அண்ணன் சத்ய பிரபு சொல்வது அனைத்தும் தெளிவான உண்மை அதைவிட அவரது பாடி லாங்குவேஜ் அவருடைய நக்கலான வாய் திறமையான நடிப்பு மிக அருமை வாழ்க நண்பரே இந்த மாதிரி அனைத்து உண்மைச் செய்திகளையும் அடிக்கடி விளக்கிக் கூறவும்
தோழர்கள் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி சத்தியபிர்புசெல்வராஜ் கூறுவது உண்மையே என்று பல ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி கட்சியினரே கூறுகின்றனர்
சபாஷ் அருமையான பதிவு சகோதரர் சத்யபிரபுவின் இந்த பேட்டி பாசிச பிஜேபி கட்சியின் வண்டவாளத்தை தோலுரித்து காட்டுகிறார் அவருக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 💐💐💐 மேன்மேலும் தங்களின் ஆக்கபூர்வமான பணி சிறக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம்
சத்ய பிரபு நீங்க பங்கு பெறும் ...... எந்த சேனலாக இருந்தாலும் kadaisivarai பார்ப்பேன் கேட்பேன் ஏண்ணா நீங்க பேசுவது. அவ்வளவு பிடிக்கும்பா வாழ்த்துக்கள் பிரபு.
இந்த அரசியல் விளையாட்டுகளை பார்க்க மிகவும் ஜாலியாக இருக்கு.வடிவேலு கவுண்டமணி செந்தில் இல்லாத இந்த கால கட்டத்தில் சூர்யா ஜமாய்க்கிறார்.2024 தேர்தல் இன்னும் ஒரு வருட காலம் தள்ளிப் போகக்கூடாதா! நாங்களும் கொஞ்ச காலத்திற்கு நகைச்சுவையை ரசிக்கலாமே!
மக்கள் மனதில் அண்ணாமலை.. உங்கள் உருட்டுக்கள் எல்லாம் இங்கே வேலை செய்யாது... நக்கீரன் நெற்றிக்கண் மூடி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது... வாய்ப்பில்லை ராஜா.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் ஆப்பு உள்ளது..அதுவரை உங்கள் ஆட்டம் இருக்கும்.. பார்க்கலாம்....
@@Vimolin அப்ப உங்க அகராதில எவன் தான் யோக்கியன்... ஏன்னா இங்கே இருக்கிர எல்லா பயலுகளும் அயோக்கிய சிகாமணிகளே.... அண்ணாமலை சிவன்டா...ஆடும் வரை ஆட விடுவார்...பிறகு..ஓட்டம் தான்...இப்படி இந்த அயோக்கிய கேடு கெட்ட மானங்கெட்ட சொறியனுங்களுக்கு கூடிய சீக்கிரம் மக்கள் பாடை கட்டிருவாங்க...அதுவரை காத்திருங்கள்..
Kalavum karru mara.....In Tamil they say, you must know, what criminals and thieves and worst people do. An ideal person after knowing all these , have to protect himself and others from those cunning people. Annamalaiji is an IDEAL MAN to deal with all kinds of people., to protect TN.,from corruption.
இப்படிதான் ஒரு உபி ஒருத்தன் அண்ணாமலை பேச்சை நிறுத்தவில்லை என்றால் ஹோட்டல் இரகசிய வீடியோவை ரிலீஸ் செய்வேன் என்று கத்தினான் கதிரினான் ஆனா ஒரு மயிரையும் வெளியிட முடியில😂😂
தமிழ் முனிவர் பேர வச்சுகிட்டு... இப்படி ஜோடிச்சு பொய் செய்தி வெளியிட்டு.. கதறி.. மஞ்சள் பத்திரிக்கை நடத்தி வயிறு வளர்க்கும் சூழ்நிலைக்கு வந்திட்டீங்களேடா..... ?!?
