மாங்காய் சாதம் இப்படி masala அரைத்து செய்ங்க!! Mangai Sadam | Variety rice | Easy Lunch Box Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +7

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/-PZS_PUYDxA/w-d-xo.html.pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @malligavinvidiyalkolamrang4070
    @malligavinvidiyalkolamrang4070 2 ปีที่แล้ว +1

    Wow yummy recipe😋😋😋

  • @amulmani4765
    @amulmani4765 2 ปีที่แล้ว +1

    Parkave super ah iruku sis

  • @4220mj
    @4220mj ปีที่แล้ว +3

    Hi sis..... Unga receipes la super..... Nanum try panne... Neenga Vera level sis Tq so much and Ithu mathiri post pottute irunga.. 😊😍😘

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Sure thku

    • @4220mj
      @4220mj ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha ellarukkum Rply panniringa sis Unmailaye neenga super than 😇Unga voice alaga irukku

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    சங்கீதா மாங்காய் சாதம் வேற லெவல் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 ปีที่แล้ว +1

    சூப்பர்மாங்காய் சாதரெசிபி சிஸ்டர்

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 2 ปีที่แล้ว +1

    Sangeema verry verry teasty sangeema maangaai satham appadiye edutthu saapidanum pol irukku sangeema.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 ปีที่แล้ว +1

    Mm Vera leval sister 👍 arumaiyaana maanga saadam 😚😙😘

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Hi sangee Today mangai saadham super very useful recipe vera level

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன் சங்கீதா
    சூப்பர் சூப்பர் சூப்பர்
    ருசியானமாங்காய்சாதம்
    மாங்காய்க்குவெந்தயம்போடுவாங்க
    பொடிசெய்யும்போதுநீங்கபோடவில்லை
    ருசியினமாங்காய்சாதத்திற்கு
    நன்றி வாழ்த்துக்கள்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley different different rice recipes naanlukku naal chennel top lavalla pooyekkettu erukkuthu romba santhooshammaa erukkudaa mangai satham masala vera laval thankyouda

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Elam ungalida love n support than ma.thku ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ha ha ha thankyou dear

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 2 ปีที่แล้ว +1

    அருமை. நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @SureshKumar-yh1gp
    @SureshKumar-yh1gp ปีที่แล้ว +1

    Mangai Saddam super Akka

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 2 ปีที่แล้ว +1

    Yesterday unga recipe poondu milagu rice senju parthen mam superah irunduchu neraya sapidanum pola feel irunduchu unga variety rice Ellam super👍🙏

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 2 ปีที่แล้ว +1

    Differentmangorice

  • @abinayaabi2370
    @abinayaabi2370 ปีที่แล้ว +1

    First time na prepare panna mango rice mam 👌👌👌 vera level mam🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Super recipe....
    அடுத்து recipe videoகாக waiting அக்கா

  • @muneesviji5773
    @muneesviji5773 2 ปีที่แล้ว +4

    நெல்லிக்காய் சாதம் செய்து காட்டுங்கள் உங்கள் வீடியோ எல்லாம் செம்ம சூப்பர் இத என் பையனும் சொன்னான் 5வது படிக்கிறார்

  • @divyaaadeepi9715
    @divyaaadeepi9715 2 ปีที่แล้ว +1

    Wow superb

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Yellarukum romba pidicha videova podareenga dear.yellar manasaium purinji vetchi erukinga Chellam 👌👌😋😋😋😋😋🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @tamilselvi1818
    @tamilselvi1818 2 ปีที่แล้ว +1

    One of the my favorite dis akka love you akka

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 ปีที่แล้ว +1

    Nethu neenga senja pulikulambu innaiku pannunen sis vera level 👌👌👌thank you sis ❤️❤️❤️

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 ปีที่แล้ว +1

    Sangeetha ma super ma 💐💐💐💐💐

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +1

    Hi sister nice recipe I like it TQ 👍👍👍👌🇸🇬.

  • @moonshadowspring
    @moonshadowspring 2 ปีที่แล้ว +1

    Amazing Amazing 💖💖💖💖💖💖

  • @vignesh-2605
    @vignesh-2605 2 ปีที่แล้ว +1

    🥰😋😋😋😋😋 super recipe sister 😋

  • @eshwaril3300
    @eshwaril3300 2 ปีที่แล้ว +1

    Wow yemmi 😋😋😋😋

  • @healthyandhappy4246
    @healthyandhappy4246 ปีที่แล้ว

    நல்லாயிருந்த்து முயற்சி செய்தேன்

  • @kannankannan-fp7ub
    @kannankannan-fp7ub 2 ปีที่แล้ว +1

    Super dish sister 👌

  • @venyb2502
    @venyb2502 2 ปีที่แล้ว +1

    Very yummy 😋 will try for sure.I made poondu milagu saadam for lunch today Omg..... It came out excellently tasty 🙏

