மிக சிறப்பான பதிவு. நான் சிம்ம லக்கணம், சனி 12ல், தற்போது குரு தசா 8ல், வெளிநாட்டில் உள்ளேன். 2031ல் சனி தசா தொடங்கும். கொஞ்சம் பயமாக இருக்கிறது. உங்கள் நேரத்திற்கும், சேவைக்கும் நன்றி!
மிகவும் பயனுள்ள சிறப்பான தகவல்கள் சனியின் ஆதிக்கம் பார்வை பலம் பற்றிய தகவல்கள்ஜோதிடத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கப்போகிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நிறைவான நேரலை குருஜி!!! கன்னி laknathurku மித்துனதில் அமரும் சனி ஆன் வாரிசை கொடுத்து அப்பா மகன் பிரியமாக இருப்பார்கள் என்ற ஜோதிட விளக்கம் மற்றும் இரண்டாம் இட சனி கண்ணிக லக்னத்திற்கு 6 ஆம் அதிபதி இரண்டில் இருக்கும் போது ஒரு மாதிரியான வழிகளில் ( பங்குசந்தை ) பணத்தை கொடுப்பார் என்பது சிறப்பான விளக்கம் குருஜி ஜோதிட நுணுக்கங்களை அருளிய gurujikku கோடான நன்றிகள்!!🙏🙏🙏👍💐
Matching லைவ் போடுவீங்கள குருஜி இருவர் ஜாதகம் போட்டு பலன் சொல்லுங்கள் புது முயற்சி பரிசோதித்து பாருங்கள் குருஜி பாவம் ஒரு பெண் காதல் லைவ் காதல் லைவ் என்று கேட்டு கொண்டு இருக்கிறது....
ஐயா தங்களில் வாழ்வில் ஒரு நிகழ்வை விட்டு விலகமுடியுமா? தங்கள் முடிந்தால் டீ, காபி,கிரின் டீ பருகுவதை நிறுத்துங்கள் பார்க்கலாம் ஐயா. விடுவது என்பது எளிய நிலை அல்ல.......
வணக்கம் guruji சிம்மலக்னதுக்கு சனி, சுக்ரனுடன் சேர்ந்து குருவின் பார்வையில் சுபத்துவம் அடைந்தால் , சுக்ர தசை கெடுக்கும் என்று சொல்றிங்க, அந்த சுக்ர தசையில் சனி புத்தியில் நல்ல பலன் இருக்குமா அய்யா...
Respected Guruji, I am your serious follower and learning Astrology thru your videos and articles. In this video, you mentioned that Sani should not be Neecha and most importantly should not be Neecha Vagra for Kanya lagnam. You also mentioned that you prefer to do some more research for Neecha Sani and Neecha Vagra at 8th house. I am Kanya lagna with Bhudan in Kanya and Neecha Vagra Sani in 8th house. Coincidently, Sani Dasa and Viraya sani started around the same time fr me. I struggled a lot in the 1st year but recovered well after that. In fact, Jenma Sani is not that bad (Makara Rasi). I feel this is contradicting to what you mentioned in this video. I am not criticizing but if you are interested to do some research, you can use my horoscope. Note: I do have Guru in Simma but within 3 degrees near Sun.
Guruji, Saturn guru star 11bavam along with sukan in ragu star.satan in vathagathum in navamsum.laknam sim mam in magan star.ples give detailsthanks a lot.
ஐய்யா நீங்கள் சொன்ன விதி சரி தான் ஆனால் அனைத்தை உணர்ந்த ஞானிகள் தான் நமக்கு ஜோதிடத்தை தந்து உள்ளனர் அவர்களுக்கும் குரு சனி லக்னம் ராசியுடன் தொடர்பு தான் புதன் சற்று அதிக வழு அவர்கள் அனைவரும் சனியின் தொடர்பை விட்டு வெளியே வர வழி காட்டி உள்ளனர் சனியின் காரகத்துவம் அனைத்து தேவை இல்லாதது தான் ஆயுள் உள்பட நீங்கள் சொன்னது தான் ஆயுள் இல்லை என்றால் கல்யாணம் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி இல்லற வியலை தடை செய்வதற்கான பயிற்சியை தான் சுபத்துவ சனி செய்கிறார் , மற்றும் அனைவரும் குடும்ப வாழ்க்கையில் இருந்துதால் இறை பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் அறியும் உன்மை தன்மை தெரியாமல் பொயிவிடும், அனைத்து தேவை, நன்றி பதிவு மிக அருமை யாரும் இவ்வாறு சொல்லித்தருவது இல்லை மிக்க நன்றி குருஜி.
