TIRUMALA FREE FOOD REVIEW | 1 lakh people eat here daily | Tirupati darshan updates | Andhra EP 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    in this video we are in Tirumala, we will see all the live information after lockdown .
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

ความคิดเห็น • 590

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +36

    அன்னதானம் தான் உலகில் சிறந்தது.அது தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் பசி இளப்பாறுவது உலகில் முதல்
    இடத்தில் இருப்பது நமது திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் தான்.அந்தபகவானுடைய அருளால் தினம் நடந்து வருகிறது.அந்த பகாவானுடைய அனுகிரகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @Karshaworld11
    @Karshaworld11 2 ปีที่แล้ว +26

    Though I'm not at Tirupati nw.. feeling proud of being a guy from Tirupati... In my life at every phase our lord Balaji is with me..😍🤗

  • @rangamanipt488
    @rangamanipt488 ปีที่แล้ว +11

    I am thankful to U for your kind words about Thirumala and TTD's services . I am a proud retired employee who rendered more than 35 yrs of service in this great Institution . Bhagavan Srinivaasa always helped me whenever I was in some trouble . My poorva janma sukrutham that I got a job in TTD with a very meager salary of Rs. 190 starting from 7.5.1971 and retired on 31.7. 2006 . My eyes filled with tears when I think of Bhagavan ' s Karunai . He is providing direct lively-hood to more than 20000 employees and indirectly to lakhs of people . 🙏🙏🙏

  • @kumarkk3325
    @kumarkk3325 2 ปีที่แล้ว +86

    உலகின் மிக பெரிய அன்ன தானம் செய்யும் இடம் நம் திருப்பதி 🙏கோவிந்தா, கோவிந்தா... கோவிந்தா 🙏🙏🙏

  • @srinevasan4273
    @srinevasan4273 2 ปีที่แล้ว +25

    அருமை நண்பா. நானும் 20 முறை சென்றள்ளேன். அன்னதானம் சாப்பிட்டது இல்லை. அடுத்து சென்றால் நிச்சயம் அன்னதானம் சாப்பிட்டு வருவேன்.

  • @kannanr1841
    @kannanr1841 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஒரு வேளை சோற்றிக்கு கல்யாணவீடு தேடி ஒடிய என் வாழ்க்கையினை 2013 ல் முற்றிலுமாக திருப்பி போட்டவர் மறக்கமுடியாத என் இஷ்ட தெய்வம் என் உயிருள்ளவரை மறக்கவோ மாற்றவோ செய்ய இயலாத அற்புத தெய்வம் இன்று என் வாழ்க்கையினை மிகதரம்தாழ்ந்து விமர்சிச்ச அத்தனை பேரும் திரும்பிபார்க்கவைத்தவர் அவர் திருப்பதி ஏழு மலை வாசன் எனது உயிர்உள்ளவரையும் ஆலயம் செல்வேன் என்று உறுதிஎடுத்துள்ளேன் அந்த வாய்ப்பினை வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது கோடானுகோடி நன்றிகள் நாராயணா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +256

    கடவுள் உண்டு அவர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. எல்லாம் இறைவன் செயல்.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 ปีที่แล้ว

      அப்புறம் எதுக்கு உடம்பு சரியில்லேன்னா... ஆக்சிடென்ட் ஆனா ஹாஸ்பிடலுக்கு ஓடுறீங்க? கோவில்ல போய் படுத்துக்க வேண்டியது தானே?! 🤦🤦🤦 கடவுள் ன்னு இங்க எவனும் இல்லை.. எதுவும் இல்லை.. கடவுளை மற.. மனிதனை நினை.. 🤷🏼‍♂️🤷🏼‍♂️

