சுழியம் - சிறுகதை | Suzhiyam | Tamil Short Story | Tamil Audio Stories | APPLEBOX SABARI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Crime Story in Tamil | சுழியம் | Renu Mohan | APPLEBOX SABARI
    THE AUTHOR OF THIS STORY IS RENU MOHAN (MOHAN ANNADURAI)
    Please contact him for this script or short films
    PRATILIPI Link - tamil.pratilip...
    His STORIES Link - renumohanstorie...
    His POEMS Link - renumohankiruk...
    FACEBOOK Link - / renumohan.writer
    WEBSITE - www.sirukathaig...
    Mail ID - mohan.spb@gmail.com
    ********************APPLEBOX BY SABARI********************
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    INSTAGRAM - / sabari_paramasivan
    BLOG PAGE - appleboxbysabar...
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID COLLECTION of COPYRIGHTED MUSIC
    IMAGE CREDITS
    Sought Permission for the Painting from Artist (SUBJECTED TO NO MONETIZATION BENEFIT BY THIS CHANNEL AND ARTIST CAN CLAIM THE MONETIZATION) - Rights reserved by Artist Mohan Manimala
    They are used after PROCESSING into MOTION PICTURES
    படங்களுக்காக, நன்றி
    Other Tamil Audio Books by APPLEBOX
    ‘அந்த’ யதார்த்தம் | That Reality By Sabari Paramasivan
    • Video
    சாலமி | Saalami by Sabari Paramasivan
    • Video
    HS எனப்படும் அந்த வைரஸ் by Nunthuthumi Ramanan
    • ஒரு வைரஸ் - சிறுகதை | ...
    நயாகரா | Niagara by Writer Sujatha
    • Video
    அலையின் உயரம் | Alayin Uyaram by S Ramakrishnan
    • Video
    பாங்கிணறு | Panginaru by Writer S Ramakrishnan
    • Video
    வெறும் பணம் | Verum Panam by S Ramakrishnan
    • Video
    #appleboxsabari #appleboxbysabari #sembuli #unmaikadhai #sirukadhai

ความคิดเห็น • 597

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +60

    Congratulations and Appreciations goes to Renu Mohan :)
    I had a throat infection and my voice will be a little different in this video. Please excuse.
    I have started recording again and meet you soon with a Literature Piece on Friday. LOVE YOU ALL :)

    • @kowsikanalliyappan8842
      @kowsikanalliyappan8842 4 ปีที่แล้ว

      Waiting.....💐💐Ponniyin Selvan uh irukkumo🤔😍😍

    • @MysticEmpower
      @MysticEmpower 4 ปีที่แล้ว +3

      Sis , take care sis

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +7

      மிக்க நன்றி சபரி,
      என் கதைக்கு உயிரூட்டியதற்கும்,
      பலர் செவிகளுக்கு அதை விருந்தாக்கியதற்கும்.
      .
      இன்று உங்களால் இது சாத்தியமானது.
      உங்கள் குரல் நலத்தையும், உடல் நலத்தையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
      facebook.com/renumohanshortstories

    • @Umedhya
      @Umedhya 4 ปีที่แล้ว +1

      Congrats RenuMohan. I read this story before. Story Visualization and modulation is really fabulous 👏👏 Hats off to Sabari.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      @Annanthi Nithiyanandam Sure Sago

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 4 ปีที่แล้ว +42

    சபரி அப்பிள் பாக்ஸ் தாண்டி போக மனசு வரல எனக்கு நேரம் கிடைக்கும் போது நான் கேட்பேன் உங்களுடைய தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sirvaf2074
    @sirvaf2074 4 ปีที่แล้ว +42

    ரேணுமோகனின் கதையை அவர் மனதில் வடிவமைத்தது போலவே சபரியின் குரல் அதற்கு வலு சேர்த்தது மிக அருமை.
    மனம் ஏற்றுக்கொண்ட குரல் எவ்வாறு இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளும் சபரி.
    ரேணுமோகனுக்கும்,சபரிக்கும் மிகுந்த பாராட்டுகள்.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +3

      உண்மை தான் sirvaf.
      நேரம் ஒதுக்கி கேட்டமைக்கு மிக்க நன்றி.