வணக்கம் குருஜி. சிம்ம லக்கினத்திற்கு 2ல் செவ்வாய் மற்றும் சனி, 8ல் சூரியன் மற்றும் புதன் இருந்து சனி திசை நடத்தினால் சனி திசை எப்படி இருக்கும்? தயவு செய்து கூறுங்கள் ஐயா.
சிம்ம லக்னத்திற்கு 11 ல் சனி தனித்த சபர் பாபர் தொடர்பு இல்லாமல் இருக்கும் போது அவர் லக்னம் 5 ம்இடம் 8ம் இடத்தை பார்ப்பார் இதனால் லக்னம் 5; 8; குழந்தை ஆயுள் பதிப்பு ஏற்படத்தானே செய்யும் வக்ரம் ஆனால் பலன் மட்டு படுமா? 8ல் சுக்ரன் உச்சமாக வளர் சந்திரன் திருதியை சேர்ந்தால் ஆயுள் பாதிக்குமா? 7 1/2சனி நடக்கும் போது அல்லது விபத்து ஏற்படுமா? மேசத்தில் செவ்வாய் ராகு துலாதில் கேது புதன் தசை புதன் சூரியன்7ல் திக் பல குரு பார்வை திருமணம் நடத்தி கொடுக்குமா? 21 வயது பெண் நிலை என்ன?
நான் சிம்ம லக்னம், next சனி தசை வருகிறது, எப்படி இருக்கும்? இப்போது குரு தசை வாட்டி வதைக்கிறது.. 18.8.87, 7.15am, Theni யாரவுது பதில் சொல்ல முடியுமா 🙏🏻
My question is, 1. தேய்பிறை நவமி சந்திரன்( உச்சம்) சனியை பார்த்தால் என்ன பலன்? 2. சந்திரன் and சுக்ரன் பரிவர்த்தனை, சனியை சுப படுத்துமா? 3. லக்ன சுபர் செவ்வாய் சனியை பார்த்தால் என்ன பலன் தரும்? 4. குரு பார்வையும்,சனி பார்வையும் லக்னத்தை பார்த்தல் என்ன பலன்? 5. இந்த ஜாதகத்தில் சனி வகிரமா??
ஐயா எனது மாமாவிற்கு சனி நீச்சம், அவருக்கு பொய் சொல்ல நன்றாக வரும், பொறமை குணம் அதிகம், குள்ளநரி தனம் உண்டு. அவர் கும்ப லக்கினம். குரு பார்வை இருந்தும் அப்படி தான் இருக்கிறார். 1969 வருடம் பிறந்தவர்.
Sir ennaku mithuna lakanama thanusu rasi 9el sani 11sevai kethu 1lakanathil suriyan bhuthan 2 el sukaran 5el guru rahu 7el santhiran ennudai thozhi enna endru sariyaga sollungal I will trust ur rule .....
சனி என்றதும் guruji குஷி ஆகிருவார், அதற்கு இந்த video வும் விலக்கல்ல மிக அருமையான விளக்கம் guruji, thank you so much guruji
ஆரம்ப கல்வி பற்றிய விளக்கம் வேண்டும் 1முதல் 12வரை இடையே ஏற்படும் தடை
குருஜீ❤️❤️❤️❤️❤️❤️
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதே பெரும் பாக்கியம் ஐயா.
