Blue Lilies
Blue Lilies
  • 36
  • 324 409
கண்ணை மூடினேன் karoke Song | kannai Moodinen Karaoke Song | Catholic Karaoke Songs
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் Lyrics
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்ட பின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள்புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச்சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள்
ஓலிக்கக் கேட்கிறேன்
இறைவா இறைவா முழுதும் உனதாய் மாறுகிறேன்
มุมมอง: 33

วีดีโอ

தூய ஆவியே துணையாளரே | Tamil New Holyspirit Song 2023
มุมมอง 1.4Kปีที่แล้ว
Dear TH-cam Viewers & Subscribers If you are interested in my videos and for new updates do subscribe to this channel, Like, Share, give your valuable suggestions and comments. The copyrights of the songs uploaded here are wholly owned by the respective creator or owner I convey my heartfelt gratitude to all. All glory and praises to Trinity. Thank you #Holyspirit songs tamil #holyspirit songs ...
விண்ணரசி மாதா பாடல்🌿| வானக அரசியே | Assumption of Mother Mary 💖
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
வானக அரசியே எங்கள் அன்னையே மானிடர் போற்றிடும் தேவ அன்னையே விடியல் தந்திடும் விண்மீன் நீயம்மா அருளை பொழிந்திடும் அன்பு தாயம்மா 1.இறைவனின் அன்பை இதயத்தில் சுமந்தாய் இயேசுவின் தாயாய் உலகினில் வந்தாய் வாழ்வை தந்தவள் நீயம்மா வழியை சொன்னவள் நீயம்மா வளமை கொண்டவள் நீயம்மா பகிர்ந்தளிப்பவள் நீயம்மா வருந்திடும் நெஞ்சங்களை அணைத்துக்கொள்பவள் நீயம்மா 2. எளிய உன் வாழ்வால் இறைவனை கவர்ந்தாய் தாழ்நிலை நின்று உயர...
Queen of Mary Aug 22 | வானக அரசியே | Assumption of Mary Aug 15 tamil song |விண்ணேற்பு தாயே
มุมมอง 7472 ปีที่แล้ว
Queen of Mary Aug 22 | வானக அரசியே | Assumption of Mary Aug 15 tamil song |விண்ணேற்பு தாயே Dear Viewers, To get The full song Comment Below Lyrics of this song வானக அரசியே எங்கள் அன்னையே மானிடர் போற்றிடும் தேவ அன்னையே -2 விடியல் தந்திடும் விண்மீன் நீயம்மா அருளை பொழிந்திடும் அன்பு தாயம்மா 1.இறைவனின் அன்பை இதயத்தில் சுமந்தாய் இயேசுவின் தாயாய் உலகினில் வந்தாய் வாழ்வை தந்தவள் நீயம்மா வழியை சொன்னவள்...
நீயே ஆசியாக ✝️ / You Will be a Blessing / இன்று முதல் உன்னை நான் / அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
มุมมอง 5572 ปีที่แล้ว
இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன் @BLUELILIES812 New year Prayer Song இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன் என் சிறகுகளின் நிழலின் கீழ் உன்னைக் காத்திடுவேன் உன்னை விட்டு விலகிடாமல் உன்னோடு என்றுமிருப்பேன் உன்னை கைவிடாமல் உனக்கு துணையிருப்பேன் 1. நான் உனது அடைக்கலமும் ஆற்றலுமாய் இருந்திடுவேன் உனக்கு முன்னே நான் சென்று தடைகளெல்லாம் தகர்த்திடுவேன் பாவங்களை போக்கிடுவேன் நோய்களை குணமாக்க...
Christmas Wishes /Jingle bells Version / Oh the world is lost / Merry Christmas 2021
มุมมอง 1262 ปีที่แล้ว
jingle bells Version - Lyrics Oh the world is lost O the world is lost As satan has his way Blinding us with myths that cost Our Lord His special day. Let's give it back to Him No santa, snow or tree Only Christ our Lord & King Was born to set us free. Jesus Christ, Jesus Christ Was born for you and me, To save us all from sin He came That we might all be free... yeah And bought our victory.......
இறந்தோர் அமைதியில் இளைப்பாறட்டும்| Funeral Songs tamil| Christian death Songs
มุมมอง 4.7K2 ปีที่แล้ว
இறந்தோர் அமைதியில் இளைப்பாறட்டும்| Funeral Songs tamil| Christian death Songs நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா நீர் இவர் பரிசாய் இருந்தருளும் 1. உன் மகன் இவர்க்கென உயிர் துறந்தார் தம் உதிரமும் உடலும் பலி ஈந்தார் - 2 இறப்பில் அவருடன் ஒன்றித்த இவர் உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற -நித்திய சாந்தி 2. செபங்களும் புகழ்ச்சிப் பலிகளுமே யாம் செய்தோம் இறந்தோர் சாந்தியுற - 2 எம் பலிப்பொருள் இதை ஏற்றருளும...