    • @sirvaf2074
      @sirvaf2074 4 ปีที่แล้ว +2

      சபரி போன்ற அருமையான தோழமையுடன் இணைந்து மென்மேலும் தங்கள் கதைகள் ஒளிர வாழ்த்துகள்

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +3

      @@sirvaf2074 நிச்சயம் மீண்டும் இணைவோம் ஒரு நன்முயற்சிக்காக..!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோ 🍎 🌱

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      But sorry, I have taken time. But I feel like launching it at correct time :)

  • @dhanapal2160
    @dhanapal2160 4 ปีที่แล้ว +24

    அருமையான கற்பனை.. எங்குமே சலிப்பு தட்டவில்லை...ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருந்தது! எழுத்தாளர் சினிமாவிற்கு கதை எழுதக்கூடிய திறமை பெற்றவராகவே தெரிகிறார்...எழுத்தாளருக்கும், ஒலி வடிவில் தருவித்த அருமை அக்காவிற்கும் வாழ்த்துக்கள் ... எழுத்தாளர் ரேணு மோகன் அவர்களின் இன்ன பிற படைப்புகளை எங்கு எவ்வாறு பெறலாம் அக்கா?? பிரதிலிபி(Pratili app )யில் இருக்கிறாரா???

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி சகோ .. I’ll attach the link in description 👍

    • @dhanapal2160
      @dhanapal2160 4 ปีที่แล้ว +3

      @@APPLEBOXSABARI oh..... super akkaa... thaks.... வாழ்க வளர்க

  • @jayaravi6675
    @jayaravi6675 4 ปีที่แล้ว +15

    Interesting... credit goes to Renu Mohan's creativity and Sabari's appreciable mode of delivery.👌
    வாழ்க வளமுடன் 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஜெயா..

  • @kiranbedi4940
    @kiranbedi4940 3 ปีที่แล้ว +1

    Semma pa... Super ra erukku vera level... Unexpected twist adhulayum last la shakti enna kanava... 👌👌👌semma script 👌👌👌🥰🥰🥰🥰

  • @kannanjothika4850
    @kannanjothika4850 4 ปีที่แล้ว +3

    Kathaiyum arumai..... Vaasippum arumai............

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan.

  • @sringmusicacadamy-hq8wh
    @sringmusicacadamy-hq8wh ปีที่แล้ว +2

    நல்ல கேள்விக்கு நல்ல பதில் நல்ல கதையை சொல்ல நல்ல ஆப்பிள் பாக்ஸ் சிறப்பு இறையருளும் இயற்கையின் துணை புரிக

  • @newmksforever
    @newmksforever 4 ปีที่แล้ว +2

    மிக அருமை வாழ்த்துக்கள் to sabari sister and Renumohan

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      new mks forever மிக்க நன்றி சகோ..

  • @praveendhanapal2605
    @praveendhanapal2605 2 ปีที่แล้ว +2

    This story if made into a short film will be a big hit. Semma renumohan uncle l just loved it. Aunty your narration as usual awesome.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 3 ปีที่แล้ว +1

    அருமையான கதை. வாழ்த்துக்கள். ரேணு மோகன் ஐயா. மற்றும் சபரியின் குரலில் கதை இன்னும் உயிரோட்டமாய் இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி சபரி

  • @kamathivanankamathivanan2551
    @kamathivanankamathivanan2551 2 ปีที่แล้ว +1

    நல்ல கதை, கடைசில்அது
    கனவு,எதிர் பாரத திருப்பம்
    பாரட்டுக்கள்,கதை சொன்ன விதம்
    அருமை

  • @rmeenakshi8175
    @rmeenakshi8175 4 ปีที่แล้ว +7

    Very interesting story . Congratulations renu mohan. As usual sabari your voice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks Sis.. Conveying him the response :)

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி sabari.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      நேரம் ஒதுக்கி கேட்டமைக்கு மிக்க நன்றி.

