இக்காலத்தில் இந்த பாட்டெல்லாம் பாடுவதற்கு ஆளே இல்லை என்று இருந்தோம் இப்படி அச்சு பிறழாமல் பாடும் இவர் பல்லாண்டு வாழ்வும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
வாழ்த்துக்கள் சகோதரா 🤝👍🙏 இப்பாடலுக்கு நான் அடிமை...! மேலும் உன் திறமை வளரட்டும். ஒரு மனிதனின் இறுதி இசை இப்பாடல் தான். அப்பாடலுக்கு உன்னை உன்னை அரசனாக ஏற்றுக்கொள்கிறேன்🙌🤝🙏👍
நாட்டார் வழக்காற்றியல் படித்து நாட்டுபுறக்கலைகளில் பேரறிஞராக வர வாழ்த்துக்கள். அரசு இச்சிறுவனுக்கு உதவ வேண்டும். நாட்டுப்புற இசைத்துறை அறிஞர்கள் இலவசமாக மேலும் பயிற்சி வழங்கி வைரமாக பட்டை தீட்ட வேண்டும்.
கருப்பு கனகாம்பரம் காட்டுடோரம் பூ தனப்பா காட்டுவழி வந்த செனம் என்ன (காசிக்குத்தா கேட்டாங்க நா காசிக்குத்தா பூகலப்பா நானோரு கருமத்துக்கு பூத்தனப்பா).....
Very touching. Great that a tradition is being survived by the wonderful young artist. God bless you. Your expression and voice pierce my heart. Salute to you.
கேட்கும் போதே மனதை பிசையும் குறல்வளம், விரைவில் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் செல்லம்
தம்பிநீங்கபடியவெப்பாரீமணதைநெருப்புபீடீத்து
அடுத்த தலைமுறைக்கு ஆள் இல்லைனூ நினைச்சேன் நீ இருக்க ப கவியரசன் வாழ்த்துக்கள்👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
தம்பிக்கு நல்லதொரு எதிர் காலத்தை கடவுள் அருள் வேண்டும் என்பதே வெகு ஜனங்களின் விருப்பம்.
Congratulations.
Stop singing.
Don't exert yourself.
Good days will surely come
Thangam.
இக்காலத்தில் இந்த பாட்டெல்லாம் பாடுவதற்கு ஆளே இல்லை என்று இருந்தோம் இப்படி அச்சு பிறழாமல் பாடும் இவர் பல்லாண்டு வாழ்வும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
Super
Elavu veettil irukum feel varudhu
நீங்கள் சொல்வது உண்மைதான் 👍👍
Govihdadamy
Super
மிகவும் அருமையான குரல் வளம் மனதை உருக்கிய பாடல்,வாழ்க வளமுடன் தம்பி
நல்ல குரல் வளம், நீ நீடுழி வாழ்க 👏👏👏🙏🙏🙏
தம்பி நீ நல்லா வருவீர்கள் வாழ்த்துக்கள்
அருமை அருமை தம்பி எனது மனசுக்கு இன்னைக்கு ஆறுதலாக 🙏🙏🙏பாடியதற்கு நன்றி 🙏
Arumai thambi.vallga vazhamutan
Nanri
JP வீரமணியின் தம்பி யோ, வாழ்க வளமுடன், நல்ல எதிர்காலம்
என் தங்கமே நீ நிச்சயம் விரைவில் உயர்வாய் இறைவன் துணை இருப்பார் வாழ்த்துக்கள்
தமிழ் என்றும் அழகானது அழிக்க முடியாதது.....நீங்கள் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்.......
அருமையான குரல் தம்பி நீ ஒப்பாரி பாடல் மட்டும் பாடமல் சாமி தாலாட்டு பாடலையும் உன் குரலில் பாடினால் அவ்வளவு அழகாக இருக்கும்
Phone no pl.
