💫💥எங்க தள்ளு வண்டி எப்படி இருக்கு!! 😃💥🌱|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • 💫💥எங்க தள்ளு வண்டி எப்படி இருக்கு!! 😃💥🌱|#shorts|#short|#village|#vivasayam|#youtubeshorts
    ஆட்கள் கூலி மிட்சம் இனி:-
    • ஆட்கள் கூலியை மிச்சப்ப...
    சோளம் நடும் இயந்திரம்:-
    • கூலி ஆள் இல்லாமல் ஈசிய...
    If you like my video's follow my channel and subscribe to support farmers girl 👩‍🌾
    Thanks by
    ‪@AnbuThirumagal‬
  • บันเทิง

ความคิดเห็น • 410

  • @sheikhsardar5209
    @sheikhsardar5209 ปีที่แล้ว +331

    நம்ம நாட்டுக்கு தேவை விவசாயம் வெரி குட் 👍🇮🇳👍🇮🇳👍🇮🇳🇮🇳🇮🇳👍

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo ปีที่แล้ว +69

    உங்க உழைப்புக்கு தலை வணங்குகிறேன் சகோதரி...உங்க உடல் ஆரோக்கியமாக இருக்க இறைவணை வேண்டிக்கொள்கிறேன்...வாழ்க வளமுடன்🙏

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว

      🙏🙏

    • @user-eq6nf7mx6k
      @user-eq6nf7mx6k ปีที่แล้ว +1

      Yyyy நல்லா இருபவங்கள நல்ல இருக்க விடுங்க இறைவன வேண்டி எதும் பண்ணாத ok வாழு வாழ விடு.🙏

  • @shridurgai562
    @shridurgai562 ปีที่แล้ว +123

    உங்க வாழ்க்கை முறை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vanajamuthu4340
    @vanajamuthu4340 ปีที่แล้ว +31

    உங்கள பாக்க எனக்கு பொறாமையா இருக்கு எனக்கும் விவசாயம் செய்யதா ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு அதை சாத்தியமில்லை இப்போ உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️

  • @nithyasgarden208
    @nithyasgarden208 ปีที่แล้ว +47

    அட்டகாசம்பா. உங்களை பார்த்து எல்லோரும் கலத்துல எறங்கீருவாங்க.
    சிங்கப்பெண்ணே வாழ்த்துக்கள்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว +16

    இப்படியே எப்போதும் உழைப்பை காட்டினால் பூமித்தாய் நல்ல பலன் கொடுப்பாள்.
    வாழ்த்துக்கள்

  • @blessings7226
    @blessings7226 ปีที่แล้ว +84

    மிகவும் ரசித்து பார்த்தேன் தங்கையே!! நன்றி

  • @umasankar9487
    @umasankar9487 ปีที่แล้ว +3

    கள்ளங்கபடமில்லாத உண்மையான கிராமத்துக் குரல், இந்த பொண்ணு நல்லா இருக்கணும் அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள்😊

  • @johnjabesa5642
    @johnjabesa5642 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரி.. உங்கள் உழைப்பு கடினமானது.. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்🙏..

  • @panneerprakash
    @panneerprakash ปีที่แล้ว +1

    நீங்கள் போடும் வீடோவிற்கு நிகர் எதுவும் இல்லை சகோதிரி..
    வாழ்க வளமுடன்

  • @thanostheking1856
    @thanostheking1856 ปีที่แล้ว +101

    வெற்றி மட்டுமே உனக்கு கிடைக்கவேண்டும்💪👌👌👌👑

    • @user-pc9ze8hl4x
      @user-pc9ze8hl4x ปีที่แล้ว

      Gg❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karnakaruna5835
    @karnakaruna5835 ปีที่แล้ว +2

    உண்மையான திறமை தெரிகிறது..

  • @Jack-pq9ut
    @Jack-pq9ut ปีที่แล้ว +1

    உண் உழைப்புக்கு பாராட்டுக்கள் வாய்க்காள் அணைத்ததே அருமை.

