''பத்து வருஷமா அம்மாவைப் பார்க்கல!"- சூப்பர் டீலக்ஸ் அற்புதம் சொல்லும் ஆச்சர்ய காரணம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 334

  • @cinemavikatan
    @cinemavikatan  5 ปีที่แล้ว +180

    Hit Like if his Passion for Acting Inspires You

    • @iprdp
      @iprdp 5 ปีที่แล้ว +2

      Why don't you publish his real name? Not mentioned anywhere.

  • @dhayamusics9515
    @dhayamusics9515 5 ปีที่แล้ว +134

    என் பல வருட நண்பர் ரமணா🙂
    நிஜத்தில் மிக நல்ல அப்பாவி மனிதர், தமிழ் சினிமாவில் நடித்து ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாடு வந்தவர்.. தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மீது அதிக பற்றுள்ளவர்..
    நிச்சயம் ஒருநாள் இதைவிட நல்ல உயரத்திற்கு செல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்..

    • @goldenratiogs4099
      @goldenratiogs4099 5 ปีที่แล้ว

      Dhaya Bgm ஆம் ஆங்கிலம் சிறிதும் கலக்காத பேச்சு

  • @sudhahardpm
    @sudhahardpm 5 ปีที่แล้ว +397

    ஆங்கிலம் கலப்பு இல்லாத உங்கள் தமிழ் அற்புதம், ஐயா,👌👌

  • @Its_mc_time
    @Its_mc_time 5 ปีที่แล้ว +184

    வெகுளிக்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு இந்த அற்புதமே சாட்சி..

  • @saraswathiagroequipmentsto2979
    @saraswathiagroequipmentsto2979 5 ปีที่แล้ว +156

    உங்களுடைய வெகுளி பேச்சு மிகவும் அற்புதமாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +97

    யாருய்யா நீங்க? என்னா ஒரு வாய்ஸ். என்ன ஒரு நடிப்பு. அருமை. அருமை. அருமை. ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க.

  • @DK-vm3xr
    @DK-vm3xr 5 ปีที่แล้ว +102

    எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாத பேச்சு!! உண்மையிலேயே நீங்கள் அற்புதம் ஐயா!!

  • @skid-bi4gs
    @skid-bi4gs 5 ปีที่แล้ว +75

    Innocent Arputham....😍

  • @shanmugamrmg203
    @shanmugamrmg203 5 ปีที่แล้ว +140

    நீங்க கண்டிப்பா பெரிய குண சித்திர நடிகரா வருவிங்க ஐயா நானும் சாட்சி❤

    • @rvkraju22
      @rvkraju22 5 ปีที่แล้ว

      நானும் சாட்சி...

    • @vallarasuvallarasu187
      @vallarasuvallarasu187 4 ปีที่แล้ว

      நானும் சாட்சி

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 5 ปีที่แล้ว +73

    நாமெல்லாம் கொஞ்சமா English தெரிஞ்சுட்டு.., பேசும்போது தமிழ் பேசுரோம English பேசுரோமான்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கோம்..
    தாய்மொழி இல்ல தமிழை இவ்வளவு கனகச்சிதமாக உச்சரிப்பது Sooper ஐயா..!! 👏👍

  • @peris0007
    @peris0007 5 ปีที่แล้ว +65

    1. அன்னிய மொழி கலக்காமல் அன்னை மொழியில் பெசவெண்டும், அற்புதம்
    2. பசிக்கு கிடைத்த வைப்பு, ருசிக்கு பிடித்த தொழில் செய்வது, அற்புதம்
    3. உங்கள் குரல் அற்புதம்,
    4. மற்றும் பல அற்புதம்....
    கடைசிய
    மோஹன் லால், ஜாகி செர்ரொப் குரல் கொடுத்து பற்றி பெசி காட்டவில்லை

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 5 ปีที่แล้ว +2

      நீங்க நம்ம மொழியை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்ங்க

  • @Isaiye
    @Isaiye 5 ปีที่แล้ว +85

    His voice is so awesome... Manasa ennamo panra maadhiri irukku...soulful voice....

