Jesus is the living God TV
Jesus is the living God TV
  • 81
  • 96 602
நீதிமொழிகள் 21:1-31 | PROVERBS 21:1-31 | NEETHIMOZHIGAL 21:1-31 | NEETHIMOZHIGAL 21 | BIBLE | JLG Tv
JESUS is the LIVING God TV
 Like Pannunga
 Share Pannunga
✍️ Comment Pannunga
Marakkama (மறக்காம)
 Subscribe Pannunga
நீதிமொழிகள் 21 அதிகாரம்
1. ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
2. மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
3. பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
4. மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
5. ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
6. பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.
7. துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.
8. குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.
9. சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
10. துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.
11. பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
12. நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
13. ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
14. அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.
15. நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
16. விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.
17. சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
18. நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.
19. சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
20. வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
21. நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
22. பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
23. தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
24. அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
25. சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
26. அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
27. துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
28. பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
29. துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
30. கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
31. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
வேதத்தை வாசிக்கும் போதே கர்த்தர் நம்மோடு பேசுவதை உணர முடியும்!
ஜெபம் செய்யும் போது கர்த்தரிடம் நாம் பேசுவதை உணர முடியும் !
விசுவாசத்தால் அல்லேலூயா - ஆமென் சொல்லுங்க !!
SANGEETHAM 1 (JESIFA SANTRA)
th-cam.com/video/OrJoBHjYjEc/w-d-xo.html
SANGEETHAM 23 (BERLIN)
th-cam.com/video/-ehQGBBhBRs/w-d-xo.html
SANGEETHAM 91 (BENJAMINE)
th-cam.com/video/OKIjXgv30mA/w-d-xo.html
SANGEETHAM 121 (JENIFA CATHERINE)
th-cam.com/video/4M-enLVP43s/w-d-xo.html
SANGEETHAM 128 (SHEKINAH BLESSY)
th-cam.com/video/_fUuaIiX4dM/w-d-xo.html
நமக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தபாடல் ஆறுதல் தரும் வகையில் உள்ளது. பாடலைகேட்டு கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். அல்லேலூயா! ஆமென்! ஆமென் சொல்லுங்க!!
எந்த நிலையில் நான் இருந்தாலும்
th-cam.com/video/yINGXM2zrvY/w-d-xo.html
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
th-cam.com/video/t3nF_ueAwH8/w-d-xo.html
சிலுவை சுமந்த உருவம்
th-cam.com/video/N1184j7rxFQ/w-d-xo.html
VIDEO TAGS :
Bible Tamil Verses
Bible Verses in Tamil
Tamil Bible Verses
Tamil Bible Words
Christian Verses in Tamil
Today Bible Verses
Christian Tamil Songs
Christian Tamil Movies
TAMIL AUDIO BIBLE
SANGEETHAM
NEETHIMOZHIGAL
TAMIL BIBLE SANGEETHAM
Tamil Audio Video Bible
இன்றைய வேத வசனம், Tamil Christian WhatsApp status, Tamil Christian Whatsapp Status Video, Bible Vasanam in Tamil Whatsapp Status Video Song, Christian Whatsapp Status Tamil, Christian Whatsapp Status Images, Christian Whatsapp Status Video, Whatsapp Status, Today Bible Verse, Today Bible Words, Today's Bible verses, Daily Bible verses, Daily Bible Vasanam, Tamil Bible Daily Vasanam
มุมมอง: 59