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 ปีที่แล้ว +1

    God's children u people r ❤ Standing ovation with mass Respect sister.. 💜

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 ปีที่แล้ว +1

    ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஒரு விவசாயத்தை பார்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும் . ஏனென்றால் ஆம்பளை இருந்து கொண்டு ஒவ்வொரு வேலைகளுக்கும் ஆட்களைப் பிடித்துக் கொண்டு வேலை செய்ய இழுத்துக் கொண்டு வருவது என்பது கஷ்டம் பெண் என்றால் மிகவும் இன்னும் கஷ்டம்.. உண்மையிலேயே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் கணவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @rinthyarinthya6161
    @rinthyarinthya6161 ปีที่แล้ว +4

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @manomarketing259
    @manomarketing259 ปีที่แล้ว +54

    உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 11 หลายเดือนก่อน

    நான் நகரத்தில் வாழ்ந்தாலும் கிராமத்து வாழ்கை ‌எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @khalidaa9555
    @khalidaa9555 ปีที่แล้ว

    , நீங்க எல்லாம் இருக்கிறது நால தான் நாங்க எல்லாம் சாப்பிட முடியும் நன்றி அக்கா

  • @user-vk5is3fx8s
    @user-vk5is3fx8s ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @habimurci2223
    @habimurci2223 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கெல்லாம் சுகர் பிரசர் கொலஸ்ட்ரால் எந்த நோயும் வராது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rabissamayalcraft464
    @rabissamayalcraft464 ปีที่แล้ว +1

    கிராம வாழ்க்கை செர்க்கம் நகர வாழ்க்கை நரகம்

  • @vkgaming6505
    @vkgaming6505 ปีที่แล้ว +1

    பெருமையா இருக்கு

  • @sandhiyaspssandhiya8280
    @sandhiyaspssandhiya8280 ปีที่แล้ว

    அக்கா நீங்க ஆயிரம் ஆண்களுக்கு சமம் ❤❤

  • @chitrakandsamy2353
    @chitrakandsamy2353 ปีที่แล้ว +1

    தங்கமே நீ வாழ்க!

  • @prabakarans3795
    @prabakarans3795 ปีที่แล้ว +1

    எனக்கு விவசாயம் குடிக்கும்

  • @sudharam8119
    @sudharam8119 ปีที่แล้ว

    Vivasayam இருக்கும் வரை இந்த manidha vazhkkai இருக்கும்

  • @vidhyapvidhya1995
    @vidhyapvidhya1995 ปีที่แล้ว

    1 video upload panrathuku 7 days wrk panrega really hats off u ga ka🔥 விவசாயி மகள் ❤

  • @dhanamk5453
    @dhanamk5453 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @sarathi4811
    @sarathi4811 ปีที่แล้ว

    விவசாயம் பண்ணுற பொண்ணு எனக்கு ரோம்ப புடிக்கும் 🥰🥰🥰🥰

  • @RPT2020
    @RPT2020 ปีที่แล้ว +2

    விவசாயி 💚💚💚☘️🌱🌾🌴🌿🙏🙏🙏

  • @syedhaja7280
    @syedhaja7280 ปีที่แล้ว

    👍

  • @krishnapurushoth8355
    @krishnapurushoth8355 ปีที่แล้ว

    My childhood memories superb thanks for video

  • @starmedia5902
    @starmedia5902 ปีที่แล้ว

    விவசாய தெய்வத்திருமகளே நீ வாழ்க வளர்க கடகடனு😁😁🌷🌷🌷

  • @ramarpandiarm3119
    @ramarpandiarm3119 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @mahalucky6987
    @mahalucky6987 ปีที่แล้ว +1

    உங்களை போல வாழனும் ஆசையா இருக்கு அக்கா...

  • @sivanathan4596
    @sivanathan4596 ปีที่แล้ว +37

    Singa Penn arumai sagothariii🙏

  • @jothimahalakshmi2509
    @jothimahalakshmi2509 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்ககுட்டி

  • @sankarkumarsankarkumar9442
    @sankarkumarsankarkumar9442 ปีที่แล้ว

    விவசாயம் எப்படி பண்ணனும் தெரியுமா வாய்க்கா அணைக்கும்போது பார்த்தாவே தெரியுது இது விளம்பரம் விவசாயத்துக்கு உயர கொடுத்தன விவசாயம் வரும் வாழ்க

  • @prasanthsettu2136
    @prasanthsettu2136 ปีที่แล้ว +1

    சோறு போடும் தாயே தங்களுக்கு நன்றி

  • @user-ex8ug3qx6y
    @user-ex8ug3qx6y ปีที่แล้ว

    I like again again again

  • @santhoshkumarelango3830
    @santhoshkumarelango3830 ปีที่แล้ว +14

    I guess....Anthaa tharamaa sambavam.......last ah potrunthaaa cholam fullaaaa mulaichirukum....

