M.I.Usanar Saleem- nintavur
M.I.Usanar Saleem- nintavur
  • 19
  • 245 436
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சிரேஷ்ட அறிவிப்பாளர் எம். ஐ .சிஹாமுத்தீன் அவர்கள்
இலங்கை வானொலி முஸ்லிம்சேவையில்
இன்பக் குரலோன் எம்.ஐ. சிஹாமுத்தீன் !
********************************************
அந்த நாள் தொடக்கம் இந்த நாள் வரை பல தசாப்தங்களாகத் தனது இன்பக் குரலில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ,என்றும் பதினாறுஎன்பதுபோல், இளமையாக வானொலியில் ஒலிக்கும் ஒரு இன்பக் குரல் என்றால் அது எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜனாப் எம். ஐ .சிஹாமுத்தீன் அவர்களுடையதாகும் என்றால் அது மிகையல்ல .
மிகவும் மிடுக்காகக், கம்பீரமாகத் தனது குரலால் அன்னார் அறிவிப்புச் செய்யும் பாணி ,எல்லா நேயர்களையும் மிகவும் கவர்ந்த ஒன்றாகும் .வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உச்சரிப்பில் " டாண்...டாண்" என மணி ஒலிப்பதுபோன்று மிகமிகத் தெளிவாக இருக்கும்.
அறிவிப்பாளர் ஜனாப்.எம்.ஐ. சிஹாமுத்தீன் அவர்களின் குரலுக்கென்று ஒரு தனி "ஸ்டைல் " உண்டு . ஆம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போல், அறிவிப்பாளர் கே எஸ் ராஜா அவர்களைப்போல் இவரது குரலும் மிகவும் தனியான ,வேறுபடுத்திக்காட்டும் வகையிலமைந்த "ஸ்ரைல்" நிறைந்தது .
ஆம் ,இவரது அறிவிப்புப் பாணியில் நேயர்கள் தங்கள் மனங்களை அப்படியே பறிகொடுத்து விடுவார்கள்.அத்தகையதோர் காந்தக்குரல் வாய்ந்தவர் அறிவிப்பாளர் எம்.ஐ.சிஹாமுத்தீன் அவர்கள்.வெள்ளை உள்ளம்கொண்டு நேயர்களைத் தனது அன்பால் என்றுமே கொள்ளை கொண்டவர்.
அன்றும் இன்றும் என்றுமே அவரது இன்பக்குரலில் அதே ஆரம்பகால இனிமையும் இளமையும் ,இன்னும் மாறாமலேயே தொடர்வது இறைவன் அன்னாருக்குக் கொடுத்த மாபெரும் வரமென்றால் அது மிகையல்ல.
இன்று காலை ( 21-09-2021 செவ்வாய் ) இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சிரேஷ்ட அறிவிப்பாளர் எம்.ஐ.சிஹாமுத்தீன் அவர்கள் நடாத்திய ஓர்
வைத்திய ஆலோசனை நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.வைத்தியர் ஜனாப்.அல்அமீன் றிஷாட் அவர்களுடன், அன்னார் உரையாடும் பாணி மிகமிகப் பிரம்மாதம்.அன்பு அறிவிப்பாளரவர்களது சிறந்த அறிவிப்புப்பணி மென்மேலும் தொடரவும், நேயர் பெருமக்கள் அதனால் பயன்பெறவும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!
நிகழ்ச்சியை வழங்கிய எமது இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும் அன்போடு சமர்ப்பணம்!!
என்றுமே அன்பு அபிமான நேயர்
************************************
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர் - இலங்கை (கி.மா)
0777161224 - 0754551230.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
( 21-09-2021-செவ்வாய்)
""""""""""""""""""""""""""""""""""""""
มุมมอง: 516