  • @vijayalakshmiarumugam1010
    @vijayalakshmiarumugam1010 4 ปีที่แล้ว +3

    அருமையான கதை அருமையான கதையின் முடிவுறை

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Vijayalakshmi Arumugam

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @rafaideenossan29
    @rafaideenossan29 4 ปีที่แล้ว +2

    Sabari akka very nice story
    Innum idu mathiri nireya story podunka

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Rafaideen Ossan

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Sure.. On Saturdays you will have Mystery, Horror and Crime..

  • @funnykids2610
    @funnykids2610 4 ปีที่แล้ว +3

    Romba alazgha Katha solluriga

  • @blessyn3580
    @blessyn3580 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ரேணு மோகன் சகோ இன்னும் நிறைய இது போன்ற கதைகள் எழுதுங்கள்.உங்கள் முயற்சி வெற்றி பெறும்💐💐💐💐

  • @soundhararajankumarasamy1178
    @soundhararajankumarasamy1178 4 ปีที่แล้ว +4

    Really amazing kekka kekka romba interesting ah irunthuchu...

  • @mirunikaprabodeny3129
    @mirunikaprabodeny3129 4 ปีที่แล้ว +3

    அருமையான கதை சகோதரி

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Mirunika

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @leezrumaiz7159
    @leezrumaiz7159 2 ปีที่แล้ว +1

    வாசகருக்கு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு பெரிய பாராட்டு 👏👏👏

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 3 ปีที่แล้ว +2

    Interesting story sister innum neraya pannuga. Engalemari books thedi padikka neram ilathavangaluku romba useful. Valthukal

  • @starlineantony7239
    @starlineantony7239 4 ปีที่แล้ว +2

    Great story congrats

  • @MysticEmpower
    @MysticEmpower 4 ปีที่แล้ว +8

    All the best , Renu Mohan very interesting story keep writing, sister very good

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Ananthi

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱

  • @monicasree4179
    @monicasree4179 4 ปีที่แล้ว +12

    Good story sister. Your voice modulation is excellent. Every time you come up with a good story sister. Take care of your health.😀👏👏👏👏👏👍👍👍👍👍👏👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      Thanks Sis.. Appreciations goes to Renu Mohan :)

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      நேரம் ஒதுக்கி கேட்டமைக்கு மிக்க நன்றி.

  • @selvikrishnan8195
    @selvikrishnan8195 4 ปีที่แล้ว +3

    அருமை சகோ, மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள் renumohan💐💐

  • @kowsikanalliyappan8842
    @kowsikanalliyappan8842 4 ปีที่แล้ว +4

    Nice 👌 story 👍💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      Thanks Sis.. Appreciations goes to Renu Mohan :)

  • @veerulakshmi5525
    @veerulakshmi5525 4 ปีที่แล้ว +2

    Suber👌👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழமையே..

  • @tamilaruvita
    @tamilaruvita 4 ปีที่แล้ว +2

    நல்ல கனவு 😂🤣👌👏சூப்பர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Ha ha .. thanks for watching Thambi

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      நன்றி தமிழ்..

  • @muruganantham2245
    @muruganantham2245 4 ปีที่แล้ว +5

    அக்கா கதை சூப்பர்

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Muru

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan.

  • @vickyezham3357
    @vickyezham3357 4 ปีที่แล้ว +3

    நல்லாருக்கு சபரி..👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Appreciations to the writers Sago

  • @abiramim4064
    @abiramim4064 4 ปีที่แล้ว +3

    Akka ninga story sollurathu romba alaga irugu
    Kettute irugalam pola irugu

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +2

      அனைவரின் செவிகளையும் கட்டி இழுக்கிறது சபரியின் குரல்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author..

