Intha பாட்டிய வைத்து வீடியோ போட்டு காசு சம்பாதித்தவர்கள் இந்த பாட்டிக்கு காசு கொடுத்து உதவுமாறு உங்கலை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ❤️ பாவம் இந்த பாட்டி
காசு இல்லனாலும் மானத்தோட, வாழனும் நினைக்கிற என் இன மக்கள். ஏழைகளிடத்தில் உழைப்பு இருக்கும், உண்மை இருக்கும் அவர்களின் மனதை காயப்படுத்தாதீர்கள். உண்மையை கண்டறிந்து இந்த வீடியோவை வெளியிட்டவருக்கு, கோடான கோடி நன்றிகள்.
Share this video as much as possible😢😢...frst time ivanga video pakrapove orumathi kashtamtha irunthathu..but ethathu oru situation la veetla antha video va recreate panirupom, soli sirichirupom, athuku na inga manipu ketukra🙏🙏🙏😢
மாரியம்மா மீது இருந்த பிம்பம் மாற வேண்டும் என்ற நோக்கில் தான் சிரமத்துக்கு இடையில் இந்த வீடியோ எடுத்தோம்.,வீடியோவின் நோக்கம் உங்களைப் போன்றோர் மூலம் கிடைத்திருக்கிறது.,ஏமாந்த பணம் விரைவிலேயே கிடைக்கும்.!!!
Sir loan vangunathu intha Amma intha ammakum ode pona Amma ivanga kita kasu vangunaga apo athu Thane patu virupam vangunavanga kita dhana kasu kka mudium. Unga kita naga kasu vangetu na Vera orthar kita kuduthuran avnga ode poaitanga avanga vanthathum na ungaluku tharanu sna nega ok nu soluvegala intha video potavaru kita na kkuran bro
யாரையும் மாற்ற முடியாது அவர்கள் யோசிக்காத வரை.குழு எடுக்கிறாங்க குழுவுக்கு பணம் கட்ட பத்து பைசா வட்டினாலும் பரவாயில்லைனு வாங்கி குழுவுக்கு கட்டுவாங்க . அந்த பத்து பைசா வட்டியை கட்ட முடியாமல் தவணைக்கு வாங்குவாங்க மொத்தத்தில் கடன் அதிகரித்து விடுகிறது. 7:19
நானும் இந்த மாரி ஏமாந்துருக்கேன் சார் LND ல லோன் வாங்கினேன் அக்கௌன்ட் ல போட்டுட்டாங்க சார் நா செங்கல் சூலைல வேல பாக்குறேன் நா வேலைக்கி போய்ட்டு வருதுக்குள்ள ஏ அம்மா அவங்க நல்ல பழக்கவழக்கம்னு என்னோட அடம் கார்டுஹ் எடுத்து கொடுத்துட்டாங்க அவங்க வாங்கிட்டு ஊராவிட்டு போய்ட்டாங்க இப்போ கடங்கா ரங்க என்ன கட்ட சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணறாங்க சார் செத்து போகலாமானு தோணுது 😔 சார் கடன் வாங்கினவன் ஊருக்குள்ள தா இருக்கான் காசு கட்டமுடியாதுனு சட்டம் பேசுறான் கமெண்ட் பாத்துட்டு உங்களால முடுஞ்ச உதவிய பண்ணுங்க சார் எனக்கு எங்க ஊரு தேனி பெரியகுளம் வடுகப்பட்டி
கண்டிப்பாக நண்பரே.,வீடியோவை டிரண்டாக்கிவிட்ட திருட்டு பயலுவ எனவும் உதவ மாட்டான்., இந்த வீடியோ மூலம் எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட கிடைக்கைவில்லை., ஒருவேளை இந்த வீடியோ மூலம் பணம் கிடைத்தால் கிடைக்கும் பணத்தை கண்டிப்பாக அந்த அம்மாவிற்கு கொடுப்பேன்., நம் வீடியோ பதிவு செய்த பிறகு அந்த அம்மாவிற்கு பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.,முழு கடனையும் அடைப்பதாக சொல்லியிருக்கிறார்கள்
நேற்று ரூ.5000 நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்., உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.,முழு கடனையும் அடைத்துவிட்டால் விடுதலையாகிவிடுவர்., வேதனையான விஷயம் என்னெவென்றால் அந்த வீடியோவால் மனநலம் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார்., நேரில் இப்போது அவரைப் பார்ப்பதே வேதனையாக இருக்கிறது