วีดีโอ

நீதிமொழிகள் 20:1-30 | PROVERBS 20:1-30 | NEETHIMOZHIGAL 20:1-30 | NEETHIMOZHIGAL 20 | BIBLE | JLG Tv
มุมมอง 423 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga நீதிமொழிகள் 20 அதிகாரம் 1. திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 2. ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான். 3. வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன...
நீதிமொழிகள் 19:1-29 | PROVERBS 19:1-29 | NEETHIMOZHIGAL 19:1-29 | NEETHIMOZHIGAL 19 | BIBLE | JLG Tv
มุมมอง 323 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga நீதிமொழிகள் 19 அதிகாரம் 1. மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. 2. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 3. மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் த...
நீதிமொழிகள் 18:1-24 | PROVERBS 18:1-24 | NEETHIMOZHIGAL 18:1-24 | NEETHIMOZHIGAL 18 | BIBLE | JLG Tv
มุมมอง 273 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga நீதிமொழிகள் 18 அதிகாரம் 1. பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான். 2. மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 3. துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்...
நீதிமொழிகள் 17:1-28 | PROVERBS 17:1-28 | NEETHIMOZHIGAL 17:1-28 | NEETHIMOZHIGAL 17 | BIBLE | JLG Tv
มุมมอง 393 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga நீதிமொழிகள் 17 அதிகாரம் 1. சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம். 2. புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். 3. வெள்ளியைக் குகையும், பொன்னை...
நீதிமொழிகள் 16:1-33 | PROVERBS 16:1-33 | NEETHIMOZHIGAL 16:1-33 | NEETHIMOZHIGAL 16 | BIBLE | JLG Tv
มุมมอง 193 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga நீதிமொழிகள் 16 அதிகாரம் 1. மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். 2. மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். 3. உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். 4. கர...
நீதிமொழிகள் 15:1-33 | PROVERBS 15:1-33 | NEETHIMOZHIGAL 15:1-33 | NEETHIMOZHIGAL 15 | BIBLE | JLG Tv
มุมมอง 303 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  LikePannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம)  Subscribe Pannunga நீதிமொழிகள் 15 அதிகாரம் 1. மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 2. ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 3. கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. 4. ஆரோக்...
நீதிமொழிகள் 14:1-35 | PROVERBS 14:1-35 | NEETHIMOZHIGAL 14:1-35 | NEETHIMOZHIGAL 14 | BIBLE | JLG Tv
มุมมอง 233 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  LikePannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம)  Subscribe Pannunga நீதிமொழிகள் 14 அதிகாரம் 1. புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 2. நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். 3. மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மி...
பத்துக்கு பத்து | 10/10 | Episode 001 | Tamil Bible | பரிசுத்த வேதாகமம் | The Holy Bible | JLG Tv
มุมมอง 483 ปีที่แล้ว
JESUS IS THE LIVING GOD TV  LikePannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம)  Subscribe Pannunga பரிசுத்த வேதாகமம் (Bible) பரிசுத்த வேதாகமம் அறிமுகம் 1. பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய பரிசுத்த நூல் தான் பரிசுத்த வேதாகமம்! 2. பரிசுத்த வேதாகமம் கடவுளைப் ...
ஒரே பிரதான கட்டளை | A MAJOR COMMAND OF JESUS CHRIST | BIBLE TIPS | BIBLE | JLG TV
มุมมอง 783 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga ஒரே பிரதான கட்டளை கலாத்தியர் 5:14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். For all the law is fulfilled in one word, even in this; Thou shalt love thy neighbour as thyself. வேதத்தை வாசிக...
இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை | Two Main Commandments of the Lord Jesus Christ | JLG Tv
มุมมอง 1323 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை முதலாம் பிரதான கட்டளை 1. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக ( நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபாகமம் 6:5, மத்தேயு 22:37, மாற்கு 1...
Aathi Pitha Kumaran | ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு | Christian Songs Lyrics | JLG Tv
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga பல்லவி ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் , நிறைந்த சத்திய ஞான மனோகர உறைந்த நித்திய வேதா குணாகர... நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு ப...
மோசேயின் பத்து கட்டளைகள் | Moses Ten Commandments | TAMIL | Bible Tips | BIBLE | JLG Tv
มุมมอง 3.9K3 ปีที่แล้ว
