கலைஞர் காலில் விழுந்த சாதி வெறியர்கள்!- மணி பேட்டி PART 2 Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 207

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 ปีที่แล้ว +13

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว +28

    யப்பா சரியான நேர்காணல்.கலைஞர் காலத்திற்கே கொண்டு சென்று விட்டார். கலைஞர் அவர்கள் சாதி வெறிபிடித்த பத்திரிகைகளை எப்படி பந்தாடினார், அதே நேரம் பத்திரிகையாளர்களுக்கு எப்படி மரியாதை செலுத்தினர், மிசா காலத்தில் அரசியல்வாதிகள் எப்படி துன்பங்களுக்கு ஆளானார்கள் என்பதையும் திரு மணி அவர்கள் கூறும் போது உண்மையில் நெகிழ்ந்தேன்.நான் மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் கலந்து கொண்டேன் ராமாராவ் பயணித்த அதே இரயிலில் நானும் பயணித்தேன்.மறக்க முடியாத நாட்கள். ஜீவா மற்றும் மணி அவர்களும் நன்றி..

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 ปีที่แล้ว +44

    மணிசார் மிகவும் அற்புதமாக கலைஞரைஆராய்ந்திருக்கிறார். உண்மையான நிழ்ச்சியில் நடந்தநடப்புக்களை சொல்கிறார்.வாழ்த்துகள்.

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 2 ปีที่แล้ว +39

    அவர்தான் தமிழினத் தலைவர் தன்னிகரில்லா கலைஞர்..,
    வியப்பாக இருக்கிறது இப்படியும் ஒரு தலைவர் அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி ஜீவா டுடே சூப்பர் நன்றி...

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +37

    வணக்கம் மணிசாா் ஜீவா
    தெளிவான பதிவு நன்றிகள் வாழ்வோம்வளமுடன்

  • @tsmanian381
    @tsmanian381 2 ปีที่แล้ว +47

    ஒருவரை சந்தித்து விட்டு திரும்பும் போது மனநிறைவு ஏற்படும் என்பது எவ்வளவு பெரிய விசயம்! நண்பர்களை சந்தித்து விட்டுவரும்போது கூட சில சமயங்களில் சில சங்கடங்கள் வரும்
    ஆனால் திரு மணி அவர்கள் கலைஞரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் மனநிறைவு ஏற்படும் என்கிறார்,
    கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம்!

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +95

    வியப்பாக இருக்கிறது இப்படியும் ஒரு தலைவர் அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி ஜீவா டுடே சூப்பர் நன்றி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      soothiran thalai nimirnthathe DMK vaal than.
      Paarungal "NOBLE BRAHMINS" thavira matraiyor CM padhaviyetra naalil irunthe KARITHTHUKKOTTUGIRARGAL paarungal.

    • @vigneshpichumani5175
      @vigneshpichumani5175 2 ปีที่แล้ว

      Jing juck

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      Ammaiyarukku KAZHUVI vitta payalugal DMK vai izhivuppaduthuvathu iyalbe. Global trust hospital tharamarauthathal, SANKARARAMAN casile iyengarini Ammaiyar Jayalalitha JAYA asingappaduthiya pothu aanandappatta Iyengars palar kakkavagave Piranthavargal.
      Poramai, kaazhppunarchchi, vaiyetherichchal yellame raththam!

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 ปีที่แล้ว +43

    கலைஞர் எப்பொழுதும் பத்திரிகையாளர்களை தவிர்த்தததே இல்லை.