  • @arunthathirai5987
    @arunthathirai5987 3 ปีที่แล้ว +2

    The story was really interesting ....but I didn't expect the climax will be like this .... credit goes to mr.renumohan sir ....and as usual sabari mam has done her work excellent

  • @iniyavaiaayiram8201
    @iniyavaiaayiram8201 4 ปีที่แล้ว +5

    கதை அருமை குரல் இனிமை❤️❤️

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி iniyaval :)

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @mohansenthilraj3923
    @mohansenthilraj3923 2 ปีที่แล้ว

    சிறப்பு, நடை, அழகு ரேணு, சபரி இனிமை . வாழ்த்துக்கள்

  • @arunkumar-qj7zs
    @arunkumar-qj7zs 4 ปีที่แล้ว +5

    Super thriller . வாழ்த்துகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan.

  • @Vskmahesh05
    @Vskmahesh05 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அக்கா 💐💐💐

  • @maivizhimai612
    @maivizhimai612 3 ปีที่แล้ว +1

    Hi sister
    your voice is amazing.
    Really history related stories are very fabulous and wonderful presenting us❤️❤️❤️❤️

  • @balur4964
    @balur4964 4 ปีที่แล้ว +3

    Samma story akka. Lastla
    Samma bulb 😂😂😂⚡💡💡💡. Any ways nalla story

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Balu

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author
      ha ha :) That's what a good story needs la

  • @RoseRose-fp6kd
    @RoseRose-fp6kd 4 ปีที่แล้ว +7

    I feel happy to hear thanks dear sabari, take care sabari.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @jc98812
    @jc98812 3 ปีที่แล้ว +1

    I’m dedicated to your voice and I can’t sleep without listening your voice. 🥰

  • @sathishsk909
    @sathishsk909 3 ปีที่แล้ว

    Antha jewellery shop..... Owner than ivvalavu pannatha😲......sema👌

  • @yasodharavikannan9698
    @yasodharavikannan9698 4 ปีที่แล้ว +5

    The story was really good withbnive twists and sabari akka ur narration is awesome as usual. Keep doing good works

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan

  • @jananijanani9739
    @jananijanani9739 4 ปีที่แล้ว +2

    Super akka so interesting tq to renumohan sir.so Sweet sonnku sisi

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      நேரம் ஒதுக்கி கேட்டமைக்கு மிக்க நன்றி Janani.

    • @jananijanani9739
      @jananijanani9739 4 ปีที่แล้ว

      Tqq much innu story write pannuk sir

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Sure da .. His links are in description.. You can check rest of his stories too..

  • @sangeethasalaimuthu7383
    @sangeethasalaimuthu7383 4 ปีที่แล้ว +1

    Super saho. Semma story, niraiya turnings, pls take care of ur health saho. Go with this Sprite

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan.. Sure da

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      நன்றி சங்கீதா, சபரி..

    • @sangeethasalaimuthu7383
      @sangeethasalaimuthu7383 4 ปีที่แล้ว

      @@MohanRaj-we2hh nandri sahothara, kathai romba nalla irunthathu. Ugikka mudiyatha mudivi. Super

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +2

    Super da sabari...👌👌👌👌⚘

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      Angavai Rani மிக்க நன்றி..

  • @parasuramanbraman4556
    @parasuramanbraman4556 4 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் மற்றும் கதை சொல்லும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      parasuramanB raman தொடர்ந்து கேளுங்கள்..

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 4 ปีที่แล้ว +6

    Hi sabari, very interesting story. Adhuvum unga voice-la romba romba super. Also congratulations Mr. Renu Mohan. Waiting for another story. thank u

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Valsala

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author.. Sure ..

  • @priyan1328
    @priyan1328 3 ปีที่แล้ว +1

    👌👌👌நல்ல கதை அக்கா.

  • @kathrynanish7831
    @kathrynanish7831 4 ปีที่แล้ว +1

    Nice story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan

  • @komathi9459
    @komathi9459 4 ปีที่แล้ว +4

    Take care you'r health and family arumaiyana story 👌👌👌👏👏👏🤝👍

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Komathi

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @anju1974able
    @anju1974able 4 ปีที่แล้ว +1

    Very touching story!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 The author deserves the applause

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      நன்றி அஞ்சு..

