Harvesting Honey|Hunting big fresh bees 🐝 from our farm|Large honeycomb harvest|தேனி பிடிக்க போகலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #Honeyharvesting#Naturalhoneybeehunting

ความคิดเห็น • 82

  • @sathiabama165
    @sathiabama165 ปีที่แล้ว +18

    உண்மையாகவே தைரியமான பெண் தான் நீங்க. பாராட்டுக்குகள்

  • @gayathrivenkatesh7178
    @gayathrivenkatesh7178 ปีที่แล้ว +47

    விவசாயத்தில் வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் ஓர் முன் உதாரணம் தோழி..

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 ปีที่แล้ว +8

    காணொளியை பயந்து கொண்டே பார்த்தேன். ஆனால் நீயோ மகளே தைரியமாக தேனீக்களுடன் விளையாடி.. வீடியோ வும் போட்டு விட்டாய். வீர மங்கையே. அற்புதம். மனதார வாழ்த்துகிறேன்
    வீரமங்கை புனிதாவிற்கு வாழ்த்துக்கள்.👍👍👍👌👌👌😀😀😀
    வித்தியாசமான
    வீரம் சொறிந்த
    வீரமங்கை யின்
    (வீடியோ) காணொளிக்கு
    பாராட்டுக்கள்.

  • @sathyianathanperinbaraj7617
    @sathyianathanperinbaraj7617 ปีที่แล้ว +8

    அருமை தேனி வளர்ப்பு தேனி விவசாயின் நண்பன் ரொம்ப நன்றிம்மா

  • @opm.murugan8912
    @opm.murugan8912 ปีที่แล้ว +7

    நீங்க ஓரு மகளிர் விவசாயி மட்டும்தான் நினைத்தோம் நீங்கள் நல்ல பாடகர் போலயே

  • @srirampictures4808
    @srirampictures4808 ปีที่แล้ว +2

    என்னங்க இது , எதோ வித்தைஎல்லாம் காட்டுரீங்க😄😂😂😂👌👏👍👌👏👍

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @jagadeesh1447
    @jagadeesh1447 ปีที่แล้ว +10

    Really enjoyed it, vera level la video panringa punitha... Keep Rocking 👌👌👌

  • @jayaharini9979
    @jayaharini9979 ปีที่แล้ว +2

    நிஜமாக கடினமான வேலை வாழ்த்துகள் நீங்க ருசிச்சப்ப நாக்கில் நீர் வந்துவிட்டது 😀

  • @karthickb8797
    @karthickb8797 ปีที่แล้ว +8

    Very rare and nice video. The way you explained, and footage are really super. Thank You for Efforts and for the entertainment.

  • @sundarrajamani6818
    @sundarrajamani6818 ปีที่แล้ว +2

    Husband and wife singing is nice! jolly video... was waiting for a video. thanks!

  • @Azeem_izz
    @Azeem_izz ปีที่แล้ว +1

    The way you handled the 🐝 was fantastic!
    Even I covered my self fully and taking honey bcz it's allergic for me!
    Brave woman keep going!
    And now I'm very much expert in this field! I know everything regarding bee farming. My favourite Hobby ❤
    And we have lot to study in this field!

  • @villagesingappenneycooking6595
    @villagesingappenneycooking6595 ปีที่แล้ว +1

    Super super super super super 🤤👌👏👏

  • @raji1458
    @raji1458 ปีที่แล้ว +2

    😋என்னம்மா நடக்குது அங்கே

  • @deepavenkataraman
    @deepavenkataraman ปีที่แล้ว +1

    Superb video. Very nice explanation 👌

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +2

    You were going to join the police because of your courage, so I think you'll not be scared of the bees. Thanks for the educational video.

  • @kavirajmathiazhagan4338
    @kavirajmathiazhagan4338 ปีที่แล้ว +1

    Superb akka very interesting video.... Keep it up ☺️

  • @skd5432
    @skd5432 ปีที่แล้ว

    Nice video,
    தேன் கூடு இடம் மற்ற சூரிய அ்தமனம் அனா பிறகு செய்ய வேண்டும். இல்லை என்றால் அது maximum இடம் மாறிவிடும்.

