இன்பகவி
இன்பகவி
  • 349
  • 3 767 900
காதலை தியாகம் செய்யும் அன்பு.? சன் டிவி #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
#singappenney #singapennae #singapenne
சிங்கப்பெண்ணே: காதலுக்காக மகேஷ் செய்யும் செயல்… காதலை தியாகம் செய்யும் முடிவில் அன்பு?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில் மகேஷ் தனது காதலுக்காக பல தியாகங்களை செய்கிறார். இதனைப் பார்த்த அன்பு அவருக்காக தனது காதலையே விட்டுக்கொடுக்கப்போவதுபோல் பேசுகிறார்.
சீரியலின் முக்கியமான கதைக்களமே முக்கோண காதல் கதைதான். அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வந்தார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அன்புதான் அழகன் என்பது ஆனந்திக்குத் தெரிய வந்தது.
அதுமுதல் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் காதலித்து வருகிறார்கள். முதலில் அன்பு அம்மாவுக்கு ஆனந்தியை கண்டாலே பிடிக்காது. ஆனால், இப்போது அவரும் ஆனந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார். இதற்கிடையே வார்டன் மூலம் மகேஷ் அழகப்பனை திருமணத்திற்கே சம்மதிக்க வைத்து விட்டான். மறுபக்கம் ஆனந்தியிடம் அன்பு அம்மா பேசுகிறார். அவரும் அன்பு உடனான திருமணம் குறித்துப் பேசுகிறார். இதனால் ஆனந்தியும் அன்புவும் சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால், அதற்குள் வேறு ஒரு சம்பவம் நடக்கிறது. மகேஷின் நடவடிக்கைகளை அறிந்துக்கொண்ட மகேஷ் அம்மா, அவரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறிவிட்டார். இதனால் கோபமாக வெளியே சென்ற மகேஷ் மிகவும் கஷ்டப்படுகிறார். ஒரு சின்ன வீட்டில் தங்க முடிவெடுக்கிறார். காதலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று மகேஷ் கூறினாலும், அந்த குட்டி வீட்டில் அவரால் இருக்க முடியவில்லை. மொட்டை மாடியில் மகேஷ் வெயிலில் படுத்திருக்கிறார்.
இவரின் இந்த கஷ்டங்களைப் பார்த்த அன்பு, மிகவும் வருத்தப்படுகிறார். உடனே ஆனந்திக்கு போன் பண்ணி இது பற்றி பேசுகிறான். மேலும் நம்முடைய காதலால் தான் மகேஷ் இவ்வளவு கஷ்டப்படுகிறார், நீ ஏன் வாழ்க்கையில வந்த?” என்பதுபோல் பேசுகிறார்.
இது ஆனந்திக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்ததால் கதறி அழுகிறாள்.
அன்பு எடுக்கும் முடிவை ஆனந்தி ஏற்றுக்கொள்கிறாளா இல்லை மகேஷிடம் உண்மையை சொல்கிறாளா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த முக்கோண காதல் கதையில் யார் யாருடன் சேரப் போகிறார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு. ஒருவேளை அதுமட்டும் காட்டிவிட்டால், சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
มุมมอง: 1 629

วีดีโอ

புதிய கதை | புதிய சீரியல் | தனம் | விஜய் டிவி #vijaytv #thanam #serial
มุมมอง 22314 ชั่วโมงที่ผ่านมา
#vijaytv #vijayserials #vijaytvtelevison #thanam
அன்பு சொன்ன வார்த்தை | கதறி அழும் ஆனந்தி சன் டிவி #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 4.8K2 ชั่วโมงที่ผ่านมา
#singappenney #singapennae #singapenne சிங்கப்பெண்ணில் மகேசுக்காக காதலை உதறி தள்ளும் அன்பு.. கதறி அழும் ஆனந்தி, எதிர்பார்க்காத டிவிஸ்ட்! சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாக இருக்கிறது. சீரியலில் நேயர்கள் எதிர்பார்க்காத திருப்பம் அன்பு தற்போது எடுத்திருக்கும் முடிவு. அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் எப்போது சேர்வார்கள் என்பது தான் இந்த சீரியலின் மிகப்பெரிய எதிர்ப...