JESUS is the LIVING God TV  Like Pannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம) Subscribe Pannunga யாத்திராகமம் 20: 3-17 வசனங்கள் 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். Thou shalt have no other gods before me. 4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ...
Tamil Christian Whatsapp Status | Words of LORD | TAMIL BIBLE VERSES | JLG Tv | JEREMIAH 30:17
มุมมอง 543 ปีที่แล้ว
JESUS IS THE LIVING GOD TV  LikePannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம)  Subscribe Pannunga எரேமியா 30 அதிகாரம் அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். For I will restore health unto thee, and I will heal thee of thy wounds, sait...
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLG Tv | PSALMS 62:5
มุมมอง 433 ปีที่แล้ว
JESUS IS THE LIVING GOD TV  LikePannunga  Share Pannunga ✍️ Comment Pannunga Marakkama (மறக்காம)  Subscribe Pannunga சங்கீதம் 62 : 5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். My soul, wait thou only upon God; for my expectation is from him. வேதத்தை வாசிக்கும் போதே கர்த்தர் நம்மோடு பேசுவதை உணர முடியும்! ஜெபம் செய்யும் போது கர்த்தரிடம் நாம் பேசுவதை உணர முடியும் ! ...
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLG Tv | PSALMS 77:13
มุมมอง 153 ปีที่แล้ว
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLG Tv | PSALMS 77:13
இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை | Two Main Commandments Jesus | Bible Tips | BIBLE | JLG Tv
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
இயேசு கிறிஸ்துவின் பிரதான இரண்டு கட்டளை | Two Main Commandments Jesus | Bible Tips | BIBLE | JLG Tv
பத்து கட்டளைகள் | Ten Commandments | TEN COMMANDMENTS IN TAMIL | Bible Tips | BIBLE | JLG Tv
มุมมอง 9143 ปีที่แล้ว
பத்து கட்டளைகள் | Ten Commandments | TEN COMMANDMENTS IN TAMIL | Bible Tips | BIBLE | JLG Tv
நீதிமொழிகள் 13:1-25 | PROVERBS 13:1-25 | NEETHIMOZHIGAL 13:1-25 | NEETHIMOZHIGAL 13 | BIBLE | JLG Tv
มุมมอง 514 ปีที่แล้ว
நீதிமொழிகள் 13:1-25 | PROVERBS 13:1-25 | NEETHIMOZHIGAL 13:1-25 | NEETHIMOZHIGAL 13 | BIBLE | JLG Tv
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLG Tv | JLGWS 002
มุมมอง 294 ปีที่แล้ว
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLG Tv | JLGWS 002
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLGWS 001 | JLG Tv
มุมมอง 134 ปีที่แล้ว
Tamil Christian Whatsapp Status | Daily Words of LORD | TAMIL BIBLE VERSES | JLGWS 001 | JLG Tv
சங்கீதம் 33:1-22 | PSALM 33:1-22 | SANGEETHAM 33:1-22 | TAMIL BIBLE VERSES | SANGEETHAM 33 | JLG Tv
มุมมอง 174 ปีที่แล้ว
சங்கீதம் 33:1-22 | PSALM 33:1-22 | SANGEETHAM 33:1-22 | TAMIL BIBLE VERSES | SANGEETHAM 33 | JLG Tv
நீதிமொழிகள் 12:1-28 | PROVERBS 12:1-28 | NEETHIMOZHIGAL 12:1-28 | NEETHIMOZHIGAL 12 | BIBLE | JLG Tv
มุมมอง 254 ปีที่แล้ว
நீதிமொழிகள் 12:1-28 | PROVERBS 12:1-28 | NEETHIMOZHIGAL 12:1-28 | NEETHIMOZHIGAL 12 | BIBLE | JLG Tv
சங்கீதம் 32:1-11 | PSALM 32:1-11 | SANGEETHAM 32:1-11 | TAMIL BIBLE VERSES | SANGEETHAM 32 | JLG Tv
มุมมอง 584 ปีที่แล้ว
சங்கீதம் 32:1-11 | PSALM 32:1-11 | SANGEETHAM 32:1-11 | TAMIL BIBLE VERSES | SANGEETHAM 32 | JLG Tv
நீதிமொழிகள் 11:1-31 | PROVERBS 11:1-31 | NEETHIMOZHIGAL 11:1-31 | NEETHIMOZHIGAL 11 | BIBLE | JLG Tv
มุมมอง 474 ปีที่แล้ว
நீதிமொழிகள் 11:1-31 | PROVERBS 11:1-31 | NEETHIMOZHIGAL 11:1-31 | NEETHIMOZHIGAL 11 | BIBLE | JLG Tv
நீதிமொழிகள் 10:1-32 | PROVERBS 10:1-32 | NEETHIMOZHIGAL 10:1-32 | NEETHIMOZHIGAL 10 | BIBLE | JLG Tv
มุมมอง 214 ปีที่แล้ว
நீதிமொழிகள் 10:1-32 | PROVERBS 10:1-32 | NEETHIMOZHIGAL 10:1-32 | NEETHIMOZHIGAL 10 | BIBLE | JLG Tv
நீதிமொழிகள் 9:1-18 | PROVERBS 9:1-18 | NEETHIMOZHIGAL 9:1-18 | NEETHIMOZHIGAL 9 | BIBLE | JLG Tv
มุมมอง 234 ปีที่แล้ว
நீதிமொழிகள் 9:1-18 | PROVERBS 9:1-18 | NEETHIMOZHIGAL 9:1-18 | NEETHIMOZHIGAL 9 | BIBLE | JLG Tv
நீதிமொழிகள் 7:1-27 | PROVERBS 7:1-27 | NEETHIMOZHIGAL 7:1-27 | NEETHIMOZHIGAL 7 | BIBLE | JLG Tv
มุมมอง 234 ปีที่แล้ว
நீதிமொழிகள் 7:1-27 | PROVERBS 7:1-27 | NEETHIMOZHIGAL 7:1-27 | NEETHIMOZHIGAL 7 | BIBLE | JLG Tv
நீதிமொழிகள் 6:1-35 | PROVERBS 6:1-35 | NEETHIMOZHIGAL 6:1-35 | NEETHIMOZHIGAL 6 | BIBLE | JLG Tv
มุมมอง 194 ปีที่แล้ว
நீதிமொழிகள் 6:1-35 | PROVERBS 6:1-35 | NEETHIMOZHIGAL 6:1-35 | NEETHIMOZHIGAL 6 | BIBLE | JLG Tv
நீதிமொழிகள் 5:1-23 | PROVERBS 5:1-23 | NEETHIMOZHIGAL 5:1-23 | NEETHIMOZHIGAL 5 | BIBLE | JLG Tv
มุมมอง 154 ปีที่แล้ว
நீதிமொழிகள் 5:1-23 | PROVERBS 5:1-23 | NEETHIMOZHIGAL 5:1-23 | NEETHIMOZHIGAL 5 | BIBLE | JLG Tv

