History Mystery in Tamil
History Mystery in Tamil
  • 77
  • 724 864
அனைவரிலும் நல்லவன் இன்று கொல்லப்படுவான்.. #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
அனைவரிலும் நல்லவன் இன்று கொல்லப்படுவான்.. #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
#stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
มุมมอง: 964

วีดีโอ

பரந்தாமன் கிருஷ்ணன் ஏன் பாலகன் அபிமன்யுவை காக்கவில்லை? #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 1.3K21 วันที่ผ่านมา
பரந்தாமன் கிருஷ்ணன் ஏன் பாலகன் அபிமன்யுவை காக்கவில்லை? #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
கிருஷ்ணர் ராஜசூய யாகத்தில் சிசுபாலனை கொன்றது ஏன்?#படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
கிருஷ்ணர் ராஜசூய யாகத்தில் சிசுபாலனை கொன்றது ஏன்?#படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
விதுரரைக் கண்டு அஞ்சினாரா கிருஷ்ணர்.. #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 4Kหลายเดือนก่อน
விதுரரைக் கண்டு அஞ்சினாரா கிருஷ்ணர்.. #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
கலியுகத்தின் கரங்களில் மாட்டிக் கொண்ட தர்மன் #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
கலியுகத்தின் கரங்களில் மாட்டிக் கொண்ட தர்மன் #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
நான் இல்லாத இடத்தில் நீயும் இருக்க வேண்டாம்.. வா என்னோடு..
มุมมอง 523หลายเดือนก่อน
நான் இல்லாத இடத்தில் நீயும் இருக்க வேண்டாம்.. வா என்னோடு.. #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
பீஷ்மருக்கு ஏன் அம்பு படுக்கை? #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
பீஷ்மருக்கு ஏன் அம்பு படுக்கை? #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
பழங்கால கோவில்களில் துல்லியமாக மூலவர் சிலை மீது விழும் சூரிய ஒளி.
มุมมอง 255หลายเดือนก่อน
பழங்கால கோவில்களில் துல்லியமாக மூலவர் சிலை மீது விழும் சூரிய ஒளி. #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
அழகிய காதலை அழித்த பீஷ்மர்.. #படித்ததில்பிடித்தது
มุมมอง 6852 หลายเดือนก่อน
அழகிய காதலை அழித்த பீஷ்மர்.. #படித்ததில்பிடித்தது #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
நாராயண நாமத்தின் பலன் என்ன? #படித்ததில்பிடித்தது
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
நாராயண நாமத்தின் பலன் என்ன? #படித்ததில்பிடித்தது #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
அபிமன்யுவின் மரணமும், அர்ஜுனனின் சபதமும்.. #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
அபிமன்யுவின் மரணமும், அர்ஜுனனின் சபதமும்.. #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
உறுதியாய் நின்ற சகுனியே சிறந்தவன்.. எப்படி? #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
உறுதியாய் நின்ற சகுனியே சிறந்தவன்.. எப்படி? #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
திரௌபதி என்னும் தீ... #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
திரௌபதி என்னும் தீ... #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
மாபெரும் காவியம் மகாபாரதத்தின் ரிஷிமூலம்... வேத வியாசர் #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
மாபெரும் காவியம் மகாபாரதத்தின் ரிஷிமூலம்... வேத வியாசர் #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
அஸ்வத்தாமன் என்ற அரிய வீரன்... #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
