PK Creative Lifestyle
PK Creative Lifestyle
  • 10
  • 8 514
9th Century Chola Temple in Koviladi / கோவிலடியில் உள்ள சடையார் கோவில்
In this video we have shown about the beauty and the significance of the Sadayar temple which is located at Koviladi which is 7.9 km apart from the famous kallanai dam.
Welcome to our channel where we explore about creative lifestyle,
here we share our experience and ideas on how to build a creative lifestyle.
#temple #architecture #statue #sculpture #mural #murals #statues #sculptures #stonemural #stonesculpture #rockcutting #9thcentury #9thcenturytemple #pillar #stonepillars #pillars #granite #ancient #culture #heritage #tamil #tamilnadu #kallanai
มุมมอง: 2 013

วีดีโอ

A Grand Canon Stage at Thanjavur / தஞ்சையில் உள்ள பீரங்கி மேடைA Grand Canon Stage at Thanjavur / தஞ்சையில் உள்ள பீரங்கி மேடை
A Grand Canon Stage at Thanjavur / தஞ்சையில் உள்ள பீரங்கி மேடை
มุมมอง 1.1K6 วันที่ผ่านมา
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have shown about the beauty and the significance of the Canon Stage which is located at keelavasal in Thanjavur. #canon #history #architecture #statue #sculpture #historyfacts #historical #canons #sculptures #metal #metalwork #iron #iron...
Experiencing the Beauty of RIVER BED /ஆற்றங்கரையில் ஒரு நாள் !!!Experiencing the Beauty of RIVER BED /ஆற்றங்கரையில் ஒரு நாள் !!!
Experiencing the Beauty of RIVER BED /ஆற்றங்கரையில் ஒரு நாள் !!!
มุมมอง 1909 วันที่ผ่านมา
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have shown about our trip to the kollidam river and how we enjoyed the pure breeze,water,sand etc and how we enjoyed our day there #river #riverbed #riverside #rivers #trip #sand #water #air #breeze #landscape #happy #happiness #life #li...
8th Century Rockcut Temple in Trichy / மலைக்கோட்டை அடியில் குடைவரைக் கோவில்8th Century Rockcut Temple in Trichy / மலைக்கோட்டை அடியில் குடைவரைக் கோவில்
8th Century Rockcut Temple in Trichy / மலைக்கோட்டை அடியில் குடைவரைக் கோவில்
มุมมอง 3.2K17 วันที่ผ่านมา
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have shown about the beauty and the significance of the rockcut temple which is located underneath the famous rockfort temple in trichy #rockfort #temple #architecture #statue #sculpture #mural #murals #statues #sculptures #stonemural #s...
இயற்கை சுவாசம் தரும் வீட்டு தோட்டம் / Garden Tourஇயற்கை சுவாசம் தரும் வீட்டு தோட்டம் / Garden Tour
இயற்கை சுவாசம் தரும் வீட்டு தோட்டம் / Garden Tour
มุมมอง 1.9K23 วันที่ผ่านมา
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have shown about our garden landscape, its ambience, plants we have grown and its uses, garden statues etc. #creative #makeover #interior #interiordesign #painting #wallart #artifacts #lifestyle #colourful #wallpainting #veranda #veranda...
எங்கள் வீட்டு பிள்ளையார் / Vinayagar Chadhurthi Special, Suprise Revealedஎங்கள் வீட்டு பிள்ளையார் / Vinayagar Chadhurthi Special, Suprise Revealed
எங்கள் வீட்டு பிள்ளையார் / Vinayagar Chadhurthi Special, Suprise Revealed
มุมมอง 259หลายเดือนก่อน
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have shown about our vinayagar chadhurthi celebration and the surprise that was told in the last video has been revealed #creative #makeover #interior #interiordesign #painting #wallart #artifacts #lifestyle #colourful #wallpainting #ver...
கண்ணைக் கவரும் திண்ணை...... வாங்க பார்க்கலாம் | Eye catching Veranda Tourகண்ணைக் கவரும் திண்ணை...... வாங்க பார்க்கலாம் | Eye catching Veranda Tour
கண்ணைக் கவரும் திண்ணை...... வாங்க பார்க்கலாம் | Eye catching Veranda Tour
มุมมอง 750หลายเดือนก่อน
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have shown about the things we have used to elevate our veranda, how we have arranged and the utilization of the space. #creative #makeover #interior #interiordesign #painting #wallart #artifacts #lifestyle #colourful #wallpainting #vera...
Creative Verandah/Porch MakeoverCreative Verandah/Porch Makeover
Creative Verandah/Porch Makeover
มุมมอง 407หลายเดือนก่อน
Welcome to our channel where we explore about creative lifestyle, here we share our experience and ideas on how to build a creative lifestyle. In this video we have done a makeover of our verandah, suitable to our lifestyle. #creative #makeover #interior #interiordesign #painting #wallart #artifacts #lifestyle #colourful #wallpainting #veranda #verandah #verandamakeover #porch #porchmakeover #i...
PK Creative Lifestyle Self IntroductionPK Creative Lifestyle Self Introduction
PK Creative Lifestyle Self Introduction
มุมมอง 262หลายเดือนก่อน
Welcome to our channel where we explore about creative lifestyle in the upcoming videos we are about to share our experience and ideas on how to build a creative lifestyle with fashion,accessories,jewellery design,polymer clay designs,terracotta jewellery designs,gardening,organic lifestyle,health,cooking,people,travel,bike rides,historic sites,indian tradition,temple,visit,art,mural,origami,ar...
PK creative Lifestyle IntroPK creative Lifestyle Intro
PK creative Lifestyle Intro
มุมมอง 288หลายเดือนก่อน
Welcome to our channel where we explore about creative lifestyle in the upcoming videos we are about to share our experience and ideas on how to build a creative lifestyle with fashion,accessories,jewellery design,polymer clay designs,terracotta jewellery designs,gardening,organic lifestyle,health,cooking,people,travel,bike rides,historic sites,indian tradition,temple,visit,art,mural,origami,ar...

