Master Your Universe in - 48 Days Proven Practical techniques | Maha Shivaratri | உங்களோடு பிரபஞ்சம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #mahashivratri #2024 #temple #meditation #yoga #love #mindfulness #spirituality #healing #spiritual #peace #motivation #life #spiritualawakening #wellness #happiness #mentalhealth #energy#VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
    Exercise Video Link: • Best Powerful Simple P...
    Watch This Part1 Video: • Gathering of Cosmic Po...
    சிவராத்திரி அன்று நம் பலன்கள் வெற்றிப்பாக அன்றைய நாளில் நம் கோவிலுக்கு சென்று கண் விழித்து இருப்போம் ஆனால் அது மட்டும் போதாது நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய சில பயிற்சிகள் சங்கல்பத்தை மற்றும் வாழ்க்கை நாம் அந்நாளில் இரவு முழுவதும் அதை செய்தால் நம் பலன்கள் இரட்டிப்பாவதோடு மட்டுமல்லாமல் நம் மகான்களின் சக்தியையும் அவர்களின் ஞானத்தையும் நேர்மறை எண்ணங்களையும் பெற்று நம் வாழ்க்கை சிறப்பாக வாழலாம்
    Mahashivaratri is a powerful time for spiritual growth and transformation. By combining traditional practices with the teachings of Vethathiri Maharishi, we can make the most of this auspicious day and set ourselves up for a year of abundance and joy.
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniy... .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/b...
    #universe #knowledge #sangalpam #mantra #magneticenergy #biomagnetisms #learn #follow #positivity #thoughts #kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening #mahadev #shiva#shivratri#shiv #lordshiva#shivshankar #shivshakti#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening

ความคิดเห็น • 274

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +8

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சி நிலை யில் 6 வது நாள் . வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா. 48 நாள் தற்சோதனையோடு தவம்,பயிற்சி செய்யும் அனைவரையும், குருவின் நிலையில் இருந்து தடங்கள் இன்றி நிறைவேற்ற தங்கள் ஆசிகளை அளிக்க குருவடி தொழுதுவேண்டுகின்றோம். வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்.

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதந்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாத்திரியம் வாழ்க! சாதனையாளர் அனைவரும் வாழ்க!🌹🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாத்திரியம் வாழ்க! சாதனையாளர் அனைவரும் வாழ்க வளமுடன! 🌹🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் .அனைவரும் மன மகிழ்வோடு வாழ வேண்டுமாக.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! 🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அம்மா!!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 29நாள் எனது தற்சோதனை நிறைவடைகிறது. இறையருளுக்கும் குருவுக்கும் நன்றிகள் அத்துடன் இந்த தற்சோதனை பயிற்சியை வழிநடத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றிகளும், வாழ்க வளமூடன் என்ற மகத்தான வாழ்த்துக்களும் உரித்தாகுக.

    • @chandrikamathavan3811
      @chandrikamathavan3811 4 หลายเดือนก่อน

      Valka Valamudan 👐🙌👐🙌👐🙌👐👐

  • @mnlsaravanan9286
    @mnlsaravanan9286 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் முதல் நாள் பயிற்சி 💐💐💐💐💐💐

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன். அருமை மெளனயோகி ராஜசேகர் ஐயா.நாளைய தினத்தில் மெளனமாக இருந்து உங்கள் வார்த்தைகள் வழியாக பிரபஞ்சத்தை எல்லோரும் உணருவோமாக. வாழ்க வளமுடன் குருவழி தொடரும்...குருஷியர் மெளனயோகி ஐயா. குருவே துணை.

