Jaya Selvaraj
Jaya Selvaraj
  • 31
  • 44 616
தமிழ் கவிஞர்கள் பாடல் | Praise the Tamil Poets | own lyrics | தமிழ் பாடல் | Animated song New song
இந்தப் பாடலானது நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த தலை சிறந்த நான்கு கவிஞர்களை போற்றி எழுதப்பட்ட பாடல் ஆகும். அவர்களின் சிறப்பு அளவிட முடியாது. நால்வரையும் ஒரு பாடலில் கொண்டு வருவது எளிதல்ல. இவர்களின் எல்லா பாடல்களும் வியப்பில் ஆழ்த்தும். இது அனைவரும் அறிந்ததே... அவர்களைப் பற்றி எழுதி பாட எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு... வாருங்கள் பாடலை கண்டும் கேட்டும் ரசிக்கலாம்..
நான் இசையுலகை பற்றி ஏதும் அறியேன். ஏதாவது பிழை இருப்பின் மன்னிக்கவும். 🙏
இப்பாடலை எழுதி மெட்டமைத்து பாடியுள்ளவர் - ஜெயா செல்வராஜ்
#owncreation
#tamil
#jayaselvaraj
#ownvoice
#ownvoicesong
#musictamil
#song
#beautifultamilsongs
#ownlyrics
#ownsongs
#musictamil
#musicvideo
#music
#tamilpoet
#creators
#creatoryoutube
#tamilnadu
#singing
#kavignar
#தமிழ்பாடல்
#தமிழ்கவிதைகள்
#தமிழ்பாடல்வரிகள்
#புதிய
#பாடல்வரிகள்
#பாடல்கள்
#பாடல்பாடுதல்
#பாடலாசிரியர்
#educationalsongsforkid
#educationalvideos
#oldtamilsong
#animationvideo
#animationsongs
#கார்ட்டூன்
#எழுத்தாளர்
#கவிஞர்
#writing
#writingskills
#writers
#writer
#tamilwriter
#cartoonsongs
#tamilcartoonsong
இன்னும் சில கதைகள் மற்றும் பாடல்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கண்டு மகிழுங்கள்...👇
1. குற்றாலப் பாடல்
th-cam.com/video/P1m_IY5Qcsg/w-d-xo.html
2. ஆந்தையின் சந்தேகம்
th-cam.com/video/C9ZkgWZ9adw/w-d-xo.html
3. விறகு வெட்டி கதை
th-cam.com/video/ktHqQj4oom0/w-d-xo.html
4. திருடனும் மாயமரமும்
th-cam.com/video/VCcFr6_IOHs/w-d-xo.html
5. மீன் பாடல்
th-cam.com/video/gDVFf_3gBso/w-d-xo.html
6. திருக்குற்றாலக் குறவஞ்சி
குறத்தி மலைவளம் கூறுதல் - பாடல் - 1 👈
th-cam.com/video/qsFxVCNBCas/w-d-xo.html
7. கோழிக்குஞ்சு பாடல்
th-cam.com/video/LwMX6KYUYDs/w-d-xo.html
8. கிறிஸ்மா பாடல்
th-cam.com/video/T79QgLfFtvg/w-d-xo.html
9. காகித குடில் பாடல்
th-cam.com/video/N4Th8hhkEus/w-d-xo.html
10. கணவனே கண்கண்ட தெய்வம் பாடல்
th-cam.com/video/b_-APx0p990/w-d-xo.html
content://com.whatsapp.provider.media/item/f0855215-7905-4f12-9836-f2ebde71fe88
Thanks to Pixabay for thunder sound for my video.🙏
มุมมอง: 359