    • @kishorekumar5920
      @kishorekumar5920 2 ปีที่แล้ว +7

      it depends on perspective

    • @manithala1
      @manithala1 2 ปีที่แล้ว +1

      It’s just your point of view… 100c year above this galaxies are start to develop by big bang theory… it’s just 10000years only human evaluation ( in that this major religions star before 5000 years) 99 laks 80 years it’s just nothing… after we create the god.. whichever we don’t know.. just we call it’s all because of god.. science invented everything and make sure you people to be comfort.. but you people are enjoy the science and finally say there is a god.. he is the one create all.. please don’t spoil your next generation… god just our hope… it’s just a word.. noting behind us.. if there is anything it may be an alien.. which is highly advanced.. we could also reach one day by breaking this 4th dimension (time)

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 2 ปีที่แล้ว

      கடவுள் கருத்து உலகிலுள்ள 99.99% மக்களின் பழக்க வழக்கங்கள்.
      கடவுள் கருத்து பொய். கடவுள் கருத்து உண்மைக்கு, அறிவியலுக்கு, இயற்கைக்கு, மானுடத்திற்கு, மனிதநேயத்திற்கு, மனிதவளத்திற்கு, மானுட சமத்துவத்திற்கு, உலக உயிரியல் வாழ்விற்கு எதிரானது.
      BJP, RSS, சாதி கட்சி பாமக, இனவாத கட்சி நாதக, இடைநிலை சாதிகளின் ஆணவத்தை வளர்க்கும் திக, திமுக, அதிமுக கட்சிகள் மானுடத்திற்கும், மானுட சமத்துவத்திற்கும், மனிதநேயத்திற்கும், மனிதவளத்திற்கும், உண்மைக்கும், இயற்கைக்கும், உலக உயிரியல் வாழ்விற்கும் எதிரானது.

    • @jayaseelansubbaiah6509
      @jayaseelansubbaiah6509 2 ปีที่แล้ว

      அன்பு நண்பர்களே, நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
      உலகிலுள்ள ஒ‌ட்டுமொ‌த்த மக்களுக்கும் வயிற்றுப்பசிக்கு உணவு. உணவிற்கு தேவை வேலை. வேலைக்கு தேவை தரமான கல்வி மற்றும் சுகாதாரம்.
      தரமான கல்வி, வேலை, மற்றும் சுகாதாரத்திற்கு தேவை சீரான சட்டங்களை இயற்றி செம்மையாக நடைமுறைப்படுத்தும் அரசாங்கம்.
      அறிவியல் பூர்வமான ஜனநாயக அரசு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அறிவியல் பூர்வமான ஜனநாயக அரசியல் கட்சியை உருவாக்கி அதை தேர்ந்தெடுத்து விஞ்ஞான ஜனநாயக அரசாங்கத்தை அமைத்து மானுட சமத்துவம், மனிதம், மனிதநேயம் மற்றும் மனிதவளம் உருவாக்கி ஒ‌ட்டுமொ‌த்த 140 கோடி மக்களின் நல்வாழ்வை அமைப்போம்.

  • @Shrikanth33
    @Shrikanth33 2 ปีที่แล้ว +30

    I have been both to dharmasthala and tirumala Annadhaana centres but personally i liked TIRUMALA ,they are so quick for such a huge piligrim crowd.

    • @sathishsingaperumalkoil9841
      @sathishsingaperumalkoil9841 2 ปีที่แล้ว +1

      I have been to thirumala, Dharamsala and கொல்லூர் mookambika, nothing can match Thirumala, other two are useless

    • @asmraddict5303
      @asmraddict5303 2 ปีที่แล้ว +9

      @@sathishsingaperumalkoil9841 I have gone to both places thirumala and Dharmasthala both food serving and taste is awesome..nothing is useless..try to give respect to food brother..they are free but not useless..I had been to Dharmasthala for more than 20 times..it's always been excellent

    • @gunalsekaran745
      @gunalsekaran745 2 ปีที่แล้ว +2

      What u say is correct, thirumala meals are good In all respects.In karnataka I took d meal in that places ,3 yrs before,though free ,very poor quality for eating , quality should be improved .

    • @agkushalappa
      @agkushalappa 2 ปีที่แล้ว +3

      @@gunalsekaran745 Did they force you to eat?