  • @nirmalababu9685
    @nirmalababu9685 4 หลายเดือนก่อน

    நாட்கள் கணக்கு
    வைப்பதில்லை தினமுமே செய்து
    வந்து கொண்டுள்ளேன்
    நன்றி மகிழ்ச்சி ஐயா
    வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். 48 நாள் தற்சோதனை பயிற்சியில் இன்று 12ஆம் நாள் நிறைவடைகிறது. வாழ்க வளமுடன். நன்றி குருஷியர் மெளனயோகி ஐயா.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 48 நாள் தற்சோதனைப் பயிற்ச்சி இன்றுடன் 13 ஆம் நாள் நிறைவடைகிறது. மிக்க நன்றி மெளனயோகி ராஜசேகர் ஐயா. உங்கள் தொண்டின் மூலம் நாம் மென் மேலும் மேன்மை அடைகின்றோம். வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்சியில்...10 ஆம் நாள் நிறைவு இறையருளும், குருவருளும், குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா ஆசிகளுடனும் இனிதாக பூர்த்தியடைய வேண்டுமாக . வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 28 நாட்கள் நிறைவடைகின்றது. வாழ்க வளமுடன். எங்களை வழிநடத்தும் இறைநிலைக்கும், குருவுக்கும் நன்றிகள். அதோடு எங்களை ஊக்குவிக்கும் முகமாக இந்த தற்சோதனைபயிற்சியை வழிநடத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா அவர்களுக்கு.... பற்பல நன்றிகள் ஐயா. கணுக்கால் வீக்கம் கால் பயிற்சி ஊடாகவும், தோள் மூட்டு வலியும் கைப்பயிற்
    சி ஊடாகவும் குறைந்து வருகிறது ஐயா. முக்கியமாக கால் வீக்கம் குறைந்து நடக்கக் கூடியதாக உள்ளது. மிக்க நன்றிகள் குருஷியரே. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      Mikka Magzhchi. Neengal thodarndhu muyarchi seydhu varugeerargal. Anaivarum edhu pool muyarchi seydhal kandippaga payam kaanalam. Vazhga Valamudan.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 14 ஆம் நாள் தற்சோதனை நிறைவடைகின்றது. இறைநிலைக்கு நன்றி, ஆசான் அருட்தந்தைக்கு நன்றி, இந்த தற்சோதனை பயிற்சியை தந்து எங்களை தூயப்படுத்தும் குருவின் ஆத்மசீடராகிய குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாவுக்கு எங்கள் பணிவான வணக்கமும், பல்கோடி நன்றிகளும். வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், தொடர்ந்து செய்யவும்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் இன்றுடன் 32 நாள் பயிற்சி நிறைவு. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்! பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா. 48 நாள் பயிற்சியில் இன்று 7ஆம் நாள் ....! நிறைவு. வாழ்க வளமுடன். தங்களுக்கும், குருசேவைக்கும் மிக்கநன்றிகள், வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 4 நாள் ......வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! நன்றி குருஜி!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @muruvel4913
    @muruvel4913 6 หลายเดือนก่อน +2

    Ungal velakam nandraga irunthathu

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். 48 நாள் தற்சோதனை பயிற்சியில் இன்றுடன் 26 நாட்கள் பூர்த்தியடைந்த நிலையில் முழுமையாக நிறைவு பெற இறையருளும், குருவருளும், குருஷியன் மெளனயோகி ராஜசேகர் ஐயாவின் ஆசிகளும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இருக்கவேண்டுமாக. வாழ்க வளமுடன்
    .

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். உங்கள் நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் 9 ஆம் நாள் நிறைவு....வாழ்க வளமுடன்.

  • @nirmalababu9685
    @nirmalababu9685 4 หลายเดือนก่อน

    ஐயா,
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
    நான் ,எனது கணவர்
    உழைப்பில் இறை
    யாற்றல் எங்களுக்கு
    அளித்த இடத்தில்
    ஒரு அறிவுத்திரு கோவில் அமைக்க
    உங்கள் 48 நாட்கள்
    தவத்தை மேற்கொண்டுள்ளேன். நாட்கள் கணக்கு
    வைக்கவில்லை,
    அதற்கு இறையாற்றல்
    எனக்கு பணம்
    தந்தருளும்.
    மகிழ்ச்சி ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அம்மா. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில்.16 ஆம் நாள் இன்று பூர்த்தியடைகிறது. வாழ்க வளமுடன் .

