- 39
- 595 080
சாமானிய விவசாயி - samaniya vivasayi
India
เข้าร่วมเมื่อ 31 ก.ค. 2020
நமது சாமானிய விவசாயி youtube channel மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. 🎉🎊
நமது சாமானிய விவசாயி சேனலில் சாமானிய மக்களுக்கு தேவையான கால்நடை வளர்ப்பு முறை பற்றியும், வேளாண்மை பயிர் வளர்ப்பு முறை , நீர் பாசனம், நோய் மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு ஆகியவற்றை எவ்வாறு முறையாக செயல்படுத்தலாம் என்ற தகவல்களை தொடர்ந்து காணொளிகள் பதிவேற்றம் செய்து வருகின்றோம்.
தங்களின் பேராதரவை சாமானிய விவசாயி subscribe பட்டனை அழுத்தி தெரிவிக்க கேட்டு கொள்கிறோம்..
நன்றி.. நன்றி... நன்றி.... 🎉🎊🎉
""பயிர்தொழில் பழகு""
©சாமானிய விவசாயி - samaniya vivasayi

100 செம்மறிக் குட்டிகளில் மாதம் ₹300000 வருமானம் | யாரும் சொல்லாத செம்மறிக் கிடா வளர்ப்பு தகவல்கள்..
மாதம் 4-5 கிலோ உயிர்எடை செம்மறி குட்டிகளில் அதிகரிக்க தேவையான முழு தகவல்கள் |
100 செம்மறிக் குட்டிகளில் மாதம் ₹300000 வருமானம் | 90 நாள் வளர்ப்பு |semmari aadu valarpu in tamil | @samaniyavivasayi
Ragupathi
Mecheri, Salem
contact: 6383705989
கொங்கு ரகுபதி ஆட்டு பண்ணை map location :
maps.app.goo.gl/v3uts47GknVAkQQCA
____________________________________________________
Subscribe & Follow us➡️📱
TH-cam : www.youtube.com/@samaniyavivasayi?sub_confirmation=1
FaceBook : profile.php?id=100063912948410&mibextid=ZbWKwL
Instagram : samaniya_vivasayi?igsh=MXR0cmx5cDI1bXR6Yg==
____________________________________________________
விளம்பரம் & தொடர்புக்கு:
E-mail : tamilarasanr511@gmail.com
____________________________________________________
🚫 NOTE : All content used is copyright to சாமானிய விவசாயி - samaniya vivasayi,
Use or commercial display or editing of the content without proper
authorization is not allowed
____________________________________________________
👉 PLEASE STAY CONNECT WITH US BY SUBSCRIBING OUR CHANNEL
AND DON'T FORGET TO CLICK THE BELL ICON ❤️
@samaniyavivasayi
if you like this video, please hit the Like Button👍.
If you found this video useful, please do Subscribe Our Channel and click the bell🔔 icon to get notified for our latest videos.
If you love this video, please do share the video✨
Thank You!!
சாமானிய விவசாயி - samaniya விவசாயி
@samaniyavivasayi
__________•__________•__________•__________•_________
#ஆடு #sheep #செம்மறி #sheepfarming #செம்மறிகிடா #கிடாவளர்ப்பு #sheeprearing #கிடாவளர்ப்பு #கிடாகுட்டிவளர்ப்பு #sheepmarket #mailampadi #sheeprescue #செம்மறிகிடாபண்ணை #ஆட்டுக்கு #ஆட்டுசந்தை #ஆட்டுக்குட்டி #ஆட்டுப்பண்ணை #mailampadi #பொட்டு #செம்புலி #கொடிஆடு #ஆடுவளர்ப்பு
#ஆட்டுதீவனம் #bakrid #அடர்த்தீவனம் #கிடா #செம்மறிஆடு #ஆட்டுபண்ணை #ஆடுவளர்ப்பு #ஆடுவிற்பனை ##ettaiyapuram #farm #farming #farmer #farmingbusiness #goat #goats #goatfarming #goatfarm #goatmarketindia #goatmarkettamilnadu #bakrid2024 #bakrid2025 #bakridsheep #salem #erode #mecheri #coimbatore #veluchi #goat ##பக்ரீத்கிடாவளர்ப்பு #செம்மறிபண்ணை #aadu #aaaduvalasamaniyavivasayi

มุมมอง: 8 665
วีดีโอ
Part time-ல் 65 செம்மறிக்கிடாய்கள் வளர்ப்பு / பரண்மேல் ஆடுகள்🐏-கீழ கோழிகள்🐔 இரட்டிப்பு லாபம் /
มุมมอง 12K3 หลายเดือนก่อน
90 நாள் வளர்ப்பு /பசுந்தீவனம் தேவையில்லை /Part time-ல் 65 செம்மறி கிடாக்குட்டிகள் வளர்ப்பு / பரண்மேல் ஆடுகள்🐏 கீழ கோழிகள்🐓இரட்டிப்பு லாபம் semmari aadu valarpu in tamil / @samaniyavivasayi Gunasekaran Mecheri, Salem contact: 9715555877 Subscribe & Follow us➡️📱 TH-cam : www.youtube.com/@samaniyavivasayi?sub_confirmation=1 FaceBook : profile.php?id=100063912948410&mibextid=ZbWKwL Ins...
