நல்ல கதை இருந்தாலும் கொஞ்சம் epi எக்ஸ்ட்ரா குடுத்து கதை கொஞ்சம் எழுதி இருக்கலாம் பரவால்ல கதை வாசிக்கும் சகோதரி குரல் இனிமை ஆனால் என்ன எதோ ஆசிரியர் இடம் ஒப்பு விக்கும் மாணவி போல் வாசிக்கிறார் குரலில் ஒரு இனிமை உணர்வு எதுவும் இல்லை கொஞ்சம் வாசிக்கும் முறை திருத்தி கொள்ளவும்
கதை நன்று. வாசிப்பும் மிகவும் அருமை.
அருமையான குரலில் ஒரு காதல் காவியம் வாழ்த்துகள்💐💐❤️❤️❤️
Thank u very much sister 😍
நாவல் மிகவும் நன்று. உங்களின் குரல் மிகவும் நன்று இதேபோல் தொடர்ந்து வேறு நாவலைப் போடுங்கள் மேடம்
Ok sister TQ very much 😍
Novel & voice super. Ending is very nice. ❤❤👌👌😍😍
Thank u very much sister 😍
@@ramanitamilnovels22 welcome
Fantastic story your voice is good and sweet
Thank you so much 😀
Novel enakku romba pidichirunthathu athaivida ungal voice arumai arumai!
Thank u so much sister 🥰
Your story explained is very nice and joking voice also beautiful 👌
Thank u so much sister 🥰
Very very niceeee novel super ❤❤❤❤
Thank u very much sister
Super sister great reading
Thank u so much sister 🥰
மிகவும் அருமை யான பதிவு❤
Very nice
Thanks
கதையும்,அதை நீ கதைப்பதும் அழகு 😅🎉
Thank u so much sister
Super super
Thank you sister 🥰
Sorkathai kandenadi naval podunga ga
❤🎉
Thank u 💓
Novel romba Nanna iruku Nan rasichu Kattan but ramani Amma Unga valzhakkamana style illai different ah iruku
Thank u so much sister 💓
U had already uploaded this story
ஆமா சிஸ்டர் நன்றி ☺️
நீங்க நல்லா கதை சொல்றீங்க.. ஆனா இனிமே ச்சொல் ச்சொல்லி என்று உச்சரிக்காதீங்க.. அது மட்டும் தான் சகிக்கலை.. மத்தபடி கதை லயம் அருமை..
Thank u sister
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank u sister
Nice
Thank u sister 😍
ஹாய் அக்கா
Hi sister 😍
❤
நல்ல கதை இருந்தாலும் கொஞ்சம் epi எக்ஸ்ட்ரா குடுத்து கதை கொஞ்சம் எழுதி இருக்கலாம் பரவால்ல கதை வாசிக்கும் சகோதரி குரல் இனிமை ஆனால் என்ன எதோ ஆசிரியர் இடம் ஒப்பு விக்கும் மாணவி போல் வாசிக்கிறார் குரலில் ஒரு இனிமை உணர்வு எதுவும் இல்லை கொஞ்சம் வாசிக்கும் முறை திருத்தி கொள்ளவும்
Ok sister tq
ரமணின்னா ரமணிசந்திரன் தானே..
ரமணி தமிழ் என்னுடைய கதை நன்றி
@@ramanitamilnovels22 அப்படின்னா நீங்க ரமணிசந்திரனா...
Ramani Chandran novel thane?
Sis neenga Salem aha enga oora pathi story solluringa
ஆமாம் sister tq 🥰
Salem entha area sister I'm omalur .
Alagapuram sister
Ok sister all the best.unga voice ku nan addict akitten sis .Vera yar story um ketkarathe ella .i love this ur voice
Other chennal erukka sis
❤
❤❤❤
Thank u sister