நமக்கு அந்த நேரத்தில் புகைப்படம் கிடைக்கல.,அவர்களும் போட்டோவோ வீடியோவோ எடுக்கல.,அதோட முட்டாள் மாதிரி அந்தம்மாவ கொலைக்குற்றவாளி மாதிரி ஆக்கிட்டுபோய்ட்டான் அந்த தப்ப நாமலும் செய்யணுமா.??? ஆனாலும் இருந்த கோபத்துக்கு போட்டா கிடைச்சிருந்தா போட்டுருபேன்
அம்மா குழு லோன் உங்க சொந்த யூஸ் கு மட்டும் வாங்குங்க அவங்க கேட்டாங்க இவங்க கேட்டாங்க னு பாவம் பட்டு வாங்கி குடுத்தீங்கன்னா நீங்க தான் மாட்டுவீங்க திடீருனு நீங்க வாங்கி குடுத்தவங்க விபத்து ல இறந்துட்டாங்கன்னா அப்போ அந்த லோன் நீங்க தான் கட்டுற மாரி வரும் யோசிச்சு பண்ணுங்க மா 😔
எனக்கு தெரிந்த அக்கா என்கிட்ட இதே மாதிரி லோன் வாங்கி குடு நான் கட்டிக்கிறேன்னு கேட்டாங்க.. நான் முடியாதுன்னு சொன்னேன் அதுக்கு உதவிபண்ணலன்னு ஏக வசனம் பேசறாங்க
Enga paatium indha maari oru problem ladhan maatikitanga extra amount kattidhan andha problem la erundhu veliya vandhanga yedhuvum theriyama yaarukum kaiyeluthu podadhinga apram thalaiyeluthu maaridum
Enaku ena andha office la irukavan kekuran ni loan officer ku 11 maniku nit call pana adhunala andha ponu suicide attempt paniruchunu. Nan nit 9 maniku mela yarukum call pana maten en veetla en amma call pana pesuven. En husband oorla irundha pesuven. Even adhigama nan call pani pesave maten. Loan officer kitaye en veetukarar number kuduthu call pani pesikonganu solliten. Anaiku nan loan amount en veetla kuduthutu en paati kita kuduthutu meeting ku poirundhen church meeting ku mudinjadhum andha sir ku call pani veetla panam vangikonga sir nan meeting la irukenu sola call panen. Bcoz nit 9 ku account la potu vida sonadhala dhan call pani inform panen. En kaila dhan amount irundhadhu adhunala ana adha poi 11pm ku call panenu asingama pesi rmba theru fulla vedikai pakidhu awlo mosama pesunanga. Ipo vara adha marakave mudila. December 30th aniku nadandhuchu. Next day en birthday rmba mosama feel pana nal adhu dhan
இது யார் மீது தவறு...கடன் கடன் கொடுத்தா யார் மீது தவறு அண்ணா.... முழக்க முழக்க தான் தவறு தான் நீங்க உங்களுக்கு தெரிந்தவருக்கு கடன் கொடூத்தா...அதை வாங்கி அவர் யாரோ ஒருவருக்கு கொடுத்தா... யார் பொறுப்பு
Iyo epditha enga amma um oru pombalaiku loon vaangi kuthu ava kattave illa engayo oti poitta loon karanga vitave matranga thayavu seithu soltra unga thevaikku mattum loon vangunga atutha vangalukku vangi tharathinga pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
jkishore9096... தப்புதான். நீ உன் கையெழுத்தை போட்டு கடன் வாங்கி ஊருக்கு வாரி வழங்குவ..... திரும்பி அடைக்க சொன்னா 'ஓவரா பேசுறாங்க'ம்ப. உன்னை எல்லாம் ஓவரா பேசாமல் உனக்கு பூஜை செய்து ஆரத்தி எடுத்து கொண்டாடணும்! அப்படித்தானே?