    • @UmakantMishra
      @UmakantMishra ปีที่แล้ว +3

      @@sathishsingaperumalkoil9841 Please dont judge the richness of dining hall, tables, food etc. All these things depends on income. It is praiseworthy to see even with very less income these Karnataka temples (Sringeri temple, Horanadu Annapurneswari temple, Kateel Durga Parameswari temple etc.) have been maintaining prasad/meal distribution on daily basis.

  • @bharathnayakb1312
    @bharathnayakb1312 2 ปีที่แล้ว +34

    Bro there is one place in Karnataka called Dharmasthala . They r famous for there food . Available for morning 7 to night 11.

    • @ragavendrans2964
      @ragavendrans2964 2 ปีที่แล้ว

      Yes tirupati is kanakabramma,udupi is an abracadabra &pandarpur is nadabramma

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 ปีที่แล้ว +49

    Been to Tirupathi soo many time but never knew meaning of sapthagiri .. thanks for sharing 🙏

    • @changeover8666
      @changeover8666 2 ปีที่แล้ว +1

      50rs room 4days stay panalam ahh with family sollunga???? Bro

    • @baskaranbaskaran2871
      @baskaranbaskaran2871 2 ปีที่แล้ว

      @@changeover8666 k.z.22

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 ปีที่แล้ว +1

      @@changeover8666 dei adhu Ooty kidaiyadhu

    • @changeover8666
      @changeover8666 2 ปีที่แล้ว

      @@karthickjayaraman2090 yen ooty la tha 4 days stay pannuvingal yara nege la moodu mutingala

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 ปีที่แล้ว

      @@changeover8666 dei loosu koodhi…after Darsinam you aren’t allowed to stay.

  • @krs9043
    @krs9043 2 ปีที่แล้ว +13

    The eternal force that's guiding us all ..lord thiruvengadamudayan the lord of all lords 🙏

  • @sriram151092
    @sriram151092 2 ปีที่แล้ว +32

    Mantralayam is almost equal interms of items offered in the meal.
    But I agree the infrastructure is biggest in India

    • @balajiprabhakar6882
      @balajiprabhakar6882 2 ปีที่แล้ว

      Are they offering food for everyone?

    • @sriram151092
      @sriram151092 2 ปีที่แล้ว +2

      @@balajiprabhakar6882 Yeah they used to. This is from 5+ years back.

    • @denesh5448
      @denesh5448 2 ปีที่แล้ว +2

      @@balajiprabhakar6882 yes....i went before pandemic...food is available for all

    • @intelligentman7195
      @intelligentman7195 ปีที่แล้ว

      Bro i visited in 2009 free food is there but it is limited they won't provide rice for 2nd time

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +22

    திருப்பதி சென்றால் வசதி படைத்தவர்களுக்கு வசதி இல்லாதவர்கள் எல்லாம் கிடைக்கும் உணவு முதல் ஏழுமலையான் அருள் வரை.

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 2 ปีที่แล้ว +89

    You should travel to some temples in coastal regions of Karnataka. They have been providing food for decades even though they do not have as much income compared to Tirupati. Example: Annapurneshwari temple, Horanadu, Kukke Subramanya temple, Dharmastala temple, etc. One thing you should be aware of is that you will be asked to remove your shirts before entering temple.

    • @ramasubbanpadmanabhan8576
      @ramasubbanpadmanabhan8576 2 ปีที่แล้ว +10

      You forgot Sringeri sharada Mutt which provides free food for pilgrims & tourists alike. Their Annadhana free food expenditure is several crores a year with just fraction of income of Tirupathi Thirumala temple.

    • @kamalaraman2559
      @kamalaraman2559 2 ปีที่แล้ว +10

      Kollur Moogambigay provides meals also.

    • @mahalakshmi.r2533
      @mahalakshmi.r2533 2 ปีที่แล้ว +7

      Udupi , Krishna temple.... there also free Annaprasada Seva is being provided to devotees daily...