วีดีโอ

இலங்கை வானொலி தென்றலில் " தேனமுது! " .தொகுத்தளிப்பது சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர்
มุมมอง 45K3 ปีที่แล้ว
இலங்கை வானொலி தென்றலில் ஞாயிறு மாலை, நேயர்களின் மனங்கவர் " தேனமுது! வாரம் ஓர்தடவை இலங்கை வானொலி தென்றலில் ஞாயிறு மாலை ஆறு முப்பதிலிருந்து 7 மணி வரை ஒலிக்கும் அரை மணி நேர ,நேயர்களின் அபிமானம் வென்ற ஓர் ஜனரஞ்சக நிகழ்ச்சிதான் " தேனமுது!". கடந்த 12/09/2021 அன்று எனது பிரதியும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. உண்மையில் இந்நிகழ்ச்சியைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். எனது பி...
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகம்"13ஆம் நம்பர் கட்டில்!"சிரேஷ்ட அறிவிப்பாளர் மஃதிஹஸன் இப்றாஹீம் .
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்களின் நகைச்சுவை நாடகம்! இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் கலைஞருமான ஜனாப் மஃதிஹஸன் இப்றாஹீம் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வானொலியில் ஒலித்து, நேயர்களைக் கவர்ந்த "13ஆம் நம்பர் கட்டில்!" என்ற தலைப்பிலான முஸ்லிம் நாடகம், மீண்டும் (14/9/2021-செவ்வாய்) நேற்றிரவு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மறு ஒலிபரப்புச் செய்யப்பட்டது. அந்த ...
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் "அத்தாணி மண்டபம்!" நிகழ்ச்சியில் , கலைஞர் திரு கே.சந்திர சேகரனவர்கள்.
มุมมอง 3303 ปีที่แล้ว
இலங்கைவானொலிவர்த்தகசேவை "அத்தாணிமண்டபம்"நிகழ்ச்சியில் முத்தான கலைஞர் கே.சந்திரசேகரன்! கடந்த 11. 9 .2021 சனிக்கிழமை அன்று பிற்பகல் ஒரு மணிக்கு, இலங்கை வானொலி வர்த்தகசேவையின் அலைவரிசையை செவிமடுக்க ஆரம்பித்தபோது,அன்று புதிதாக ஒரு நிகழ்ச்சி வர்த்தக சேவையில் ஆரம்பமானது.ஆம்,"அத்தாணி மண்டபம்" என்பதே அந்த நிகழ்ச்சிக்குத் தலைப்பு .இந்தத் தலைப்பைச் செவிமடுத்த போது எனக்கு பழைய ஞாபகம் ஒன்று நினைவில் வந்தது...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன பிறை FM னொலியில் புலவர் புலமைப் பித்தன் அவர்கள்" இன்றையநட்சத்திரம்"
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
இலங்கை வானொலி பிறை எப் எம் சேவையில் ஒலிபரப்பான " இன்றைய நட்சத்திரம்!" நிகழ்ச்சியில், பாடலாசிரியர், கவிஞர் , புலவர் புலமைப்பித்தன் அவர்கள்! 8/9/2021 புதன் மாலை மூன்று மணி தொடக்கம் நான்கு மணிவரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிராந்திய ஒலிபரப்பு நிலையங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பிறை எப்.எம் வானொலியில் "இன்றைய நட்சத்திரம்! " என்ற வாராந்த நிகழ்ச்சியில், இன்று உலகைப் பிரிந்த மாபெரும் தென்னிந்தியத...
இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர்கள் பி எச் அப்துல் ஹமீத், கே எஸ் ராஜா இருவரும் ஒரே மேடையில்.
มุมมอง 13K3 ปีที่แล้ว
