Foods for Health - can we drink RO (reverse osmosis) water in tamil | Dr karthikeyan tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 488

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +73

    டாக்டர் கார்த்திகேயன் சார் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை மக்களுக்கு தேவையான நல்ல நல்ல விஷயங்களை கூறி வருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா

  • @kiruthikaperiyasamy9550
    @kiruthikaperiyasamy9550 3 ปีที่แล้ว +25

    R o தண்ணீர் பற்றி மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது டாக்டர். நன்றி நன்றி டாக்டர்.

  • @arumugamragav6154
    @arumugamragav6154 3 ปีที่แล้ว +10

    உங்களுடைய ஆலோசனையும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய காணொளியும் மிகமிக பயனுள்ளதாக மேலும் மனம் தெளிந்த நீரோடை போல் உண்மையை நாம் உணர்ந்து கொண்டோம் என்ற சந்தோஷத்தோடு உங்களுடைய காணொளியை நாங்கள் பார்க்கிறோம். இவை அத்தனையும்ஒரு மருத்துவராக உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி டாக்டர்.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 ปีที่แล้ว +17

    வணக்கம் டாக்டர்
    இது ஒரு முக்கிய பதிவு
    ஏனெனில் RO தண்ணீரை பயன்படுத்தினால் மூட்டு வலி வரும் என்று சிலர் கூறுகிறார்கள். அதை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

  • @arulselvan5937
    @arulselvan5937 3 ปีที่แล้ว +8

    அருமையான விடியோ. நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். RO water குறித்து தவறான எண்ணங்களை நீக்கும் வகையிலான பதிவு. தங்கள் சமூக பணி தொடரட்டும் டாக்டர்.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 ปีที่แล้ว +26

    வணக்கம் ஸார் மிகவும் குழப்பமான விஷயமான RO பற்றி தங்களின் பதிவால் மிகவும் தெளிவாக முடிந்தது நன்றி ஸார்

  • @rajendiranms5508
    @rajendiranms5508 ปีที่แล้ว +3

    sir, வீடியோ mirror viewவில் இருக்கிறது. இனிமேல் straight viewவில் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
    மற்றபடி நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமை.

  • @meenakarthick8488
    @meenakarthick8488 3 ปีที่แล้ว +6

    பல வருடம் சந்தேகம் தீர்ந்தது Sir. அதான் nan RO மாட்டாமலே இருந்தேன். இப்போ மாட்டிருவேன். ரொம்ப thanks sir. Again thanks for yr useful information

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 ปีที่แล้ว +3

    சார் உயரிய நோக்கு எங்களுக்கு மிக மிக தேவையான பதிவுகளையே போடுவது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது நன்றிகள் வாழ்த்துகள் சார்

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 3 ปีที่แล้ว +3

    Yes doctor ..waterla saththu illatium paravalla sahathy illama kudikanum so RO water best

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 3 ปีที่แล้ว +23

    எத்தனை தடவை சொன்னாலும் புரியாதவர்களுக்கு கூட ஒரே தடவையில் புரிய வைத்துவிட்டீர்கள்
    நன்றி டாக்டர்

  • @villuran1977
    @villuran1977 3 ปีที่แล้ว +6

    சிறந்த தகவல் டாக்டர். மண்பானையில் குடிநீரை வைத்து அதில் ஒரு சிறு துண்டு நெல்லிக்கட்டையைப் போட்டு வைத்தால், குடிநீர் முழுமையாக சுத்தமடையும்.
    அது சரி டாக்டர், இடது கையாலே எழுதுவது சரி. ஆனா, ஏன் தலைகீழா எழுதுறீங்க....??

    • @KGopalsamy
      @KGopalsamy 3 หลายเดือนก่อน +1

      @@villuran1977 saatha nelli kattai or malai nelli kattai sir

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையானா விளக்கம் 👍🏻👍🏻
    நன்றி ஐயா 🙏🙏

  • @narayanasamyravikrishnan
    @narayanasamyravikrishnan 2 ปีที่แล้ว +1

    அருமையான,,சந்தேகங்களை போக்கக்கூடிய,தெளிவான பரப்புரை..

