Journey to Jannah
Journey to Jannah
  • 32
  • 31 230
87 - Surah Al-Ala - மிக்க மேலானவன் - سورة الأعلى - Beautiful Recitation by Mishary Rashed
#alquran #surahalalaq #suraalala #surah87 @j2jannah
87:1
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ١
Pronounce the purity of the name of your most exalted Lord,
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
87:2
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ٢
who created (everything), then made (it) well,
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ٣
and who determined a measure (for everything), then guided (it),
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
87:4
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ٤
and who brought forth pasturage,
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ٥
then turned it into a blackening stubble.
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:6
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦
We will make you recite, then you will not forget
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ٧
except that which Allah wills. Indeed He knows what is manifest and what is hidden.
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
87:8
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ٨
And We will facilitate for you (to reach) the easiest way.
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:9
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ٩
So, extend advice (to people) if advice is useful.
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:10
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ١٠
The one who fears (Allah) will observe the advice,
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:11
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ١١
and it will be avoided by the most wretched one
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
87:12
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ١٢
who will enter the Biggest Fire,
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ١٣
then he will neither die therein, nor live (a desirable life).
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
87:14
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ١٤
Success is surely achieved by him who purifies himself,
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:15
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥
and pronounces the name of his Lord, then offers prayer.
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
87:16
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ١٦
But you prefer the worldly life,
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:17
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ١٧
while the Hereafter is much better and much more durable.
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:18
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ١٨
Indeed this is (written) in the earlier divine scripts,
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:19
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩
the scripts of Ibrāhīm and Mūsā.
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
มุมมอง: 24