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว +4

      Correct 🤪🤪epdiga...

    • @santhoshkumarelango3830
      @santhoshkumarelango3830 ปีที่แล้ว +1

      @@AnbuThirumagal enga land la um fullaaa apadithaaa mulaichiruku....ithu varaikum ippadi agala ...this is 1st time..even nangaa manual ah odaichom....then Rotavator pottu....again seed planting.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  ปีที่แล้ว +3

      @@santhoshkumarelango3830hmm double work😔..

  • @vandiyin_khadhalan
    @vandiyin_khadhalan ปีที่แล้ว +1

    விவசாயம் 😍😍

  • @gurumoorthi8895
    @gurumoorthi8895 ปีที่แล้ว +8

    super thangam

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k ปีที่แล้ว

    மகளே உன்னால் விவசாயம் மிகவும் பிடித்துவிட்டது. தங்ககட்டி

  • @radhasithi7835
    @radhasithi7835 ปีที่แล้ว

    very good thangam

  • @logishan7313
    @logishan7313 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @sambikasambika4873
    @sambikasambika4873 ปีที่แล้ว

    😂சூப்பர் சூப்பர் டா செல்லம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌😘

  • @wonderful591
    @wonderful591 ปีที่แล้ว +1

    Sis thanni kattum pothu sakku pathila oodu, ellena thenna mattaiye vaynga, madai muriyathu

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪

  • @adithya128
    @adithya128 ปีที่แล้ว +1

    Semma sister neenga Vera level....perumaya iruku evlo hard work one day la.....

  • @chitrav2494
    @chitrav2494 ปีที่แล้ว +2

    Congratulations makalae... 🙏👌👍♥️

  • @chithrag9929
    @chithrag9929 ปีที่แล้ว

    Kandippa vungalla parththa
    Edhe போல எங்களுக்கும் செய்ய ஆசையா இருக்கு....
    ஆயிரத்துல ஒருத்தர்....
    Vungalli போல விவசாயம் seiyya tryavadhu பண்ணுவோம்....
    So neenga Enga ellorukkum....Nall oru விழிப்புணர்வு... காணொளி ஒவ்வொரு முறையும் ...podareenga....
    Very usefull vidio

  • @vanithavijay8962
    @vanithavijay8962 ปีที่แล้ว +1

    Your greatest akka karthar ungalai asirvadhipparaga

  • @sv0929
    @sv0929 ปีที่แล้ว

    Nenga solra paadhi vishayam puriave Ila paadhi vishayam pudhusa iruku😂 but really love to watch all ur videos❤❤❤

  • @varmaaable
    @varmaaable ปีที่แล้ว +5

    Super ma

  • @SHELLMAHES
    @SHELLMAHES ปีที่แล้ว +1

    Super ma... Good explanations... Increasing interests towards to become a farmer...

  • @yuvarajramani5851
    @yuvarajramani5851 ปีที่แล้ว

    Very nice 👍 👌👌👌👌👌👌👌👌

  • @T_o_m143J_e_r_r_y96
    @T_o_m143J_e_r_r_y96 หลายเดือนก่อน

    Super sister vazhthukkal 🎉

  • @Mathsvslife
    @Mathsvslife 8 หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉😊😊😊

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 ปีที่แล้ว

    சூப்பர் தங்கை

  • @roselinewright1651
    @roselinewright1651 ปีที่แล้ว +1

    You are a 🌟!!!