    • @yuvanrahul7302
      @yuvanrahul7302 2 ปีที่แล้ว +4

      Kolur mugabikai temple , marudeshwara temple ,

    • @cmouli
      @cmouli 2 ปีที่แล้ว +2

      Nice to hear ! Om Namah Shivaya!

  • @sudhakarmani5478
    @sudhakarmani5478 2 ปีที่แล้ว +7

    திருச்செந்தூர், பழனி இந்த இரண்டு அன்னதானம் மூன்று நேரமும் போடுவார்கள்.

    • @km-fl2gb
      @km-fl2gb 2 ปีที่แล้ว

      திருப்பதிப்போல் இன்னும் நன்றாக செய்யலாம்

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 2 ปีที่แล้ว +2

    Annaprasadham la 3 times um rice ila Morning upma poduvanga.
    Lunch and dinner ku meals.
    Veliya morning la upma and Lunch dinner ku Sambar sadham poduvanga.

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +6

    உலகில் மிகப்பெரிய அளவில் அண்ணதானம் நடைபெரும் இடம் திருப்பதி
    எல்லாம் ஏழுமலையான் அருள்

  • @gingging7279
    @gingging7279 2 ปีที่แล้ว +3

    Bro mela Rest house book pannanumna kaila andhaar card apuram 500 rs vachikanom
    50 rs and 100 rs rooms irukku 400rs deposit but We cannot select the particular rupees room they will select and give the 50 rs and 100 rs room
    50 na 1 room luck na 2 room plus 1 bathroom 100 rs na 20% of cottages have 2 rooms but 80 % 3 rooms ketaikum costly la illa ennaku thericha varaikum ella cottages um super ah irukum
    Gnc,Snc,Hvc,Hvdc la room kedaichuna super ah irukum
    Kiila rest house edukurathoda Mela cnf ah edukanum same price thaan killa um mela um so must try in life

  • @ஹஃபீஸ்
    @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +10

    ஓம் பத்மாவதி தாயே போற்றி

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 2 ปีที่แล้ว +2

    Super excellent video coverage of Annadanam complex and other places in Tirumalai. Ajay hope you had good darshan of Lord Balaji.

  • @anandp2006
    @anandp2006 2 ปีที่แล้ว +5

    Thambhi v gd video.. Hats of you and even we got Seven Hill God dharsan also. Proud of God followers Indian. ❤️🇮🇳Jaihind

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 2 ปีที่แล้ว +2

    In the temple area and foot path to Annadanam hall is to be provided or renewed to avoid heat to the travelers.( green mate or special heat resisting paint)Note:: Last 20 days back,we went to Thirumala darsan)

  • @VinodKumar-nb7ct
    @VinodKumar-nb7ct 2 ปีที่แล้ว +2

    morning breakfast 8am to 10am they provide tiffin. pongal or rava upma or semiya upma with chutney and sambar. try that in your next trip.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +3

    தரம்ங்க தெறிங்க வாவ்ங்க வேற லெவல்ங்க. வழக்கம்போல மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றிங்க 🙏💞❣️💜❤️🙏 ஆத்தாடி ஆத்தா 💜💜❣️❣️💞

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว

      நல்லவேளை திருப்பதி ஆந்திரா வசம் இருப்பது தமிழகத்தில் இருந்தால்... ....

  • @girishk422
    @girishk422 2 ปีที่แล้ว +25

    Bro world second richest wealthy temple so anna dhanam is not a problem they can plenty to many. Contributions are pouring from world.,laddu, also they can give as many as one wants y they are selling 50 additional. Amount. Bad.

    • @mm-in5mx
      @mm-in5mx 2 ปีที่แล้ว +6

      Tamilnadu temple ku niraya income varuthu......aana Inga tirupati mari illa

    • @rmrrao2675
      @rmrrao2675 2 ปีที่แล้ว +4

      Nothing bad. Food costs are soaring. Those who can, can pay for laddus.
      Real loot is temple lands being encroached by other communities.