วีดีโอ

88 : Surah Al-Ghashiya 88 - மூடிக் கொள்ளுதல் - سورة الغاشية | Recitation by Mishary Rashid Alfasy
มุมมอง 18121 ชั่วโมงที่ผ่านมา
#alquran #mishariibnrashidalafasy #misharirashidalafasy #misharyrashidalafasy #surahalghashiyah #surahalghasyiyah #surahalghashiya 88:1 هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ١ Has there come to you the description of the Overwhelming Event? சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? 88:2 وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ ٢ Many faces that day will be humbled, அந்நாளில் சில முகங்கள...
89. Surah Al-Fajr سورة الفجر (The Break of Day or the Dawn) | Recitation Mishary bin Rashid Alafasy
มุมมอง 69821 วันที่ผ่านมา
#alquran #mishariibnrashidalafasy #alfajr #surahalfajr 89:1 وَٱلْفَجْرِ ١ I swear by the dawn, 89:2 وَلَيَالٍ عَشْرٍۢ ٢ and by Ten Nights, 89:3 وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ ٣ and by the even and the odd, 89:4 وَٱلَّيْلِ إِذَا يَسْرِ ٤ and by the night when it moves away, 89:5 هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ ٥ -Is there (not) in such an oath (enough assurance) for a man of sense?- 89:6 أَلَمْ ...
90- Surah Al-Balad - سورة البلد Beautiful Recitation By Mishary bin Rashid Alafasy
มุมมอง 795หลายเดือนก่อน
#alquran #mishariibnrashidalafasy #surahalbalad #surah 90:1 لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ ١ I swear by this city, இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். 90:2 وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ ٢ -and (O Prophet,) you are going to be allowed (to fight) in this city- நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், 90:3 وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ٣ and by the father and all tho...
91 - Surah Ash-Shams 91 - சூரியன் - سورة الشمس | Recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 884หลายเดือนก่อน
#alquran #mishariibnrashidalafasy #surahashshams #quranbeautifulrecitation 91:1 وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ١ I swear by the sun and his broad light, சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக 91:2 وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢ and by the moon when she follows him, (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக- 91:3 وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣ and by the day when it shows his...
Al Quran 92 - Surah Al-Lail - இரவு - سورة الليل - Recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 287หลายเดือนก่อน
#misharyrashidalfasy #alquran #surahallayl #alquran #misharyrashidalfasy #surahallail 92:1 وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ ١ I swear by the night when it covers (the sun), (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக 92:2 وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢ and by the day when it unveils itself, பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக- 92:3 وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٣ and by the O...
Al Quran 93 - Surah Ad-Dhuha - முற்பகல் - سورة الضحى - Recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 480หลายเดือนก่อน
93:1 وَٱلضُّحَىٰ ١ I swear by the forenoon, முற்பகல் மீது சத்தியமாக 93:2 وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ ٢ and by the night when it becomes peaceful, ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- 93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣ your Lord (O Prophet,) has neither forsaken you, nor has become displeased. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. 93:4 وَلَلْـَٔاخِرَةُ خَ...
Al Quran 94 | Surah As-Sharh - விரிவாக்கல் - سورة الشرح | Recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 5Kหลายเดือนก่อน
94:1 أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ١ Have We not caused your bosom to be wide open for you? நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? 94:2 وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ٢ And We removed from you your burden மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். 94:3 ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ٣ that had (almost) broken your back, அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. 94:4 وَرَفَعْنَا لَكَ ذِكْ...
Surah At-Tin 95:1 - அத்தி - سورة التين | Beautiful Recitation by Qari Mishary bin Rashid Alafasy
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
#alquran #misharyrashidalfasy #surahattin 95:1 وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ ١ I swear by the Fig and the Olive, அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக- 95:2 وَطُورِ سِينِينَ ٢ and by Tūr, the mount of Sinai, 'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக- 95:3 وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ ٣ and by this peaceful city, மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக- 95:4 لَقَدْ ...
Surah Al-Alaq 96 - The Clot - سورة العلق | Beautiful Recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 4182 หลายเดือนก่อน
96:1 ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ١ Read with the name of your Lord who created (every thing), (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 96:2 خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ ٢ He created man from a clot of blood. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 96:3 ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ٣ Read, and your Lord is the most gracious, ஓதுவீராக: உம் இறைவன் ...
97-Surah Al-Qadr கண்ணியமிக்க இரவு - سورة القدر The Power - Recitation By Mishary bin Rashid Alafasy
มุมมอง 6122 หลายเดือนก่อน
97:1 إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ ١ We have sent it (the Qur’ān) down in the Night of Qadr. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். 97:2 وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ ٢ And what may let you know what the Night of Qadr is? மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? 97:3 لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ ش...
98-Surah Al-Bayyina-தெளிவான ஆதாரம் - سورة البينة | Beautiful Recitation Mishary bin Rashid Alafasy
มุมมอง 3872 หลายเดือนก่อน
98:1 لَمْ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَـٰبِ وَٱلْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلْبَيِّنَةُ ١ Those who disbelieved from among the People of the Book and the polytheists were not (expected) to desist (from their wrong beliefs) unless there comes to them a clear proof, வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆத...
Surah Al-Zalzala 99 - அதிர்ச்சி - سورة الزلزلة | Beautiful recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 5882 หลายเดือนก่อน
99:1 إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ١ When the earth will be trembled with its quake, பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது 99:2 وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ٢ and the earth will bring forth its burdens, இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- 99:3 وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا ٣ and man will say, “What has happened to it?” "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று ம...
Surah Al-Adiyat 100 வேகமாகச் செல்லுபவை العاديات | Beautiful Recitation by Mishary Rashid Alafasy
มุมมอง 5552 หลายเดือนก่อน
100:1 وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًۭا ١ (I swear) by those (horses) that run snorting, மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக- 100:2 فَٱلْمُورِيَـٰتِ قَدْحًۭا ٢ then those that create sparks by striking (their hoofs) on the stones, பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், 100:3 فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ٣ then those that invade at morning, பின்னர், அதிக...
Surah Al-Qaria 101 - திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி - سورة القارعة - Mishary bin Rashid Alafasy
มุมมอง 3992 หลายเดือนก่อน
Surah Al-Qaria 101 - திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி - سورة القارعة - Mishary bin Rashid Alafasy
Surah At-Takathur 102 - பேராசை - سورة التكاثر | Arabic-English-Tamil | Mashary Rashed El Afasi
มุมมอง 5072 หลายเดือนก่อน
Surah At-Takathur 102 - பேராசை - سورة التكاثر | Arabic-English-Tamil | Mashary Rashed El Afasi
Surah Al-Asr 103 - காலம் - سورة العصر - Mashary Rashed El Afasi
มุมมอง 2222 หลายเดือนก่อน
Surah Al-Asr 103 - காலம் - سورة العصر - Mashary Rashed El Afasi
104 - Surah Al-Humazah - ٱلهُمَزَة - Mashary Rashed El Afasi
มุมมอง 3502 หลายเดือนก่อน
104 - Surah Al-Humazah - ٱلهُمَزَة - Mashary Rashed El Afasi
Surah Al-fil 105 - யானை - سورة الفيل | Mashary Rashed El Afasi
มุมมอง 5042 หลายเดือนก่อน
Surah Al-fil 105 - யானை - سورة الفيل | Mashary Rashed El Afasi
Surah Quraish 106 - குறைஷிகள் - سورة قريش | Recitation by Mishary bin Rashid Alafasy
มุมมอง 1702 หลายเดือนก่อน
Surah Quraish 106 - குறைஷிகள் - سورة قريش | Recitation by Mishary bin Rashid Alafasy
107 | Surah Al-Maun 107 - அற்பப் பொருட்கள் - سورة الماعون - Beautiful recitation
มุมมอง 3862 หลายเดือนก่อน
107 | Surah Al-Maun 107 - அற்பப் பொருட்கள் - سورة الماعون - Beautiful recitation
001 - Dua to get relief from sadness, worries அல்லாஹும்ம இன்னீ | Allaahumma | اللَّهُمَّ إِنِّي
มุมมอง 1272 หลายเดือนก่อน
001 - Dua to get relief from sadness, worries அல்லாஹும்ம இன்னீ | Allaahumma | اللَّهُمَّ إِنِّي
108 | Surah Al-Kauther | மிகுந்த நன்மைகள் | سورة الكوثر
มุมมอง 5042 หลายเดือนก่อน
108 | Surah Al-Kauther | மிகுந்த நன்மைகள் | سورة الكوثر
109 - காஃபிர்கள் سورة الكافرون Al-Kafiroon
มุมมอง 3673 หลายเดือนก่อน
109 - காஃபிர்கள் سورة الكافرون Al-Kafiroon
110 - உதவி سورة النصر An-Nasr
มุมมอง 1573 หลายเดือนก่อน
110 - உதவி سورة النصر An-Nasr
111 - ஜுவாலை سورة المسد Al-Masadd
มุมมอง 2833 หลายเดือนก่อน
111 - ஜுவாலை سورة المسد Al-Masadd
113 - அதிகாலை | سورة الفلق | Al-Falaq
มุมมอง 623 หลายเดือนก่อน
113 - அதிகாலை | سورة الفلق | Al-Falaq
114 -Surah An-Nas - beautiful reciting - Mishary bin Rashid Alafasy
มุมมอง 12K3 หลายเดือนก่อน
114 -Surah An-Nas - beautiful reciting - Mishary bin Rashid Alafasy
112 - ஏகத்துவம் | سورة الإخلاص | Al-Ikhlas | Beautiul recitation By Mishary Rashid
มุมมอง 1763 หลายเดือนก่อน
112 - ஏகத்துவம் | سورة الإخلاص | Al-Ikhlas | Beautiul recitation By Mishary Rashid
56 - மாபெரும் நிகழ்ச்சி | سورة الواقعة | Surah Waqiah | Surah Al-Waqia | Mishary Rashid Alafasy
มุมมอง 8143 หลายเดือนก่อน
56 - மாபெரும் நிகழ்ச்சி | سورة الواقعة | Surah Waqiah | Surah Al-Waqia | Mishary Rashid Alafasy