மாதா பக்தி பாடல்கள் | Mother mary New songs collection | puthiya Matha padalgal
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
மாதா பக்தி பாடல்கள் | Mother mary New songs collection | puthiya Matha padalgal
தூய ஆவி பாடல் தொகுப்பு | Hit songs of Holyspirit | Holy spirit songs tamil collection -1
มุมมอง 99K3 ปีที่แล้ว
தூய ஆவி பாடல் தொகுப்பு | Hit songs of Holyspirit | Holy spirit songs tamil collection -1
Tamil Catholic prayer song | உனை நான் மறவேன் என் இயேசுவே | Unai maraven En yesuvey | New Mass song
มุมมอง 4363 ปีที่แล้ว
Tamil Catholic prayer song | உனை நான் மறவேன் என் இயேசுவே | Unai maraven En yesuvey | New Mass song
இயேசுவின் (புதிய) உயிர்ப்பு பாடல்கள் | Tamil New Easter songs | Tamil Resurrection songs
มุมมอง 4.9K3 ปีที่แล้ว
இயேசுவின் (புதிய) உயிர்ப்பு பாடல்கள் | Tamil New Easter songs | Tamil Resurrection songs
Lenten Songs in tamil - Collection 1| தவக்கால பாடல்கள் தொகுப்பு | Way of the Cross songs
มุมมอง 2033 ปีที่แล้ว
Lenten Songs in tamil - Collection 1| தவக்கால பாடல்கள் தொகுப்பு | Way of the Cross songs
Miracle of St Joseph | புனித சூசையப்பர் புதுமை
มุมมอง 4803 ปีที่แล้ว
Miracle of St Joseph | புனித சூசையப்பர் புதுமை
Traditional Prayer to St Joseph for Everyday (New version)| புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு
มุมมอง 3843 ปีที่แล้ว
Traditional Prayer to St Joseph for Everyday (New version)| புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு
வருக வருக வானின் உணவே| Tamil New Holy Communion Song| Best Catholic Eucharistic Song
มุมมอง 13K3 ปีที่แล้ว
வருக வருக வானின் உணவே| Tamil New Holy Communion Song| Best Catholic Eucharistic Song
உறவாடும் நிமிடங்கள் | Speak with Jesus | Feel the Love of God
มุมมอง 1553 ปีที่แล้ว
உறவாடும் நிமிடங்கள் | Speak with Jesus | Feel the Love of God
Year of St Joseph's Theme Song | Jubilee Song for the Year of St Joseph | புனித யோசேப்பு ஆண்டு பாடல்
มุมมอง 6K3 ปีที่แล้ว
Year of St Joseph's Theme Song | Jubilee Song for the Year of St Joseph | புனித யோசேப்பு ஆண்டு பாடல்
இது மங்கள நேரம்|Catholic Holy Communion Song|Mass Songs Tamil
มุมมอง 3K3 ปีที่แล้ว
இது மங்கள நேரம்|Catholic Holy Communion Song|Mass Songs Tamil
மாசில்லா மரியே மங்காத மதியே | Masilla mariye | mother mary video songs
มุมมอง 2.3K3 ปีที่แล้ว
மாசில்லா மரியே மங்காத மதியே | Masilla mariye | mother mary video songs
St.Joseph New Songs Compilation | தூய வளனார் பாடல் தொகுப்பு | Saint Joseph Tamil Songs Collection
มุมมอง 124K3 ปีที่แล้ว
St.Joseph New Songs Compilation | தூய வளனார் பாடல் தொகுப்பு | Saint Joseph Tamil Songs Collection
The visit of the magi | Epiphany song | 3 kings tamil song | ஞானியர் பரிசு | திருக்காட்சி விழா
มุมมอง 4.6K3 ปีที่แล้ว
The visit of the magi | Epiphany song | 3 kings tamil song | ஞானியர் பரிசு | திருக்காட்சி விழா
Fantastic X-mas songs / Best christmas songs in Tamil/ Christian Christmas carols songs
มุมมอง 1723 ปีที่แล้ว
Fantastic X-mas songs / Best christmas songs in Tamil/ Christian Christmas carols songs
அருள் தரும் சுடரே | St.Joseph's song in Tamil - புனித சூசையப்பர் பாடல்| Arul tharum sudaraam
มุมมอง 43K3 ปีที่แล้ว
அருள் தரும் சுடரே | St.Joseph's song in Tamil - புனித சூசையப்பர் பாடல்| Arul tharum sudaraam
புனித யோசேப்பு ஆண்டு செபம்/Tamil prayer for the Year of St. Joseph (2020-2021)By Pope Francis
มุมมอง 3.4K3 ปีที่แล้ว
புனித யோசேப்பு ஆண்டு செபம்/Tamil prayer for the Year of St. Joseph (2020-2021)By Pope Francis
(Vaanloga Rani) Mother mary song in Tamil
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
(Vaanloga Rani) Mother mary song in Tamil
Immaculate Anthem | Mother Mary Tamil Song | FIHM Anthem
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
Immaculate Anthem | Mother Mary Tamil Song | FIHM Anthem