  • @maniannamalai6501
    @maniannamalai6501 2 ปีที่แล้ว +14

    அருமையான திரு.மணியின் அவர்களுடைய உரை .மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. .இந்த மணியின் நல் வாழ்த்துகள்.திரு.மணி அவர்களுக்கு. .....நன்றி

  • @Jareethjari
    @Jareethjari 2 ปีที่แล้ว +23

    இடையில் சென்னை மொழியில் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது...👍

  • @csk2538
    @csk2538 2 ปีที่แล้ว +11

    மிக்க நனலறி ஜீவா டுடே & மணி சார்…
    இத்தனை பெருமைக்குறிய ஒரு மாபெரும் தலைவர் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்களால் பயனடைந்த பலபேர் இன்னும் அவரை குறைகூறுவது மிகவும் துரதிஷ்டம்…

  • @anbudhasans8608
    @anbudhasans8608 2 ปีที่แล้ว +30

    மணி அய்யா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @abdulrazack4190
    @abdulrazack4190 2 ปีที่แล้ว +5

    உண்மையை உரக்கச் சொல்லும் உன்னத மனிதராய் மணிசார்அவர்களை காண்கிறேன்.கலைஞரின் சிறப்புக்களை அவர்கூறக்கேட்டு நெகிழ்ந்து போனேன்.இதுபோன்று இன்னும் நிறைய நாங்கள் அறிந்து கொள்ள மணிசார்பேட்டியினை பதிவிடவும்.

  • @rafeeqmzm25250
    @rafeeqmzm25250 2 ปีที่แล้ว +27

    Super மணி சார்

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 ปีที่แล้ว +20

    நன்றி அய்யா அருமை

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 2 ปีที่แล้ว +14

    மணிசாருக்கும் ஜீவா அவர்களுக்கும் நன்றி,

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 2 ปีที่แล้ว +26

    மணி சார் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +41

    அவர் பற்றி நினைக்கும் போது கண்களில் நீர் நிறைகிறது.

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 ปีที่แล้ว +7

    புரியாத மக்களுக்கு புரிய வைத்தீர்கள். நன்றி மணி சார்---

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி தோழர் ♥️♥️.... அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

  • @karunakarankaruna2967
    @karunakarankaruna2967 2 ปีที่แล้ว +1

    உண்மையான நேர்மையான நேர்காணல். நன்றி. ஜீவா டுடே🙏

  • @sivaprakasam8455
    @sivaprakasam8455 2 ปีที่แล้ว +18

    உணமையில் ஒரு அதிசயம் தான் கலைஞர்

    • @Thiru_62.
      @Thiru_62. 2 ปีที่แล้ว +1

      அவர் மனித இனமே அல்ல
      அப்பாற்பட்ட
      அதிசயமானவர்

  • @lakshmanraj6024
    @lakshmanraj6024 2 ปีที่แล้ว +17

    தலைவர் கலைஞர்🖤❤️

  • @alphonsasr6602
    @alphonsasr6602 2 ปีที่แล้ว +16

    அருமையான. விசயங்கள் மகிழ்ச்சி யாக இருக்கிறது நன்றி

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 2 ปีที่แล้ว +60

    MGR சினிமாவில் ஹீரோ. கலைஞர் அரசியலில் ஹீரோ🙏

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +30

    இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். முத்தமிழறிஞர் அவர்களைப் பற்றிய நிறைய சம்பவங்களை திரு. மணி சார் மூலம் தெரிந்து கொண்டோம். நன்றி சார்.

  • @rsrinivasan6667
    @rsrinivasan6667 2 ปีที่แล้ว +19

    Superb mani sir

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 ปีที่แล้ว +6

    Excellent! Mr Mani made me awed about kalaigner. Mr Mani's memory and expressions are also praiseworthy! Thanks.

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 2 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் நல்வாழ்துகள், தமிழர்கள் தமிழ் நாடு வளர்ச்சி பணிகள் கலைஞர் மிஞ்ச அவருக்கு நிகர் அவரே. தமிழர்கள் உலக மகா அறிவுஜீவிகள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 ปีที่แล้ว +32

    ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் தலைவர் கலைஞர்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +9

    மீண்டும் வருமா இந்த பதிவு நன்றி ஜீவா டுடே சூப்பர்

  • @ravikanth9172
    @ravikanth9172 2 ปีที่แล้ว +13

    சிறப்பு

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 ปีที่แล้ว +52

    கலைஞர்...அவர் மீது சில குற்றச்சாட்டுகள் உண்டு (உண்மையாக கூட இருக்கலாம்).....எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தின் நலன் சார்ந்த மிகப்பெரிய திறமைசாலி......