Intha பாட்டிய வைத்து வீடியோ போட்டு காசு சம்பாதித்தவர்கள் இந்த பாட்டிக்கு காசு கொடுத்து உதவுமாறு உங்கலை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ❤️ பாவம் இந்த பாட்டி
இப்படிக்கு பேரு podala
Neeyum kudu eruma saniyan 😂
Ithu unmaiya nadanthathu
@@ozee143🤣🤣🤣
@@sujikar833 😂😂
காசு இல்லனாலும் மானத்தோட, வாழனும் நினைக்கிற என் இன மக்கள். ஏழைகளிடத்தில் உழைப்பு இருக்கும், உண்மை இருக்கும் அவர்களின் மனதை காயப்படுத்தாதீர்கள். உண்மையை கண்டறிந்து இந்த வீடியோவை வெளியிட்டவருக்கு, கோடான கோடி நன்றிகள்.
ஆண்கள் குடியாலும்
பெண்கள் குழுவாலும் நாசமாகி வருகிறார்கள்
மற்றவர் கண்ணீரை துடைப்பதே மனிதநேயம் நண்பரே உங்கள் காலில் மலர்கள் பொங்கட்டும் அவ்ளோ பெரிய உதவி செய்தீர்கள் அந்தப் பாட்டிக்கு❤
குழு லோனை நிப்பாட்டுங்க ,ஆண்கள் குடிகிறதும்,பெண்கள் குழு வாங்கிறதும் ஒரே வலிதான்
😍👆🙏
Ethu correct ga
Yes sir
உண்மை உண்மை உண்மை.
ஊர் முழுக்க இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க
உங்களால் முடிந்தா உதவுங்கள் நண்பர்களே..
Share this video as much as possible😢😢...frst time ivanga video pakrapove orumathi kashtamtha irunthathu..but ethathu oru situation la veetla antha video va recreate panirupom, soli sirichirupom, athuku na inga manipu ketukra🙏🙏🙏😢
❤
மாரியம்மா மீது இருந்த பிம்பம் மாற வேண்டும் என்ற நோக்கில் தான் சிரமத்துக்கு இடையில் இந்த வீடியோ எடுத்தோம்.,வீடியோவின் நோக்கம் உங்களைப் போன்றோர் மூலம் கிடைத்திருக்கிறது.,ஏமாந்த பணம் விரைவிலேயே கிடைக்கும்.!!!
Sir loan vangunathu intha Amma intha ammakum ode pona Amma ivanga kita kasu vangunaga apo athu Thane patu virupam vangunavanga kita dhana kasu kka mudium.
Unga kita naga kasu vangetu na Vera orthar kita kuduthuran avnga ode poaitanga avanga vanthathum na ungaluku tharanu sna nega ok nu soluvegala intha video potavaru kita na kkuran bro
Dai athu mana nilamaya paruda apparam pesuda
@@ajithraja8383wait.,, avanga pichai eduthu kooda naan kaasu koduthurren nu thaan soldranga kaasu tharamaddenu avanga sollala but antha video viral aaki avanga relations kidda avamana padrukanga antha valiyathaan soldranga please understand
இந்த அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க மனசு வேதனை பட்டிருப்பாங்க நீயாமான அம்மா அழாதீங்க அம்மா
யாரையும் மாற்ற முடியாது அவர்கள் யோசிக்காத வரை.குழு எடுக்கிறாங்க குழுவுக்கு பணம் கட்ட பத்து பைசா வட்டினாலும் பரவாயில்லைனு வாங்கி குழுவுக்கு கட்டுவாங்க . அந்த பத்து பைசா வட்டியை கட்ட முடியாமல் தவணைக்கு வாங்குவாங்க மொத்தத்தில் கடன் அதிகரித்து விடுகிறது. 7:19
அடுத்தவன் தாலி அருத்தா நமக்கு என்ன நம்ம சாப்டா போதும் ...மனிதன்
யாருக்கும் குழுவில் இருந்து பணம் எடுத்து கொடுக்க கூடாது.