  • @dhanamalathimanoj9916
    @dhanamalathimanoj9916 ปีที่แล้ว +3

    Really enjoyed well and day by day ur videos are inspiring me very much..ur way of explaining everything is not at all boring.My daughter Meera is 8 years old and she is a fan of you.after watching this video my daughter asking one hi from you with her name..If possible pls say her Hi through reply...Thank you.. 👍👍👍

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว +1

      Hi meera really tq so much for your love ❤️ 😍

  • @devishree7525
    @devishree7525 ปีที่แล้ว

    Super life unga life chance ila God bless your life anytimum neenga happy irukanum. 💮🌸💮🌼💓💓💓

  • @twinkidsdesign8383
    @twinkidsdesign8383 ปีที่แล้ว

    Super good job

  • @rajendranraje2496
    @rajendranraje2496 ปีที่แล้ว

    Super I am experienced person this is Apis Indica Cerana bees

  • @vinoth4792
    @vinoth4792 ปีที่แล้ว +2

    Super akka

  • @vimala2218
    @vimala2218 ปีที่แล้ว

    தேனீக்கள் சூப்பர் 👌👍

  • @johnsuresh6858
    @johnsuresh6858 ปีที่แล้ว +1

    Great work sister safe and to be continued

  • @murugamuruga359
    @murugamuruga359 2 หลายเดือนก่อน

    அந்தத் தேன் வந்து பொங்காது வெயில்ல வச்சீங்கன்னா அடுத்து ஹனி அப்படியே இருக்கும் அதையே கலர்ல இருக்கும்

  • @abhishekmgrabishek1200
    @abhishekmgrabishek1200 ปีที่แล้ว +1

    Summa akka 😘😘

  • @murugamuruga359
    @murugamuruga359 2 หลายเดือนก่อน

    அக்கா நீங்க எடுக்கிற தேன வெயில்ல வையுங்க

  • @revathijeevitha8704
    @revathijeevitha8704 ปีที่แล้ว +1

    Super sister

  • @amsavicky.6986
    @amsavicky.6986 ปีที่แล้ว +1

    Asweom video sister 😊❤️

  • @balajiss8031
    @balajiss8031 ปีที่แล้ว

    Pattu Super

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg ปีที่แล้ว

    அருமை

  • @roshni2053
    @roshni2053 ปีที่แล้ว

    Sis neenga padurathu nalla eruku sis

  • @sugunan0097
    @sugunan0097 ปีที่แล้ว +1

    So yummy

  • @saranya_devi
    @saranya_devi ปีที่แล้ว +2

    தேன் பூச்சி என்று சொல்லக் கூடாது.. தேனீ என்று சொல்லலாம்.

  • @mokeshwarraju
    @mokeshwarraju ปีที่แล้ว +2

    சிங்க பெண்னே

  • @ashokr6761
    @ashokr6761 ปีที่แล้ว

    Hi akka nice video super ❤️🙏

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 ปีที่แล้ว

    subear Amu

  • @asmaabi3121
    @asmaabi3121 ปีที่แล้ว

    சூப்பர் நாக்குல எச்சிஊருதூ

  • @rashmijaison8509
    @rashmijaison8509 ปีที่แล้ว

    Hi sissy yepdi irukenga.... 10 months agitu unga video pathu... Baby irukathala time Ila sissy... Super video sissy

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin ปีที่แล้ว

    Sister, careful, lot of possibility to have snakes inside honeycomb

  • @mysanchar8670
    @mysanchar8670 ปีที่แล้ว

    സൂപ്പർ👍👍👍👍

  • @vigneshrajmohan6137
    @vigneshrajmohan6137 ปีที่แล้ว

    புனிதா அக்கா தேனீ பூச்சிகள் கடித்து வாராது எப்படி ? பதில் ப்ளீஸ்??

  • @ranganayakijayaraman9939
    @ranganayakijayaraman9939 ปีที่แล้ว

    எங்க வீட்டிலேயே. ஒரு பெட்டி. இருக்கு. ஆனா. ராணி தேனீ
    எப்படி identify பண்றது

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 ปีที่แล้ว

    எப்படி கடிக்கா இருக்குது ..