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 2 ปีที่แล้ว +4

      அந்த குற்றசாட்டு கள் கூட ஆதிக்க சக்திகளின் சதியே காரணமாக இருக்கும்.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 ปีที่แล้ว +7

    கலைஞர் உயிறுடன் இருக்கும்போது இந்த தகவலை வெளிடவில்லையே.? நீங்கள் பாராட்டபடுவீர்கள்.அண்ணா.

    • @udayakumar.t1131
      @udayakumar.t1131 2 ปีที่แล้ว

      உயிருடன், வெளியிடவில்லையே, பாராட்டப்படுவீர்கள், திருத்தம் செய்யுங்கள்.

  • @mukilcvijay
    @mukilcvijay 2 ปีที่แล้ว +62

    அவர்தான் தமிழினத் தலைவர் தன்னிகரில்லா கலைஞர்.

    • @christopher298
      @christopher298 2 ปีที่แล้ว +1

      0

    • @allen7632
      @allen7632 2 ปีที่แล้ว +1

      @@christopher298 Aparam

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 ปีที่แล้ว +7

      50 வருட திராவிட ஆட்சியில் மொத்தமே 14 வருடங்கள் தான் கலைஞர் ஆட்சியில் இருந்தார். அந்த 14 வருட ஆட்சியிலேயே தமிழ்நாட்டை எல்லா துறையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கினார்.33 வருட அ தி மு க ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து துறையிலும் பின்னோக்கி சென்றாலும் இன்னும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதற்கு கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளே காரணம்

    • @mohankumar19236
      @mohankumar19236 2 ปีที่แล้ว

      கலைஞர்

    • @rajsundaramsundaram1808
      @rajsundaramsundaram1808 2 ปีที่แล้ว

      தெலுங்கன் எப்படி தமிழ் இனத் தலைவனாவான்

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 2 ปีที่แล้ว +8

    அதிமுக "பாண்டியராஜன்!" என்ற அமைச்சர் " மு.க,.ஸ்டாலின் "எமெர்ஜன்சி" சமயம் கைதாகவில்லை என்ற அண்டப்புளுகை பரப்பினார்!!
    அதற்கான விலையை பாண்டியராஜன் தேர்தலில் கொடுத்தது நினைவிலாடுகிறது

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 2 ปีที่แล้ว +70

    இந்தியாவிலயே எமெர்ஜெண்சியை எதிர்த்த தைரியம் மிக்க தலைவர். அவர் ஆட்சியில் இருக்கும் போது எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து இருந்தது

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 ปีที่แล้ว +5

    திரு.ஜீவா அவர்களி மூலமாக கிடைத்த திரு .மணி அவர்களின் பேட்டி மிகுந்த மன நிறைவை எனக்கு தந்தது.
    தலைவ கலைஞரின் குணங்கள் அதில் தெரிந்தது.இருவருக்கும்
    வாழ்த்துக்கள்.

  • @edwings5685
    @edwings5685 2 ปีที่แล้ว +8

    Super Mani Sir. From journalist like you getting a new information about Kalaignar is so interesting 🤔

  • @saravanansundaramoorthy7588
    @saravanansundaramoorthy7588 2 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான பதிவு. நன்றி

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 2 ปีที่แล้ว +15

    Thank you Jeeva. The facts revealed by Mani.Sir are extraordinary and true.Yes under the Sun Kalaingar knows all the fields as said by Mani Sir.Best quality of Kalaingar is he never complained people of Thamizh Nadu.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 ปีที่แล้ว +19

    மணி சார் நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும்.சில தற்குறிகள் இன்னும் அரவேக்காடுத் தனமா பேசிக்கிட்டு திறியுதுங்க

  • @b.mubarakbashamubarak7869
    @b.mubarakbashamubarak7869 2 ปีที่แล้ว +14

    Super

  • @narayanann892
    @narayanann892 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான சிறந்த பதிவு

  • @mannivannanmohanakrishnan6807
    @mannivannanmohanakrishnan6807 2 ปีที่แล้ว +5

    கலைஞரை போல் பண்முகதன்மை வாய்ந்த தலைவர் உலகில் யவரும் இல்லை இனி பிறக்கவும் போவதில்லை

  • @naveedhnav7570
    @naveedhnav7570 2 ปีที่แล้ว +2

    Superb analysis on various issues by this Senior Journalist.

