பிச்சையா கேட்டோம் உங்ககிட்ட? ஏன் மதிக்கமாட்ரீங்க.. | யாரும் அறியாத அவலம் | Guindy Doctor Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 ชั่วโมงที่ผ่านมา +18

    அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்க.
    மக்களை புழுவைவிட கேவலமா நடத்துவாங்க

  • @RajuDuraisami
    @RajuDuraisami 3 ชั่วโมงที่ผ่านมา +14

    அனைவருக்கும் தொழில் தர்மம் முக்கியம்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ❤❤❤❤❤❤

  • @Poolankurichi
    @Poolankurichi ชั่วโมงที่ผ่านมา +5

    மருத்துவர்கள் மட்டுமல்ல, அனைத்து அரசு அதிகாரிகளும் சாதாரண மக்களை அப்படித்தான் நடத்துகிறார்கள்.

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 6 ชั่วโมงที่ผ่านมา +12

    நாம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தால் தெரியும்.

  • @a.nesamony3496
    @a.nesamony3496 4 ชั่วโมงที่ผ่านมา +15

    மருத்துவர்களும் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளவேண்டும். அவர்கள் அரசுப்பணிதான் செய்கிறார்கள். இலவசமாக தர்மகாரியம் செய்யவில்லை. ஒரு மருத்துவர் தாக்கப்பட்டால் ஓராயிரம்பேர் போராட்டத்தில் குதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கவனக்குறைவால் ஒவ்வொரு நாளும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. அதற்காக யார் போராடுகிறார்கள்?

    • @sathana625
      @sathana625 2 ชั่วโมงที่ผ่านมา

      Government hospital அதெல்லாம் எதிர் பார்க்க முடியாது நாசமா போன Tamil Nadu government துஉஉஉஉஉஉஉஉ

    • @steemaria2415
      @steemaria2415 ชั่วโมงที่ผ่านมา

      ஏழு குத்து குத்தினால் செத்து இருக்கணும்டா டாக்டர் அவன் அவன் ஆத்தாளுக்கு வந்தால் தாண்டா தெரியும் கவர்மெண்ட் டாக்டர் பிரைவேட் கிளினிக் வைக்க கூடாதுடா அதுக்கு என்ன ஆக்சன் இருடா பேட்டி எடுக்கிறவன் ஆத்தாளுக்கு இந்த மாதிரி வந்து இருந்தா அவன் அவன் பேச மாட்டான் முட்டாப் பயலே

  • @ValliSrithik
    @ValliSrithik 52 นาทีที่ผ่านมา

    1:00 🎉🎉❤😂 சூப்பர் அண்ணா

  • @rajrajesh211
    @rajrajesh211 5 ชั่วโมงที่ผ่านมา +7

    அந்த பையன் உணர்ச்சி வசப்பட்டு அப்படி செய்தான்.
    ஆனால் அந்த மருத்துவர் அலச்சியத்தில் இன்று ஒரு தாய் அவதிக்கி ஆளாகியுள்ளார்.
    இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
    மருத்துவர் தன் பணியை சரியாக செய்யாதது தான் இந்த சம்பவத்தின் துவக்கம்.
    அந்த பையனை குறை சொல்லும் நபர்களுக்கு அப்படி ஒரு கொடுமை நடத்தால் தான் அவனின் வலியும் வேதனையும் புரியும்

  • @ஃப்ரீ-look
    @ஃப்ரீ-look 7 ชั่วโมงที่ผ่านมา +6

    Doctor யூனியன் டீம் government support but voters who support. ஓட்டு போட்டு விட்டு ஜெயில் தண்டனை public சூப்பர் திமுக அரசுக்கு support 2026 vote continue முட்டா மக்கள் full support. மக்கள் அனைவரும் திமுக அரசுக்கு against vote போடுங்க.

  • @thulasiramanas2769
    @thulasiramanas2769 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றால் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.....
    . மேலும் அரசு டாக்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்..,.....

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Super good tamil Anna

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 19 นาทีที่ผ่านมา

    ஏன் இந்த அறச்சீற்றம் மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் மக்களுக்கு வருவதில்லை? திருப்பித் தாக்க மாட்டார்கள் என்பதால் இந்த விபரீத செய்யலாம்?

