உயிர் உரங்களை ஒன்றோடு ஒன்று கலக்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 38

  • @SaravanaKumar-sq6vs
    @SaravanaKumar-sq6vs 8 หลายเดือนก่อน

    Puthu thulier Varave enna fertilizer name solluga Anna

  • @SHIVAKARTHICK
    @SHIVAKARTHICK 6 หลายเดือนก่อน +1

    Humic அமிலத்துடன் உயிர் உரங்களை சேர்த்து பயன்படுத்தலாமா??

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  5 หลายเดือนก่อน

      பயன்படுத்தலாம்.

  • @kathirkathir3923
    @kathirkathir3923 ปีที่แล้ว +2

    புண்ணாக்கு கரை சல் Drip ல் விடலாமா சார்

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  ปีที่แล้ว +2

      Filter பழையதாக இருந்தால் உள்ளே இழுக்காது, தனியாக மோட்டார் வைத்து மட்டும் தான் விடமுடியும்

  • @solaismart3089
    @solaismart3089 3 หลายเดือนก่อน +1

    Sir fish அமிலம்+EM+humic =mix panni கொடுக்கலாமா

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  2 หลายเดือนก่อน

      கொடுக்கலாம்

  • @gamamurali881
    @gamamurali881 9 หลายเดือนก่อน

    சார், நாங்கள் கடலைபுண்ணாக்கை மூட்டையில் ஒருமாதம் வைத்திருந்தோம், இப்போது அதில் சிறிது பூஷணம் பிடித்தது போல் உள்ளது. இதை வாழைக்கு பயன்படுத்தலாமா? நோய் தாக்கம் இல்லாதவாறு இதை எப்படி பயன்படுத்துவது.

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  9 หลายเดือนก่อน

      வணக்கம், இரண்டு நாட்கள் ஊறவைத்து ஊற்றி விட்டுருங்க, இல்லைனா இதனுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து போடுங்க பிரச்னை வராது.

  • @kiruthivasan2411
    @kiruthivasan2411 9 หลายเดือนก่อน

    Basilles subsitrs,basiles subsides,verticilem laccani mixpannalama sir

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  9 หลายเดือนก่อน

      கலந்து உபயோகம் பன்னலாம், விடியோல சொல்லிருக்கறமாதிரி உபயோகம் பண்ணுங்க.

  • @R.ganesanR.GANESAN-d1n
    @R.ganesanR.GANESAN-d1n 11 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @sasikumarnarayanan2945
    @sasikumarnarayanan2945 10 หลายเดือนก่อน

    மீன் அமிலம் மற்றும் கடல் பாசி சேர்ந்து தெளிக்களமா?

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  10 หลายเดือนก่อน +1

      தெளிக்கலாம்

  • @ModernAgriMan
    @ModernAgriMan 8 หลายเดือนก่อน

    I have 4.5 acres of Mulberry farming, Which bio fertilizer will help me, Trichoderma root ku use aagaum, enaku thalai sathhu venum, advice pannunga