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 ปีที่แล้ว +5

    Super mani sir, TAMILAN da.👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏❤❤👏

  • @thiruthalivendan4433
    @thiruthalivendan4433 2 ปีที่แล้ว +13

    Nowadays am knowing a lot about thalaivar thru mani sir

  • @josephkennedy9578
    @josephkennedy9578 2 ปีที่แล้ว +15

    வஞ்சபுகழ்ச்சி.மணி கலைஞர் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அவர் அடிப்படை கொள்கை மாற்தவர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      💯% UNMAI.
      1999 IL kavizhppu arasiyalin vilaivaga nibanthanai Adippadai yileya vajpayee avargalukku aadharavu aliththadhu DMK.
      PALAR UNARAVILLAI.....

    • @udayakumar.t1131
      @udayakumar.t1131 2 ปีที่แล้ว +1

      மாற்றாதவர், திருத்தம் செய்யுங்கள்.

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 2 ปีที่แล้ว +2

    Very good Explanation Mani Sir

  • @jamshedjam715
    @jamshedjam715 2 ปีที่แล้ว +5

    கலைஞர் ஒரு சகாப்தம்

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +3

    Thank you Mani sir

  • @kodhilmozhiyanbsemozhiyan2132
    @kodhilmozhiyanbsemozhiyan2132 2 ปีที่แล้ว +2

    Jeeva bro thanks for superb interview for Mani sir and always ur taking IAS Balachandran sir it's very nice and good clarification for me.Thanks

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 2 ปีที่แล้ว +5

    தலைவா

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว +5

    Dr.Kalaingar is the great Statesman and I like very his speech.
    I have never miss his meetings in Vellore.

    • @sundarrajan9713
      @sundarrajan9713 2 ปีที่แล้ว

      After Him.Nehru the great ,not seen anybody other than super man karunanithi in the political arena but seen unreasonable degradation,the same thing repeats in present day politics.

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 ปีที่แล้ว +3

    Super sir 👍

  • @arisabina4653
    @arisabina4653 2 ปีที่แล้ว +3

    அப்படியே நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் என்ன நடந்தது என்று தோழர் ஜீவா மற்றும் மணி அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 2 ปีที่แล้ว

    நல்லதொரு நேர்காணல் ஜீவா மணி சார் உண்மையில் நல்லவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் ஆனால் நல்லவை எதுவும் மாண்டு போகாது என்று அர்த்தம் இப்போது எல்லோருக்கும் குறையும் கலைஞரை பிடிக்காதவனுக்கும் இருக்க பிடிக்க வைக்கும் ஆளுமை

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว +4

    Thalaivar Kalaignar's Contribution to Tamil and TN growth is unmatchable

  • @dhandapaniangamuthu714
    @dhandapaniangamuthu714 2 ปีที่แล้ว +4

    அரசியல் விமர்சகர்
    திரு மணி அவர்களின்
    கருத்தான விமர்சனங்களை நான்
    விரும்பி கேட்டிருக்கிறேன்
    நடுநிலையான பதிவுகள்
    இந்திய அரசியல் மத
    அடையாளங்களை கடந்து
    தொடரவேண்டும் என்பதை ஆணித்தரமாக
    கருத்தாக்கம் செய்வது
    வரவேற்கதக்கது
    மத அடையாளங்களை
    கடந்த மனிதநேயமே
    நாம் விரும்புவது
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @apolitical-
    @apolitical- 2 ปีที่แล้ว +8

    Emergency அல்ல கொன்றது, Emergency யால் துணிகரம் பெற்ற சில போலீஸ்!