ความคิดเห็น

  • @srkitchen6233
    @srkitchen6233 4 วันที่ผ่านมา

    Mashallah

  • @tohirovmuzaffar4108
    @tohirovmuzaffar4108 4 วันที่ผ่านมา

    Шифо қил мушкулотларни осон кил хонадонимга тинчлик бер Фарзандларга омад соглик бер хақимизни ширинчилик билан олиш насиб айла Аллох узинг куллаб куватла Аллохим куп яшанг Қориока ❤❤

  • @anur825
    @anur825 5 วันที่ผ่านมา

    Ма Шаа Аллах

  • @তুহাশেখ
    @তুহাশেখ 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @titfbourass666
    @titfbourass666 9 วันที่ผ่านมา

    La ilaha ila allah mohammed rasulo allah allaho akbar ❤

  • @User-d5v6r
    @User-d5v6r 15 วันที่ผ่านมา

    Amin😢😢😢😢😢😢

  • @كلامالله-ط1ظ
    @كلامالله-ط1ظ 17 วันที่ผ่านมา

    th-cam.com/channels/juhXOFLfKF3jvM3gMY65FA.html?si=NN9ee9YB-_0erAq5

  • @safaayaanMibox
    @safaayaanMibox 23 วันที่ผ่านมา

    Allah Akbar ❤

  • @srkitchen6233
    @srkitchen6233 23 วันที่ผ่านมา

    Mashallah

  • @gulnoraaxmedova7688
    @gulnoraaxmedova7688 24 วันที่ผ่านมา

    MashaAlloh

  • @ShamimkhanKhan-r3h
    @ShamimkhanKhan-r3h 25 วันที่ผ่านมา

    🎉🎉

  • @hendriyanto4731
    @hendriyanto4731 26 วันที่ผ่านมา

    Al-Fatihah ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srkitchen6233
    @srkitchen6233 27 วันที่ผ่านมา