இலங்கை வானொலியின் முத்துக்கள் """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" இரண்டு! """"""""""""""" இலங்கை வானொலியின் புகழ்மிக்க அறிவிப்பாளர்கள் உலக அறிவிப்பாளர் ஜனாப் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்கள், மின்னல் அறிவிப்பாளர் என்று பெயர் பெற்ற அன்பு அறிவிப்பாளர் அமரர் திரு கே. எஸ். ராஜா அவர்களும், இருவரும் ஒரே மேடையில். 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு இசைக் கச்சேரியில...
இலங்கை வானொலி தென்றலில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா அவர்ளின் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சி!
มุมมอง 105K3 ปีที่แล้ว
இலங்கை வானொலி அறிவிப்பாளர் மதுரக் குரலோன் திரு.கே. எஸ் ராஜா ! தமிழ் கூறும் நல்லுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை வகிப்பவர்தான் ,அன்றும் இன்றும் என்றும் நேயர்கள் நெஞ்சங்களில் வாழும் திரு அமரர் கே எஸ் ராஜா அவர்கள் . அன்னை வானொலியின் அறிவிப்பாளர்களில் திரு கே. எஸ். ராஜா அவர்கள் தனக்கென ஒரு தனிப் பாணியை அமைத்து, தனது குரலின் இனிமையால் நேயர்களைக் கவர்ந்தவர். .தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்...
இலங்கை வானொலி தென்றலில் " கவிதாலயம்!" நிகழ்ச்சித் தொகுப்பு அன்புஅறிவிப்பாளர் திரு.உதயகுமார் அவர்கள்.
มุมมอง 3943 ปีที่แล้ว
கவிஞர்களை வளர்க்கும் "கவிதாலயம்!" இலங்கை வானொலி தென்றல் சேவையில் வாரம் ஓர் தடவை , இரவு 9 மணி தொடக்கம் 10 மணிவரை , புதன் கிழமைகளில் ஒலிக்கும் ஓர் சிறப்பான இலக்கிய, கவிதை நிகழ்ச்சிதான் கவிதாலயம்.இந்நிகழ்ச்சி கவிஞர்களுக்கு ஓர் பயிற்சிக் களமென்றால் மிகையல்ல.அந்த வகையில் தென்றலுக்கு எமது மன நிறைவான நன்றிகள் உரித்தாகட்டும். இன்றிரவு ஒலித்த நிகழ்ச்சியிலும் நம் நாட்டுக் கவிஞர்கள் , நேயர்கள் பலர் மிக ஆர...
"இசைமாலை" இலங்கை வானொலி பிறை எப்.எம். ..தொகுத்தளிப்பவர் அன்பு அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நவ்பீல் அவர்கள்
มุมมอง 12K3 ปีที่แล้ว
நெஞ்சில் நிறைந்த " இசை மாலை!" அன்னை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ,நேயர் நெஞ்சங்களில் அன்றும் இன்றும் என்றுமே, சிறந்த பேரபிமான நிகழ்ச்சியாகத் திகழும் ஓர் முத்திரைபதித்த நிகழ்ச்சிதான் " இசைமாலை!". இந்த நிகழ்ச்சி அன்றைய தமிழ்ச்சேவை -2, மற்றும் பின்பு மாற்றம்பெற்ற தமிழ்ச்சேவை, அதன்பின்பு வர்த்தக சேவை, இறுதியாக இலங்கை வானொலி " தென்றல்" போன்றவற்றில் வாரம் ஓர் தடவை அரைமணிநேரம்( மாலை 4....
இலங்கை வானொலி தென்றல் எப்.எம் சேவையில் மீண்டும் இன்று தொடக்கம் "பொங்கும் பூம்புனல்!"
มุมมอง 51K3 ปีที่แล้ว
மீண்டும் "பொங்கும்பூம்புனல்! எனது சிறுபராயப் பாடசாலைக் காலம், அந்தக் காலத்தில் நேரத்தை காட்டுவதற்கு எங்கள் வீட்டில் கைக் கடிகாரமோ, அல்லது சுவர்க் கடிகாரமோ இருக்கவில்லை.ஆனால் பெரிய உருவத்திலான ஒரு வானொலிப் பெட்டி இருந்தது. அந்த வானொலிப் பெட்டி தான் எங்களுக்கு நேரத்தை அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருந்தது. நாங்கள் அதிகாலையில் நித்திரை விட்டு எழும் முன்னரே எங்கள் தந்தை, நேரத்துடன் வானொலியை முடுக்கி...
கைபேசி என்றால் இவரது பாவனையில் இருப்பதுதானோ?!
มุมมอง 433 ปีที่แล้ว
வீடியோ காட்சியும் தொகுப்பும் """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை(கி.மா) 18/07/2021 """"""""""""""""""'""