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +2

    புரிந்த பிறகு வை .அவர் தான் கஞைகர் .கலைகஞரின் .வெற்றியும் தொல்வியும் விரத்தின் அழகு ..கலைஞேரே..சொன்னர்கள்..

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 2 ปีที่แล้ว

    ஒரு உண்மையை நான் இங்கு பகிர ஆசைப்படுகிறேன், திரு.மணி அவர்கள் சொன்னது போல் நிறைய பேர் பேட்டியில் கலைஞரை பற்றி பேசியது கேட்டிருக்கிறேன் எனது தந்தை பக்கா காங்கிரஸ் காரர் திரு. காமராஜ் அவர்கள் ஆட்சியில் இருந்தவரை அதன் பிறகு கலைஞரின் பேச்சு மற்றும் செயல் திறனை புரிந்து எனது தந்தை திமுக விற்க்கு மாறிவிட்டார் அதன் பிறகு அவர் இறக்கும் வரை திமுக விலேயே இருந்து வந்தார்.

  • @kalidass2913
    @kalidass2913 2 ปีที่แล้ว +6

    kalaingar is a great leader for all and ladder for poor people

    • @Thiru_62.
      @Thiru_62. 2 ปีที่แล้ว

      100% உண்மை

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 ปีที่แล้ว +2

    நானல் போல வளைய முடியாததால் தான் பிரபாகரனால் நிலைத்து நிற்க முடியவில்லை தமிழீழ த்துக்கு பேர் இழப்பு

  • @jeyasee066
    @jeyasee066 2 ปีที่แล้ว +4

    Thalaivan da best! Kedka kedka vera level

  • @sekars7863
    @sekars7863 2 ปีที่แล้ว +1

    சரியான கவனிப்பு போல

  • @suresm7963
    @suresm7963 2 ปีที่แล้ว +1

    தலைவர் கலைஞரை படித்தால் வாழ்க்கையில் தன்நம்பிக்கை வரும், வாழ்க்கையில் போராட்ட குணம் வரும்,

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 ปีที่แล้ว

    பத்திரிக்கையாளர் மணி அவர்களின் விமர்சனம் எனக்கு மனநிறைவையும் ஒரு இதமான உணர்வையும் ஏற்படுத்துகிறது எப்பொழுது அவர் பேட்டியை நான் கேட்கும் பொழுதும் ப அல்லது பார்க்கும் பொழுதும் கொஞ்சம் எம்ஜிஆர் ஜெயலலிதாவை இணைத்து பேசுவார் இதில் அதை காண முடியவில்லை அவர்கள் சிறந்த தலைவர்களாக இருந்தார்களோ இல்லையோ ஆனால் கலைஞர் என்றுமே சிறந்த தலைவர் தான். ஜீவாவுக்கும் சேர்த்து நன்றி 🙏.

  • @srigodskids7777
    @srigodskids7777 2 ปีที่แล้ว +1

    True speech mani sir

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว +1

    Super.Mani sir.👍👍👍

  • @bhagyavans4416
    @bhagyavans4416 2 ปีที่แล้ว

    Super interview 👌👌👌

  • @malinianbuchelvan4610
    @malinianbuchelvan4610 2 ปีที่แล้ว +2

    Time reveals all truths!

  • @suresm7963
    @suresm7963 2 ปีที่แล้ว +1

    தலைவர் கலைஞரை படிக்காதவர்கள் தான் கீழ்தரமான விமர்சனம் செய்கிறார்கள், அவரை படித்துவிட்டு தலைவர் கலைஞரை பாருங்கள் எவரெஸ்டை விட உயரமாக தெரிவார்

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 ปีที่แล้ว +2

    @6:30 அது ஒரு சொத்து தகராறு என்று என் நினைவுக்கு வருகிறது.