குருஜி வணக்கம் = குருஜி அவர்களுக்கு என்றைக்குமே 5 star ரேட்டிங் மற்றும் அதற்க்கு மேல் தான்
மிக சிறப்பான பதிவு. நான் சிம்ம லக்கணம், சனி 12ல், தற்போது குரு தசா 8ல், வெளிநாட்டில் உள்ளேன். 2031ல் சனி தசா தொடங்கும். கொஞ்சம் பயமாக இருக்கிறது. உங்கள் நேரத்திற்கும், சேவைக்கும் நன்றி!
8guru aspects sani..
வணக்கம் குருஜி கும்பத்தில் இருந்து சூரியன் பார்த்தல் பெரும் பாலும்அனைவருக்குகூட்டுக்கிறகள்தான்அதிகம்அதனால்கூட்டுக்கிறம்பற்றிகூறவும்
குருஜி பதிவுகள் அருமை பயனுள்ளதாக இருந்தது நன்றி
மிகவும் பயனுள்ள சிறப்பான தகவல்கள்
சனியின் ஆதிக்கம் பார்வை பலம் பற்றிய தகவல்கள்ஜோதிடத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கப்போகிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
உங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
Guruji ungal hair style இன்று அழகாக உள்ளது❤️
🙏 குருவே சனி பற்றி கூறியது எனக்கு பொருந்தும்.
நிறைவான நேரலை குருஜி!!! கன்னி laknathurku மித்துனதில் அமரும் சனி ஆன் வாரிசை கொடுத்து அப்பா மகன் பிரியமாக இருப்பார்கள் என்ற ஜோதிட விளக்கம் மற்றும் இரண்டாம் இட சனி கண்ணிக லக்னத்திற்கு 6 ஆம் அதிபதி இரண்டில் இருக்கும் போது ஒரு மாதிரியான வழிகளில் ( பங்குசந்தை ) பணத்தை கொடுப்பார் என்பது சிறப்பான விளக்கம் குருஜி ஜோதிட நுணுக்கங்களை அருளிய gurujikku கோடான நன்றிகள்!!🙏🙏🙏👍💐
அருமையான உதாரணங்கள் கூறி தெளிவாக விளங்கும் படி விளக்கம் தருகிறீர்கள்... அருமை ஐயா 👏👏🙏
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
சன் லைக்கில் ராசிபலன் சொல்லும்போது அன்றைய இரவு நிலையை கட்டம் போட்டு காட்டவும் குரு ஜி
Explanation of sani for simha lagna is highly appreciable
அருமையான விளக்கம் நன்றி குருவே 🙏
Sir, 7/7/1999 8.25 am nellai.Will I get gov job.Also trying for IAS are there any chances please consider.
Vanakam Guruji arumaiyana pathivu thelivana vilakam valthukal 🙏🙏🙏
காதல் லைவ் குருஜி. பெரிய லைவ் பண்ணுங்க குருஜி
Super guruji arumaiyana explanation. Vazhga valamuden.
நன்றி குருஜி..waiting for your interesting topics..🙏❤️
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Matching லைவ் போடுவீங்கள குருஜி இருவர் ஜாதகம் போட்டு பலன் சொல்லுங்கள் புது முயற்சி பரிசோதித்து பாருங்கள் குருஜி பாவம் ஒரு பெண் காதல் லைவ் காதல் லைவ் என்று கேட்டு கொண்டு இருக்கிறது....
I Salute this Legend 🙏
அருமையான விளக்கம் குருஜி
சில வாரங்களில் நீங்கள் கூறும் ஆழமான நுணுக்கங்களுக்காக காத்திருக்கிறோம் GURUJI 🙏😊👌
Mam, 7/7/1999 8.25 am nellai .Will I get government job.Also trying for IAS are there chances.please consider.
Vanakam sister 🙏
வணக்கம் Sister🙏😊
Sankar Govt Job கிடைக்கும் May June (2023) மாதங்களில்👍
@@umasaravanan3843 thank you sister
உங்களுக்கு ஐந்து லட்சம் கோடி ஸ்டார் ஐயா ....