March 13, 2021
มุมมอง 663 ปีที่แล้ว
Dynamo
இலங்கை வானொலி " இலக்கியச் சோலை" சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.ஆர்.சந்திரமோகன் அவர்கள்.
มุมมอง 2144 ปีที่แล้ว
அந்த நாள் ஞாபகம்! சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அதாவது முப்பது ஆண்டுகளுக்கும் முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை இரண்டு அலைவரிசையில் வாரம் ஒருதடவை புதன் கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் 05 மணிவரை " இலக்கியச் சோலை" எனும் நேயராக்கம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாய் ஒலித்து வந்தது.அன்று எனது பிரதிகளும் அந்த நிகழ்ச்சியில் நிறையவே ஒலித்தன. ஒரு பாடலை மட்டும் ஒருநேயர் தெரிவு செய்து ,இலக்...
இலங்கை வானொலி அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.ராஜா அவர்கள்.
มุมมอง 2.7K4 ปีที่แล้ว
சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.ராஜா! அன்றும் இன்றும் என்றுமே மக்கள் மனதில் நின்று ஜொலிக்கும் ஒரு சிங்காரக் குரல் செந்தமிழ் அறிவிப்பாளர்தான், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவை இரண்டு, மற்றும் வர்த்தக சேவை போன்றவற்றின் செந்தமிழ் அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.ராஜா அவர்கள். நான் பாடசாலையில் ஆறாம் தரம் கற்கும்போதே வானொலிக்கு எழுத ஆரம்பித்தவன்.அன்று இலங்கை வானொலி (ரேடியோ சிலோன்) இதைத் தவிர இ...
இலங்கை வானொலி "தென்றல்" சிரேஷ்ட அறிவிப்பாளர் கே.நாகபூஷணி அவர்கள்.
มุมมอง 4K4 ปีที่แล้ว
தனது சிறந்த ஒலிபரப்புத் திறமையால் நேயர்கள் நெஞ்சங்களில் சிறப்புற வீற்றிருக்கும் அன்பான பண்பான பெண் அறிவிப்பாளர் திருமதி கே .நாகபூஷணி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே இலக்கியத்துறையில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக்கொண்டு வானொலிக்கும் பத்திரிகைகளுக்கும் இலக்கிய ஆக்கங்களை எழுதிக் குவித்தவர்தான் இந்த நாகபூசணி அவர்கள். இத்தகைய ஒரு இலக்கியவாதி வானொலிக்குச் சேவை புரிய வந்தால...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்" தென்றல் " F.M"ஆராதனா " அறிவிப்பாளர் ஏ.எல்.ஹிக்கம். 19/03/2020.
มุมมอง 10K4 ปีที่แล้ว
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்" தென்றல் " F.M"ஆராதனா " அறிவிப்பாளர் ஏ.எல்.ஹிக்கம். 19/03/2020.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் (தேசிய தொலைக்காட்சி) "நேத்ரா" T.V. நாடகம் " உருகிய உள்ளம் "
มุมมอง 4174 ปีที่แล้ว
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் (தேசிய தொலைக்காட்சி) "நேத்ரா" T.V. நாடகம் " உருகிய உள்ளம் "
இலங்கை ரூபவிஹினி கூட்டுத்தாபனம் (தேசியத் தொலைக்காட்சி)" நேத்ரா " T.V. நாடகம் " கருணை உள்ளங்கள்"
มุมมอง 1694 ปีที่แล้ว
இலங்கை ரூபவிஹினி கூட்டுத்தாபனம் (தேசியத் தொலைக்காட்சி)" நேத்ரா " T.V. நாடகம் " கருணை உள்ளங்கள்"
இலங்கை வானொலியில் அன்றும் இன்றும் என்றும் என்னைக் ககவர்ந்த கலைஞர்கள்!
มุมมอง 3904 ปีที่แล้ว
இலங்கை வானொலியில் அன்றும் இன்றும் என்றும் என்னைக் ககவர்ந்த கலைஞர்கள்!

