நீயும் யோகி ஆகலாம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நீயும் யோகி ஆகலாம் ! ஸ்ரீ தக்ஷிணகாளி சித்தர் பீடம் திருச்சி.7010548069

ความคิดเห็น • 242

  • @kavinkumat1831
    @kavinkumat1831 ปีที่แล้ว +41

    நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் அது போதும்.
    நீங்கள் பேசுவது கேட்டுக் கொண்டே இருக்கலாம் அய்யா. 🌹🌹🌹🙏

  • @KarthikKarpagam-n4l
    @KarthikKarpagam-n4l ปีที่แล้ว +7

    ஐயா நான் ஜீவசமாதி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்ததில் தான் பார்த்திருக்கிறேன். என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைத்தது ஓம் நமச்சிவாய ஐயா ஒரு பெரிய வேண்டுகோள் எல்லாரும் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழ வேண்டும் அதனுடன் என் குடும்பமும் சேர்ந்து நோய் நொடி இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசிர்வதிங்கள் ஓம் நமசிவாய ஐயா .

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa ปีที่แล้ว +71

    ஓம் நமசிவாய வாழ்க இறைவனுக்கு நன்றி இன்று உங்களை பார்த்து மிகவும் சந்தோசம் வார்த்தைகள் இல்லை.உங்களைப் போல் உண்மையான சித்தர்கள் இவ் உலகில் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு நற் பாதை காட்ட வேண்டும் ஜயா, அனைத்தும் இறைவன்செயல் திருவடிக்கே அர்ப்பணம்அன்பே சிவம் மிக விரைவில் உங்களை வந்து பார்க்கும் சந்தர்ப்பம் அமையுமென நினைக்கின்றேன் அனைத்து ஜீவராசிகளும் தர்மத்துடன் இன்பமாக வாழ.வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏💥🙌🙌🙌😃🙌🙌🙌

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w 5 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லார் கண்ணிலும் படாத இந்த பதிவெல்லாம் உங்கள எல்லாம் பாக்குறதுக்கு பெரிய பாக்கியம் பண்ணி இருக்கணும் நீங்க பேசறது கேட்க அதைவிட பாக்கியம் பண்ணியிருக்கணும் ஐயா வணக்கம் ஐயா

  • @gajendran2790
    @gajendran2790 7 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️💐🙏

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว +7

    அய்யா உங்களை காண வேண்டும என்னை காப்பாற்றுங்கள் ஓம் நமச்சிவாய

  • @ramv4382
    @ramv4382 10 หลายเดือนก่อน +3

    சுவாமி ஜி உங்களின் பதிவு சிறப்பாக இருக்கிறது.நமஷ்காரம் . பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார் இது வள்ளுவர் வாக்கு.எனக்கு உங்களுக்கு கிடைத்த குரு போல் எனக்கு எப்போது கிடைக்கும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா.எனக்கு என்குடும்பத்துக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா.ஓம் நமச்சிவாய.

    • @brahmagnanam23
      @brahmagnanam23  10 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 ปีที่แล้ว +11

    அய்யா இந்த கால கட்டத்தில் நான்தான் சாமி என்று ஊருக்கு ஊர் கோவில் கட்டி மக்களை ஏமாற்றம் செய்யும் நாய்கள் உங்களின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை அய்யா கடவுளின் மறு பிறவி அய்யா தாங்கள் அருமையான விளக்கம் தங்களின் பாத கமலைங்களை வணங்கி இந்த அடிமை தங்களின் சீடனாக விருப்பம் அடைகிறேன் என்னை ஏற்று தாங்கள் எனக்கும் ஒரு குருவாக இருக்க வேண்டும் அய்யா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.....

  • @mallikasenthilkumar2684
    @mallikasenthilkumar2684 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய என்னால் என்றும் முடிகிறதோ என் சிவன் அருளால் முடிந்தால் நான் வருவேன்

  • @LogiLogi-o3m
    @LogiLogi-o3m 10 วันที่ผ่านมา

    Om nanasivaya vaalga 🙏🙏🙏

  • @vsankarvsankar9034
    @vsankarvsankar9034 11 หลายเดือนก่อน +1

    BIahma Gnanam பிரம்ம ஞானி ஐயா காலை வணக்கம் நன்றி கே எஸ் வி ஜெய் சங்கர்

  • @foodtube_tamil
    @foodtube_tamil ปีที่แล้ว +5

    ஓம் தஷ்ணகாளியே போற்றி போற்றி 🙏🙏 உலகில் இருக்கும் அனைத்து உயிர் இனங்களும் நலமுடனும் வாழ்க வளமுடன் 🙏

