Body Heat vs Sexual Vital Fluid - Is There a Link? Uncover the Secrets |உடல் சூடும் வித்து சக்தியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #karma #sowmithiran #spiritualawakening #happiness #life #motivation #meditation #yoga#truth #success #thoughts#mindset #astrology #mind #energy #destiny #prayers#VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
    இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக, உடல் சூடு என்பது ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. அதிக வெப்பநிலை, மன அழுத்தம், சத்துக்குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு காரணிகளால் இது ஏற்படலாம். அவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் அதற்கு எந்த மாதிரி பயிற்சியும் தவத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த காணொளியில் கண்டு மகிழுங்கள்
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniy... .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/b...
    #mindfulness #spirituality #healing #spiritual #peace #selflove #spiritualawakening #wellness #happiness #mentalhealth #energy#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening

ความคิดเห็น • 177

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน +18

    வாழ்க வளமுடன் குரு சீடர்களாகிய மெளனயோகி ராஜசேகர் ஐயா, மற்றும் செளமித்திரன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.😊😊😊😊😊

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน +2

      நன்றி. வாழ்க வளமுடன்!

    • @BalasubramanianBalasubra-nl1on
      @BalasubramanianBalasubra-nl1on 4 หลายเดือนก่อน

      மா 🎉🎉🎉🎉😢 நி😮😢😢😮😮 த கார்டியன் தேவதை உடை அணிந்த பெண் போன்ற அமைப்பில் உறுப்பினராக 32:53 ​@@vewavethathiri

    • @BalasubramanianBalasubra-nl1on
      @BalasubramanianBalasubra-nl1on 4 หลายเดือนก่อน +1

      Vazkavalmudan

  • @kaliyaperumalkandasamy4503
    @kaliyaperumalkandasamy4503 4 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன்!!!
    மிக அருமையான விளக்கம்!!! உலகில் உள்ள அனைவருக்கும் இன்றைய காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறை குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழி ஒன்றே அதன் வழி நடந்தால்தான் தானும் அமைதி பெற்று.. உலக அமைதிக்கு வழி கிடைக்கும்.. குருவே சரணம் !!!

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிகச் சரி. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்ய செய்ய, நல்ல மாற்றம் வாழ்க்கையில் கண்டிப்பாக நிகழும். வாழ்க வளமுடன்!

  • @gvvideos277
    @gvvideos277 4 หลายเดือนก่อน +2

    நன்றி சிறப்பு 🙏குருவே சரணம் 🙏 பிரபஞ்சம் ஆசி கிடைக்க உங்கள் ஆசி கிடைக்க வேண்டுகிறேன் 🙏குருவே சரணம் 🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான உரையாடல், தொடருங்கள்.
    மிகவும் நன்றி
    வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன் அம்மா!

  • @indranys604
    @indranys604 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்.வாழ்க வளமுடன். வாழ்க வேதாத்திரியம்.

  • @PERAIYURVALLALARFOUNDATION-TRU
    @PERAIYURVALLALARFOUNDATION-TRU 4 หลายเดือนก่อน

    நல்லதொரு அற்புதமான செயல் மென்மேலும் உங்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் பேரையூர் வள்ளலார் அறக்கட்டளை

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 4 หลายเดือนก่อน

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @sangeethas4514
    @sangeethas4514 4 หลายเดือนก่อน

    Absolutely loved this video! It's so important to have discussions like these in our current times. The information was conveyed so clearly and thoughtfully. Thank you for providing such valuable content. Vazhga Valamudan!

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Glad to hear video was very useful. Keep watching. Be blessed by the divine!

  • @durgadeviponraj7624
    @durgadeviponraj7624 4 หลายเดือนก่อน +2

    Vanakkam guruji🙏. uraiyaadal keatpatharku migavum arumaiyaga irunthathu guruji. Vazhga valamudan..!!

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน +1

      Mikka nandri amma. Vazgha valamudan!

  • @devikasundaram9560
    @devikasundaram9560 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா .நன்றி.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!

