அழகான முகம் மட்டும் அல்ல அழகான உள்ளமும் கொண்ட நடிகை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 242

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +33

    வணக்கம் அக்கா ஒழுக்கத்திலும் கண்ணியத்திலும் கட்டுப்பாட்டிலும் இன்றைய நடிகைகளுக்கு மட்டுமல்ல நாளைய நடிகைகளுக்கும் முன்னுதாரணமாக திகழும் பண்பாட்டு சிகரம் நதியா அவர்களைப் பற்றி இத்தனை அழகாக நிகழ்ச்சி வழங்கியமைக்கு மிக்க நன்றி நிச்சயம் நீங்கள் அவரை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rojachinnusamy311
    @rojachinnusamy311 2 ปีที่แล้ว +3

    நதியா அவர்களை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.நீங்க சொன்னதுபோல கிளாமர் இல்லாமலும் , சினிமாவில் நடிக்க முடியும் என்பதை உணர்த்திய நடிகை அவங்க. மிகவும் பாராட்டுக்குரியது இந்த விஷயம். மேன்மேலும் அவங்க நல்லா இருக்கனும். எல்லா நடிகைகளுக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவதில்லை.இறைவன் ஒரு சிலருக்கே மனித வாழ்வில் மகிழ்ச்சியை நிறைந்து கொடுக்கிறார்.நன்றி அம்மா உங்கள் பணி சிறப்பு.

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 2 ปีที่แล้ว +14

    வணக்கம் பப்பிக்கா...
    அருமையான நடிகை நதியா அவர்கள்...மிகவும் சந்தோஷம்
    அவர்களை பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்...
    விரைவில் இருவரும் இணைந்து ஒரு நேர்காணல்
    எடுக்கவும்...
    உங்களது பேச்சு மிக மிக அருமையாக உள்ளது..நன்றி..

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 ปีที่แล้ว +15

    Yes when I was nine to thirteen years I am a big fan of nadhiyaand her accessories. Omg what a lady supported entire plastic industry hair pins, hair clips etc. Dresss excellent hairstyle matching matching etc suddenly one day she left.

  • @sunitha6389
    @sunitha6389 2 ปีที่แล้ว +8

    My favourite actress Nadiya no one actress's ,l like her very much no obscene scenes, we can watch her film with our family without any discomfort such a dignified actress she was hats off akka for speaking,about her

  • @anithasuresh1858
    @anithasuresh1858 2 ปีที่แล้ว +18

    Surprised maa really last two episodes you are narrating about my favourite artists .I really wonder about revathy mam and nadhiya mam without glamour they both reached peaks in cinema.Thanks for sharing about nadhiya mam.I am waiting for her interview AMMA.

  • @pandurangan1438
    @pandurangan1438 2 ปีที่แล้ว +7

    ஆமாங்க .... உலகத்திலே வெகு
    சில பேருக்கு மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்
    அமையும். அப்படிப்பட்ட குடும்பம்
    நதியா அவர்களுக்கு அமைந்துள்ளது. சில பேரை
    பார்க்கும்போது மட்டுமே மனம் ஒரு
    மகிழ்ச்சி அடையும். அப்படிப்பட்ட
    முகம் அடைந்தவர் நதியா
    அவர்கள். அப்படிபட்டவர் தான்
    அனைவரையும் மிகவும் இன்று
    வரை இருப்பவர் அபிநய சரஸ்வதி
    கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவர்கள். ஆண்டவன் அவர்களை என்றும்
    காக்கவேண்டும். 🙏🙏🙏

  • @srivaishu6605
    @srivaishu6605 2 ปีที่แล้ว +21

    நடிகை தேவயானி பற்றி சொல்லுங்க அவங்கள மிகவும் பிடிக்கும்😃😃😃😃😃😃

  • @vijiinnview1113
    @vijiinnview1113 2 ปีที่แล้ว +52

    அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகை நதியா

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி அம்மா சீக்கிரம் நதியா mam அவர்களை interview எடுங்கள் மேடம் நன்றி வணக்கம்

  • @dshrilekhachandrasekaran6535
    @dshrilekhachandrasekaran6535 2 ปีที่แล้ว +11

    As you said she is really such a blessed soul Ma'am... We are waiting for your interview with her.