  • @rameshr3236
    @rameshr3236 9 หลายเดือนก่อน

    அருமை சகோ

  • @ramesharmy7115
    @ramesharmy7115 ปีที่แล้ว

    Entire your videos satisfied 🎉

  • @vigneshkasi749
    @vigneshkasi749 ปีที่แล้ว

    Super nannum unga ooruku pakkathu ooru than continue your job🎉🎉🎉🎉

  • @Ae.Ethnics
    @Ae.Ethnics 7 หลายเดือนก่อน

    Very hard work good all e very best

  • @revathybaburaj919
    @revathybaburaj919 ปีที่แล้ว +1

    நீங்க எந்த ஊருங்க சகோதரி.அருமை அருமை .தலைவணங்குகின்றேன்

  • @havitha9904
    @havitha9904 ปีที่แล้ว

    Wowww sis❤❤❤❤❤❤❤❤

  • @agashrsm6720
    @agashrsm6720 ปีที่แล้ว

    Ulaipalar things nal valthukal Akka♥️

  • @jeyarajjai5444
    @jeyarajjai5444 ปีที่แล้ว

    சூப்பர் 👍

  • @arunprasanna1856
    @arunprasanna1856 ปีที่แล้ว

    ❤ super 👍👌🙏🙏

  • @jayakandhannatarajan366
    @jayakandhannatarajan366 ปีที่แล้ว

    paathi karai
    vaaika karai
    vanji karai
    idhellam indha generation boys ku kooda silar ku theiryathu..
    neenga really great👌✌️

  • @senthurmurugan5551
    @senthurmurugan5551 ปีที่แล้ว

    Very super wonderful friend thanks

  • @rathna98
    @rathna98 ปีที่แล้ว +1

    Super sis..you are role model to others👌👌

  • @vimala.a8712
    @vimala.a8712 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @user-th1sd6bc1i
    @user-th1sd6bc1i 11 หลายเดือนก่อน

    God be blessed richly😂❤

  • @tamilselvanc4627
    @tamilselvanc4627 ปีที่แล้ว

    Very nice👍👍👍❤

  • @SathishSathish-qz6zu
    @SathishSathish-qz6zu ปีที่แล้ว

    Nice super congratulation keep it up

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +1

    Super sister naanga kongu vellalar gounter anga pengale evlo nalla velai seivangalanu therila neega nallapadiya vivasayam panriga unga valarchi menmelum valga valarga god bless you sister 💖💖💖💖

  • @vasur2156
    @vasur2156 ปีที่แล้ว +1

    👌👌👌👌💐வாழ்த்துக்கள்

  • @Living-and-winning
    @Living-and-winning ปีที่แล้ว +1

    Super

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b ปีที่แล้ว

    சூப்பர் ❤

  • @village_visuals
    @village_visuals 9 หลายเดือนก่อน

    😍💓🔥👌

  • @gowrigrace1214
    @gowrigrace1214 ปีที่แล้ว

    💖💖💖💖💖

  • @khalidaa9555
    @khalidaa9555 ปีที่แล้ว

    Super Akka neenga dan India vin mudugelubu

  • @THAMIZH-vu2cm
    @THAMIZH-vu2cm ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @editingofficialkinemaster9271
    @editingofficialkinemaster9271 ปีที่แล้ว +1

    Neenga hybrid seed use panringala

  • @KumarKumar-yi1zp
    @KumarKumar-yi1zp ปีที่แล้ว

    Amma 💐

  • @kthirumurugan2606
    @kthirumurugan2606 ปีที่แล้ว

    அருமை

  • @vijayprabhakaran4799
    @vijayprabhakaran4799 11 หลายเดือนก่อน

    Nenga endha Village sollunga,,kandippa naan pakka varanum nenga panra work..proud of u...🥳🎉👏👏....

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  11 หลายเดือนก่อน

      Check channel about section

  • @user-ln3zb2qr9y
    @user-ln3zb2qr9y ปีที่แล้ว

    Vlog Arumai sister🎉

  • @chandranchandran9500
    @chandranchandran9500 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @tharu5169
    @tharu5169 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @anithasatha7679
    @anithasatha7679 ปีที่แล้ว

  • @buvibuvi4517
    @buvibuvi4517 ปีที่แล้ว

    😍😍😍

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 ปีที่แล้ว

    நட்பு 🫡

  • @sukumarcsukusaya1511
    @sukumarcsukusaya1511 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉

  • @prabakaranm6177
    @prabakaranm6177 ปีที่แล้ว

    👌

  • @sujak6
    @sujak6 ปีที่แล้ว +1

    Everything beautiful except the seed packet which is corporates stuff.