    Mashallah

  • @БадрутдинЗугумов-к9ъ
    @БадрутдинЗугумов-к9ъ 29 วันที่ผ่านมา

    MASHALLAH

  • @najimanazar8467
    @najimanazar8467 หลายเดือนก่อน

    Mashallah

  • @srkitchen6233
    @srkitchen6233 หลายเดือนก่อน

    Mashallah ❤

  • @srkitchen6233
    @srkitchen6233 หลายเดือนก่อน

    Mashallah ❤

  • @srkitchen6233
    @srkitchen6233 หลายเดือนก่อน

    Mashallah

  • @srkitchen6233
    @srkitchen6233 หลายเดือนก่อน

    Mashallah

  • @bolaabdulkadri8832
    @bolaabdulkadri8832 หลายเดือนก่อน

    Amiina yaa allah amiina yaa allah 🙏🏼🙏🏼🙏🏼😁😁😁💋💋💋🍐🍐🍐🕋🕋🕋🕋🥬🥬🥬🕋🕋🕋🕋❤❤❤🍉🍉🍉💔💔💔❣❣❣🍈🍈🍈💔💔💔🍏🍏🍏💖💖💖🍑🍑🍑💞💞💞🍇🍇🍇🍊🍊🍊💗💗💗👑👑👑

  • @ayaayoya-df7xl
    @ayaayoya-df7xl 2 หลายเดือนก่อน

    الله اكبر اللهم صل وسلم على سيدنا محمد

  • @ayaayoya-df7xl
    @ayaayoya-df7xl 2 หลายเดือนก่อน

    الله اكبر اللهم صل وسلم على سيدنا محمد لا اله الا الله الحمد لله

  • @User-d5v6r
    @User-d5v6r 2 หลายเดือนก่อน

    Amin😢😢😢😢😢😢

  • @abdulbari191
    @abdulbari191 2 หลายเดือนก่อน

  • @abdulbari191
    @abdulbari191 2 หลายเดือนก่อน

    😮

  • @abdulbari191
    @abdulbari191 2 หลายเดือนก่อน

    Mashaallah

  • @butterflii1
    @butterflii1 2 หลายเดือนก่อน

    Allahuma barik

  • @butterflii1
    @butterflii1 2 หลายเดือนก่อน

  • @shaikhkaleem2677
    @shaikhkaleem2677 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @butterflii1
    @butterflii1 2 หลายเดือนก่อน

    Remind me!

  • @najimanazar8467
    @najimanazar8467 2 หลายเดือนก่อน

    🤲🤲

  • @srkitchen6233
    @srkitchen6233 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @JafarAli786-jas
    @JafarAli786-jas 2 หลายเดือนก่อน

    ,🤲

  • @JafarAli786-jas
    @JafarAli786-jas 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @srkitchen6233
    @srkitchen6233 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @mr_killer6373
    @mr_killer6373 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @mr_killer6373
    @mr_killer6373 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @mr_killer6373
    @mr_killer6373 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @mr_killer6373
    @mr_killer6373 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @mr_killer6373
    @mr_killer6373 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @mr_killer6373
    @mr_killer6373 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @valliv3319
    @valliv3319 2 หลายเดือนก่อน

    😊❤

  • @valliv3319
    @valliv3319 2 หลายเดือนก่อน

    மசாலா அல்ல

  • @valliv3319
    @valliv3319 2 หลายเดือนก่อน

    மசாலா allah

  • @srkitchen6233
    @srkitchen6233 2 หลายเดือนก่อน

    माशा अल्लाह

  • @srkitchen6233
    @srkitchen6233 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @SammuShowkath
    @SammuShowkath 2 หลายเดือนก่อน

    Mashallag

  • @SammuShowkath
    @SammuShowkath 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @SammuShowkath
    @SammuShowkath 2 หลายเดือนก่อน

    Mashallah

  • @SammuShowkath
    @SammuShowkath 2 หลายเดือนก่อน

    Mashallah