IT2Agri
IT2Agri
  • 29
  • 118 725
உங்கள் பண்ணையில் சோலார் பம்ப் அமைக்கும் முன் யோசியுங்கள் மற்றும் சோலார் பம்பில் என்ன பிரச்சனை.
உங்கள் பண்ணையில் சோலார் பம்ப் அமைக்கும் முன் யோசியுங்கள் மற்றும் சோலார் பம்பில் என்ன பிரச்சனை என்று இந்த வீடியோவை பாருங்கள்
มุมมอง: 185

วีดีโอ

கோடை காலங்களில் கிளுவை வேலியின் பராமரிப்பு மற்றும் தற்போதைய நிலை July 2024
มุมมอง 9942 หลายเดือนก่อน
கோடை காலங்களில் கிளுவை வேலியின் பராமரிப்பு மற்றும் தற்போதைய நிலை July 2024. 9790256752
எனது பண்ணையில் வான் கோழி இறைச்சி தயாராக உள்ளது மற்றும் கூண்டு கட்டுவதில் நான் செய்த தவறு !!!
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
எனது பண்ணையில் வான் கோழி இறைச்சி தயாராக உள்ளது மற்றும் கூண்டு கட்டுவதில் நான் செய்த தவறு !!!
10 March 2024
มุมมอง 2K7 หลายเดือนก่อน
அட்டகாசமான மூன்றடுக்கு கோழி -காடை - முயல் - வான்கோழி வளர்ப்பதற்கான இரும்பு கூண்டு | 3 Layers chicken cage
கிளுவை வேலியை பற்றி சொல்லப்படாத விஷயங்கள் கவனிக்கவும்!!! 9790256752
มุมมอง 4348 หลายเดือนก่อน
கிளுவை வேலியை பற்றி சொல்லப்படாத விஷயங்கள் கவனிக்கவும் !!! 9790256752
தோட்டத்திற்கு சோலார் பம்ப்செட் அல்லது மின்சார பம்ப்செட் அமைப்பது எது சிறந்தது ?
มุมมอง 2109 หลายเดือนก่อน
தோட்டத்திற்கு சோலார் பம்ப்செட் அல்லது மின்சார பம்ப்செட் அமைப்பது எது சிறந்தது ?
சிட்டுக்குருவிகள் - கிளிகள் மற்றும் பறவைகளுக்கும் உணவு கொடுப்பது எப்படி?
มุมมอง 21610 หลายเดือนก่อน
சிட்டுக்குருவிகள் - கிளிகள் மற்றும் பறவைகளுக்கும் உணவு கொடுப்பது எப்படி?
21 November 2023
มุมมอง 23310 หลายเดือนก่อน
Created by IT2Agri
கிளுவை உயிர் வேலியில் முள் இருக்கிறதா?
มุมมอง 37711 หลายเดือนก่อน
Created by IT2Agri
எளிமையான மழைநீர் சேகரிப்பு
มุมมอง 577ปีที่แล้ว
Created by InShot:inshotapp.page.link/YTShare
கிளுவை உயிர் வேலி || Live Fence
มุมมอง 2.1Kปีที่แล้ว
கிளுவை உயிர் வேலி #shots# Live fence
உணவு என்னும் விஷம் உன்னைக் கொல்லும் சீக்கிரம்!!! Slow posion in vegetables.
มุมมอง 248ปีที่แล้ว
உணவு என்னும் விஷம் உன்னைக் கொல்லும் சீக்கிரம்!!! Slow posion in vegetables.
கிளுவை உயிர் வேலி யில் தற்போதைய நிலை | Kiluvai Uyir Veli | கிளுவை உயிர் வேலி அமைக்கலாமா வேண்டாமா?
มุมมอง 17Kปีที่แล้ว
கிளுவை உயிர் வேலி யில் தற்போதைய நிலை | Kiluvai Uyir Veli | கிளுவை உயிர் வேலி அமைக்கலாமா வேண்டாமா?
organic vegetables farm in Japan | ஜப்பானில் இயற்கை காய்கறி தோட்டம் 2023
มุมมอง 332ปีที่แล้ว
organic vegetables farm in Japan | ஜப்பானில் இயற்கை காய்கறி தோட்டம் 2023
Live Fens in Chiba,Japan - உயிர் வேலி ஜப்பானில் எப்படி இருக்கிறது?
มุมมอง 2Kปีที่แล้ว
Live Fens in Chiba,Japan - உயிர் வேலி ஜப்பானில் எப்படி இருக்கிறது?
வெயில் காலங்களில் கிளுவை வேலியை எப்படி காப்பாற்றுவது மற்றும் நீர்ப்பாசன முறைகள்
มุมมอง 704ปีที่แล้ว
வெயில் காலங்களில் கிளுவை வேலியை எப்படி காப்பாற்றுவது மற்றும் நீர்ப்பாசன முறைகள்
ஐடி இன்ஜினியரின் விவசாய தோட்டம் ஒரு பார்வை லால்குடி திருச்சி || IT Engineer Agricultural Farming
มุมมอง 3.3Kปีที่แล้ว
ஐடி இன்ஜினியரின் விவசாய தோட்டம் ஒரு பார்வை லால்குடி திருச்சி || IT Engineer Agricultural Farming
Kiluvai Uyir Veli ||கிலுவை வேலியின் பிரச்சினைகள் மற்றும் தொல்லைகள்||
มุมมอง 12Kปีที่แล้ว
Kiluvai Uyir Veli ||கிலுவை வேலியின் பிரச்சினைகள் மற்றும் தொல்லைகள்||
கிளுவை உயிர் வேலியின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்
มุมมอง 10K2 ปีที่แล้ว
கிளுவை உயிர் வேலியின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்
Kiluvai Uyir Veli Problems and solutions ||கிளுவை உயிர் வேலியின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்||
มุมมอง 6K2 ปีที่แล้ว
Kiluvai Uyir Veli Problems and solutions ||கிளுவை உயிர் வேலியின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்||
கிளுவை உயிர்வேலி Live fence Part-3
มุมมอง 5K2 ปีที่แล้ว
கிளுவை உயிர்வேலி Live fence Part-3
கிளுவை உயிர்வேலி Live fence Part-2
มุมมอง 9K2 ปีที่แล้ว
கிளுவை உயிர்வேலி Live fence Part-2
கிளுவை உயிர்வேலி Live fence Lalgudi,Trichy
มุมมอง 41K2 ปีที่แล้ว
கிளுவை உயிர்வேலி Live fence Lalgudi,Trichy
Nishant Winter Speach at Toronto
มุมมอง 1679 ปีที่แล้ว
Nishant Winter Speach at Toronto
How to Make paper Airplane
มุมมอง 1.7K9 ปีที่แล้ว
How to Make paper Airplane