  • @lakshmanhari8237
    @lakshmanhari8237 2 ปีที่แล้ว +5

    நதியான எனக்கு ரொம்ப பிடிக்கும்,பள்ளி நாட்களில் என் உயிர் தோழி

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 2 ปีที่แล้ว +21

    Nadhiya is beautiful till today. i love her dance in the 80s. graceful

  • @Amandaberry08
    @Amandaberry08 2 ปีที่แล้ว +9

    My favourite and highly dignified woman. ரேவதி அமலா நதியா சுஹாசினி பண்புள்ள நடிகைகள்.

  • @lakshmir1528
    @lakshmir1528 2 ปีที่แล้ว +15

    Wonderfull n decent actress .. my mom like her movie so much .. so my mother kept me my name as a nadhiya lakshmi ..

  • @ANMulticreations
    @ANMulticreations 2 ปีที่แล้ว +3

    80's evergreen actress Nadhiya. Naagellam theatre la poi avanga padangallam pathirukom. Waiting for her interview puppimma

  • @rsedits2704
    @rsedits2704 2 ปีที่แล้ว +8

    Oh my god my favorite actress Nadiya Mam😍. Thankyou for sharing this Puppy Amma🥰🥰🥰

  • @kirthicknatarajan6312
    @kirthicknatarajan6312 2 ปีที่แล้ว +29

    சூப்பர் நடிகை மா. கெத்தான
    நடிகை. அவர் ஸ்டைலைப்
    பார்த்து தமிழ்நாட்டுப்
    பெண்கள் தங்கள்
    ஸ்டைலை மாற்றியது
    மறக்க முடியாது.

    • @ranineethi760
      @ranineethi760 2 ปีที่แล้ว +2

      நதியா தேரடு நதியாவளையல் ஒரு காலத்தில் அவ்வளவு பிரசித்தம்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் பிடித்த நடிகை. ரொம்பவும் சிம்பிளான தோற்றம் 🙏🏽

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +5

    பாசில் சாருக்காகவும் நதியா மேடத்திற்காகவும் பூவே பூச்சூடவா படத்தை நான் ஒரு இருபது தடவையாவது பார்த்து இருப்பேன். முதல் படம் என்று சத்தியம் பண்ணி சொன்னாலும் தெரியாது. அவ்வளவு அழகு😍💓😍💓

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 2 ปีที่แล้ว +5

    பப்பிம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    சில நாட்களாகவே தங்களது பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்..🙂🙏
    என் மனதிற்கு மிகவும் பிடித்த நடிகர் நடிகையர் குறித்த நற்பதிவாகவே அளித்து வருகிறீர்கள் பப்பிம்மா..🙂🙏
    நதியாம்மா...such a legendary actress with a clean profile..👌👍👏👏
    Hats off to her..🙏👍👏👏
    சினிமா நடிகை என்றதுமே கிசுகிசு ஏதும் கிடைக்குமா? என்று நினைப்பவர்கள் நதியா அம்மாவைப் பொறுத்த மட்டில் எந்த ஒரு கிசுகிசுவுமே கிடைக்கப்பெறாமல் ஏமாற்றத்தையே எதிர்கொள்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை..🙏
    கதாநாயகியாக நடித்த போதும் சரி..
    குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்போதும் சரி..
    எந்த ஒரு தவறான பார்வை கூட தன் மீது விழுந்திடாத வண்ணம்
    கவர்ச்சி என்பதை முகத்தளவில் மட்டுமே வெளிப்படுத்தும் ஒப்பற்ற நடிகை என்றால் அது மிகையல்ல..👍
    ஒரு சமயம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் குறிப்பிட்டது இன்றளவும் என் நினைவில் உள்ளது..🙏
    " நாம தாங்க நம்ம பிள்ளைகளுக்கு ஒரு Role model ஆக இருக்கணும்..👍
    நல்லது, கெட்டது எல்லாம் நம்மள பார்த்து தான் அவங்க கத்துக்கறாங்க..
    நாம clean ஆக இருந்தால் தான் நம் பிள்ளைகள் தவறாக வழிநடக்கும் போது நாம கேள்வி கேட்கவோ, advice பண்ணவோ முடியும்..👍
    இல்லைன்னா..நீ என்ன சொல்றியா? ன்னு தான் கேட்பாங்க" என்றார்.
    என் வாழ்க்கையில் முதன்முறை ஒரு நடிகையிடமிருந்து இத்தகைய கண்ணியமான வார்த்தைகளை நான் கேட்டது அன்று தான்..🙏
    Long live ever youthful நதியா Ma'am..🙏🙂
    நதியா அம்மாவும், இந்தப் பதிவையளித்த பப்பிம்மாவும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தோடு நீடூழி வாழ எல்லாம் வல்ல பெருமாளைப் பிரார்த்திக்கிறேன்..🙂🙏
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய..🙏
    ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙏
    நன்றி பப்பிம்மா..🙂🙏