கிடா குட்டிகள் வளர்ப்பில் 10 வருட அனுபவம் /மாதம் 500 கிடாய்கள் வளர்த்து விற்பனை / 90 நாள் வளர்ப்பு
มุมมอง 31K4 หลายเดือนก่อน
வாரம் 200 செம்மறிக் கிடா குட்டிகள் வளர்த்து விற்பனை / 10 வருட செம்மறிக் கிடா குட்டிகள் வளர்ப்பு / 90 நாள் வளர்ப்பு / semmari aadu valarpu in tamil / @samaniyavivasayi Ragupathi Mecheri, Salem contact: 6383705989 Subscribe & Follow us➡️📱 TH-cam : www.youtube.com/@samaniyavivasayi?sub_confirmation=1 FaceBook : profile.php?id=100063912948410&mibextid=ZbWKwL Instagram : s...
இந்த உணவுக்கு கொஞ்சம் செலவு பண்ண hosphital பக்கம் போக வேண்டியதில்லை..
มุมมอง 5615 หลายเดือนก่อน
பல நோய்கள் வந்து உணவுல சரி பண்ணனால தான் இந்த அனுபவம் கெடச்சிருக்கு.. @samaniyavivasayi Mohan, Mohan nursery, Karumathampatti, Coimbatore. contact:9942556681 Subscribe & Follow us➡️📱 TH-cam : www.youtube.com/@samaniyavivasayi FaceBook : profile.php?id=100063912948410&mibextid=ZbWKwL Instagram : samaniya_vivasayi?igsh=MXR0cmx5cDI1bXR6Yg விளம்பரம் & தொடர்புக்கு: E-mail :...
90-நாள் செம்மறி கிடாக்குட்டி வளர்ப்பு | சைலேஜ் & அடர்த்தீவனம் மட்டும் கொடுத்து குட்டி வளர்ப்பு
มุมมอง 28K5 หลายเดือนก่อน
சைலேஜ் & அடர்த்தீவனம் மட்டும் கொடுத்து குட்டி வளர்ப்பு | 90-நாள் செம்மறி கிடாக்குட்டி வளர்ப்பு @samaniyavivasayi Ravivarma Omalur, Salem contact: 8700221652 குறைந்த இடத்தில் 130 கிடாய்கள் வளர்க்கும் என்ஜினீயர் பட்டதாரி part-1 th-cam.com/video/gVeXtzBT14o/w-d-xo.html Subscribe & Follow us➡️📱 TH-cam : www.youtube.com/@samaniyavivasayi FaceBook : profile.php?id=100063912948410&mibexti...
குறைந்த இடத்தில் 130 செம்மறிக்கிடாய்கள் வளர்க்கும் என்ஜினீயர் பட்டதாரி | A-Zகிடாய் வளர்ப்பு தகவல்கள்
มุมมอง 43K6 หลายเดือนก่อน
குறைந்த இடத்தில் 130 கிடாய்கள் வளர்க்கும் என்ஜினீயர் பட்டதாரி | A-Z செம்மறி வளர்ப்பு தகவல்கள் @samaniyavivasayi Ravivarma Omalur, Salem contact: 8700221652 Subscribe & Follow us➡️📱 TH-cam : www.youtube.com/@samaniyavivasayi FaceBook : profile.php?id=100063912948410&mibextid=ZbWKwL Instagram : samaniya_vivasayi?igsh=MXR0cmx5cDI1bXR6Yg விளம்பரம் & தொடர்புக்கு: E-mail : ...