அஸ்வத்தாமன் என்ற அரிய வீரன்... #படித்ததில்பிடித்தது #மகாபாரத கதை #stories #devotional #god #temple #tamilgod #krishna #shrikrishna #lordbalaji #srirangam #tamilstories #குட்டிகதைகள் #சுவாரசியமான கதைகள் #moralstories #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை கதைகள் #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories
உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் துரோகத்துக்கு என்ன தண்டனை? #படித்ததில்பிடித்தது
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் துரோகத்துக்கு என்ன தண்டனை? #படித்ததில்பிடித்தது
"கிருஷ்ணர் செய்தது சூழ்ச்சியா தர்மமா." மகாபாரதக் கதை. #படித்ததில்பிடித்தது
มุมมอง 5K2 หลายเดือนก่อน
"கிருஷ்ணர் செய்தது சூழ்ச்சியா தர்மமா." மகாபாரதக் கதை. #படித்ததில்பிடித்தது
"எந்த எதிரியிடம் உன் வீரத்தை காட்டக் கூடாது" மகாபாரதக் கதை. #படித்ததில்பிடித்தது
มุมมอง 3.3K2 หลายเดือนก่อน
"எந்த எதிரியிடம் உன் வீரத்தை காட்டக் கூடாது" மகாபாரதக் கதை. #படித்ததில்பிடித்தது
சேதி அரசன் சிசுபாலனின் ஆணவமும் அழிவும்.. #படித்ததில்பிடித்தது
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
சேதி அரசன் சிசுபாலனின் ஆணவமும் அழிவும்.. #படித்ததில்பிடித்தது
"உன்னை விட பானுமதியே உயர்ந்தவள்" திரௌபதியிடம் சொன்ன கிருஷ்ணன். #படித்ததில்பிடித்தது
มุมมอง 303K2 หลายเดือนก่อน
"உன்னை விட பானுமதியே உயர்ந்தவள்" திரௌபதியிடம் சொன்ன கிருஷ்ணன். #படித்ததில்பிடித்தது
நரகத்திற்கு ஏன் வந்தாய்? காரணம் சொன்ன எமதர்மராஜா #படித்ததில்பிடித்தது
มุมมอง 3.1K2 หลายเดือนก่อน
நரகத்திற்கு ஏன் வந்தாய்? காரணம் சொன்ன எமதர்மராஜா #படித்ததில்பிடித்தது
துன்பம் உலக உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுளுக்கும் உண்டு. #படித்ததில்பிடித்தது
มุมมอง 6562 หลายเดือนก่อน
துன்பம் உலக உயிர்களுக்கு மட்டுமல்ல. படைத்த கடவுளுக்கும் உண்டு. #படித்ததில்பிடித்தது
சாபம் கொடுத்த காந்தாரிக்கு அடுத்து நிகழ்ந்தது என்ன? #படித்ததில்பிடித்தது
มุมมอง 298K3 หลายเดือนก่อน
சாபம் கொடுத்த காந்தாரிக்கு அடுத்து நிகழ்ந்தது என்ன? #படித்ததில்பிடித்தது
நம்முடைய மதிப்பு நமக்கு தெரியாத போது என்ன செய்ய வேண்டும்? #படித்ததில்பிடித்தது
มุมมอง 3493 หลายเดือนก่อน
நம்முடைய மதிப்பு நமக்கு தெரியாத போது என்ன செய்ய வேண்டும்? #படித்ததில்பிடித்தது
இறைவன் கொடுப்பதை தடுக்க முடியுமா? #படித்ததில்பிடித்தது
มุมมอง 3633 หลายเดือนก่อน
இறைவன் கொடுப்பதை தடுக்க முடியுமா? #படித்ததில்பிடித்தது
ராகுவின் தோஷம் மட்டுமல்ல எல்லா கிரகங்களின் தோஷங்களும் விலக... #படித்ததில்பிடித்தது
มุมมอง 2603 หลายเดือนก่อน
ராகுவின் தோஷம் மட்டுமல்ல எல்லா கிரகங்களின் தோஷங்களும் விலக... #படித்ததில்பிடித்தது
செஞ்சோற்று கடன் தீர்க்க... #படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
செஞ்சோற்று கடன் தீர்க்க... #படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
தாய்க்கு பிண்டம் வைப்பதின் அவசியம் என்ன?ஒரு சிறப்பு பதிவு! #படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
มุมมอง 3947 หลายเดือนก่อน
தாய்க்கு பிண்டம் வைப்பதின் அவசியம் என்ன?ஒரு சிறப்பு பதிவு! #படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
கடவுள் கொடுப்பதை எவர் பிடுங்க முடியும்?#படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
มุมมอง 2417 หลายเดือนก่อน
கடவுள் கொடுப்பதை எவர் பிடுங்க முடியும்?#படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
கண்மூடித்தனமான நம்பிக்கை யாரிடம் வைப்பது! #படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari
มุมมอง 807 หลายเดือนก่อน
கண்மூடித்தனமான நம்பிக்கை யாரிடம் வைப்பது! #படித்ததில்பிடித்தது #BakthiStoriesByHari