  • @PKPalanikalai
    @PKPalanikalai ปีที่แล้ว +3

    அய்யா தெய்வமே இந்த கலியுகத்தில் இப்படி ஒரு தெய்வம் நன்றி தெய்வம்

  • @swathivaram5909
    @swathivaram5909 ปีที่แล้ว +27

    ஐயா உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் 100 சதவீதம் உண்மை 🙏🙏🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 ปีที่แล้ว +16

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏❤️🙏

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 ปีที่แล้ว +3

    ஓம்தஷ்னகாளி போற்றி போற்றி போற்றி

  • @rvinothkumar6
    @rvinothkumar6 ปีที่แล้ว +3

    அவன் இன்றி ஒரு அனுவும் அசைவதில்லை ஓம் நமசிவாய

  • @NirmalaNimmy-w6j
    @NirmalaNimmy-w6j 3 วันที่ผ่านมา

    அய்யா உங்களை காணவேண்டும் என்னை காப்பாற்றுகள்அய்யா

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 7 หลายเดือนก่อน

    Vanakam aiya.. naan 20 varudam thianam paichi seithu varukiren.. arambathil neraiya anubavam vantathu.. ipolu ila. Iruntalum yenaku sitthargalin anmega uraiyadalai ketpatu rombe pudikum.. ungalin Jeeva samathi kaloniye parpatuku oru kodupanai kidaithatu.. Sivannuku nandri. . Yenaku nyanam vendum aiya.

  • @sivaanu1691
    @sivaanu1691 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @damud5357
    @damud5357 ปีที่แล้ว +3

    ஐயா, இந்த கலியுகத்தில் தங்களை போன்ற மகான்கள் கானொளி கான்பதே புன்னியம் தங்கள் அந்த சமாதி தியானம் பார்த்து கண்கலங்கியது ..

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa ปีที่แล้ว +14

    ஓம் நமசிவாய வாழ்க
    உண்மையில் உங்களை பார்த்து உங்கள் நற் சிந்தனையை கேட்டது மிகவும் சந்தோசமாக உள்ளது வாழ்த்துகள். மக்களுக்கு இன்னும் நற் சிந்தனைகளான கருத்துகளை அதிகம் கொடுக்க வேண்டும் ஜயா அன்பே சிவம் வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏🙏🙏🙏🙏

    • @brahmagnanam23
      @brahmagnanam23  ปีที่แล้ว +2

      நன்றி

    • @omnamashivayaaaa
      @omnamashivayaaaa ปีที่แล้ว +3

      ஓம் நமசிவாய வாழ்க திருவடியே சரணம் அன்பே சிவம்
      நாங்கள் ஜேர்மனியில் வாழ்கின்றோம் உங்களை நேரில் வந்து சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளது. உங்களுடன் தொடர்பு கொள்ள வேறு நம்பர் உள்ளதா,ஒரு போன் நம்பருக்கு எடுத்தோம் தொடர்புகள் கிடைக்கவில்லை அனைத்து ஜீவராசிகளும் தர்மத்துடன் வாழ வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏💥😃🙌🙌🙌

    • @brahmagnanam23
      @brahmagnanam23  ปีที่แล้ว +3

      @@omnamashivayaaaa அவசியம்

  • @r.saravananr.saravanan9257
    @r.saravananr.saravanan9257 ปีที่แล้ว +5

    ஓம் குருவே சரணம் சரணம் சரணம்.ஓம் நமசிவாய.ஐயா தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்க ஆசி வழங்கி உதவுமாறு வேண்டுகிறேன் ஓம் சிவாய நமக நமக நமக

  • @neelanb7965
    @neelanb7965 ปีที่แล้ว +6

    Swami romba romba thunmbangal nirainda vazhkai vazhuhiren. Ennai kaipidithu Karai serka vendrum endru Ungal pada kamalangalalil vizhundu kettu kolhiren adiyan 🙏aum namashivaya 🙏

  • @Mouleesh..vlogs.
    @Mouleesh..vlogs. ปีที่แล้ว

    Om namashivaya thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devishreevenkatesh1974
    @devishreevenkatesh1974 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om namasivaya