ความคิดเห็น

  • @anandhramasamyr
    @anandhramasamyr 4 ชั่วโมงที่ผ่านมา

    Which place?

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 3 ชั่วโมงที่ผ่านมา

      Siruthiyur Kollidam river bed In the video at 16:46 time stamp you can find the location board of the place too If need we can share you the Google location of the place too

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 3 ชั่วโมงที่ผ่านมา

      @anandhramasamyr

  • @saikumarkhan
    @saikumarkhan 14 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mathiyalaganmuthuvel6647
    @mathiyalaganmuthuvel6647 16 ชั่วโมงที่ผ่านมา

    மிக பழமையான சரித்திர நிகழ்வுகளை மீண்டும் நம் கண்முன் நிறுத்தி மிக அழகாக படம் பிடித்து அதைவிட மிக தெளிவாக பழைய சரித்திரங்களை விளக்கி சொல்லி வருகின்றீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி.வளரட்டும் உங்கள் pk creative life style channel.

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 16 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @KV0105
    @KV0105 2 วันที่ผ่านมา

    y Your son wearing slipper around the temple

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle วันที่ผ่านมา

      Extremely sorry sir it was a Sunny day the floor was too hot and we were focused on shooting the video of the temple we didn't notice it thank you for acknowledging us we will not make this mistake again Thank you for your valuable comment 🙏🏻

    • @KV0105
      @KV0105 วันที่ผ่านมา

      @@PKCreativeLifestyle All d best ....i appreciate your honesty

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@KV0105 Thank you very much for your wishes and valuable comments sir we will not make these kinds of mistakes again

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 2 วันที่ผ่านมา

    Super informative video 😊😊

  • @anjugamj1494
    @anjugamj1494 2 วันที่ผ่านมา

    அருமை,அருமைநீங்கள்சொல்வதுஉண்மைநம்குழந்தைகளுக்குஇதைஎல்லாம்எடுத்துரைக்கவேண்டும்நேறில்அழைத்துசெல்லவேண்டும்அப்பாஅற்புதம்நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anjugamj1494
    @anjugamj1494 2 วันที่ผ่านมา