பெருவெட்டு கட்டுசேவல் தான், என்னோட lineage-ல தேர்ந்தெடுத்து வளர்க்கிறேன் | அரண்மனை சேவல்கள் வளர்ப்பு
มุมมอง 14K8 หลายเดือนก่อน
குறிப்பு : தாய்க்கோழிகள் & குஞ்சுகள் விற்பனைக்கு இல்லை. தயார் நிலையில் உள்ள சேவல்கள் மட்டுமே விற்பனை செய்கிறார். This video explains about old pollachi aranmani rooster & traditional method rooster farming, medicine & feeding etc., இந்த காணொளியில் மன்னர்கள் காலத்தில் அரண்மனையில் வளர்க்கப்பட்ட தரமான சேவல்களை அதனுடைய சுத்த தன்மை மாறாமல் பாரம்பரிய முறையில் வளர்க்கப்பட்ட சேவல்கள் பற்றிய தகவல்கள் மற...
அரண்மனை பெருவிடை சேவல்கள் வளர்ப்பில் அசத்தும் விவசாயி | 7 கிலோ வரை எடை வரும் தரமான சேவல்கள்..
มุมมอง 82K9 หลายเดือนก่อน
குறிப்பு : தாய்க்கோழிகள் & குஞ்சுகள் விற்பனைக்கு இல்லை. தயார் நிலையில் உள்ள சேவல்கள் மட்டுமே விற்பனை செய்கிறார். This video explains about old pollachi aranmanai rooster & traditional method rooster farming, medicine & feeding etc., இந்த காணொளியில் மன்னர்கள் காலத்தில் அரண்மனையில் வளர்க்கப்பட்ட தரமான சேவல்களை அதனுடைய சுத்த தன்மை மாறாமல் பாரம்பரிய முறையில் வளர்க்கப்பட்ட சேவல்கள் பற்றிய தகவல்கள் ம...
3 வருடத்தில் ₹8000 வரை இந்த மரங்கள் விலை போகும் | வறட்சியா இருந்தாலும் வளர்க்கலாம்
มุมมอง 47810 หลายเดือนก่อน
இந்த காணொளியில் Mr.சக்திவேல் என்பவர் கோவை மாவட்டம், அரசூர் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் 2 வருடங்களுக்கு மேல் 5 ஏக்கர் நிலபரப்பில் 1500 மலைவேம்பு மரங்களை நட்டு, அதன் மூலம் நிலங்களை மேம்படுத்துவத்தோடு இல்லாமல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு ஒரு கணிசமான வருமானத்தை பெறும் நோக்கில் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.. அவரிடம் இதன் வளர்ப்பு முறை மற்றும் எல்லா தகவல்களையும் கேட்டு தெ...
கூண்டு முறையில் தரமான பெருவிடைக் கோழிகள் வளர்ப்பு | peruvidai koli valarpu in tamil
มุมมอง 35K10 หลายเดือนก่อน
This video explains about cage method chick farming, medicine & feeding etc., Mr. Gobala krishnan Boomadevi polutry farm, naathakavundampalayam, Erode. Contact : 94861 18436. @samaniyavivasayi #nattukozhivalarpu #poultry #poultryfarming In this video explain about the polutry farming #boomadevipolutryfarm #thaaikoli #peruvidai #breeding #parentchicken #poultry #seval #chicken #patta #countrychi...
அடர்ந்த காட்டில் 100 மலை மாடுகள் | பல தலைமுறைகளாக வளர்ப்பு | ஜல்லிக்கட்டுனா இப்படிதா ரெடி பண்ணுவோம்
มุมมอง 43111 หลายเดือนก่อน
சாமானிய விவசாயி - samaniya vivasayi @samaniyavivasayi ஜல்லிக்கட்டு, ரேக்ளா நாளே இந்த மாடுங்க தான்..| hill cattle | cute calves | theni malai maadu #tiger #malai #maadu #theni #samaniyavivasayi #tamil #forest #reserveforest #மாடுவளர்ப்பு #cattle #bull #jallikattukalai #jallikattu #cow #elephant #attack #reklarace #kangayam #kaalaikandru #aadu #tamil #farmer #farming #reckla #recklarace #pannai #...