ความคิดเห็น

  • @stanyog
    @stanyog 4 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமை !!😇☺️👌👏🙌🙏

  • @stanyog
    @stanyog 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 8 ชั่วโมงที่ผ่านมา

    Banumathy by herself is good wife but she can’t be compared to panchali. She suffered throughout her life much much more than her.

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 8 ชั่วโมงที่ผ่านมา

    How can Banumathy be better than paanchali, when she doesn’t mind about dhuriyothanas atrocities? His injustices caused to pandavas throughout their life? What she will do if same happened to her ( panchalis insult) she must be human first, wife next. Every wife loves her husband no matter what. But forgetting Justice cannot be justified. That’s why Krishna himself decided to initiate Mahabharata war and kill all kauravas. Don’t mislead people like this.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 9 ชั่วโมงที่ผ่านมา

    Hare Krishna

  • @selar35
    @selar35 13 ชั่วโมงที่ผ่านมา

    This is not true. Boundaries died during giving birth before the war.

  • @partheebann1876
    @partheebann1876 วันที่ผ่านมา

    Super amma

    • @historymysteryintamil
      @historymysteryintamil วันที่ผ่านมา

      மிகவும் நன்றி பார்த்திபன்...

  • @SivaViji-pr1qy
    @SivaViji-pr1qy วันที่ผ่านมา

    16 நிமிடங்கள் மொத்த மஹாபாரதம் புரிஞ்சு

    • @historymysteryintamil
      @historymysteryintamil วันที่ผ่านมา

      மிகவும் நன்றி சிவா விஜி...

  • @martabaharain3589
    @martabaharain3589 2 วันที่ผ่านมา

    Very.nice ❤thankyou

  • @sowmiyaoumapathy9322
    @sowmiyaoumapathy9322 3 วันที่ผ่านมา

    ❤❤❤😢😢😢😢

  • @DeivaJuplyS7DeivaJuplyS7
    @DeivaJuplyS7DeivaJuplyS7 5 วันที่ผ่านมา

    எப்பாடி இவ்ளோ இருக்கா துரியோதனன் பானுமதி காதல் அருமை அற்புதம் ❤❤❤❤❤❤❤❤ இதயம் உறைந்து போய் நின்றது இந்நிமிடம் ❤❤❤

  • @mercury7635
    @mercury7635 7 วันที่ผ่านมา

    இத்தனை வல்லமை உடைய கிருஷ்ணன் சிவனின் முன் மண்டியிட்டு போனது ஏனோ? பார்வதி எனும் தாட்சாயினியின் தகப்பனார் தட்சன் நடத்திய யாகத்தில் காளியிடம் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்டது யார்? சூரபத்மனோடு நடந்த யுத்தத்தில் நாராயிணப்படைகள் சூரனுக்கு முன்பாக தோற்று ஓடிப் போனதும், மஹாவிஷ்ணு சூரனிடம் தனது சக்ராயுதத்தையும் இழந்து சூரனுக்கு பயந்து ஓடி பூமிக்குள் மறைந்து சிவனை நோக்கி தவம் செய்தது ஏன்? பாற்கடலை கடந்த போது ஆலகால விஷத்தின் கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றாமல் தானும் உயிர் பிச்சை கேட்டு சிவனிடம் மன்றாடிய காக்கும் கடவுள் எப்படி லோக நாயகன் ஆவார்? சிவனின் திருவடியை தேடிச் சென்ற மஹாவிஷ்ணு எப்படி சிவனை விட உன்னத நிலையை பெற்றவர் ஆவார்?