🙏🙏🙏
கடன் வாங்கி வக்கீல் மூலம் கடன் கொடுத்தவருக்கு, கோர்ட் மூலமாக மஞ்சள் நோட்டீஸ் அனுப்பி, ஐபி கொடுக்கலாம் அதாவது ஐபி கொடுக்கலாம்.
நானும் இந்த மாரி ஏமாந்துருக்கேன் சார் LND ல லோன் வாங்கினேன் அக்கௌன்ட் ல போட்டுட்டாங்க சார் நா செங்கல் சூலைல வேல பாக்குறேன் நா வேலைக்கி போய்ட்டு வருதுக்குள்ள ஏ அம்மா அவங்க நல்ல பழக்கவழக்கம்னு என்னோட அடம் கார்டுஹ் எடுத்து கொடுத்துட்டாங்க அவங்க வாங்கிட்டு ஊராவிட்டு போய்ட்டாங்க இப்போ கடங்கா ரங்க என்ன கட்ட சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணறாங்க சார் செத்து போகலாமானு தோணுது 😔 சார் கடன் வாங்கினவன் ஊருக்குள்ள தா இருக்கான் காசு கட்டமுடியாதுனு சட்டம் பேசுறான் கமெண்ட் பாத்துட்டு உங்களால முடுஞ்ச உதவிய பண்ணுங்க சார் எனக்கு எங்க ஊரு தேனி பெரியகுளம் வடுகப்பட்டி
உங்க அம்மா உங்க கிட்ட கேட்காம ஏன் குடுத்தாங்க...
Number
Kastama iruku 😢 , na nalla padichi ivagala mari ullavagaluku na help panuvan 😢 , na neet exam ku padichi tu irukan kandipa doctor agi help panuvan 😢❤
Tq sir
நிறைய பேர் இப்படி தான் ஏமாந்து போகிறார்கள்.
சிறந்த முயற்சி நண்பரே....
Thank u sago
இவருடைய கஷ்டத்தை content ஆக்கிய youtubers இவர்களுடைய கடனை அடைக்க உதவினால் மிகவும் நன்றாக இருக்கும்
கண்டிப்பாக நண்பரே.,வீடியோவை டிரண்டாக்கிவிட்ட திருட்டு பயலுவ எனவும் உதவ மாட்டான்.,
இந்த வீடியோ மூலம் எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட கிடைக்கைவில்லை., ஒருவேளை இந்த வீடியோ மூலம் பணம் கிடைத்தால் கிடைக்கும் பணத்தை கண்டிப்பாக அந்த அம்மாவிற்கு கொடுப்பேன்., நம் வீடியோ பதிவு செய்த பிறகு அந்த அம்மாவிற்கு பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.,முழு கடனையும் அடைப்பதாக சொல்லியிருக்கிறார்கள்
@@PoovaThalaiya612super broo yarachum ipo varaikum help panni irukagala ?
நேற்று ரூ.5000 நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்., உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.,முழு கடனையும் அடைத்துவிட்டால் விடுதலையாகிவிடுவர்., வேதனையான விஷயம் என்னெவென்றால் அந்த வீடியோவால் மனநலம் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார்., நேரில் இப்போது அவரைப் பார்ப்பதே வேதனையாக இருக்கிறது
@@PoovaThalaiya612 pavam bro avaga ! Evalo bro panam kadan vagi iruthaga
@@harishni7220 3குழு கிட்டத்தட்ட75ஆயிரம்
எப்பா கடன் கேட்டவரே அப்படியே அந்த விஜய் மல்லையா கிட்டையும் போய் வசூல் பட்னிட்டு வந்துருப்பா.... இல்லாட்டி விலங்கு போட்டு கூட்டிட்டு வந்துருப்பா ராசா😅😅
Vasool panravanum middle class dha bro by the way ur logic has many ootai.He cannot ask Vijay mallaya after lending money for a lady😂
மான நஷ்ட வழக்கு பதிவு செய்யவும் அந்த வீடியோ வெளியிட்ட நபர் மீது
யாரு பணத்தெ யாமாத்தினாங்களோ அவங்க போட்டோவெ ஏன் சமூக வலைதளங்கள்ளெ நீங்க போடல்ல
நமக்கு அந்த நேரத்தில் புகைப்படம் கிடைக்கல.,அவர்களும் போட்டோவோ வீடியோவோ எடுக்கல.,அதோட முட்டாள் மாதிரி அந்தம்மாவ கொலைக்குற்றவாளி மாதிரி ஆக்கிட்டுபோய்ட்டான் அந்த தப்ப நாமலும் செய்யணுமா.??? ஆனாலும் இருந்த கோபத்துக்கு போட்டா கிடைச்சிருந்தா போட்டுருபேன்
@@PoovaThalaiya612இது ஒரு வசதி படச்சவங்கள இருந்தா கேலி கிண்டல் வந்திருக்குமா இது ஒரு ஏழை ஆனதினால் இப்படி தான் உலகம் சிரிக்கும்
@@PoovaThalaiya612இந்த அம்மாவுக்காக குரல் கொடுத்த உங்க நல்ல மனசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
எங்களை மன்னித்தவிடுஙகல் அம்மா😢
இந்த பிரச்சனை எல்லா இடத்திலும் இருக்கு.... உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்திருந்தால் நீங்க தான் கட்டனும்.... தலைவினு ஒன்னு வாங்கிட்டு ஓடிரும்...