இயற்கை முறை பெருவிடை நாட்டு கோழி வளர்ப்பு | peruvidai koli valarpu tamil | peruvidai kozhi
มุมมอง 18K11 หลายเดือนก่อน
குறைந்த இடத்தில் அதிக லாபம் தரும் பெருவிடை நாட்டு கோழி வளர்ப்பு முறை free range country chicken farm || nattu koli valarpu || pure country chicken farm @samaniyavivasayi Balamurugan Balakadaknath farm contact: 95668 15797 #peruvidai #poultryfarming #countrychicken #aseel
semmari aadu valarpu in tamil/செம்மறி ஆடு வளர்ப்பு / பக்ரீத் வளர்ப்புக்கு உகந்த ஆடு
มุมมอง 13K11 หลายเดือนก่อน
semmari aadu valarpu in tamil/செம்மறி ஆடு வளர்ப்பு / பக்ரீத் வளர்ப்புக்கு உகந்த ஆடு
லட்சங்களில் வருமானம் தரும் பாக்கு மர வளர்ப்பு | pakku maram valarpu | பாக்கு மரம் வளர்ப்பு
มุมมอง 30311 หลายเดือนก่อน
லட்சங்களில் வருமானம் தரும் பாக்கு மர வளர்ப்பு | pakku maram valarpu | பாக்கு மரம் வளர்ப்பு
மேய்ச்சல் முறையில் கடக்நாத் கோழி வளர்ப்பு | kadaknath farm | kadaknath chicken | black chicken |
มุมมอง 8Kปีที่แล้ว
மேய்ச்சல் முறையில் கடக்நாத் கோழி வளர்ப்பு | kadaknath farm | kadaknath chicken | black chicken |
முடி கொட்டிய இடத்தில் திரும்ப வளர முயல் ரத்தத்தில் எண்ணெய் | muyal ennai tamil | rabbit hair oil
มุมมอง 4.6Kปีที่แล้ว
முடி கொட்டிய இடத்தில் திரும்ப வளர முயல் ரத்தத்தில் எண்ணெய் | muyal ennai tamil | rabbit hair oil
மாத வருமானம் தரும் முயல் வளர்ப்பு முறை | muyal valarpu in tamil | rabbit farming in tamil | RABBIT
มุมมอง 25Kปีที่แล้ว
மாத வருமானம் தரும் முயல் வளர்ப்பு முறை | muyal valarpu in tamil | rabbit farming in tamil | RABBIT
"300 ஜோடி காளைகள்-ல,பத்துக்குள்ள prize அடிச்சிருவோம்" | ரேக்ளா ரேஸ் | Rekla race bull training
มุมมอง 10Kปีที่แล้ว
"300 ஜோடி காளைகள்-ல,பத்துக்குள்ள prize அடிச்சிருவோம்" | ரேக்ளா ரேஸ் | Rekla race bull training
மழை,வெயில் தரையில் படாமல் விவசாயம் | திராட்சை வளர்ப்பு | Grapes farming | grapes cultivation
มุมมอง 441ปีที่แล้ว
மழை,வெயில் தரையில் படாமல் விவசாயம் | திராட்சை வளர்ப்பு | Grapes farming | grapes cultivation
"10 சந்தன மரத்த திருடிட்டு போட்டாங்க"😳!!! || சந்தன மரம் வளர்ப்பு முறை || sandalwood tree in tamil
มุมมอง 55Kปีที่แล้ว
"10 சந்தன மரத்த திருடிட்டு போட்டாங்க"😳!!! || சந்தன மரம் வளர்ப்பு முறை || sandalwood tree in tamil
மல்பெரி செடி வளர்ப்பு மற்றும் நடவு முறை| mulberry nursery and plantation
มุมมอง 24K3 ปีที่แล้ว
மல்பெரி செடி வளர்ப்பு மற்றும் நடவு முறை| mulberry nursery and plantation
"இயற்கை களைக்கொல்லி தயாரிப்பு முறை"| Natural herbicide prepare method | Organic | tamil |
มุมมอง 51K3 ปีที่แล้ว
"இயற்கை களைக்கொல்லி தயாரிப்பு முறை"| Natural herbicide prepare method | Organic | tamil |
கொசுத்தேன் எடுக்கலாம் வாங்க || சுவாரஸ்யமான தகவல்கள் || மருந்துகளின் தாய் || honey
มุมมอง 2.3K3 ปีที่แล้ว
கொசுத்தேன் எடுக்கலாம் வாங்க || சுவாரஸ்யமான தகவல்கள் || மருந்துகளின் தாய் || honey
அதிக மருத்துவ பயன்கள் கொண்ட கூத்தன் குதம்பை || மூலிகை அறிவோம் || மூலிகை || மூலிகை தாவரங்கள்
มุมมอง 8043 ปีที่แล้ว
அதிக மருத்துவ பயன்கள் கொண்ட கூத்தன் குதம்பை || மூலிகை அறிவோம் || மூலிகை || மூலிகை தாவரங்கள்
60 நாட்களில் தினசரி வருமானம் தரும் குத்தவரை சாகுபடி ||காய்கறி சாகுபடி ||என் அனுபவம்
มุมมอง 8213 ปีที่แล้ว
60 நாட்களில் தினசரி வருமானம் தரும் குத்தவரை சாகுபடி ||காய்கறி சாகுபடி ||என் அனுபவம்
12 மாதத்திற்கான காய்கறி சாகுபடி | எந்த மாதம் என்ன பயிர் விதைக்கலாம் || பயிர் சாகுபடி..