    அருமை👍👍👍👍👍👍உங்கள்மகிழ்ச்சியானசிறிப்பு😊😊😊😊

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 2 วันที่ผ่านมา

    *கோவிலடி கோயில்:* ஓ...ரசிக்கும் சீமானே...! குரிசில் ஐயா அவர்களே...!! நீங்கள் ஒரு கலை ரசனை மன்னன் ஐயா..!!! உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி கோயிலெல்லாம் எப்படி தான் கண்ணுல படுதுன்னே தெரியல....! மிக பழமை வாய்ந்த கோயில்களை தேடி கண்டு பிடித்து, அதன் சிறப்புக்களையும் அந்த கோவிலில் உள்ள சிற்பக்கலை, நாட்டிய கலை, கட்டிடக்கலை போன்ற கலை திறன்களை வெளிக்கொண்டு வரீங்க..!! புதுசு புதுசா எங்களுக்கும் பல பழமையான கோயில்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தரீங்க..! *உங்கள் இறைத்தொண்டு தொடரட்டும்.* *காசி மைந்தர்*

  • @manikandnraja
    @manikandnraja 2 วันที่ผ่านมา

    மிக அருமையான பயனுள்ள தகவல்👍👌

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 5 วันที่ผ่านมา

    *தஞ்சாவூர் பீரங்கி:* எங்கெங்கோ சுற்றி விட்டு கடைசியில் உங்க ஊருக்கே வந்து விட்டீர்களா..? அடேங்கப்பா... ஒரு பீரங்கியைப் பற்றி இவ்வளவு செய்திகளா? நானும் தஞ்சாவூரில் வணிகவரித்துறையில் பல ஆண்டுகள் அலுவலராக பணியாற்றி வந்துள்ளேன். ஆனாலும், நான் இந்த இடத்துக்கெல்லாம் போனதில்லை. தங்களின் மூலம் இந்த இடத்திற்கு நான் தற்போது போயிட்டு வந்த மாதிரி உணர்கிறேன். கொஞ்சி கொஞ்சி பேசும் உங்கள் தமிழ் அழகு...! சிரித்துக் கொண்டே பேசும் உங்கள் தமிழ் இனிமை....!!💐 *காசி மைந்தர்*

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 4 วันที่ผ่านมา

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது... சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது...

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @wallacesinniamourd675
    @wallacesinniamourd675 6 วันที่ผ่านมา

    Those explanations 👌🏻 💯

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 6 วันที่ผ่านมา

    Nice video 😊😊

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 6 วันที่ผ่านมา

      Thanks 😊

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 4 วันที่ผ่านมา

      ​​@@PKCreativeLifestyle தஞ்சாவூர் பீரங்கி மேட்டில் உள்ள பீரங்கி கிபி 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த தஞ்சை நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...

  • @SanthanamPrakash-kb1cl
    @SanthanamPrakash-kb1cl 6 วันที่ผ่านมา

    திறம்பட மேடை அமைத்து அதில் இவ்வளவு கனமான பீரங்கி ஒன்றை அமர்த்தி உள்ளான் தமிழன். தமிழனின் ரசவாத நேர்த்தியும் குறிப்பிடத்தக்கது.

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @sowmiyarameshkumar582
    @sowmiyarameshkumar582 8 วันที่ผ่านมา

    Rmba alaga oru forest kulla pona feel iruku

  • @manikandnraja
    @manikandnraja 9 วันที่ผ่านมา

    Nice

  • @mathiyalaganmuthuvel6647
    @mathiyalaganmuthuvel6647 9 วันที่ผ่านมา

    ஆற்றங்கரையில் ஒருநாள் அழகான சுற்றுலா இடம்.