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அய்யா!!
      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்.

  • @chethan4495
    @chethan4495 5 หลายเดือนก่อน

    Be blessed by the devine! Am following vedhadri thathvam from past 2 years.
    This video gives great experience.
    I do not understand full tamil language still i feel blessed.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      Thank you sir. Glad you had great experience. Be blessed by the divine!
      For more details about SKY Yoga please contact:
      Helpdesk: + 91 99445905858 | +91 79044 02887
      Visit our Website : www.kundaliniyoga.edu.in/
      Mail us @: connect@vethathiri.ac.in

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! அனைத்து சாதனையாளர்களும் வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க வளமுடன்! வேதாந்திரியம் வாழ்க நன்றி! 🌹🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன் அய்யா!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் முதலில் இறைநிலைக்கு நன்றி, குருவுக்கு நன்றி. இதனை வழிநடத்தி எங்களை மேன்மைபடுத்திய குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாவுக்கு நன்றிகள். 48 நாள் பயிற்சியை தடங்களின்றி இன்றுடன் செய்துமுடித்தாகிவிட்டது . வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம், மலரட்டும் உலகம் முழுவதும். குருநாமம் வாழ்க குருபுகழ் வாழ்க குருவேதுணை.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அய்யா. வாழ்க வளமுடன்!

  • @anandann6415
    @anandann6415 4 หลายเดือนก่อน

    Today i started the practice very thanks 🙏🙏🙏🙏🙏. god bless you.iam some problems so this practice very very useful for me 🙏🙏🙏🙏🙏. thanks guruji & you sir.anandan.chenni.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Thank you sir. Keep practicing to get all the benefits. Vazgha valamudan.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். 48 தற்சோதனைப்பயிற்சியில் இன்றுடன்37 நாட்கள் நிறைவடைந்தது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48நாள் தற்சோதனைப் பயிற்சியில் இன்றோடு 22 நாட்கள் நிறைவு பெறுகின்றது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன். இறைநிலைக்கும் குருவுக்கும், குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாக்கும் பல்கோடி நன்றிகள்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்! பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும்.

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாந்திரியம் வாழ்க! பயிற்சியில் இணைந்து சாதனைபுரியும் அன்பர்கள் அணைவரும் வாழ்க வளமுடன்!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ஐயா !

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா!🙏🏽
    வாழ்க வளமுடன்❤
    பயிற்சியில் ஈடுபடுகின்ற அனைத்து சாதனையாளர் பெருமக்களும் வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 👏🏼❤

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவுக்கு நன்றி! வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 4 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன! குருஜி வாழ்க! வேதாத்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாந்திரியம் வாழ்க! பயிற்சியில் இணைந்து சாதனைபரியும் அன்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அய்யா!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். . 48 நாள் பயிற்ச்சியில் இன்றுடன் 20 ஆவது நாள் தற்சோதனை நிறைவடைந்தது. இறையருளுக்கு நன்றி, குருவுக்கு நன்றி, குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாவுக்கு நன்றிகள். வாழ்க வளமுடன். குருசேவை சிறப்பாக தொடரட்டும், வளரட்டும், மேன்மையடையட்டும். வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 44 ஆம் நாள் பயிற்சியை நிறைவடைந்தது.. வாழ்க வளமுடன். இறைக்கும், குருவுக்கும் நன்றி. குருவே துணை. இதனை வழிநடத்தும் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன். நன்றி ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன் ஐயா !