ความคิดเห็น

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 17 วันที่ผ่านมา

    🎉🎉தம்பி, மிருகத்தை வாழ விடு...

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Bro. I did this live fence for animals life only

  • @DevanesanIssac
    @DevanesanIssac 18 วันที่ผ่านมา

    நொச்சி செடி ஒரு அடிக்கு ஒன்று நடுங்கள்

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Sir, sur I will do it. Thanks for suggestions

  • @pgopal2915
    @pgopal2915 19 วันที่ผ่านมา

    Amazing bro 👏

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Thank you brother

  • @ecosiran4157
    @ecosiran4157 23 วันที่ผ่านมา

    நன்றி சகோ

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Thanks brother

  • @velmurugant207
    @velmurugant207 25 วันที่ผ่านมา

    நன்றி சகோ

    • @MSYashwanth1
      @MSYashwanth1 25 วันที่ผ่านมา

      Thanks bro

  • @yashvanthsuriya5641
    @yashvanthsuriya5641 26 วันที่ผ่านมา

    Nice ❤

  • @loganathanponnarasi20
    @loganathanponnarasi20 26 วันที่ผ่านมา

    அண்ணா வெளியே வலை கட்டி விடுங்கள் பழைய கடல்மீன் வலை செலவு கம்மியா தான் கிடைக்கும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Bro. I resolved that issue and now live fence are fine. Watch th-cam.com/video/f9Vk6SU2qHc/w-d-xo.htmlsi=EAeFJ1wn0h3JE_d5

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 26 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ

    • @MSYashwanth1
      @MSYashwanth1 26 วันที่ผ่านมา

      Just i have shared my experience with you.

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 26 วันที่ผ่านมา

    Hi bro nice to see you

    • @MSYashwanth1
      @MSYashwanth1 26 วันที่ผ่านมา

      Thank you for message

  • @PraveenRaj-ed6tq
    @PraveenRaj-ed6tq หลายเดือนก่อน

    Nandri ga aiyya, ungolada manasa kadavul manasa

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Bro.. please watch this video th-cam.com/video/f9Vk6SU2qHc/w-d-xo.htmlsi=EAeFJ1wn0h3JE_d5

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 หลายเดือนก่อน

    தப்போதய. நிலையென்ன. விடியோப்போடவும்.....

