கடந்த தேர்தலில் தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் - உண்மைகளை உடைத்த தமிழ் தேசிய கட்சியின் கருத்தமர்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025
  • ‪@jgpolitics1321‬

ความคิดเห็น • 31

  • @Indy-e8j
    @Indy-e8j 15 วันที่ผ่านมา +2

    உண்மையான கருத்துக்கள் ❤

  • @kuganthas4204
    @kuganthas4204 16 วันที่ผ่านมา +10

    மக்களே முடிந்தால் இந்த அரசியல் வாதிகளை முடிந்தால் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் இவ்வளவு காலம் என்ன செய்கிறார்கள் அருச்சுணாவைப்பற்றி கதைக்க தகுதிஇல்லை

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 14 วันที่ผ่านมา

      @@kuganthas4204 என்னத்தை செய்ய முடியும ? ஒருவனாலும் ஒன்றும் செய்யமுடியாது? இதுவரையில் அருச்சுனா என்னத்தை சாதித்தான் என்று சொல்லமுடுயுமா? அருச்சுனாவின் 5. வருடத்தின் பின்பு என்னத்தை சாதித்தாய் என நீ கேட்பாய்?

  • @kunalankuna921
    @kunalankuna921 16 วันที่ผ่านมา +6

    இவ்வளவு காலமும் என்னத்த கிழிச்சிங்க போய் வேளைய பாருங்க ஜயா

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 16 วันที่ผ่านมา +2

      கிழிக்க ஆழை கொடுங்கோ?

  • @ChelviAriyanayagam
    @ChelviAriyanayagam 16 วันที่ผ่านมา +3

    இவ்வளவு காலமும் சும்ம இருந்து காலத்தை கழித்து விட்டு , வயது போன அரசியல்வாதிகள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி விட்டு இப்ப அர்ச்சுனாவைக் கண்டு பயப்படுகிறார்கள், தங்கள் எதிர்கால அரசியல் முடிந்து விட்டது என்று. டொக்டர் மக்களுக்குக்காக இரவு , பகல் பார்க்காமல் இதயசுத்தியுடன் வேலை செய்வதால் எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கு. டாக்டருக்கு மானம் கெடுக்க முயற்சிக்கிறது, கடைசியில் தங்கட மானம் தான் காற்றில் பறக்கிறது.

  • @rathnasingam2371
    @rathnasingam2371 16 วันที่ผ่านมา +5

    Mr Archuna best leader others tamil politicians deal with sagith , Ranil and rajapaksa

  • @sinnathuraisrivas6336
    @sinnathuraisrivas6336 15 วันที่ผ่านมา +2

    சுன்னாகம் நிலத்தடி நீர் ஊழல்கள், பாடம் புகட்ட தகுதியற்றவை.

  • @balailango2139
    @balailango2139 14 วันที่ผ่านมา +1

    உங்களுடைய இப்படியான பேச்சுக்களையும், அலட்டல்களையும் தமிழ் மக்கள் ஒருவருக்கு கொடுத்த பாடத்தினை மறந்துவிடாதீர்கள்:

  • @sivapillai2784
    @sivapillai2784 14 วันที่ผ่านมา +1

    Talk about Jaffna and Chavakachcheri hospitals and their mafia activities.

  • @Nalliah-w8y
    @Nalliah-w8y 15 วันที่ผ่านมา +2

    போங்கட நீங்கலும் உன்கடை புரட்டு
    கதையும்

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 16 วันที่ผ่านมา +4

    Ok ok Tamils learned lessons from Tamil political parties. We don’t need your lecture

  • @BakanBalan
    @BakanBalan 16 วันที่ผ่านมา +5

    You have no future. Very sorry. You can't speak about arujuna.you also speak to much.

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 16 วันที่ผ่านมา +2

    ஆயுத போராட்டம் தோற்கடிக்கபடவில்லை.
    நீங்கள் மீண்டும் ஆயுத போராட்டத்திற்கு தலைமை தாங்குங்கள். உங்கள் தமிழ் ஈழ ஆயுத போராட்டத்திற்கு மக்கள் ஆதரவை நீங்களே பார்க்கலாம்.
    இது இரண்டு தேர்தல்களிற்கு முந்தைய காலம். இப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் எதனையும் பேசுவீர்கள. மக்கள் எதனையும் கேட்கப் போவதில்லை.
    யாரோ ஒருவன் 15/01/2025

  • @voiceoftruth7919
    @voiceoftruth7919 16 วันที่ผ่านมา +1

    NPP OR JVP than tamil makklak nalla mudive

  • @srisrilanka7087
    @srisrilanka7087 15 วันที่ผ่านมา +1

    ❤🙏🪷அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க🌿❤️🪷

  • @Kaala2024
    @Kaala2024 15 วันที่ผ่านมา +1

    Poya