  • @tr998989
    @tr998989 2 ปีที่แล้ว +2

    Mani is a sharp journalist
    He knows what to talk and when
    With jeeva today - only praising dmk leaders
    With savukku- being neutral and attacking dmk

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 2 ปีที่แล้ว +3

    கடந்த ஆட்சியின் போது ஊழல் புகார் தொடர்பான ஆதாரம் இருந்தாலும் கூட செய்திகளை ஒளிபரப்ப தயங்கிய முக்கியமான சில நியூஸ் சேனல்ஸ்,
    *ஆதாரமே இல்லாவிட்டாலும்* கூட இப்போது ஊழல் புகார் குறித்த செய்திகளை ஒளிபரப்பி வருகிறது
    நல்ல மாற்றம்👌
    *டெல்லி ரகசிய மீட்டிங்-மிரட்டல் சிறப்பாக வேலை செய்கிறது*😊

  • @senthamilkannu
    @senthamilkannu 2 ปีที่แล้ว

    கலைஞரின் பிறந்தநாளன்று நன்கொடை வசூலிப்பார். அப்படி அந்த ஆண்டு வசூலான தொகை ரூ 2 இலட்சத்தை நான்கு இயக்கங்களுக்கும் சமமாக ப் பிரித்துக் கொடுத்த போது விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும் வாங்க மறுத்தது.

  • @katharbasha7758
    @katharbasha7758 2 ปีที่แล้ว +2

    Arumai arumai !

  • @TiburAtibur
    @TiburAtibur 2 ปีที่แล้ว +1

    My best leader in all over India that's only m. Karunanithi

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +3

    உண்மைதான். இப்போதும் அது தான் தொடர்கிறது.
    ஒத்தைக்கு ஒத்தை வரீயா'

  • @nazerali6713
    @nazerali6713 2 ปีที่แล้ว

    Super mani sir

  • @dhanasaker8310
    @dhanasaker8310 2 ปีที่แล้ว

    Nice

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว

    TN Rajapaksha's properties wealth details Total 329.
    1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்
    2. சன் தொலைக்காட்சி நிறுவனம்
    3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்
    4. Cloud கிலவுட் 9 மூவீஸ்
    5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்
    6. நெப்பர்டர்ரி
    7. தயா சைபர் பார்க்
    8. தமிழ் மையம்
    9. இன்பாக்ஸ் 1305
    10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு
    11. தனி கோபாலபுர வீடு
    12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு
    13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு
    14. பண்ணை வீடு
    15. எழிலரசி பண்ணை வீடு
    16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு
    17. மெட்ராஸ் போட் க்ளப்
    18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்
    19. ராயல் கேபில் விஷன்
    20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்
    21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்
    22. சிஐடி காலனி வீடு
    23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்
    24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்
    25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்
    26. கோரமென்டல் சிமென்ட்
    27. பெங்களூருவில் உள்ள வீடு
    28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு
    29. பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு
    30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகள்
    31. ரெயின்போ இன்டஸ்ட்ரி
    32. முக.தமிழரசு பண்ணை வீடு
    33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்
    34. வெனரேடஷன் பப்ளிகேஷன்
    35. டன்டாரா நிறுவனம்
    36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிறுவனம்
    37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்
    38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்
    39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்
    40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்
    41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்
    42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு
    43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்
    44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்
    45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்
    46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்
    47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்
    48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்
    49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்
    50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்
    51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்
    52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்
    53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்
    54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்
    55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு
    56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்
    57. சோழிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்
    58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்
    59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.
    60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்
    61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு
    62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி
    63. தயா சைபர் பார்க்
    64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.
    65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு
    66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்
    67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      68. நீலகிரி டீ தோட்டம்
      69. ஊட்டி தேயிலை தோட்டம்
      70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்
      71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்
      72. சினிமா தியேட்டர்கள்
      73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை
      74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.
      75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்
      76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்
      77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்
      78. எஸ்டி கொரியர் 79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்
      80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
      81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்
      82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்
      83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்
      84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்
      85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்
      86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்
      87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
      88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்
      89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்
      90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்
      91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்
      92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்
      93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு
      115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்
      116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்
      117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்
      118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்
      119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்
      120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்
      121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்
      122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்
      123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
      124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
      125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
      126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்
      127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்
      128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்
      129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்
      130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.
      131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.
      132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.
      133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள் 134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்
      135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்
      136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்
      137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்
      138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்
      139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்
      140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை
      142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை
      143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)
      144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்
      145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி
      146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்
      147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்
      148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்
      149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்
      150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்
      151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்
      152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்
      153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்
      154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்
      155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்
      156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்
      157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்
      158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்
      159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு
      160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு 161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு
      162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு
      163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்
      164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு
      165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி
      166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்
      167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்
      168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்
      169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்
      170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி
      171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்
      173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்
      174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி
      175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்
      176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்
      177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்
      178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு
      179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance
      180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ் 181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்
      182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1
      183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3
      184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A
      185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் - கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்
      186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்
      187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்
      188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்
      189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்
      190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்
      191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்
      192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்
      193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்
      194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்
      195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
      196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
      197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு
      198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்
      199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      230. சுவிஸ் வங்கி கருணாநிதி டெபாசிட் முப்பது ஆயிரம் கோடி. 231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்
      232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்
      233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்
      234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்
      235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்
      236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்
      237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு
      238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்
      239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்
      240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்
      241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்
      242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று
      243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது
      244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து
      245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது
      246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு
      247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று
      248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு
      249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்
      250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு 251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
      252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு
      253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

