விசாகம்நட்சத்திரம், துலாம் ராசி , மீன லக்கனம் குரு பகவான் ஒன்னும் செய்யவில்லை, படிப்பு 10 வது தான் , தந்தையால் தான் வாழ்க்கை , எனது மகனுக்கு கோபம் , தம்பி மீது பாசம் இல்லை ,
14/02/2012 1.40 செவ்வாய்க்கிழமை பிறந்தான் ஒன்னாவது முதல் மூன்றாவது வரை நன்றாக படித்தான் அதன் பிறகு படிப்பே ஏறவில்லை ஸ்டாண்டர்ட் படித்துக் கொண்டிருக்கிறான் தினமும் அடி வாங்குகிறான் எல்லோரிடமும் அடி வாங்குகிறான் எல்லோரிடமும் திட்டு வாங்குகிறான் பொய் பேசுகிறான் எதுலையும் கவனம் இல்லாமல் இருக்கிறான் இவன் எப்பொழுது படிக்க ஆரம்பிப்பான் சொல்லுங்கள் அண்ணா அனைத்தும் பொய்யா பேசுகிறான்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் என்மகன் தினேஸ்பாபு துலாம்ராசி விசாகம் நட்சத்திரம் இருந்தவேலையைவிட்டுவிட்டான் மிகவும் சிரமத்தில் உள்ளான் உடனே வேலை கிடைக்குமா
90% உண்மை, லக்னத்திற்கு பொருத்தமாக இருக்கிறது, சிறப்பான தகவல்கள் நன்றி sir
Unmai Than Anna....nenga soldrathu elame correct Da irukku
Super sariya sollurenga thanks
Chithri nachithiram solugka sir
நன்றிங்க ஐயா வணக்கம்
. 😊😊😊😊😊
It's true
Neenga sonnathu 100/true .en natchatbiram visakam en vayathu 43 enakku kalayanam ithu varayilum nadakkavillai appa amma kidayathu.ooru kerala.eppo kalyanam nadakkum.solla mudiyuma
தீபன் . மதுரை.
30-07-1990
இரவு 10-58.
திங்கட்கிழமை
குரு ஓரை
மீனலக்கணம்ரேவதி 4
விசாகம் 2ல் நட்சத்திரம் துலாம் ராசி.
நடப்பு புதன் தசை.....பாதகாதிபதி புதன் 6ல் திதிசூன்ய சிம்மத்தில் மறைந்தது
2018-2035.
2024 ஜூனில்
(சுக்கிர புக்தி முடிந்து)
சூரியன் புக்தி ஆரம்பம்.
5 புஷ்கர நவாம்ஸம்
3 வர்கோத்தமம்.
மூன்று கிரஹங்கள்
தன் பார்வையை
தன் வீட்டைப் பார்க்கும்.
சூரியன்.. பூசம்
அதனால்
பாசகன்.
"உங்கள் வாக்கு
எங்களுக்கு போக்கு"
(வழிகாட்டி)
நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி
Miga thulliyamana kanippu arumai
அருமை
Thank you
Very true
Thank u sir
Poga mudiyathavanga eppadi sir.from Malaysia
.100% correct.sir
nan viskam thulam rasi age 36 puthan thisai nadakkirathu yanakku velai govt kittaikkuma exam vao pass aituvena yanakku two girl bavy ullathu boy baby kitakkuma anna
Adorable
Aanbavan arulai Veda sirappaga yeydhu irukkamudium ungal padhivu serappu vilyattu pottil jaippavan pairchillamal aiiya aandavan arlaivida migaperiya yogam yenna irukkamudium
sukkra thisai paththi sollavilla anna
விசாகம்நட்சத்திரம், துலாம் ராசி , மீன லக்கனம் குரு பகவான் ஒன்னும் செய்யவில்லை, படிப்பு 10 வது தான் , தந்தையால் தான் வாழ்க்கை , எனது மகனுக்கு கோபம் , தம்பி மீது பாசம் இல்லை ,
Excellent prediction. Well explained
ராணுவத்தில் சேர வாய்ப்பு உள்ளதா 👍🏻
Practice pannu bro Kantippa army la Orunal Ni iruppa...Atuthavanuka yenna sonnalum kathula vankikatha ...unnala mutiumnu Ni nampu👍🔥
HI? THANKS. APPAVI.
JASTI. THIRUCHENDUR
MUST POGANUM.
JADAGAM SILARUKU
BADAGAM. VILA MARAM.
Sir துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் மகர லக்னம் IAS exam paduchuduu இருக்கேன் பாஸ் ஆகிருவேனா
Yow yarya nii ella video layum unnnoda comment iruku😂
U and me same bro... life eppo mothama vechi seidhilla
Super iam iaik
Unmai 🙏🏻🙏🏻
கோடிகலை அள்ளுமா
செத்ததான் கோடி விழும்
Yen ippadi pesaringa?
14/02/2012 1.40 செவ்வாய்க்கிழமை பிறந்தான் ஒன்னாவது முதல் மூன்றாவது வரை நன்றாக படித்தான் அதன் பிறகு படிப்பே ஏறவில்லை ஸ்டாண்டர்ட் படித்துக் கொண்டிருக்கிறான் தினமும் அடி வாங்குகிறான் எல்லோரிடமும் அடி வாங்குகிறான் எல்லோரிடமும் திட்டு வாங்குகிறான் பொய் பேசுகிறான் எதுலையும் கவனம் இல்லாமல் இருக்கிறான் இவன் எப்பொழுது படிக்க ஆரம்பிப்பான் சொல்லுங்கள் அண்ணா அனைத்தும் பொய்யா பேசுகிறான்
Around 80% true
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் என்மகன் தினேஸ்பாபு துலாம்ராசி விசாகம் நட்சத்திரம் இருந்தவேலையைவிட்டுவிட்டான் மிகவும் சிரமத்தில் உள்ளான் உடனே வேலை கிடைக்குமா
Hello
யோகாவில் நல்ல ஈடுபாடு இருக்கும்
Enakuu visakam but neegal soluvthalamm oralavu unnmai oralavu poai
16/நச்சாதிரம்
😅😅😅😅