ஆனந்தியின் சந்தேகம் | வெளிவரப்போகும் உண்மை | சிங்கப்பெண்ணே | சன் டிவி
มุมมอง 12K4 ชั่วโมงที่ผ่านมา
#singappenney #singapennae #singapenne ஆனந்தியின் சந்தேகம் | வெளிவரப்போகும் உண்மை | சிங்கப்பெண்ணே | சன் டிவி அடுத்த பகுதியான "ஆனந்தியின் சந்தேகம்" என்னென்ன பிரச்சினைகளை துவக்குகிறது என்பதை இப்போது காண்போம். அப்போது, அனந்தி தன் வாழ்க்கையில் உள்ள மர்மங்களை மற்றும் உண்மைகளை வெளிப்படுத்த தீர்மானிக்கின்றாள். எது தவறானது, எது உண்மையாக இருக்கின்றது என்று அறிந்து, அந்த மர்மங்களின் பின்னணியில் உள்ள உண்ம...
ஒன்று சேரும் நந்தினி சூர்யா | மூன்று முடிச்சு | சன் டிவி #SunTV #moondrumudichu #serial #inbakavii
มุมมอง 17K7 ชั่วโมงที่ผ่านมา
#moondrumudichu #suntv #serial மூன்று முடிச்சு சீரியலில் நந்தினி சூர்யாவுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்த போகும் அர்ச்சனா.. வேவு பார்க்க வந்த ரேணுகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சூர்யாவை பொருத்தவரை நிதானம் இல்லாமல் நந்தினி கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் நந்தினியை விட்டுக் கொடுக்காமல் எந்தவித கஷ்டமும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனாலும் மதுவுக்கு அடிமையாகவும்...
வெளிவரப்போகும் உண்மை | சிங்கப்பெண்ணே சீரியல் | சன் டிவி #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 109K12 ชั่วโมงที่ผ่านมา
#singappenney #singapennae #singapenne சிங்கப்பெண்ணில் வார்டனை நேரில் பார்த்த பார்வதி, வசமாய் மாட்டிய தில்லைநாதன்.. பிரளயமே உருவாயிடுச்சே! சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. மகேஷ் அப்பா அம்மாவை மீறி வார்டனுடன் ஆனந்தியின் வீட்டுக்கு பெண் கேட்டு சென்றது மகேஷின் அம்மா பார்வதிக்கு உச்சகட்ட கோபத்தை உண்டு பண்ணுகிறது. அதுவும் கம்பெனிக்கு மகேஷுக்கு சாப்...
வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த 90ஸ் நடிகைகள் #90sActresses #TamilSerials #Kollywood
มุมมอง 68814 ชั่วโมงที่ผ่านมา
வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரைக்கு வந்த 90ஸ் நடிகைகள்! 📺✨ 90களில் வெள்ளித்திரையில் ரசிகர்களை கட்டிப்போட்ட பல நடிகைகள், பின்னர் சின்னத்திரையில் சாதனை படைத்துள்ளனர். இந்த வீடியோவில், அந்த நடிகைகள் யார்? அவர்கள் எந்த எந்த சீரியல்களில் நடித்துள்ளனர்? அவர்களின் திரைபயணத்தின் முக்கிய தருணங்கள் என்ன? என்று விரிவாக பார்க்கலாம்! 🔥 உள்ளே என்ன இருக்கிறது? ✅ 90ஸ் நடிகைகளின் திரையுலக பயணம் ✅ வெள்ளித்திர...
வெளியேறும் ஆனந்தி? சிங்கப்பெண்ணே சீரியல் சன் டிவி #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 10K16 ชั่วโมงที่ผ่านมา
சிங்கப்பெண்ணில் கொளுத்தி போட்ட மித்ரா, ஆட்டத்தை ஆரம்பித்த மகேஷின் அம்மா.. கம்பெனியை விட்டு வெளியேறும் ஆனந்தி சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. எப்போதுமே மித்ரா தன்னுடைய வில்லத்தனத்தை காட்டினால் கோபம் தான் வரும். ஆனால் இந்த முறை மித்ரா ஏதாவது ஒரு மோசமான வில்லத்தனத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரண...
மெட்டிஒலி வந்தாச்சு | உங்கள் சன் டிவியில் விரைவில்! 🎶📺 #MettiOli #SunTV #TamilSerial #ComingSoon
มุมมอง 46K21 ชั่วโมงที่ผ่านมา
மெட்டிஒலி வந்தாச்சு | உங்கள் சன் டிவியில் விரைவில்! 🎶📺 தமிழ் சீரியல்களின் உலகில் மறக்க முடியாத மெட்டிஒலி திரும்ப வருகிறது! 🤩 உங்கள் செல்லமான கதாபாத்திரங்கள் மீண்டும் உங்கள் முன் விரைவில் தோன்றவிருக்கின்றன. 🌟 🔔 அப்டேட்ஸுக்காக சப்ஸ்க்ரைப் செய்ய மறக்காதீர்கள்! 📢 உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள்! 👍 விருப்பமானதா? லைக் செய்யவும்! #MettiOli #SunTV #TamilSerial #ComingSoon #MettiOliReturns #Classic...
