ஐயா தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.கடவுள் தந்த வரம் நீங்கள்.தங்கள் அறிவுறைகளை பின்பற்றி என் வாழ்வில் பல வெற்றிகளை கண்டுள்ளேன்.மேலும் பல பதிவுகள் தர வேண்டுகிறேன்.
Arumaiyana pathivu guruji ungal speech kettale romba happy ah erukku continuous ah videos podungal ur advice is very important for my family nandrigal kodi guruji 🙏🙏🙏🙏🙏
நான் தலைவாசலில் விளக்கு ஏற்றுகிறேன் எனக்கும் எலும்புதண்டு கற்பபை பிரச்சனை உள்ளது விளக்கு ஏற்றிய பிறகுதான் இந்த பச்சனை வந்தது தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஐயா
வணக்கம் சார்🙏தாங்கள் சொல்லும் நிலையில் இருக்கிறேன் .என் சம்பளம் முழுவதும் வட்டிக்கு செல்கிறது. குடும்ப செலவுக்கு கடன் வாங்கி செய்கிறேன். இப்பதிவில் சொன்னதைப்போல் நான் செய்கிறேன்🙏🙏🙏
நன்றிகள் கோடி. 🙏 I have started writing all your advises in a note book to follow as and when applicable. Pls advise the pooja procedure to build a house with all vaasthu in place.
Gayathiri magaram rasi avittam natchathiram thulam lagnam date of birth 19.10.1980.anna romba kasta padaren family la yarumey enkita pesaradhila kadan problem adhigama irukku parigaram sollungal Anna pls help me
Sir in my home we don't give provision to keep vilaku maadam. Shall I keep stand instead of maadam.. wood or iron maadam which one I choose sir... Please suggest sir.. thank you.
Sir iam rishaba rasi rohini star enaku nalladhu seiyum Graham yaar? Enaku veedu manai amits sevam peruga endha madhri vazhipaadu seiyanum plz sollunga iam waiting for reply
மிக்க நன்றி ஜீ எங்கள் ஊருக்கு மிக அருகில் திருப்பனங்காடு கோவில் இருக்கு ஐயா அந்த ஆலயத்திற்கு சென்று வரலாமா? மற்றும் தலை வாசல் பக்கம் ஜன்னல் இருக்கு ஜி ஜன்னலில் வைத்து விளக்கு ஏற்றலாமா?
Neengal oru flow vil, by mistake, you are telling, Thirumanavazhvai Neekak kudiya, but, you mean to say, Thirumanavazhvai Arulum deivam. Am I correct sir? But if I'm wrong, please forgive me. Thank you sir for the video.
தினமும் உங்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை 👍👍👍👍🙏🙏🙏🙏
அண்ணா தினமும் உங்களை பார்ப்பது மகிழ்ச்சி.
ஐயா தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.கடவுள் தந்த வரம் நீங்கள்.தங்கள் அறிவுறைகளை பின்பற்றி என் வாழ்வில் பல வெற்றிகளை கண்டுள்ளேன்.மேலும் பல பதிவுகள் தர வேண்டுகிறேன்.
sir anmeega video yaru potalum unga video mathiri satisfaction varathu . thank u sir.neenga innum vastu and anmeega thagavalgal engalku kodukanum sir
Anna oru strong request thiruchnedur murugan temple pathi oru video podunga anna plz
கோடான கோடி.நன்றிகுருஜி🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathivu guruji ungal speech kettale romba happy ah erukku continuous ah videos podungal ur advice is very important for my family nandrigal kodi guruji 🙏🙏🙏🙏🙏
நன்றி சார். உங்கள் வார்த்தைகள் எங்கள் வாழ்வில் ஏற்றத்தை தரும் நம்பிக்கையான வார்த்தைகள். நன்றி நன்றி
எங்கள் வாழ்க்கையில் எதை செய்தாலும் தடையாகி கொண்டே இருக்கிறது
Padipil munnetram aadaya etha kadavulai vanagalsm ayya
அண்ணா உங்களுடைய பதிவுகள் அத்தனையுமே அனுபவ ரீதியான விஷயங்களாக உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 👌👌👏👏🙏🙏🍬🕉️
Mikka nandri guruji nan Trichy vasikiran romba happy guruji.
நன்றி சார் உங்கள் பதிவுகள் அனைத்துகள் அருமை
நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍👍
பொறுப்பும் பண்பும் உள்ள விளக்கம் சொல்லும் முறை தங்களிடம் அதிகம்..வாழ்த்துக்கள்
Tq guruji Nandrigalkodi Guruvukku
Guruji 2023 achayathiruthiyai tips sollungal 😍
Very very nice explanation sir thank you very much !!!!
Super guruji ithu ponra pathivugal adikadi podungal guruji.🙏.