  • @nithyaviswanathan1643
    @nithyaviswanathan1643 4 ปีที่แล้ว +2

    Really enjoyed it.best of luck Sabari👍

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      Nithya Viswanathan மிக்க நன்றி சகோ..

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 4 ปีที่แล้ว

    அருமையாக இருந்து

  • @nithyas8689
    @nithyas8689 4 ปีที่แล้ว +5

    Sema... 👌 Story narration Sabari dear. Congrats to the writer.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Nithya

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱

  • @selvikutty5293
    @selvikutty5293 4 ปีที่แล้ว +10

    2100 views till no dislike keep working hard sis we will achieve 1 million soon and also be safe with papa and family 😊👍👏

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி Selvi :)

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Enunga :) But Thank You :)

  • @priyajagan8648
    @priyajagan8648 4 ปีที่แล้ว +2

    Arumai sabari... 👍

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Jagan

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @saminathanm640
    @saminathanm640 4 ปีที่แล้ว +1

    Heart touching story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      நன்றி சாமிநாதன்..

  • @abiramasundaram1
    @abiramasundaram1 4 ปีที่แล้ว +1

    Nice story I felt that I saw the movie very nice talent mohan sir keep it you will succeed in your dream

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      idea மிக்க நன்றி சகோ..

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 ปีที่แล้ว +9

    ரொம்ப நல்லா இருந்தது சபரி.
    ரொம்பவே இன்ரஸ்டிங் காக இருந்தது மா. அருமை யான கதை சபரி நன்றி ⚘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      Thanks Prabha.. Appreciations goes to Renu Mohan :)

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      நேரம் ஒதுக்கி கேட்டமைக்கு மிக்க நன்றி.

  • @MrAni1982
    @MrAni1982 4 ปีที่แล้ว +6

    Hi Sabari!!
    I am a new subscriber. My name is Anitha. I was searching for சீவகசிந்தாமணி ஆடியோ story. I came across your channel. I thoroughly enjoyed the story. It was so real and I could imagine like I'm watching the video. Your expression and voice modulation is very nice. I'm in the third part now. Subscribed immediately. Keep up the good work. Going to listen all the stories. Thanks for doing this.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      Please Listen, Its Worth.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks a lot da. I’m happy to hear this 😍😍 Welcome to the channel and thanks for listening 😃😄

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks Mohan 🤝😀

  • @user-gg9qv8qx6q
    @user-gg9qv8qx6q 4 ปีที่แล้ว +2

    Upload more crime stories sis ... Your explaining way is just aweeeesomeeeee 😊

  • @slt5878
    @slt5878 4 ปีที่แล้ว +1

    நீங்கள் கதை கூறும் விதம் மிகவும் அருமையாக உள்ளது மேலும் உங்களிடம் ஒரு வேண்டுகோள் சிவகாமி சபதம் கதையைப் பதிவிடுங்கள்

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழமையே..

  • @muthusri2141
    @muthusri2141 4 ปีที่แล้ว +2

    Super Akka

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Muthu Sri

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Thanks da 🍎 🌱 Credits to the Author

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 4 ปีที่แล้ว +5

    Nice story with a good twist and very good narration sister..... and I appreciate the efforts of renu mohan for story wish to see more of it do please continue your good work...... and do take care of your health sister don't stress too much.... it's equally important care about your health..... so take care please......

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Adhi :) Take Care Sabari.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan

  • @padhuvijai
    @padhuvijai 3 ปีที่แล้ว

    அருமையான கதை
    மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்
    சபரியின் குரல் கதைக்கு உயிர் கொடுத்தது வாழ்த்துகள்

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari 4 ปีที่แล้ว +4

    Sema super story and topic so matches.. best wishes for u dear sister 🙏 and to author..