ความคิดเห็น

  • @tlnarayanan
    @tlnarayanan วันที่ผ่านมา

    நன்றி🙏

  • @SubramanianChinna
    @SubramanianChinna 4 วันที่ผ่านมา

    🌺❤❤❤👍🌹🌹💯💯👍🌹🌹🌹🌹🌹🌹❤❤

  • @sithifathima9450
    @sithifathima9450 4 วันที่ผ่านมา

    எண் வவரிசையில் அற்புதமான பாடலல்தேர்வு வாழ்த்துக்கள்

  • @sithifathima9450
    @sithifathima9450 5 วันที่ผ่านมา

    கருத்துள்ள பழையபாடல்கள் அருமையான நகழ்ச்சி

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 10 วันที่ผ่านมา

    Poojjeyaththukkullay oru rajyam enum padaludan aarambeththu erukkalamey.

  • @sithifathima9450
    @sithifathima9450 11 วันที่ผ่านมา

    பாடல் அருமை கவிதை அற்புதம்

  • @alexism6305
    @alexism6305 12 วันที่ผ่านมา

    Supar 🎉

  • @poonkodi3547
    @poonkodi3547 12 วันที่ผ่านมา

    தேன் அமுது?????😮😮😮😮😮😮

  • @hassanmohideen5928
    @hassanmohideen5928 12 วันที่ผ่านมา

    நன்று. இலங்கை வானொலிக்காலம் இன்பமானது. அதை வெல்ல எவராலும் முடியல இன்று வரையிலும்....

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 17 วันที่ผ่านมา

    இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து அன்புடன் வேண்டுகிறோம்.இலங்கை அரசும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் சேர்ந்து இனி ஒலிபரப்பு கோபுரங்கள் அமைக்கும் போது இலங்கையின் வடகோடியில் தமிழ்நாட்டிற்கு அருகில் சக்திவாய்ந்த தமிழ் வர்த்தக சேவை அமைத்து தாருங்கள்.இந்த சேவை தமிழ்நாடு முழுமைக்கும் தெளிவாக கேட்கும்படியாக இருக்கவேண்டும் என்பது எங்கள் மக்களின் ஆசை. உங்கள் அறிவிப்பாளர்களின் குரல் இனிமை உச்சரிப்பு நிகழ்ச்சி தொகுப்பு பாடல்கள் தொகுப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.உலகில் முதன்மையான வானொலி எங்கள் தமிழ்ஒலிபரப்பு கூட்டஸ்தாபனம் இருந்து வருகிறது என்பதில் பெருமைகொள்கிறோம்.விரைவில் தொலைகாட்சி சேவையும் எங்களுக்கு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.எங்கள் அன்பு இலங்கை அரசு இதை நிறைவேற்றி தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

  • @MANIKATHIRVEL
    @MANIKATHIRVEL 17 วันที่ผ่านมา

    காலை வணக்கம் ஒரு நல்ல செய்தி

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 18 วันที่ผ่านมา

    அருமையான பாடல்கள். இதுபோன்று அதிக பாடல் பதிவுகள் தாருங்கள்.அன்புடன் வேண்டுகிறோம்.தயவுசெய்து இது போன்று உங்கள் இனிமையான அற்புதமான குரல்வளம் உள்ள அறிவிப்பாளர்களின் தொகுப்புடன்.தமிழ்நாட்டில் தற்போது உங்கள் வானொலி ஒலிபரப்பு கிடைக்காத நிலை உள்ளது.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 18 วันที่ผ่านมา

    அருமையான பாடல்கள். இதுபோன்று அதிக பாடல் பதிவுகள் தாருங்கள்.அன்புடன் வேண்டுகிறோம்.தயவுசெய்து இது போன்று உங்கள் இனிமையான அற்புதமான குரல்வளம் உள்ள அறிவிப்பாளர்களின் தொகுப்புடன்.தமிழ்நாட்டில் தற்போது உங்கள் வானொலி ஒலிபரப்பு கிடைக்காத நிலை உள்ளது.

  • @VAITHILINGAM.S
    @VAITHILINGAM.S 18 วันที่ผ่านมา

    தமிழ் No1 வானொலி இலங்கை வானொலி ஆகும்.தூய தமிழ் உச்சரிப்பு உள்ள ஒரே வானொலி இலங்கை ஆகும்.

  • @agneshwarant7426
    @agneshwarant7426 21 วันที่ผ่านมา

    சொல்ல வார்த்தைகள் இல்லை துக்கம் தொண்டையை அடைக்கிறது கண்ணீர் வந்துவிட்டது பொங்கும் பூங்குழல் இசையை கேட்டவுடன் 5:05

  • @venkatachalamgovindan195
    @venkatachalamgovindan195 24 วันที่ผ่านมา

    _உலக வரலாற்றில் 20-ம்நூற்றாண்டின் அதிசய மனிதர் என்று சொன்னாள் அவர் இலங்கை வானொலியின் தங்கமகன், அறிவிப்பு திலகம் , தமிழ் தாயின் தவப்புதல்வன் , மனிதரில் மாணிக்கம்,மறைந்தும் , மறையாது உலகின் கோடிக்கணக்கான தமிழ்நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வத்திரு.KS.ராஜா வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே உலக தமிழர்களுக்கு பெருமை .ஓம் சாந்தி.

