Sollathigaram | இந்தியாவில் பாசிசம் இருப்பதை விஜய் ஒத்துக்கொள்கிறாரா இல்லையா? - இந்திரகுமார் தேரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 173

  • @திராவிடச்செல்வன்
    @திராவிடச்செல்வன் 2 วันที่ผ่านมา +29

    இந்திரகுமார் தெளிவான விளக்கம்.. super keep it up..🔥🔥🔥

  • @MagesMani-kb6ru
    @MagesMani-kb6ru 2 วันที่ผ่านมา +36

    விஜய் சங்கியின்னுசொல்லவேண்டாம்ஏன்னாஅவர்சங்கியாகிரொம்பநாள்ஆச்சுமாஸ்டர்படத்துக்குபிறகுசங்கிஆகிவிட்டாச்சு

  • @thamilarasan5086
    @thamilarasan5086 วันที่ผ่านมา +12

    இனி PJBயை விவாதத்துக்கு அழைக்கவேண்டாம், TVKவே போதும் இருவருக்குமாக சேர்த்து அவர்களே பொய் பேசி விடுவார்கள்

  • @nanu2011100
    @nanu2011100 2 วันที่ผ่านมา +39

    கட்சி ஆரம்பித்தவுடன் பொய் பேச ஆரம்பிச்சு....வெலங்கிடும்

    • @kmpskmps2435
      @kmpskmps2435 2 วันที่ผ่านมา +9

      அவனா சொல்கிறான்?? பிஜேபி சொல்ல சொன்னதை சொல்கிறான்😅😅

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 2 วันที่ผ่านมา +21

    இந்திரா குமார்👌👌👌👌🔥🔥🔥👍

  • @raibinsubaiyar7756
    @raibinsubaiyar7756 วันที่ผ่านมา +6

    ❤indra Kumar sir super speech

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 2 วันที่ผ่านมา +8

    இந்திரகுமார் அருமை பேச்சு

  • @sdarulsdarul
    @sdarulsdarul วันที่ผ่านมา +4

    ஆரம்பத்தில் கலையை ஆதரித்தோம் இப்போது ஆணவப்பேச்சு பாசிசத்திற்கு இவர் துணைபோவது அதிமுக ஊழல் கட்சியைப்பற்றி பேசாதது மாபெரும் தவறு. இவரை இப்போது வெறுக்கிறோம்

  • @Sertharaman
    @Sertharaman 2 วันที่ผ่านมา +7

    Indra Kumar Super Super very good speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @pugalenthi0077
    @pugalenthi0077 วันที่ผ่านมา +2

    அருமை

  • @puroskanPuroskan
    @puroskanPuroskan 2 วันที่ผ่านมา +8

    தேரடி இந்திரகுமார் 😍

  • @selvasamy5819
    @selvasamy5819 2 วันที่ผ่านมา +16

    எம்ஜிஆர் போன்று வர நினைக்கிறார். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்கிறது.

    • @sarkumar1753
      @sarkumar1753 2 วันที่ผ่านมา +2

      Selvasami அவர்களே, M. G. R அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் தி மு க என்ற பள்ளியில் மாணவனாக அரசியல் பாடம் படித்து பக்குவம் பெற்று வெளியே வந்து கட்சி தொடங்கியவர் .( நடிகர் விஜய் மாதிரி சினிமாவை விட்டு வெளியே வந்து கட்சி தொடங்கவில்லை) மின்னுவது எல்லாம் பொன்னல்ல, கட்சி தொடங்கியவனெல்லாம் தலைவனும் இல்லை! நடிகர் விஜய் கட்சி பற்றி ஊடகங்கள் மிகவும் மிகைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன! நடிகரின் தி மு க ஒழிப்பு கொள்கைக்கு திருமாவளவன், ப.சிதம்பரம் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள், சரியான செருப்படி பதில் அளித்து வருகிறார்கள்.( நடிகர் விஜய், இரண்டு முறை பத்திரிகை நிருபர்கள் மத்தியில் , அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். கட்சியை பொட்டலம் கட்டி எரப்பில் சொருகி விட்டு திரிஷாவை தேடிப் போய் விடுவார் டான்ஸ் ஆட!)

  • @mothilal6479
    @mothilal6479 2 วันที่ผ่านมา +10

    அவனுடைய அறிவு அவ்வளவுதான். பாசிசம் (Fascism) என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. சினிமா நடிகன்தானே.
    😂😂😂

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 2 วันที่ผ่านมา

      Twitter la post potathuku night 2 manikku veedu poonthu arrest pandrathu peru tha fascism!!