ความคิดเห็น

  • @pushparanim
    @pushparanim 14 วันที่ผ่านมา

    சூசைமாமுனியேஎன்பப்பியைபாதுகாத்தருளும்🎉

  • @pushparanim
    @pushparanim 28 วันที่ผ่านมา

    இஸ்ரேல் மக்களைபாதுகாத்தருளும்ஆண்டவரே🎉😢

  • @pushparanim
    @pushparanim หลายเดือนก่อน

    Joseph appa pray for my daughter She have a child 🎉🎉

  • @josephrajan2131
    @josephrajan2131 2 หลายเดือนก่อน

    St joseph please help my son to get good life partner and to go to Canada please bless my both sons please pray for my family

  • @VinothKumar-wt5xt
    @VinothKumar-wt5xt 2 หลายเดือนก่อน

    Ave Maria 🙏

  • @SisterRosy-x9s
    @SisterRosy-x9s 2 หลายเดือนก่อน

    Mesmerizing voice... ❤❤❤ Who is that person❤

  • @SisterRosy-x9s
    @SisterRosy-x9s 2 หลายเดือนก่อน

    Mesmerizing voice ❤❤ who is that person...

  • @jabezrosen1584
    @jabezrosen1584 3 หลายเดือนก่อน

    Thanks for uploading this beautiful song...❤

  • @sebastinraj3349
    @sebastinraj3349 3 หลายเดือนก่อน

    All Songs Very Very Nice ⛪🙏⛪🙏⛪🙏

  • @sebastinraj3349
    @sebastinraj3349 3 หลายเดือนก่อน

    Amen 🙏⛪🙏⛪🙏⛪

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 5 หลายเดือนก่อน

    Super songs 🎵

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 5 หลายเดือนก่อน

    Tq. So much pastor🙏.

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 5 หลายเดือนก่อน

    'Amen🙏❤👌'.

  • @sheilaelizabeth9093
    @sheilaelizabeth9093 6 หลายเดือนก่อน

    Amen amma🙏✝️engalukage vendikollum amma✝️🙏

  • @punithajothi50
    @punithajothi50 6 หลายเดือนก่อน

    *******🌿🕊🌿*******

  • @Jfrancis-lm1ng
    @Jfrancis-lm1ng 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @delittarani41
    @delittarani41 6 หลายเดือนก่อน

    Jesus bless my brother Heal Stalin from alcohol I beg of you

  • @JohnBaptist-kc7gq
    @JohnBaptist-kc7gq 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @deojenistan2jenistan302
    @deojenistan2jenistan302 7 หลายเดือนก่อน

    Santhosh 🏳️😭

  • @mariasiluvaimariasiluvai4563
    @mariasiluvaimariasiluvai4563 7 หลายเดือนก่อน

    புனித சூசைதந்தையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @marcelesa3690
    @marcelesa3690 8 หลายเดือนก่อน

    💗

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm 9 หลายเดือนก่อน

    Amen Holy AVE Marya and Ave Joseph Pray for US Allan nova

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 หลายเดือนก่อน

    உங்களின் மகனும் நேர்மையாக வாழவே விரும்புகிறேன் தந்தையே சூசையப்பரே

    • @SureshBabu-sk6my
      @SureshBabu-sk6my 7 หลายเดือนก่อน

      Andavare engalukku umadhu anbaium pathu kapayum nalla velayum tharumaru vendikkollum

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 9 หลายเดือนก่อน

    சூசையப்பரே நீங்கள் தான் வளர்ப்பு தந்தை என்று அறிந்து கொண்டேன் வணங்குகிறேன் தந்தையே

  • @montfortjesu4879
    @montfortjesu4879 9 หลายเดือนก่อน

    SONG IS GOOD, PLEASE UPLOAD MUSIC TRACK FOR THIS SONG WITH CHORUS. GIVE YOUR CELL NUMBER

  • @AnthonyrajS-pn8df
    @AnthonyrajS-pn8df 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @s.alexisalexis988
    @s.alexisalexis988 10 หลายเดือนก่อน

    father Joseph pls pray for us always your loving child Sanjana my son Rex good health protect all and good children for your way Amen 🙏St. Joseph songs all are very nice and Beautiful. keep our world love everything and everyone❤ Amen ...