ความคิดเห็น

  • @4itdeepa202
    @4itdeepa202 24 วันที่ผ่านมา

    துதி துதி என் மனமே துதிகளில் உன்னதரை அவர் நாள்தோறும் செய்யும் நன்மைகளை நினைத்து பாடித் துதி என் மனமே அன்னையைப் போல அவர் என்னை அரவணைத்தாற்றிடுவார் அவர் அன்புள்ள மார்பதனில் இன்பமாக இளைப்பாறுவேன் - நான் கஷ்டங்கள் வந்திடவே நல்ல கர்த்தராம் துணை அவரே துஷ்ட எதிரிகள் நடுவிலவர் நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் பாரங்கள் அமிழ்த்தினாலும் தீரா வியாதியால் கலங்கினாலும் அவர் காயத்தின் தழும்புகளால் வியாதி தனை விலக்கிடுவார் சிங்கமோ விரியன் பாம்போ பால சிங்கமோ வலு சர்ப்பமோ அதன் தலையதை நசுக்கிடவே பெலனதை தருபவரே

  • @ArunevanArunevan-hm9lp
    @ArunevanArunevan-hm9lp หลายเดือนก่อน

    Amen

  • @praisingkids3671
    @praisingkids3671 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉Yes there is no one like Jesus❤

  • @jancy.g8833
    @jancy.g8833 2 หลายเดือนก่อน

    ஆமென்

  • @SureshSuresh-zt9tc
    @SureshSuresh-zt9tc 3 หลายเดือนก่อน

    😊😊😅😊😅......

  • @evangelistrahuljohn
    @evangelistrahuljohn 4 หลายเดือนก่อน

    Please brother change your channel name Because Jesus is living God is my channel name

  • @user-gm9kj3li7h
    @user-gm9kj3li7h 6 หลายเดือนก่อน

    God is Great😊

  • @JersonLijo
    @JersonLijo 6 หลายเดือนก่อน

    Amen

  • @kalarani5585
    @kalarani5585 ปีที่แล้ว

    Very nice

  • @talarigva1996
    @talarigva1996 ปีที่แล้ว

    Superb song Praise the lord

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 ปีที่แล้ว

    Yahweh 🙏🙏I am your God✋ There's no other gods other than I AM ❤ you shall have no other idols Image and pictures and should never worship those things ❤ You should not worship Mary Saints and Angels ❤You should not follow the false religion of Roman Catholism ❤You should not address the POPE as the Holy Father ❤ You should not take the holy name of God in vain as like the Pentecostal pastors❤ You should not support false prophets of Tamilnadu😂 ❤You should not give donations for Prayer Tower🗼 Jeba Malai 🥰😂and Church building😢 You should not call me as Devan 😂 I am YAHWEH the Holy one of Israel