  • @saranyadevaraj
    @saranyadevaraj ปีที่แล้ว

    👌👍

  • @velusamyr1781
    @velusamyr1781 ปีที่แล้ว

    ஹாய் சிஸ்டர் மா ராணி தேனியிதா இருக்குமா ராஜா தேனி இருக்காதா சொல்லுங்க சிஸ்டர்

  • @kathirvel7780
    @kathirvel7780 ปีที่แล้ว

    Good morning ☀️☀️

  • @rpkumar1036
    @rpkumar1036 ปีที่แล้ว +1

    பாம்பு இருந்தாலும் இருக்கு கையை உள்ளே விடாதிங்க

  • @kavyaasenthilkumar3989
    @kavyaasenthilkumar3989 ปีที่แล้ว

    Akka va joshitha va video la kaaminga

  • @pavimani8171
    @pavimani8171 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @yesudasschetty4364
    @yesudasschetty4364 ปีที่แล้ว +1

    Super farmers

  • @sakthinaveen2951
    @sakthinaveen2951 ปีที่แล้ว

    Brave

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    👏👌❤️

  • @paramuthangavel619
    @paramuthangavel619 ปีที่แล้ว +3

    ஹலோ மக்களே என்று சொல்வது நிறைய அன்பானவர்களுக்கு அலர்ஜியாக உள்ளது...இதை மாற்றிக் கொள்ளவும் தோழி...அன்பானவரகளை இப்படி சொல்லி அந்நியப்படுத்தி விட்டீர்கள்...மாற்றி யோசனை பன்னி பேசவும்....மிகுந்த அக்கறையுடன்சொல்கிறோம்...
    ...

    • @butterfly4694
      @butterfly4694 ปีที่แล้ว +4

      But Hello makkale pidithavargalum neraya irukaga nanbarae ...

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  ปีที่แล้ว +1

      Happy for your support ....and love ...try to find any new word 🤔

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk ปีที่แล้ว

    Neenga entha ooru

  • @vishnupriya6685
    @vishnupriya6685 ปีที่แล้ว

    Kulavi kottalaya

  • @chitrat4048
    @chitrat4048 ปีที่แล้ว

    Honeybees kottalaya ungala????

  • @kavyaasenthilkumar3989
    @kavyaasenthilkumar3989 ปีที่แล้ว

    Akka joshitha va video la kaaminga

  • @user-xj2hd5yt3l
    @user-xj2hd5yt3l ปีที่แล้ว

    👉🐝👈

  • @AmmuMammuchannel
    @AmmuMammuchannel ปีที่แล้ว +2

    தேனீக்கள் கடிக்காதா 😳

  • @Maheshkumar-jl4lp
    @Maheshkumar-jl4lp ปีที่แล้ว

    🤤

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 ปีที่แล้ว

    அம்மாடி, நான் ரொம்ப பயந்துட்டேன்மா.நான் முழு வீடியோவை பார்க்கவேயில்லை தாயி.ஏன்னா நான் தேனீகொட்டு வாங்கியிருக்கேன்.

  • @friendsgamingkumar5246
    @friendsgamingkumar5246 ปีที่แล้ว

    I am also honey hunter

  • @raguragu836
    @raguragu836 ปีที่แล้ว

    தேன் எடுக்க🍯 😋நானும் வரேன்

  • @florida2742
    @florida2742 ปีที่แล้ว +2

    பயம் போயிடுச்சா.

  • @mahaj3775
    @mahaj3775 ปีที่แล้ว

    SingappenPunitha

  • @karthick8754
    @karthick8754 ปีที่แล้ว

    Hii

  • @user-jz7ym7kp5e
    @user-jz7ym7kp5e ปีที่แล้ว

    Sister u cut haircut vlogs sister

  • @friendsgamingkumar5246
    @friendsgamingkumar5246 ปีที่แล้ว

    🤣

  • @SK6611l
    @SK6611l ปีที่แล้ว

    பாடாதீங்க 😭😭

  • @justhuman6858
    @justhuman6858 ปีที่แล้ว

    எங்க வீட்டிலும் சீதா பழம் மரத்திலும் மாமரத்திலும் ரெண்டு தேன்கூடு இருக்கு..... எப்படி எடுப்பது என்று தெரியவில்லை பயமா இருக்கு......