En amma Perla loan vaangittu oditta ippo naantha kattitu irukke🤦
இதே மாதிரிதான் ஈரோட்டில் குழு தலைவி ஒவ்வொரு குழுவிலும் அஞ்சு அஞ்சு பேர்த்து பணத்தை வாங்கிட்டு
😍😍😍😍
GOD bless pavam intha paati
😊❤️
அம்மா குழு லோன் உங்க சொந்த யூஸ் கு மட்டும் வாங்குங்க அவங்க கேட்டாங்க இவங்க கேட்டாங்க னு பாவம் பட்டு வாங்கி குடுத்தீங்கன்னா நீங்க தான் மாட்டுவீங்க திடீருனு நீங்க வாங்கி குடுத்தவங்க விபத்து ல இறந்துட்டாங்கன்னா அப்போ அந்த லோன் நீங்க தான் கட்டுற மாரி வரும் யோசிச்சு பண்ணுங்க மா 😔
எனக்கு தெரிந்த அக்கா என்கிட்ட இதே மாதிரி லோன் வாங்கி குடு நான் கட்டிக்கிறேன்னு கேட்டாங்க.. நான் முடியாதுன்னு சொன்னேன் அதுக்கு உதவிபண்ணலன்னு ஏக வசனம் பேசறாங்க
Enna venalu pesattum sis nenga vangi thadhurathiga namba than mattanum atuthu
Vaangi kututhurathinga apram unga veetu vassalla vanthu nippanga
அம்மா சார் சார்னு எவ்வளவு மரியாதையாக பேசுகிறார்.
இவரை you tube channel troll போட்டிங்களே😢😢😢
Nalla pathivu... Good job
❤️🙏
Ithan padichavangalkum padikathavangalkukum ulla vithiyasm antha amma intha nelamailaium avara sir sir nu solranga your great hat's off you amma
ஆமா உண்மை
Ivangala yaruna interview eduka matangala ninaithen ninga eduthutiga romba thanks bro.. Pavam oruthavanga feelings la reels potu atula likes vangichinga orusila per
உண்மை.,நன்றி
Paavam antha paatti idhe mathiri than ippo irukkum intha ulagam ippadi than irukku antha mathiri irukkum antha pompalaiya kandu pidithu kolla vendum paavam intha paatti😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Mariyamma
Intha kuzhu loanai ozhika vendum
😍❤️
இப்படி தான் கேப்டன் பத்தி தப்பு தப்பா வீடியோ போட்டு சாவு அடிச்சீட்டுங்க..
