அருள் தரும் சுடரே | St.Joseph's song in Tamil - புனித சூசையப்பர் பாடல்| Arul tharum sudaraam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
  • For New Revised St Joseph Tamil prayers click below,
    bluelilybuds.b...
    அருள் தரும் சுடராம் இயேசுவின் காவலரே
    எங்கள் அருள்மரி துணையாய்
    மண்ணில் வாழ்ந்தவரே
    அன்பு தந்தையே எங்கள் சூசையே
    நீதி நேர்மையை சொல்லித் தாருமே
    1
    உழைப்பவரில் நீ முதலானாய்
    ஏழைகள் வாழ்வில் துணையானாய்
    இறைவனை அருகில் கொண்டிருந்தும்
    உழைத்தே வாழும் நிலைக் கொண்டாய்
    நல்லவனாய் வாழ்ந்து இறைவனை அடைய
    நீதிவழியினைக் காட்டிடுவாய்
    2
    அன்னையாம் மரியின் கன்னிமையை
    புனிதம் மாறாமல் காத்தவரே
    மனிதனாய் பிறந்த இறைவனையே
    முதலாய் பார்த்த புனிதரும் நீர்
    நல்மரணம் வேண்டி உம்மிடம் வந்தோம்
    இறைவன் பாதத்தில் சேர்த்திடுவாய்.
    St.Joseph is patron for unborn children, fathers, immigrants, workers, employment, explorer, pilgrims, traveller, carpenters, engineers, realtors, against doubt and hesitation, and of a happy death.
    The copyrights of the song uploaded is wholly owned by the respective creators/owners. I convey my gratitude for the beautiful creation.
    __________________
    Credits To :
    For videos - www.pexels.com/
    www.youtubesto...
    For images- www.pinterest.com
    -wallpapercave....
    #St.Joseph song in Tamil
    #Tamil christian songs
    #saints song in Tamil
    #Tamil catholic Songs
    ___________________________

ความคิดเห็น • 21

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 ปีที่แล้ว +4

    புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா!

  • @angelsibi2786
    @angelsibi2786 3 ปีที่แล้ว +5

    எனது பாடலுக்கு புதிய வடிவம் தந்த சகோதரிக்கு நன்றி!

    • @tamilchristian1976
      @tamilchristian1976 3 ปีที่แล้ว

      ஆல்பம்...இறைமலர்கள்.. பாடல்,பண்.நி.ஜெயக்குமார்

    • @velaraj5726
      @velaraj5726 2 ปีที่แล้ว

      Who s the singer????

  • @jenecasino2569
    @jenecasino2569 ปีที่แล้ว +1

    St Joseph pray for us AMEN

  • @joannajosie5887
    @joannajosie5887 3 ปีที่แล้ว +5

    St.joseph pray for us.

  • @fatimaantony5231
    @fatimaantony5231 2 ปีที่แล้ว +1

    God bless you. Glorify God through 🎵song's

  • @jayaseelan3840
    @jayaseelan3840 3 ปีที่แล้ว +2

    Thanks God

  • @Anu-ld2fb
    @Anu-ld2fb 3 ปีที่แล้ว +3

    I love this song 💓

  • @josestanly6200
    @josestanly6200 3 ปีที่แล้ว +4

    Nice song..

  • @aromary1298
    @aromary1298 3 ปีที่แล้ว +3

    Very nice song dear

  • @josanjajose4676
    @josanjajose4676 3 ปีที่แล้ว +2

    Congratulations 👐💚nice song, and nice voice, and lyrics tooo...

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +4

    Nice song

  • @jayaseelisusai4121
    @jayaseelisusai4121 3 ปีที่แล้ว +2

    Nice🧚‍♂

  • @metidoss9978
    @metidoss9978 3 ปีที่แล้ว +3

    CONGRATS ma

  • @prakashjayaseelan
    @prakashjayaseelan 3 ปีที่แล้ว +1

    புதிய புனித சூசையப்பர் ஆண்டு திருப்பாடல் 02
    th-cam.com/video/gPffhmrVEKo/w-d-xo.html Please Support & Share

  • @josejoen2101
    @josejoen2101 3 ปีที่แล้ว +2

    Congratulations dear

  • @fabiolaarokiasamy1519
    @fabiolaarokiasamy1519 3 ปีที่แล้ว +1

    lyrics plz

    • @BLUELILIES812
      @BLUELILIES812  3 ปีที่แล้ว

      Look at the description

    • @velaraj5726
      @velaraj5726 2 ปีที่แล้ว

      It s better to send lyrics please