  • @sugandarmit4847
    @sugandarmit4847 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @thebetterhome
    @thebetterhome 4 หลายเดือนก่อน

    Vazhga Valamudan Ayya 🙏🙏🙏💐💐

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 4 หลายเดือนก่อน +4

    ஐயா! அடியேன் கடவுள் நம்பிக்கை! அற்றவனாக எனது 23 வயது வரை இருந்தேன் !ஆனால் அடியேன் 18 வயதிலிருந்து மூச்சை கவனிக்கும் செயலை பயிற்சியாக செய்ய அண்ணன் ஒருவர் தூண்டுதலின் பெயரில் செய்து வந்தேன் ❤அடியேன் உள்ளியிருந்து ஒரு குரல் என்னை மாற்றியது தேற்றியது எம்மை சரிசெய்தது யானோ மாமிசம் மற்றும் மீன் உணவுகளை உண்பவன் எனக்கு இறையருள் கிடைப்பது சாத்தியமற்றது என்று நினைத்த வேலையில் ❤என்னை அந்த குரல் ஒரு ஆழ்ந்த இருள் சூழ்ந்த பிரபஞ்சத்திற்கும் அப்பால் உள்ள ஒரு காட்சிக்கு கொடுத்திட அழைத்து சென்றது இவ்வளவு காலமும் அடியேன் இல்லை என்று நம்பிய ஒரு பொருள் பெரும் பேரொலியாய் வெளிப்பட்டது கண்கூசாத ஒரு பொன்னார் மேனி காட்சி எமக்கு அருளப்பட்டு அதனை உணர்ந்து கொண்டேன் அவனே கடவுள் என்று ❤❤❤

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      மிக அருமை. பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 3 หลายเดือนก่อน

      @@vewavethathiri தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! ஐயா அடியேன் திருமணம் நன் முறையில் நடைபெற்று குழந்தைகள் பிறந்தாயிற்று! தற்போது சில தடங்கல்கள் தோன்றுகிறது! ஆனாலும் இடைவிடாது! முயற்சித்து வருகிறேன்!

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan ayya 🙏😊

  • @Jollytime455
    @Jollytime455 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா...

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @vanithavanitha1252
    @vanithavanitha1252 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 4 หลายเดือนก่อน

    Valgavalamudan

  • @vivekananathan7560
    @vivekananathan7560 4 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @pandikumar6495
    @pandikumar6495 2 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம், தங்களின் உரையாடல் எனக்கு புரிந்தது, ஆனால்
    உடல் நலம் -சூரியன் , சந்திரன்
    நீள ஆயுள்-சனி
    நிறைச்செல்வம்-புதன், செவ்வாய் -ராகு
    உயர் புகழ் -குரு
    மெய்ஞானம் -கேது
    ? - சுக்கிரன். எனக்கு கொஞ்சம் விளக்கமாக உரைக்கவும்

    • @pandikumar6495
      @pandikumar6495 2 หลายเดือนก่อน

      சுக்கிரன் -நிறைச்செல்வம்

    • @vewavethathiri
      @vewavethathiri  2 หลายเดือนก่อน

      சுக்கிரன் நிறைசெல்வம் தருவார். வாழ்க வளமுடன் அய்யா.

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 3 หลายเดือนก่อน +1

    சௌமித்ரன் அய்யா!
    வணக்கம் 🙏
    குறுக்கே பேசாமல்
    அவரையும் பேசவிடுங்கள்.
    சாந்தமும் அவசியம்.
    வாழ்க வளமுடன் ❤

  • @kothailakshmi504
    @kothailakshmi504 3 หลายเดือนก่อน

    ❤ வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  2 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 4 หลายเดือนก่อน

    Vazhga vazhamudan ayys

  • @santhoshsantho2277
    @santhoshsantho2277 4 หลายเดือนก่อน

    Anaivarum Valathudan vazhga

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      Nandri. Vazgha valamudan!

  • @silangovan7683
    @silangovan7683 4 หลายเดือนก่อน +1

    Super

  • @srihari1156
    @srihari1156 4 หลายเดือนก่อน

    Thankyou so much sir Waiting for next videos sir

    • @srihari1156
      @srihari1156 4 หลายเดือนก่อน +1

      Sir can we tell this for my family members also

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Thank you sir. Glad to hear. Be blessed by the divine!

  • @rvimalsrivimaan4194
    @rvimalsrivimaan4194 2 วันที่ผ่านมา

    Ayya mikka nandri
    Ungal sevai thodarattum

  • @prabhakaran6549
    @prabhakaran6549 3 หลายเดือนก่อน

    Pls allow swamiji to explain….. your Soumi interference not like

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy 4 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் ஐயா... 8 கோள்களை மட்டுமே சொன்னீர்கள்.. அதில் சுக்ரன் வரவில்லையே? சுக்ரனை எதில் சேர்ப்பது?

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      சுக்கிரன் நிறைசெல்வம் தருவார். வாழ்க வளமுடன்!

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 4 หลายเดือนก่อน

    Thank you sir

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      Thank you. Vazgha valamudan!