இந்த விடியோவுக்காக வே உன்ன சப்ஸ்கிரிப் பண்றேன் டா...❤❤
பவம் அந்த அத்தா ஒரு கஷ்டத்தில் உங்களுக்கு விடியோ நக்கல் பன்னுறிகா அந்த கஷ்டம் உங்களுக்கு வறும் பவம் அந்த அத்தா
Great bro neenga...amma kavalai padatheenga ma
Thank u so much
Ethana vayeegal srichirukum ammavin vaitherichalum kanneerum namaku nagaipaga iruthathu 😢😢😢
உண்மை😟🥲
Paavam Intha Amma yematrappattavanga
உண்மை
Ivangala vachi nalla video pottanga nalla paisa vanthurukkum ivanga pavam ivangalukkahave like piduren
Masha Allah unmaiye video
best TH-cam channel😊
Nethu avanuga innaikki nenga yen nenga intha videova patha 306 k viewers kasa kontu poi kadanai adachurunga anna ❤annanappola ivangala vachu video pottavargal kadanai adakkumaru thalmaiudan kettukolkirom 🙏
😢mothalla entha kulukalah olinga appothan kudumpam nalla erukum ethunala kudumpathulah ethula ellam seralinju poi nikkeranga😢
Enga paatium indha maari oru problem ladhan maatikitanga extra amount kattidhan andha problem la erundhu veliya vandhanga yedhuvum theriyama yaarukum kaiyeluthu podadhinga apram thalaiyeluthu maaridum
Enga Village la kuda ithumari magalir la emathi tu poitainga
Naanum konja naal munadi andha video paathen yellam comedy kaga avanga video use pannanga appo enaku kastamadhan erunchi edula yanna comedy erukunu
கொடுத்த கடனை திருப்பி கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரியும்
Uravinarkaluku kaasu iruntha varuvanga kasu illa na vittutu povanga amma
Pavam antha amma 😢
🥲🥲🥲
9k crore loan vangitu aadunavanla London la jolly ah irukkan avanukku loan kuduthanuku la oru kavalaium ila...pavam intha Ammavoda feelinga videova pottu feel panna vekkaranunga...yemathunavan la jolly ah tha irupanga avangalukku avamanamla oru visayame illa aana ivangalamari yelaigalukku thaan ivalo kastam la..nalla samuthaiyam..athum intha finance and bank karanungala nalla irupinga da...
Like pottu vidunga video reach aagum
❤😊
Enaku ena andha office la irukavan kekuran ni loan officer ku 11 maniku nit call pana adhunala andha ponu suicide attempt paniruchunu. Nan nit 9 maniku mela yarukum call pana maten en veetla en amma call pana pesuven. En husband oorla irundha pesuven. Even adhigama nan call pani pesave maten. Loan officer kitaye en veetukarar number kuduthu call pani pesikonganu solliten. Anaiku nan loan amount en veetla kuduthutu en paati kita kuduthutu meeting ku poirundhen church meeting ku mudinjadhum andha sir ku call pani veetla panam vangikonga sir nan meeting la irukenu sola call panen. Bcoz nit 9 ku account la potu vida sonadhala dhan call pani inform panen. En kaila dhan amount irundhadhu adhunala ana adha poi 11pm ku call panenu asingama pesi rmba theru fulla vedikai pakidhu awlo mosama pesunanga. Ipo vara adha marakave mudila. December 30th aniku nadandhuchu. Next day en birthday rmba mosama feel pana nal adhu dhan
"Don't get hurt, mom."
I will help to pay her debt bro. I need details.
Perumagalur.,Peravurani tk.,Thanjavur dt.,tamilnadu
Phone: +91 824-8468578 son number
More details My number 9585532407
Super sir your the real hero
Pesuningala brother
Nijamava anna😢. Super na neenga
Thanks brother 😢
அருமை மாப்ள மணி
❤️🙏
Paavam indha patti kastama irukku idha patha avanga uyir vazharadhukke kasta padranga paavam yeppadi aduthavanga kaasu katta mudiyum
Nalla pesuriga amma kasu vanki kodukkum pothu konjam yosithu parthu iruntha inthanilamai vanthu irukkathu
Ungala nanga purinjichikittom
Naan kodutha loanala ippadithan mattikittu mulikiren thalaivi 5 member perla vangitu avnagakitta ketta nan avangalukk than vangi koduthen avngathan kattuvanga nee seiyutha sei parkalam yendru sollukiraragal😢😢😢😢
ஆமா சார் 😂
Yes intha news tvla vanthichi ella penkalum police la complaint pannirunthanga pavam anthamma pava pattavagalatha miratuvainga
இது யார் மீது தவறு...கடன் கடன் கொடுத்தா யார் மீது தவறு அண்ணா....