நன்றி சார் பயனுள்ள தகவல் மிக்க நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam guruve....Velinatil (abroad) velai/padipirku nalla pariharam and valipadu sollungaaa... Idhuuuu ellorkum payan kidaykum Nadrigal...
Guruji vasal valiya kolam centerla vilaku yaralama
Thanks for posting videos daily...very usefull
நன்றிகள் சுவாமி ஜீ
ரொம்ப நன்றி சார்......ராகு தசை நடக்கும்போது பின்பற்றவேண்டிய வழிபாடு கள் பற்றி சொல்லுங்கள் சார்.
Happy that you have started posting videos for us. Thank you so much sir.
🙏🙏 நன்றி 🙏🙏
விளக்கங்கள் அருமை👏
ஐயா🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி 🙏
VERY GOOD INFORMATION TO ALL THANK YOU VETRIVEL MURUGANUKKU AROHARA
நல்ல பதிவு மிக்க நன்றி
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Welcome back sir. Thank you for posting videos everyday
ஓம் குருவே நமஹ.நன்றிஐயா.
Thank you so much ma 🤝🤝🤝🤝
மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன்
Super ஆன்மீக tips sir.
மிகவும் நன்றி
நான் தலைவாசலில் விளக்கு ஏற்றுகிறேன் எனக்கும் எலும்புதண்டு கற்பபை பிரச்சனை உள்ளது விளக்கு ஏற்றிய பிறகுதான் இந்த பச்சனை வந்தது தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஐயா
Thankyou so much🙏🙏🙏🙏🙏 sit
Guruji,nangal trichy Samayapuram,ennudaiya Akka thiruvanaikovil agaiyal indha pathivuengalukku santhosam alikkirathu🙏🙏🙏.
நன்றி ஐயா
வணக்கம் சார்🙏தாங்கள் சொல்லும் நிலையில் இருக்கிறேன் .என் சம்பளம் முழுவதும் வட்டிக்கு செல்கிறது. குடும்ப செலவுக்கு கடன் வாங்கி செய்கிறேன். இப்பதிவில் சொன்னதைப்போல் நான் செய்கிறேன்🙏🙏🙏
ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
Thank you guruji 🙏🏻🙏🏻🙏🏻
சுடுகாடு அருகில் எவ்வளவு தொலைவில் வீட்டுமனை வாங்க வேண்டும் ஒரு பதிவு போடுங்க தயவு செய்து
Guruji 👍🏻 na Trichy Thiruvanaikovil .vel vel muruga vetrivel muruga 🙏🙏🙏🙏🙏🔱🕉️. Guruji laknam rasi different podunga.tatoo pathi podunga 👍🏻 Guruji 🙏
நன்றிகள் கோடி. 🙏 I have started writing all your advises in a note book to follow as and when applicable. Pls advise the pooja procedure to build a house with all vaasthu in place.
Yes same question
Karthikai. Thipam. Pathiu podunga. Ayya
Varahi vazhipadu patri sollunga ji
Wow anna very slim now, after long time watch your video, super Anna
Thank you sir.
Your new looks smart sir
Thank you so much sir 🙏🏻🙏🏻
Girivalam tips kudunga ji???‽?
udal aarokiyatuku solluga ayya pls
Very thank you for daily speech.
அருமை
Glad to c ur videos daily sir... kindly continue uploading videos daily... all the parigharam ur saying s soo powerful sir..
Nandri 🙏🙏🙏
Anna ungalai parthathil mazhilchi Anna😊🙏
ரிஷப ராசிக்கு சொல்கிறீர்கள் மகர ராசிக்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
Very informative message 🙏
Thank you bro I like you
Positive speech 🙏🙏🙏
Super 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏guruji
Anna arumei Anna👌🤟👍
varumanam nilaiya illama pogurathuku ena reason solluga my dear sir..🙏
THANK YOU SIR 👌
Thank u sir....
திருவண்ணாமலை ji iam.girivalam tips ji??????????
Thirumanavazhvai Arulum deivam yendru Sollavendum.
Excellent Sir
Puthirar thosam neenga parigaram please
Gayathiri magaram rasi avittam natchathiram thulam lagnam date of birth 19.10.1980.anna romba kasta padaren family la yarumey enkita pesaradhila kadan problem adhigama irukku parigaram sollungal Anna pls help me
Sree . Thiru rendu perum ore palan tharuma
Ex sreevilliputhor sree rangham
NANDRI GURUVEA
ஐயா வீட்டின் முன் வெள்ளை எருக்கு செடி வைக்கலாமா?
Thank you sir
T q super..
Kiraghalakshmi photo eruku..adhu ok va
Sir in my home we don't give provision to keep vilaku maadam. Shall I keep stand instead of maadam.. wood or iron maadam which one I choose sir... Please suggest sir.. thank you.