    • @s.alexisalexis988
      @s.alexisalexis988 10 หลายเดือนก่อน

      Thank you for all who are all replayed ..thank you for this music creations also..

    • @s.alexisalexis988
      @s.alexisalexis988 9 หลายเดือนก่อน

      thank you blue lilies

  • @dharsisassuntha3256
    @dharsisassuntha3256 10 หลายเดือนก่อน

    Thooya Aaviyanar paadalgal yellam ManathirkaanapadalkalNanti Easuvae

  • @Mathan-b1r
    @Mathan-b1r 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @josephnoelharry3918
    @josephnoelharry3918 10 หลายเดือนก่อน

    St Joseph Bless Me And My Whole Family ⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏 AMEN

  • @susaiyappans5156
    @susaiyappans5156 11 หลายเดือนก่อน

    அப்பா. பிதாவே. என் பாவத்தை. போக்கும்

  • @dharsisassuntha3256
    @dharsisassuntha3256 ปีที่แล้ว

    Best Song touchy heart

  • @mariaarul9992
    @mariaarul9992 ปีที่แล้ว

    Beautiful songs and meaning full 🙏

  • @amulraj3505
    @amulraj3505 ปีที่แล้ว

    This is Bro. Simon s song

  • @tonyanitha7073
    @tonyanitha7073 ปีที่แล้ว

    ❤❤❤

  • @Aruna-s7p
    @Aruna-s7p ปีที่แล้ว

  • @johnarockiadass182
    @johnarockiadass182 ปีที่แล้ว

    Wonderful songs

  • @stellamichealraj6668
    @stellamichealraj6668 ปีที่แล้ว

    ❤❤❤❤❤ உமது பிள்ளையாய் எங்களை மாற்றிடுவாய்..🎉 தூய ஆவியே

  • @mariaarul9992
    @mariaarul9992 ปีที่แล้ว

    St Joseph please pray for me peace in work place and siblings 🙏

  • @Pushpaamal-qx9ot
    @Pushpaamal-qx9ot ปีที่แล้ว

    Hail, st.Joseph please indercede for all the workers in this world for their needs through your son Jesus Christ 🙇‍♂️🙇‍♀️🙏🙏🙏🕯️🕯️🕯️🕊️🕊️🕊️

    • @Pushpaamal-qx9ot
      @Pushpaamal-qx9ot ปีที่แล้ว

      Thank you for all the songs super 👍👍👍👏👏👍🙂🙂🙂

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 ปีที่แล้ว

    தூய ஆவியானவரே உம் கனிகள், கொடைகள், வரங்களால் எங்களையும், நீர் கொடுத்த எங்கள் பிள்ளைகளையும், எமக்கு நீர் கொடுத்த உம் பேரப் பிள்ளைகளையும் நிரப்பும் ஆமென்.

  • @selvaraj805
    @selvaraj805 ปีที่แล้ว

    Amen

  • @Golrya8825
    @Golrya8825 ปีที่แล้ว

    Very nice

  • @A.Dismal
    @A.Dismal ปีที่แล้ว

  • @pushpadhana6091
    @pushpadhana6091 ปีที่แล้ว

    மாதம்மாவேகருனைகாட்டுவாய்தாயேதுனை

  • @pushpadhana6091
    @pushpadhana6091 ปีที่แล้ว

    இயேசு ப்பா. மாதம் மகா. அந்தோனியார். அன்னைதெரசவேகுழந்தைஇயேசுஎங்களுக்குஒருகுழந்தையாவதுபிறக்கசெய்வாய்கர்த்தரேதுனை

    • @A.Dismal
      @A.Dismal ปีที่แล้ว

      நற்கருணை இயேசுவை உட்கொண்டு, முழுமனதோடும், உரிமையோடு கேளுங்கள் குடும்பமாக. நல்லது நடக்கும். தந்தையாம் இறைவன் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் எது தேவை என்று அவர் அறிவார்.நமக்காக பரிந்து பேசும் மாதாவின் துனையும், சகல புனிதர்களின் துணையும் என்று நம்மோடு,,✝️🛐⛪

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm ปีที่แล้ว

    Amen holy spirit and Ave Marya and Ave Joseph Pray for US

  • @sandanameryantony6594
    @sandanameryantony6594 ปีที่แล้ว

    26:59 😮Amen 🌹🙏🌹Amen 💖💖💖

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm ปีที่แล้ว

    Amen Ave Marya and Ave Joseph

  • @arockiyainnasi5291
    @arockiyainnasi5291 ปีที่แล้ว

    Amen 🙏 🙏 🙏 🙏