  • @gangas6529
    @gangas6529 ปีที่แล้ว +3

    ஓம் பராசக்தியே போற்றி, போற்றி

  • @gowthamisuresh7166
    @gowthamisuresh7166 ปีที่แล้ว +1

    Thank you samy

  • @SavithiriSelvam-yk4ll
    @SavithiriSelvam-yk4ll ปีที่แล้ว +3

    Following your channel from day one and I am very impressed with your true words.awaiting for your videos daily.......totally agree with your words

  • @spradhakrishnan4907
    @spradhakrishnan4907 ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் சஞ்சீனி சமாதிதியானம் செய்யும் போது எங்கள் மனம் கலங்குகிறது. நாங்கள் தியானம் செய்யும் மனவலிமை கிடைக்க ஆசீர்
    வதியுங்கள்.நன்றி பகவானே.

  • @senthilramanathan8982
    @senthilramanathan8982 ปีที่แล้ว +16

    ஒரு மனிதன் 15 நாளில் இருந்து 18 நாள் அன்ன ஆகாரம் இல்லாமல் ஜீவ சமாதி இருக்கும் போது அந்தப் பசி கொடுமை இரண்டாவது அந்த உடம்பிலிருந்து ஆத்மா பிரிந்து செல்லும் போது அவர் அந்த பரப்பிரம்ம ஸ்வரூபம்.
    வாழ்க உங்கள் திருத் தொண்டர் களுக்கு கோடி நமஸ்காரங்கள்

    • @brahmagnanam23
      @brahmagnanam23  ปีที่แล้ว +11

      சமாதி நிலையில் பசி தாகம் இருக்காது

    • @periyasamy2706
      @periyasamy2706 ปีที่แล้ว +2

      ஐயா இயற்கை உபாதைகள் இருக்காதா

    • @gurukarthik337
      @gurukarthik337 ปีที่แล้ว

      @@periyasamy2706 பசி தாகம் இருக்காது......So.....இயற்கை உபாதைகள் இருக்காது

  • @gandimadyilango9501
    @gandimadyilango9501 ปีที่แล้ว +1

    OM namashivaya

  • @guruakshaya3001
    @guruakshaya3001 ปีที่แล้ว +1

    Om shanthi ❤

  • @shobanasho8208
    @shobanasho8208 ปีที่แล้ว +2

    Romba kastapaten ஐயா neenga seeva samathinu pathathum ipa rombaaaaa santhosam ஐயா neenga ellarukagavum intha thiyanam panirukinga ஐயா unga manasu migaperiyaaaa... manasuyya vaarthaigal illai neenga seium thavam nanga ungalaiyum unga peedam paakanum ஐயா varuvom ஐயா ungalai parkka

    • @brahmagnanam23
      @brahmagnanam23  ปีที่แล้ว

      கண்டிப்பாக சந்திப்போம்

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +7

    மிகவும் அற்புதமான தெளிவான விளக்கம் தந்தமைக்கு🤲 பணிவுடன் 🌹🙏

  • @chithra.mchithra3037
    @chithra.mchithra3037 ปีที่แล้ว

    Guru vazhga guruve thunai nandri 🙏🙏🙏🙏🙏

  • @PandiKannu-e8h
    @PandiKannu-e8h 7 หลายเดือนก่อน

    Hello swamiji how are you swamiji

  • @navarathnam3615
    @navarathnam3615 ปีที่แล้ว +1

    Iyya enn magaluku kulanthai varam veandum iyya omm namah shivaya guruvea saranam 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் நல்லது சாமி🙏🏻

  • @supertraders9564
    @supertraders9564 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @ms.rajalakshmi1277
    @ms.rajalakshmi1277 ปีที่แล้ว +1

    Om nama sivaya 🙏
    Om nama sivaya 🙏
    Om nama sivaya 🙏

  • @preminim2903
    @preminim2903 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Thank you Guruji

  • @gomathysivalinggam6639
    @gomathysivalinggam6639 ปีที่แล้ว +2

    ❤️🙏 குருவே சரணம்🙏 🪔

  • @sundhararajc6763
    @sundhararajc6763 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏 ஓம் நமசிவாய ‌🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🙏ஐயா திருவடிகளே போற்றி ‌🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏

  • @sairam-cp4uq
    @sairam-cp4uq ปีที่แล้ว +4

    I respect for you Swami ji.please blessings me Swami.

