ஐயப்பனின் புதிய பாடல்|கிச்சிலிக்கா கிச்சிலிக்கா| AYYAPPAN SONG |SADHASIVAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 83

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 4 วันที่ผ่านมา +1

    ராதா சாமி உங்கள் பாடல் சுறுசுறுப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 9 วันที่ผ่านมา +2

    ஆடலுடன் பாடலும் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி

  • @gksmanikandan
    @gksmanikandan หลายเดือนก่อน +28

    வணக்கம் அண்ணா நாங்க ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து உங்கள் பாட்டு ரொம்ப அருமையாக உள்ளது நான் மியூசிக் ரொம்ப அருமையாக உள்ளது அய்யனின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கனும் நாங்க அந்த ஐயப்பனை வேண்டுகிறோம்❤❤❤❤❤

    • @vallimayil1702
      @vallimayil1702 หลายเดือนก่อน +1

      Super 👍

    • @ajxerox7765
      @ajxerox7765 หลายเดือนก่อน

      Bhavani sagar

  • @sureshcarstirupur
    @sureshcarstirupur 7 วันที่ผ่านมา

    ரொம்ப மனசுக்கு நிறைவா இருந்தது இந்த பாட்டு மிகவும் ரொம்ப மனசுக்கு துள்ளல் ஆகவும் இனிமையாகவும் இருந்தது❤❤❤

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 4 วันที่ผ่านมา +1

    அதான் சாமி பாடல் சூப்பர் துள்ளல் ஆடல் பாடல் ரொம்ப ரொம்ப அருமை சாமி

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 4 วันที่ผ่านมา +1

    சதா சாமி உங்க பாட்டு ரொம்ப சூப்பர்

  • @manikandanmani-le7wj
    @manikandanmani-le7wj 27 วันที่ผ่านมา +2

    தங்களின் புதிய பாடல்கள் அனைத்தும் அருமை தொடரட்டும் தங்களின் இசை (இறை) பணி

  • @vallimayil1702
    @vallimayil1702 หลายเดือนก่อน +5

    அருமையன பாடல் ஐயப்பனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்

  • @SarguruNadhan
    @SarguruNadhan 6 วันที่ผ่านมา

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அண்ணா பாட்டு நிறைய போடுங்க இதே மாதிரி நிறைய போடுங்க அண்ணா

  • @leomotcharaj
    @leomotcharaj หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் ஒலிப்பதிவு &ஒளிப்பதிவு அருமை குட்டி ஐயப்பன் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @marimuthu-ne4rq
    @marimuthu-ne4rq 24 วันที่ผ่านมา +3

    அய்யா நான் கோவில்பட்டி அருகில் மந்தித்தோப்பு என்னும் சிற்றுர் இந்தா ஊர் ராமயானம் தொடர்பு உடயாது உங்கள் பாடல் அனைத்தும் அருமை அய்யா வைகுண்டார்அருள் என்றும் கிடைக்கும் அய்யா❤அய்யா உண்டு அய்யா

  • @viveesuvi9428
    @viveesuvi9428 23 วันที่ผ่านมา +1

    தங்களின் புதிய பாடல்கள் அனைத்தும் அருமை தொடரட்டும்

  • @pradeepmuthusamy5876
    @pradeepmuthusamy5876 หลายเดือนก่อน +4

    வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்.. சுவாமி சரணம்...

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் உமது குரல் வளமும் உடல் வளமும் நீடித்து இருக்க இறைவனை வேண்டுகிறேன்...❤❤❤

  • @aknagaraj910
    @aknagaraj910 หลายเดือนก่อน +3

    வாழ்நாள் முழுதும் ஐயனின் காலடியில்

  • @BhuvRam
    @BhuvRam หลายเดือนก่อน +2

    அருமை அருமை நமஸ்காரம் ஐயப்பா 🙏👌🙏🙏🙏🙏🙏👍

  • @ChithraChithra-no6gq
    @ChithraChithra-no6gq 16 วันที่ผ่านมา

    Brother vera level songs ungalodathu

  • @Velaelango
    @Velaelango หลายเดือนก่อน +1

    குதூகலிக்கும் குரலில் துள்ளல் இசையில் சூப்பர் பாடல்

  • @veenamani3152
    @veenamani3152 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்🎤🎤 துள்ளள் நிறைந்த பாடல்🎶🎤