  • @elanghopm6145
    @elanghopm6145 5 หลายเดือนก่อน

    Price list plz

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  5 หลายเดือนก่อน +1

      பஞ்சகவ்யா - 500 / 5 லிட்டர் ( பயிர் வளர்ச்சிக்கு )
      மீன்அமிலம் - 260 / லிட்டர் ( பயிர் வளர்ச்சிக்கு )
      அசோஸ்பைரில்லம் - 205 / லிட்டர் ( தழைச்சத்திற்கு )
      பாஸ்போ பாக்டீரியா - 205 / லிட்டர் ( மணிச்சத்திற்கு )
      ரைசோபியம் - 205 / லிட்டர் ( தழைச்சத்திற்கு )
      அசோட்டோபாக்டர் - 205 / லிட்டர் ( தழைச்சத்திற்கு )
      ஜிங்க் பாக்டீரியா - 205 / லிட்டர் ( துத்தநாக சத்திற்கு )
      பொட்டாஸ் மொபைலஸிங் பாக்டீரியா - 205 / லிட்டர் ( சாம்பல் சத்திற்கு )
      பயன்மிகு நுண்ணுயிர் (EM) - 175 / லிட்டர் ( மட்கவைக்க, பயிர் வளர்ச்சிக்கு )
      உயிர் பூஸ்டர் - 228 / லிட்டர் ( பயிர் வளர்ச்சி ஊக்கி )
      ஹியூமிக் ஆசிட் - 207 / லிட்டர் ( மண்வளம் பெறுக )
      வேர் உட்பூசணம் (VAM) - 327 / லிட்டர் ( அணைத்து சத்துக்களையும் பயிர்கள் கிரகிக்க )
      மெட்டாரைசியம் அனிசோபிளியே 246 / லிட்டர் ( புழுக்கள் மற்றும் வண்டுகளை கட்டுப்படுத்த )
      பிவெரியா பேசியானா - 246 / லிட்டர் ( புழுக்களை கட்டுப்படுத்த)
      சூடோமோனாஸ் - 246 / லிட்டர் ( இலை கருகல் மற்றும் வாடல் நோய்க்கு )
      விரிடி - 246 / லிட்டர் ( அழுகல் நோய்க்கு )
      பேசில்லஸ் சப்டிலிஸ் - 246 / லிட்டர் ( இலை கருகல் மற்றும் வாடல் நோய்க்கு )
      பேசிலோ மைசிஸ் - 246 / லிட்டர் ( நூர் புழுக்களை கட்டுப்படுத்த )
      அங்கக பூச்சிவிரட்டி - 197 / லிட்டர் ( பூச்சிகளை விரட்ட)
      ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ் - 246 / லிட்டர் ( சாம்பல் நோயை கட்டுப்படுத்த)
      ஹிர்சுட்டெல்லா SSP- 246 / லிட்டர் ( இலை பேன்களை விரட்ட)
      வெர்டி சீலியம் லெக்கானி - 246 / லிட்டர் ( சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட )

  • @mannukkanavan
    @mannukkanavan 11 หลายเดือนก่อน

    அண்ணா பாக்டீரியா மற்றும் பூஞ்சனைகள் இரண்டையும் மண் உரத்தில் கலந்து 48 மணி நேரம் வைத்து மண்ணில் விடலாமா.. பிரச்சனைகள் உண்டா இல்ல கிடையாத

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  11 หลายเดือนก่อน +1

      இரசாயனம் இல்லாத மண் உரத்துடம் கலக்கலாம், மண் ஈரமாக இருக்க வேண்டும்

    • @mannukkanavan
      @mannukkanavan 11 หลายเดือนก่อน

      @@Uyirma-velanmai அண்ணா Kk Pro Bio Fertilizer அண்ணா கலக்கலாமா

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  11 หลายเดือนก่อน

      @@mannukkanavan அந்த உரத்தை பற்றி தெரியவில்லை, விசாரித்துக்கொள்ளவும்

    • @chinnakaruppannagarajan3218
      @chinnakaruppannagarajan3218 8 หลายเดือนก่อน +1

      Kk pro உவட்டு நிலத்துல உப்ப எடுக்குறதுக்கு போடுறது கலக்க வேண்டாம்😮

    • @sankarganeshb4753
      @sankarganeshb4753 5 หลายเดือนก่อน

      Bro kk pro yenga kkidaikkum

  • @paulrajs6844
    @paulrajs6844 ปีที่แล้ว

    Em உயிர் உரமா
    Fertilizer உரம் போட்டபின்பு
    Em பயன்படுத்தலாமா

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  11 หลายเดือนก่อน

      உயிர் உரம் தான் இரசாயனம் போட்ட பின்பு ஒரு வார இடைவெளியில் பயன்படுத்தலாம்

  • @sethilnathansudharsan2061
    @sethilnathansudharsan2061 5 หลายเดือนก่อน

    பவேரியா பேசியானாவுடன் வேப்ப எண்ணெய் கலக்கலாமா

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  5 หลายเดือนก่อน

      கலக்க வேண்டாம், ஓட்டும் பசையாக வேண்டுமென்றால் அரிசி கஞ்சி அல்லது நாட்டு சர்க்கரை கலந்துகொள்ளுங்கள்.

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  2 หลายเดือนก่อน

      கலக்க வேண்டாம், வேப்பெண்ணையின் கசப்பின் காரணமாக நுண்ணுயிர்கள் இறக்க நேரிடலாம்.

