramkumar-fk8wh 7 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்பனும் மவனும் நல்லா நாடகம் நடத்துறாங்க

  • @lakshmananshanmugam5087
    @lakshmananshanmugam5087 6 ชั่วโมงที่ผ่านมา

    WE KNOW ALL. DRAMA

  • @YesudossThomas-w2q
    @YesudossThomas-w2q 6 ชั่วโมงที่ผ่านมา

    உங்க நாடகத்தை நம்புகிற மக்கள் இருக்கிறார்கள்.

  • @புதியபூமி-ந1ன
    @புதியபூமி-ந1ன 4 ชั่วโมงที่ผ่านมา

    ஜெய் ஶ்ரீ சின்ன மாங்கா பெரிய மாங்கா

  • @alexdurai5426
    @alexdurai5426 6 ชั่วโมงที่ผ่านมา

    This is only drama between them. We don't believe them.

  • @ganesanthoppalapillai6934
    @ganesanthoppalapillai6934 4 ชั่วโมงที่ผ่านมา

    Both mangoes,,playing game,,,,acting well periya mango

  • @satzkb1927
    @satzkb1927 7 ชั่วโมงที่ผ่านมา

    இது dmk script both fatherandson acting tosplit bjp alliance good action thanthi head lines proved முத்த arasialvathy vilam barathukku இந்த drama

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 8 ชั่วโมงที่ผ่านมา

    PMK nallathalla.

  • @கன்னிகா290
    @கன்னிகா290 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இது ஒரு நவ யுக நாடகம்

  • @Parivendhan-h2v
    @Parivendhan-h2v 5 ชั่วโมงที่ผ่านมา

    அட வெக்கம் கேட்டவனுகளே இதுக்கு எதற்குடா வெள்ளையும் சொள்ளயுமா