  • @Muthulakshmi-v5t
    @Muthulakshmi-v5t 11 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் 😊

    • @vewavethathiri
      @vewavethathiri  วันที่ผ่านมา

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 4 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாத்திரியம் வாழ்க!🙏🏽❤️ சாதனையாளர் அனைவரும் வாழ்க வளமுடன்! 👏🏼

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள்பயிற்சியில் 30 நாள் தற்சோதனை இறையருளாலும், குருவருளாலும், குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா ஆசிகளோடும் இனிதாக நிறைவடைந்தது. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் .48 நாள் பயிற்சியில் 30ஆம் நாள் தற்சோதனை பயிற்சி நிறைவடைகிறது. வாழ்க வளமுடன்
    இறைநிலைக்கும் குருவுக்கும் நன்றிகள், இதை நடாத்தும் குருஷியன் மெளனயோகி ராஜசேகர் ஐயாவுக்கும் நன்றிகள்.😊

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 18 நாள் நிறைவடைந்தது. இதுபோல் மிகுதி நாட்களையும் எந்த வித தடையின்றி முழுமையாக நிறைவசெய்ய எங்கள் அனைவருக்கும் இறைநிலையின் கருணையும், குருவும் ஆசிகளும் , தங்கள் வாழ்த்துக்களும் தற்சோதனை முழுமையடைய வழிநடத்தவேண்டுமாக. வாழ்க வளமுடன் இறைநிலைக்கு நன்றி, ஆசான் அருட்தந்தைக்கு நன்றி,குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாக்கு நன்றி ....வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      அருமை, தொடருங்கள், நன்மை அடையுங்கள். வாழ்த்துக்கள்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 45 நாள் பயிற்சி நிறைவடைந்தது வாழ்க வளமுடன். குருவே துணை. குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்ச்சியில் இன்றுடன் 33 நாள் தற்சோதனை பயிற்ச்சி முடிவடைகிறது. இறைநிலைக்கும், குருவுக்கும் நன்றி. இதனை வழிநடத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாவுக்கும் உளமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன் ஐயா!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 23 நாட்கள் நிறைவு பெறுகிறது. குருவுக்கு நன்றிகள். இறைநிலைக்கு நன்றிகள் குருஷியன் மெளனயோகி ஐயாக்கு நன்றிகள். வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்ச்சியில் இன்றுடன் 39 ஆவது நாள் பயிற்ச்சி நிறைவு பெற்றது. வாழ்க வளமுடன். இந்த பயிற்சி மூலம் எங்களை மேன்மைப் படுத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன். நன்றி😊😊😊😊😊

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன் அய்யா!

  • @Tamizh2992
    @Tamizh2992 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🥻🥻🥻

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்48 நாள் பயிற்சியில் இன்றுடன் 43 ஆம் நாள் நிறைவு பெறுகிறது. வாழ்க வளமுடன். இறைவனுக்கு நன்றி குருவே நன்றி, . எம்மை வழிநடத்தி மேன்மை படுத்தும் குருஷியர் மெளனயோகி ஐயாக்கு மிக்க நன்றிகள்

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்ச்சியில் இன்றுடன் 40 நாள் நிறைவு பெற்றது. வாழ்க வளமுடன். இறையருளுக்கு நன்றி, குருவுக்கு நன்றிகள், இந்தப் பயிற்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும்...குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா அவர்களுக்கும் பற்பல நன்றிகள்😊😊😊😊😊 வாழ்க வளமுடன் ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.

  • @chinnathambi-d1j
    @chinnathambi-d1j 6 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். 19 நாள் பயிற்சி நிறைவு.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்சியில் 8 ஆம் நாள் பூர்த்தி. வாழ்க வளமுடன் ஐயா.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    48 நாள் பயிற்ச்சியில் இன்றுடன் 42ஆம் நாள் நிறைவு. வாழ்க வளமுடன். இறைநிலையே துணை, குருவே துணை, குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன் நன்றி ஐயா.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். 48 நாள் தற்சோதனைப் பயிற்சியில் இன்றுடன் 27 நாட்கள் இறையருளாலும் குருவருளாலும், குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா ஆசிகளாலும் இனிதே நிறைவடைந்தது. தொடர்ந்து தடையின்றி நிகழ்த்திட அனைவரின் அருளும் ஆசிகளும் பயிற்ச்சி செய்யும் அனைவருக்கும் கிடைக்கவேண்டுமாக.நன்றி. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். நன்றி. வாழ்க வளமுடன் அய்யா!