  • @selvig1218
    @selvig1218 2 ปีที่แล้ว +1

    மிகப் பெரிய சந்தேகம் தீர்ந்தது. மிக ப் பெரிய நன்றி டாக்டர்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 3 ปีที่แล้ว +9

    மழை நீரை துணியால் வடிகட்டி சேமித்து வைத்து குடிக்க ஆரோக்கியம் மிக அருமமை

  • @aadhilahmed1331
    @aadhilahmed1331 10 หลายเดือนก่อน

    Ayyo ippatha sir nimmathiya eruku ... because nagka new va water purifier vangkittu ore kolappathula erunthen now I am very clear...thank u..

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 3 ปีที่แล้ว +17

    But continuously drinking RO purified water makes our immunity weaken. So once and while we should also drink normal water outside places to give work to our immune system.

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 ปีที่แล้ว +2

      No you may take immunity food items

  • @raajannab5716
    @raajannab5716 3 ปีที่แล้ว +9

    சமூக நலனுக்கு ஏற்ற அருமையான பதிவுகளுக்கு நன்றி டாக்டர்.

  • @TheElanago
    @TheElanago 2 ปีที่แล้ว +2

    Ro water message very useful
    To me. Thank you. Dr.

  • @pushpakannathal141
    @pushpakannathal141 3 ปีที่แล้ว +2

    Eanga veetilay RO thaan.romba thanks Dr thambi.neenga solrathai naan follow panran. 🙏🙏

  • @armugamgopal1737
    @armugamgopal1737 3 ปีที่แล้ว +4

    Thank you so much sir. Ro water clarification kidaithuvittathu. Mahalakshmi vellore.

  • @dhamosri7795
    @dhamosri7795 3 ปีที่แล้ว +39

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. டாக்டர் நன்றி. மினரல் வாட்டர் சூடுபடுத்தி சிலர் அருந்துகின்றனர் இது சரியா டாக்டர்

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +22

      சூடுபடுத்தியும் அருந்தலாம்...ஆனால் அது தேவையில்லை ...

    • @dhamosri7795
      @dhamosri7795 3 ปีที่แล้ว +4

      Thanks for reply sir

  • @jayamsri2057
    @jayamsri2057 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி டாக்டர்.

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 3 ปีที่แล้ว +6

    Sir gd mrng .very informative & one of the basic need of all of us. Thank u sir. From Bangalore.

  • @mariyammamari2177
    @mariyammamari2177 3 ปีที่แล้ว +3

    டவுட் clear ஆகி டு ச்சு நன்றி sir ஏன் இடது கையால் எழுதி எழுத்து தான் புரியல

  • @kamalamn8187
    @kamalamn8187 2 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்....நன்றி சார்....

  • @char_372
    @char_372 2 หลายเดือนก่อน +1

    Alternative for Calcium:
    Milk
    Curd
    Nuts
    Pumpkin seeds
    Vegetables

  • @guruvishnu9193
    @guruvishnu9193 ปีที่แล้ว +3

    நீரை சுருக்கி சாப்பிடுங்கள்,
    நெய்யை உருக்கி சாப்பிடுங்கள்,
    தயிரை பெருக்கி சாப்பிடுங்கள்...