  • @magilampoo4966
    @magilampoo4966 4 ปีที่แล้ว +4

    அருமையான கதை

  • @user-gg9qv8qx6q
    @user-gg9qv8qx6q 4 ปีที่แล้ว +1

    Semma 😆😅😅

  • @sujagiri9158
    @sujagiri9158 3 ปีที่แล้ว

    மிக அருமை தீடீர் திருப்பம் விறு விறுப்பான நடை வீடியோ வாசிப்பு மிகவும் அருமை

  • @pkarumari7676
    @pkarumari7676 4 ปีที่แล้ว +2

    Super. Imagination

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ..

  • @parasumanamadhavan9323
    @parasumanamadhavan9323 4 ปีที่แล้ว +1

    Very good story. In a society how a man sould behave is nicely expressed. Honesty selfless service. Is more important toevery individual.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      Parasumana Madhavan மிக்க நன்றி சகோ..

  • @sagadevan6336
    @sagadevan6336 4 ปีที่แล้ว +1

    Sis ungaloda oru story ketta next next story pakka aavala erukku .so nice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Thanks Sago.. But this is not my story 👍

  • @viveksara1
    @viveksara1 4 ปีที่แล้ว +2

    அருமை சகோ, 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan

  • @karthikavred2025
    @karthikavred2025 4 ปีที่แล้ว +1

    Interesting ga irunduchu Sabari

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழமையே..

  • @AASUSID
    @AASUSID 4 ปีที่แล้ว +3

    🤗🙏

  • @karthikakarthika9317
    @karthikakarthika9317 4 ปีที่แล้ว

    நன்றி சகோதரி Reply பண்ணியது உங்களோட அனைத்து தன்னம்பிக்கை கதைகள் கிரைம் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்னுடைய மனத்துக்குள் மகிழ்ச்சியை தருகிறது உங்களது படைப்புகள் தினம் எதிர்பார்க்கிறேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @jayakrishnan3651
    @jayakrishnan3651 4 ปีที่แล้ว +3

    Super story ranumogen. Super story telling sis

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @richardcarol4162
      @richardcarol4162 4 ปีที่แล้ว +1

      @@MohanRaj-we2hh super Thalaiva

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ 🍎 🌱

  • @muralik9232
    @muralik9232 4 ปีที่แล้ว +4

    Very interesting Mr renumohan sir

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழமையே..

  • @premasaravanan7453
    @premasaravanan7453 3 ปีที่แล้ว

    Thanks 👍 to Mohan anna durai
    Miga azhagaga sonna ungalukkum
    Thanks a lot Shabari
    Vazhga valamudan

  • @subramaha5583
    @subramaha5583 9 หลายเดือนก่อน

    Renu Mohan congratulations, you have moved this story with a bike, story is excellent, good luck

  • @rajigovind4395
    @rajigovind4395 4 ปีที่แล้ว +1

    Superb i like this type of thriller suspense story all the best to sabari and renu mohan

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      Raji Govind நன்றி ராஜி..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      Thanks from both Sis

  • @gurulakshmi4046
    @gurulakshmi4046 4 ปีที่แล้ว +3

    Nice & story super sister sabari ☘️ take care and stay home

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

  • @ashukutyy
    @ashukutyy 3 ปีที่แล้ว +1

    Awesome imagination..... very much creative brother

  • @sivaranjanimurugan770
    @sivaranjanimurugan770 3 ปีที่แล้ว +1

    Story nalla iruku

  • @anujaspher1623
    @anujaspher1623 4 ปีที่แล้ว +2

    Woooow rompa very nice story sis......renumohan sir , congratulations......start your happy jo...u......ney.😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks Sago

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழமையே..

  • @ajanmk8590
    @ajanmk8590 4 ปีที่แล้ว +2

    Very nice super

  • @tamilphysio1752
    @tamilphysio1752 4 ปีที่แล้ว +2

    Very nice story

  • @foryou6276
    @foryou6276 4 ปีที่แล้ว +2

    இந்த கதை மிக அருமை.