  • @dhilipkumar1750
    @dhilipkumar1750 ปีที่แล้ว

    Price

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  11 หลายเดือนก่อน +1

      1.பஞ்சகவ்யம் - 164/ லிட்டர்
      1.மீன் அமிலம் - 260 / லிட்டர்
      2.அசோஸ்பைரில்லம் - 205 / லிட்டர்
      3.பாஸ்போ பாக்டீரியா - 205 / லிட்டர்
      4.ரைசோபியம் - 170 / லிட்டர்
      5.பயன்மிகு நுண்ணுயிர் - 175 / லிட்டர்
      6.ஹியூமிக் ஆசிட் - 208 / லிட்டர்
      7.பொட்டாஸ் மொபைலஸிங் பாக்டீரியா - 205 / லிட்டர்
      8.ஜிங்க் பாக்டீரியா - 187 / லிட்டர்
      9.வேர் உட்பூசணம் (VAM) - 327 / லிட்டர்
      10.பிவெரியா பிராங்னியார்டி - 246 / லிட்டர்
      11.பிவெரியா பேசியானா - 246 / லிட்டர்
      12.சூடோமோனாஸ் - 246 / லிட்டர்
      13.விரிடி - 246 / லிட்டர்
      14.பேசில்லஸ் சப்டிலிஸ் - 246 / லிட்டர்
      15.பேசிலோ மைசிஸ் - 246 / லிட்டர்
      16.மூலிகை பூச்சி விரட்டி - 197 / லிட்டர்
      17.அசோட்டோபாக்டர் - 184 / லிட்டர்
      18.ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ் - 222 / லிட்டர்
      19.ஹிர்சுட்டெல்லா SSP - 246 / லிட்டர்
      20.அங்கக பூச்சிவிரட்டி - 179 / லிட்டர்
      21.வெர்டி சீலியம் லெக்கானி - 246 / லிட்டர்
      22.உயிர் பூஸ்டர் - 229 / லிட்டர்
      23. மெட்டாரைசியம் - 246 / லிட்டர்
      24. உயிர் பயோ மிக்ஸ் - 268 / 25 கிலோ
      25. மண்புழு உரம் - ( 5கிலோ 58, )
      26.ரூப் கார்டன் மிக்ஸ் - 105 / 5 கிலோ
      27. ஊட்டமேற்றிய மண்புழு உரம் - 49 / கிலோ

  • @BkBk-e1o
    @BkBk-e1o หลายเดือนก่อน

    சார் சூடோமோனாஸ்+ஆஸோஸபைரில்லம்+மெட்டாரைசியம்+மீன்அமிலம் நான்கையும் கலந்து ஊத்தலாம்மா

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  หลายเดือนก่อน

      ஊற்றலாம். கலந்த ஒரு மணி நேரத்திற்கும் ஊற்றிவிடுங்கள்.

  • @anandvijayanandUsha
    @anandvijayanandUsha 11 หลายเดือนก่อน

    விலை பட்டியல்

    • @Uyirma-velanmai
      @Uyirma-velanmai  11 หลายเดือนก่อน +1

      1.பஞ்சகவ்யம் - 164/ லிட்டர்
      1.மீன் அமிலம் - 260 / லிட்டர்
      2.அசோஸ்பைரில்லம் - 205 / லிட்டர்
      3.பாஸ்போ பாக்டீரியா - 205 / லிட்டர்
      4.ரைசோபியம் - 170 / லிட்டர்
      5.பயன்மிகு நுண்ணுயிர் - 175 / லிட்டர்
      6.ஹியூமிக் ஆசிட் - 208 / லிட்டர்
      7.பொட்டாஸ் மொபைலஸிங் பாக்டீரியா - 205 / லிட்டர்
      8.ஜிங்க் பாக்டீரியா - 187 / லிட்டர்
      9.வேர் உட்பூசணம் (VAM) - 327 / லிட்டர்
      11.பிவெரியா பேசியானா - 246 / லிட்டர்
      12.சூடோமோனாஸ் - 246 / லிட்டர்
      13.விரிடி - 246 / லிட்டர்
      14.பேசில்லஸ் சப்டிலிஸ் - 246 / லிட்டர்
      15.பேசிலோ மைசிஸ் - 246 / லிட்டர்
      17.அசோட்டோபாக்டர் - 184 / லிட்டர்
      18.ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ் - 222 / லிட்டர்
      19.ஹிர்சுட்டெல்லா SSP - 246 / லிட்டர்
      20.அங்கக பூச்சிவிரட்டி - 179 / லிட்டர்
      21.வெர்டி சீலியம் லெக்கானி - 246 / லிட்டர்
      22.உயிர் பூஸ்டர் - 229 / லிட்டர்
      23. மெட்டாரைசியம் - 246 / லிட்டர்
      24. உயிர் பயோ மிக்ஸ் - 268 / 25 கிலோ
      25. மண்புழு உரம் - ( 5கிலோ 58, )
      27. ஊட்டமேற்றிய மண்புழு உரம் - 49 / கிலோ

  • @dhanasekaransivayanma-vy9xg
    @dhanasekaransivayanma-vy9xg 2 หลายเดือนก่อน

    ph number