  • @puroskhan
    @puroskhan ปีที่แล้ว

    மக்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு சொன்னிங்க டாக்டர் nice explanation

  • @blessingsece
    @blessingsece 3 ปีที่แล้ว +6

    Dear sir..Your videos are amazing ..Thnk u so much.. kindly release video about vitamin d from sun light

  • @user-js1ig1sg8h
    @user-js1ig1sg8h 3 ปีที่แล้ว +2

    En neendakala sandhegam therindhadhu,nandri doctor.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว

    Ro water patri arumaiya sonninga dr neerinri amaiyadhu ulahu nu valluvar kural gapaham varudhu dr water is very important for us dr desenry erpata namma body dehydrate ahum appa niraya thanni kudipom glucose poduvanga neenga sonna mari dehydrate aharadhal erapum nerndhruku dr enga patti periya malai peyyumbodhu seppu panaiyila thuni katti vachi mala thanni pidichu adhula cooking washing lam seyvanga soap pinch podhum dr avalvu nurai allum samayal sadham parupu lam chatnu cook ahum taste semaya erukum dr eppa pollution nala water purify panni kudikrom dr pollution pathi oru video podunga dr thankyou dr waiting for your next useful and awerness video dr

  • @RajendirakumarS
    @RajendirakumarS 3 หลายเดือนก่อน +1

    Sir please a video on non absorption of vitamins by food and its remedy

  • @sureshs5533
    @sureshs5533 2 หลายเดือนก่อน

    Super Sir, your explanation about RO and if not simple boiled water consumption, great !

  • @palaniammal237
    @palaniammal237 5 หลายเดือนก่อน

    Good evening sir, which one is The best RO water purifier

  • @warlordff1817
    @warlordff1817 ปีที่แล้ว +2

    Dr Appo neenga solrathu Ro water kudikkalam no issues nu solreengla.

  • @sarojinipn7983
    @sarojinipn7983 3 ปีที่แล้ว +8

    Ur explanation is so good. Simple and reachable to any category. Thank you doctor

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 ปีที่แล้ว

    Thank u sir ro watter daily kudikkumpothu payama erunthuchu but ippo neenga sonna infirmation usefula erunthathu sIr

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 ปีที่แล้ว +2

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அய்யா.

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @sumathisumathi2151
    @sumathisumathi2151 ปีที่แล้ว +2

    Thank you so much for your explanation sir leg pain and swelling reason for Aqua water please reply my comment sir🙏

  • @saraswathyr7253
    @saraswathyr7253 3 ปีที่แล้ว

    Arumayaga sonnergal entha maruthuvarum you tubeil ipadi sonnathilai thodarinthu pathividungal pamarargalukum purigirathu needuli valga neengalum vungal kudumbamum

  • @krishnapriyagopi8922
    @krishnapriyagopi8922 3 ปีที่แล้ว +4

    Dr. Where is ur clinic. Constantly I am watching ur all useful videos.

  • @seanconnery1277
    @seanconnery1277 3 ปีที่แล้ว +6

    Very good information.Thanks and God bless you with Very good health.

  • @ganeeeganesh
    @ganeeeganesh 3 ปีที่แล้ว +2

    Thanks doctor, A very nice explanation and happy to hear that RO water is good ..

  • @kotteswarikrishnaswamy3872
    @kotteswarikrishnaswamy3872 3 ปีที่แล้ว +2

    Excellent. My doubt about RO water is cleared through this. Thank you

  • @kaverignanasambandham7039
    @kaverignanasambandham7039 3 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம்.மிக்க நன்றி.

  • @PremKumar-vh3hu
    @PremKumar-vh3hu 6 หลายเดือนก่อน

    Reverse Osmosis பத்தி Rverse Writing பண்ணி சொன்னதுக்கு நன்றி

  • @mayalashmi2686
    @mayalashmi2686 9 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி டாக்டர் என்னோட ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வச்சீங்க 🙏

  • @sushmaashok2686
    @sushmaashok2686 2 ปีที่แล้ว +2

    May God bless you and give you good health and long life Doctor.

  • @thillainayagamkalyani3530
    @thillainayagamkalyani3530 3 ปีที่แล้ว +3

    Fantastic Dr. I almost watch all your videos, excellent sir.very natural and hence convincing. Thank you.