  • @sivagamie1660
    @sivagamie1660 8 หลายเดือนก่อน

    Swamiji i want to see you wen i you jeevasamadi i cry lot ji

  • @அகத்தியம்-ய9ண
    @அகத்தியம்-ய9ண ปีที่แล้ว +4

    மிகவும் பக்குவப்பட உங்களை காண்பதே சிறியேனுக்கு புண்ணியம்... எங்களுக்கும் கற்று தருவீர்களா?சாமி

  • @elakkiyaarivalagan7231
    @elakkiyaarivalagan7231 ปีที่แล้ว +3

    ஐயா 💯 true 🙏🏻🙏🏻🙏🏻

  • @pramessubra8579
    @pramessubra8579 ปีที่แล้ว +1

    Ayya ungal anmiga parvaiku ithu saathiyam,sathar namaga parka mudiyum .Parkira nanga antha alavu dhairiyum illai ayya .Neegal innum rumba naale ..naala vallanum ..innum neraya peraku oodhavi pannanum .Guruve sharanam .Intha dynam post panthinga....

    • @brahmagnanam23
      @brahmagnanam23  ปีที่แล้ว +1

      இதனால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. இறைவன் காப்பாற்றுவார் என்று நம்புகின்ற ஏழைகள் நன்றாக வாழ வேண்டும்

  • @ramkumarveeraiya
    @ramkumarveeraiya ปีที่แล้ว

    Neenga rompa varusam valnthu intha ulagathuku nanmai kodukanum samy

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 ปีที่แล้ว +2

    Arumayana pathivu
    Swamyji.

  • @rathigallery
    @rathigallery ปีที่แล้ว +6

    சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம். 🙏🙏

  • @pupsarunachalpuram7372
    @pupsarunachalpuram7372 ปีที่แล้ว +4

    ஓம் தக்ஷிணகாளியேநமஹ

  • @naveenbalaji8032
    @naveenbalaji8032 ปีที่แล้ว +3

    Thanks a lot swamiji for ur explanation. Pranams. Atleast one time in a day vompulsorily i see the samadhi dyana video.

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว +5

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @nivetha2047
    @nivetha2047 ปีที่แล้ว

    Valka valamudan aaya🙏

  • @gowrishankar2565
    @gowrishankar2565 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏Om Namah shivaya 🙏🙏🙏🙏

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +3

    வள்ளலார் இராமலிங்க சாமி..
    போற்றி போற்றி ...ஓம் சிவாய நம

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 ปีที่แล้ว

    Thank God

  • @bharathadevim3556
    @bharathadevim3556 ปีที่แล้ว +1

    Nandri ayya ungalai thirumba parthatharku nenga sonna 3 visayam unmai great sir

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @TamilGovind-k1p
    @TamilGovind-k1p 7 หลายเดือนก่อน

    நமசிவாய ம்

  • @navarathnam3615
    @navarathnam3615 ปีที่แล้ว

    Ungalai nearil paarkka kudupana illaiyea iyya omm namah shivaya guruvea saranam 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml ปีที่แล้ว

    Om Namah shivaya❤❤❤❤

  • @nishanthannishanth8299
    @nishanthannishanth8299 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாய நம சிவ சிவ

  • @jyothip5868
    @jyothip5868 ปีที่แล้ว +3

    Om namah shivaya 🙏🙏

  • @guruvijay3207
    @guruvijay3207 ปีที่แล้ว +1

    Guruve enakum kathu kudungal

  • @sivabalajis6466
    @sivabalajis6466 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @balasubramaniann6351
    @balasubramaniann6351 ปีที่แล้ว +2

    Swamigalin thiruvadi saranam enakunimadhiym arulum kidaikaarulavendum

  • @sarumugamsarumugam9895
    @sarumugamsarumugam9895 ปีที่แล้ว +1

    குருவே போற்றி

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 11 หลายเดือนก่อน

    12:43 🙏

  • @dhatchayani_illam
    @dhatchayani_illam 11 หลายเดือนก่อน +1

    💯✅ ayya🙏🙏

  • @anunandhana4910
    @anunandhana4910 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 ปีที่แล้ว +1