วีดีโอ

திருகுற்றாலக் குறவஞ்சி | Kutrala kuravanchi | தமிழ் இலக்கிய பாடல் | செய்யுளும் பொருள் விளக்கமும்
มุมมอง 353หลายเดือนก่อน
இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத் தமிழின் எழிலினையும் ஒருங்கேக் கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி. குறவஞ்சி என்பது ஒருவகை நாடக இலக்கிய வடிவமாகும் பாட்டுடைத் தலைவன் உலா வரக் கண்ட தலைவி, தலைவன் மீது காதல் கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்கு குறி கூறிப் பரிசில் பெரும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. இது குறத்...
கணவனே கண்கண்ட தெய்வம் | Family song | கணவன் மனைவி பாடல் | குடும்ப பாடல் | Melody song | தமிழ்பாடல்
มุมมอง 511หลายเดือนก่อน
வணக்கம் நண்பர்களே!... இப்பாடல் ஒரு மனைவி தன் கணவனின் குண நலன்களை பற்றியும், அவன் மேல் அவள் கொண்ட அன்பை பற்றியும், மனம் திறந்து பாடுவதாக அமைந்துள்ளது. புதுமையான பாடல் வரிகளின் மூலமாக, அவள் சிந்தனை முழுவதும், அவன் நிறைந்திருப்பதை இப்பாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற கதைகளையும் பாடல்களையும் 👇 இங்கே காணலாம். குற்றாலப் பாடல் th-cam.com/video/P1m_IY5Qcsg/w-d-xo.html 2. ஆந்தையின் சந்தே...
குற்றாலம் பாடல் | kutralam Song | Nature song in Tamil | இயற்கை பாடல் | Waterfalls song
มุมมอง 6312 หลายเดือนก่อน
கண்முன் காண்பது எவ்வாறு கவிதையாகி பாடலாகிறது என்பதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு. நான் கண்ட காட்சியை நீங்களும் கண்டு மகிழ பாடலாக எழுதியுள்ளேன். வாருங்கள் கண்டும் கேட்டும் மகிழலாம். #jayaselvaraj #waterfallssong #tamilsong #kutralamfallssong #tamilsongvideo #natruesongintamil #musicvideos #tamil #musictamil #musictamilan #traveling traveling #touristplaces #tamillyricsongs #tamillyricalvideos...
சேமிப்பும் சிக்கனமும் | semippum chickanamum | Motivational Tamil stories for kids & student
มุมมอง 1052 หลายเดือนก่อน
உழைத்த பணத்தை சிக்கனமாக செலவழித்து அதில் சிறிது சேர்த்து வைக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சேமிப்பின் அருமையையும், சிக்கனத்தின் அவசியத்தையும் சொல்லும் அழகிய கதை. selvarajjaya282@gmail.com #tamil #tamilstoriesforchildren #bedtimestoriesforkids #cartoonforkids #childrenstories #entertainmentstories #smallstoriesintamil #தமிழ் #goodstory #tamilmoral #truestory #family story #kidst...
இதுவும் கடந்து போகும் | Idhuvum kadandhu pogum | Motivational thoughts story | Jaya Selvaraj
มุมมอง 2114 หลายเดือนก่อน
இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு எழுதிய கதை. வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பம் இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதை புரிந்துகொண்டு சமநிலையில் வாழ்க்கையை வாழ்வது எப்படி என உணர்த்தும் இந்த கதை. மேலும் எல்லாம் முடிந்து விட்டது என நினைத்து தவறான முடிவெடுக்கும் ஒவ்வொருவரும் காண வேண்டிய கதை. சுருக்கமாக சொன்னால், இன்று போல் நாளை இல்லை என உணர்ந்தால் போதும்.... வாழ்க்கையை வென்று விடலாம் என சொல்லும்...
எண்ணம் போல் வாழ்க்கை | Where there is a will There is a way | Tamil motivational stories
มุมมอง 2675 หลายเดือนก่อน
இது கதையல்ல, உண்மையாக நடந்த சம்பவம். உடலின் வலிமையை காட்டிலும் மன வலிமை எவ்வளவு முக்கியம் என அறிவுறுத்தும் நிகழ்வு. நம்பிக்கை, மனபலம், லட்சியம் இந்த மூன்றும் இருந்தால், உடல் பலவீனமாக இருந்தாலும் எளிதில் நினைத்த இலக்கை அடையலாம் என இக்கதையின் மூலாமாக நாம் அறிந்து கொள்ளலாம். அதுபோல, நாம் அனைவரும் எப்போதும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. #jayaselvaraj #tamil #tamilstoriesforchildren #b...