  • @rajavardhini7211
    @rajavardhini7211 26 วันที่ผ่านมา

    அற்புதம்....

  • @jac9692
    @jac9692 หลายเดือนก่อน

    Superr

  • @ThangavelP-bl4vp
    @ThangavelP-bl4vp หลายเดือนก่อน

    Meendum ilangai readio vanthatharkku mikamikamika nandri valthukkal

  • @MuazMuaz-hz2hw
    @MuazMuaz-hz2hw หลายเดือนก่อน

    அன்று அந்த பசுமையான நினைவுகள் மறக்கமுடியவில்லை. நான்அன்று தென்றலின் தேனீ என்ற பெயருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது சந்தோசமாக இருக்கிறது அன்றைய அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் செந்தமிழ் வணக்கங்கள். வாழ்க தமிழ்.... வளத்துடன்.

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 2 หลายเดือนก่อน

    பழைய நினைவுகளோடு பாடல்களை கேட்க ஆவலுடன் மிக அதிக எதிர்பார்புகளோடு காத்திருக்கும் ரசிகன்.பழைய பாடல்களை ஒலிபரப்புங்களேன்.அந்த கால கவிஞர்களின் கவிபுலமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 หลายเดือนก่อน

    ❤ கே. எஸ். ராஜா என்று ஸ்டைல்லாக சொல்லும் பாங்கு அது தான் உச்சியில் அவரை அமர்த்தியது. எனது இளமை கால நினைவு 'கள்' அவரின் குரலோடு பயணித்த நாட்கள். எல்லாம் கடந்து விட்டது.

  • @velmurugan.r8940
    @velmurugan.r8940 2 หลายเดือนก่อน

    1980 கள் என் கண்முன்னே வந்தது

  • @sakersaker3532
    @sakersaker3532 3 หลายเดือนก่อน

    இளமைக்கால நினைவலைகள் என்றும் இலங்கை வானொலி

  • @elangovant7084
    @elangovant7084 3 หลายเดือนก่อน

    இலங்கை வானொலி ஒலிபரப்பு மீண்டும் துவங்கிதற்கு நன்றி.எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.வளர்க வாழ்க இலங்கை வானொலி.

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 หลายเดือนก่อน

    😂🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Suressures-nt3jy
    @Suressures-nt3jy 3 หลายเดือนก่อน

    Super super

  • @Suressures-nt3jy
    @Suressures-nt3jy 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @adhinarakumar
    @adhinarakumar 4 หลายเดือนก่อน

    Anandham vilayadum veedu same

  • @Iqbal-bv8qb
    @Iqbal-bv8qb 4 หลายเดือนก่อน

    ENNA. VEAGAM. ENNA. THUDIPPU. ARUMAI. KS. RAJAH. PUGAL. VALARGA

  • @Iqbal-bv8qb
    @Iqbal-bv8qb 4 หลายเดือนก่อน

    MARAKKA. MUDIYAADA. KURAL. KS. RAJAH. PUGAL. VALARGA

  • @கணபதிகந்தையா
    @கணபதிகந்தையா 4 หลายเดือนก่อน

    பாலமீன்மடுகந்தசாமிபொங்கும்பூம்புல் 73ஆண்டு இருந்துகேட்டநான்

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 4 หลายเดือนก่อน

    Verynice

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 5 หลายเดือนก่อน

    Super

  • @JunaideenMuhajireen
    @JunaideenMuhajireen 5 หลายเดือนก่อน

    Nakapusani is not good anouncer...she is must study from senior anouncer.lot.

  • @sadhasadha828
    @sadhasadha828 5 หลายเดือนก่อน

    Super super ceylon radio

  • @ptstamil5245
    @ptstamil5245 5 หลายเดือนก่อน

    வானொலி அது எமது வாழ்வில் ஒளி

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 5 หลายเดือนก่อน

    கொஞ்சம் கண்ணீர்....... அந்த வசந்த கால...... நினைவுகள்??????

  • @jayaprakashd2608
    @jayaprakashd2608 5 หลายเดือนก่อน

    அருமை! ஐயா, தாங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் ஆன்மா எங்கிருந்தாலும் தங்களை வாழ்த்தட்டும்

  • @sudarsanansrinivasan3674
    @sudarsanansrinivasan3674 5 หลายเดือนก่อน

    Meendu THENDRAL nigazhchiyai arambithu irukkeergal Engaludaya manamarbtha Vazhthukkal.