  • @VadivelAnnamalai-xb2fz
    @VadivelAnnamalai-xb2fz 3 หลายเดือนก่อน +2

    Arumai ayya🎉🎉

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      Nandri ayya. Vazgha valamudan!

  • @venkatachalam5701
    @venkatachalam5701 4 หลายเดือนก่อน +2

    தங்கள் பேச்சை கேட்கும் போது மணதில் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க இறை நிலை வாழ்க பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @vimalajeyachandran5380
    @vimalajeyachandran5380 4 หลายเดือนก่อน +1

    உடல் தவம் என்றும் கூறியுள்ளார் . தவத்தால் பெற்ற ஆற்றலை தேவைக்கேற்ப உடல் ஆற்றலாகவும் மாற்றி கொள்ளும் முறை.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @dayalangangaram3796
    @dayalangangaram3796 3 หลายเดือนก่อน +1

    Nalla visyangam thankyou thankyou sir

  • @sasi8770
    @sasi8770 4 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 4 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு ஐயா இருவருக்கும்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @sowmyamohan279
    @sowmyamohan279 4 หลายเดือนก่อน +1

    vaazhga valamudan 😇 vaazhga vaiyagam vaazhga vethatiriam😇guru vaazhga guruve thunai😇❤ayya maharishi ezhuthana poems lam enga kedakkum ?

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Kelae ulla link kai click seithu, Book store ril irundhu vendiya puthagangalai petrukollalam.
      www.kundaliniyoga.edu.in/
      Services -> Book Store
      Vazgha valamudan ma!

  • @saranganathans9191
    @saranganathans9191 4 หลายเดือนก่อน

    All these things that are said here are to mislead the humans . Better study what Ramanar says

  • @SaiVani816
    @SaiVani816 4 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan🙏🙏

  • @nalapathinalapathi3205
    @nalapathinalapathi3205 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 2 หลายเดือนก่อน

    Karma la namma kondu vanthathu

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 หลายเดือนก่อน +1

    ❤வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏💐💐💐💐

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @gomathis1272
    @gomathis1272 4 หลายเดือนก่อน +1

    Vaazhga valmudan

  • @pavithragh1596
    @pavithragh1596 2 หลายเดือนก่อน

    Vazgha valamudan

  • @RBKannan90
    @RBKannan90 4 หลายเดือนก่อน +1

    வளமுடன் வாழ்க 🙏🏽

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @PadmanabhanK-o9y
    @PadmanabhanK-o9y 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @silangovan7683
    @silangovan7683 4 หลายเดือนก่อน +1

    Super

  • @venusgirls7177
    @venusgirls7177 3 หลายเดือนก่อน

    Swami mattum pesinaal nalam

  • @suvalakshmig1860
    @suvalakshmig1860 4 หลายเดือนก่อน +1

    Vanakkam ayya arumayana pathivu

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Nandri amma. Vazgha valamudan!

  • @ahilarajan8695
    @ahilarajan8695 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அய்யா

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @dinakaranmd8599
    @dinakaranmd8599 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @suvalakshmig1860
    @suvalakshmig1860 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @harikrishna3233
    @harikrishna3233 3 หลายเดือนก่อน

    Super vazhga valamudan ayya

  • @indupradeep5288
    @indupradeep5288 3 หลายเดือนก่อน +1

    🙏👍💐

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @VadivelGovindasamy-re8nd
    @VadivelGovindasamy-re8nd 11 วันที่ผ่านมา

    ❤️🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  2 วันที่ผ่านมา

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @okokokkkokokoookoook
    @okokokkkokokoookoook 3 หลายเดือนก่อน

    ஐயா இருவரின் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @bharathm763
    @bharathm763 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா! 💐நீடூழி வாழ்க!! 💐💐

    • @vewavethathiri
      @vewavethathiri  2 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @anandnataraj3391
    @anandnataraj3391 4 หลายเดือนก่อน +1

    Selvam is guru

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 4 หลายเดือนก่อน

      Palghar viyogam wallpaper Chandrashekhar Azad namkaran September

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 4 หลายเดือนก่อน

      Namkaran Eid mein kya Kam hai 1823 ka chaturthi Chitra

  • @sankarlaal7585
    @sankarlaal7585 4 หลายเดือนก่อน

    Vala vala kola kola

  • @RAMALAKSHMIB-yv7xw
    @RAMALAKSHMIB-yv7xw 4 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu sirantha uraiyadal super super super sir vazhka valamudan sir 👌

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Mikka nandri amma. Vazgha valamudan!