    • @rajendramr9094
      @rajendramr9094 2 วันที่ผ่านมา

      அவனுக்கு மக்கள் பாயசம் ஊற்றுவார்கள்

  • @Manian0592
    @Manian0592 2 วันที่ผ่านมา +14

    இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாநாடுக்காக tollgate கட்டணம் இல்லைன்னு அறிவிச்ச மாதிரி மக்கள் பார்த்ததில்லை.
    சரி.. தவெக குடுத்ததேன்னு வச்சுக்கலாம், Tollgate கட்டணங்கள் எவ்வளவு மணிநேரத்துக்கு தவெக குடுத்தது? எவ்வளவு வாகனங்களுக்கு கணக்கு இருக்கிறது?

    • @jaabirjaabir1873
      @jaabirjaabir1873 2 วันที่ผ่านมา

      மாநாட்டில் இருந்த எந்த கழிவரையிலும் தண்ணீர் வசதி செய்யவில்லை அனைத்து கழிவரையுமே முகம் சுழிக்கும் அழவிர்க்கு அசிங்கமாகதான் இருந்தது

  • @sampaths2526
    @sampaths2526 วันที่ผ่านมา +2

    கொள்கை தெளிவில்லாத புது அரசியல்வாதி விஜய், நிலைப்பது கடினம், தேர்தலின்போது!

  • @SriV-u6m
    @SriV-u6m 2 วันที่ผ่านมา +6

    Spokesperson is real intellectual... vijay can't stand in front of intellectual.

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 2 วันที่ผ่านมา

      can the spokesperson become the next DMK leader?
      Or anyone else in DMK can become DMK leader other than udhayanidhi?
      Ithu thaanda Saanathanam mayiru

  • @muruganmech2037
    @muruganmech2037 8 ชั่วโมงที่ผ่านมา +2

    என்றும் சீமான் ❤️❤️❤️🔥🔥🔥
    தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன்.
    சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை.
    விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும்.
    விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கோண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂
    மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
    வாய்ப்பில்ல ராஜா..

  • @saraba564
    @saraba564 2 วันที่ผ่านมา +4

    சுகர் இருப்பதால் பாயாசம் ஆகாது

  • @HussainAlibh75
    @HussainAlibh75 2 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉

  • @rajendramr9094
    @rajendramr9094 2 วันที่ผ่านมา +2

    Theradi❤

  • @issacmort7301
    @issacmort7301 2 วันที่ผ่านมา +7

    Vijay has to mature in politics.

  • @iniyavanmanimaran9954
    @iniyavanmanimaran9954 19 ชั่วโมงที่ผ่านมา +1

    உமாபதி கூப்டு ஒரு tvk pathi debate la sitinga la vainga😂

  • @surendareee3917
    @surendareee3917 วันที่ผ่านมา +1

    Indra kumar theradi fire...

  • @vijayphotos8877
    @vijayphotos8877 4 ชั่วโมงที่ผ่านมา

    எதுக்கெடுத்தாலும் விவாதம் பேச பேசி அவங்க வளர்ச்சி அடைகிறார்கள்

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar วันที่ผ่านมา +4

    Vijay kunjukal tharkurigal😂😂😂😂😂😂😂

  • @rajanbabu3279
    @rajanbabu3279 วันที่ผ่านมา +3

    பாஜக ஊழல் அதிமுக ஊழல் திமுக ஊழல் பற்றி சொல்லும் முன். தான் நடத்திய மாநாட்டுக்கு செலவுகள் வரவு எவ்வளவு என்பதை கூற வேண்டும் அடுத்து தனது சொத்துக்கள் மற்றும் மனைவி மகன் சொத்து அப்பா அம்மா சொத்துக்கள் குறித்து வெளியிட வேண்டும் அதன் பிறகு ஊழல் பற்றி பேசு
    விஜய் அப்பா திரைப்பட துறையில் நடிகர் மற்றும் டைரக்டர் அதன் மூலம் வந்த வாரிசு தான் விஜய்
    இதுவே வாரிசு அரசியல் தான் குடும்ப அரசியல் தான்

  • @Bestofpeople2204
    @Bestofpeople2204 2 วันที่ผ่านมา +1

    Vijay is B Team of BJP

  • @ramanathankrishnamoorthy4819
    @ramanathankrishnamoorthy4819 2 วันที่ผ่านมา +7

    Vijay avarkalidam
    Arasial muthirvu
    Kidaiyathu.
    Sanghiki jalravaka
    Marividuvar.