    • @rajaganesh8127
      @rajaganesh8127 2 ปีที่แล้ว +2

      @@rmrrao2675 unkita porupa kudutha kazhatiduva

    • @karthikmohan6027
      @karthikmohan6027 2 ปีที่แล้ว +2

      If you give it free, it will loose it's value

    • @venkatesaprasannachildtomo2585
      @venkatesaprasannachildtomo2585 2 ปีที่แล้ว +4

      200 oopis spotted 😀

  • @___123.
    @___123. 2 ปีที่แล้ว +10

    Nature is God ❤️❤️ and Soul is in Human ❤️❤️

  • @pandiyanpandi6099
    @pandiyanpandi6099 2 ปีที่แล้ว +6

    தலைவா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா திருப்பதியில் பக்தர்கள் காணிக்கை கொடுப்பதும் அதிகம்தான் அதனாலதான் திருப்பதியில் அன்னதானம் அளிக்கப்படுகிறது

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +5

    கோவில் அன்னதானம் சாப்பிட கொடுத்து வைக்கனும்

  • @VechuSenjing
    @VechuSenjing 2 ปีที่แล้ว +3

    Awesome Ajay ... Felt as if we were inside the temple premise

  • @taxivlogtamil
    @taxivlogtamil 2 ปีที่แล้ว +9

    My favorite one of the thirumala bro

    • @changeover8666
      @changeover8666 2 ปีที่แล้ว

      50rs room 4days stay panalam ahh with family sollunga???? Bro

    • @taxivlogtamil
      @taxivlogtamil 2 ปีที่แล้ว

      @@changeover8666 S bro this situation la stay panlam epo na tirumala dha eruka Bro free ticket la 24hrs agu nu mic la solitu erukanga
      So free ticket na romba kastam dha na en costumer ha mrng 8 o clk drop pana nit 12 o clk haiduchi

  • @ஹஃபீஸ்
    @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +5

    ஓம் ஆஞ்சநேயரே போற்றி

  • @trainjourneys9517
    @trainjourneys9517 2 ปีที่แล้ว +12

    Tirupati is my favourite temple
    Tirupati la free busla try panni parthingala

    • @changeover8666
      @changeover8666 2 ปีที่แล้ว

      50rs room 4days stay panalam ahh with family sollunga???? Bro

  • @anandsuman909
    @anandsuman909 2 ปีที่แล้ว +6

    Great bro .. same like Waiting for Subramalai vlog brother

  • @dilips5219
    @dilips5219 2 ปีที่แล้ว +2

    Thirupathy ezhumalayane en appane en deivame
    Om namo narayana
    Jai sri ram 😍😍😍 🙏🙏🙏🙏..

  • @ஹஃபீஸ்
    @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +4

    ஓம் கருடாழ்வாரே போற்றி

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 ปีที่แล้ว +1

    Govinda Govinda. Super very good message 👏

  • @Videostation2023
    @Videostation2023 2 ปีที่แล้ว +9

    Excellent vlogging. All the best to grow further.

    • @Transitbites
      @Transitbites  2 ปีที่แล้ว +2

      Thank you so much 🙂

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 ปีที่แล้ว

      @@Transitbites நான் மீண்டும் சொல்வது ஒன்று தான்
      "கடவுள் இல்லை கடவுள் இல்லை.
      கடவுள் இல்லவே இல்லை.
      கடவுளைக் கற்பித்தவன் ஒரு முட்டாள்.
      கடவுளைப் பரப்புகிறவன் ஒரு அயோக்கியன்.
      கடவுளை வணங்குகிறவன் ஒரு காட்டுமிராண்டி.
      ஆத்மா மோட்சம் நரகம் ப்தருயோகம் மறுபிறவி ஆகியவற்றைக் கூறுபவன் அயோக்கியன்
      இதை நம்புகிறேவன் மடையன்.
      இதனால் பயன் அடைகின்றவன் மகா மகா அயோக்கியன்."
      - ஈரோடு வெங்கட இராமசாமி.
      நான் குறிப்பிட்ட கூறுவது முற்றிலும் உங்கள் ஐயர் சமூகத்தைத் தான்.