  • @sudarsanansrinivasan3674
    @sudarsanansrinivasan3674 5 หลายเดือนก่อน

    Thiru Abdul Hameed avargale. Naangal Madurayil irunthapozhthu enathu sagothariyum naanum Asia sevayil Tuesday maalai 6.30-7 pm near viruppam nigalchiyil kalanthu kondom ovoru paadalukkum Thiru K S Raja avargal pesiya vidham engalai mayakkathil azhthiyathu. Melum antha nigazhchikku pin ulagathil irunthu vandha kadithangal. Postman asanthae poivittar endral parungalaen. Innum naanum en sagothatiyum sandhikkum pozhu antha naatkalai ninaithu sandoshattil moozhgividuvom. 😂😂😅

  • @rathinasamyrathinasamy458
    @rathinasamyrathinasamy458 5 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் மிக்க மகிழ்ச்சி என்றும் எங்கள் இதய வானொலி வரவேண்டும் வரவேண்டும் தடையில்லாமல் தொடர வேண்டும். என்றும் உங்கள் நினைவலையில்

  • @bhagalavans7079
    @bhagalavans7079 5 หลายเดือนก่อน

    Fruuency number

  • @MasahiraKani
    @MasahiraKani 5 หลายเดือนก่อน

    ❤இனிமை இது புதுமை நன்றி நன்றி; நாற்பது ஜந்து வருடங்கள் பின்நோக்கிஇளமைக் கால பெண்ணாக நான் நிறயதரம் எழுதி இருக்கிறேன்; என்பள்ளிவாழ்க்கையில் ❤ நன்றி

  • @palanivelsami2443
    @palanivelsami2443 5 หลายเดือนก่อน

    AllmyLikepalani

  • @SrinivasanN-u5g
    @SrinivasanN-u5g 5 หลายเดือนก่อน

    இலங்கை வானொலி நிலையத்தின் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும் நான் ஆறாவது படிக்கும்போது 76 இல் இருந்து

  • @SrinivasanN-u5g
    @SrinivasanN-u5g 5 หลายเดือนก่อน

    ஹலோ நான் ஆறாவது படிக்கும் போது

  • @kanmalar
    @kanmalar 5 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் இந்த பொங்கும் பூம் புணல் நிகழ்ச்சியை நான் பள்ளி காலங்களில் அதாவது சுமாா் 50 வருடதத்திற்க்கு முன்னால் கேட்டது இன்றும் என் கண்முன் நிற்கிறது அய்யா. ஏப்போது இந்த நிகழ்ச்சியை கடல் கடந்துவரும் காணங்களை கேட்போம் என்று இருந்தது . இதில் பங்கோ்க்கும் அனைத்து இலங்கை வானொலி ஊழியா்களுக்கும் எனது மனமா்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் உங்கள் வானொலியைத்தவிற வேறு ஒன்றும் கேட்பதில்லை. எனக்கு வாய்ப்பிருந்தால் அங்கு உங்களை கான வருவேன் அய்யா. பழைய அறிவிப்பாளா்களை அவரது குரல்களை இன்றும் என் நெஞ்சில் நிறுத்தி இருக்கிறேன். அப்போது நிறைய தபால் அனுப்புவேன் என்னை நிறைய அறிவிப்பாளா்களுக்கு தெரியும் அய்யா. இந்த வானொலி ஆரம்பித்ததிற்க்கு எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னமும் நிறைய சொல்லலாம். அப்துல்ஹமீது அய்யா குரல் நான் சிறிய வயதில் கேட்டபோது உள்ளது போல் அப்படி இருக்கிறது(எல்லோருடைய)குரலும் தான் அய்யா. இப்போது எனக்கு வயது.65 .அய்யா.

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 6 หลายเดือนก่อน

    இலங்கை வானொலிக்கு எத்தனை வயதானாலும் வயதை கணக்கிடவே முடியாது வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு இலங்கை வானொலியை யாராலும் அழிக்க முடியாது

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 6 หลายเดือนก่อน

    இதன் அலைவரிசைகள், வானொலி தவிர்த்து இணையம் வழியாகக் கேட்கும் வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களை யாராவது தரமுடியுமா?