    • @historymysteryintamil
      @historymysteryintamil 6 วันที่ผ่านมา

      கடவுள் என்னும் மகாசக்திக்கு நாம்தான் பல வடிவங்கள் பெயர்கள் எனக் கொடுத்திருக்கிறோம். இந்தக் கதைகள் எல்லாம் நாம் தான் உருவாக்கியது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட இறைவனை நான் தான் சிவன் பெருமாள் என்று பிரித்துப் பார்க்கிறோம். அதனால் தான் பெரியோர்கள் அன்று ஹரியும் ஹரனும் ஒன்றே என்றனர்...

    • @sankaruob
      @sankaruob 3 วันที่ผ่านมา

      சிவனும் ஹரியும் two sides of the same coin. நமது வசதிக்காக பிரித்து காட்ட படுகின்றனர்.துளசி ராமாயணத்தை படிக்கவும்.எப்படி சிவன் இராமனின் ஒவ்வோரு பிரசங்கத்தையும் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார் என்பது புரியும்

  • @ramr5089
    @ramr5089 8 วันที่ผ่านมา

    எத்தனையோ உருட்டுக்களில் இன்னும் ஒரு உருட்டு

    • @historymysteryintamil
      @historymysteryintamil 6 วันที่ผ่านมา

      இருக்கலாம்.. நாம் வாழும் காலத்தில் இருப்பதை தவிர மீதி எல்லாமே நமக்கு உருட்டாக தான் தெரியலாம்..

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 9 วันที่ผ่านมา

    சூப்பர்,

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 10 วันที่ผ่านมา

    தாங்கள் கதை கூறும் அழகு வெகு அற்புதம், மிகவும் பிரமாதம் ஏன் என்றால், நீங்கள் கூறிய விதம் என் கண் முன்னே குருஷேஸ்ட்ரா போரின் 18 ஆம் நாளின் துருயோதனின் அந்த கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது, என்ன நடந்தது என அனைத்தும் கண் முன் பார்த்தது போல் உள்ளது!! உங்கள் முயற்சி உண்மையில் மதிற்பிற்கும், போற்றுதலுக்கும் உரியது!! இப்போதே உங்கள் சேனல்லை சப்கிரிஐபு செய்கிறேன். நான் உங்கள் சேனலில் பார்த்த முதல் வீடியோ இது!! 👏🏻👌🏻👍🏻

    • @historymysteryintamil
      @historymysteryintamil 10 วันที่ผ่านมา

      தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சரவணகுமார் அவர்களே...

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 8 วันที่ผ่านมา

      @@historymysteryintamil உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!!

  • @varshagayathri3932
    @varshagayathri3932 10 วันที่ผ่านมา

    Kaalai laye ipdi oru arumaiyana kadhai ketkiren.romba nalla irukku.idhuvarai mahabaradhathil naan ariyaadha kadhaiyum kooda.miga arumai❤❤

  • @subramanianrs318
    @subramanianrs318 12 วันที่ผ่านมา

    இப்படி ஒப்பிட்டு உயர்வு தாழ்வு பேசுவதே மனிதகுலத்தின் சாபக்கேடு! அவரவர் சூழல் பொருத்தே குணாதிசயங்கள் அமையும்!

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 12 วันที่ผ่านมา

    விகர்னன்.... கரு உடைந்து நூறானபோது 99ல் இருந்த துளி துளி தர்மம் தனியாக திறன்டு மற்றவைமுற்றுமாய் ஆனதோ! 101 ஆன போது, அதில் பொன் ஒன்று பெண் ஒன்று என ஆனதோ?

