துலாம் ராசிக்கு " குரு " தரும் பலத்தால் கோடி நன்மைகள் நடக்க போகின்றன - Thullam - Zodiac of Libra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • துலாம் ராசிக்கு " குரு " தரும் பலத்தால் கோடி நன்மைகள் நடக்க போகின்றன - Thullam - Zodiac of Libra. - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629 -
    • துலாம் ராசிக்கு 14-6-2...
    துலாம் ராசிக்கு 14-6-24 முதல் " பத்ர " ராஜயோகத்தால் பல விதமான யோக பலன்கள் வருகின்றன - Thullam - Zodiac of Libra - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629 -
    • துலாம் ராசிக்கு கிரக ப...
    துலாம் ராசிக்கு கிரக பெயர்ச்சிகள் சாதகமாக உள்ளன - வசந்தகால வாழ்கை வசப்படுகிறது - 8-6-24 முதல் இன்பம் - Thullam - Zodiac of Libra - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629 -
    • துலாம் ராசிக்கு மலை போ...
    துலாம் ராசிக்கு மலை போல் வரும் துன்பங்கள் பனி போல் விலகுது - இன்பம் வாழ்க்கையில் எட்டி பார்க்கிறது - A happy life begins today for Libra - sorrows like mountains melt away like snow - the door to happiness opens - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629 -
    • துலாம் ராசிக்கு இனி இப...
    துலாம் ராசிக்கு இனி இப்படித்தான் வரும் நாட்கள் இருக்கும் - This is how it will be for Libra - Thullam . சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629 -
    • துலாம் ராசிக்கு முத்தா...
    துலாம் ராசிக்கு முத்தான மூன்று யோகங்கள் அமைகின்றன - நல்லதொரு நிம்மதியான வாழ்க்கை அமைகிறது - Thullam - Sukkiran , Suriyan and Puthan are in good positions. Hence. contribute mass and Huge level of benifits into Zodiac of Libra / Thullam - • துலாமிற்கு இதுவரை யாரு...
    துலாமிற்கு இதுவரை யாரும் சொல்லாதது -தோஷங்கள் நீங்கி சுபிட்ஷங்கள் தொடரும் -இன்ப ஒளி இனி வீட்டில் - துலாம் ராசிக்கு வாழ்க்கையில் ஒளி வெள்ளம் பாய்கிறது - பாவங்கள், கிரகதோஷங்கள் குறைத்து புண்ணியம் சேரும் - A bright future for Libra begins in your homes - a pleasant life that radiates pleasure - Thullam - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629
    குருவின் திருவருளை பெற்று எப்படி கோடீஸ்வரன் ஆகலாம்? குரு தோஷ நிவர்த்தி & பரிகார வழிகாட்டுதல் - துலாம் - What should Guru Bhagavan do to give crores of yogas to Libra ? A vital record containing dosha varti & remedial guidance - Thullam - Zoadic of Libra - ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - What's app 8807457629 -
    • துலாம் ராசிக்கு மறைந்த...
    துலாம் ராசிக்கு மறைந்த குரு நிறைந்த பலன்களை தருவார் - ஒரு வருசத்திற்கு பண மழைதான் - Guru Peyarchi - Guru transit.on 1-5-24 - Thullam - Zodiac of Libra.

ความคิดเห็น • 32

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 หลายเดือนก่อน +1

    Super*sir*ssss

  • @LakshmananLakshmanan-zd1od
    @LakshmananLakshmanan-zd1od หลายเดือนก่อน

    R Lakshmanan 22 8 1985, 9,40pm anthiyur erode Kalyanam nadaguma solluga sir

  • @EshROfficial
    @EshROfficial หลายเดือนก่อน +3

    துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி என்றால் எப்படி இருக்கும்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  หลายเดือนก่อน +3

      சந்திரன் ஒளி சந்திரனாக இருந்தால் குடும்ப சுகம் இருக்கும். தொழிலில் முன்னேறம் இருக்கும். வாகன யோகம் அமையும். கலை மற்றும் ஓட்டல் பிசினஸில் லாபம் கிடைக்கும்.

    • @EshROfficial
      @EshROfficial หลายเดือนก่อน

      @@bodhijothidam7755 விருச்சிகத்தில் சனி உள்ளார் (2இல்)

    • @lakshmib168
      @lakshmib168 25 วันที่ผ่านมา

      க்ஷ ஜப் ஹம்
      ரத்த சம ஜ‌ ழ😅😅😊😊​@@EshROfficial

  • @ajitharun97
    @ajitharun97 หลายเดือนก่อน

    Sir thulam rasi swathi natchithram Epd irukunu paathu solunga

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  หลายเดือนก่อน

      எந்த பாதம்? எந்த லக்னம்?