Clever fox 🦊 | Tamil motivational story for kids and students | தமிழ் நீதி கதை
มุมมอง 2735 หลายเดือนก่อน
இக்கதையின் மூலம் ஒரு சில நேரங்களில் சூழ்நிலைக்கேற்ப புத்திசாலித்தனமான சிந்தனை மிகவும் முக்கியமானது....நம் குழந்தைகளுக்கும் இது மாதிரியான கதைகளை கூறி அவர்கள் வாழ்க்கையில் இது மாதிரியான சூழ்நிலையில் இருந்து எப்படி தப்பித்து கொள்ளலாம் என புரிய வைக்கலாம். #jayaselvaraj #bedtimestoriesforkids #creativevideosforkids #cartoonforkids #stories #stories #smallstoriesintamil #kidsstories #foreststories #j...
ஆந்தையின் சந்தேகம் கதை | தமிழ் கதைகள் | தமிழ் | moral stories in Tamil for kids
มุมมอง 2335 หลายเดือนก่อน
ஆந்தையின் சந்தேகம் கதை | தமிழ் கதைகள் | தமிழ் | moral stories in Tamil for kids
The Lion and the Wood Cutter | Thirukkural moral stories | Bed time Stories for kids
มุมมอง 2836 หลายเดือนก่อน
The Lion and the Wood Cutter | Thirukkural moral stories | Bed time Stories for kids
A Clever Crow | Unity is Strength | தமிழ் நீதி கதைகள்
มุมมอง 13K6 หลายเดือนก่อน
A Clever Crow | Unity is Strength | தமிழ் நீதி கதைகள்
Vikramaditya's Throne | Bed time Stories for kids | தமிழ் வரலாற்றுக் கதை
มุมมอง 2526 หลายเดือนก่อน
Vikramaditya's Throne | Bed time Stories for kids | தமிழ் வரலாற்றுக் கதை
திருடனும் மாயமரமும் | The Thief and the magic tree | Tamil motivational story for kids
มุมมอง 4267 หลายเดือนก่อน
திருடனும் மாயமரமும் | The Thief and the magic tree | Tamil motivational story for kids
மன்னரும் ஓவியமும் கதை | The King and the Painting | Tamil Stories for kids | bed time Stories
มุมมอง 6507 หลายเดือนก่อน
மன்னரும் ஓவியமும் கதை | The King and the Painting | Tamil Stories for kids | bed time Stories
மீன் பாடல் | Fish Song | Variety of fishes and sea food Song | remake song
มุมมอง 2297 หลายเดือนก่อน
மீன் பாடல் | Fish Song | Variety of fishes and sea food Song | remake song
காகித குடில் பாடல் | Paper Hut making SONG | தமிழ் பாடல் | Reuse content song
มุมมอง 1697 หลายเดือนก่อน
காகித குடில் பாடல் | Paper Hut making SONG | தமிழ் பாடல் | Reuse content song
College and Tuition Atrocities SONG | கல்லூரி அலப்பறை பாடல் | தமிழ் பாடல் | creativity song
มุมมอง 1798 หลายเดือนก่อน
College and Tuition Atrocities SONG | கல்லூரி அலப்பறை பாடல் | தமிழ் பாடல் | creativity song
தோசை பாடல்| Dosa song for kids | Tamil Rhymes for kids
มุมมอง 3768 หลายเดือนก่อน
தோசை பாடல்| Dosa song for kids | Tamil Rhymes for kids
திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் ll kutrala kuravanchi ll தமிழ் இலக்கிய பாடல்
มุมมอง 18K9 หลายเดือนก่อน
திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் ll kutrala kuravanchi ll தமிழ் இலக்கிய பாடல்
கோழிக்குஞ்சு பாடல் | Chicken song | kozhi kunji paadal | cinema punch dialogues | folk song
มุมมอง 5569 หลายเดือนก่อน
கோழிக்குஞ்சு பாடல் | Chicken song | kozhi kunji paadal | cinema punch dialogues | folk song
CHRISMA SONG | கிறிஸ்மா பாடல் | ஒவ்வொரு பூக்களுமே பாடலுடன் |
มุมมอง 89110 หลายเดือนก่อน
CHRISMA SONG | கிறிஸ்மா பாடல் | ஒவ்வொரு பூக்களுமே பாடலுடன் |

