Poova thalaiya
Poova thalaiya
  • 68
  • 7 064 985
பாடகிக்கு நேர்ந்த கொடுமை🥲🥲பரிதாப நிலையில் பாடகி சந்தியா #singer #song #sandhiyasinger #disability
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோசியல் மீடியா மூலம் பிரபலமான மாற்றுத்திறனாளி பாடகி சந்தியா திறமையான குரல்வளத்தால் சில ஆல்பம் சாங் எல்லாம் பாடியிருக்கிறார்.,சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கும் சந்தியா குடும்பத்துடன் வறுமை போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.#viral #motivation #trending #song #singer #disability #poovathalaiya #tamil #cinema #artist #aranthanginisha #pudukkottai #thanjavur #villagelife #village #eyes #aavarampoo #love #poor #help #supersinger
มุมมอง: 9 064

วีดีโอ

85வயதில் மூட்டை இழுத்து, பிழைக்கும் inspiration பாட்டி#viral #selfconfidence #patti #poovathalaiya
มุมมอง 11K8 หลายเดือนก่อน
85வயதில் மூட்டை இழுத்து, பிழைக்கும் inspiration பாட்டி#viral #selfconfidence #patti #poovathalaiya
பாசக்கார பாட்டிகளின் வசந்த மாளிகை😍❤️!!#sisters #viral #hometour #poovathalaiya
มุมมอง 2.2K8 หลายเดือนก่อน
பாசக்கார பாட்டிகளின் வசந்த மாளிகை😍❤️!!#sisters #viral #hometour #poovathalaiya
டூவிலர்களின் அரக்கண்.,மெக்கானிக் அடைக்கன்.!#mechanic #bike #motivation #viral #bikemechanic #tools
มุมมอง 1.5K8 หลายเดือนก่อน
டூவிலர்களின் அரக்கண்.,மெக்கானிக் அடைக்கன்.!#mechanic #bike #motivation #viral #bikemechanic #tools
90சதவீதம் பார்வை தெரியாது!மெக்கானிக் சீனிவாசனின் தன்னம்பிக்கை கதை|mechanic#poovathalaiya
มุมมอง 1.2K9 หลายเดือนก่อน
90சதவீதம் பார்வை தெரியாது!மெக்கானிக் சீனிவாசனின் தன்னம்பிக்கை கதை|mechanic#poovathalaiya
லோன் எனக்கு வாங்கல,வாங்கிக்கொடுத்து ஏமாந்துட்டேன்.குழு லோன் பரிதாபங்கள் #amasir #loan #poovathalaiya
มุมมอง 324K9 หลายเดือนก่อน
லோன் எனக்கு வாங்கல,வாங்கிக்கொடுத்து ஏமாந்துட்டேன்.குழு லோன் பரிதாபங்கள் #amasir #loan #poovathalaiya
பைக்கை பிரிச்சி மேய்ஞ்சிடுவேன்,தன்னம்பிக்கை மெக்கானிக் அனிதாஸ்ரீ!mechanic| motivation|poova thalaiya
มุมมอง 4309 หลายเดือนก่อน
பைக்கை பிரிச்சி மேய்ஞ்சிடுவேன்,தன்னம்பிக்கை மெக்கானிக் அனிதாஸ்ரீ!mechanic| motivation|poova thalaiya
"கோடீஸ்வரியாக்கிய கோழிக்கடை.'|motivation| inspire story|chicken|Poova thalaiya
มุมมอง 70710 หลายเดือนก่อน
"கோடீஸ்வரியாக்கிய கோழிக்கடை.'|motivation| inspire story|chicken|Poova thalaiya
10வருஷம்.,17கி.மீ பயணம்,கரும்பு கட்டு கீழே விழுந்ததே இல்லை.,91வயது இளைஞனின் பாசம்..!
มุมมอง 1.1K10 หลายเดือนก่อน
10வருஷம்.,17கி.மீ பயணம்,கரும்பு கட்டு கீழே விழுந்ததே இல்லை.,91வயது இளைஞனின் பாசம்..!
ஜல்லிக்கட்டு விளையாட்டில் ரூ.50கோடி இழந்திருக்கேன்| jallikattu | pudukkottai tamilselvan interview
มุมมอง 139K10 หลายเดือนก่อน
ஜல்லிக்கட்டு விளையாட்டில் ரூ.50கோடி இழந்திருக்கேன்| jallikattu | pudukkottai tamilselvan interview