முடியப்போகும் சிங்கப்பெண்ணே | சன் டிவி | சிங்கப்பெண்ணே #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 75K21 ชั่วโมงที่ผ่านมา
#singappenney விரைவில் முடிவுக்கு வரும் சிங்கப்பினை சீரியல் காரணம் புத்தம் புதியதாக புத்தம் புதிய கதைகளத்தோடு வர இருக்கும் புத்தம் புது சீரியல் மெட்டிஒலி இரண்டாம் பாகம் மற்றும் நாதஸ்வரம் இரண்டாம் பாகம் இந்த காரணங்களால் இந்த சீரியல கூடிய விரைவில் முடிக்க போறாங்க அதை பத்தின ஒரு அழகான தகவல் தான் இந்த வீடியோவில் நாம் சொல்லி இருக்கிறோம் மறக்காம வீடியோவை முழுசா பாருங்க
Top 10 List | பட்டைய கிளப்பும் சீரியல்கள் | TRP Week-3 #SunTV #SingaPennae #kayalserial #inbakavii
มุมมอง 11Kวันที่ผ่านมา
📺 சன் டிவி - பட்டைய கிளப்பும் TRP சீரியல்கள்! TRP Week 4 இல் ஒலிக்கிறது சன் டிவியின் அசத்தலான சீரியல்கள்! 🏆 இந்த வாரத்துக்கான மேல் இடங்களை பிடித்த சீரியல்களை இங்கு காணுங்கள். 🔥 உலகநாயகன் சீரியல் முதல் கலக்கிய குடும்ப கதைகள் வரை! 🎥 அசத்தலான காட்சிகள், ஆழமான கதைகள், உங்கள் குடும்ப பொழுதுபோக்கு முழுமையாக! 👉 கண்டிப்பாக பார்க்க மறவாதீர்கள்! #SunTV #TamilSerials #TRPWeek4 #TamilEntertainment #SunTV #...
காதலை விட்டுக் கொடுக்கும் ஆனந்தி.? சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் #SunTV #SingaPenna #inbakavii
มุมมอง 9Kวันที่ผ่านมา
சிங்கப்பெண்ணில் அம்மா சம்மதித்தும் சேர முடியாத அன்பு-ஆனந்தி காதல்.. மகேசுக்காக எல்லை மீறிய வார்டன்! சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு என்றால் அது அன்புவின் அம்மா லலிதா தான். மகேஷ் மனமிரங்கி இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தாலும் லலிதா கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ...
கேள்விக்குறியாகும் காதல் | சிங்கப்பெண்ணே | சன் டிவி #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 9Kวันที่ผ่านมา
கேள்விக்குறியாகும் காதல் | சிங்கப்பெண்ணே | சன் டிவி #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii சிங்கப்பெண்ணில் அம்மா சம்மதித்தும் சேர முடியாத அன்பு-ஆனந்தி காதல்.. மகேசுக்காக எல்லை மீறிய வார்டன்! சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு என்றால் அது அன்புவின் அம்மா லலிதா தான். மகேஷ் மனமிரங்கி இவர்கள் இ...
எதிர்நீச்சல் | தர்ஷன் கல்யாணம் | அடுத்து என்ன நடக்கும் #ethirneechal #எதிர்நீச்சல் #SunTV #inbakavii
มุมมอง 13Kวันที่ผ่านมา
எதிர்நீச்சல் | தர்ஷன் கல்யாணம் | அடுத்து என்ன நடக்கும் #ethirneechal #எதிர்நீச்சல் #SunTV #inbakavii
விடைபெறும் மகேஷ்..?? சன் டீவி சிங்கப்பெண்ணே சீரியல் #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 38K14 วันที่ผ่านมา
விடைபெறும் மகேஷ்..?? சன் டீவி சிங்கப்பெண்ணே சீரியல் #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
Top 10 List | பட்டைய கிளப்பும் சீரியல்கள் | TRP Week-3 #SunTV #SingaPennae #kayalserial #inbakavii
มุมมอง 3.3K14 วันที่ผ่านมา
Top 10 List | பட்டைய கிளப்பும் சீரியல்கள் | TRP Week-3 #SunTV #SingaPennae #kayalserial #inbakavii
ஒரே கதை! ஒரே கான்செப்ட்! தமிழ் (Tamizh) | புத்தம் புதிய மெகாதொடர் | விரைவில் | Zee Tamil
มุมมอง 2.8K14 วันที่ผ่านมา