ஐயா தங்களிடம் நேரடியாக ஜோதிடம் பார்க்க வேண்டும் எப்பொழுது வரலாம்
Kubra deepam vasalil hetralama
Sir iam rishaba rasi rohini star enaku nalladhu seiyum Graham yaar? Enaku veedu manai amits sevam peruga endha madhri vazhipaadu seiyanum plz sollunga iam waiting for reply
Correct na
இரண்டாவது திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா அய்யா
Vanakkam ayya. Thane matha valakaiyil kadan sumai iruku. Anmegam eravanai nambikai. Sukaran plus 2pagam nalla place la irukanum. Illavettal sukaran balagenam endral reshabam rasi sukaran veedu chandran ucham perur plus raghu ucham peru gerar. Antha rasi yin karaka thuvam terunthu kondal erattipu selvam sukaran plus chandran. Trichy thiruvanakaval kovil varaghi peedam sukaran karaga thuvam ellam sukaran karikai petra ambikai rohini nachetram nalil sukaran horaiyil chandran horai r raghu kalathil selva vallam peruka vendam endru ellakai ner naithu seyal pattal ellaku vendum. Atha neram pancham pase pinni. Thiru lakshmi andru artham. Thiru endra peyer kondal oor sivan plus parvathy sukaran karagam konda amsam uyarntha lakshmi friday sukaran horaiyil vasanai malaril vetri yei sukaran kudupar.ellaku seyyal ulappu guru, somber no aim sani. Ellaki vetri sukaran plus guru. Mantha yogam sani plus sukaran no prabancham thanmai. Ellakai nernaithu seyyal padanum. Veetin thalai vasal sukaran plus chandran andralantha vasanai mikka malar vaikanum. Madam irunthal vilaku etra vendum. Vasala muthi thandu valam karpai problem.vetri thana yogam sukaran plus thanam yogam. Mantha yogamai iruka kudathu. Matre kondu selvam ellakai nernaikanum.chandran karagan malaragal vasan mikka malara vaithal thanam vasayam irukum. Tharaiyil lo padayilo vilaku etra kudathu no otrumai with kanavan karppa bai problem mothukonda problem varam no thalai vasal vilaku etra kudathu
Thalai vasal nendra kolulla parka mathre veetu kulla vaithaal sukaran raghu chandran naa lla irukum. Thal pal nala irukanum. Apidi thalai vasal alukku ellamal vaithu kolla vendum.No paint aani adika kudathu no kodi plant thalai vasayil moongila thoranamai tharpai yil mavellai thoranam kattinal nallathu.Friday sukara horaiyil nelai vasal paramarippu vendum. sukaran horaiyil arukil ulla siva alaya ambikai yei vallipadu seythaal selvam perugum. Selvam valarum. Especially thiruvanna kaval ambikai yei vallipattal nan mai kettum r thiru endru peyer konda oril ulla ambikaiyei sukara horao yil vallipattal mahalakshmi amsam plus sukaran arul kittum. Nandre ayya
Thanks sir
How to increase positive vibes in home
Ayya audio is low
நான் தலை வாசலில் விளக்கு தரையில் ஏற்றி வலிப்பப்பாடு செய்தேன்
இப்போ எனக்கு கருப்பை
பிரச்சனை உள்ளது
என்ன செய்யலாம்
மிக்க நன்றி ஜீ
எங்கள் ஊருக்கு மிக அருகில் திருப்பனங்காடு கோவில் இருக்கு ஐயா அந்த ஆலயத்திற்கு சென்று வரலாமா?
மற்றும் தலை வாசல் பக்கம் ஜன்னல் இருக்கு ஜி ஜன்னலில் வைத்து விளக்கு ஏற்றலாமா?
தனுசு இலக்கணம் ஆ ரில் ராகு ராகு திசை நடப்பு நீங்க சொண்ணகோவிலுக்கு போகலாமா
சேலம் விசிட் இருக்கிறதா ஐயா
வடக்கு பார்த்தவாறு உள்ள வீட்டில் மகா லட்சுமி படத்தை தெற்கு பார்த்தவாறு மாட்டலாமா அண்ணா 🙏🙏🙏🙏🙏👆👆👆👆👆👆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Neengal oru flow vil, by mistake, you are telling, Thirumanavazhvai Neekak kudiya, but, you mean to say, Thirumanavazhvai Arulum deivam. Am I correct sir? But if I'm wrong, please forgive me. Thank you sir for the video.
ஐய்யா உங்க லை நேரில் கான வேன்டும் ஜாதகம் பார்க்க உங்கள் ஆபிஸ் கரக்டன பதில் லே கானம் ஐய்யா உங்கல் போன்நெம்பர் அனுப்புங்க ஐய்யா
நீங்கள் கொடுத்த மகாலட்சுமி படம் வீட்டு வாசல் உட்புறம் மாட்ட வேண்டும் மா? அண்ணா
Epodhu kidaithadhi? Epadi peruvadhu