ความคิดเห็น

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 7 วันที่ผ่านมา

    1972 ஆம் ஆண்டு எங்கள் தமிழ் ஆசிரியர் திரு.கோபெரியண்ணண் இந்த பாடலை அழகாக இசையுடன் பாடி அத்தனை மாணாக்கரளும் சிறப்பாக பாடுவார்கள். மறக்காமல் இருக்க முடியாது. ஆசிரியர் எங்கு இருந்தாலும் வாழ்த்துக்கள் அன்புடன் சேதுராமன் 🙏

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920 7 วันที่ผ่านมา

      @@sethuramanrangabashyam9140 நன்றி 🙏

  • @florenceamutham1700
    @florenceamutham1700 9 วันที่ผ่านมา

    Very nice Jaya

  • @thangavelraji7948
    @thangavelraji7948 9 วันที่ผ่านมา

    Super Jeya❤

  • @Sadhu-HS-
    @Sadhu-HS- 12 วันที่ผ่านมา

    Tn'Z 😊❤

  • @GunaGuna-e4i
    @GunaGuna-e4i 13 วันที่ผ่านมา

    Thank you

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920 13 วันที่ผ่านมา

      @@GunaGuna-e4i குற்றாலக் குறவஞ்சியின் இரண்டாவது பாடலை பார்த்து ரசிக்கலாம்... ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... கண்டு ரசிக்கலாமே... கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்... 🙏 நன்றி

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 13 วันที่ผ่านมา

    Super

  • @ramyasundar303
    @ramyasundar303 14 วันที่ผ่านมา

    Super ka ❤

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 14 วันที่ผ่านมา

    Semma keep rocking Anni

  • @thangammalpalraj4232
    @thangammalpalraj4232 14 วันที่ผ่านมา

    Nice

  • @Sarah1968100
    @Sarah1968100 15 วันที่ผ่านมา

    மிக்க சிறப்பு. பாடியாவருக்கு அழகிய குரல். எழுதிய ஜெயவுக்கு என் வாழ்த்துக்கள்.

  • @TamilSelviRathinam-i3j
    @TamilSelviRathinam-i3j 15 วันที่ผ่านมา

    அருமையாக இருக்கு அக்கா. வாழ்த்துக்கள் ❤🎉

  • @kallapiranshamala1425
    @kallapiranshamala1425 15 วันที่ผ่านมา

    முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @vinodhinica6758
    @vinodhinica6758 15 วันที่ผ่านมา