  • @vaidianathan1274
    @vaidianathan1274 วันที่ผ่านมา +1

    The radio unakku seruppadi undu🎉🎉🎉😢

  • @rajamohan1878
    @rajamohan1878 วันที่ผ่านมา

    பாஙிம் திராவிட, mesning

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 2 วันที่ผ่านมา +8

    ஆனால் அவர் பேசிவிட்டு போய் விட்டார்... ஆனால் இரண்டு நாளா... யூடியூப் சோசியல் மீடியா எல்லாதிலேயும்...இதே பேசிட்டு இருக்காங்க...

    • @hideandseek8550
      @hideandseek8550 2 วันที่ผ่านมา +4

      Vijay na mersal 😅

    • @IndostarIndo
      @IndostarIndo 2 วันที่ผ่านมา +1

      இதை வைத்து தானே பணம் சம்பாதிக்க முடியும் இது இன்னும் ஒரு வாரம் இருக்கும் அப்புறம் விஜய் மறந்து விடுவார்கள் அடுத்து trரண்டாகும்

    • @Hrithik27
      @Hrithik27 วันที่ผ่านมา

      ​​@@hideandseek8550mersal ila visil adichan kunju Vijay fans kaka pesitu ooditan tharguri fans muttu kuduthutu irukanga Inga pesunadha crta nu papanga idha arasiyal idhu theiryama tharguri mari koovunanga... ivangaluku history theiryum aana tharguri fans ku adhelam theiryadhu en na avangalam visil adichan kunju Vijay fans

  • @kumaresann.s437
    @kumaresann.s437 2 วันที่ผ่านมา +4

    விஜய் சொல்ற பாயாசம் இருக்குன்னு நீ நினைக்கிறியா இல்லையா

    • @IndostarIndo
      @IndostarIndo 2 วันที่ผ่านมา +4

      ஒரு அரசியல் முயற்சியில்லாத பேச்சு சின்ன குழந்தைகள் பேசுவதை போல் பேசுவது இது என்ன சினிமாவா ட்ரைமிங்காக பேசுவதற்கு

    • @IndostarIndo
      @IndostarIndo วันที่ผ่านมา

      @@kumaresann.s437 அவனக்கே தெரியாது பாயசமா அரசியல் தெரியுமா

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 วันที่ผ่านมา

    Sirs Why Nobody Coming clear on cini based politics is TN Adicted To Cini Politics Let's Come Clear On That...

  • @ro8jhhraja
    @ro8jhhraja 2 วันที่ผ่านมา +12

    விட்றா விட்றா, அவனெல்லாம் ஒரு ஆளுன்னு
    ..

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 2 วันที่ผ่านมา +4

    Ivana chinnavaru fans 😂😂😂
    Allu sillu 😂😂😂
    200 rs 😂😂😂 boys
    One and only political god Kamaraj Ayya 🌎🌍🌎🇮🇳🇮🇳💯💯💯
    TVK 🕉️☪️✝️🌍🌎🌍🇮🇳🇮🇳🇮🇳💯💯💯
    Venkaivel issue no arrest no action
    Mayor lip 👄 stick issue 😂😂😂
    Senthilbalaji 😂😂😂
    10 rs 1 bottle 😂😂😂
    Dravida model 😂😂😂

  • @kumars6916
    @kumars6916 2 วันที่ผ่านมา +10

    இவரை நடுநிலை பத்திரிக்கையாளர் என்று போடாதிர்கள் திமுவினரை விட நன்றாக கூவுகிறார்

    • @arulkumar5914
      @arulkumar5914 2 วันที่ผ่านมา +2

      Yes. He is always doing this.

  • @rajasekaro2263
    @rajasekaro2263 วันที่ผ่านมา

    பாசிசம்னு bjp ya mattum illa,DMK vm பாசிசம்னு solrar vijay

  • @BestHomeappliances-f2d
    @BestHomeappliances-f2d 2 วันที่ผ่านมา

    Indrakumar tam8pnadu Indiala irikka

  • @ponnusamymuniyandi2511
    @ponnusamymuniyandi2511 2 วันที่ผ่านมา +2

    Fitting response by TVK..!

  • @rajcog
    @rajcog 7 ชั่วโมงที่ผ่านมา

    All politicians and political parties of tamilnadu are B team of BJP. Nobody will against modi.

  • @ajithsparrow2162
    @ajithsparrow2162 8 ชั่วโมงที่ผ่านมา

    Dmk =bjp
    1. Murgan vs ramar
    2.200+ vs 400 +
    Ithuku first answer solluga ta

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 วันที่ผ่านมา +4

    பிஜேபி ஆட்சியை விட திமுக ஆட்சிதான் எதிர்கருத்து பேசபவர்களை கடுமையாக ஒடுக்குகிறது

    • @sridharp8617
      @sridharp8617 2 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கே வர முடியாது.