    • @balajikumar186
      @balajikumar186 5 ปีที่แล้ว +1

      ranjith kumar same feeling Bro

  • @vjrajan551
    @vjrajan551 5 ปีที่แล้ว +18

    வெற்றி பெற்ற பின்பே அம்மா அப்பாவா பார்க்க போவேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @MuthuMuthu-xh7nr
    @MuthuMuthu-xh7nr 5 ปีที่แล้ว +74

    என்ன தமிழ்நடை அட அட மெய் மறந்துட்டேன் போங்க..அற்புதம்

  • @KPT423
    @KPT423 5 ปีที่แล้ว +24

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அற்புதம் ராமசாமி ஐயா...... நானே சாட்சி

  • @raghavn9398
    @raghavn9398 5 ปีที่แล้ว +64

    வேறு மாநிலத்தவா் என்ற சாயம் சிறிதும் தெரியாமல் உங்கள் உரையாடலில் ஆங்கிலம் கலவாதப் பேச்சு. இந்த தமிழ் தான் உங்களை "பொன்னியின் செல்வன்" வரை கொண்டு சேர்த்துள்ளது.வெகுளியான வெளிப்படையான பேச்சு இயக்குனரிடம் கண்ணத்தில் அடிவாங்கியது வரை நெஞ்சில் சிறிதும் வஞ்சமில்லாத உங்கள் பேச்சு அருமை!!! அற்புதம்!!!

    • @elumalai-ev3tn
      @elumalai-ev3tn 5 ปีที่แล้ว

      ஐயா நான் படம் இன்னும் பார்க்க வில்லை நிங்கள் பேசிய தமிழ்க்காக நிச்சயம் பார்பேன்

    • @techtamilguy1192
      @techtamilguy1192 5 ปีที่แล้ว

      Because avarukku English suthama theriyathu..

    • @krishnamoorthi1756
      @krishnamoorthi1756 5 ปีที่แล้ว

      Andhra

    • @subramanianganesan4356
      @subramanianganesan4356 4 ปีที่แล้ว

      @@techtamilguy1192 ......because Inga English theriyaamaye ellarum tanglishla pesittu irukkom....
      En neengalum naanum Tamil Nadu dhaana nammala aangila kalappu illaams avaru maathiri pesa mufitumaa????

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 ปีที่แล้ว +63

    நீல சொக்கா.....
    😂😂😂😂😂😂😂👏👏👏👏

  • @Thangam369
    @Thangam369 5 ปีที่แล้ว +9

    ஐயா உங்க தமிழ் அருமையையா... படத்தில் உங்க நடிப்பும் அருமை...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா...

  • @vigneshu4939
    @vigneshu4939 5 ปีที่แล้ว +60

    Such a nice person. Kudos to Kumararaja for finding and casting him.

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர 5 ปีที่แล้ว +12

    விசாகப்பட்டினத்தில் இருந்து வந்து, Super Deluxe என்ற ஆங்கில வார்த்தையை தவிர, தமிழை தெள்ள தெளிவாக பேசுகிறார் ... உண்மையில் அற்புதம். நானே சாட்சி ..

  • @elengovanj
    @elengovanj 5 ปีที่แล้ว +49

    புதிய கலைஞன் உன்னத கலைஞன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @perarasankannan8024
    @perarasankannan8024 5 ปีที่แล้ว +3

    வெகுளியான, திறமையான மனிதர் 👌

  • @kalaimani3781
    @kalaimani3781 5 ปีที่แล้ว +31

    தமிழ் மிக அற்புதம்

  • @praveenkumarr5242
    @praveenkumarr5242 5 ปีที่แล้ว +4

    சிறப்பாக இருந்தது உங்கள் பேச்சு... வெகுளித்தனமான பேச்சு...
    பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்....