  • @wonderhow1919
    @wonderhow1919 3 ปีที่แล้ว +1

    How to block my DHT hormone through naturally and medically so please make video for this

  • @muraliaj5129
    @muraliaj5129 10 หลายเดือนก่อน +1

    Dr sir ,Neengal boardil yezhughuvathu reversil therigirathu

  • @rajendran9425
    @rajendran9425 3 ปีที่แล้ว

    நீங்கள் ஓர் சிறந்த ஹீலர் & மருத்துவர்

  • @Shalini-tx7uv
    @Shalini-tx7uv ปีที่แล้ว

    Sir alkaine water is good or bad to our body pls give a valuable video

  • @selvakumar5597
    @selvakumar5597 3 หลายเดือนก่อน

    சூப்பர் sir.. நீண்ட நாள் சந்தேகம் இது

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 3 ปีที่แล้ว +3

    I am watching your videos ver often. Very informative and useful. Thank you

  • @marvelcreations3687
    @marvelcreations3687 4 หลายเดือนก่อน +1

    Thanks a lot Dr and have a nice day

  • @DaniPavi77
    @DaniPavi77 9 หลายเดือนก่อน

    I got accurate clearance from your video for my search 🔍 thanks 🙏🏻 sir your last statement is true for many youtube searching regarding this topic😊

  • @ganapathip484
    @ganapathip484 2 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றி (ஐயா எழுத்துக்கள் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உள்ளது)

  • @josjos600
    @josjos600 3 ปีที่แล้ว

    Dr. Ethellam nalla than solrenga. En health issues pathi some doubts ketten, your corona video, but no answer. Help the needy person Dr.

  • @awsazurecloudacademy422
    @awsazurecloudacademy422 3 ปีที่แล้ว +6

    Well explained . thanks a lot

  • @gayathrishanmathi.u.k8775
    @gayathrishanmathi.u.k8775 ปีที่แล้ว

    Doctor aquaguard water purifier water kudikalama plz soluga doctor naaga enga home la set panalamnu irukom

  • @sathishm7130
    @sathishm7130 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு அய்யா மிக்க நன்றி நன்றி நன்றி

  • @indirachandran7247
    @indirachandran7247 3 ปีที่แล้ว +8

    சின்டெக்ஸ் டாங் மூலம் வரும் நீர் ஆர் ஓ மூலம் சுத்தம் செய்தாலும் சின்டெக்ஸ் அது வெயிலில் இருக்கும் போது அந்த பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு கேடு இல்லையா சார்

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +4

      சிண்டெக்ஸ் பிளாஸ்டிக் மற்ற பிளாஸ்டிக்கை விட உறுதியான FOOD GRADE plastic...அதனால் பெரிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை

  • @rmohamed5570
    @rmohamed5570 3 ปีที่แล้ว

    Doctor in this video your writing on board look UPSIDE Down.
    Thank you for posting useful videos doctor

  • @sathianthanmoses423
    @sathianthanmoses423 3 ปีที่แล้ว +7

    Hidden truths about water and health ,revealed to public: thank you!!! Sir

  • @lathaa2008
    @lathaa2008 2 ปีที่แล้ว +2

    Doctor -Thanks for excellent guidance. Kindly advise us
    whether diabetic patients can use saccharine tablets in coffee or tea.

    • @mrbeyondr6877
      @mrbeyondr6877 ปีที่แล้ว

      Can we add padikaram in drinking water can it removes bacteria and virus

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว +2

    Thanks 🙏 for your information Doctor 👨‍⚕️.🙏🙏👍

  • @rva8987
    @rva8987 3 ปีที่แล้ว +3

    Hello Doctor, video is awesome.
    But one point the font in board is in reverse order. From right to left

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +2

      Thank you..I will correct this from my next video

  • @revathibabu8392
    @revathibabu8392 3 ปีที่แล้ว +6

    Thank you for sharing the information.Can you talk about elbow pain when lifting something even which is light in weight.

    • @bagyalatha1069
      @bagyalatha1069 3 ปีที่แล้ว +1

      Dr. Can you talk about elbow pain when lifting something which is light in weight?

    • @saigayathrisaigayathri6300
      @saigayathrisaigayathri6300 ปีที่แล้ว

      I had this problem .this is called colf pain.