  • @kumars-z8
    @kumars-z8 วันที่ผ่านมา

    5555🎉

  • @BALAMURUGAN-mr9kp
    @BALAMURUGAN-mr9kp 2 วันที่ผ่านมา +2

    யாருப்பா அது இவருக்கு பத்திரிக்கையாளர் பட்டம் கொடுத்தது

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 วันที่ผ่านมา +7

    கதறுங்கடா கதறுங்க நீங்கள் கதறும்போதே உங்கள் கண்ணில் பயம் தெரிகிறது என்று பொருள் 😂😂😂

    • @Hrithik27
      @Hrithik27 วันที่ผ่านมา +1

      Payam ila visil adichan kunju Vijay fans tha ellam tharguri pesuna onnu onnu thapa pesirukanu solranga adha unmai ... Visil adichan kunju Vijay fans ellam padam patha visil adipga arasiyal theiryama visil adichan kunju fans vachu vote vanga mudiyadhu nu solranga

  • @sathishkumar1023
    @sathishkumar1023 2 วันที่ผ่านมา +5

    DMK katharal😂😂

  • @RAAJ-
    @RAAJ- 2 วันที่ผ่านมา +6

    200 credited 😂😂😂

    • @gunasekarchokkappan8050
      @gunasekarchokkappan8050 วันที่ผ่านมา

      Saman foot nickjer

    • @Hrithik27
      @Hrithik27 วันที่ผ่านมา

      Vijay fans lam visil adichan kunju nu proved

  • @entertainments783
    @entertainments783 2 วันที่ผ่านมา +5

    கூட்டதுல கருப்பு சட்ட போட்டு இருக்கான் பாருங்க இவரு பத்திரிகையாளர் னு போட்டு 200 ரூபா உ

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 วันที่ผ่านมา

    Now karthigai selvan become a sanghi

  • @ramanathanj5833
    @ramanathanj5833 2 วันที่ผ่านมา

    TVK vachu senchuraru ..

  • @bangaruraja
    @bangaruraja 2 วันที่ผ่านมา

    Bore adi kumar

  • @BalaBala-k4f
    @BalaBala-k4f 2 วันที่ผ่านมา

    Politicalna propulam irukkathan seyyum

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 2 วันที่ผ่านมา

    Yaar ivar Annamalai kootalie

  • @Hi-li3zr
    @Hi-li3zr วันที่ผ่านมา +1

    Indrakumar dmk echai

  • @SathishKumar-jy5mq
    @SathishKumar-jy5mq 2 วันที่ผ่านมา +2

    5 dmk vs - 1 tvk 😅😅😅 paid media showing who they are and still thinking people are foolish to believe them … only some elders in home watching u in TV that too will be stoped in coming days if u continue the trend …Go with the people against corruption my dear frnds

  • @ramsubramaniam269
    @ramsubramaniam269 วันที่ผ่านมา

    This guy the most annoying and irritating fellow

  • @Dravidiantamil
    @Dravidiantamil 2 วันที่ผ่านมา

    New joker in town

  • @codingLights
    @codingLights 15 ชั่วโมงที่ผ่านมา

    Adapaavi vijayum bjp setting ah sai😢

  • @Master-i4u
    @Master-i4u 2 วันที่ผ่านมา +6

    லொல் லொல் லொல் லொல் லொல் லொல் லொல் 😂😂😂🤣🤣🤣

    • @harirajendran
      @harirajendran 2 วันที่ผ่านมา +7

      Avar kekura question ku unda answer irukaa bro?. En bro Inga vanthu kolachutu iruka.

    • @sridharp8617
      @sridharp8617 2 วันที่ผ่านมา +4

      மேடையில் பேசுனது தான் லொள் லொள் லொள் லொள்

  • @sridharvishwanathan514
    @sridharvishwanathan514 2 วันที่ผ่านมา +5

    Dai neelam epo journalist potayo apo vae ne 200 up tha

    • @avkvk2775
      @avkvk2775 2 วันที่ผ่านมา +2

      அவன் உபி தான்.. Peralai னு உபி சேனல் owner

    • @harirajendran
      @harirajendran 2 วันที่ผ่านมา

      இப்படிக்கு விசில் அடிச்சான் குஞ்சுகள்.

  • @karmayogi2392
    @karmayogi2392 วันที่ผ่านมา

    Oozhal ku thunai pogalaama da?