  • @icuc_raja_chnl3558
    @icuc_raja_chnl3558 5 ปีที่แล้ว +14

    telugu mother tongue, but speak tamil without not a word of english. #inspiring

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 5 ปีที่แล้ว +11

    நீங்கள் சிறந்த நடிகர் என்பதை super deluxe படம் பார்க்கும் போது புரிந்தது இதற்கு நாங்கள் சாட்சி அற்புதம் அற்புதம்.

  • @karthikeyanjayaprakash2079
    @karthikeyanjayaprakash2079 5 ปีที่แล้ว +26

    He is goood and innocent !!!

  • @selaya80
    @selaya80 5 ปีที่แล้ว +9

    மிக இயல்பான, சொல் அலங்காரமற்ற, புனையப்படாத, வெள்ளந்தியான பேச்சு அற்புதம். அதிலும், பிற மொழி கலப்பின்றி, தெலுங்கைய் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் முழு உரையாடலையும் நிகழ்த்துவது இக்காலத்தில் அற்புதம். ரமணா அய்யாவுக்கு தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். நானும் சாட்சி.
    பெரிய, புகழ்பெற்ற நட்சத்திரமாக இருந்திருந்தால் விகடன் இப்படி தெருவோரம் நிற்க வைத்து நேர்காணல் நடத்தி இருக்குமா? என்பது என் வினா.

  • @sakthikailash470
    @sakthikailash470 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அற்புதம்.....

  • @HariPrasathhere
    @HariPrasathhere 5 ปีที่แล้ว +1

    அருமையான தமிழ் கேக்க வைத்ததற்கு நன்றி...

  • @boomamaridoss4745
    @boomamaridoss4745 5 ปีที่แล้ว +5

    அற்புதம். அற்புதம்

  • @sridharthiru9693
    @sridharthiru9693 5 ปีที่แล้ว +1

    அழகு தமிழ். அற்புதம்!

  • @bossbharani2530
    @bossbharani2530 5 ปีที่แล้ว +99

    Okara vachu interview pana vendyathana bro en ipdi park LA knjm okara vachu pesuna ena 😑

    • @whitemagicproduction
      @whitemagicproduction 5 ปีที่แล้ว +3

      Saligramam is Ramasamy anna's pettai. People in that neighborhood would never have missed seeing this gentleman walking by the streets (Arunachalam Road). Hence Intervieweing him in his own Pettai is not a bad thing at all.

    • @iamdineshrock
      @iamdineshrock 5 ปีที่แล้ว

      உடல் அசைவு வராது bro

    • @vallarasuvallarasu187
      @vallarasuvallarasu187 4 ปีที่แล้ว

      Nanum nenaichen bro

  • @raja03able
    @raja03able 5 ปีที่แล้ว +21

    வாழ்க வளமுடன்!!! ஆங்கிலம் அற்ற உரையாடல்; வெகுளியான பேச்சு!!!

  • @sriramm2992
    @sriramm2992 5 ปีที่แล้ว +14

    இவர் கதாபாத்திரத்தின் பெயர் ராமசாமி, அற்புதம் என்று இவர் மிஷ்கின் சார்-ஐ அழைப்பார்.
    நான் சாட்சி 🙏💕
    இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @KrishnaKumar-ir4yl
      @KrishnaKumar-ir4yl 5 ปีที่แล้ว +1

      ராமசாமி இல்ல ராம்சாமி

    • @sriramm2992
      @sriramm2992 5 ปีที่แล้ว +1

      @@KrishnaKumar-ir4yl sorry nanba :)

    • @KrishnaKumar-ir4yl
      @KrishnaKumar-ir4yl 5 ปีที่แล้ว +2

      @@sriramm2992 சகோ என்ன சகோ பெரிய விஷயம் எல்லா பேசிக்கிட்டு

    • @sriramm2992
      @sriramm2992 5 ปีที่แล้ว +1

      My recent short film bro - kindly watch when you get time:)
      th-cam.com/video/zxHzkHfhud0/w-d-xo.html