Guru yenga irrukirar
வணக்கம் குருஜி 👌
Vanakkam guru ji iyya Erode Eswaramoorthi
1:17:56 my dad have this… he always praises me 1st girl daughter and always scolds my brother… they both never got along… perfect guruji 😮
Vanakkam Guru jee thanks
Excellent details Guruji.
6m பாஜக சனி நீசமானால் சூரியனுடன் இனைவு
நன்றி ஐயா
வணக்கம் குருஜி
ஆமாம் குருஜி நான் என் பிறவி பற்றி அடிக்கடி சிந்திப்பது உண்டு. என் ஜாதகத்தில் லக்ணாதிபதியுடன் சனி சேர்க்கை.
வணக்கம் ஐயா
வணக்கம் சார் நன்றி
நன்றிகள் குருஜீ ...சனி உச்சம் அடைந்து... சுப தொடர்புகள் இன்றி போனால் (கன்னி க்கு இரண்டில் தனித்து )குடும்பம் கெடுமா குருஜீ ...
ஐயா தங்களில் வாழ்வில் ஒரு நிகழ்வை விட்டு விலகமுடியுமா? தங்கள் முடிந்தால் டீ, காபி,கிரின் டீ பருகுவதை நிறுத்துங்கள் பார்க்கலாம் ஐயா. விடுவது என்பது எளிய நிலை அல்ல.......
ஐயா நேற்றைய கேள்விக்கான பதில் தாருங்கள் நான் கமெண்ட் போட்டேன் result சொல்லுங்கள்
Supathuva kirakam entha rasi eruntha enna they'll video please
100.உன்மை.
விருச்சிகம் லக்கனம்
1.புதன்.
4.ராகு
5.சந்திரன்
6.சனி.நீச்ச.வக்கரம்.25.டிகிரி
10.கேது
11.செவ்வாய்
12.குரு.
சுக்கிரன்
சூரியன் நீச்சம்.23.டிகிரி
குரு.சுக்கிரன்.அஸ்தங்கம்
சுக்கிரன் தசை.சனி.புத்தி.
வீடு.கார்.தந்தது
6 Adhipathi Sani Subathuvam Petru, Pushkara Navamsathil irunthaal Adhan Dasayum,Bukthigal Matra dasaigalil Eppadi Irukum.
லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வரும் ரிஷப விருச்சிக லக்னங்களுக்கு பலன் எடுக்கும் போது சற்று குழப்பம் ஏற்படுகிறது ஐயா 🙏
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir appdina kovil la edhuku sani bhagavan thanii sannidhii vacherkanga edhuku
வணக்கம் guruji சிம்மலக்னதுக்கு சனி, சுக்ரனுடன் சேர்ந்து குருவின் பார்வையில் சுபத்துவம் அடைந்தால் , சுக்ர தசை கெடுக்கும் என்று சொல்றிங்க, அந்த சுக்ர தசையில் சனி புத்தியில் நல்ல பலன் இருக்குமா அய்யா...
மிக்க நன்றி குருவே 🙏🏾🙏🏾✨✨
Guru jee told 💯 true
குருஜி சிம்ம லக்கினத்தில் 5 இல் சனி இருக்கும்பொது லாப ஸ்தானம் எப்டி இருக்கும்...எனக்கு 11 லில் சுக்கிரன் உள்ளது
Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......
🙏.2023.ல்சூரியன்சனிஇனைவு பற்றிபதிவுபோடுங்கள்
ஐயா மகர லக்னம் கன்னியில் குரு சனி இரண்டும் இணைவு குரு சனி திசை எப்படி
Respected Guruji, I am your serious follower and learning Astrology thru your videos and articles. In this video, you mentioned that Sani should not be Neecha and most importantly should not be Neecha Vagra for Kanya lagnam. You also mentioned that you prefer to do some more research for Neecha Sani and Neecha Vagra at 8th house. I am Kanya lagna with Bhudan in Kanya and Neecha Vagra Sani in 8th house. Coincidently, Sani Dasa and Viraya sani started around the same time fr me. I struggled a lot in the 1st year but recovered well after that. In fact, Jenma Sani is not that bad (Makara Rasi). I feel this is contradicting to what you mentioned in this video. I am not criticizing but if you are interested to do some research, you can use my horoscope. Note: I do have Guru in Simma but within 3 degrees near Sun.