  • @suganyakj2497
    @suganyakj2497 59 นาทีที่ผ่านมา

    It's all true

  • @jayshriram4649
    @jayshriram4649 4 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களுக்கு தெரியுமா டாக்டர் குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு சிகிச்சை பெற வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனையில் மட்டுமே அட்மிஷன் செய்கிறார்கள்

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Super good tamil Anna 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤

  • @ambicat795
    @ambicat795 ชั่วโมงที่ผ่านมา

    💯 true government hospital and government offices ellamai panakkara and VIP ivargalin adimai

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 ชั่วโมงที่ผ่านมา

    Super thampi correct uh sonninga.justice for Vignesh 😢

  • @saraswathi6552
    @saraswathi6552 ชั่วโมงที่ผ่านมา

    Super anna

  • @subramaniam7905
    @subramaniam7905 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌

  • @karuppasamy6561
    @karuppasamy6561 44 นาทีที่ผ่านมา

    மருத்துவர்கள் தவறு செய்யவில்லையா...

  • @rangankesavan
    @rangankesavan 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmai

  • @armygirl6029
    @armygirl6029 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤

  • @narayananmohan342
    @narayananmohan342 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசுதான் தவறு செய்கின்றது. காலிப் பணி இடங்களை நிரப்பவில்லை..மரு‌த்துவர்களுக்கு பணிச் சுமை... திறனற்ற அரசு.

  • @aishwaryagurumurthy8999
    @aishwaryagurumurthy8999 5 ชั่วโมงที่ผ่านมา +4

    நீங்க வேன்னா பாருங்க எதாவது ஒரு அமைச்சர் அல்லது உப்பிக்கள் சனாதன உருட்டை உருட்டுவார்கள். அப்பொழுது தான் real serious problems ஐ மழுங்க அடிக்க முடியும். இதை மறைக்க வேர எதாவது innovative ideas try pannalam. Eg aliens thaan இதற்கு காரணம். Fun na இருக்கும். நாங்களும் அதை நம்புவோம் 😂

  • @bashaking4270
    @bashaking4270 26 นาทีที่ผ่านมา

    Support Vignesh

  • @nagarajanisha2331
    @nagarajanisha2331 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த பையன் செய்து தப்புதான் ஆனால் நீங்கள் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் அங்கு பொது மக்களுக்கு என்ன மரியாதை இருகின்றது என்று
    உங்களுக்கு தெரியும்.

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 6 ชั่วโมงที่ผ่านมา +5

    vignesh is real life indian thaatha !!!

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 6 ชั่วโมงที่ผ่านมา

      Thanks for exposing how movies corrupt young minds forcing them into irrational acts.

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 5 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👍👍🌷💐

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi2042 2 ชั่วโมงที่ผ่านมา

    True thing everyone knows those who went government hospital staff nurse also .......if Jayalalithaa Amma there government hospital treatment wAs good....but wat to do i voted suffering

  • @balasubramanie9994
    @balasubramanie9994 2 ชั่วโมงที่ผ่านมา

    👌👍

  • @cprabhakaran1580
    @cprabhakaran1580 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Sariyaga makkal purchirkaanga😮

  • @thulasiramanas2769
    @thulasiramanas2769 ชั่วโมงที่ผ่านมา

    பாலாஜி டாக்டருக்காக பேசுபவர்கள் எல்லோரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியானவர்கள்.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் எமனை நேரில் சந்திப்பதற்கு சமம்....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 ชั่วโมงที่ผ่านมา +1

    3:51 இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளளாம்....உண்மையான நிலவரமாக கூட இருக்கலாம்!!!!

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 7 ชั่วโมงที่ผ่านมา +2

    The government doctor did not respond to patients, directly I face last month. Doctors need to finger print attendance + gps attendance
    Govt Doctors more head wait, few docters good

  • @sivasiva9282
    @sivasiva9282 2 ชั่วโมงที่ผ่านมา

    People support

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓட்டுக்கு பணம் வாங்கினாயா ?