  • @jothipandiyarajan1814
    @jothipandiyarajan1814 2 ปีที่แล้ว

    இனி தமிழகத்தை காப்பாற்ற யார் இருக்கா?

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 2 ปีที่แล้ว

    Great M k

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் நன்மைக்காக என்பது சரியாக தோன்றவில்லை சுயநலத்திற்காக செய்தார்கள், திரு. மணி ஐயா அவர்கள் பேசுவது சரியாக தெரியவில்லை.

  • @muniasamy6185
    @muniasamy6185 2 ปีที่แล้ว

    2 k like nan than

  • @visioncaremannai1182
    @visioncaremannai1182 2 ปีที่แล้ว

    Woo it's A Gerat

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 2 ปีที่แล้ว

    மதுரை டெசோ மாநாட்டில் திரு.வாஜ்பாய், உள்ளிட்டோருடன் திரு. சுப்ரமணிசாமியும் இருந்தார்.

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 2 ปีที่แล้ว +2

    Mani(than) Sir.

    • @sheriffsathulla4192
      @sheriffsathulla4192 2 ปีที่แล้ว

      Unmaiya solluvathil enna thayakam vendiyathu irrukunu solluvathil neenga truthful Mani(than)

  • @Jareethjari
    @Jareethjari 2 ปีที่แล้ว +5

    Part 3 இல்லையா 😢

  • @divinepath7417
    @divinepath7417 2 ปีที่แล้ว

    👍🙏👌

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 ปีที่แล้ว

    👍

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว

    அப்போது அய்யா இசுதாலின் அவர்களுக்கும் ஒரு எமர்ஜென்சி தேவை படுமா? பார்ப்போம்?????????!!!!!

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு.‌மட்டுமே பார்பனியருக்குதேவை ..எமர்ஜென்சி..முதல்வர்...அவர்களுக்கு கொடுக்கவேண்டும்..

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 ปีที่แล้ว +1

    அப்புறமா ஏன் மீண்டும் காங்கிரஸ் டன் கூட்டணி! பதர்கள்! சந்தர்ப்பவாதம் மணி ஜீவா!

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว

    Indu Samaya Tamil Kazhakam மிசா காலத்தில் கைது செய்யப்பட்டது உண்மை.ஆனால் அவர் அரசியல் கைதி அல்ல பாலியல் குற்றவாளி.குருமூர்த்தி சொன்னது முன்பாதி.அவர் பின்பாதியையும் சொல்ல வேண்டும்

  • @ravichandranravichandran5494
    @ravichandranravichandran5494 2 ปีที่แล้ว

    மணிசார்கலைஞரின்பேட்டி
    அரமைபத்திகைகார்களை
    எப்படிமதித்தார்என்பதுதெறிகிறது

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 ปีที่แล้ว

    ஒப்பர்ர தலைவர் கருணாநிதி