  • @KanishkaSree-dy2gx
    @KanishkaSree-dy2gx 6 หลายเดือนก่อน +1

    Vaazga valamudan😊

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்48 நாள் பயிற்சியில் இன்றுடன் 38 நாள் தற்சோதனை பயிற்சி முடிவடைந்தது. நன்றி. இறைநிலைக்கும், குருவுக்கும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன் ஐயா !

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் இன்றுடன்47நாள் நிறைவு வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 25 ஆம் நாள் நிறைவடைகிறது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அய்யா! பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்.

  • @hemabaalu
    @hemabaalu 6 หลายเดือนก่อน

    Jaya Jaya Shree Swamin Jaya Jaya

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 5 หลายเดือนก่อน

    Vazhga valamudan iya🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அம்மா!

  • @anishanish2638
    @anishanish2638 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ❤️ வாழ்க வளமுடன் ❤️ வாழ்க வளமுடன் ❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும்......வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 6 หลายเดือนก่อน

    Ayya avl valzhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @akilagurumoorthy3419
    @akilagurumoorthy3419 6 หลายเดือนก่อน

    Beautiful explanation.

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      Glad it was helpful! Vazhga Valamudan

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன். 48 நாள் பயிற்சியில் இன்றுடன் 31 நாள் தற்சோதனை பயிற்ச்சி நிறைவடைகிறது. வாழ்க வளமுடன் இறையருளுக்கும் குருவருளுக்கும், நன்றிகள். இதனை வழிநடத்தி எம்மை மேன்மை படுத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாவுக்கும் உளமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.😊😊😊

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன் ஐயா !

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 6 หลายเดือนก่อน

    Ayya valga nalamudan valga valamudan valga vaiyagam ❤

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      Thank you for your feedback! vazhga valamudan
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 6 หลายเดือนก่อน

    Thank you 🎉

  • @meenakshiramesh4969
    @meenakshiramesh4969 6 หลายเดือนก่อน +1

    Day 1/48

  • @hemabaalu
    @hemabaalu 6 หลายเดือนก่อน

    நன்றி practice makes man perfect

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும்......வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

    • @hemabaalu
      @hemabaalu 6 หลายเดือนก่อน

      Certainly not only I am introduced ways to improve my physical health but also to improve my மெண்டல் health

    • @hemabaalu
      @hemabaalu 6 หลายเดือนก่อน

      Certainly I am not only introduced to ways and means to improve my physical health but also to improve my mental strength. In the very recent days I am totally stressed and sleep less because of illness and worries but by repeated hearing of Shree குரு ji Maharaj short feeds without any expectations only for lokakshemartham their prayers encouraged me I got my confidence improved gradually practically experiencing

  • @vijayashriv7334
    @vijayashriv7334 6 หลายเดือนก่อน

    Iyyah I am ready for this challenge ..

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      Keep practicing. Vazhga Valamudan

  • @hemabaalu
    @hemabaalu 6 หลายเดือนก่อน

    The whole health healing Treasure and training is revealed patiently and however simply. Infact I am gifted. I am in the wrong idea because of my health issues I am unable to do.

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      Thank you for your feedback! vazhga valamudan
      www.kundaliniyoga.edu.in

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      Thanks for watching. Your patience of hearing made the video to be simple. Nature wanted to gift you some good inputs, sure your health will get improved and you can be without any health issues. Vazhga Valamudan.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 5ம் நாள்

  • @sadabala-iq1ys
    @sadabala-iq1ys 6 หลายเดือนก่อน

    நண்றிகள்பல
    வாழ்க வளமுடன் ❤

    • @hemabaalu
      @hemabaalu 6 หลายเดือนก่อน

      Perarivu அன்பு கருணை virindha மன நிலை arutperaatral karunaiyinaal udal nalam Neel aayul niraiselvam uyar pugazh meignaanam ongi வாழ்க வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @hemabaalu
    @hemabaalu 6 หลายเดือนก่อน

    Nothing impossible if we try hard

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      Very true. Vazhga Valamudan

  • @jarinahameed15
    @jarinahameed15 2 หลายเดือนก่อน

    Yaarachum edula ad varalama !!??