  • @rangaraj8925
    @rangaraj8925 5 ปีที่แล้ว +10

    அற்புதம் உன்னோட தமிழ் அற்புதம்.... அதற்கு நானே சாட்சி....😂

  • @yogeswaranyoga1975
    @yogeswaranyoga1975 5 ปีที่แล้ว +31

    அற்புதம் அண்ணா இன்னும் பல வெற்றி படங்கள் கொடுப்பர்....நான் சாட்சி

  • @steaventhurai4344
    @steaventhurai4344 5 ปีที่แล้ว +11

    வேறு மாநிலத்தானின் சிறப்பான தமிழ் பேச்சு

  • @MrNASkadir
    @MrNASkadir 5 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் தமிழ் அருமை

  • @knowledgesharing2864
    @knowledgesharing2864 5 ปีที่แล้ว +17

    Anchor should give respect this kind of small actors as well. Try to give respect to all irrespective of their level.

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 ปีที่แล้ว +2

    அற்புதம்
    👏👏👏👏👏

  • @sujs9202
    @sujs9202 5 ปีที่แล้ว +5

    Soo innocent.

  • @yuvrajm8132
    @yuvrajm8132 5 ปีที่แล้ว +1

    Hats off for your dedication

  • @MrAandan
    @MrAandan 5 ปีที่แล้ว +2

    Congratulations team to made this interview

  • @nandukutty6149
    @nandukutty6149 5 ปีที่แล้ว +7

    நானும் சாட்சி 😂😂😂 அற்புதம்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +9

    அற்புதம் மிகவும் நடிப்பு மன்னிப்பு மன்னிப்பு நானே சாட்சி - #SuperDelxue Semma Super Natural performance Vera level 👍👍👍👍👍👍👍👍

  • @ranga4291
    @ranga4291 5 ปีที่แล้ว +1

    Really outspeaking person! Innocent and true!

  • @mukilmukilan3033
    @mukilmukilan3033 5 ปีที่แล้ว +3

    எங்கள் சாலிகிராமம் பகுதியில் இருந்து வந்து ஒளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் அவர்களும் ராட்சசன் பட கிறிஸ்டோபர் ஆகிய சரவணன் மற்றும் யாசர் ஆகட்டும் இதற்கு முன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு வரிசையில் எங்கள் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் ரமணா அவர்களும் மிக உயரத்தை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா நல்லா நடிக்கிறீங்க. மென்மேலும் வளரவாழ்த்துக்கள்

  • @gowmarakathirvelsudarvizhi2011
    @gowmarakathirvelsudarvizhi2011 5 ปีที่แล้ว +6

    அற்புதம் நீங்க உண்மையிலே ரொம்ப அற்புதம் நான் சாட்சி.. !!

  • @applesankar5829
    @applesankar5829 5 ปีที่แล้ว +1

    அற்புதம்👌👌👌👌

  • @menakavinaivinai5710
    @menakavinaivinai5710 5 ปีที่แล้ว +7

    அற்புதம் ஐயா திறமை நிறைய இருக்கு உங்களிடம்,பேட்டி எடுக்கிற தம்பி இவர்கிட்டதமிழ்பாடம்படி தம்பி .

  • @baskaran2360
    @baskaran2360 5 ปีที่แล้ว +4

    அற்புதம் அண்ணா, அற்புதம்

  • @bharathpr
    @bharathpr 5 ปีที่แล้ว +1

    Excellent Arputham, passionate actor..

  • @divandivankumar9535
    @divandivankumar9535 5 ปีที่แล้ว +7

    நீங்களும் அற்புதம் நீங்கள் பேசும் தமிழ் மிக அற்புதம்.

  • @deepaksurendar
    @deepaksurendar 5 ปีที่แล้ว +1

    Deserving actor gets recognition. Good TK cast him in his movie.