  • @anuradhab542
    @anuradhab542 2 ปีที่แล้ว +1

    Good morning sangoo 😍 poondu milagu sadam was vere level🔥 i prepared three times this recipe with potato fry vendaka fry yam fry and some karamura vathals for side, sollaveyh vayhnaa thukkala erundhuchu sangoo👌everybody loved it. 🙏 I will try manga sadam too even this makes tempting while seeing u preparing da. Try panniduvomlay... 👍 Hv a grt day 😊

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 ปีที่แล้ว +1

    Adipoli 👌👌😋

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +1

    Wow super 👌👌👌👌👌👌👌👌akka .parkum pothu sapidanum Pol iruku akka 😋😋😋😋😋.today tiffen ungaludia wheat rava briyani ,curd onion & lunch katharikai murungakai kuzhbu panna akka vera level akka 👌👌👌👌👌👍👍👍

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +2

    Hi,Sangee,ma..
    Today for my daughter's lunch box ur style milagu sadham.it was very very nice and tasty and my daughter liked it so much and her friends also liked it very much.Thanks a lot to u ,Sangee,ma for making us so happy and enjoy eating different style and tasty food with all ur innovative and variety of recipes 🙏🙏🙏
    This mango rice recipe with those special ingredients and masala looks very yummy and will try this too when I get raw mango.👌👌👌👌
    I really search for new words to give my compliments for u,Dear
    Keep rocking ,Sangee,ma🙋😍😍💕💕

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +1

    I made bringal drumstick gravy for lunch today it was very nice sister

  • @anuseeya3234
    @anuseeya3234 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 ปีที่แล้ว +1

    Hi Sangeema good afternoon mango masala rice 👍 very colourful and tempting to eat this is very different eager to try. Today i made pundu rice for lunch box my son likes very much the taste and flavour he need twice a week. Keep going 👍 and rock thank you dear 💕❤️👍👌😋❤️💓

  • @p.loganayagiperumal2222
    @p.loganayagiperumal2222 2 ปีที่แล้ว +1

    Super ❤️💞

  • @laxman2324
    @laxman2324 2 ปีที่แล้ว +1

    Sis oru big hii sollunga ungalala matumtha ippadi different types rice samaika mudium 😋😋😋

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Super sanki

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +3

    என்னோட பாட்டி recipeயும் கூட akka..
    எனக்கு மாங்காய் சாதம் ரொம்ப பிடிக்கும்...
    அடிக்கடி என்னோட பாட்டி எனக்கு இந்த மாங்காய் சாதம் செய்து குடுப்பாங்க...
    இப்போ அவங்க உயிரோட இல்ல 😥🤧

  • @lally6879
    @lally6879 2 ปีที่แล้ว +2

    கையால ஒருவேளை சாப்பாடு கேட்டேன் அதற்கு நீங்கள் ரிப்ளை கூட பண்ணல நான் உங்க மேல கோவமா இருக்கேன் அக்கா 😌😌😌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      யாரு சொன்னா ரிப்ளை பண்ண நல்லா உங்க மெசேஜ் போய் பாருங்க நான் ரிப்ளை பண்ணி இருக்கேன் நீங்க எந்த ஊருன்னு கேட்டிருக்கேன் கண்டிப்பா வாங்க சாப்பிடலாம் பெங்களூரா இருந்தா ரொம்ப ஈசி இப்படி எல்லாம் சொல்லி உங்களுக்கு ரிப்ளை கொடுத்து இருக்கேன் நீங்க கோபமே பட வேண்டாம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      😀😀😀😀❤️❤️❤️

    • @lally6879
      @lally6879 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ஆமா அக்கா நான் தான் பாக்கல
      சாரி 😘

  • @AjithKumar-wg3rq
    @AjithKumar-wg3rq 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @momshand5458
    @momshand5458 2 ปีที่แล้ว +1

    Akka vara leaval akka

  • @momshand5458
    @momshand5458 2 ปีที่แล้ว +2

    Teffon itam potonga akka

  • @kalirajs3686
    @kalirajs3686 2 ปีที่แล้ว +2

    😋😋😋

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Kerish marumahan yelloorum yeppadee erukkeraanga

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    மாங்காய் சாதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சங்கீமா. உடம்ப பத்திரமா பார்த்துகோங்க. கிருஷ்ணா பத்திரங்க சங்கீமா. லவ்யூ.

  • @SyamalaK-c1b
    @SyamalaK-c1b หลายเดือนก่อน

    Mam ..
    Indha masala ethanai naalukku nalla irukkum.