ความคิดเห็น

  • @adityabala7786
    @adityabala7786 2 วันที่ผ่านมา

    தெய்வங்கள் இவர்களின் வடிவில் பார்க்கிறேன்

  • @sivakumarkiki2338
    @sivakumarkiki2338 8 วันที่ผ่านมา

    அம்மா குழு லோன் உங்க சொந்த யூஸ் கு மட்டும் வாங்குங்க அவங்க கேட்டாங்க இவங்க கேட்டாங்க னு பாவம் பட்டு வாங்கி குடுத்தீங்கன்னா நீங்க தான் மாட்டுவீங்க திடீருனு நீங்க வாங்கி குடுத்தவங்க விபத்து ல இறந்துட்டாங்கன்னா அப்போ அந்த லோன் நீங்க தான் கட்டுற மாரி வரும் யோசிச்சு பண்ணுங்க மா 😔

  • @jegannathan8400
    @jegannathan8400 12 วันที่ผ่านมา

    ஆமா சார் 😂

  • @VIJAYKumar-ji2mn
    @VIJAYKumar-ji2mn 17 วันที่ผ่านมา

    Sari loan officer enna Pannu van.... Avan etho kudumba kastathu velikku varuvan...... Intha Amma ooorula thana tharmam pannuvanga .... Athukku loan karanga tha mattunagaala.......

  • @KaruppasamyM-v6b
    @KaruppasamyM-v6b 20 วันที่ผ่านมา

    இதுக்கு கந்து வட்டிக்காரனே பரவாயில்லை

  • @durgadevi6951
    @durgadevi6951 20 วันที่ผ่านมา

    Very innocent granma pavam😢

  • @VairamLachu
    @VairamLachu 21 วันที่ผ่านมา

    ப்ரோ இங்க கமென்ட் பன்ற எல்லாரும் கொஞ்சம் கவனிச்சு பாருகள்... குழு பணம் குடுகும் பொழுது ரூல்ஸ் எல்லாம். சொல்லிட்டு தா குடுபாங்க. இப்போ அந்த அம்மா தேவைக்கு தா பணம் வாகுறாக.. வாகுன அப்பிரம் என்ன என்ன பேசுறாகனு தெரியுமா... என் கிட்ட பைனான்ஸ் லைசென்ஸ் ஆபீஸ் ஐடி எல்லாம் பக்காவ .. அதும் 2.5 % தா interest நானும் பணத்தை குடுத்துடு வாங்க முடியாம.. என் வீட வித்துடு. என் கடனை அடைசிருகென் தெரியுமா...20 லட்சம் போச்சி எல்லாம் இந்த மாதிரி மக்கள் ட தா இருக்கு... சொல்லி தான பணம் குடுகுரோம்.. கட்டி தா ஆகனும்னு... ஊரு குள்ள போய் பாருங்க சின்ன பையன் கூட அசிகமா பேசுவான் நம்பல என் ஊரு குள்ள வந்துட்டு போய்ருவியானு கேட்பான் தெரியுமா.. அப்போ கடன் குடுத்த நாங்க சாகனும் அவ்ளோதான்... வாகுன நீங்க சந்தோசமா இருக்கணும்... இப்போ வெறும் 21000 சம்பளத்துக்கு நா வேலைக்கு போயிட்டு இருக்கேன்.. நீங்க எல்லாம் நல்லா கமென்ட் பன்றிக.. நீங்க உங்க பணத்தை குடுத்துடு வாங்க முடியாம இருகுறப்ப.. இப்படி கமென்ட் பண்ணுவிகளா ப்ரோ

  • @jollyforkr.1040
    @jollyforkr.1040 23 วันที่ผ่านมา

    50 கோடி இழந்திருக்கேன். ஆமாப்பூ ஆமா

  • @கன்னிகா290
    @கன்னிகா290 25 วันที่ผ่านมา

    அந்த அம்மா எந்த ஊர்

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Akka super 👌 👍

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Super annea

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Super 👌

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Super 👌

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Manasu venuam ❤

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Super 👌

  • @DeivendiraPrasadDeivendira
    @DeivendiraPrasadDeivendira 25 วันที่ผ่านมา

    Super 👌 👍 annea

  • @abis4873
    @abis4873 หลายเดือนก่อน

    எப்பா கடன் கேட்டவரே அப்படியே அந்த விஜய் மல்லையா கிட்டையும் போய் வசூல் பட்னிட்டு வந்துருப்பா.... இல்லாட்டி விலங்கு போட்டு கூட்டிட்டு வந்துருப்பா ராசா😅😅

    • @hariharannatarajan2375
      @hariharannatarajan2375 28 วันที่ผ่านมา

      Vasool panravanum middle class dha bro by the way ur logic has many ootai.He cannot ask Vijay mallaya after lending money for a lady😂