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว

    Amen

  • @kalarani5585
    @kalarani5585 2 ปีที่แล้ว

    Super. Song

  • @kalarani5585
    @kalarani5585 2 ปีที่แล้ว

    Very. Nice

  • @isralisral7639
    @isralisral7639 2 ปีที่แล้ว

    இதுவே. கிறிஸ்தவர்களின். வாழ்வாய். இறுக்கட்டும்

  • @electronicsdindigul429
    @electronicsdindigul429 2 ปีที่แล้ว

    Super

  • @jplifestyle7003
    @jplifestyle7003 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை.பிரயோஜனமாக இருந்தது நன்றி.

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 ปีที่แล้ว

    Praise the lord God of glory yes aam endrum amen amen amen appa sthothiram sthothiram sthothiram thank you appa 💯💯💯⭐🔥🌟💥❤️💗💓💞💕💟👏👏👏👏🙏🌈⭐🌟🌠🌕💒🛐✝️🕎💟

  • @alexp7166
    @alexp7166 2 ปีที่แล้ว

    Super songs

  • @anithafelix4589
    @anithafelix4589 2 ปีที่แล้ว

    Nice song

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว

    சிறந்த இசையமைப்பு. அருமையான குரல்வளம். அழகான பாடல் வரிகள். சிறு வயதில் எங்கள் ஊர் ஆலயத்தில் பாடிய பாடல். அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல்.

  • @joshuasenthil2793
    @joshuasenthil2793 3 ปีที่แล้ว

    Amen

  • @savarimuthua2383
    @savarimuthua2383 3 ปีที่แล้ว

    நமது மீட்புக்கான பாடல்

  • @shobarani8650
    @shobarani8650 3 ปีที่แล้ว

    Childhood memories🙏🙏🙏

  • @saralsaral536
    @saralsaral536 3 ปีที่แล้ว

    2nd spelling mistake is there..

  • @serlin8127
    @serlin8127 3 ปีที่แล้ว

    Many thanks to all who recorded this song ........ May the Lord bless you ...... Amen

  • @abishaabi2247
    @abishaabi2247 3 ปีที่แล้ว

    அமைதி தேடி அலையும் நெஞ்சமே

  • @vinosanvino7941
    @vinosanvino7941 3 ปีที่แล้ว

    Amen.

  • @helanepsipaa4549
    @helanepsipaa4549 3 ปีที่แล้ว

    அவர் அன்புள்ள மார்பினில் இன்பமாக இளைப்பாறுவேன் நான் இன்பமாக இளைப்பாறுவேன்

  • @joshuasenthil2793
    @joshuasenthil2793 3 ปีที่แล้ว

    Amen

  • @nissysmyrna2068
    @nissysmyrna2068 3 ปีที่แล้ว

    அருமை........அருமை

  • @yesmonirelish6866
    @yesmonirelish6866 3 ปีที่แล้ว

    Thanks be to God

  • @paulrajpaulraj9114
    @paulrajpaulraj9114 3 ปีที่แล้ว

    👏👏👏👍👍....Superrr....my favourite song....

  • @rebekalramzan4549
    @rebekalramzan4549 3 ปีที่แล้ว

    AMEN jesus

  • @dgstimothydgsekartimothy6160
    @dgstimothydgsekartimothy6160 3 ปีที่แล้ว

    Super karthar ungalaium ungal kudubaththaium aasirvathippar

  • @dgstimothydgsekartimothy6160
    @dgstimothydgsekartimothy6160 3 ปีที่แล้ว

    super karthar nichayam ungalai asirvathippar

  • @jkbelimfoods8327
    @jkbelimfoods8327 3 ปีที่แล้ว

    Great job👍👍

  • @vigneshvickey7820
    @vigneshvickey7820 3 ปีที่แล้ว

    Amen.Amen.Amen. Venkatesan.V.Ananthi 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijukumar334
    @vijukumar334 4 ปีที่แล้ว

    Super thankachi....