தம்பி ரெம்ப அருமையாக;விளக்கமாக விளக்கினார் இவ்வளவு பணம் எப்படி வசூலித்தார்கள் என்ற விசயத்தை தெளிவாக விளக்கினார். இவ்வளவு கீழ்தரமான அரசியல் தமிழகத்தில் நடக்கிறது என்பது கேவலமாக இருக்கிறது.தமிழக மக்களே தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் பா ஜ க வின் எச்சித்தனமான. செயல்களை வெளியே தெரிய படுத்தி வருகிறீர்கள் இந்த வீடியோவை பார்த்து பா ஜ க வை சேர்ந்த எல்லாருமே எல்லாரும் திருந்த வேண்டும் வாழ்த்துக்கள் சத்திய பிரபு
Weast speech
அண்ணன் சத்ய பிரபு சொல்வது அனைத்தும் தெளிவான உண்மை அதைவிட அவரது பாடி லாங்குவேஜ் அவருடைய நக்கலான வாய் திறமையான நடிப்பு மிக அருமை வாழ்க நண்பரே இந்த மாதிரி அனைத்து உண்மைச் செய்திகளையும் அடிக்கடி விளக்கிக் கூறவும்
சத்யபிரபு அசாத்ய பிரபு.பொய்யை மெய்யாக்கும் உலகமகா நடிகன்.வாழ்க வாழ்க
இதற்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்கு? உங்க கதை நல்லா இருக்கு
சூப்பர் சத்தியபிரபு. வாழ்த்துகள். நன்றி.
உங்க சுய இன்பதுக்கு ஒரு அளவே இல்லையாடா 😂🤣🤣
யாரு 😂 கேசவ விணாயகத்தையா சொல்ற😂
சத்யபிரபு பேச்சில் உண்மை இருக்கிறது. மிக அருமையான பேச்சாளர் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. சத்யபிரபுவின் பேட்டி அருமை.
செம ஓலு ஓலரே ❤
வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் அமைத்தோம். இந்த கொள்ளையர்களிடம் இருந்து எப்பாழுது சுதந்திரம் பெறப்போகிறோம்.
பஜக ஆட்சியில் அதற்குவாய்ப்பேயில்லை
Atharkkutthaan.Indiyavierku.
Britishkaran..Sutthanthieram.
Kodukkavae..Thayanginaan..😮😮😮
சத்ய பிரபு தம்பி உங்கள் வீடியோக்கள் அனைத்தும் உண்மை
மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் 🎉
தோழர்கள் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி சத்தியபிர்புசெல்வராஜ் கூறுவது உண்மையே என்று பல ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி கட்சியினரே கூறுகின்றனர்
Pp Li
சத்யபிரபு சோச்துக்குவழிதேடிகொண்டாண்
தட்டுபிச்சைக்கே..சோத்துக்கு வழி இருக்கும்போது..உழைக்கும் மக்களுக்கு வழியிருக்காதா
பீஜப்பி காரனுவ ரொம்ப யோக்கியம் போடா டேய்
சபாஷ் அருமையான பதிவு சகோதரர் சத்யபிரபுவின் இந்த பேட்டி பாசிச பிஜேபி கட்சியின் வண்டவாளத்தை தோலுரித்து காட்டுகிறார் அவருக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 💐💐💐 மேன்மேலும் தங்களின் ஆக்கபூர்வமான பணி சிறக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம்
Super star Annamali
Power star
serupu star
சத்ய பிரபு திராவிட கழக வாழ்க
Super Sathya Prabhu solluvadu 💯 persand unmai vaalga valamudan
அடா ரெட் செயின் மூவி படம் எடுக்க நல்ல கதையாக இருக்க கதை ஆசிரியர் நன்றாக கதை சொல்லியா விதம் மிக அருமை
Wonderful. 👌🏻👌🏻👌🏻👍👍👍👍
Nalla story ... Director.........Script Super.
நல்ல கதை இல்லை உண்மை கதை தான்
சமூக ஆர்வலர் என்றாலே சித்த பிரமை பிடித்தவர்களாக இருக்கிறார்களே? ஏன்?
சார் நீங்க சிரிக்கிற சிரிப்பு அட அட தாங்க முடியல இப்பிடியே சிரிங்க
சத்ய பிரபு நீங்க பங்கு பெறும் ......
எந்த சேனலாக இருந்தாலும் kadaisivarai பார்ப்பேன் கேட்பேன் ஏண்ணா நீங்க பேசுவது. அவ்வளவு பிடிக்கும்பா வாழ்த்துக்கள் பிரபு.