  • @umamaha993
    @umamaha993 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน

      I appreciate you watching! Let me know if you have any questions.vazhga valamudan
      www.kundaliniyoga.edu.in

  • @PriyaAlwaysRocks
    @PriyaAlwaysRocks 4 หลายเดือนก่อน

    Night paduthukitu kangalai moodi entha thavam seyalama ayya.

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      Endha oru thavamum amardha nilaiyil seivathu sirapu amma. Vazgha valamudan!

  • @latz545
    @latz545 6 หลายเดือนก่อน

    thavam etrugindrom means enadhu?
    adhu epadi saivadhu? 🤔

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน +1

      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

    • @vewavethathiri
      @vewavethathiri  6 หลายเดือนก่อน +1

      @vewavethathiri vazhga Valamudan

    • @latz545
      @latz545 6 หลายเดือนก่อน

      @@vewavethathiri Nandri 🙏Vazhga Vazhamudan 💖

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாந்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாத்திரியம் வாழ்க! சாதனையாளர் அனைவரும் வாழ்க! 🌹🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் 11 ஆம் நாள் பூர்த்தியடைகிறது. வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா. வாழ்க வளமுடன்

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 🙏🏽❤️ குருஜி வாழ்க! 👏🏼❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! கூட சாதனைபுரியும் அன்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாந்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் ஐயா ! மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! 🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அய்யா!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    48 நாள் பயிற்ச்சியில் நேற்றைய தினம் 34 ஆம் நாள் தற்சோதனை நிறைவடைந்தது. இறை நிலைக்கும், குருவுக்கும் , வழிநடத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயாக்கும் பற்பல நன்றிகள். வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 4 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன் 48நாள் பயிற்ச்சியில் இன்றுடன்46 ஆம் நாள் பயிற்ச்சி நிறைவடைந்தது. இறையருள் ளுக்கும், குருவுக்கும்,நன்றிகள். இதனை வழிநடத்தும் குருஷியர் மெளன யோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன். நன்றி

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 ஆம் நாள் பயிற்ச்சியில் இன்றுடன்15 ஆம் நாள் நிறைவடைகிறது. நன்றி குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன். குரு நாமம் வாழ்க குருவே துணை.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அய்யா!!
      உங்கள் பயிற்சி வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.
      இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.
      வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    48 நாள் பயிற்ச்சியில் 21நாள் நிறைவடைகிறது. வாழ்கவளமுடன் குருஷியர் மெளனயோகி ஐயா. இன்றைய குருவின் நினைவு நாளில் குருவின் ஆசிகள் தங்களுக்கும், எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமாக. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    48 நாள் பயிற்ச்சியில் இன்றுடன் 17 ஆம் நாள் நிறைவு. வாழ்க வளமுடன். நன்றி குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் அய்யா!!
      உங்கள் பயிற்சி வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.
      இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.
      வாழ்க வளமுடன்.

  • @veerasekaran818
    @veerasekaran818 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்சியில் 36 நாள் இன்றுடன் நிறைவு பெற்றது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @abilash.c.mxistd-b1238
    @abilash.c.mxistd-b1238 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்..

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 48 நாள் பயிற்ச்சியில் இன்று 35 ஆவது நாள் நிறைவடைகிறது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 4 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாந்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @raathatharmarajah6047
    @raathatharmarajah6047 4 หลายเดือนก่อน

    வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! குருஜி வாழ்க! வேதாந்திரியம் வாழ்க!🙏🏽❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  4 หลายเดือนก่อน

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!