முழக்க முழக்க தான் தவறு தான் நீங்க உங்களுக்கு தெரிந்தவருக்கு கடன் கொடூத்தா...அதை வாங்கி அவர் யாரோ ஒருவருக்கு கொடுத்தா... யார் பொறுப்பு
Ithu pola nerya. China gramathula kullu loan a la avanga life a poidu ethana Peru suicide panirukanga
Onuma panamudiyama irukanga Pavam😢
இதுக்கு கந்து வட்டிக்காரனே பரவாயில்லை
Azuvathinga amma .....
Unga paavam avangala summa vitathu amma azhuvathinga
Finance ellamea apdithan sir
🥲🥲🥲
Makal yarum loan ku pogathinga home ,matum pogathinga
super bro good job❤
Thank you so much
அந்த அம்மா எந்த ஊர்
அட பாவமே😢
Nanum ethy avamanazhil thaan irukken
Maana nashta edu case podanum
😢😢😢😢😢 intha pavan summa vedathuda
Vidio pottavan mela
Case podanum... Pavam😢
Idhu enakum nadandhuruchu sir. Andha loan officer vandhu rmba mosama pesunanga
Enna rmba mosama thitnanga. Nan dhan inum katitiruken. Idhunala en paiyanuku school fees ku kuda kata vali illama ukandhuruken
உண்மை தான்.,எங்கள் வீட்டில் கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது.,
Ealla orlaum ivungala mathiri irukuravungala use panni loan vangi eamathiduranga finance company than pavam
Very innocent granma pavam😢
Anna naanu ipdi enaku vera oruthar bajaj la loan vangi kodutha 5years katito innu kattanun solli torcher pandra vangiyatgu115000rs konjam enku explain pannunga pls
ega ammavaium thallupadi ana loan na katta solli romba disturb pannuranga police station poium mudivu ila enna government 🤦♀️
Police no interfere bz this is Judicial civil procedure...not able take police action...only in court
Pavam pa 🥺
வருந்துகிறேன்
வீடியோ youtuble la upload panavanga entha amma ku. Nashta edu kodukka vendum
😊😊😊
Naanum ethu pola than yemathan. Villukuri pakkathula erukku avuga veedu. Nan rubava kettathukku thappu thappa perurava
🥲🥲🥲
Pavam...may god save you 😢😢
😟😍😍😍
Iyo epditha enga amma um oru pombalaiku loon vaangi kuthu ava kattave illa engayo oti poitta loon karanga vitave matranga thayavu seithu soltra unga thevaikku mattum loon vangunga atutha vangalukku vangi tharathinga pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nannum oru leatykku vangee kudothen Ava kattavee ella Eppu ennakattasolluranga Sri ennaiyum ovara pesunnanga 😭😭😭😭
jkishore9096... தப்புதான். நீ உன் கையெழுத்தை போட்டு கடன் வாங்கி ஊருக்கு வாரி வழங்குவ..... திரும்பி அடைக்க சொன்னா 'ஓவரா பேசுறாங்க'ம்ப. உன்னை எல்லாம் ஓவரா பேசாமல் உனக்கு பூஜை செய்து ஆரத்தி எடுத்து கொண்டாடணும்! அப்படித்தானே?
She is responsible for that money
Ungala patha pavama erukku
Kasta Thula ethoo polombittinga.....ippdi ellaarum Sirikira maari pannitingalae...
Pavam entha amma ...
ஆமாம்.,🥲🥲
Good
Paavam antha amma
ivanga address kudunga brother , Ennala mutinja help ivangalukku panren.... please share her address ❤
Kamaraj nagar perumagalur post peravurani taluk Thanjavur district bro
👏👏👏👏
Mana nastam valaku potuga amma paathukulam
Yaru eintha patiima enna achi evangaluku😢😢😢😢😢😢
பாவம்
Avaravar Valli avankalukuthan theriyum
Super anna😢😢😢😢😢
😊❤
Athukku yaru responsibility ma