ஆறாமிடத்தில் ராகு கேதுக்கள் இருந்தால் என்ன பலன் என்று சொல்வதாக கூறினிர்கள் ஐயா.
Guruji, Saturn guru star 11bavam along with sukan in ragu star.satan in vathagathum in navamsum.laknam sim mam in magan star.ples give detailsthanks a lot.
சிம்ம லக்கனம் துலாமில் சுக்ரனுடன் உச்சமாக இருக்கும் சனி தனுஷில் இருக்கும் குரு செவ்வாயை மூண்றாம் பார்வையாக பார்த்தால் என்ன பலன் ஐயா
சிம்ம லக்னத்திற்கு சூரியன் ஆறில் இருந்தால் என்ன ஆகும் ஐயா
ஐயா ஐயா வணக்கம் திருமண பொருத்தத்தில் இருவருக்குமே 6ம் அதிபதி திசை வர லாமா? திருமண பொருத்தத்தில் இருவருக்குமே 6ம் அதிபதி திசை வர லாமா?
என் தங்கை சிம்ம லக்னம் சனி நீசவக்ரம் சனி தசை நடந்தபோது 11 ,3,6ம் இடங்கள் கெடவில்லை
பகை நிலை கிரகத்தை வலுப்படுத்துவது எப்படி
வணக்கம் நண்பர்களே
ஐய்யா நீங்கள் சொன்ன விதி சரி தான் ஆனால் அனைத்தை உணர்ந்த ஞானிகள் தான் நமக்கு ஜோதிடத்தை தந்து உள்ளனர் அவர்களுக்கும் குரு சனி லக்னம் ராசியுடன் தொடர்பு தான் புதன் சற்று அதிக வழு அவர்கள் அனைவரும் சனியின் தொடர்பை விட்டு வெளியே வர வழி காட்டி உள்ளனர் சனியின் காரகத்துவம் அனைத்து தேவை இல்லாதது தான் ஆயுள் உள்பட நீங்கள் சொன்னது தான் ஆயுள் இல்லை என்றால் கல்யாணம் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி இல்லற வியலை தடை செய்வதற்கான பயிற்சியை தான் சுபத்துவ சனி செய்கிறார் , மற்றும் அனைவரும் குடும்ப வாழ்க்கையில் இருந்துதால் இறை பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் அறியும் உன்மை தன்மை தெரியாமல் பொயிவிடும், அனைத்து தேவை, நன்றி பதிவு மிக அருமை யாரும் இவ்வாறு சொல்லித்தருவது இல்லை மிக்க நன்றி குருஜி.
கன்னி லக்னம் ஏழில் சனி கேது நல்லதா ஐயா
Hats off
வணக்கம் குருஜி. சிம்ம லக்கினத்திற்கு 2ல் செவ்வாய் மற்றும் சனி, 8ல் சூரியன் மற்றும் புதன் இருந்து சனி திசை நடத்தினால் சனி திசை எப்படி இருக்கும்? தயவு செய்து கூறுங்கள் ஐயா.
without knowing the position of all planets one cannot predict !
ஐயா 6ம் அதிபதி நீசமாகிவிட்டால் என்ன பலன்
Orunilayil nalladhu
சிம்ம லக்னத்திற்கு 11 ல் சனி தனித்த சபர் பாபர் தொடர்பு இல்லாமல் இருக்கும் போது அவர் லக்னம் 5 ம்இடம் 8ம் இடத்தை பார்ப்பார் இதனால் லக்னம் 5; 8; குழந்தை ஆயுள் பதிப்பு ஏற்படத்தானே செய்யும் வக்ரம் ஆனால் பலன் மட்டு படுமா? 8ல் சுக்ரன் உச்சமாக வளர் சந்திரன் திருதியை சேர்ந்தால் ஆயுள் பாதிக்குமா? 7 1/2சனி நடக்கும் போது அல்லது விபத்து ஏற்படுமா? மேசத்தில் செவ்வாய் ராகு துலாதில் கேது புதன் தசை புதன் சூரியன்7ல் திக் பல குரு பார்வை திருமணம் நடத்தி கொடுக்குமா? 21 வயது பெண் நிலை என்ன?