    Super super🎉🎉❤

  • @alagurathanam6947
    @alagurathanam6947 15 วันที่ผ่านมา

    ஜெயாவின் திறமைக்கு வாழ்த்துக்கள் கவிஞர் களை போற்றி பாடிய பாடல் அருமை❤❤

  • @murugankaraj
    @murugankaraj 15 วันที่ผ่านมา

    Super 👌

  • @gnanamathiravi4771
    @gnanamathiravi4771 15 วันที่ผ่านมา

    Super aunty 💥😍

  • @vijayarekhakanagaraj3580
    @vijayarekhakanagaraj3580 15 วันที่ผ่านมา

    அருமையான பாடல் கவிஞர்களின் பெருமையை உணர்த்தும் விதமாக எழுதியது அருமை ❤❤

  • @ponmanis4285
    @ponmanis4285 15 วันที่ผ่านมา

    அருமை பாராட்டுகள் ❤ ஜெயாவின் திறமைக்கு வாழ்த்துகள் இடியை தாண்டி உன் இனிமையான குரலில் கவிஞர்களின் புகழ் எடுத்துரைத்தாய் மா வாழ்த்துகள் ❤❤❤

  • @NapBar
    @NapBar 15 วันที่ผ่านมา

    அருமையான பதிவு உன்னுடைய முயற்சிக்கு என் நான் தலைவணங்குகிறேன் தொடரட்டும் உங்களுடைய பணி நன்றி ஜெயா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @K.selvarajanSelvarajan
    @K.selvarajanSelvarajan 15 วันที่ผ่านมา

    நான்கு கவிஞர்களை போற்றி அருமையான குரலோடு அமைந்த சிறப்பான பாடல்... வாழ்த்துக்கள் 🎉👌👏

  • @ponmanis4285
    @ponmanis4285 27 วันที่ผ่านมา

    அழகான பாடல் தான் ❤ கண்ணுக்கு குளிர்ச்சியான மீனுதான் 🎉 நாவிற்கு சுவையான மீன் தான் ❤ சூப்பர் ❤❤

  • @JASMINEPATIENCE-2020
    @JASMINEPATIENCE-2020 28 วันที่ผ่านมา

    Very lovey Jaya.

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 หลายเดือนก่อน

    Nice and relaxing lines Anni

  • @thangavelraji7948
    @thangavelraji7948 หลายเดือนก่อน

    பாடலை பாடியும் விளக்கம் கொடுத்தவிதமும் அருமை ஜெயா வாழ்த்துக்கள்❤

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை ஜெயா ❤❤❤🎉🎉🎉🎉

  • @vijayarekhakanagaraj3580
    @vijayarekhakanagaraj3580 หลายเดือนก่อน

    அவர்கள் சொன்னது போலவே பள்ளி மாணவர்களின் செய்யுள் பகுதிகளை விளக்கி கூறுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.குற்றால குறவஞ்சி பாடலின் காட்சி அமைப்பும் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920 หลายเดือนก่อน

      @@vijayarekhakanagaraj3580 நன்றி சகோதரி... நிச்சயம் முயற்சிக்கிறேன் 🎉🙏

  • @ramyasundar303
    @ramyasundar303 หลายเดือนก่อน

    Super ka❤

  • @TamilSelviRathinam-i3j
    @TamilSelviRathinam-i3j หลายเดือนก่อน

    பாடலை பாடியும் காட்சியுடன் விளக்கமும் அளித்துள்ள விதம் அருமை 👍❤️

  • @murugankaraj
    @murugankaraj หลายเดือนก่อน

    Semma Jaya ka ❤

  • @kamarajkaruvarai9674
    @kamarajkaruvarai9674 หลายเดือนก่อน

    விதவிதமான முயற்சி ❤ பயனுள்ள தகவல்கள் 🎉 அருமையான குரல்❤ அற்புதமான விளக்கம் ❤ வாழ்த்துக்கள் மதினி❤❤

  • @alagurathanam6947
    @alagurathanam6947 หลายเดือนก่อน

    குற்றால குறவஞ்சி பாடலும் அதற்கான பொருளாக்கமும் அதற்கான காட்சியும் அருமை ஜெயா மேலும் மேலும் வளர்க 👍❤❤