  • @jojothipjojothip9597
    @jojothipjojothip9597 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kanmanii-q7c
    @Kanmanii-q7c หลายเดือนก่อน

    Ada kadavule 😢 intha amma va troll panni ipdi pannitangale

  • @selvamurugan9349
    @selvamurugan9349 หลายเดือนก่อน

    எங்களை மன்னித்தவிடுஙகல் அம்மா😢

  • @newlife4552
    @newlife4552 หลายเดือนก่อน

    Nethu avanuga innaikki nenga yen nenga intha videova patha 306 k viewers kasa kontu poi kadanai adachurunga anna ❤annanappola ivangala vachu video pottavargal kadanai adakkumaru thalmaiudan kettukolkirom 🙏

  • @mariarumugam8611
    @mariarumugam8611 หลายเดือนก่อน

    Don't support to your Fake Friend

  • @palanisamy3958
    @palanisamy3958 หลายเดือนก่อน

    இந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க மனசு வேதனை பட்டிருப்பாங்க நீயாமான அம்மா அழாதீங்க அம்மா

  • @mariaalbert7759
    @mariaalbert7759 หลายเดือนก่อน

    Appo panam koduthavar nilamai...tharpothu kanthu vatti adikam ....loan kodupavarum oru family member than so intha patti ya. Vachi vidio pottu sambathikira media antha Patti Kadan kalai adaitthal nalla irukkum.....worst media....

  • @roopeshkumar2314
    @roopeshkumar2314 หลายเดือนก่อน

    power of எச்ச மீடியா

  • @yuvarajs-c6v
    @yuvarajs-c6v หลายเดือนก่อน

    மற்றவர் கண்ணீரை துடைப்பதே மனிதநேயம் நண்பரே உங்கள் காலில் மலர்கள் பொங்கட்டும் அவ்ளோ பெரிய உதவி செய்தீர்கள் அந்தப் பாட்டிக்கு❤

  • @SamuthiraKani-qu7js
    @SamuthiraKani-qu7js หลายเดือนก่อน

    🎉sumal.baby.but.big.femiley.mathar.is.baby.hàlping.best...

  • @durkeshnathan6820
    @durkeshnathan6820 หลายเดือนก่อน

    கொடுத்த கடனை திருப்பி கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரியும்

  • @தமிழன்-23
    @தமிழன்-23 หลายเดือนก่อน

    அம்மா சார் சார்னு எவ்வளவு மரியாதையாக பேசுகிறார். இவரை you tube channel troll போட்டிங்களே😢😢😢

  • @nellairayyan
    @nellairayyan หลายเดือนก่อน

  • @PandiyanArul-vo2gw
    @PandiyanArul-vo2gw หลายเดือนก่อน

    இங்க பணம் கட்டலைனால் இப்படி வீடியோ போட்டு அவமானபடுத்துவோம் என்பது அதற்க்கு ஆதரவாக நீ ஏன் கடண் கட்டலை னு சொல்றது எல்லாம் வட்டிக்கு கடண் கொடுக்கும் நாய்க

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh หลายเดือนก่อน

    அவன் இடத்துல நீ இருந்து பாரு தெரியும்....அவமானம் கவுரவம் இதை எல்லாம் ஒழுக்கமாக நினைத்தால் வாங்கின பணத்தை கொடுக்க வேண்டியதானே... அப்போ பணம் கொடுத்தவன் பைத்தியக்காரனா....இதுக்கே வழி இல்லை இதுல அடுத்தவருக்கு உதவி இதெல்லாம் தேவையா

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh หลายเดือนก่อน

    நீ சரியாக பணம் கட்டியிருந்தால் உன்னை ஏன் வீடியோ எடுக்க வேண்டும் அவனுக்கு வேறு வேலை இல்லையா.....நல்ல சாமர்த்தியமாக இந்த பாட்டி நடிக்கிறது...

    • @RagupathyThiruvengadam-ei1wi
      @RagupathyThiruvengadam-ei1wi หลายเดือนก่อน

      Ok intha amma kattala sari, athukku intha naai enna maithukk video eduthu upload pannan? #RBI la intha mathiri rules irrukka?