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 ปีที่แล้ว

      @@Transitbites உங்கள்
      சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் உங்களைப் போல் எளிமையாக இருந்தால் இந்த ஏற்ற தாழ்வுகள் வராது சகோதரர் அவர்களே.
      அஜய் உங்களைத் தவறாக எழுதி இருந்தால் மன்னிக்க வேண்டும்.
      நான் மீண்டும் கூறுவது ஒன்றே ஒன்று தான் உங்கள் சமூக மக்கள் உங்களைப் போல் எளிமையாக இருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது.

    • @gmanikandanmca
      @gmanikandanmca 2 ปีที่แล้ว

      @@sakthiganapathy1901 அவர் என்ன சமூகம்?

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 ปีที่แล้ว

      @@gmanikandanmca ஐயர்

  • @divyesh952
    @divyesh952 2 ปีที่แล้ว +3

    madheswaran Koil also same concpet
    Free food tha bro

  • @tharunbalaji8159
    @tharunbalaji8159 2 ปีที่แล้ว +2

    Bro...Rooms Costly illa bro...Room rate starts from 100rs. Room kidaikurathu thaan romba kashtam. Weekends, Monday, Friday & Vacation days - intha days thavira mitha days la konjam easy ah kidaikum.

    • @changeover8666
      @changeover8666 2 ปีที่แล้ว

      50rs room 4days stay panalam ahh with family sollunga???? Bro

    • @tharunbalaji8159
      @tharunbalaji8159 2 ปีที่แล้ว

      @@changeover8666 no bro...1 day thaan stay panna allowed.

  • @sanjaybond007
    @sanjaybond007 2 ปีที่แล้ว +1

    Nethu na NYT Tirupati la DHA irunthe athe dining hall no 2 la dha sapte. Ana nethu sema luck teriyuma corrects garbagragam porathuku munnadi sema mazha ullaye 5 mins perumal pathute iruntho . Ithuku munnadi jarigandi nu 19 sec Kuda paka vidamatanga ana nethu 5 mins sema darisanam. Eve 5 pm darisanam.

  • @dinakaranmegha
    @dinakaranmegha 2 ปีที่แล้ว +8

    Bro you visit DHARMASTALA once and make vlog about dinning hall there

  • @PRABU.M
    @PRABU.M 2 ปีที่แล้ว +6

    Every year tirupati poirvean one time kooda inga sapitathu ila indha time try pannurean

    • @changeover8666
      @changeover8666 2 ปีที่แล้ว

      50rs room 4days stay panalam ahh with family sollunga???? Bro

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth 2 ปีที่แล้ว +1

    Om Namo Narayana Namaha Tirumala Free Food Review Excellent Capture 🌷🌷🍍🍍🙏🙏

  • @slimshady5873
    @slimshady5873 2 ปีที่แล้ว +1

    Bro sema video ya.. naa romba enjoy pana just to view that beautiful again

  • @kslakshmanan8646
    @kslakshmanan8646 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா திருப்பதி

  • @jasjas3922
    @jasjas3922 2 ปีที่แล้ว +2

    Darmasthala - karnataka, .........
    பெரிய அன்னதானம்

  • @BGDNH333
    @BGDNH333 2 ปีที่แล้ว +3

    Hello brother, how are you? Are you okay? Tell me what's next town, what's next house, what's video.