  • @prakashmp5490
    @prakashmp5490 5 ปีที่แล้ว +9

    Nenga 18/05/2019 inaiku nenga Royal bus la Munnar la erunthu ennoda pakathu seat la than vanthenga ana ungala engiyo pathamare erunthuchi pesalanu nenachen nenga thungitu vanthenga

  • @madhanmathews7353
    @madhanmathews7353 5 ปีที่แล้ว +2

    Oru nallaaa chance ungaluku kedaikanumnu vendikiren sir
    Inspire pantinga sir neenga unga dedication level is maximum to d core!

  • @paraiproductions2342
    @paraiproductions2342 5 ปีที่แล้ว +1

    டேய்.. இவரு அற்புதமே இல்ல டா.. மிஷ்கின் தான் அற்புதம்.. நீங்க எல்லாம் என்ன டா படம் பார்த்தீங்க? 😂

  • @dineshbabuv4261
    @dineshbabuv4261 5 ปีที่แล้ว +13

    அருமையான குரல் உள்ளது உங்களுக்கு...

  • @yogeshprabu5725
    @yogeshprabu5725 5 ปีที่แล้ว +11

    ஆந்திராவில் இருந்து ஆங்கிலம் கலக்காத அழகிய தமிழ்.... கற்றுக் கொள்ள வேண்டும்

    • @techtamilguy1192
      @techtamilguy1192 5 ปีที่แล้ว +1

      Because avarukku English suthama theriyathu

    • @yogeshprabu5725
      @yogeshprabu5725 5 ปีที่แล้ว

      @@techtamilguy1192 bus stand nu solra alavuku kudava theriyathu...

  • @Amarnath-qh8bb
    @Amarnath-qh8bb 5 ปีที่แล้ว +2

    He will succeed in life People's Yeee Sathchi😊

  • @rajaantony2250
    @rajaantony2250 5 ปีที่แล้ว +1

    உண்மையில் மெய்சிலிர்க்க வைத்த பதிவு அன்னிய மொழிக்காரர் அற்புதமாக. எம் அன்னை மொழியில் உரையாடுவது அடுத்தவன் மொழி கலப்பில்லாமல் அசதி விட்டார்.வணக்கம் ஐயா

  • @chezhiyan7719
    @chezhiyan7719 3 ปีที่แล้ว

    1)தமிழ் இவர்க்கு தாய்மொழியும் இல்லை மற்றும் வாழ்வியல் மொழியும் இல்லை...
    2)தொழில்க்கு பயன்படும் பொழி, எந்த அளவுக்கு தொழில் பக்தி இருந்தால் இப்படி மொழியை கற்று இவர் பேச வேண்டும்.
    3) ஒரு ஐயம் இருந்தது, வாய்ப்புக்காக இப்படி பேசலாம் என்று, ஆனால் காரணமாக அவர் தமிழ் கற்க்கும் போது அதன் அருமை/பெருமை எல்லாம் தெரிந்தது என்று எல்லாம் சொல்லவில்லை.
    4)தெலுங்கு பேசினால் தெலுங்கு எனக்கு உயிர், தமிழ் பேசினால் தமிழ் எனக்கு உயிர் என்று சொன்னாரே.
    5) இவர்யை போன்றவர்களயிடம் அவர்களது தாய்மொழியில் பேச வேண்டும் என்பதுதான் என் ஆசை.

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 5 ปีที่แล้ว +4

    Cinema people should give chance to these people,

  • @sathiyadevan8243
    @sathiyadevan8243 5 ปีที่แล้ว +14

    Arpudatha SEMA performance good acting nanum saachi 😆😆😆 do more movies

    • @human4992
      @human4992 5 ปีที่แล้ว

      Naanum saatchi

  • @joshua-daniel-official
    @joshua-daniel-official 5 ปีที่แล้ว +3

    I didn't waste my time :) What an useful interview...Innocence and talents together....

  • @raja03able
    @raja03able 5 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன்!!! ஆங்கிலம் அற்ற உரையாடல்; வெகுளியான பேச்சு!!!