வாழ்த்துக்கள் சகோதரா 🤝👍🙏 இப்பாடலுக்கு நான் அடிமை...! மேலும் உன் திறமை வளரட்டும். ஒரு மனிதனின் இறுதி இசை இப்பாடல் தான். அப்பாடலுக்கு உன்னை உன்னை அரசனாக ஏற்றுக்கொள்கிறேன்🙌🤝🙏👍
Nice Songs Very Proud of you
@@geethageetha6813 kyjthfufjydeujr
Ur7fryehrtyx you t6f x6 5d57 for the coco 7cictxitxicittxitxgdi8tyidyidsidikxkgdixyxkoycouydyiyxguyc
வாழ்த்துக்கள் தம்பி, படிப்பை விட்டுவிடாமல் நல்ல படிக்கனும்
கண்ணீர் வடிக்கும் பாடல் மனதுவலிக்கிறது
இவ்வளவு உணர்ந்து பாட உனக்கு வயசு இல்லையானாலும் அருமையான திறமையான கண்ணா உனக்கு.
நல்லபடியா எதிர்காலத்தை அமைச்சுக்கோடா.
😂😂😂😂
தம்பி அருமை உனது ஒப்பாரி பாடலும் பறை இசையும்
நாட்டார் வழக்காற்றியல் படித்து நாட்டுபுறக்கலைகளில் பேரறிஞராக வர வாழ்த்துக்கள்.
அரசு இச்சிறுவனுக்கு உதவ வேண்டும். நாட்டுப்புற இசைத்துறை அறிஞர்கள் இலவசமாக மேலும் பயிற்சி வழங்கி வைரமாக பட்டை தீட்ட வேண்டும்.
The next generation has come out with talent along other abilities hats off Thambi
ஒப்பாரி கலைஞன் நீ பல்லாண்டு வாழ்க
தம்பி சூப்பர் டா கண்ணீர் வருது 👌👌
தமிழ்நாட்டு..ஒப்பாரிஅழிவதில்லை
உன்னுடைய பாடலைகேட்கும் போது நெஞ்சு வலிக்குதே தங்கம்.
உன்னுடைய அம்மாவுக்கு எப்படி இருக்கும் .குரலுக்கு ரெஸ்ட் கொடு.
திறமையான தம்பிக்கு வாழ்த்துக்கள். 👏👏👏👍
Super da thambi un voice song semmaya irukkuda thambi.super.
நீ நல மோடு வாழ என் வாழ்த்துக்கள் தம்பி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
அடுத்த தலைமுறைக்கு ஆள் இல்லைனூ நினைச்சேன் நீ இருக்க A pugalDEv
வாழ்த்துக்கள்👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
தம்பி இத்தனை வரிகளையும் மறக்காமல் பாடிய உனக்கு பல கோடி வாழ்த்துக்கள்
Talent boys... All the Best for happy future life👍👍👍👍👍🎼🎼🎤🎤
தம்பி!நீ பாடியஒப்பாரிப்பாட்டை கேட்டு கண்கலங்கி விட்டேன்.நீ சிறப்பாய் ஒளிர்வாய் வாழ்த்துகள்.
Super da thambi.vera level
வழக்கமான வாழ்த்துக்கள் தம்பி கண்ணீர் விட்டு அழுத நான்
அருமை தம்பி வாழ்த்துக்கள்
கருப்பு கனகாம்பரம் காட்டுடோரம் பூ தனப்பா காட்டுவழி வந்த செனம் என்ன (காசிக்குத்தா கேட்டாங்க நா காசிக்குத்தா பூகலப்பா நானோரு கருமத்துக்கு பூத்தனப்பா).....
ALL THE BEST 👍 👌
தம்பி சிறக்க வாழ்த்துக்கள்.