  • @மதுரைசிவகுரு
    @மதுரைசிவகுரு 13 วันที่ผ่านมา

    சகோதரியே நீங்கள் எந்த அப்பிளிக்கேஷன் கொண்டு வீடியோ உருவாக்குகிறீர்கள்?

    • @historymysteryintamil
      @historymysteryintamil 12 วันที่ผ่านมา

      Premier pro and Oojao அன்பு சகோதரா மதுரை சிவகுரு அவர்களே பிரீமியர் ப்ரோ வில் எடிட்டிங் மற்ற வேலைகளை செய்வோம். ஓஜா வில் டெக்ஸ்ட் ரெடி பண்ணிக் கொள்வோம்

    • @மதுரைசிவகுரு
      @மதுரைசிவகுரு 12 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சகோதரி 🎉 ​கடவுள் என்றும் உங்களை ஆசீர்வதிப்பார்..நன்றி@@historymysteryintamil

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz 14 วันที่ผ่านมา

    அம்மா.விதுரன்.யார்....கூறுங்களேன்...ஐயோ.கண்டிப்பா..இது.தெரிய..வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👀

    • @historymysteryintamil
      @historymysteryintamil 12 วันที่ผ่านมา

      பிரியா விதுரன் என்பவர் தர்மத்தின் மறு வடிவமாக போற்றப்படுபவர். இவர் திருதரஷ்டனுக்கும் பாண்டுவிற்கும் தம்பி ஆவார். வேதவியாசருக்கும் ஒரு பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர் இவர். அஸ்தினாபுரத்தின் மகா மந்திரி ஆக இருந்தவர். மேலும் இவரைப் பற்றிய ஒரு பதிவு நம்முடைய சேனலில் முழுமையாக இருக்கிறது. முடிந்தால் அதைப் பாருங்களேன்.. மிகவும் நன்றி..

  • @sakthid413
    @sakthid413 16 วันที่ผ่านมา

    உண்மையில் லும் உண்மை

    • @historymysteryintamil
      @historymysteryintamil 15 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி சக்தி அவர்களே...🙏🌹🙏

  • @VivekananthamVive
    @VivekananthamVive 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤

    • @historymysteryintamil
      @historymysteryintamil 18 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி விவேகானந்தம் அவர்களே...

  • @VivekananthamVive
    @VivekananthamVive 19 วันที่ผ่านมา

    😂

  • @VivekananthamVive
    @VivekananthamVive 19 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @raven9892
    @raven9892 21 วันที่ผ่านมา

    Yenna arumaiya vilakkinirgal unmaiya Mahabharathula Krishnar ithu pola oru theliva sollirundhal mahabharatham serial illa book paadikanum

    • @historymysteryintamil
      @historymysteryintamil 19 วันที่ผ่านมา

      மகாபாரதத்தில் நிறைய கிளைக் கதைகள் உள்ளன. நான் புரிந்து கொண்டது கொஞ்சமாக இருக்கும். புரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கும். அதில் ஒரு சிறிய துளி தான் இது.. தங்களுக்கு மிகவும் நன்றி...

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 21 วันที่ผ่านมา

    👍👍👍👍👍

    • @historymysteryintamil
      @historymysteryintamil 19 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி ரம்யா ரேவதி அவர்களே.. 🙏🌹

  • @sarathy07
    @sarathy07 22 วันที่ผ่านมา

    திரௌபதியை இந்த பொய்க்கதை மூலம் குறை சொல்பவன் நரகத்தில் தான் வீழ்வான்.

    • @historymysteryintamil
      @historymysteryintamil 22 วันที่ผ่านมา

      சாரதி அவர்களே திரௌபதி சாதாரண மானிடப் பெண் அல்ல. இந்த கதையில் திரௌபதியை குறைத்து பானுமதியை உயர்த்தவில்லை. திரௌபதி எல்லா வகையிலும் உயர்ந்தவள் என்ற பானுமதி அவள் கணவன் மேல் கொண்ட காதலின் உயர்ந்தவள் அவ்வளவு தான்... ஏதாவது தவறாக இருப்பேன் மன்னித்துக் கொள்ளுங்கள்..