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 4 ชั่วโมงที่ผ่านมา +2

    காக்கிகள் செய்த தவறை மறைக்க அவர்கள் மீது இருக்கும் புகாரை திசை திருப்ப செய்யப்பட்ட சூழ்ச்சி இது

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 4 ชั่วโมงที่ผ่านมา +10

    ஸ்கூலில் மாரல் க்ளாஸ் இல்லை....அதன் விளைவுதான்....basic disipline சொல்லிதரனும்....

    • @rajrajesh211
      @rajrajesh211 ชั่วโมงที่ผ่านมา

      @@V.s.lakshmi 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️ ஒரு பொறுக்கி உங்க கையபுடிசி இழுத்தா என்ன பண்ணுவீங்க
      அவன அடிக்க பாப்பீங்களா?
      இல்ல 100 க்கு கால் பண்ணுவீங்களா?

  • @saranr8049
    @saranr8049 47 นาทีที่ผ่านมา +1

    மருத்துவருக்கு சேவை மனப்பான்மை, மனிதாபிமானம் இது இரண்டும் மிக மிக முக்கியமானது.அது இல்லை என்றால் எவ்வளவு படித்தும் புரியோஜனம் இல்லை.

  • @arumugamb5844
    @arumugamb5844 ชั่วโมงที่ผ่านมา

    மனித னை மனிதனாக மதிக்கனும்.பணம் பதவி வேற

  • @lens3330
    @lens3330 2 ชั่วโมงที่ผ่านมา

    அந்த மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று ஏன் புகார் அளிக்கவில்லை😮.

  • @kumaresanc8739
    @kumaresanc8739 ชั่วโมงที่ผ่านมา

    Going to do

  • @gowrhari5177
    @gowrhari5177 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அங்கு இருக்கும் இரவு எமர்ஜென்சி வார்டு பெண்மருத்துவர் , ஓர் ஆண் மருத்துவர், நோயாளியை சேர்த்து விட்டு அவர்கள் எங்கள் report sheet பார்த்துவிட்டு அசிங்க மாக பேசினார்கள். என் தாய் சேர்த்து நல்லபடியா வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். அந்த ஒரே காரணத்தால் வாய் மூடி இருக்கிறோம்.

  • @steemaria2415
    @steemaria2415 ชั่วโมงที่ผ่านมา

    Balaji doctor rowdy avan certificate avanudaya seithu ethaba clinic check panbanum

  • @IndraniIndrani-p9i
    @IndraniIndrani-p9i ชั่วโมงที่ผ่านมา

    முதலில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

  • @SathishKumar-up7is
    @SathishKumar-up7is 4 ชั่วโมงที่ผ่านมา

    100//90

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 5 ชั่วโมงที่ผ่านมา +1

    When i was a kid, I visited a doctor in his clinic and he was very interactive and i was very happy with the doctor and next i asked my daddy to visit the same doctor in his clinic, but he was not in clinic and i was told he is in govt hospital. So, i visited govt hospital and i was shocked that he didnt see my face at all and gave a prescription in few secs. Then I understand he behaves differently in clinic 😂😂😂

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 ชั่วโมงที่ผ่านมา

    Balaji doctor working in GH Hospital then How he work in Private hospital how it's possible

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 6 ชั่วโมงที่ผ่านมา +1

    One fellow is comparing vignesh with nethaji and Gandhi.

  • @monkeyMan990
    @monkeyMan990 ชั่วโมงที่ผ่านมา

    Goverment hospital la private Doctor ah work panna ella correct ah irruku m

  • @lotusflower3920
    @lotusflower3920 2 ชั่วโมงที่ผ่านมา

    It's true some of Tamil Nadu government Doctors are worst because they treated poor or middle class income people Badly. How long poor people mocking by Doctors. My husband was humiliated by Doctor from Rajaji Government Hospital Madurai. Poor people cannot afforded for Private Hospital.