Sema voice thambi unakku. Andavar anaithu selvamum vazhanga vazhthukkal
Super thambi god bless you and your team tears in Eyes can't control god blessed children's ur
Super voice thambi
Congratulations thambi 🎉😊❤
Super da thambi
உடம்பே சிலிர்க்குது வேர லெவல் டா தம்பி 👍🙏 அழ வச்சிட்ட 😥😥😥
நி போதும் டா தம்பி😍😍😍❤
தங்கமே உனக்கு வாழ்த்துகள் அடுத்த தலைமுறைக்கு ஆல்இல்லையேன்னு நினைத்தோம் .....வாழ்த்துகிறோம்....உனுக்குதலை வணங்குகிறோம்..
Super Thampi...👌👌👌👌👌
இந்த பாடல் என்னை அழ வைத்துவிட்டது
இந்த பாடலோடு படிப்பையும் சேர்த்து சாதிக்க எனது வாழ்த்துக்கள்
Super 💙❤️
Nice kural God bless you da Thambi
Very touching. Great that a tradition is being survived by the wonderful young artist. God bless you. Your expression and voice pierce my heart. Salute to you.
Super 👌 👍
தம்பி மனித குலத்தின் தாய் உள்ளம் நீ
Super bro God bless you 🙏
Thampi ne ennu mel mel valara... Ellorudum valthukal da Thampi..... Sema da
Spr da thampi
Supar da thambii
அருமை. திறமையான தம்பிக்கும்.
குழுவிற்க்கும்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்...
Super thambi
Congratulations thambi ,God bless you brother
Excellent brother
சிறப்பு மிக சிறப்பு.அருமை.
Dai unna mari yaaru me vara mudiyaathuda baii super da excellent I love ❤da un kanavu nadakum ar rahuman kooda po v a da
நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏💯💯💯💯
சூப்பர் thambi
Super da .God bless you boys
Let the God do the best for your future brother!
Dai,sema da thambi
நிறைய வீடியோஸ் எல்லாம் போடுங்க தம்பி
சூப்பர் டா தம்பி 👏👏👏👏🥰🥰💯💯💯💯💯
தம்பி நீங்கள் மட்டும் என் எதிரில் இருந்தால் உங்கள் காலில் விழுந்து விடுவேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அதே போல் கல்வி யில் கவனம் செலுத்த வேண்டும்
தம்பி சூப்பர் da
சூப்பர் தம்பி
Super da thangam love you all freands😘😘😘😘😘😘😘😘😘
Please phone number
ஏ சாமி யார்யா நீ கண்ணீர் வருது உன்னோட குரல் வளத்தை கேட்டு அந்த ஈஸ்வரன் அருளோட நீ நல்லா இருக்கணும் சாமி
Excellent voice and modulation. Brings tears.... 🥲
God bless you pa
Superda thambi
கலைத்தாய் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
நன்றி தம்பி
❤🎉
Super da thambi 👌👌👌👌❤️❤️
தம்பி ஒப்பாரி பாடல் ஒரு மனிதனின் இறுதி இசை இப்பாடல் - தமிழ்நாட்டு..ஒப்பாரி பாடல் அழிவதில்லை
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 பறையன் ⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐💐💐💐
சூப்பர் தம்பி👌👌👌👌👌😘
வாழ்த்துக்கள்
Super thambi😍
சிறப்பு 👍
Very nice voice bro vera level 🥰🥰🥰🥰
மிகவும் அற்புதமாக உள்ளது தம்பி வாழ்க
God bless you thambi
Super Thambi chellum ......bright future ahead..god bless.....
தம்பிவாழ்கவளமுடன்
Veraaa leval my dear thambii🥳🥳🎤
All the best thambi 🙏🙏🙏🥰🥰🥰
God bless u,,,,, thampi,,,,
தம்பி அருமையடா
இந்தப் பாட்டை கேட்கும் போது உடம்பு எல்லாம் செலுத்துகிறது....
உன் திறமையை மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி இந்த திறமையை மட்டும் விட்டு விடாதே தம்பி நம் இனமே இருந்ததாக தெரியாது
Super super super super super ❤️❤️❤️
Super
Thambii 👌👌😂😂😂😂💯
Super தம்பி கடவுள் உன்னை ஆசிர்வாதம் செய்யட்டும்