குலதெய்வம் உங்கள் பூஜை அறையில் வாசம் செய்ய கட்டாயம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய மூன்று பொருட்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் என்பது இருக்கும் அப்படி இருக்கும் குலதெய்வத்தை நம் பூஜை அறையில் இந்த மூன்று பொருட்கள் கொண்டு வழிபாடு செய்யும்போது குலதெய்வம் விரும்பி வந்து நம் பூஜை அறையில் வாசம் செய்யும்
    #குலதெய்வம்
    #ஆன்மீகதகவல்
    #kuladeivavalipadhu
    #pooja

ความคิดเห็น • 28

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 หลายเดือนก่อน +4

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 7 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு!🙏

  • @KalaiSelvi-j7y
    @KalaiSelvi-j7y 6 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா...அருமையான பதிவு

  • @AnithRaj-w9l
    @AnithRaj-w9l 7 หลายเดือนก่อน +2

    Payanulla thagaval sis nanri 😊😊

  • @sasikala2018
    @sasikala2018 6 หลายเดือนก่อน +5

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @Thenmozhi-ry7nh
    @Thenmozhi-ry7nh 5 หลายเดือนก่อน +2

    Sri kamachi Amman thunai angla paeamashwari Amman thunai

  • @muthumanikam8153
    @muthumanikam8153 6 หลายเดือนก่อน +1

    Very very nice amma

  • @muthupandi874
    @muthupandi874 6 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா ஓம் சக்தி

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 6 หลายเดือนก่อน +1

    Amma nan kula deivathukum, ista deivathukum nei deepam than yethuren, kula deivathuku mattum inimele ilupa ennaila yethatuma amma

  • @SarithaJ-b3h
    @SarithaJ-b3h 5 หลายเดือนก่อน +1

    OK 🙏🔱🥀🌻🔱🥀🌻🙏

  • @freegamer3048
    @freegamer3048 6 หลายเดือนก่อน +1

    Nanri🙏🙏🙏

  • @vijim4092
    @vijim4092 7 หลายเดือนก่อน +1

    Vanakkam Amma......poojai araiyil. Eaththa vilakku eatra vendum

    • @sarankrishna2768
      @sarankrishna2768  7 หลายเดือนก่อน +1

      பூஜை அறையில் குறைந்தது இரண்டு விளக்கு அதிகம் உங்களின் விருப்பம் அதில் ஒன்று காமாட்சி விளக்கு மற்றொன்று குலதெய்வத்திற்காக மண் அகல் விளக்கு

  • @senthilkumarbodybuilder7362
    @senthilkumarbodybuilder7362 7 หลายเดือนก่อน +1

  • @soniyadilip4109
    @soniyadilip4109 6 หลายเดือนก่อน +4

    இல்லுப்பை எண்ணெய் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாதுனு சொல்லுறாங்க அம்மா. பரிகாரம் மட்டும் கோவில் மட்டும் ஏற்ற வேண்டும் என்று சொல்லறாங்க அம்மா இதற்கான விளக்கம் சொல்லுங்க அம்மா..

    • @sarankrishna2768
      @sarankrishna2768  6 หลายเดือนก่อน +2

      இலுப்பை எண்ணெய் என்பது குலதெய்வத்திற்கு மிகவும் உகந்த என்னெய் நம் முன்னோர்கள் பயன்படுத்திய என்னெய் அதனால் தாராளமாக வீட்டில் குலதெய்வ விளக்கு ஏற்ற பயன்படுத்தலாம்

    • @vidhyachairman2980
      @vidhyachairman2980 6 หลายเดือนก่อน

      கோலம்
      ​@@sarankrishna2768

    • @sampooranama605
      @sampooranama605 5 หลายเดือนก่อน

      Super

  • @stylish__dancer
    @stylish__dancer 6 หลายเดือนก่อน +1

    🪔🌺🙇🪔🌺 om kanni Amma

  • @maheshwari8257
    @maheshwari8257 2 หลายเดือนก่อน +1

    இரட்டை திரி போடனும்னு சொல்றீங்க மேம் . எப்படி மேம் ப்ளீஸ் மேம்.

    • @sarankrishna2768
      @sarankrishna2768  2 หลายเดือนก่อน

      இரண்டு பஞ்சு திரிகளை ஒன்று சேர்த்து ஒரே திரியாக போட வேண்டும்

    • @maheshwari8257
      @maheshwari8257 2 หลายเดือนก่อน

      Appadiya mam ok mam.

  • @RajaRaja-ct9qi
    @RajaRaja-ct9qi 6 หลายเดือนก่อน +1

    à

  • @chandranjaya6048
    @chandranjaya6048 หลายเดือนก่อน +1

    Jaya.chandran.salem