  • @Summave
    @Summave 5 ปีที่แล้ว +4

    ஆழ்வார்கடியான் அல்லது சிவனடியார் பொருத்தமா இருக்கும்

  • @lonewolf-ho9hh
    @lonewolf-ho9hh 5 ปีที่แล้ว +7

    innocent speech 😍😍😍
    Naanum saatchi 👍👍👍

  • @nunthuthumi
    @nunthuthumi 5 ปีที่แล้ว +1

    நான் சாட்சி

  • @cutsbites9633
    @cutsbites9633 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் ஐயா

  • @darshands3278
    @darshands3278 5 ปีที่แล้ว +4

    நானும் சாட்சி👆

  • @naanoorumuttalunga4457
    @naanoorumuttalunga4457 5 ปีที่แล้ว +1

    Arrputham Sir Good time Bad time will be in life anytime but mother visiting time few second only get. So see mother & take a ahishwade you will be in fast track of Seccess.
    God will bless or not i Do't no a good soul God loving person was you sir....
    Super line sir
    Pasi * Rusi.=both words or strong bond from the Nature.
    OK buy time to eat dinner. Eat which you love

  • @researchcinema7015
    @researchcinema7015 5 ปีที่แล้ว +8

    Nalla Manushan ya...❤️

  • @vasanthkumar3113
    @vasanthkumar3113 5 ปีที่แล้ว

    அற்புதம்...

  • @vijayvpr6031
    @vijayvpr6031 5 ปีที่แล้ว +1

    Nandraga vara valthukal

  • @sridaramasamy
    @sridaramasamy 5 ปีที่แล้ว +5

    வெகுளித்தனமான பேச்சு !
    அற்புதம் ! அற்புதம் !!

  • @todaymotivation8807
    @todaymotivation8807 5 ปีที่แล้ว +3

    Oru Telugu artist.. Tamilzh ivlo clear ah pesararu.. Aruputham.. Nan saatchi..

  • @satheeskumarbalasubramani6118
    @satheeskumarbalasubramani6118 5 ปีที่แล้ว +27

    அற்புதம், நானும் சாட்சி 👏👌

  • @tenet6096
    @tenet6096 4 ปีที่แล้ว +2

    அனுபவம் என் ஆசான் ....
    Innocent Man Arpudham ...Nanum Satchi

  • @narayananr7474
    @narayananr7474 5 ปีที่แล้ว +4

    good acting sir for in super deluxe...thanks..keep it up..

  • @prabapraba9511
    @prabapraba9511 5 ปีที่แล้ว +1

    Valthukkal

  • @bskravivarman
    @bskravivarman 5 ปีที่แล้ว +12

    ஏண்டா... டைரக்டர் அடிப்பியா? டைரக்டர்னா பெரியா புடிங்கியா? யாருடா உனக்கு அடிக்க ரைட்ஸ் குடுத்தது..?

    • @markkrishnan9173
      @markkrishnan9173 5 ปีที่แล้ว +8

      அவரு அன்னிக்கு அடிச்ச தால தான் இன்னிக்கு ஊர் மெச்சும் நடிகர் ஆகியிருக்கார் . வாத்தியார்ட்ட அடி வாங்காத குழந்தை மேன்மை ஆகாது

    • @prabhakaranmb3003
      @prabhakaranmb3003 5 ปีที่แล้ว +3

      that is a way stimulating actors bro.nothing personall

    • @deepak90eie21
      @deepak90eie21 5 ปีที่แล้ว +2

      Yarachu idha ketrukangala nu chk pannen....that's sensible .... U r one good heart Mr.varun sey

    • @vijayvee9395
      @vijayvee9395 5 ปีที่แล้ว +2

      மிக சரி..யாரையும் அடிப்பதற்க்கு உரிமை கிடையாது....என்ன காரணமாக கூட இருக்கட்டும்..தவறு தான்

    • @bskravivarman
      @bskravivarman 5 ปีที่แล้ว

      முதல் படம் எடுத்து நஷ்டபடுத்தனுதுக்கு தயாரிப்பாளர் உன்ன வாயில மிதிச்சா எப்படியிருக்கும்..!