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Anna.. watch this video th-cam.com/video/f9Vk6SU2qHc/w-d-xo.htmlsi=EAeFJ1wn0h3JE_d5

  • @paramasivamc8593
    @paramasivamc8593 หลายเดือนก่อน

    Contact number sir

  • @SEEMAN_KALAIKKOODAM
    @SEEMAN_KALAIKKOODAM หลายเดือนก่อน

    Vanakkam nanbaa Engal vayalukku 1000 kuchigal vendum .. Engey kedaikkum... Reply pannavum

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Bro .. contact to this number 93615 25498

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh หลายเดือนก่อน

    நீங்கள் உயிர் வேலி அமைக்கனுமா என்னுடைய அனுபவம் உதியன் மரப்போத்துக்களை ஐந்துஅடிக்கு ஒன்று என்ற கணக்கில் ஊன்றிவிட்டு கம்பிவளையை கட்டி விடவும் பிறகு கிளரிச்செடியா ஆடாதொடை அண்ணாசி அரளிச்செடி முள்முருங்கை முருங்கை எருக்கன்செடி ஆவாரை சோற்றுகற்றாளை துளசி சீத்தாபழக்கன்றுகள் இவற்றில் உங்களுக்கு பிடித்த வகைசெடிகளை நட்டுவைத்து பாருங்கள் மிகச் சிறந்தவேலியாக இருக்கும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Bro.. you are correct. I will do it. th-cam.com/video/f9Vk6SU2qHc/w-d-xo.htmlsi=EAeFJ1wn0h3JE_d5

  • @Ganapathi-po1vs
    @Ganapathi-po1vs หลายเดือนก่อน

    Price evlo bro ?

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      7.50 each 6 feet stick but you can buy low price too

  • @அடைக்கலம்ஆனந்தன்அருப்புக்கோட்

    குச்சி எங்கு கிடைக்கும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 วันที่ผ่านมา

      Bro.. contact to this number 93615 25498

  • @syedvnr
    @syedvnr 2 หลายเดือนก่อน

    அருமை நண்பரே

    • @MSYashwanth1
      @MSYashwanth1 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி bro

  • @pounvelvel7097
    @pounvelvel7097 2 หลายเดือนก่อน

    உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி அண்ணா

    • @MSYashwanth1
      @MSYashwanth1 2 หลายเดือนก่อน

      Thank you..bro

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 2 หลายเดือนก่อน

    Waiting for your video bro, useful

    • @MSYashwanth1
      @MSYashwanth1 2 หลายเดือนก่อน

      Sorry bro. I was bit busy to focus on my live fense due to too much heat in last summer. Let me post video's frequently.

  • @vasanthkumar-dm2nb
    @vasanthkumar-dm2nb 2 หลายเดือนก่อน

    Contact number pleas

  • @suryarajraj438
    @suryarajraj438 3 หลายเดือนก่อน

    பராமரிப்பு தான் முக்கியம் சகோ... 6 months கப்பதிட்டா போதும்.... அப்ரோம் தேவையில்லை... மண் அணைப்பு செய்து விட்டு... ஒரு அடி இடைவெளி விட்டு சுற்றிலும் கால்வாய் போடுங்கள்... அப்போறோம் பாருங்க... எப்படி வருது nu... தேவை இல்லாத செடிகளை அகற்றி விடுங்கள்.... கூடவே முருங்கை, அகத்தி , ஆமணக்கு , இது போன்றவைகளை நடுங்கள்... 10 அடி இடைவெளி விட்டு....

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கு நன்றி. என் நிலத்திலும் அதையே செய்தேன், இப்போது நன்றாக இருக்கிறது

  • @suryarajraj438
    @suryarajraj438 3 หลายเดือนก่อน

    Cuttings போட்டு காய்ந்த இடங்களில் நடுங்கள்...

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      நன்றி. ஆம் நான் இந்த சீசனில் அதை செய்ய போகிறேன்

  • @madhu9894
    @madhu9894 3 หลายเดือนก่อน

    Hi sir can I get your contact number. This is madhusudanan from puthiya thalaimurai tv Chennai

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      Hi Sir, 9790256752

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 3 หลายเดือนก่อน

    Waiting so long

    • @yashvanthsuriya5641
      @yashvanthsuriya5641 3 หลายเดือนก่อน

      I apologize for the delay in posting the video. For the past three months, I've been dealing with excessive heat in my area and have been more focused on maintaining my live fense.