  • @KamleshMthC
    @KamleshMthC 2 ปีที่แล้ว +3

    Bro if we want to buy 300rs.ticket where can we buy it at tirupati.and how to get accodmation in tirupati.pls reply to it

  • @ramkumarm1811
    @ramkumarm1811 2 ปีที่แล้ว +3

    Usefull information 👍🙏

  • @armugamv9847
    @armugamv9847 2 ปีที่แล้ว +1

    Thirupathi la karivepalai keddaikadhu

  • @mythili1951
    @mythili1951 2 ปีที่แล้ว +2

    Super wonderful explanation you said there is GOD very true👌

  • @travelwithme7526
    @travelwithme7526 2 ปีที่แล้ว +2

    Bro tiruchendur la free food provide panranga

  • @b.jayachandranchandra7420
    @b.jayachandranchandra7420 ปีที่แล้ว

    Next visit kasi ku plan erudha solluga

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 ปีที่แล้ว +1

    Bro please mention they won’t allow smart watches inside and also mention about dress code

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 ปีที่แล้ว

    Thirumalaiyilu freeya thangira idam enge irukku ?

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 2 ปีที่แล้ว +2

    IRCTC RESITING ROOM TRY PANNI full explanation video podunga

  • @Navin_Messi
    @Navin_Messi 6 หลายเดือนก่อน

    Hi bro, I hope you see this comment. Na june la special Darshan (Rs.300) la pora. Neraya pearu sludraga Dhorti tha potunu poganum nu. Unga experience la knjm sluga pant kuda potunu pogalam la.

  • @shreenath6890
    @shreenath6890 2 ปีที่แล้ว +1

    Bro karnataka dharmasthalalayum annadhanam poduvaangha bro

  • @Vijai342
    @Vijai342 2 ปีที่แล้ว +4

    Om Namo Venkatesaya

  • @armugamv9847
    @armugamv9847 2 ปีที่แล้ว +1

    Saptagiri mean 7hills in telugu
    Iam from tpt

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா.
    இறைவனின் திருவருள்.

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் 16 செல்வம் பெறனும் வாழத்துகள்

  • @narendranathpk782
    @narendranathpk782 2 ปีที่แล้ว +1

    Is there any dress code to enter thirumala

  • @rajasekarant6201
    @rajasekarant6201 3 หลายเดือนก่อน

    Thiruppathi Arulmigu Venkatasalapathi bathmavathi thayarukki Arogara

  • @sathappann819
    @sathappann819 ปีที่แล้ว

    Hello Brother, What are the Timings of Annaprasadam at Srinivasam complex in evening and night ?

  • @selvanarayanan558
    @selvanarayanan558 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே

  • @mohamedkhudarathullah1291
    @mohamedkhudarathullah1291 2 ปีที่แล้ว

    Very nice and amazing video of Tirumala, friend Ajay

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 ปีที่แล้ว

    Best video tirupati total place cover panni eruntha nalla erukkum

  • @sujathagumma4462
    @sujathagumma4462 ปีที่แล้ว

    Transit vlogs 🙏.
    Nice presentation. 👍.
    Huge one 👍.

  • @pkirubba6695
    @pkirubba6695 2 ปีที่แล้ว +2

    Keela thaa bro room costly. Melaaa room 50rs,100rs lanthuu room start avuthuuuu

  • @thirunaldothirunaldo542
    @thirunaldothirunaldo542 ปีที่แล้ว +1

    Brother neenga kadavuluku advertisement kudukura mathiri iruku😮

  • @eswaribala5693
    @eswaribala5693 2 ปีที่แล้ว

    Dharshanam pakka evalo time Achu anna

  • @ragavvlogs3635
    @ragavvlogs3635 2 ปีที่แล้ว +1

    How many times you went to Tirupati bro I went 9 times you. 👍

  • @Vijay-zh3jh
    @Vijay-zh3jh 2 ปีที่แล้ว +4

    Vera level bro❤💯💯❤

  • @changeover8666
    @changeover8666 2 ปีที่แล้ว +1

    50rs room 4days stay panalam ahh with family sollunga???? Bro

  • @sarathisarathi2538
    @sarathisarathi2538 2 ปีที่แล้ว +1

    Bro onga video kaga 3 mani 4 Mani vari waiting

  • @m.vishnum.vishnu8021
    @m.vishnum.vishnu8021 ปีที่แล้ว +1

    yaro yaro sapta thatu bro ... adhanala leaf la pana nala irukom

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว

    அந்த கோவிந்தனின் அன்னப் பிரசாதம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரே ட்ராலியில் இரண்டு பக்கமும் பரிமாறும் வேகம் ஜெட் வேகம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.