ஒரே கதை! ஒரே கான்செப்ட்! தமிழ் (Tamizh) | புத்தம் புதிய மெகாதொடர் | விரைவில் | Zee Tamil
சீரியலை விட்டு விலகும் ராயன் | பனிவிழும் மலர்வனம் | Vijay TV #PanivilumMalarvanam #RyanExit #VijayTV
มุมมอง 2.3K14 วันที่ผ่านมา
சீரியலை விட்டு விலகும் ராயன் | பனிவிழும் மலர்வனம் | Vijay TV #PanivilumMalarvanam #RyanExit #VijayTV
சன் டிவியில் முடியும் முக்கியமான சீரியல் #SunTV #inbakavii #video
มุมมอง 29K14 วันที่ผ่านมา
சன் டிவியில் முடியும் முக்கியமான சீரியல் #SunTV #inbakavii #video
ஆடுகளம் | சன் டீவி புதிய சீரியல் ஒளிபரப்பு #SunTV #adukalam #NewSerial #inbakavii #video
มุมมอง 4.2K14 วันที่ผ่านมา
ஆடுகளம் | சன் டீவி புதிய சீரியல் ஒளிபரப்பு #SunTV #adukalam #NewSerial #inbakavii #video
Top 10 List | பட்டைய கிளப்பும் சீரியல்கள் | TRP Week-2 #SunTV #SingaPennae #kayalserial #inbakavii
มุมมอง 2.7K14 วันที่ผ่านมา
Top 10 List | பட்டைய கிளப்பும் சீரியல்கள் | TRP Week-2 #SunTV #SingaPennae #kayalserial #inbakavii
சன் டீவி எதிர்நீச்சல் 2 அண்ணன் தம்பி மோதல்.? #ethirneechal2 #எதிர்நீச்சல்2 #SunTV #serial #inbakavii
มุมมอง 8K21 วันที่ผ่านมา
சன் டீவி எதிர்நீச்சல் 2 அண்ணன் தம்பி மோதல்.? #ethirneechal2 #எதிர்நீச்சல்2 #SunTV #serial #inbakavii
Poongodi | Coming Soon |New TamilSerial | Sun TV #Poongodi #SunTV #NewTamilSerial #SunNXT"
มุมมอง 9K21 วันที่ผ่านมา
Poongodi | Coming Soon |New TamilSerial | Sun TV #Poongodi #SunTV #NewTamilSerial #SunNXT"
Chinna Marumagal | ஒளிபரப்பு நேரம் மாற்றம்
มุมมอง 4.7K21 วันที่ผ่านมา
Chinna Marumagal | ஒளிபரப்பு நேரம் மாற்றம்
வந்தாச்சு புதிய மாற்றங்கள் | புது சிம் வாங்க இத பாருங்க #SignalMapUpdate #Network #TRAIUpdates
มุมมอง 1.6K21 วันที่ผ่านมา
வந்தாச்சு புதிய மாற்றங்கள் | புது சிம் வாங்க இத பாருங்க #SignalMapUpdate #Network #TRAIUpdates
மூன்று முடிச்சு சீரியல் | சன் டீவி | புது வில்லன் என்ட்ரி.? #MoondruMudichu #SunTV #TamilSerials
มุมมอง 4.3K21 วันที่ผ่านมา
மூன்று முடிச்சு சீரியல் | சன் டீவி | புது வில்லன் என்ட்ரி.? #MoondruMudichu #SunTV #TamilSerials
சன் டீவி | சிங்கப்பெண்ணே | யார் அந்த வார்டன்? வெளிவரும் உண்மை #SunTV #Singappenney #SerialUpdates
มุมมอง 4.7K21 วันที่ผ่านมา
சன் டீவி | சிங்கப்பெண்ணே | யார் அந்த வார்டன்? வெளிவரும் உண்மை #SunTV #Singappenney #SerialUpdates
வெறும் 💸10 ரூபாய் போது ஒரு வருடம் recharge தேவையில்லை #TRAI #NewRules #Recharge #TechNews #techboss
มุมมอง 9K21 วันที่ผ่านมา
வெறும் 💸10 ரூபாய் போது ஒரு வருடம் recharge தேவையில்லை #TRAI #NewRules #Recharge #TechNews #techboss
சன் டீவி | சிங்கப்பெண்ணே | மகேஷிடம் சேரும் ஆனந்தி.? #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 9K21 วันที่ผ่านมา
சன் டீவி | சிங்கப்பெண்ணே | மகேஷிடம் சேரும் ஆனந்தி.? #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
சிங்கப்பெண்ணே | அன்பு-ஆனந்தி காதலின் முடிவு என்ன? #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii
มุมมอง 5K28 วันที่ผ่านมา
சிங்கப்பெண்ணே | அன்பு-ஆனந்தி காதலின் முடிவு என்ன? #SunTV #SingaPennae #AnbuMahesh #inbakavii