  • @yashvanthsuriya5641
    @yashvanthsuriya5641 3 หลายเดือนก่อน

    Nice❤

  • @manithangam2265
    @manithangam2265 3 หลายเดือนก่อน

    Sir number anupunha

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      9790256752

  • @laxo6430
    @laxo6430 3 หลายเดือนก่อน

    Thanks for being honest.

  • @nandandroid
    @nandandroid 4 หลายเดือนก่อน

    👌🏿👌🏿drip irrigation அரசு மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      நிலத்திற்கு அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்திற்குச் செல்லவும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      சொட்டு நீர் பாசனத் திட்டத்தை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 'ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ்' திட்டம், தோட்டக்கலைதுறை சார்பில் செயல்படுத்துகிறது. சொட்டுநீர்பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இதில் மானியம் வழங்கப்படுகிறது. பயிர்களின் இடைவெளிக்கு ஏற்ற வகையில், சொட்டு நீர் பாசனத்திட்டத்தில் மானியம் தரப்படுகிறது. அதிகபட்சம் 4 அடி இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புக்கு, பெரிய விவசாயி எனில் ஒரு ஹெக்டேருக்கு, ரூ. 1,05,530/- (ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய்); சிறு, குறு விவசாயி எனில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,35,855/- (ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாய்) மானியம் வழங்கப்படுகிறது. அதாவது சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 56,600 ரூபாயும், பெரிய விவசாயிக்கு ஏக்கருக்கு 43,900 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனத்தையும் விவசாயிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் சொட்டு நீர் பாசனம் அமைக்க, விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தோட்டக்கலை அலுவலகத்தை அணுகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • @naveenn1032
    @naveenn1032 4 หลายเดือนก่อน

    Anna super anna enakku romba naala manasula nenachitte irundhen epdi idha solve panradhunu super anna awesome anna

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      Thank you .how can I help you? 9790256752

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 หลายเดือนก่อน

    நண்பா, நல்ல வேலை உங்கள் பதிவை பார்த்தேன்... உங்கள் அனுபவ பகிர்வுக்கு மிக்க நன்றி

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      Thank you

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 4 หลายเดือนก่อน

    கிளுவையில் முள்ளு கிழுவை முள் இல்லாத கிழுவை என்று.மலங்கிழுவை என்று உள்ளது.

  • @chellamuthus9511
    @chellamuthus9511 5 หลายเดือนก่อน

    நண்பா உயிர் வேலி நம்ம உயிரை அலைக்கழிக சில விஷமத்தனமான ஆட்கள் வழி மேல் விழி வைத்து காத்திருப்பா முடிந்தா நாலு சுறுக்கு கயிரை வைக்கவும் வேலியில் புகுந்தா அது அவனுக்கு நஷ்டம் ஆகும்😅

    • @MSYashwanth1
      @MSYashwanth1 3 หลายเดือนก่อน

      ஆனால் நான் ஒரு ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதிக்காக இதைச் செய்கிறேன், அதனால் நான் சேதத்தை விரும்பவில்லை, வேறு வழியில் சிந்திக்கிறேன்

  • @chellamuthus9511
    @chellamuthus9511 5 หลายเดือนก่อน

    வேலி பாதுகாப்பு தான் ஆனால் பாம்பு குடித்தனம் செய்யும்😅

  • @anandraj-vd1dq
    @anandraj-vd1dq 6 หลายเดือนก่อน

    100% உண்மை தான். நீங்க தான் உண்மையான விசயத்தை கூறி உள்ளீர்கள். மிகவும் நன்றி. இதே போன்று விவசாயத்தில் உண்மை நிலைமையை எடுத்துபோடுங்க

  • @devarajan5906
    @devarajan5906 6 หลายเดือนก่อน

    இந்த வேலி அமைக்கனுங்க இதை அமைக்கிறவங்க நம்பர் கொடுங்க❤

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Bro.. Already I have shared his number in my second video. Kundly check it my channel.