Next time 4 நாள் கழிச்சு பாருங்க, இந்த piece எவ்வளவு உருட்டி இருக்கு ன்னு தெரியும். 😂😂😂
Bharat mathaki JAI Annamalai is great JAI Sri Ram JAI sri Ram Jai sri Ram....
சூப்பர் ஓலரே
இவர் காப்பி போட்டுக் கொடுத்தார். வெண்ணெய் வாய்ல வடை சுடுறியே தம்பி
நல்லாவே சுடுற😂😂😂
ஐயோ! ஒரு வரலாற்று திரைபடம் ஒலிசித்திரம் கேட்டது போல் இருந்தது. 👍
அருமை தோழர் அருமை 👍👍👏👏
இந்த அரசியல் விளையாட்டுகளை பார்க்க மிகவும் ஜாலியாக இருக்கு.வடிவேலு கவுண்டமணி செந்தில் இல்லாத இந்த கால கட்டத்தில் சூர்யா ஜமாய்க்கிறார்.2024 தேர்தல் இன்னும் ஒரு வருட காலம் தள்ளிப் போகக்கூடாதா! நாங்களும் கொஞ்ச காலத்திற்கு நகைச்சுவையை ரசிக்கலாமே!
இந்த அண்ணாமலக் கருமகாண்டத்தை பார்த்து தொலைப்பதை இன்னும் கொஞ்சகாலம் தள்ளிப்போடச்சொல்றீங்களே இது நியாயமா ???
ஊர் விஷயத்தை உப்பில்லாமல் பேச இரண்டு ஜென்மங்கள்.
Superb interview 🎉🎉🎉🎉🎉
விறுவிறுப்பான பேட்டி 🎉🎉🎉🎉
Super nakkiran
Tell about DMK vasool aldo
இந்த video நான் இப்போது தான் பார்த்தேன் 12-7-2024 தம்பி சொல்வது தான் சரி! அவரை MP தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்
மாரி செல்வராஜ் வச்சி எடு படம்....
Sathya Prabhu you are good script writer and good story teller..
Step by step u r saying all incident
😂😂😂 he is good story teller. He tells the story in his creativity. Itha unmainu nambi comment panravangala partha 😂😂😂
IVAN PATHIRIKKAI PEYAR NAKKI ENDRU SURUKKAMA SOLLALAM
Story teller 😂😂😂😂
Super cliarance
மக்கள் மனதில் அண்ணாமலை.. உங்கள் உருட்டுக்கள் எல்லாம் இங்கே வேலை செய்யாது... நக்கீரன் நெற்றிக்கண் மூடி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது... வாய்ப்பில்லை ராஜா.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் ஆப்பு உள்ளது..அதுவரை உங்கள் ஆட்டம் இருக்கும்.. பார்க்கலாம்....
This type of fake lot . We are just against commission and coreption loby
உண்மை கொஞ்சம் எறியதான் செய்யும் அண்ணாமலை ஒன்னும் யோக்கியன் கிடையாது
@@Vimolin அப்ப உங்க அகராதில எவன் தான் யோக்கியன்... ஏன்னா இங்கே இருக்கிர எல்லா பயலுகளும் அயோக்கிய சிகாமணிகளே.... அண்ணாமலை சிவன்டா...ஆடும் வரை ஆட விடுவார்...பிறகு..ஓட்டம் தான்...இப்படி இந்த அயோக்கிய கேடு கெட்ட மானங்கெட்ட சொறியனுங்களுக்கு கூடிய சீக்கிரம் மக்கள் பாடை கட்டிருவாங்க...அதுவரை காத்திருங்கள்..
Annamalai mass🔥👌
திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு 😫
திருச்சி சூர்யாவை நினச்சு பயமா இருக்கு 😫
அமர் பிரசாத்ரெட்டிய நினச்சு பயமா இருக்கு 😫
நல்ல வேளை, கேசவ மாம்ஸ் ❤❤❤ டெய்சி அக்கா ❤❤❤ இவங்கள, நினைச்சா கிளுகிளுப்பா 😝😝😝 இருக்கு 😁
சத்யபிரபு வாழ்க ❤
இதுக்குத்தா ஆடாதடா
ஆடாதடா மனித ரொம்ப ஆட்டம் போட்ட ஆடங்கி போகும் மனித
ஆருத்ரா மக்கள் பணம் இந்த மக்கள் இந்த ஆட்டம் போடுது
அண்ணாமலை பாதாளயாத்திரைக்கு ஆருத்ராகோல்டு பணம் விளையாடுதோ ?
