சுவிசேஷமாக எதை பிரசங்கிக்க வேண்டும்? What to Preach as Gospel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 19

  • @marinusjerald2783
    @marinusjerald2783 หลายเดือนก่อน +7

    Very good bro❤ arumaiyana vilakkathukku ❤Nanri sago ❤ karther ungalukku enrum thunai iruppaar ❤ Amen ❤

  • @dayoflord
    @dayoflord หลายเดือนก่อน +6

    நீங்கள் கொடுத்த தலைப்புக்கு அப்போஸ்தலர் 1.8 வசனம்தான் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு லூக்கா 24.27, மத்தேயு 24.14 வசனங்கள் போன்ற வசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
    அப்போஸ்தலர் 1.8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
    “எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று இயேசு இந்த வசனத்தில் கூறியுள்ளது கிறிஸ்தவத்துக்கே அடிப்படையான ஒரு கட்டளையாகும். கிறிஸ்தவன் என்று ஒருவன் பிரசங்கம் பண்ணினால் அல்லது சுவிசேஷம் கூறினால் அவன் சாட்சி கொடுக்க வேண்டியது இயேசு என்ற ஒரே நாமத்தைக் குறித்துதான். இயேசுவின் ராஜ்யத்தின் சுவிசேஷமும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) இயேசுவின் நாமமும் ஒன்றுதான்.
    இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள். இயேசு உங்களோடு இருப்பார்.
    இன்று சபை என்று கூறப்படுகிற ஞாயிற்றுக்கிழமை கட்டிட சபை இயேசு தந்துள்ள அப்போஸ்தலர் 1.8 கட்டளையை முற்றிலும் உதாசீனம் செய்துவிட்டு பழைய ஏற்பாட்டு தேவனை பிரசங்கம் பண்ணுகிறது, அதாவது பழைய எற்பாட்டு தேவனுக்கும், பழைய ஏற்பாட்டுக்கும் சாட்சி கொடுக்கிறது. இது அந்திகிறிஸ்துவின் ஆவி. (2 யோவான் 7ம் வசனம், 1 யோவான் 4.1-3)
    கூடுதல் வசனம் - “எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்”
    யோவான் 15:27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
    பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்கு மாத்திரம் சாட்சி கொடுப்பார். வேறு சாட்சி கொடுக்கிறவன் பரிசுத்த ஆவியினால் சாட்சி கொடுக்கவில்லை என்று அர்த்தம்.
    “அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்”
    யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
    பழைய ஏற்பாட்டை நேரடியாகப் பிரசங்கம் பண்ணுகிறவன் பரிசுத்த ஆவியினால் அதை பிரசங்கம் பண்ணவில்லை. இயேசுவுக்கு மாத்திரம் சாட்சி கொடுக்கிறவனே, உண்மையான இயேசுவின் ஊழியக்காரன்.
    “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்”
    யோவான் 12.26. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
    இயேசுவின் உண்மையான ஊழியக்காரன் அவர் கட்டளையிட்டதை மாத்தரம் பிரசங்கம் பண்ணுவான். அவருக்கு மாத்திரம் சாட்சி கொடுப்பான்
    மத்தேயு 28.20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

    • @jerryrockss
      @jerryrockss หลายเดือนก่อน +1

      💯 True! People who preach Old Testament, isnt witnessing JESUS at all

  • @RReegan-yn1fm
    @RReegan-yn1fm หลายเดือนก่อน +2

    God bless you brother🎉

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier หลายเดือนก่อน +1

    சுவிசேஷம் என் வாழ்வில் செய்ததை மற்றவர்களுக்கு சொல்வது சிறந்த விடயமே அதை பவுலும் கூறியுள்ளார்.
    1.கொரி. 15 : 1- 6

  • @jaklinmary808
    @jaklinmary808 หลายเดือนก่อน +1

    Makal kankal thirakapadadum arumai bro

  • @Jkpaintinganddesingn-wi7sc
    @Jkpaintinganddesingn-wi7sc หลายเดือนก่อน +2

    Nan first சாட்சியை kettaudane உங்க வீடியோயோவுக்குக்கு like podutan பா

  • @sinnersavdbygrace
    @sinnersavdbygrace หลายเดือนก่อน +3

    Yes, we need the undiluted Gospel. Not the watered down ruined version of the Gospel!
    Repent for the Kingdom of God is at hand!
    That's all! The Gospel is all within those words! Lets turn to Jesus otherwise hell fire is very very near!

  • @ExcitedAstronaut-di3cb
    @ExcitedAstronaut-di3cb หลายเดือนก่อน +1

    இயேசுவை எந்ததேவன் எழுப்பினார்.

  • @ஒருஏழையின்குமுறல்
    @ஒருஏழையின்குமுறல் หลายเดือนก่อน +2

    தம்பி இவனுகளுக்கு கிறிஸ்துவின் பிரமாணம் என்ன என்று தெரியாது .வெளுத்து எடு.

  • @JesushylaShylaja
    @JesushylaShylaja หลายเดือนก่อน

    Neenga deva manidhana

  • @stephencrowns904
    @stephencrowns904 หลายเดือนก่อน +1

    ❤❤. தந்தை FATHER யார் ? பிதாவாகிய தேவன் மட்டும் தான் தந்தை Father அப்பா . மற்றவர்கள் . BROTHERS..
    BY CHURCH OF CHRIST

    • @Bibleschristianity
      @Bibleschristianity  หลายเดือนก่อน +1

      Church of Christ..
      With music or without music🤔

  • @JesushylaShylaja
    @JesushylaShylaja หลายเดือนก่อน +1

    Ne yaradhan nallavar nu solluvinga

    • @Bibleschristianity
      @Bibleschristianity  หลายเดือนก่อน +1

      Neenga oozhiyatha sirapa seinga..
      Evanaiyachum nallavanu sollu Avan pinaadi poratha vitutu ..Yesappa pinadi ponga🤦

  • @manueldhanaraj2796
    @manueldhanaraj2796 หลายเดือนก่อน

    நீங்க பெரிய வேத பண்டிதர்னு நென்னப்பா? அறிவில்லையே !

    • @Bibleschristianity
      @Bibleschristianity  หลายเดือนก่อน

      இல்லை..உங்களால் முடிந்தால் அந்த வசனத்துக்கு பதில் சொல்லுங்க.. அது போதும்.

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 หลายเดือนก่อน +1

    களவானிப்பயல்க ஒருத்தனுக்கு ஒருத்தன் வக்காலத்து