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 ปีที่แล้ว +1

    Hi puppy akka Enaku migavum piditha actress Nadiya mam. Neenga sonna mathiri blessed children than. Sema bold and cute smiling face. Neengathan azagha positive ah pesareenga akka elloriyum patri pathivu seiveergal.

  • @reshmaa8421
    @reshmaa8421 2 ปีที่แล้ว +4

    உண்மை தான் பப்பி மா
    அந்த period la நதியா தோடு, நதியா வளையல், dress 👗🥻 எல்லாமே famous thaan
    She is beautiful actress 💯

  • @vijisaravanan1286
    @vijisaravanan1286 2 ปีที่แล้ว

    வணக்கம் குட்டிபத்மினி அம்மா அருமையான எதார்த்தமான இயல்பான பேச்சு அசத்தீட்டீங்க நீங்கள் நல்லா இருக்கவேண்டும்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @kovardhini.v9273
    @kovardhini.v9273 2 ปีที่แล้ว +7

    My favourite actress such a smart and brilliant lady. KP mam ur awesome in speech. Ur story narrating took back to my childhood. Pls tel about king actor shivaji sir🙏🌻

  • @visalek9912
    @visalek9912 2 ปีที่แล้ว +5

    Every woman should follow her footsteps so much dignity and integrity

  • @priyar7191
    @priyar7191 2 ปีที่แล้ว +11

    Nadiya is superb lady, my favorite actress...evergreen beautiful Nadiya mam

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 ปีที่แล้ว +6

    அருமையான அழகான நடிகை நதியா மேம் 👌👌👌

  • @suganthisankaran
    @suganthisankaran 2 ปีที่แล้ว +4

    Oh my most favourite actress Nadhiya. I used to wear her style of dress, valayal, kondai etc.... Thank you for this episode.

  • @pd511
    @pd511 2 ปีที่แล้ว +3

    Thanks for sharing about...My most favorite actresses Revathi & Badhiya 💞

  • @vijayasrinivasanviju4509
    @vijayasrinivasanviju4509 2 ปีที่แล้ว +16

    My favourite actress mam I love her acting when I was studying in 7th standard she was great actress

    • @kanagu-zx9nf
      @kanagu-zx9nf 2 ปีที่แล้ว

      7th enga padicheenga mam.

    • @kanagu-zx9nf
      @kanagu-zx9nf 2 ปีที่แล้ว +1

      என்னோட friend Vijaya unga ஜாடையில் இருப்பாங்க. நான் 7த் படிக்கிறப்போ நதியா famous. Vijaya vai அதுக்கு அப்புறம் பார்க்கவில்லை. Thank u mam.