இவன் சங்கர்லால் !எதிர்ல ஒரு பாமரன் !சொல்ற கதை ஐயா சுவாரசியமா கேக்கறான் !ஒதுக்கிட்டு போகவேண்டிய கற்பனை !
Sathiaprabu sir Pondicherry pakkam niraya unmai kandariyalam.
அருமையான கதை.
அண்ணாமலை ஆடியோ மற்றும் வீடியோ சர்வீஸ் 😂😂😂😂😂
Kalavum karru mara.....In Tamil they say, you must know, what criminals and thieves and worst people do. An ideal person after knowing all these , have to protect himself and others from those cunning people. Annamalaiji is an IDEAL MAN to deal with all kinds of people., to protect TN.,from corruption.
Modi ji our honourable PM is a great visionary leader in recent times born to serve the nation and people around will win for 3rd time for sure
Can you please explain about the CAG Report of 7.5 lakh crore scam. 😅😅
Kedi ji 24x7 working only to make Adani no 1 richest man in the world
Suppar கதை வாழ்த்துக்கள்
கண் தெரியாத நபருக்கு பேர் கண்ணாயிரம்
அதுபோல இந்த பையன்பேரு சத்திய பிரபு சூப்பர் கற்பனை கதைகள்
BJP is going to win most of the seats in Tamil Nadu in the coming election
Super
TN attai azhikka poromanu sollungada !
அருமை ❤❤❤❤❤
200% Annamalai cant be corrupt. soon he will be CM of TN.
😂😂😂
Super sir
Next CM Annamalai 💥💥💥
Ennathan vasool seithalum. Dmk karangala minjave mudiyathu...
வேசிப் பய நக்கீரன் ௯ட்டம் அண்ணாமலையின் ஒரு சிறு மயித்தக்௯ட அசைக்கமுடியாது.
Super Bro
எப்பா என்ன ஒரு முட்டு
Pinne antha velai vungalukkuththan varum! You are the expert in it ( h Raja sonna maathiri!)
மாசம் மாசம் இப்படி தான் ஊம்.....இருக்கீங்க ....ஒன்னும் காணுமே டா பூ.....ஆண்டி ...பொன்னம்பலம் களா?😂😂😂😂
நக்கீரன்.. உண்மை மட்டுமே பேசும் நல்ல பத்திரிகை...இது ஊரரிந்த ரகசியம்..
😂😂😂😂
@@starlalithak9153கதருடா கைபுள்ள கதரு 😂😂😂
😂😂😂
இப்படிதான் ஒரு உபி ஒருத்தன் அண்ணாமலை பேச்சை நிறுத்தவில்லை என்றால் ஹோட்டல் இரகசிய வீடியோவை ரிலீஸ் செய்வேன் என்று கத்தினான் கதிரினான் ஆனா ஒரு மயிரையும் வெளியிட முடியில😂😂
@@peter-uo6lh அதுக்குதான்..மலமாடும்.சூர்யாவும்..இருக்காங்களே..ரகசியவீடியோ..இருப்பதால்தான்..பதவியேகுடுத்திருக்கு
சினிமா மாதிரி இருக்கு 😅😅😅
Annamalai Annamalai nu ivangala katharatheengapa. Avar sollura politicians corruption, tamilnadu people issue's pathi discuss panna useful ah irukum annamalai patri gossip pesurathuku pathila tirunelveli caste discrimination issue pathi pesungapa social activist
Sathya Prabhu sir speaking language is good
பாவம் பா இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருக்கிறார்
தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
சத்திய பிரபு ஒண்ணா வெண்பாவை ஊம்புவான்...இல்லைனா நக்கீரனை ஊம்ப வந்துருவான்ன்ன்😂😂😂😂
Ithuthaan vunga arivu!