    • @AbiGopi-x8t
      @AbiGopi-x8t 20 วันที่ผ่านมา

      ​@@RagupathyThiruvengadam-ei1wiwell said

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh หลายเดือนก่อน

    இது முட்டாள்தனம்....பணம் வாங்கும் போது நம்மாள் கட்ட முடியுமா என்று யோசிக்கனும்...கடன் வாங்கும் போது இனிக்கிறது அதை கொடுக்க கஷ்டமாக உள்ளதா?? முதலில் இருப்பதை வைத்துக்கொண்டு கவுரவமாக வாழ வேண்டும்....கடன் வாங்கிவிட்டு கடன்காரன் வந்து கேக்கும் போது வேக்கானம் பேசுவது முட்டாள்தனம்....பணம் கொடுத்தவன் மென்டலா..... இப்படி நிறைய பேர் இருக்காங்க பணம் வாங்கும் போது கனிவாக பேசி வாங்கிவிட்டு பிறகு கடன் கேட்டு வரும் போது ஒன்றும் அறியாதவர் போல் பேசுவது கடுப்பு தான் வருது..இதில் பரிதமாக உள்ளது என்று சிலர் கமெண்ட் வேற

  • @suhailahamed1828
    @suhailahamed1828 หลายเดือนก่อน

    ❤️❤️👏👏👏👏

  • @blessonjacob7985
    @blessonjacob7985 2 หลายเดือนก่อน

    Jesus loves you ma yesuappava nambungama

  • @WhiteLeaf-m9e
    @WhiteLeaf-m9e 2 หลายเดือนก่อน

    இறைவன் உதவி செய்வான் சொளமியா Be confident ❤❤❤

  • @karthikeyan1344
    @karthikeyan1344 2 หลายเดือนก่อน

    God bless you

  • @DilipM-ee9hp
    @DilipM-ee9hp 2 หลายเดือนก่อน

    தல லோன்கார sir sir சொல்லிட்டு எல்லா பெண்களையும் தவறான முறையில் யுஸ் பன்றானுங்க

    • @SathyaAruna-uh3ez
      @SathyaAruna-uh3ez 2 หลายเดือนก่อน

      Unmaithan sis Ella idathilayum ippudi arivu Jetta jenmam irukkuthunga

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 2 หลายเดือนก่อน

    இந்த விடியோவுக்காக வே உன்ன சப்ஸ்கிரிப் பண்றேன் டா...❤❤

  • @muneeswaran5489
    @muneeswaran5489 2 หลายเดือนก่อน

    Super akka Vera level

  • @aravindhanmindvoice7109
    @aravindhanmindvoice7109 2 หลายเดือนก่อน

    Mana nastam valaku potuga amma paathukulam

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi 2 หลายเดือนก่อน

    அவர்களது முழு விலாசத்தை பதிவிடவும் நன் நேரில் சென்று உதவ வேண்டுமென்று எண்ணுகிறேன்

  • @murugesh2920
    @murugesh2920 2 หลายเดือนก่อน

    ஆண்கள் குடியாலும் பெண்கள் குழுவாலும் நாசமாகி வருகிறார்கள்

  • @sakthivelmurugan3737
    @sakthivelmurugan3737 2 หลายเดือนก่อน

    Naan kodutha loanala ippadithan mattikittu mulikiren thalaivi 5 member perla vangitu avnagakitta ketta nan avangalukk than vangi koduthen avngathan kattuvanga nee seiyutha sei parkalam yendru sollukiraragal😢😢😢😢

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 3 หลายเดือนก่อน

    Anna naanu ipdi enaku vera oruthar bajaj la loan vangi kodutha 5years katito innu kattanun solli torcher pandra vangiyatgu115000rs konjam enku explain pannunga pls

  • @Kmathu-jg1sq
    @Kmathu-jg1sq 3 หลายเดือนก่อน

    வீட்டை ஏமாற்றி இருப்பவர்களுக்கு மத்தியில் இவரின் உழைப்பு பெருமை கூறியது அதற்கு உண்டான மரியாதை பவன் நிச்சயம் இருக்கும்

  • @Kmathu-jg1sq
    @Kmathu-jg1sq 3 หลายเดือนก่อน

    நல்ல உடல் வளத்துடனும் ஆரோக்கியத்துடன் இருக்கும் பலர்

  • @MufimMufim-wu4hx
    @MufimMufim-wu4hx 3 หลายเดือนก่อน

    இருக்கிற வைத்து திங்காமல் இல்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கே இந்த குழு குழு வாங்க வேண்டியது வாங்கியவுடன் தெருவில் பிச்சை எடுப்பது எதற்கு

    • @Sriramm789p
      @Sriramm789p 2 หลายเดือนก่อน

      Ne mudittu iru... avanga kastam avangaluku...no adamara selavu only thevaikal ok....

    • @ramakrishnanmett1055
      @ramakrishnanmett1055 2 หลายเดือนก่อน

      Ivana serupala adikanum.....video va full ah paruda theruporuki

  • @voiceofsenthil340
    @voiceofsenthil340 3 หลายเดือนก่อน

    Congrats sister ❤❤❤