  • @p.s.dhanram8826
    @p.s.dhanram8826 9 วันที่ผ่านมา

    Nice video ❤

  • @mirduindu6861
    @mirduindu6861 9 วันที่ผ่านมา

    ஆற்றங்கரையில் ஒரு நாள் மிகவும் அழகோ அழகு 🎉🎉🎉🎉

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 9 วันที่ผ่านมา

    நமது வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை கூட மிக சுவாரசியமாக தொகுத்து வழங்குவதில் நமது சேனலின் நாயகன் மிக்க திறமைசாலி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு *இந்த வீடியோ பதிவு.* போற போக்க பார்த்தா திரு குருசில் கூடிய சீக்கிரம் காவிரி / கொள்ளிடம் ஆற்றங்கரையில் மனை ஒன்றை வாங்கி, வீடு கட்டி குடியேறி விடுவார் போல.....! சேனல் நாயகன் சரியான *சாப்பாட்டு ராமன்* போல...!! அது சரி... மனைவி சுட்ட இட்லி..அம்மா சுட்ட இடியாப்பம்... இதெல்லாம் இருக்கட்டும்...! இந்த வேலையெல்லாம் நீங்க எப்ப செய்ய போறீங்க...? இந்த வீடியோ பதிவை பற்றி நமது *சூப்பர் ஸ்டார் ரஜினி* வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால்.... *"மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி."* *காசி மைந்தர்*

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @archisvs
    @archisvs 9 วันที่ผ่านมา

    Nice 😍

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 9 วันที่ผ่านมา

    Nice video, keep going ❤❤

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 11 วันที่ผ่านมา

    *மிக சிறப்பான பதிவு.* *தெளிவான வர்ணனை.* வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் கட்டுமானத்தைப் பற்றியும், அதில் உள்ள சிற்பங்களின் கலைத்திறன் பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்..! *மிக்க மகிழ்ச்சி..!!* *பயணங்கள் முடிவதில்லை...! தொடரட்டும் உங்கள் பயணம்...!!* பல்லவர் குடைவரை கோவிலும், *பாண்டியர் குடைவரை கோவிலும்* அருகருகே அமைந்துள்ள சிறப்பு வாய்ந்தது திருச்சி மலைக் கோட்டையாகும். மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் வழியில் *பல்லவர் குடைவரை அமைந்துள்ளது. *மகேந்திரவர்மனால் இது குடையப்பட்டதாக* கருதப்படுகிறது. மலையின் இடைச்சுற்றில், *யானை கட்டுமிடத்திற்குத் தெற்கே* சிறிது தொலைவில் *பாண்டியர் குடைவரை* அமைந்துள்ளது. இது பல்லவர் குடைவரையை விடப் பெரியது...!! அதனையும் தாங்கள் பார்வையிட்டு, தங்களின் முத்திரை கருத்துக்களுடன் பதிவு செய்யலாமே..! *காசி மைந்தர்*💐

  • @mathiyalaganmuthuvel6647
    @mathiyalaganmuthuvel6647 14 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ.நாங்களும் திருச்சியில் தான் பல வருடங்களாக வசித்து வருகிறோம்,பல முறை திருச்சி மலைக்கோட்டை சென்றிருக்கிறோம் இப்படி ஒரு இடம் இருப்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது.தங்களின் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி.

  • @manikandnraja
    @manikandnraja 15 วันที่ผ่านมา

    Superb 👌👌

  • @mahabala462
    @mahabala462 15 วันที่ผ่านมา

    அருமை நல்ல தகவல் சிறுவயதில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் அருகில் தான் மாமா வீடு பலமுறை வந்திருக்கிறேன் யாரும் இங்கே இப்படி ஒரு இடம் இருப்பது தெரியப்படுத்தவில்லை. நன்றி ஐயா

  • @saravananr2035
    @saravananr2035 16 วันที่ผ่านมา

    அய்யா மிகவும் அருமையாக உள்ளது தங்களது விளக்கம் அருமை நன்றி

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 16 วันที่ผ่านมา

    Migavum arumaiyana video and very informative video

  • @p.s.dhanram8826
    @p.s.dhanram8826 17 วันที่ผ่านมา

    Useful information

  • @ArunTkp1992
    @ArunTkp1992 17 วันที่ผ่านมา

    Usefull information

  • @mirduindu6861
    @mirduindu6861 17 วันที่ผ่านมา

    Semmmmaya.... iruku🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 very nice🎉....

  • @kjoothi
    @kjoothi 17 วันที่ผ่านมา

    நல்ல சுவாரஸ்யமான தகவல்களை தந்ததற்கு நன்றி

  • @ghskannaiwest9316
    @ghskannaiwest9316 17 วันที่ผ่านมา

    Superb

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi 22 วันที่ผ่านมา

    Unga garden pakkum bodu rombo happyah irukku.I love Earth.Birds chirping sound super.