  • @gunapriyar9239
    @gunapriyar9239 2 ปีที่แล้ว +17

    My favorite actress Nadhiya.. Lovely to hear about her story and curious to look forward for her interview

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 ปีที่แล้ว +2

    maam amazing interview about Nadhiya maam. thank you for sharing

  • @tutisulastri4549
    @tutisulastri4549 2 ปีที่แล้ว +3

    "Thank you Maa",👏👏👏 for sharing about my favourite actress and favourite person,yes Nadiya Mam such wonderful person her beauty not only her face but follow by heart also I like her character and her attitude that way I"m following her in Instagram she's the best role model of public figures.👏👏👏😘😘😘

  • @lakshmipriyaaravind1478
    @lakshmipriyaaravind1478 2 ปีที่แล้ว +1

    Always your positive talk is very good approach and your face is also looks like child.God bless you mam.

  • @mahamurali9853
    @mahamurali9853 2 ปีที่แล้ว +2

    Nadhiya evergreen heroin 👍👑🎊👨‍👩‍👧‍👧

  • @geethav795
    @geethav795 2 ปีที่แล้ว +3

    My favourite heroine Nadhiya mam she was a trend setter in eightees still she is unique actress.

  • @shantijohns.m1389
    @shantijohns.m1389 2 ปีที่แล้ว +7

    She is my favourite actress.God bless her .

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அக்கா எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஏன் என்றால் அவர் கண்ணியமான நடிகை

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +2

    Superb informations about Actress Nadiya! Nightingale of India Latha Mangeshkar Ji avangalukkaga pray pannikonga her health is in critical situation 🙏

  • @chandrasekaran7428
    @chandrasekaran7428 2 ปีที่แล้ว +2

    Superb! Very decent soul&beautiful actress Nadiya. Puppy ma your rocking🎸🎶🎶

  • @gomesnavani8379
    @gomesnavani8379 2 ปีที่แล้ว +5

    Enakum ரொம்ப பிடிச்ச actress நதியா. நதியா kondai potu ஒரு kalathla ரொம்ப alaparai panuvom.. 😤அதை ஞாபக paduthunadhuku ரொம்ப நன்றி puppyma 🥰

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +5

    Graceful and talented actress Nadhiya. Very interesting sharing!

    • @bmuthulakshmi8162
      @bmuthulakshmi8162 2 ปีที่แล้ว +1

      100% true about nathiya
      Always great
      Super thanku

  • @vijiramraj9472
    @vijiramraj9472 2 ปีที่แล้ว +3

    VERY NICE SPEECH PUPPYMA... I LIKE NADHIYA VERY MUCH .AFTER HER MARRIAGE SHALINI REPLACE NADHIYAS PLACE. SAME FAZILSIR HERONE.SAME FATER GUIDENCE IN SHOOTING SPOT. IDE MADHIRI SHALINI AND SHAMILI PATHIYUM PESUNGA MA. IAM VERY EAGER TO KNOW THEIR LIFESTYLEMA.

  • @vijibalan5906
    @vijibalan5906 2 ปีที่แล้ว +2

    Yes dear amma, Nadhiya madam is my most most all time favorite actress 😘👍😘

  • @KALAIVANI-bj1zp
    @KALAIVANI-bj1zp 2 ปีที่แล้ว +2

    My favourite actress thankyou ma'am

  • @malinijayakumar9306
    @malinijayakumar9306 2 ปีที่แล้ว +8

    Really Nadhiya is a wonderful person and actress..

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 2 ปีที่แล้ว +5

    ரொம்ப பேருக்கு என்றும் ஃபேவரைட் ஆன நடிகை நதியா...நீங்க அவங்களைப் பற்றித் தொகுத்துச் சொன்னதும் அருமை பத்மினி..மேலே தொடருங்க.. பின்னே தொடர்கிறோம்..

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் பிடித்தவர்கள் என்றும் இளமையுடன் இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும் அம்மா உங்களுக்கு இந்த புடவை அந்த நெக்லஸ் சூப்பர் அம்மா தலைக்கு வைக்கும் ஏர் பின் ஏர்பேண்டு வளையல் எல்லாம் நதியா அவர்கள் பெயர் தான் சூப்பர் சூப்பர் நதியா ஒரு படத்தை கூட மிஸ்செய்ய மாட்டோம் எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும் அமலா அம்மா சீதா ராதிகா அம்மா இது போல் நிறைய பேர் பிடிக்கும்

  • @godislove3769
    @godislove3769 2 ปีที่แล้ว +3

    My all time favorite heroine. Thank you so much Puppy ma

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 2 ปีที่แล้ว +4

    Very decent actress Nadhiya.