  • @royalmuthuroyalmuthu2615
    @royalmuthuroyalmuthu2615 6 หลายเดือนก่อน

    மலைகளின் சரிவான இடங்களீல் வளருமா. மலை பிரதேசங்களில் கிளுவைகள் வளர வாய்ப்புள்ளதா

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Bro .. மலைப்பிரதேசங்களில் இந்த வெளி கண்டிப்பாக வளரும் தண்ணீர் வசதி இருந்தால் ஆனால் உங்கள் பகுதியில் மலைப்பிரதேசங்களில் என்ன உயிர்வேலி ஏற்கனவே வைத்துள்ளார்கள் என்பதை பார்த்து அங்கு மண்ணுக்கு ஏற்றார் போல் வேலியை அமைக்கவும் . மலைப்பிரதேசங்களில் மலைப்பிரதேசங்களில் பன்றி மற்ற உயிரினங்களின் தொல்லை இருக்கும் அதனால் இந்த வேலை வைக்கும் போது யோசிக்க வேண்டும். உங்கள் பகுதியில் ஏதேனும் உயிர்வேலி ஏற்கனவே இருக்கிறதா என்று முதலில் ஆராயவும்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 4 หลายเดือนก่อน

      எல்லா இடங்களிலும் வளரும்.

  • @bharathv6496
    @bharathv6496 6 หลายเดือนก่อน

    Very true points

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Thank you bro

  • @vickyjs3929
    @vickyjs3929 6 หลายเดือนก่อน

    மழை காலத்தில்... வேலி வைக்கணும் நீ வச்சிருக்க வெளி பெரியது...10ஆடுளை வைத்து கிலுவையை போட்டு வளர்த்து...நஸ்டத்தை....சரி செய் தம்பி...கிட...9000 வரை போகுது...❤

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி ஐயா நான் பிற்காலத்தில் ஆடுகளை வாங்கி வேலிக்குள் விட்டு வளர்க்கணும் என்று உள்ளேன் வேலியில்இருந்து அதற்கான உணவுகளை அது எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்

  • @PuthumaiPuthumai-q1p
    @PuthumaiPuthumai-q1p 6 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Thank you bro

  • @PuthumaiPuthumai-q1p
    @PuthumaiPuthumai-q1p 6 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Thanks bro but please check my other videos for live fense issues.

  • @vinayagamvinayagam9828
    @vinayagamvinayagam9828 7 หลายเดือนก่อน

    Ji plant develop this variety to save it can be useful

    • @MSYashwanth1
      @MSYashwanth1 7 หลายเดือนก่อน

      Yes, definitely

  • @vickyjs3929
    @vickyjs3929 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤💯💯🤝🤝🙏🙏 உயிர்வேலி ஆடு மாடு குறுவிகளுக்கு.....உணவு தானாக கிடைக்கும்

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Yes bro you are correct

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 7 หลายเดือนก่อน

    அருமை

    • @MSYashwanth1
      @MSYashwanth1 6 หลายเดือนก่อน

      Thank you bro

  • @SangeethaMahesKumar
    @SangeethaMahesKumar 7 หลายเดือนก่อน

    Well done. Keep going and congrates

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 7 หลายเดือนก่อน

    நன்று

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq 7 หลายเดือนก่อน

    Evalavu selavu anathu bro

    • @MSYashwanth1
      @MSYashwanth1 7 หลายเดือนก่อน

      Bro...1.5 L for 4.5 acres but you can do very low price. Kindly check other live Fencing ideas too.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 7 หลายเดือนก่อน

    ஆடாதோடை ,நொச்சி, கள்ளி நடலாம்

  • @Assaultragu-kg3mn
    @Assaultragu-kg3mn 7 หลายเดือนก่อน

    Bro ippo yepdi irukku photo podunga bro

    • @MSYashwanth1
      @MSYashwanth1 7 หลายเดือนก่อน

      Brother.. please check it th-cam.com/video/f9Vk6SU2qHc/w-d-xo.htmlsi=5WSxsi9slDInDrbI. Let make a another video soon

  • @tamilstar5344
    @tamilstar5344 7 หลายเดือนก่อน

    Sir, You can install mobile controller for solar as well. I have one, will control through SMS. Solar vs EB has its own pros and cons anyways…. But future is Solar I guess 😀.

    • @MSYashwanth1
      @MSYashwanth1 7 หลายเดือนก่อน

      Brother... Thank you for informations. Will you able to share mobile controler for solar pump? I will contact that product installer.

  • @assetcpropertymanagement2591
    @assetcpropertymanagement2591 8 หลายเดือนก่อน

    youtube.com/@user-wv6lv9ul2h?si=QhHV36lFQNqmdG1B This technology