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 หลายเดือนก่อน

    அவரை பேசவிடாமல் செய்யும் 😄😄😄😄😄

  • @akshayaselvanm4349
    @akshayaselvanm4349 4 หลายเดือนก่อน

    Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhaltukkal ayya

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      Thank you. Vazgha valamudan!

  • @srihari1156
    @srihari1156 4 หลายเดือนก่อน

    Can we tell maharishi s sangalpam for my family members or only for myself

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      You can tell to everyone in the family, relatives and society and to Universe. Be blessed by the divine

    • @srihari1156
      @srihari1156 4 หลายเดือนก่อน

      Thankyou so much for your reply sir

  • @selvanselva5886
    @selvanselva5886 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா ❤❤❤❤

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @perachik7957
    @perachik7957 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா இருவருக்கும்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 4 หลายเดือนก่อน

    Vazga valamudan Guru vazga 🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Nandri amma. Vazgha valamudan!

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 4 หลายเดือนก่อน

    சுக்ரன் .நிறைசெல்வத்தை தர மாட்டாரா

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน +1

      சுக்கிரனும் தருவார். வாழ்க வளமுடன் அய்யா!

    • @sowmithrank3995
      @sowmithrank3995 4 หลายเดือนก่อน

      சுக்கிரன் நிறை செல்வத்தை கொடுக்கும்

  • @SathyaSathya-ph3qr
    @SathyaSathya-ph3qr 4 หลายเดือนก่อน

    Vazhga valamudan ayya

  • @madhivannanponnusamy7670
    @madhivannanponnusamy7670 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @AshaRani-nu1ld
    @AshaRani-nu1ld 4 หลายเดือนก่อน

    Vazgha vazhamudan iyya

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Vazgha valamudan ma!

  • @balamuruganbalamurugan3157
    @balamuruganbalamurugan3157 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน +1

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @neyvelisanthanagopalan8817
    @neyvelisanthanagopalan8817 4 หลายเดือนก่อน

    அருமை

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @ffdeathkiller2098
    @ffdeathkiller2098 4 หลายเดือนก่อน

    Vazga valamudan iyya

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Nandri. Vazgha valamudan!

  • @venkatesanm8049
    @venkatesanm8049 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @indupradeep5288
    @indupradeep5288 4 หลายเดือนก่อน

    🙏👌💫👍💯💐

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @suganr.s3663
    @suganr.s3663 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 4 หลายเดือนก่อน

    சுக்கிரன் வரவில்லை

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      சுக்கிரன் நிறைசெல்வம் தருவார். வாழ்க வளமுடன் அய்யா!

    • @sowmithrank3995
      @sowmithrank3995 4 หลายเดือนก่อน

      நிறை செல்வத்தை கொடுக்கும்

  • @ashagwalani5419
    @ashagwalani5419 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 4 หลายเดือนก่อน

    Ok

  • @senthilraj4951
    @senthilraj4951 4 หลายเดือนก่อน

    Nanri iyya arumai vazga valamudan

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Nandri ayya. Vazgha valamudan!

  • @karthikks9976
    @karthikks9976 4 หลายเดือนก่อน

    24x7 um VAazhga valamudan SOlite iruntha EPO thaa vaazhrathu, silra pasangala,Advances BOOmers neenga avlothaa

    • @Kattumaram339
      @Kattumaram339 4 หลายเดือนก่อน

      கடைசி.வரைக்கும் இப்படியே பினாத்த வேண்டியது தான்.உன்னை போன்ற ஆட்கள்😂😂😂😂

    • @karthikks9976
      @karthikks9976 4 หลายเดือนก่อน

      @@Kattumaram339 PInatharathu na ila, athunga thaan, aaha oho besh besh nu.
      SEyal mukkiyam, intha maari vaayala vada sudravanellam una maari KOomutaiga thaa follow panum

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 หลายเดือนก่อน

    வேதாத்திரி புத்தகத்தை படித்துவிட்டு ஒப்பிப்பவர்கள்

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 หลายเดือนก่อน +6

    இவர்கள் பேச்சை கேட்க வேண்டாம். இவர்கள் தன்னை உணர்ந்தவர்கள் அல்ல.

    • @OneoftheBestMC
      @OneoftheBestMC 3 หลายเดือนก่อน +1

      Super ❤️

    • @kamalathevijegatheeswaran6689
      @kamalathevijegatheeswaran6689 3 หลายเดือนก่อน +1

      தன்னை உணர்ந்தவர்கள் என்று சொன்னார்களா?
      தன்னை உணர்ந்தவர்கள் தான் பேச வேண்டுமா நம்ம மாதிரி அறிவிலிகளுக்கு?
      நீங்கள் கொஞ்சம் பேசலாமே.
      Don't be silly please