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 ปีที่แล้ว +4

    All The Best Pls Mrs.Nadhiya Mam interview sister...

  • @kirthikakirthika774
    @kirthikakirthika774 2 ปีที่แล้ว +1

    Hi padmini mam. Unga vedios ellame na romba like panni papen. Nenga innum 100 years ku santhoshama vazhanum ma.

  • @ahersa392
    @ahersa392 2 ปีที่แล้ว +3

    nice..pls do a review on Actress Revathy as well

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 2 ปีที่แล้ว +5

    வரம் வாங்கி வந்தவர் நதியா..

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 2 ปีที่แล้ว +21

    Nadia’s daughter did her undergrad at Wesleyan and she took indian music one of her credit course. My husband was her professor so I had an opportunity to meet her😊

  • @padminisubramanian6347
    @padminisubramanian6347 2 ปีที่แล้ว +1

    Such a positive comment Puppymma, you are great👍

  • @marymadalene6238
    @marymadalene6238 2 ปีที่แล้ว +2

    No1 in cine field decent girl

  • @savithri9392
    @savithri9392 2 ปีที่แล้ว +1

    Nathiya akka romba alagu

  • @kalavathyraj9840
    @kalavathyraj9840 2 ปีที่แล้ว +3

    My favourite actress when I was in school

  • @fakiyaca6026
    @fakiyaca6026 2 ปีที่แล้ว +3

    My favorite heroin mam nadiya mam and u r habit specially

  • @vimaladevi4351
    @vimaladevi4351 2 ปีที่แล้ว +9

    Vanakam Mam🙏🏼
    Here Singapore education also +11 and +12 called for JC..it’s means Junior College ☺️
    Decent Actress..my childhood days my Amma tied me the Nadhiya Kondai😁

  • @kavi475
    @kavi475 2 ปีที่แล้ว +6

    நதியா என் மனதுக்கு பிடித்த நடிகை இவர்களை பத்தி உங்களுக்குஅறிமுகம் இல்லை என்று கவலை அடைந்தேன் இன்றுதான் மகிழ்ந்தேன்

  • @pushpagandhieaswaran4086
    @pushpagandhieaswaran4086 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @radhamani8075
    @radhamani8075 2 ปีที่แล้ว +1

    👍 super mam myself like Nadiya mam In my college days watched her movies please give her interview . We are waiting 🌹

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 ปีที่แล้ว

    Pabbikka, you are blessed with brilliant presentation skills. 👌👍👏👏👏🌹

  • @girijaprakash2418
    @girijaprakash2418 ปีที่แล้ว

    Very nice episode. Indeed if you're beautiful inside it shows on your face too. Padmini madam, you too look beautiful, always well dressed up and graceful. ♥️ ♥️ May I request you to post an episode on SRK?

  • @rajboy9818
    @rajboy9818 2 ปีที่แล้ว +6

    I agree Nadia still has the cheerful young look.A very dignified lady with great self confidence and charisma.Her husband is truly blessed.Good narration Padmini amma

  • @malaprakash5647
    @malaprakash5647 2 ปีที่แล้ว +4

    Nadhiya madam always looking cute

  • @user-dl4qi7jc6v
    @user-dl4qi7jc6v 2 ปีที่แล้ว +4

    My favourite actre ❤️❤️❤️ thank you mam

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 2 ปีที่แล้ว

    Nice to see your videos. Matured thoughts

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 2 ปีที่แล้ว +1

    Nadhiya mam... Romba nallavanga😍😍😍😍😍😍😘😘😘😘😘such a cute 😍😍😍😍😍😘😘😘😘nadhiya mam....