  • @spritualandscientific1878
    @spritualandscientific1878 22 วันที่ผ่านมา

    அருமை🎉

    • @historymysteryintamil
      @historymysteryintamil 22 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @narayanamoorthi3522
    @narayanamoorthi3522 23 วันที่ผ่านมา

    😂

  • @sunraj8
    @sunraj8 24 วันที่ผ่านมา

    ஸமஸ்கிருத சொற்களை சிதைக்காமல் பதிவிட்டுரக்கலாம். கண்ணனின் குலம் "வ்ருஷ்ணி". மூத்த அண்ணனை "ப்(4)ராதா" என குறிப்பிடுவர்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari 23 วันที่ผ่านมา

      இனி வரும் கதைகளில் கதைகளில் கவனமாக உச்சரிக்கிறேன். தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு மிகவும் நன்றி.. 🎉🎉🎉

  • @indirakrishnan3582
    @indirakrishnan3582 26 วันที่ผ่านมา

    சூப்பர்

    • @historymysteryintamil
      @historymysteryintamil 22 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி இந்திரா கிருஷ்ணன் அவர்களே....

  • @NagarajanS-lz7hm
    @NagarajanS-lz7hm 26 วันที่ผ่านมา

    Baanchali தா best ஆல் பட்ட avamanam அப்போ எங்க போன பானுமதி

    • @historymysteryintamil
      @historymysteryintamil 22 วันที่ผ่านมา

      நாகராஜன் சார் அவர்களே தியாகம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் சிறந்தவள் திரௌபதி.. ஆனால் பானுமதி அவள் கணவனிடம் கொண்ட காதலில் சிறந்தவள். அதைப் பற்றித்தான் இந்த கதையில் இருக்கிறது..

  • @suma-o4m
    @suma-o4m 27 วันที่ผ่านมา

    Super

  • @Bhuvanes2007
    @Bhuvanes2007 28 วันที่ผ่านมา

    Om namah shivaya Om Krishna Namoh namaha

    • @historymysteryintamil
      @historymysteryintamil 22 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @tamilgokul5794
    @tamilgokul5794 28 วันที่ผ่านมา

    ஹரே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻

    • @historymysteryintamil
      @historymysteryintamil 22 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி தமிழ் கோகுல் அவர்களே....

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 29 วันที่ผ่านมา

    Krishnan kodum paavi ghanthaari karpukkarasi theiyvam ❤❤❤❤❤

    • @historymysteryintamil
      @historymysteryintamil 28 วันที่ผ่านมา

      தாங்கள் ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

  • @kanchanamalamarimuthu426
    @kanchanamalamarimuthu426 29 วันที่ผ่านมา

    அருமையான குரல் தெளிவான விளக்கம் மகாபாரதத்தை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு

    • @historymysteryintamil
      @historymysteryintamil 28 วันที่ผ่านมา

      தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் காஞ்சன மாலா மாரிமுத்து அவர்களே...

  • @lakshmisrinivasan1344
    @lakshmisrinivasan1344 หลายเดือนก่อน

    Kirinarpanam

    • @historymysteryintamil
      @historymysteryintamil 28 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் அவர்களே...

  • @shanthajayaraman8626
    @shanthajayaraman8626 หลายเดือนก่อน

    Namaskara

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      நெஞ்சார்ந்த நன்றிகள் சாந்தா ஜெயராமன் அவர்களே....

  • @vedicmoney2779
    @vedicmoney2779 หลายเดือนก่อน

    மிக அருமை

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      தங்களுக்கு மிகவும் நன்றி 🙏🙏

  • @SubashiniSridharan
    @SubashiniSridharan หลายเดือนก่อน

    மிக அருமை

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சுபாஷினி ஸ்ரீதரன் அவர்களே...