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 ปีที่แล้ว +1

    Achu murukku seithu kattunga sangee 💫

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I think already uploaded pls check

    • @saniamirzaqali976
      @saniamirzaqali976 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha i checked ur not uploaded if u already uploaded pls share the link pa pls

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว +1

    WOW SUPER SISTER SANGEETHA AKKA VERY MUCH USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY SANGEETHA AKKA NANNDRI OKY KEEP IT UP 👍 😊 😀 👌 🙂 😘 👍 😊 😀 👌 🙂 😘 👍

  • @saranyaboopathi4009
    @saranyaboopathi4009 2 ปีที่แล้ว

    Akka sura puttu recipe oda link kudunga

  • @ammukutty7513
    @ammukutty7513 2 ปีที่แล้ว +1

    Hai akka how are you good evining keerai sadham try panna akka super tasty ega veetula everyday unga samayal than akka office la different different try vara level pa nee sollaraga so ungaluku than thanks sollanum akka love you bye 2 days massage panna mutiyala akka fever so sry 🍫🍫🍫🍫🎈🎈🎈🌹🌹🌹 love you priya Balu chennai 💗💗💗💗💗

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Oh ok ok dr first u Take care.me too fever cold da ma

  • @jayapriyai8017
    @jayapriyai8017 2 ปีที่แล้ว +1

    Nellikai sadham podunga akka pls...

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +1

    Woow super sister Sangeetha akka your cooking tips video veralaval welldone keepitup sister sangeetha akka oky valthukkal welcome vanakkam vazhga vazhglamudan nanndri sister sangeetha akka oky welldone keepitup. 👍👩👩‍🦰👌🤝🤲🙏

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @anbuvalar1462
    @anbuvalar1462 2 ปีที่แล้ว +2

    Wow 😍 super upload 👌 keep going with great uploads 🤩 keep in touch with our channel too😀❤👍👍👌👌

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 ปีที่แล้ว +1

    Hii sister

  • @kranikrani5572
    @kranikrani5572 2 ปีที่แล้ว +1

    நீங்க செய்யுர எல்லா வெரைட்டி ரைசும் ஒரே மாதிரி தா இருக்கு எல்லாம் மஞ்சளாவே இருக்கு எல்லா வெரைட்டி ரைசும் ஒவ்வொன்னும் வேருபடும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      நீங்க சொல்ற கருத்து உங்களுக்கு தெரியிற கருத்து சொல்றீங்க எனக்கு தெரிஞ்சது நான் பகிர்ந்துக்கிறேன் உங்களுக்கு அதுல புடிச்சதுனா நீங்க ட்ரை பண்ணி பாருங்க ஒவ்வொரு ரைஸும் எப்படி ஒரே மாதிரியே இருக்குனு சொல்றீங்க தயிர்சாதம் மஞ்சளாவா இருக்கு புளி சாதம் மஞ்சளாவே இருக்கு சாம்பார் சாதம் எப்படி இருக்கு சும்மா ஏதோ அப்படி சொல்லணுங்குறதுக்காக சொல்லாதீங்க கொஞ்சம் மெசேஜ் பண்றதுக்கு முன்னாடி திங்க் பண்ணிட்டு சொல்லுங்க நீங்களே எவ்வளவு யூடியூப் சேனல் பார்த்து இருப்பீங்க இப்ப நான் செஞ்சு காமிச்சி இதே மாதிரியே இருக்கு இல்ல நான் அதே மாதிரியே செஞ்சிருக்கேன் நீங்களே சொல்லுங்க எனக்கு எப்படி செஞ்சா நல்லா ருசியா செஞ்சு காட்ட முடியும் தோணுதோ அப்படித்தான் செஞ்சு காட்ட முடியும் கலருக்காகவோ இல்ல வேற எதுக்காகவோ என்னால மாத்தி செய்ய முடியாது ஏதோ செய்யணும்னு என்னை பொருத்தவரைக்கும் சிம்பிளான பொருளை வைத்து நல்ல ருசியா செஞ்சி காமிக்கணும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      லெமன் சாதம் மஞ்சள் தான் இருக்கும் மாங்கா சாதம் மஞ்சள் தான் இருக்கும் இதுக்கெல்லாம் நான் போய் கலர் மாற்ற முடியுமா கலரில் என்னங்க இருக்கு ருசி பாருங்க செய்முறை பாருங்க உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க செய்ய வேண்டாம் அது உங்க விருப்பம்

  • @jeenupradeep2353
    @jeenupradeep2353 2 ปีที่แล้ว

    Hi sis /bro unga channel la oru advertisement kudukkanum unga contact number kuduga sis/ bro