มุมมอง 16K3 ปีที่แล้ว
12 மாதத்திற்கான காய்கறி சாகுபடி | எந்த மாதம் என்ன பயிர் விதைக்கலாம் || பயிர் சாகுபடி..
ரெட்லேடி பப்பாளி விதை முதல் நடவு வரை || Redlady Papaya cultivation nursery to plantening || in tamil
มุมมอง 37K3 ปีที่แล้ว
ரெட்லேடி பப்பாளி விதை முதல் நடவு வரை || Redlady Papaya cultivation nursery to plantening || in tamil
களையெடுக்கும் கருவி || எளிய வடிவமைப்பு || cross cutter || money | in tamil
มุมมอง 6213 ปีที่แล้ว
களையெடுக்கும் கருவி || எளிய வடிவமைப்பு || cross cutter || money | in tamil
மரத்தில் தொடர்ந்து தேனெடுக்கும் முயற்சி | Honey Harvesting | bee harvesting | then petti | in tamil
มุมมอง 5243 ปีที่แล้ว
மரத்தில் தொடர்ந்து தேனெடுக்கும் முயற்சி | Honey Harvesting | bee harvesting | then petti | in tamil
இப்படி தான் கொம்புதேன் கடிவாங்கமல் எடுத்தோம் | தேனீ வளர்ப்பு முறை | Tamil | Honey harvesting | தேன்
มุมมอง 5823 ปีที่แล้ว
இப்படி தான் கொம்புதேன் கடிவாங்கமல் எடுத்தோம் | தேனீ வளர்ப்பு முறை | Tamil | Honey harvesting | தேன்
👍👌👍👍👍
👍👍🎉💐
Super
Thank you🎉💐
🖐
🤝
Phone number pls
போன் நம்பர்
Erode மாவட்டம் சென்னிமலை ரோடு vellode அருகில் Shed போடனும்.
Video & description la contact number iruku call panunga anna...
அதான் என்னுடைய நம்பருக்கு கால் பண்ணுங்க
Arumai nanba... Avaru cantact number kodunga
Nanri anna.. Avar number video la potruken anna.. Contact pannunga
ரொம்ப அருமையான வீடியோ நல்ல கேள்வி நல்ல பதில்❤.
நன்றி சகோ.. 💐🎉
Sali marunthu name sollunga
enrofloxacin-meriquin
தெளிவான விளக்கம் நன்றி 🎉🎉🎉
நன்றி சகோ 🎉🎊...
நல்ல தகவல் நன்றி
நன்றி சகோ 🎉🎊..
ரகுபதி அண்ணன் வணக்கம்
வணக்கம் அண்ணா 🎉🎊
பேட்டி கொடுத்தவரும் ,பேட்டி எடுத்தவரும் சரி நன்றாக புரியும் படி தெளிவாக இருந்தது. நன்றி நல்லதே நடக்கும்.
நன்றி சகோதரே🎉🎊...
Bro... TMR feed. Pathi podugaa.. 1 goat ku.. Avalo podanum. Nu.. Details ah podugaa.. Bro.. Please
Next video onnu podren brw👍...