  • @gomathisenthil6447
    @gomathisenthil6447 23 วันที่ผ่านมา

    Very nice priya💐💐👍👍

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 23 วันที่ผ่านมา

    இந்த வீடியோ சூப்பரா பதிவு பண்ணி இருக்கீங்க.... வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. *காசி மைந்தர்*

  • @UMBYazhiniChozhan
    @UMBYazhiniChozhan 23 วันที่ผ่านมา

    Super video priya

  • @priyasubramanian-lp8kk
    @priyasubramanian-lp8kk 23 วันที่ผ่านมา

    Nicee video akka

  • @mirduindu6861
    @mirduindu6861 23 วันที่ผ่านมา

    மிகவும் அருமையாக உள்ளது இயற்கையின் அழகே அழகு அதை உங்கள் வீட்டில் காணும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது

  • @RealityJourneyvlogs
    @RealityJourneyvlogs 23 วันที่ผ่านมา

    Very nice garden particularly the Buddha was Amazing

  • @poornamlakshmi8527
    @poornamlakshmi8527 23 วันที่ผ่านมา

    Super 👍🏻

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 23 วันที่ผ่านมา

    Super video and very pleasant video... Enjoyed watching ur videos 😀😀

  • @mathiyalaganmuthuvel6647
    @mathiyalaganmuthuvel6647 23 วันที่ผ่านมา

    Very nice and pleasant vedios.We expect more and more vedios from your channel

  • @gomathisenthil6447
    @gomathisenthil6447 หลายเดือนก่อน

    Very nice priya❤🥰

  • @Sabarinath-pc4qq
    @Sabarinath-pc4qq หลายเดือนก่อน

    very nice akka 👍👍👍

  • @gnanakirubha7349
    @gnanakirubha7349 หลายเดือนก่อน

    pillayar is so beautiful!❤

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 หลายเดือนก่อน

    The surprise was really beautiful , didnt expect that.. ❤❤ waiting for next video and congrats 😊😊

  • @p.s.dhanram8826
    @p.s.dhanram8826 หลายเดือนก่อน

    Super 👌

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 หลายเดือนก่อน

    *"வசந்த மாளிகை"* திரைப்படத்தில் *நடிகர் திலகம், சிவாஜி கணேசன்* பேசுவதாக ஒரு வசனம்: "எனக்கு மட்டும் ஆண்டவன் அந்த பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால், வானத்திலே பறந்து சென்று அங்கே மின்னும் நட்சத்திரங்களை பறித்து வரும் வண்ண விளக்காக்கி தொங்க விட்டிருப்பேன்." அதேபோன்று நீங்கள் வானத்தில் பறக்காமலேயே, வெறும் கலர் பெயிண்டிங் பிரஷ்- ஜ கொண்டு உங்கள் கம்மலை வண்ண கம்மலாக்கி காதில் தொங்க விட்டுக் கொண்டீர்கள்..! சபாஷ். *அடுத்து விநாயகர் சிலைக்கு வருவோம்....!* வீட்டில் விநாயகர் சிலையை நிறுவும் போது திசையை மனதில் வைத்து செயல்படுவது மிக முக்கியம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலையை சரியான திசையில், சரியான வழியில் நிறுவுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சாஸ்திர படி வீட்டின் வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். வடகிழக்கு மூலையில் காலி இடம் இல்லை என்றால், கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையிலும் சிலையை நிறுவலாம். *தாங்கள் அப்பணியினை சிறப்பாக செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்..!* *பிரியாவும் குரிசிலும் வீட்டில் *சாதாரணமாக பேசுவது போல் பேசி* தங்களின் கருத்துக்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அருமை. *குறைந்த நேர வீடியோக்கள்* தான் வாசகர்களை எளிதில் சென்றடையும்...! அதையும் சிறப்பாக செய்கிறீர்கள்...!! *வாழ்த்துக்கள்.* *அடுத்த வீடியோ பதிவேற்றதிற்கு காத்திருக்கும்......* *காசி மைந்தர்*

  • @psbenedict566
    @psbenedict566 หลายเดือนก่อน

    Wow the work was really good and beautiful ❤❤ and I am really hyped for the next video 😍

  • @p.s.dhanram8826
    @p.s.dhanram8826 หลายเดือนก่อน

    Very nice 👌