அப்படியெனில் கடக சிம்ம லக்கனதிற்கு துணை மிகவும் பெரிய இடம் அமையும் என்பது எப்படி?
குரு பார்வை சுக்கிரன் சேர்க்கை
கன்னிலக்னம் 6ல்சனி சனிதசை சனிபுத்தி விபத்தில் மரணம்
நான் சிம்ம லக்னம், next சனி தசை வருகிறது, எப்படி இருக்கும்? இப்போது குரு தசை வாட்டி வதைக்கிறது.. 18.8.87, 7.15am, Theni யாரவுது பதில் சொல்ல முடியுமா 🙏🏻
My question is,
1. தேய்பிறை நவமி சந்திரன்( உச்சம்) சனியை பார்த்தால் என்ன பலன்?
2. சந்திரன் and சுக்ரன் பரிவர்த்தனை, சனியை சுப படுத்துமா?
3. லக்ன சுபர் செவ்வாய் சனியை பார்த்தால் என்ன பலன் தரும்?
4. குரு பார்வையும்,சனி பார்வையும் லக்னத்தை பார்த்தல் என்ன பலன்?
5. இந்த ஜாதகத்தில் சனி வகிரமா??
Hello in my daughter's jathagathil also uccha theipirai chandran parkirar have u got any replies or prediction for this pl let me know pl
Neraivaggaerundadu
Thankyy
Ouguruji
Karma linked to sani.True.
Guruji super
Super
ஐயா எனது மாமாவிற்கு சனி நீச்சம், அவருக்கு பொய் சொல்ல நன்றாக வரும், பொறமை குணம் அதிகம், குள்ளநரி தனம் உண்டு. அவர் கும்ப லக்கினம். குரு பார்வை இருந்தும் அப்படி தான் இருக்கிறார். 1969 வருடம் பிறந்தவர்.
Sir ennaku mithuna lakanama thanusu rasi 9el sani 11sevai kethu 1lakanathil suriyan bhuthan 2 el sukaran 5el guru rahu 7el santhiran ennudai thozhi enna endru sariyaga sollungal I will trust ur rule .....
6am athipathi subarahi 6am iddam kettu vittathu any one can reply please
AYYA UNMAIYANA JOTHIDUM CORRECT
சிம்ம லக்கனம் துலாமில் இருக்கும் உச்ச சனி தனுஸில் இருக்கும் குரு சனியை பார்த்தால் என்ன பலன் ஐயா
Thanusuvil guru irundhal yeppadi thulami parpar
@@COBRA_GAMING532 thanusil irukum guruvai sani parthal sir
💖
Sani vakram in 11 th house for kanni lagnam.
To guruji
THE WORD "SUBATHUVAM" DISCOVERED BY OUR ADITYA GURUJI ONLY ALL CREDITS GOES TO OUR ADITYA GURUJI
சனி திசை வரக்கூடாது என்று கூறினால் வராதுதானே
Nenga birth mercury star born sani dasai varathu
வணக்கம் குருஜி
மிதுன லக்னம் 6. ல் செவ்வாய் வீட்டில் சனி
பலன் கூறுனால் நன்றி
எனக்கும் இதே நிலைதான்
40:20 Human being is Social Animal😂
கமெண்ட் பார்க்கலையா குருஜி காதல் காதல்னு லைவ் கேட்டேன் முடியும் போது கமெண்ட் பார்க்கலைன்னு சொல்லிட்டீங்க 😭
@@ganeshkumar5632 பலன் சொல்லும்போதே பார்த்தேன் கேட்டேன்
@@ganeshkumar5632 y
@@ganeshkumar5632 no no
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
அருமையான விளக்கம் குருஜி நன்றி.
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி.
வணக்கம் குருஜி.