  • @premak472
    @premak472 22 วันที่ผ่านมา +1

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💞💞💞

  • @RAGHASANGAMAM
    @RAGHASANGAMAM หลายเดือนก่อน +2

    மிக அருமை 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @ChandruPrabhakaran-vt2ee
    @ChandruPrabhakaran-vt2ee หลายเดือนก่อน +1

    பாடல் அருமையாக உள்ளது அண்ணா சாமியே சரணம் ஐயப்பா

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios หลายเดือนก่อน

    வணக்கம் சாமி முதல் பாகமே அருமையான படைப்பு 🎉

  • @maduraiveeran7989
    @maduraiveeran7989 21 วันที่ผ่านมา

    சுவாமி சரணம்

  • @SABARIMALAI2022
    @SABARIMALAI2022 หลายเดือนก่อน

    சுவாமியே சரணம் ஐயப்பா அருமையான பாடல் வரிகள்

  • @ramsonorchestra7795
    @ramsonorchestra7795 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 หลายเดือนก่อน +2

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @cbmtravelssivaganga7199
    @cbmtravelssivaganga7199 หลายเดือนก่อน +1

    அருமை மிக மிக அருமை

  • @premak472
    @premak472 22 วันที่ผ่านมา

    சூப்பர் சார். 🙏🙏🙏👍💞💞💞

  • @SanthanamSm-m3s
    @SanthanamSm-m3s หลายเดือนก่อน +1

    பாட்டு சூப்பர் அண்ணா

  • @uthiramoorthy5256
    @uthiramoorthy5256 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @afjbenedict598
    @afjbenedict598 หลายเดือนก่อน +1

    Arumai super singing good melody good music

  • @arumugamrevathi7673
    @arumugamrevathi7673 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🙏அருமை 🙏வாழ்த்துக்கள் 🙏

  • @RaviPrakash-bl3ip
    @RaviPrakash-bl3ip หลายเดือนก่อน +2

    Super

  • @dasanvasan3794
    @dasanvasan3794 หลายเดือนก่อน +1

    Super vazhga valamudan swamiye saranam ayyappa

  • @kiruthikakiruthi1951
    @kiruthikakiruthi1951 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா நாங்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 😊 உங்கள் பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 😊😊😊 இன்னும் நிறைய பாடல் நீங்கள் பாட வேண்டும் 🤗😍💐 வாழ்த்துக்கள் 🤗சுவாமியே சரணம் ஐயப்பா

  • @shivaanitha3872
    @shivaanitha3872 หลายเดือนก่อน +1

    Nice song with enthusiastic...congrats

  • @ChithraChithra-no6gq
    @ChithraChithra-no6gq 16 วันที่ผ่านมา

    Nice super ❤❤❤

  • @SathishSathish-li6gu
    @SathishSathish-li6gu หลายเดือนก่อน +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @massskarthick511
    @massskarthick511 หลายเดือนก่อน +1

    Saranam ayyppa

  • @A.M.Nagaraj-or7lm
    @A.M.Nagaraj-or7lm หลายเดือนก่อน +1

    Super samy

  • @kanniyamman9154
    @kanniyamman9154 หลายเดือนก่อน +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🎉🎉

  • @tirupurthillalangadis2517
    @tirupurthillalangadis2517 หลายเดือนก่อน +1

    வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

  • @RajKumar-zh8xe
    @RajKumar-zh8xe หลายเดือนก่อน +1

    ❤சாமியே சரணம் ஐயப்பா

  • @RagulRagul-t4w
    @RagulRagul-t4w หลายเดือนก่อน

    Vera level anna 👍

  • @BalaKumaran-nm4lo
    @BalaKumaran-nm4lo วันที่ผ่านมา

    எனக்கு புடுச்ச பாட்டு அண்ணா ரொம்ப இந்த ஒரு முறை பாட்டு கெட்டால்

  • @sabarimathiveliyeedu1180
    @sabarimathiveliyeedu1180 หลายเดือนก่อน +1

    அருமையான
    புதிய ஐயப்பன் பாடல் அனைவரும் கேட்டு மகிழுங்கள்
    🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏
    தொடர்ந்து ஐயப்பன் புகழ் பரப்புவோம்
    சாமி சரணம்