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 3 ปีที่แล้ว +2

    Well explained doctor. I have a doubt. Filtering by a cotton cloth is enough or not? Kindly answer.
    regards,

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +3

      no sir...pore size of cotton cloth is higher...cotton cloth pore will permit bacteria and virus to pass through it...so filtering with cotton cloth is not enough

    • @Son_of_Sivan89
      @Son_of_Sivan89 3 ปีที่แล้ว

      Thanks for answering.

  • @rajalakshmithangaraj2135
    @rajalakshmithangaraj2135 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சார்.

  • @kannapiranr1108
    @kannapiranr1108 2 ปีที่แล้ว

    Thanks for your clarification doctor
    Writing on the board starts from right to left and not legible why?
    We can't understand

  • @vijayalakshmisp7270
    @vijayalakshmisp7270 3 ปีที่แล้ว +2

    How about can water. Is it dependable to drink. Can we boil can water?

  • @revathia8392
    @revathia8392 3 ปีที่แล้ว +5

    I had this doubt doctor. Now i got cleared. Thank you

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 3 ปีที่แล้ว +1

    .GOOD INFORMATION ABOUT R O WATER.

  • @chefandrew9873
    @chefandrew9873 3 ปีที่แล้ว

    Thiruchy kaatturaan . Nandri , romba nallaa sonneenga . Naaga kittaththatta 20 varusamaa antha RO thanniyaththaan kudikkirom , eantha pirachchanayum illa intha kai kaal vali moottu vali appadiyellaam eathuvm kedayaathu . Suththam senja thanniya thaane kudikkirom . Ooru vittu ooru pogumpothu thanniya maaththikkudichchaa sali pudikkum , vayithula gaass form aagum , athanaala siramam paakkaama RO thanniya kondu selvathu nallathu . Eannoda sontha anubavaththula sollren .

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 3 ปีที่แล้ว +1

    Mirror error . Pl correct Sir. Good information thanks

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      Thank you ..I will correct in my next video

  • @devikaka3538
    @devikaka3538 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நல்ல விளக்கம். 🙏

  • @maiyappanmari7922
    @maiyappanmari7922 3 ปีที่แล้ว +1

    Thanks sir semmpu panai la thaneer vaithu kudikalama ple sir reply pannuga

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      semmpu painai தண்ணீர் குடிக்கலாம்

  • @shanthimanoharan1746
    @shanthimanoharan1746 3 ปีที่แล้ว +7

    Thank you for valuable information. Shd can water we get from shops need boiling.?

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +2

      யெஸ்...There are many reports of untreated canned water these days.

  • @sridhar.s4261
    @sridhar.s4261 2 ปีที่แล้ว

    How RO water differ from ozone sterilisation?which is good to drink ?

  • @shafimhsafimh2444
    @shafimhsafimh2444 หลายเดือนก่อน

    Sir ro தண்ணீர்ல் கண்டிப்பாக கிருமிகள் இருகாதா விட்டு ro தண்ணீரில் கிருமிகள் இருக்கிறது அல்லது இல்லை என்பதை எப்படி உறுதி செய்ய

  • @sivaraj7178
    @sivaraj7178 3 ปีที่แล้ว

    Thanks Dr. Oru murai potta filterai evvlavu naal use pannalam enbadhai therivikkavum.pl.

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +2

      கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை உபயோகிக்கலாம்...தண்ணீர் டேஸ்ட் மாறுவதை எளீதாக கண்டுபிடித்துவிடலாம்...அப்பொழுது அடுத்த பில்டர் மாற்றலாம்

  • @sudhakrishnan9796
    @sudhakrishnan9796 3 ปีที่แล้ว +3

    Sir please explain low borne density reason and remedies especially for ladies 🙏

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +2

      sure I will do a separate video on this madam...But there are only two things..
      1. tablets to increase bone density
      2. exercise to increase bone density.
      Obviously the second choice is better...I will make a video on exercises for this

    • @sudhakrishnan9796
      @sudhakrishnan9796 3 ปีที่แล้ว

      @@drkarthik thank you sir.