  • @sampathiyengar8287
    @sampathiyengar8287 หลายเดือนก่อน

    Om Sri Krishnaya Namaha! On Mahabharatam, King Drithrashtran, his wife Gandhaari and their pne of their Son Duryodhanan all had bad Karmas during the time. What were they, in their future birth? Can anybody explain. Sairam

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      சம்பத் அய்யங்கார் அவர்களே.. ஒவ்வொருவரின் பாவ கர்மாவுக்கு ஏற்ற பலன் நடக்கும் பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ கண்டிப்பாக கிடைத்தே தீரும். திருதராஷ்டிரனின் முன் ஜென்மத்தை பற்றிய கதை நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் பின் ஜென்மத்தை பற்றிய எந்த ஒரு வரலாறும் நம்மிடம் இல்லை... தேடிப் பார்க்கிறேன். அப்படி ஏதாவது கிடைத்தால் தங்களுக்காக அவசியம் பதிவிடுகிறேன்.. தங்களுக்கு மிகவும் நன்றி..

  • @RaveenthiranNithan
    @RaveenthiranNithan หลายเดือนก่อน

    🙏🙏🙏😭😭😭🌹💛❤️💚💔🙏

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ரவீந்திரன் அவர்களே...

  • @sarathy07
    @sarathy07 หลายเดือนก่อน

    இது முழுக்க முழுக்க பொய். ஆதாரம் இருந்தால் அதனை பதிவில் போடவும். சும்மா இது உண்மை என்று சொல்லக்கூடாது

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      சாரதி அவர்களே.. இது உண்மையா பொய்யா என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. ஏனென்றால் யாராலும் செய்ய முடியாது.. பானுமதி துரியோதனன் மேல் கொண்ட உயர்ந்த காதலைப் பற்றி பேசும் கதை இது. அவ்வளவுதான்...

    • @sarathy07
      @sarathy07 22 วันที่ผ่านมา

      @@historymysteryintamil FULLY FAKE AND WASTE OF TIME. துரௌபதியை குறை சொல்பவன் நரகத்தில் வீழ்வான்

  • @sivasakthi7045
    @sivasakthi7045 หลายเดือนก่อน

    Thank you so much sister

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      மிகவும் நன்றி சிவசக்தி அவர்களே...

  • @allaboutenglish2908
    @allaboutenglish2908 หลายเดือนก่อน

    en kangalilum kannir 😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevi109
    @sridevi109 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @thenmozhli7271
    @thenmozhli7271 หลายเดือนก่อน

    இதே பானுமதிக்கு அன்று தன் கணவன் அவள் ஆடையை கழற்ற சொன்ன போது எங்கே இருந்தால்.பானுமதியின் சேலையை பறித்து இருந்தால் பாஞ்சாலியின் வேதனை புரியும்.

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      தேன்மொழி அவர்களே பாஞ்சாலிக்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை தான்.. அதற்கு முழுக்க முழுக்க காரணம் துரியோதனன் துச்சாதனன் இருவரும் தான். அப்படி ஒன்று நடக்கவில்லை என்றால் மகாபாரதப் போரே நிகழ்ந்து இருக்காது.. எந்த காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்...

  • @GR-eg8hw
    @GR-eg8hw หลายเดือนก่อน

    Ithulam banumathi sonnala,illa ne soldriya

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      பானுமதியும் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. இடையில் இருப்பவர்கள் சொல்லியது. அதை நான் திரும்பச் சொல்கிறேன். அவ்வளவுதான்..

  • @GR-eg8hw
    @GR-eg8hw หลายเดือนก่อน

    Draupadi endru Avaloda vastheesam incident nadantha annaiku irunthey aval thungavillai..

    • @historymysteryintamil
      @historymysteryintamil หลายเดือนก่อน

      இருக்கலாம். ஏனெனில் துரௌபதி மானிட பெண்ணே அல்ல. அவள் சகல தெய்வாம் சமும் பொருந்தியவள்...