  • @KumarKrishnasamy-vq8rt
    @KumarKrishnasamy-vq8rt หลายเดือนก่อน +1

    சதாசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் நண்பர் VS நன்பர்கள் டூர் சரவணன் குமார் மற்றும் அன்பர்கள்

  • @vaitheswaranv4444
    @vaitheswaranv4444 หลายเดือนก่อน +1

    சாமி சரணம்

  • @manikandanelumalai6524
    @manikandanelumalai6524 หลายเดือนก่อน +1

    Super👍👍👍

  • @sathiya8300
    @sathiya8300 หลายเดือนก่อน +1

    Semma song super saami

  • @SrinithiMUKIL
    @SrinithiMUKIL หลายเดือนก่อน +1

    🎉🎉 nice anna 😊

  • @RajaRaja-my9un
    @RajaRaja-my9un หลายเดือนก่อน +1

    ஓம் சாமியேசரணம்ஐயப்பா💙🙏🌹🙏💙🙏🌹🙏💙🙏🌹💙🙏🌹💙🙏🌹🙏💙🙏💐

  • @MuthuPandi-h6d
    @MuthuPandi-h6d 29 วันที่ผ่านมา

    Swamiye saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏, 🥺🥺🥺🥺🥺

  • @banumathi9332
    @banumathi9332 หลายเดือนก่อน +1

    Swamiye saranam ayyappa

  • @dhanasekardhanasekar9608
    @dhanasekardhanasekar9608 หลายเดือนก่อน +1

    Swamiyea saranam

  • @UmamageswariE-m9s
    @UmamageswariE-m9s หลายเดือนก่อน +1

    Appayya❤🎉😊

  • @peacebgm0072
    @peacebgm0072 หลายเดือนก่อน +1

    Sami saranam ayyappa

  • @MadheshMadhesh-bn6bo
    @MadheshMadhesh-bn6bo หลายเดือนก่อน +1

    நான் கோபிசெட்டிபாளையம் சக்திவேல் சாமியுடன் நடிக்க வந்த சாமி

  • @sriayyappanmanikandan9222
    @sriayyappanmanikandan9222 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @balacrush5810
    @balacrush5810 หลายเดือนก่อน +1

    Swamy saram ayappa 🙏🙏

  • @PerumalPerumal-jk6yz
    @PerumalPerumal-jk6yz หลายเดือนก่อน +1

    Swameya saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @petchii2863
    @petchii2863 19 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @dhanasekarrtr3207
    @dhanasekarrtr3207 หลายเดือนก่อน +1

    Mp3 பாடல் கிடைக்கவே மாட்டிக்கிது என்ன செய்வது

  • @prabaharanrajendran201
    @prabaharanrajendran201 หลายเดือนก่อน +1

    Kichilikavaaa

  • @the_adventure_v2852
    @the_adventure_v2852 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivaprabusivaprabu2126
    @sivaprabusivaprabu2126 หลายเดือนก่อน

    💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @samusabarisabari346
    @samusabarisabari346 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @BADKOLARUBOY
    @BADKOLARUBOY 8 วันที่ผ่านมา

    Bro paadal line anuppuga

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 หลายเดือนก่อน

    varigal arputham

  • @IshaniIshani-q4t
    @IshaniIshani-q4t หลายเดือนก่อน

    Can I get lyrics please 🙏

  • @AkashAkash-vg7hq
    @AkashAkash-vg7hq หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gunarockyrocky529
    @gunarockyrocky529 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @SathishSathish-li6gu
    @SathishSathish-li6gu หลายเดือนก่อน

    ❤❤❤

  • @nagenthirannagenthiran1732
    @nagenthirannagenthiran1732 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Sathyasri-f2i
    @Sathyasri-f2i หลายเดือนก่อน

    ❤❤❤