I am Ashok ❤
Anna super
Thank you so much🎉🎊
ஆடு மாடு தீவனம் தேவைக்கு #ssbcattlefeeds u tube channel
யூடியூப் சேனல் சகோதரருக்கு ஒரு வேண்டுகோள் ? இந்த வீடியோவும் அவசியம்தான் ! அதிலும் அண்ணன் திரு ரெகுபதியின் தெளிவான உண்மையான விளக்கம் இதேபோல ஆடு வளர்க்க சாமானிய விவசாயிகள்கூட வங்கிக் கடன்பெற்று தொழில்செய்ய அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளையும் ஆடு வளர்க்க கடன் , மானியம் போன்ற ஒன்றிய , தமிழக அரசின் வீடியோவையும் பதிவிட்டால் தெரியாத ஆடு வளர்ப்பவர்களுக்கும் நல்ல பயன் தரக்கூடியதாக இருக்கும் அல்லவா ? 🎉🎉🎉
அடுத்து கடன், மானியம் பற்றி பயன்பெறும் பண்ணையாளரை சந்தித்து வீடியோ பதிவு செய்து பகிர்கிறேன் சகோதரே.. உங்கள் ஆதரவுக்கு நன்றி 🎉🎊
kutty valarpuku pathi theliva sollirukinga.. Nanri👏👏
Thank you so much🎉🎊
சிறப்பு தோழரே 👌👍 இதுபோல் நிறைய வீடியோ பதிவிடவும்👍
Thank you so much💐 கண்டிப்பா வீடியோ போடறேன்ங்க..
அண்ணா அவங்க மரம் வெட்டும் போது போன நீங்களா
NICE bro
Thank you brw🎉🎊
ரொம்ப எதார்த்தமாஉண்மையான கள நிலவரத்தை பேசுறாரு சிறந்த மனிதர்
Thank you🎉🎊
Chantrama kadai la irunthu evlo km?
@@John-nd7nj description la number iruku call panunga
Saliki ena marunthu kutukuraa bro
enrofloxacin-meriquin
15 kg kutty rate bro
Short and crisp video. No unwanted talk.
@@syedikramulla3693 thank you brw🎉🎊
Good work. I need farmer Phone no.
அருமையான வீடியோ🎉🎉
நன்றி அண்ணா ✨🎊...
John
Nice da kutty
Ravi varma ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Cidambaram delivery kidaikuma?
Description la number iruku.. Call pannunga..
👍👍👍🤝👌
👍👍
ரவிவர்மா போன் நம்பர் கிடைக்குமா
Salem enga bro
Description la number iruku call pannunga brw👍✨
16 வருடம் மரம் ரெம்ப சின்னதா இருக்கு
உள்ள இருக்கு சேவு தான் rate brw..
Kutty venum sir
Contact number description la iruku call pannunga brw..
இவர் உண்மையை சொல்கிறார் அதனால் தெரியாததை தெரியாது என்று கூறுகிறார் வாழ்த்துக்கள் 💐💐
Thank you✨🎉
👍👍👍
👍👍👍
கிடகிம
கன்னியாகுமரியில் கொண்டு தர முடியுமா 10 குட்டி
Contact number description la iruku call pannunga...
Anna is dliveri possible to jammu prise no matter anna rpli pls
Contact number on video pls check bro..
எனக்கு தெரிந்து.. ...............
?
வேலூர் டெலிவரி கிடைக்குமா
Contact number description la potruken call pannunga..
இரவு 2மணியில் இருந்து 4மணி இடைவெளியில் திருடிவிடுவார்கள்... அடுத்தநாள் கட்டையும் தோண்டி எடுப்பார்கள்... 25 ஆண்டுகால அனுபவத்தில் நிறைய படிப்பினைகள்... தமிழகம்முழுவதும் மிகப்பெரிய மாபியா கும்பல் 24 மணிநேரமும் செயல்படுகிறது.... நான் கோவைமாவட்டம்... தங்களை ஒருநாள் சந்திக்க வேண்டும் மரத்தின் வளர்ப்பமுறையிலும் பராமரிப்பிலும் மிகப்பெரிய தவறைச்செய்து விட்டீர்கள்.... கவாத்துமுறை மாபெரும் தவறு..... மரங்கள் பட்டுவிடும்.... அதன் மையபகுதி பூஞ்சானம் பிடித்து பாக்டீரியா... பஃங்கஸ் பிடித்து கெட்டுவிடும் சூழல் மிகவும் அதிகம் ... நண்பரே தயவு செய்து விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி வாழ்த்துக்கள்
😂😂😂😂
Beo contact number
G K SIR SUPER SPEECH REAL