ความคิดเห็น •

  • @mathiyalaganmuthuvel6647
    @mathiyalaganmuthuvel6647 9 วันที่ผ่านมา

    ஆற்றங்கரையில் ஒருநாள் அழகான சுற்றுலா இடம்.

  • @mirduindu6861
    @mirduindu6861 9 วันที่ผ่านมา

    ஆற்றங்கரையில் ஒரு நாள் மிகவும் அழகோ அழகு 🎉🎉🎉🎉

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @p.s.dhanram8826
    @p.s.dhanram8826 9 วันที่ผ่านมา

    Nice video ❤

  • @manikandnraja
    @manikandnraja 9 วันที่ผ่านมา

    Nice

  • @ahmedhaatim9885
    @ahmedhaatim9885 9 วันที่ผ่านมา

    Nice video, keep going ❤❤

  • @archisvs
    @archisvs 9 วันที่ผ่านมา

    Nice 😍

  • @kaliamurthyk934
    @kaliamurthyk934 9 วันที่ผ่านมา

    நமது வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை கூட மிக சுவாரசியமாக தொகுத்து வழங்குவதில் நமது சேனலின் நாயகன் மிக்க திறமைசாலி
    என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு *இந்த வீடியோ பதிவு.*
    போற போக்க பார்த்தா திரு குருசில் கூடிய சீக்கிரம் காவிரி / கொள்ளிடம் ஆற்றங்கரையில் மனை ஒன்றை வாங்கி, வீடு கட்டி குடியேறி விடுவார் போல.....!
    சேனல் நாயகன் சரியான *சாப்பாட்டு ராமன்* போல...!!
    அது சரி... மனைவி சுட்ட இட்லி..அம்மா சுட்ட இடியாப்பம்... இதெல்லாம் இருக்கட்டும்...! இந்த வேலையெல்லாம் நீங்க எப்ப செய்ய போறீங்க...?
    இந்த வீடியோ பதிவை பற்றி நமது *சூப்பர் ஸ்டார் ரஜினி* வார்த்தைகளில்
    கூற வேண்டும் என்றால்.... *"மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி."*
    *காசி மைந்தர்*

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏🏻

  • @anandhramasamyr
    @anandhramasamyr 4 ชั่วโมงที่ผ่านมา

    Which place?

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 3 ชั่วโมงที่ผ่านมา

      Siruthiyur Kollidam river bed
      In the video at 16:46 time stamp you can find the location board of the place too
      If need we can share you the Google location of the place too

    • @PKCreativeLifestyle
      @PKCreativeLifestyle 3 ชั่วโมงที่ผ่านมา

      @anandhramasamyr