  • @chandrasekaranp.k.5997
    @chandrasekaranp.k.5997 2 วันที่ผ่านมา

    Vijay tamilnadu arasiyal pokai matri vitar.allakaigal eppozuday opparivaika arambithu vitargal

  • @hemanthbca
    @hemanthbca 2 วันที่ผ่านมา

    Ivaru Vijay pesunadha purinjukama pesurar.

    • @sridharp8617
      @sridharp8617 2 วันที่ผ่านมา +1

      நீ தான் தெளிவா பேசு

    • @hemanthbca
      @hemanthbca 2 วันที่ผ่านมา

      @@sridharp8617 adenna nee, mariyadaya pesa theriyada....

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 2 วันที่ผ่านมา

    Proof kodu punnakku

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 วันที่ผ่านมา +2

    அய்யோ பாவம் தீம்க சொம்புகளை மூலம் முக்க கூப்பாடு போட வைத்து விட்டது TVK😁😁😁😁😁😁

  • @MM-ss8gg
    @MM-ss8gg 2 วันที่ผ่านมา +3

    Indera kumar he speech like fray dog.

  • @neppoliankasinathan1526
    @neppoliankasinathan1526 2 วันที่ผ่านมา +3

    Thelungan.... katharukiran

  • @krishnarajm8120
    @krishnarajm8120 2 วันที่ผ่านมา +1

    Nenga pesungada pesi pesi avara valathu vidunga da my vote sure tvk

  • @neppoliankasinathan1526
    @neppoliankasinathan1526 2 วันที่ผ่านมา +2

    Inthirakumar thiravida thelugan....thelungan... thelungan... katharukiran
    .

    • @harirajendran
      @harirajendran 2 วันที่ผ่านมา

      😂😂 தற்குறி

    • @Iravathan
      @Iravathan 2 วันที่ผ่านมา

      மூத்தரத்த குடிச்சிட்டியாடா தவக்களை கட்சி😂😂😂😂

  • @arunr1179
    @arunr1179 2 วันที่ผ่านมา

    Etho vanthutangaaa

  • @saraba564
    @saraba564 2 วันที่ผ่านมา +1

    பாசிசமா? பாயசமா?

  • @neppoliankasinathan1526
    @neppoliankasinathan1526 2 วันที่ผ่านมา +1

    Vijay correct way...

  • @ro8jhhraja
    @ro8jhhraja 2 วันที่ผ่านมา +2

    இலங்கை தமிழ் அகதிடா அவன்

  • @krishnarajm8120
    @krishnarajm8120 2 วันที่ผ่านมา +1

    We support tvk

  • @yathubites107
    @yathubites107 2 วันที่ผ่านมา +2

    Karuppu Sattai - dmk guy 😂

  • @neppoliankasinathan1526
    @neppoliankasinathan1526 2 วันที่ผ่านมา +2

    Inthirakumar katharukiran

    • @harirajendran
      @harirajendran 2 วันที่ผ่านมา +1

      Ama bro vijay maathiri

  • @kamalakannan7985
    @kamalakannan7985 2 วันที่ผ่านมา

    மந்திர வார்த்தை

  • @aadithyaroadcarriers
    @aadithyaroadcarriers 2 วันที่ผ่านมา

    Allu Sillu katharal romba ukrama irukku😂😂

  • @subikshacivil3639
    @subikshacivil3639 2 วันที่ผ่านมา +1

    இந்தா 😊வந்துட்டாரு ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை. ஆயிரம் மேடைகளில் பேசி புகழ் பெற்றவர் சொல்றார் கேட்டுக்கோங்க.சீக்கிரம் 200போடுங்கடா 🤣

  • @smeenmdu
    @smeenmdu 2 วันที่ผ่านมา

    இதில் 4 பேருக்கு ஒரே முலாலி தான்.

  • @StalinNagarajan007
    @StalinNagarajan007 2 วันที่ผ่านมา

    உ.பி கதறல் 😂😂😂😂😂😂

  • @jackson-cn5ms
    @jackson-cn5ms 3 ชั่วโมงที่ผ่านมา

    Gift box boy.

  • @vikraman1872
    @vikraman1872 2 วันที่ผ่านมา +2

    பாஜக ஆளு விஜய்

  • @BaluWaran
    @BaluWaran 2 วันที่ผ่านมา +1

    Siri ram RSS member avar epdi vimarsagar ahh iruka mudiyum channel also fake member introduction

    • @avnnn1006
      @avnnn1006 2 วันที่ผ่านมา

      Indhrakumar yaaru 200 oopi dhaana avanuku ena pathirkayalar nu 😂