  • @SundaresanBE
    @SundaresanBE 3 ปีที่แล้ว +1

    Doctor sir.. R.O water oda ph value day by day low agum sir.. Athu verum mineral removing matum ila.. Ph level of blood affect agum sir ..

  • @abdullrahuman2056
    @abdullrahuman2056 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையானபதிவு

  • @sundaramramalingam6984
    @sundaramramalingam6984 3 ปีที่แล้ว +3

    Dr,can we drink rain water directly.please reply sir

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +1

      rain water is more acidic than normal water ... but still it is good for consumption...but these days we dont get that much rain to fulfill our drinking water requirements and need.

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 ปีที่แล้ว

    மழைநீர் சேகரித்து சேமித்து வைக்கிறேன்; மழைநீரை குடிநீராக பயன்படுத்தலாமா? (மழைநீரில் தாதுஉப்புகள் இல்லை.)

  • @AKaquaguard
    @AKaquaguard ปีที่แล้ว

    Very good sir . Super ah explain panningha . Namma general service la . Membrane ku thevaiyana chemical wash & 3 filters . Pre filter also check panni . Ungha kannu munnadi parameters check panni resolution kudukalam . Neengha accept panninghana . Ennoda basic machine oda vandhu . 💯 Needed Pure water. Production panni . Check panni . Oru video collaboration pannalam . Thank you sir

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe 2 ปีที่แล้ว +1

    Thank you doctor..சந்தேகம் தீர்ந்தது....நல்ல பதிவு

  • @sakkaraimohammed61
    @sakkaraimohammed61 2 ปีที่แล้ว +2

    Your explanation was super 👌👏👌Sir one big doubt sir which chemical is used in ro system ❓pls reply 🙏🙏

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +2

      Accepta 2827 Biocide / Preservative
      Accepta 2591 Biocide
      Accepta 2326 Chlorine removal
      Accepta Sodium Bisulphite 40 Chlorine removal

    • @swaathiravi3207
      @swaathiravi3207 ปีที่แล้ว

      @@drkarthik 👍🏻🙏🏿🙏🏿

  • @senthilkumaranselvianandan7546
    @senthilkumaranselvianandan7546 2 ปีที่แล้ว

    Sir could you please suggest, Alkaline water is better than RO water?

  • @manoharts9780
    @manoharts9780 2 ปีที่แล้ว

    I watch all your videos and they are very very good and efucative

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 ปีที่แล้ว

    Great eye opening 👌 video sir. Doubt clarified 🙏one doubt dr. Should we boil r.o water Also?.. reply sir🙏

  • @dvrecipesdharshininvasanth6574
    @dvrecipesdharshininvasanth6574 7 หลายเดือนก่อน

    Sir ro filters good minerals venumae apo which is best ro filter

  • @bhuvana7961
    @bhuvana7961 3 ปีที่แล้ว +1

    Sugar pantient badam mrg empty stomach la sapadalama . Coiya leaf water kudicha sugar control aguma sir pls reply

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +2

      yes madam...பாதாம் கண்டிப்பாக சாப்பிடலாம்..நல்ல ப்ரோட்டீன் சத்து மற்றும் பல்வேறு வைட்டமின் மினரல் சத்துக்கள் உள்ளதால் சர்க்கரை நோயாளீகளுக்கு மிகவும் நல்லது...கொய்யா இலையினால் சர்க்கரை குறையாது

    • @bhuvana7961
      @bhuvana7961 3 ปีที่แล้ว

      @@drkarthik thank u sir thank u very much

  • @shase1999
    @shase1999 ปีที่แล้ว +1

    தண்ணீர் வண்டியில் கொண்டு வரக்கூடிய (R O)தண்ணீரை கொதிக்க வைத்து தான் குடிக்கின்றோம் அப்படி குடிக்கலாமா