  • @dd1531
    @dd1531 28 วันที่ผ่านมา

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
    கும்ப லக்னம் , குடி இருக்க இரண்டாம் வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிறுகிறேன் . இந்த வருடமாவது நடக்குமா? தயவு செய்து சொல்லுங்கள் 🙏 oct - 15 - 1985

  • @Vicscafe-kq6nf
    @Vicscafe-kq6nf หลายเดือนก่อน

    Thulam rasi viruchaga lakanam 10.07.1981 dob female

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  หลายเดือนก่อน +1

      12 இல் சந்திரன். ஒளி யாக இருந்தால் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். இல்லை என்றால் தேக ஆரோக்கியம் சரி இருக்காது. தகப்பன் வழியில் செலவு தான்.

    • @Vicscafe-kq6nf
      @Vicscafe-kq6nf หลายเดือนก่อน

      @@bodhijothidam7755 Nan Swathi natchathiram sir...

  • @faradaygalaxy4597
    @faradaygalaxy4597 21 วันที่ผ่านมา

    துலாம் ராசி , சுவாதி நட்சததிர, கடக லக்னம் .எந்த துறையில் சிறந்து விளங்கலாம்?

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  21 วันที่ผ่านมา

      ஜாதகத்தை தான் பார்க்க வேண்டும்.

  • @user-fs3rl2yt3d
    @user-fs3rl2yt3d 28 วันที่ผ่านมา

    Second life set aguma sir

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  28 วันที่ผ่านมา

      ஆகஸ்ட் மாதத்தில் வழி பிறக்கும்.

  • @Senapathy42
    @Senapathy42 หลายเดือนก่อน

    ,,,,,,,,,,,, துலா ராசி சிம்ம லக்ளம் சித்திரை நட்சத்ரம் சுக்ரதசை நடப்பு

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  หลายเดือนก่อน

      மாரகாதிபதி சுக்கிரன் லக்னத்திலிருந்து 2,3,7,812 இல் இல்லாமல் இருந்தால் நல்லது. ராசியாதிபதியாக இருப்பதால் மனதிற்கும், உடலுக்கும் பிரச்சனை இல்லை.

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 26 วันที่ผ่านมา

    ஐயா துலா ராசி சுவாதி நச்சதிரம் மீன லக்னம் நன்மை தருமா?

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  26 วันที่ผ่านมา

      சஷ்டாஷ்டக அமைப்பு. முன்னுக்கு பின் முரண். சந்திரன் வலுத்தால் நிலைமை சரிபடும்.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 29 วันที่ผ่านมา

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் கடக லக்கணம் இனியாவது நல்லது நடக்குமா

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  29 วันที่ผ่านมา

      29-6-24 மேல் நல்ல மாற்றம் வரும்.

  • @geethavengat4067
    @geethavengat4067 หลายเดือนก่อน

    Sir,meena thil guru sani inaithu irunthal nallathaa

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  หลายเดือนก่อน

      ராசிக்கு நல்லது தான். லக்னம் எதுவோ?

  • @drapsa
    @drapsa หลายเดือนก่อน

    1 ஆம் இடம் பற்றி அதிகம் சொல்லவில்லை. மிதுன லக்னம்.. குரு மிதுன லக்னத்தில் என் ஜாதகம்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  หลายเดือนก่อน +1

      நல்ல அமைப்பு தான். மிருகசீரிஷம் 3 , திருவாதிரை 1&4 and புனர்பூசம் 2&3 பாதத்தில் இருந்தால் சிறப்பு.

    • @drapsa
      @drapsa หลายเดือนก่อน

      @@bodhijothidam7755 விசாகம் 3 ஆம் பாதம். நன்றி🙏

    • @meenar7316
      @meenar7316 หลายเดือนก่อน

      🎉​@@bodhijothidam7755

    • @meenar7316
      @meenar7316 หลายเดือนก่อน

  • @user-zc5sb3ho2f
    @user-zc5sb3ho2f 29 วันที่ผ่านมา

    Ethuvum vendam sami

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  29 วันที่ผ่านมา

      வேண்டுதல், வேண்டாமை எல்லாம் இறைவன் விருப்பம்.