  • @gopigops03
    @gopigops03 ชั่วโมงที่ผ่านมา

    Worst Government DMK

  • @SureshkumarSrinivasan
    @SureshkumarSrinivasan 5 ชั่วโมงที่ผ่านมา

    Sabarmati report movie review podunga na

  • @swaminathananthiraikili2664
    @swaminathananthiraikili2664 4 ชั่วโมงที่ผ่านมา

    I can be helpfil as BJP KARYAKATA

  • @malarmanam
    @malarmanam 3 ชั่วโมงที่ผ่านมา +3

    எந்த டாக்டர்கள்ளும் சேவை‌செய்வதில்லை எந்த நாட்டில் இருக்கிராய்

  • @G-py1fx
    @G-py1fx 2 ชั่วโมงที่ผ่านมา

    Doctor s patient ku mathipu kodupathillai files thooki munjila eariurathu asingama pesurahu ithu neraya doctor s ipdi erukanga evanga thandikapadanum. Ammavin kastam pakamudiyamal avan seitha seyal than .avanga ammavuku yen sariyana medicin kudukala antha piyan side thavaru illa

  • @sankaranarayanan6644
    @sankaranarayanan6644 ชั่วโมงที่ผ่านมา

    Gh training doctors worst😂😂😂😂

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 6 ชั่วโมงที่ผ่านมา +14

    நான் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்து வருகிறேன். இன்றைய இளையதலைமுறை மருத்துவர்கள் கனிவோட அக்கறையுடன் தான் கவனிக்கிறார்கள். 50 வயதை தாண்டிய மருத்துவர்களை புற நோயாளிகள் பிரிவில் பணியமர்த்த வேண்டாம். பாதிக்கப்பட்டவர் மேலதிகாரிளிடம் புகார் கொடுத்து இருக்கலாம்.

    • @rajrajesh211
      @rajrajesh211 5 ชั่วโมงที่ผ่านมา

      உங்க கண்ணு முன்னாடி உங்க வீட்டு பொன்ன ஒருத்தன் தவறாக தொடும்போது நீங்க என்ன செய்வீங்க?
      கோவப்பட்டு அவனை அடிப்பீங்களா👊
      இல்ல பொறுமையா police க்கு கால் பண்ணுவீங்களா🤔
      மேலிடத்தில் புகார் குடிப்பதால் எந்த பலனும் இல்லை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்

  • @manimegalai28
    @manimegalai28 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் கேள்வி கேட்டக ஆரம்பித்துவிட்டார்கள் ....இனி உங்க பருப்பு வேகாது...

  • @nandagopalnandhu7446
    @nandagopalnandhu7446 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு சில அரசு மருத்துவர்கள் பொது மக்களை மதிப்பதில்லை. இவர்கள் என்னமோ இவர்கள் அப்பன் வீட்டு பணத்தில். வைத்தியம்.பார்ப்பது போல் நினைப்பு.என்று நினைக்கிறேன் இனிவரும் காலங்களில் அரசாங்கம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுரை கூற வேண்டும் பொது மக்களிடம் மரியாதையுடன்.நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூற வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு.என்னதான் அரசாங்கம் துப்பாக்கி ஏந்தி போலீசார நிறுத்தினாலும். உறவு மேல் உள்ள பாசத்தில். எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் இதற்கு ஒரு தீர்வு. பொதுமக்களை அலட்சியப்படுத்தாமல் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற பிரச்சனைகள் வராது.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 6 ชั่วโมงที่ผ่านมา

    Lawyers ! If you lose a case, abscond ! You are likely to be stabbed.!
    Bad road caused an accident. The rider ,with a gun in hand, is searching for the contractor and engineer.! Teacher may be attacked if a student commits suicide !

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 6 ชั่วโมงที่ผ่านมา

    To

  • @SathishKumar-up7is
    @SathishKumar-up7is 4 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Nadu Satta uluku saree Illai

  • @kumaresanc8739
    @kumaresanc8739 ชั่วโมงที่ผ่านมา

    What are you going to do with boundless money .with a human heart do some things for me poor

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 47 นาทีที่ผ่านมา

    இதுதாண்டா திராவிட மாடல்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 7 ชั่วโมงที่ผ่านมา +8

    இன்னும் மக்கள் திருந்தாத ஜென்மம்