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credit goes to the Author

    • @foryou6276
      @foryou6276 4 ปีที่แล้ว

      oru kadhai yevlothan nalla irunthalum atha presentation pannura vitham atha sollura vidhan ithu than kadha nalla irukka illaiyanu thonavaikkum. athunala antha author is great. and also your presentation is very great.

    • @foryou6276
      @foryou6276 4 ปีที่แล้ว

      நன்றியெல்லாம் வேண்டாம் அண்ணா. அதற்கு பதிலாக இதுபோன்ற நல்ல கதைகளை எழுதி உங்கள் நன்றியை அதன் மூலம் உங்கள் தம்பியாகிய எனக்கு தெரிவியுங்கள்.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 หลายเดือนก่อน

    Dear Sow. Sabari Paramasivan, thank you so much. Love and Generous Blessings ❤🕉️💖🕉️💖

  • @rameshlilvein4990
    @rameshlilvein4990 4 ปีที่แล้ว +4

    Nice story sis. Take care of ur health sis.....💖 Did renu mohan writing stories in pratilipi app??

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      tamil.pratilipi.com/user/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-0kp454099e

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Yeah, his links are in description

  • @vinayagamoorthikesavan7140
    @vinayagamoorthikesavan7140 4 ปีที่แล้ว +3

    Sema story .many of their this thing happens in this story I like character of Shakti and father

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      VINAYAGAMOORTHI KESAVAN மிக்க நன்றி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      True Sago 😀😃

  • @BgmiZAP
    @BgmiZAP 4 ปีที่แล้ว +2

    Super congrats 🎉👏🎉

  • @kavisutha4528
    @kavisutha4528 4 ปีที่แล้ว +3

    அருமை சகோ

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credit goes to the Author

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 4 ปีที่แล้ว

    nallarku RenuMohan unga kadhai. Sabari kadhai solla kekanuma super

  • @DhanaLakshmi-ei4mf
    @DhanaLakshmi-ei4mf 4 ปีที่แล้ว +4

    Wow nice Story. Couldn’t guess mostly. Keep up the good work sis 👍👏

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว +1

      Dhana Lakshmi மிக்க நன்றி தனா. பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்ய :
      tamil.pratilipi.com/user/0kp454099e?
      எண்ணிலடங்கா கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்திய மொழிகளில் இலவசமாக படியுங்கள்.

    • @DhanaLakshmi-ei4mf
      @DhanaLakshmi-ei4mf 4 ปีที่แล้ว

      Good that you also take time to listen to our feedback Sis. Take care. Be safe with your family da.

  • @padmashanmugam5576
    @padmashanmugam5576 4 ปีที่แล้ว +2

    Renu sir ku oru big applas and you told the story about everything super.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 All appreciations to Renu Mohan

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி பத்மா...

  • @sumithrasumithra7156
    @sumithrasumithra7156 4 ปีที่แล้ว +2

    Nice story sissy

  • @vinishaanusri4193
    @vinishaanusri4193 3 ปีที่แล้ว

    Nodiku nodi thirupam. Super

  • @laxmimuthuraj2079
    @laxmimuthuraj2079 4 ปีที่แล้ว +2

    super 👍👍

    • @MohanRaj-we2hh
      @MohanRaj-we2hh 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி laxmi.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🍎 🌱 Credits to the Author

    • @laxmimuthuraj2079
      @laxmimuthuraj2079 4 ปีที่แล้ว

      @@MohanRaj-we2hh k sir

    • @laxmimuthuraj2079
      @laxmimuthuraj2079 4 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI k sister

  • @leezrumaiz7159
    @leezrumaiz7159 2 ปีที่แล้ว

    கதை ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. கதை முடிவில் hero than திருமணம் செய்வாங்க nu நான் ஊகித்தபடி இருந்தது ஆனால் கதை முடிவில் கனவாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை .கதை முடிவு நன்றாக உள்ளது. கதையில் திருப்பு முனைகளையும் அடுத்து என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. 👏👏👏