  • @ponmanis4285
    @ponmanis4285 หลายเดือนก่อน

    அருமை அழகான பாடல் தெளிவான விளக்கம் வாழ்த்துகள் ஜெயா மேலும் பல பாடல்கள் தொடர வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤

  • @NapBar
    @NapBar หลายเดือนก่อน

    குற்றால குறவஞ்சி பாடலும் அதன் பொருள் விளக்கமும் மிகவும் அருமை நன்றி ஜெயா உங்கள் பணி தொடரட்டும்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nrtnrt3836
    @nrtnrt3836 หลายเดือนก่อน

    9.10 ம் வகுப்பிற்குரிய செய்யுள் பகுதியை இதுபோல் அழகாக விளக்கினால் மாணக்கர்களுக்கு உதவியாக இருக்கும் 😊😊

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920 หลายเดือนก่อน

      @@nrtnrt3836 தங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோதரி... நிச்சயம் முயற்சிக்கிறேன்... 🙏🤝

  • @K.selvarajanSelvarajan
    @K.selvarajanSelvarajan หลายเดือนก่อน

    குற்றால குறவஞ்சி பாடலுக்கு பொருளாக்கம் அருமை யாக உள்ளது

  • @yogeshm9862
    @yogeshm9862 หลายเดือนก่อน

    Super anty

  • @KamarajiK-zc3cy
    @KamarajiK-zc3cy หลายเดือนก่อน

    Supper

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920 หลายเดือนก่อน

      @@KamarajiK-zc3cy நன்றி 🙏... குற்றாலக் குறவஞ்சியின் அடுத்த பாடலான' முழங்கு திரை புனலருவி' என துவங்கும் பாடலை நமது சேனலில் இப்போது நீங்கள் பார்க்கலாம். நன்றி 💐🎉

  • @kalamohankalamohan5632
    @kalamohankalamohan5632 หลายเดือนก่อน

    Songs lines refer true understanding husband and wife love❤❤❤❤ congratulations Anni

  • @MalarNaga
    @MalarNaga หลายเดือนก่อน

    ❤❤❤

  • @murugankaraj
    @murugankaraj หลายเดือนก่อน

    Nice Jaya ka

  • @thangavelraji7948
    @thangavelraji7948 หลายเดือนก่อน

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்❤

  • @NapBar
    @NapBar หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வரிகள் மனைவி தன்மா கணவன் மேல் கொண்ட நம்பிக்கையையும் அன்பின் வெளிப்பாட்டையும் தெரிவிக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஜெயா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @vijayarekhakanagaraj3580
    @vijayarekhakanagaraj3580 หลายเดือนก่อน

    அருமையான வரிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤

  • @kamarajkaruvarai9674
    @kamarajkaruvarai9674 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ❤கணவர் மேல் கொண்ட அன்பு வெளிப்படுகிறது பாடல் வரிகளில்❤ வாழ்த்துக்கள் சிறக்கட்டும் ஜெயா செல்வராஜ் சேனல்❤🎉

    • @jayaselvaraj920
      @jayaselvaraj920 หลายเดือนก่อน

      @@kamarajkaruvarai9674 மிக்க மகிழ்ச்சி.. நன்றி 🙏.... நீங்கள் கொடுத்த தலைப்பு நண்பரே!... அடுத்த தலைப்புக்கு காத்திருக்கிறேன்....👍🏻😊

  • @ramyasundar303
    @ramyasundar303 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @alagurathanam6947
    @alagurathanam6947 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக இருக்கிறது கணவன் மீதுள்ள அன்பு அருமை 👏👏❤❤

  • @K.selvarajanSelvarajan
    @K.selvarajanSelvarajan หลายเดือนก่อน

    அன்பான தம்பதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது இந்த பாடல்...அருமை அருமை...👏👏 வாழ்த்துக்கள்..💐🎉

  • @alagumanij8205
    @alagumanij8205 2 หลายเดือนก่อน

    சூப்பர் ஜெயா 👌🏽👌🏽👌🏽