    நல்லா இருங்க சாமி. நல்லதே செய்க. நன்றி. ஆமாம் எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது. அம்மே காளி பாலா பாப்பா மாதிரி அழகா இருக்காளே. அம்மாவை பார்த்து எதுக்கு பயப்படும். எம் அன்னையை நான் என்னுள் பார்க்க தங்களின் குருவருள் உதவ வேண்டும். அம்மையப்பனின் அருள் வேண்டும். தங்களின் சேவை நிறைய மக்களின் வாழ்வை மாற்ற வேண்டும். எப்படி தங்களிடம் கற்றுக்கொள்வது. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை, வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க வீர தமிழ்நாடு

  • @PandiKannu-e8h
    @PandiKannu-e8h 6 หลายเดือนก่อน

    Nenga eppadi irukiga swamiji

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu ปีที่แล้ว +1

    Guruve saranam

  • @kabilankabi4957
    @kabilankabi4957 ปีที่แล้ว

    Varushathuku yethanai murai dhiyaanam seiveerkal guru jii. ohm namashivayaa

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @pushpalatha7765
    @pushpalatha7765 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏 வாழ்க வளமுடன்🙏

  • @vsankarvsankar9034
    @vsankarvsankar9034 11 หลายเดือนก่อน

    Vsanakar ஓகே மதுராந்தகம் மாவட்டம் சொந்த ஊர் லட்சுமி நாராயணாபுரம் .Ln புரம் . திருக்கழுகுன்றம் வடட்ம் யார் யோகன்

  • @saishashi645
    @saishashi645 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swastikaragunathan6752
    @swastikaragunathan6752 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @sundarssr9952
    @sundarssr9952 ปีที่แล้ว

    நன்றி மஹராஜ் 🙏

  • @kamaleshs.kkamaleshs.k7440
    @kamaleshs.kkamaleshs.k7440 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @ramvee75
    @ramvee75 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @somaskandajeyakumar3948
    @somaskandajeyakumar3948 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவயா

  • @ms.rajalakshmi1277
    @ms.rajalakshmi1277 ปีที่แล้ว

    Om shathi

  • @Saravanan-ss5ce
    @Saravanan-ss5ce ปีที่แล้ว +1

    🌹🙏🙏🙏🌹

  • @shanthiips5324
    @shanthiips5324 7 หลายเดือนก่อน

    எல்லோரும்இன்புற்றுஇருப்பதேஅல்லாதுவேறொன்றுஅறியேன்பராபரமே. தாயுமானவர்

  • @sumathisomasudram353
    @sumathisomasudram353 ปีที่แล้ว

    Nandri Ayya

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 ปีที่แล้ว

    Sir neenga irandhuteenga nu thaan nenachen...romba feel pannen...ulagathukaga edhavadhu Nala vishayam seiyalame nu nenachen..ungaludaya Pani thodarattum...

  • @gaanaramesh5264
    @gaanaramesh5264 ปีที่แล้ว +1

    Om.namasivaya

  • @meenagopinath3754
    @meenagopinath3754 ปีที่แล้ว

    Wish to visit the temple

  • @venmathisudar2003
    @venmathisudar2003 ปีที่แล้ว +1

    Vanakkam swami🙏

  • @sarikasarika5386
    @sarikasarika5386 ปีที่แล้ว

    📿🧘🏻guruve saranam📿

  • @ganeshmurali4806
    @ganeshmurali4806 ปีที่แล้ว +2

    Om Guruve saran am🙏🙏🙏

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 ปีที่แล้ว

    உங்களை போல் நாணும் வாழ வேண்டும் சிறு வயதிலிருந்தே ஆசை அவ்வாறு செய்ய குரு இல்லை அண்ணிலை ஒரு முறை ஒரு நிமிடம் இருந்தால் போதும் ஆனந்தம் அலவற்றது

    • @brahmagnanam23
      @brahmagnanam23  ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @anunandhana4910
    @anunandhana4910 ปีที่แล้ว

    Ayya enaku ungala nerla paakanum plz

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว +5

    ஐயா நான் இறைவழிபாடு இல்லாமல் இருந்த வேளையில் அன்னை மீனாட்சியை என் விழிகளில் நேரில் பார்த்து உள்ளேன் இது போல் இன்னும் பல தெய்வங்களும் காட்சி தந்தார்கள் இதை வெளியில் உள்ளவர்களிடம் செல்லலாமா சொல்வது தவறா என தெரியப்படுத்தவும் ஐயா

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 ปีที่แล้ว +4

    அருமை,🙏🙏🙏🙏