  • @mncreation1532
    @mncreation1532 2 ปีที่แล้ว

    கோவிந்தா எனக்குரொம்பவுமேபுடுச்சதுபொங்கல்தாங்க ஆனலுமேஅனைத்துமே

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 ปีที่แล้ว

    கடலூரில் உள்ள வடலூர் வள்ளலார் ஆசிரமத்தில்நாள் முழுவதும் அன்ன தானம் நடக்கும்

  • @bharathv2708
    @bharathv2708 2 ปีที่แล้ว

    No bro morning tiffin thatu meals ku ilai

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 2 ปีที่แล้ว

    தம்பி அது என்னப்பா வேற லெவல். வேற லெவலுக்குக் கொஞ்சம் அர்த்தம் சொல்ல முடியுமா?

  • @subramaniyamsubramaniyam1739
    @subramaniyamsubramaniyam1739 2 ปีที่แล้ว +2

    Thanks brother 🙏

  • @ruthishnarayana9830
    @ruthishnarayana9830 2 ปีที่แล้ว

    bro dharmadarisanam token kudukurangala illa direct ah poneenghala because na pona vaati pogum bodhu token koduthangha adha kekura confirm ah

  • @aarthimunuswamy7265
    @aarthimunuswamy7265 2 ปีที่แล้ว +1

    50rskuda room kadaikum with good infrastructure

  • @smartskr1252
    @smartskr1252 2 ปีที่แล้ว

    Kolathula kulika allow panrangala bro

  • @sanjayragavan6677
    @sanjayragavan6677 2 ปีที่แล้ว

    Free dharisam ku evalo neeram bro aaGuu?

  • @shreenath6890
    @shreenath6890 2 ปีที่แล้ว +1

    Bro naamam pothukungha bro

  • @ungalnanbansiva
    @ungalnanbansiva 2 ปีที่แล้ว

    Super nanba

  • @jaglinuxmint
    @jaglinuxmint 2 ปีที่แล้ว

    7:30 nalla solren la.😂😂😂. Super a sonna pa

  • @asawarikeshkamat5601
    @asawarikeshkamat5601 ปีที่แล้ว

    So well organised ..hats off

  • @sanjaigamer9742
    @sanjaigamer9742 2 ปีที่แล้ว

    Bro eppayavathu morning rava uppma and chutney poduvanga

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ngrtheexplorer
    @ngrtheexplorer 2 ปีที่แล้ว +1

    You forgot one main thing here to explain. Actually everyone must visit VarahaSwamy temple then only have to go Darshan of Lord Shri Venkateswara Swamy. Otherwise your trip is incomplete and no value for that. Behind this one big story is there. If anyone visiting Tirumala pls have Darshan of Shri VarahaSwamy and then go to Shri Venkateswara Swamy temple.

  • @bobsz197
    @bobsz197 2 ปีที่แล้ว

    Kadvula pathi super a sona broo

  • @amsaarunkumar251
    @amsaarunkumar251 2 ปีที่แล้ว

    ஏழுமலையானே தங்களை காண அருள் புரிங்க Please

  • @mindrelaxmusic0077
    @mindrelaxmusic0077 2 ปีที่แล้ว +1

    bro sai nager sridi express travel pannuga plzzz chennai to sai nager

  • @bharathip8449
    @bharathip8449 2 ปีที่แล้ว

    Bro visit Darmasthala , kukke, Horanadu they r also provide food and watch Darmasthala kitchen tour in discovery Channel

  • @saranworld
    @saranworld 2 ปีที่แล้ว

    300 tickets Aleparela scan panunma

  • @narasimhanshriinivas145
    @narasimhanshriinivas145 2 ปีที่แล้ว

    How many hours for Darshan of balaji