நண்பா உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது இன்னும் தெளிவாக கெமிக்கல் பெயர் மருந்தின் போட்டோவை போட்டு வீடியோ வெளியிட்டால் அதிக விவசாயிகள் உங்கள் வீடியோவை பார்ப்பார்கள்
I am going to start jasmine cultivation bro Can you send me details of chemical fertilizers to used from start to end At time gap with how much to be used for 1 litter
நண்பா உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது இன்னும் தெளிவாக கெமிக்கல் பெயர் மருந்தின் போட்டோவை போட்டு வீடியோ வெளியிட்டால் அதிக விவசாயிகள் உங்கள் வீடியோவை பார்ப்பார்கள்
எப்படி ஏற்றுக் கொள்வது.
விவசாயிகளின் நிலைமை.???????
பூந்தோட்ட விவசாயிகள் கருத்தை சொன்னால் அனைத்து விவசாயிகளும் நம்பலாம்.
மருந்து கடை உரிமையாளர்கள். சொல்லும் கருத்தை.?
Anna now only planted the jasmine so what fertilizer to use in starting and also for more flower what fertilizer to use Anna plzzzz Anna
மருந்து லிஸ்ட் link குடுங்க discr
What's app group la inaiya enna seyyanum
உரம் வைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டுமா? தண்ணீர் பாய்ச்ச வில்லை என்றால் ஏதேனும் பிரச்சினை வருமா?
Sampangi poo ku fertilizer and marundhu pathi sollunga bro😊
மல்லிகை பூ விவசாயி அவராக அடுத்த மருந்தை சொல்ல வேண்டும்.?.
Lush adika venva bro
சிறப்பு
சார் முல்லை செடிக்கு மருந்து சொல்லுங்க ப்ளீஸ் நண்பா
I am going to start jasmine cultivation bro
Can you send me details of chemical fertilizers to used from start to end
At time gap with how much to be used for 1 litter
Very good pro nan nampitan
Bro first spray epa pannanum
ஹாய் நி சோல்லர மருந்து எங்கா உருல் இல்லை
நமக்கு 2 acre மல்லி தோட்டம் உள்ளது எங்க ஊரு மொத்தம் 50 acre உள்ளது
ஏழு வகையான மருந்துலே ஒரு கடையிலே கூட எல்லாம் கிடைக்கு திலே
1first view brother
மா மருந்து தெளிப்பு விவரம்
தம்பி ......மல்லிகைக்கு மருந்து கொடுக்குறதுக்கு முன்னாடி உன் மீசைக்கு மருந்து கொடு......
Ok bro
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ராமகிரி பஞ்சாயத்து இந்த மருந்து மொத்தமாகவும் எங்களுக்கு தேவை
ஒரு முறை யூஸ் பண்ணி பார்ப்போம்
Call me 9159093165