சத்யபிரபு பொயரிலேயே
உள்ளது❤❤❤🎉
சூர்யாவுக்கு இனி எந்த போக்கிடமும் இல்லை. வங்காள விரிகுடாவில் சேர்ந்து
எமலோகம் போகலாம்.
கோபலு நம்பிட்டோம்.
தமிழ் முனிவர் பேர வச்சுகிட்டு...
இப்படி ஜோடிச்சு பொய் செய்தி வெளியிட்டு.. கதறி.. மஞ்சள் பத்திரிக்கை நடத்தி வயிறு வளர்க்கும் சூழ்நிலைக்கு வந்திட்டீங்களேடா..... ?!?
தட்டுபிச்சை உனக்கும் தமிழ்முனிவருக்கும் என்னடா சம்பந்தம்😂
😂. Comedy cool 👌
தீபாவளிக்கு எதுனா கொளுத்தி போடுங்கப்பா.
தீபாவளி களை கட்டும்.
I’m his fan
Super film sir who is the story writer tell me I want to give him award. Better try a chance in sun tv serial. All the best my brother
பொய் பேசுவதை நீங்க நிறுத்தவே மாட்டிங்களா
உங்க ஆளுங்களுக்கு உண்மை பேச தெரியுமா சங்கிகளின் கொள்கையே பொய் வதந்தி அவதூறு கலவரம் கொலை கொள்ளை சத்யபிரபுவே அங்கே இருந்தவர்தான்
பின்னாடி பேசருதுதான் உங்க வேலையா ??
நயவஞ்சகம்
very good sathyaprabhu..
அட்ரஸ்மாதிரி போற நீ எவ்வளவு பெரிய தகுதியற்ற அதிகாரி!!! அவர் மீது எடுத்த துறை ரீதியான நடவடிக்கை என்ன!!!
சூப்பர்..சத்திமா...சத்யபிரபு தான்...
❤🎉😊
இவரிடம் ஒரு சிறப்பு, எல்லாத்தையும் பக்கத்திலிருந்து பார்த்த மாதிரி பேசுவது
உதய ரெட் செயின் மூவி படம் பார்த்த ஃபீலிங் இருக்கு ஆனால் ஒரு நாள் கூட ஓடாத படத்துக்கு எதற்கு இவ்வளவு பில்டப்
ED must raid BJP office bearer's
தம்பி ரெம்ப அருமையாக;விளக்கமாக விளக்கினார் இவ்வளவு பணம் எப்படி வசூலித்தார்கள் என்ற விசயத்தை தெளிவாக விளக்கினார். இவ்வளவு கீழ்தரமான அரசியல் தமிழகத்தில் நடக்கிறது என்பது கேவலமாக இருக்கிறது.தமிழக மக்களே தெரிந்து கொள்ளுங்கள்.
Super Sathya Prabhu vaalgha valamudan
You are telling false information
சில்லறை வாயன் சூர்யா பிஜேபி தான் பொருத்தமானவன்
Dirty fellows
P🎉
Oru mari jollya iruku ya un interview paaka 😂🔥.. shangi pasangaluku un style dhan crctu
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் பா ஜ க வின் எச்சித்தனமான. செயல்களை வெளியே தெரிய படுத்தி வருகிறீர்கள் இந்த வீடியோவை பார்த்து பா ஜ க வை சேர்ந்த எல்லாருமே எல்லாரும் திருந்த வேண்டும் வாழ்த்துக்கள் சத்திய பிரபு
Unna pola nakki pilaikum thalaivan ila da annamalai anna epaum mass daa
DMK arrest annamalaii
akka daisy😂😂...ipo ennenna panaporano.kaapathuppa...daisy mind voice ipo
97% makkalai pathi suthama yosikala 😢
பொய் பொய் குழந்தை கூட நம்பாது உங்களுடைய நடிப்பு
Dubkkur surya always fun
வாங்கிய காசுக்கு மட்டும் பேசு
so id officer not capable postman job also
உண்மை
👍👍👍👍👍
Annamalai❤❤❤
Ups😂😂😂😂
Time waste joke
Prabhu anna nakkeran vantharku happy valga valamudan