  • @cherubakamalesh
    @cherubakamalesh 5 ปีที่แล้ว

    Sirappu .....

  • @kingvignesh8853
    @kingvignesh8853 5 ปีที่แล้ว +2

    அற்புதத்தை கண்டுபிடித்த தி.கு மிக்க நன்றி என்ன அற்புதமான மனிதர் தமிழ் மொழிப்பற்று நீங்கள் மிகப்பெரிய உயரத்துக்கு செல்வீர்கள் வாழ்த்துக்கள் ஐயா இ.வீ எடுத்த விகடனுக்கும் நன்றி இந்த அற்புதம் தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த அற்புதம் இவர் நடிப்பே சாட்சி நானும் சாட்சி

  • @beautyoftnnatureandtemples9850
    @beautyoftnnatureandtemples9850 5 ปีที่แล้ว +4

    Really pleasure to watch ts video .....!!!

  • @jaganathan6116
    @jaganathan6116 5 ปีที่แล้ว

    Super arputham

  • @karthiksenthil1085
    @karthiksenthil1085 5 ปีที่แล้ว +11

    Ramasamy Anna Semma Acting Athuku Naa Saatchi

    • @Rahul-xd9bx
      @Rahul-xd9bx 3 ปีที่แล้ว

      Nanum saatchii❤️

  • @thalikaidosss9094
    @thalikaidosss9094 5 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் அழகான ஆழமான தமிழுக்கு எங்கள் முதல் வணக்கம்

  • @harrishs4676
    @harrishs4676 5 ปีที่แล้ว +2

    10-15 varusathuku munnadinu oru dialogue and acting Vera level ah pannirukaru.

  • @mrlocal9226
    @mrlocal9226 5 ปีที่แล้ว +1

    Super annachi. Romba veguliya irukkeenga

  • @nalanish
    @nalanish 5 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம்....

  • @JohnwickRRR67
    @JohnwickRRR67 5 ปีที่แล้ว +7

    Nice to hear pure Tamil without English words!

    • @abi_01_
      @abi_01_ 5 ปีที่แล้ว

      No English words but it is not pure Tamil 😉

    • @softwarehub4877
      @softwarehub4877 5 ปีที่แล้ว

      @@abi_01_ எதுல pure இல்ல ⁉️...
      எந்த தமிழ் ல...
      சரியான உச்சரிப்பு 👍

    • @abi_01_
      @abi_01_ 5 ปีที่แล้ว

      @@softwarehub4877 ucharipu pathi pesala . Ippo naama pesra Tamil la kitta thatta 16 language ku Mela kalandhu iruku . Adhunala dhan apdi sonnen avuru ucharipu pathi lam naa pesla😊

    • @softwarehub4877
      @softwarehub4877 5 ปีที่แล้ว

      Apdilaam paatha nee thiruvalluvar kaalathuku than povanum... ithuve periya vishayam 👍

    • @abi_01_
      @abi_01_ 5 ปีที่แล้ว +1

      @@softwarehub4877 crct bro 😂 adha than naanum sonnen , ippo irukradhu pure illa nu

  • @premjiprasanna7402
    @premjiprasanna7402 2 ปีที่แล้ว

    10:37 to 10:40 🔥

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 5 ปีที่แล้ว +4

    அற்புதம்.. அற்புதம்..!! (நானே சாட்சி) 👌👌

  • @kettavan69
    @kettavan69 5 ปีที่แล้ว +1

    sila pera patha nallavangnu manasu nambum.. nijama ivar mela respct varuthu.. intha ulagam nallavangla vaazha vaikrathu kashtam

  • @rajeshasan4025
    @rajeshasan4025 5 ปีที่แล้ว +7

    All d best.. Very innocent n genuine soul

  • @balakrishna-qb2jr
    @balakrishna-qb2jr 5 ปีที่แล้ว +4

    நீல சொக்கா 😂🤣🤣

  • @Daliasparrow
    @Daliasparrow 5 ปีที่แล้ว

    It's called Dedication