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 2 ปีที่แล้ว +1

    My favorite mam

  • @kodhaisharon9065
    @kodhaisharon9065 2 ปีที่แล้ว +3

    Such a blessed lady nathiya ❤️❤️

  • @priyalochani1993
    @priyalochani1993 2 ปีที่แล้ว +1

    Yenakkum nadiya....roomba....pidikkum.....

  • @deepramachandran8805
    @deepramachandran8805 2 ปีที่แล้ว +3

    I love... Nadhiya... !!!

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +3

    Meegavum arumaiyana thelivana etharthamana unmaiyana pathivu 💯👌👏👍🙏.

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 2 ปีที่แล้ว +2

    Yes even in Andhra the same way only.junior college it is called.Those days after 10th they used to be in junior college only.In some States they are still following that

  • @_Dhanalakshmi_
    @_Dhanalakshmi_ 2 ปีที่แล้ว +7

    Nadhiya mam my favorite such a human being
    Puppy ma put a video about rekha ji plzz

  • @visalek9912
    @visalek9912 2 ปีที่แล้ว +3

    Nadiya is so classy

  • @poornimadevidevi1246
    @poornimadevidevi1246 2 ปีที่แล้ว +1

    Waiting for the interview madam...😍😍👍

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நல்ல நடிகை

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 2 ปีที่แล้ว +2

    Nadiya's recent movie "Mouname parvayal" very nice movie.

  • @kavi475
    @kavi475 ปีที่แล้ว +1

    நதியா என்றென்றும் சூப்பர்

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +6

    நதியா மேடம் ரொம்ப கண்ணியமான நடிகை.எந்த கிசு கிசு இல்லாத தலை கனமும் இல்லாத சிறப்பாக நடிக்கும் பெண்மணி

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 2 ปีที่แล้ว +5

    Her real name zareena moidu very decent actress yes she being muslim married marathi brahmin poove poochudave great acting

  • @lalithakrishnamurti
    @lalithakrishnamurti 2 ปีที่แล้ว +3

    Amma please put video on Beauty secrets of actors they have shared with you

  • @subhasahukar5745
    @subhasahukar5745 2 ปีที่แล้ว +1

    Madam kanchana madam , saroja madam , sowcar Amma , KR Vijaya all old actresses direct interview podunga ma , all are getting old and may be it would treasured interviews in future

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 ปีที่แล้ว +1

    Before Nadia.
    Saroja Devi was glamorous
    At the same time very decent

  • @banumathybalaji5294
    @banumathybalaji5294 2 ปีที่แล้ว

    Very cute puppi akka love u so much this is Banu from Dubai see u soon

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +2

    415 வது லைக் நம்மலோடது மேம் .🌹🌹🌹👍👍👍👌👌👌

  • @sowmyk5455
    @sowmyk5455 2 ปีที่แล้ว +1

    My most most favourite heroine nadhiya and my favourite movie poove poochudava.

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 2 ปีที่แล้ว +2

    I like your way of speaking.

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 ปีที่แล้ว +3

    Waiting for the interview

  • @mallika96p
    @mallika96p ปีที่แล้ว

    Can you please put the headlines of the subject tagline of the video in English.

  • @filmnewsanandhi420
    @filmnewsanandhi420 2 ปีที่แล้ว +1

    Such a beautiful narration puppy ma. Also, Nadhiya ma nadula Rajakumaran nadichanga Prabhu pa voda..

  • @vadivukarasi479
    @vadivukarasi479 2 ปีที่แล้ว +4

    My favourite heroine

  • @Ravikumartharun
    @Ravikumartharun 2 ปีที่แล้ว +1

    Super Amma I too live her. she is so beautiful

  • @nagarjun.k9192
    @nagarjun.k9192 2 ปีที่แล้ว +2

    Thanks for information ☺️

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว

    பூவே பூச்சூடவா படம் மறக்க முடியாது சுந்தரி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் அந்த வீடு calling bell yellow Rose அந்த தோட்டம் எல்லாமே கேரக்டர் போல் அந்த படத்தில் இடம் பெறும்